இந்த படத்து கிளைமேக்ஸ் அவ்வளவு பெரிய குத்தமா?

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 226

  • @janiselvaraj5006
    @janiselvaraj5006 День тому

    உங்களை கர்த்தர் வல்லமையாய் பயன் படுத்துகிறார்.உங்கள் படங்கள் மூலம் எல்லா மதத்தினரும் கர்த்தரை ஏற்றுக் கொள்ள முடியும்.யார் குற்றம் சொன்னாலும் எதற்கும் கலங்காமல் கர்த்தருக்காக இந்த ஊழியர்களை செய்ய கர்த்தர் கிருபை செய்வார் 💖💖💖💖

  • @TheTrueLightKing
    @TheTrueLightKing 3 місяці тому +30

    ஜயா நான் ஒரு இந்து கிறித்தவன் உங்கள் சிந்தனை போலவே என் சிந்தனையும் உள்ளது ஆண்டவருக்கு நன்றி 🙏💕

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly 3 місяці тому +6

    நன்றி ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @vinotheophilus9533
    @vinotheophilus9533 3 місяці тому +26

    சரியான பதிலடி விளக்கம் ஐயா. கிறிஸ்தவ மதவாதிகளிடம் இருக்கும் மூடத்தனமான காரியங்களை விழிப்புணர்வூட்டும் படங்கள் மூலம் திரையில் இன்னும் கொண்டுவர என் பிராத்தனையுடன் , வாழ்த்துக்களும் தெரிவிக்கிறேன். உங்கள் பிரயாசத்திற்கு நிச்சயம் பலன் உண்டு. அநேகர் விழிப்படைவார்கள்.

  • @iemtindia
    @iemtindia 3 місяці тому +25

    ஐந்தவித்தான்
    அன்பு அண்ணன் அவர்களுக்கு உங்களின் அற்புதமான முயற்சிக்கு வாழ்த்துக்கள். இறைவனின் ஆசி உண்டாகட்டும்.... படத்தை முழுமையாக பார்த்தவுடன் சில விமர்சனங்கள் எழுத வேண்டும் என்று எண்ணினேன்.ஆனாலும் சில காரணங்களால் அதை தவிர்க்க நினைத்தேன். தங்களுடைய விளக்க வீடியோ பார்த்தவுடன் ஒரு சில விசயங்களையாவதும் சொல்லிவிட வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது.
    1) ஒரு திரைப்படத்தின் மூலம் உங்கள் கருத்தை சொல்ல எவ்வளவு உரிமை உங்களுக்கு உள்ளதோ அதே உரிமை அந்த திரைப்படத்தை பார்த்து விமர்சிப்பவர்களுக்கும் உண்டு.
    2) கிறிஸ்தவ அடக்கம் என்பது விதைத்தல் அன்ற அடிப்படையில் புதைக்க படுகிறது. நம்முடைய வேதாகம முற்பிதாக்கள் அடக்கம் , இயேசு கிறிஸ்துவின் அடக்கம் ,ஆதி சபை அடக்கம் எல்லாமே உடலை எரித்தல் முறையில் இல்லாமல் அப்படியே அடக்கம் செய்தல் முறையில் தான் இருந்துள்ளது. அந்த அடிப்படையில் அதன் தொடர்ச்சியாக சபை மரித்த உடலை புதைத்தல் என்ற நடைமுறையை பின்பற்றி வருகிறது. ஆனால் இதன் கருத்து உடலை எரித்தால் யாரும் பரலோகம் செல்ல முடியாது என்ற அடிப்படையில் கிடையாது. அப்படி யாராவதும் சொல்லி இருந்தால் அது அவர்களின் தவறான பார்வை.வேத சத்தியம் இல்லை. ஆனால் நமது சபை வழக்கு என்பது உடலை புதைத்தல் தான்.
    இறந்த உடலை எரிக்காமல் புதைக்கிறார்கள் அதனால் நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று இது வரை சொன்னதாக எனக்கு தெரியவில்லை. தவிர்க்க முடியாமல் எத்தனையோ விசுவாசிகளின் உடல் ஆண்டவரை அறியாத அவர்கள் குடும்பத்தாரால் எரிக்கபட்டு உள்ளது. இது இங்கு பிரச்சனையாகவே இல்லை.அப்படி இருக்கும் பொழுது உங்கள் திரைப்பட்த்தில் நல்ல நிறைவு காட்சியை வைத்திருக்க உங்களால் முடியும்.ஆனால் நீங்கள் வலிந்து இப்படிப்பட்ட ஒரு கருத்தை வைத்தது உங்கள் நல்ல நோக்கம் வெகு மக்களுக்கு பலன் கிடைக்காமல் செய்து உள்ளது என்றே நான் நினைக்கிறேன்.
    ஆதி தமிழினத்தில் கூட முதுமக்கள் தாழி என்று ஒன்றில் இறந்த உடல்கள் வைத்து அடக்கம் செய்யும் முறை உள்ளது. இந்துக்களில் எல்லோரும் எரிப்பது இல்லை. சில சடங்குகளில் எரிக்கப்படுகிறது. அப்படி இருக்கும் பொழுது அதை இங்கு பெரிது படுத்தில் இதனால் கிறிஸ்தவத்திற்கு பெரிய இழப்பு என்பதை போன்ற ஒரு காட்சிப்படுத்தல் அவசியம் இல்லாதது ஆகும்.
    பழைய சடங்குகள் , சம்பிரதாயங்கள் , சாதி பழக்க வழக்கங்களை கைவிட முடியாத சிலருடைய எண்ணங்களுக்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றப்படுத்த முடியாது. பழய எண்ணங்களை சாதிய உணர்வுகளை கழைந்து விட்டால் இப்படிப்பட்ட குழப்பங்களில் இருந்து விடுபடலாம்.
    இப்படிக்கு உங்கள் தம்பி
    வெங்கடேசன்

  • @rathananatarajan2747
    @rathananatarajan2747 Місяць тому

    ஐயா உங்கள் பிரசங்க கிறிஸ்துவுக்குள் எனக்கு இருந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்தது மிக்க நன்றி🎉

  • @vimalamithra2063
    @vimalamithra2063 3 місяці тому +6

    இந்த இறை செய்தி கிறிஸ்தவர்களாகிய எங்களை சரி செய்துகொல்ல உதவுகிறது கர்த்தர் நல்லவர் அவர் கிருபை எண்றும்முள்ளது

  • @kirubaibala3622
    @kirubaibala3622 3 місяці тому +9

    ❤❤❤❤ ஐயா அருமையான பதில் புரிந்து கொள்பவர் புரிந்து கொள்ளட்டும் புரியாதவர்கள் புரியாமலே இருக்கட்டும் அவர்கள் ஏற்ற பலன் நிச்சயமாய் கர்த்தர் கொடுப்பார் இன்னும் இப்படிப்பட்ட திரைப்படங்களை வெளியிட கர்த்தர் உதவி செய்வ🎉 ஆமென்

  • @amirtharajm5194
    @amirtharajm5194 3 місяці тому +8

    உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் முயற்சிக்கு கர்த்தருடைய ஆசீர்வாதம் என்றும் உண்டு.

  • @vemanarouthsathyanarayana3781
    @vemanarouthsathyanarayana3781 17 днів тому

    Very very nice message thanks 🙏🙏🙏

  • @pushpahenryraj8438
    @pushpahenryraj8438 3 місяці тому +11

    ஐந்தவித்தான் படம் சூப்பர்யா புதைக்கிறது எரிக்கிறது அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. நல்ல சத்தியம் நல்ல சாட்சிகளை சொல்லி இருக்கீங்க புறஜாதி அவர்களுக்கு எடுத்து சொன்னதுக்கு ரொம்ப பிரயோஜனமான ஒரு படம் ❤️❤️❤️❤️

    • @ChandrasekarAnnamalai
      @ChandrasekarAnnamalai Місяць тому

      அதற்கு ஏன் எங்கள் சாத்திர நூல்களை மாற்றம் செய்ய எப்படி நாங்கள் அனுமதி தருவது

  • @RajaBirntha
    @RajaBirntha 3 місяці тому +8

    கிறிஸ்தவம் ஒரு மதம் அல்ல என்பது உண்மையான கருத்து

  • @jesusiscomingsoonjesus2819
    @jesusiscomingsoonjesus2819 2 місяці тому +1

    Amen 👌🏾👌🏾👌🏾

  • @Sundari-g8y
    @Sundari-g8y 3 місяці тому +15

    விதண்டாவாதம் பண்ணுபவர்களைபற்றி கவலைப்படாதீர்

  • @mes0276
    @mes0276 3 місяці тому +6

    💯💯💯 beautiful msg பூரண(ர்கள்)பெந்தேகோஸ்தே தமிழ்நாட்டில் கிறித்தவத்தை தமிழ் கலாச்சாரத்தை சிதைத்து விட்டார்கள்

  • @muthumeenameena5718
    @muthumeenameena5718 8 днів тому

    அருமை ஐயா. கர்த்தர் சடங்குகளை உண்டாக்க வில்லை. அதை மனதில் வைப்பதும் இல்லை. மண்ணாயிருக்கிறாய். மண்ணுக்கு திரும்புவாய் என்று எழுதி இருக்கிறபடி செய்வதற்காக புதைக்கும் பழக்கம் உண்டாயிருக்கலாம். எரித்தாலும் கடலில் கரைத்தாலும் இறுதியில் மண்ணையே சென்று சேரும். பிறருடைய பழக்கவழக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டாம் என்று எழுதி இருப்பதால் பேத்தி மெழுகுவர்த்தி ஏற்றி சுற்றி வருவதை தவிர்த்திருக்கலாம். ஆத்துமா ஆண்டவரை அடைவது ஒன்றே முக்கியம். அழிந்து போன சரீரத்தை உயிரோடு எழுப்புவது கர்த்தருடைய வேலை. அது எப்படி அழிந்திருந்தாலும் அதை அவர் பார்த்து கொள்வார். பழக்கவழக்கத்திற்காக கர்த்தரை விட்டு விடக்கூடாது. புதைத்து விடுவார்கள் என்பதற்காக கர்த்தரை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்பவர்கள் எப்படி மெய் தேவனை விசுவாசிக்க முடியும் என்று தெரியவில்லை. கர்த்தருக்காக எதையும் விருப்பு வெறுப்புகள், பழக்கவழக்கங்கள் எதையும் விட்டு விடலாம். ஆனால் எதற்காகவும் கர்த்தரை விட்டு விடக்கூடாது என்று விரும்புகிறேன். நன்றி ஐயா

  • @davidadikesavan1667
    @davidadikesavan1667 3 місяці тому +5

    ❤ அன்பு சகோதரர் திரு.ரமேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.நன்றாக தெளிவாக கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள் , ஒவ்வொருவரும் இனி வரும் காலங்களிலாவது தெளிவாக மக்களை கிறிஸ்துவுக்கு நேராக வழநடத்தி ஆதாயப்படுத்திக் கொள்ள தாங்கள் எடுத்துள்ள நல்ல முயற்ச்சிகளுக்கு நன்றி நன்றி ❤

  • @ganeshshanmugasundaramanus4915
    @ganeshshanmugasundaramanus4915 2 місяці тому +1

    Amazing Sir. I got Anointed by Almighty Lord Jesus Christ on 24th April 2024 in a Cathedral Church in Kohima , Nagaland, India. I am a Hindu by Birth. But now iam a Christ Believer. Praise and Glory to Almighty Lord Jesus Christ.

    • @ChandrasekarAnnamalai
      @ChandrasekarAnnamalai Місяць тому

      Y you change your religion u know about Hindu dharma. Jesus Christ is a man

  • @williamjoseph1636
    @williamjoseph1636 3 місяці тому +4

    Nice movie. Jesus is the one & only TRUE God.

  • @vemanarouthsathyanarayana3781
    @vemanarouthsathyanarayana3781 17 днів тому

    You are right to the Lord Jesus Christ 🙏🙏🙏

  • @siluvaimuthu2624
    @siluvaimuthu2624 3 місяці тому +3

    அருமையான பதிவு பிரதர். இன்றைக்கு கிறிஸ்துவர்கள் அரைகுறையாக பைபிள் படிக்கிறாங்க. அனேகன் போதும் கூட சரியான படிப்பு அறிவு கிடையாது. பேசிக்க தான் சில விஷயம் தெரிஞ்சு இருக்காங்க. எசேக்கியேல் புத்தகம் வாசித்தால் அதுக்கு பதில் இருக்கு. நல்ல பதிவு நல்ல முயற்சி இன்னும் பல. அறிந்து கொள்ள, உங்கள் ஊழியக்காரன்

  • @ReeganDhanasekar
    @ReeganDhanasekar 3 місяці тому +8

    100% உண்மை சத்தியம் அண்ணன்
    சரியான புரிதல் இல்லாம பேசும் அதி மேதவிகள் வளம் வருவோர் அதிகம்.
    இவர்கள் முழு படத்தின் கதை களம் என்ன என்பது அறியாமல் பேசும் அறிவாளிகள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பைபிள் ல உள்ள அனைத்தை சத்தியங்களையும் யாரும் இதுவரை கடைபிடிக்கவில்லை. எனவே உங்களது சுவிசேஷம் அறிவிக்கும் உங்களது பணி சிறக்கட்டும் அண்ணன்.🙏

  • @likemybaby2764
    @likemybaby2764 Місяць тому

    நல்ல பதிவு

  • @arokiadass7718
    @arokiadass7718 2 місяці тому

    ஐயா அருமையான பதில் புரிந்து கொள்பவர் புரிந்து கொள்ளட்டும் புரியாதவர்கள் புரியாமலே இருக்கட்டும் அவர்கள் ஏற்ற பலன் நிச்சயமாய் கர்த்தர் கொடுப்பார் இன்னும் இப்படிப்பட்ட திரைப்படங்களை வெளியிட கர்த்தர் உதவி செய்வ ஆமென்

  • @jpaulin6360
    @jpaulin6360 Місяць тому +1

    Super.

  • @TheTrueLightKing
    @TheTrueLightKing 3 місяці тому +6

    இப்படியும் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் என்று இப்படிப்பட்ட திரைப்படம் மூலமாக இப்போதுதான் உலகிற்கு தெரிகிறது🎉🎉🎉நன்றி ஜயா🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @RaviKumar-pp4iy
    @RaviKumar-pp4iy 3 місяці тому +2

    சரியாக சொன்னீர்கள்.மதத்தை விட்டு கிறிஸ்தவை பின்பற்றுவோம்.

  • @senthilnayak3323
    @senthilnayak3323 3 місяці тому +1

    அருமையான பதிவு ஐயா நன்றி நன்றி எளிதில் எல்லோருக்கும் புரியும்படி சொன்னதற்கு நன்றி

  • @praveen74943
    @praveen74943 2 місяці тому

    ❤ I appreciate and bless your passion in bringing the Light of the True word of God to this world. God bless 🎉

  • @user-moveongod
    @user-moveongod 2 місяці тому

    ஒரு மனிதனுடைய உணர்வுக்கு மதிப்பு அளிக்கும் விதமாய் விளக்கம் கொடுக்கலாமே எப்படி என்றால் இப்போ என் கண் முன்னாடி நேசித்தவர்களை எரிக்கும் போது மனம் வேதனை படுமல்லவா உங்க விருப்பம் போல் செய்யுங்கள் என்று விளக்கம் கொடுத்து சொல்லலாம் by குழந்தை

  • @KrishnaVeni-gf2ul
    @KrishnaVeni-gf2ul 2 місяці тому

    கடவுள் உங்கள் வழியாக தன்னை வெளிப்படுத்துவதற்காக கடவுளுக்கு நன்றி கூறி வணங்கி மகிழ்கிறேன்...
    உண்மை தன்மையை துணிவுடன் ஊடகத்தின் செயல்வடிவமாக விஞ்ஞான உலகத்திற்கு பாடம் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது...
    இறைவாக்கினர் வழியாக பேசிய இறைவன்....
    இன்று மானுடத்தின் மீதுள்ள அன்பினால் நிலைவாழ்வின் வழியை அறிய செய்கிறார்...
    படைத்தவனால் அன்றி வேர ஒருவரால் மானிடகுலத்தை நேசித்திட முடியாது என்பது உண்மை....
    இருக்கின்றவராய் இருக்கின்றவர் என் இயேசு தகப்பன் தான்....❤❤❤
    எல்லாருக்குமானவர்....

  • @sesukumarsesukumar7128
    @sesukumarsesukumar7128 Місяць тому

    Awesome

  • @navinnavin8234
    @navinnavin8234 2 місяці тому

    Film super ❤❤❤god blees you

  • @sundarapandiyan6695
    @sundarapandiyan6695 3 місяці тому +4

    ஐயா உங்க ஊழியம் தொடர வாழ்துக்கள்

  • @mathews.prabhakaran
    @mathews.prabhakaran 2 місяці тому +1

    The climax was an unexpected one in this movie as everyone enjoyed the flow of the theme but this came as a shocker. Because burial is embedded in every christian’s heart and burning of pyre is hindu’s practice. When time comes people will start accepting burning perhaps due to short of land to bury. CHURCHES start conducting same sex marriages and what more we want doing against BIBLE?

  • @SamuelSuresh-g6z
    @SamuelSuresh-g6z 3 місяці тому +2

    சிறப்பான விளக்கம் தந்தீர்கள். நன்றி.

  • @Mosejoshuva
    @Mosejoshuva 2 місяці тому +1

    எரிப்பதா அல்லது போதைப்பத என்பது பிரச்சனை இல்லை, சூழ்நிலை நிமித்தம் இது இரண்டுமே நடக்கலாம் வேதம் என்ன சொல்லு கின்றது அதை சொல்லி இருக்கலாம். நியாயதிர்ப்பு நாளில் தண்ணீரில் ஆக்கினிஇல் மாறித்தவர்கல்லை அது கணக்கு கொடுக்கும் இதை முக்கிய படுத்திக் கொண்டிருக்க வேண்டாம் மாற்ற படி உங்கள் முயற்சி க்கு வாழ்த்துக்கள்

  • @amalmahesh29
    @amalmahesh29 3 місяці тому +1

    Amen

  • @premamascreen4533
    @premamascreen4533 3 місяці тому +4

    Beautifully explained Brother.. God gives importance to our souls.. God bless you.. and your ministry...

  • @yuvarajviolinyuvarajhari5702
    @yuvarajviolinyuvarajhari5702 3 місяці тому +1

    ❤👍🎻 AMEN

  • @pandurangarao5178
    @pandurangarao5178 3 місяці тому +2

    நீங்கள் அறிந்த கிறிஸ்துவை சத்தியபூர்வமாக, உணர்வு பூர்வமாக சொல்லியிருக்கிறீர்கள்,இது படம் அல்ல இறை செய்தி.நன்றி

  • @mercycecil2180
    @mercycecil2180 3 місяці тому +3

    👍🤝👌👏🙏

  • @jayakumar-yk1uh
    @jayakumar-yk1uh 3 місяці тому +1

    Praise the Lord , God Bless You

  • @paulmanase1657
    @paulmanase1657 3 місяці тому +2

    ஐயா நீங்கள் சொல்வது முழுவதும் மிகவும் உண்மை
    எந்த விதத்தில் மரித்தாலும் அடக்கம் செய்தாலும் அல்லது நெருப்பில் எரிந்து போனாலும்
    கிறிஸ்துவுக்குள் மரித்த அந்த ஆத்துமா தேவ சமுகம் செல்லும் அதில் எந்த சந்தேகமும் இல்லை
    ஆனால் விதைப்பதிற்கும் எரிப்பதிற்கும் வித்தியாசம் உண்டு அர்த்தம் உடைய ஒழுக்கம் பரிசுத்த வேதத்தில் உண்டு அடக்கம் பண்ணுதல் உயிற்தேழுதல் என்பது விதைத்தல் முளைத்தல் என்ற ஞான அர்த்தம் உடையது இது வேதத்தின் ஒழுங்கு
    தேவன் மோசேயை அடக்கம் பண்ணினார் தர்கமே உண்டாயிற்று
    பரிசுத்த வாண்கள் பல நிலைகளில் மரித்துள்ளார்கள்
    அது எப்படி இருந்தாலும் அவர்கள் தேவ சமுகம் வருவார்கள்
    தேவனுடைய பிள்ளைகளுக்கு இப்படி இருக்க வேண்டும் உலகத்திற்கு உப்பாக வெளிச்சமாக இருக்கவேண்டும்
    ஆனால் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் எல்லாம் தகுதியாய் இராது
    எல்லாம் அனுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு எல்லாம் தகுதியாய் இராது வசனம்
    நீங்கள் சொல்வதில் நோக்கம் எனக்கு புரிகிறது
    இப்படி நடந்தால் தேவன் பிரியப்படுவார்
    உங்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துதழும் வணக்கமும் தெரிவிக்கிறேன் ஆமென்

  • @sujithmanimaran917
    @sujithmanimaran917 3 місяці тому +1

    Praise God ❤

  • @renshixavier1595
    @renshixavier1595 3 місяці тому +5

    19 நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய். நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
    ஆதியாகமம் 3:19

    • @charleschalls1679
      @charleschalls1679 3 місяці тому +1

      Where to the burnt ashes go?? To Mars or Neptune?? Finally, it goes to a water or something.. End of the day to the same soil Bro..

  • @amulrajm959
    @amulrajm959 3 місяці тому +3

    Good explanation. Thanks

  • @LPNirmalNathan
    @LPNirmalNathan 3 місяці тому +3

    Dear brother Ramesh, well said! These days too many within the church do not meditate upon the Word of God. Daily ration of a chapter or two are READ rather than meditated upon, by them.Unwilling to learn, they subsist on what they heard or think as right. In the next movie kindly plan a scene the necessity of learning the Word of God sincerely

  • @friendofchrist5534
    @friendofchrist5534 3 місяці тому +5

    உயிர் தெழுதலுதல் (விதைக்கப்படும்/எரிக்கப்படவில்லை)

    • @KansathKansath
      @KansathKansath 3 місяці тому

      Pumila vithaikkuratha sollala theyvanukkul

    • @KansathKansath
      @KansathKansath 3 місяці тому

      Theyvanukkul than uir theyluvinga

  • @sundarram9213
    @sundarram9213 3 місяці тому +1

    🙏 👍

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 3 місяці тому +1

    தெளிவான தகவல்கள்.🎉🎉🎉

  • @JayChander-s9j
    @JayChander-s9j 3 місяці тому +4

    "சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது, மரணமும் பாதாளமும் (புதைத்தாலும், எரித்தாலும் ) தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள் "
    வெளிப்படுத்தினத விசேஷம் 20:13
    வாழ்த்துக்கள் ஐயா🎉

  • @sundarapandiyan6695
    @sundarapandiyan6695 3 місяці тому +3

    விசுவாசதில் குறைந்த வர்கள் பெலபட ஊக்கு விக்கும்

  • @paulpriyadosspriyadoss5968
    @paulpriyadosspriyadoss5968 3 місяці тому +2

    Wonderful message ❤

  • @joshuaanandaraj2015
    @joshuaanandaraj2015 3 місяці тому +8

    அன்பு சகோதரர் ரமேஷ் அவர்களுக்கு இயேசுவின் நாமத்தினாலே வாழ்த்துக்கள், தொடர்ந்து ஊழியத்தை செய்யுங்கள், தயவு செய்து விமர்சனத்தை ப்பார்க்காதீர்கள்.குற்றப்படுத்தி நோகடிப்பதே சிலர் ஊழியம்.கரத்தர் உங்களோடு இருப்பாராக ஆமென்

    • @TamilChristianCultWatch
      @TamilChristianCultWatch 3 місяці тому

      சக மனிதர் வருந்துவதற்கே இத்தனை ஆறுதல் தேவைப்படுமானால் கர்த்தருடைய காரியத்தை அவமாக்கினால் வருந்தமாட்டீர்களா ? கிறிஸ்தவம் புத்தம்புது ரசமாயிருக்க அதை மதவாதம் என்பதும் அந்நிய மதப் பழக்கவழக்கங்களையெல்லாம் அதனுள் புகுத்துவதும் ஏற்கப்படக் கூடாது. வீட்டுக்கு வாழவந்த பெண் வீட்டினுள் விளக்கேற்றி சாமி கும்பிட்டால் அது வீட்டுக்குள் கலகமா இல்லையா ? அதை பெரியவர்கள் அனுமதிப்பார்களா ? அதற்காக பெரியவர்களை மதவெறியர்கள் என்பீர்களோ ? கிறிஸ்தவம் என்பது பிரமாணிக்க்ம் சார்ந்ததாகும். ஓரளவுக்கு மேல் சகிப்புத்தன்மை இயலாத காரியமாகும். என்னருகில் ஒரு அசைவப் பிரியர் அமர்ந்து உணவு உண்டால் அதை சகித்துக் கொள்ளலாம், ஆனால் அவர் தான் உண்பதை என்னையும் தின்னும்படி வற்புறுத்தினால் சம்மதிக்கமாட்டேன். இதையே பவுலடிகளும் சொல்லுகிறார், புலால் உண்ணாத ஒருவருக்காக நானும் உண்ணாதிருப்பேன் என்றாரே தவிர உண்ணும் ஒருவருக்காக நானும் உண்பேன் என்று சொல்லவில்லை. சிந்தியுங்கள். அற்பமான மனித அபிமானங்களுக்காக கடவுளை விட்டுக் கொடுக்காதீர்கள்.

  • @stephenmanoj2742
    @stephenmanoj2742 3 місяці тому +1

    Super wonderful message.

  • @thamarankottaiho1477
    @thamarankottaiho1477 3 місяці тому +1

    Suppar ஐயா ❤

  • @drmudiyarasankaruppaiah1199
    @drmudiyarasankaruppaiah1199 3 місяці тому

    Excellent & Humble, perfect reply to the concerned person. Thank you🙏 pr

  • @Raveendran2023
    @Raveendran2023 2 місяці тому +1

    Sir தங்களுடைய ஐந்தவித்தான் படத்தை பொதுமக்களிடம் கிராமந்தோறும் போட்டு காண்பிக்க அனுமதி தருவீங்களா ?

  • @navinnavin8234
    @navinnavin8234 2 місяці тому

    Brother god blees yoi

  • @KanthimathiKanth
    @KanthimathiKanth 3 місяці тому

    Thanks for your experience and explanations.

  • @gabrielgnanamuthu5737
    @gabrielgnanamuthu5737 3 місяці тому

    ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @jebarathnam1233
    @jebarathnam1233 3 місяці тому +2

    நமது விருப்பங்கள் அல்ல சத்தியம் சொல்வதை செய்ய வேண்டும் அதாவது இஸ்ரேலிலுள்ள சூழ்நிலை பாராது நாம் அடக்க ஆராதனை செய்யும் போது எரியூட்டாமல் மண்ணுக்கு ஒப்புக்கொடுக்கிறேமே தவிர விபத்தில் ஏற்படும் மரணம் (தீயால்) இப்படி பட்டவர்கள் பரலோகம் செல்லமாட்டார்கள் என்று சொல்வதில்லையே

  • @baskarc8378
    @baskarc8378 3 місяці тому +6

    தாங்கள் கூறியுள்ள செய்தி மதங்களை கடந்த செய்தி

  • @m.s1724
    @m.s1724 Місяць тому

    அப்போது கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறது
    19 நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய். நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
    ஆதியாகமம் 3:19
    இதை தான் தேவன் மனிதனுக்கு முடிவு செய்து இருக்கிறார் அதை மனிதன் மாற்றி நெருப்புக்கு ஒப்பு கொடுப்பது எப்படி ❓விளக்கம்

  • @premchander1208
    @premchander1208 3 місяці тому +2

    God bless u

  • @ravindranp.r9704
    @ravindranp.r9704 3 місяці тому +2

    திருமறையை முக்கியமாக புதிய ஏற்பாடு என்னும், 2ம் உடன்படிக்கையை எதார்த்தமாக பார்க்க தாங்கள் சொன்ன அறை குறை திருமறை கல்லூரிகள்???? இறையியயலைத் தவறாகவே, கற்றுக்கு கொடுத்து பழக்குவித்து விட்டது.
    Prof.Ravindran (Retd.)

  • @chindamien
    @chindamien 3 місяці тому +3

    டியர் ரமேஷ் உங்கள் படம் பாடங்கள் சொல்லிக் கொடுத்தது இதுபோல் நிறைய படங்கள் எடுக்க வேண்டும் தேங்க்யூ

  • @francissebastian2694
    @francissebastian2694 3 місяці тому

    ❤❤❤❤❤

  • @reginamani2929
    @reginamani2929 3 місяці тому +1

    Sir, this is my understanding of the body going to dust. This what is said, you have come from dust and therefore you shall return to dust. Whether you are buried or burnt or thrown to the vultures, we should 10:56 understand ultimately our body turns to dust.

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 3 місяці тому +3

    Nearer my God என்கிற பாடல்
    தமிழில் உம்மண்டை தேவனே என்கிற வரிகளோடு நேரடி மொழி பெயர்ப்பாக உள்ளது
    அதை தழுவி எழுதப் பட்ட தமிழ் பாடல் தேவனே நான் உமதண்டையில் என்று தொடங்கும் அற்புதமான பாடல்.

    • @Justaware1
      @Justaware1 3 місяці тому +1

      உம்மண்டை தேவனே இன்றும் ஆலயங்களில் பாடப்படுகின்றதே.
      தேவனே நான் உமதண்டை அதன் தழுவலில் உள்ள பாடல்தான்.

  • @wesleygym1496
    @wesleygym1496 3 місяці тому +7

    இந்த திரைப்படம் எங்களுக்கு சரியான கிருஸ்துவத்தை மட்டும் அல்லாமல் பகுத்தறிவையும் போதித்து கிறித்தவத்தில் சடங்காச்சாரம் இருக்கிறது என்று வெளியரங்கமாகும் இத்திரைப்படம் . சடங்குகளை வைத்து பிழைப்பு நடத்தும் ஓநாய் கூட்டங்களுக்கு இந்த திரைப்படம் சரியான சவுக்கடி வலியால் ஓநாய்கள் ஊளையிடுகின்றது என்று நான் கருதுகிறேன்🙏

  • @andrewgoodman2286
    @andrewgoodman2286 3 місяці тому

    God bless you sir continue your service with God's blessings

  • @Swarna_Anil_Manju_2507
    @Swarna_Anil_Manju_2507 3 місяці тому

    Excellent movie ayya god bless you both of you

  • @koh763
    @koh763 3 місяці тому +2

    Awesome🎉 well said Sir... The thing which you told will make a big breakthrough. I believe that there will be very big difference is coming soon.... Your effort has a prize.

  • @antonyantony3281
    @antonyantony3281 3 місяці тому +1

    நல்ல பதிவு.வாழ்த்துகள்

  • @SENTHILKUMAR-ep8in
    @SENTHILKUMAR-ep8in Місяць тому

    Super sir

  • @irudayaraj6910
    @irudayaraj6910 3 місяці тому

    Praise the lord Jesus, Good explanation

  • @SivakumarL-v2e
    @SivakumarL-v2e 3 місяці тому +3

    Super ❤❤❤❤❤❤❤

  • @maselsa90
    @maselsa90 3 місяці тому +1

    Very good Mr. Ramesh sir. U r genius.. I admire you...

  • @johnjames3941
    @johnjames3941 3 місяці тому

    I agree with you.

  • @AAROKIADOSS-nu1dy
    @AAROKIADOSS-nu1dy 2 місяці тому

    நிச்சயம் ஊருக்கு மாத்திரம் உபதேசம் அல்ல நாமும் அதை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை சரியான விளக்கம் கொடுத்து உள்ளீர்கள்

  • @JayakumarKingsley
    @JayakumarKingsley 3 місяці тому +1

    👌✌️👏

  • @donbosco5178
    @donbosco5178 3 місяці тому +2

    சகோதரர் ரமேஷ் வாழ்த்துக்கள்❤. ஒரு உண்மையை உங்களை அறியாமலேயே சொல்லி இருக்கிறீர்கள். இறந்தவரை அடக்கமும் செய்யலாம் எரிக் கவும் செய்யலாம் என்ற உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். அதே வேளையில் எரித்த சாம்பலை அடக்கம் செய்தது இந்த கொரோனா காலத்தில் தான் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
    எரிப்பதைக் யகுறித்த உங்கள் கருத்து எங்கிருந்து வந்தது என்பதை நீங்களே கூறிவிட்டீர்கள்.உங்கள் மனைவி எரிக்க வேண்டும் என விரும்புகிறார். அந்த கருத்தைக் இந்தத் திரைப்படத்தின் கருவாக நீங்கள் ஏற்று படம் எடுத்திருக்கிறீர்கள். நல்லது. வாழ்த்துக்கள்.
    அதேசமயம் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறுபவர்களை குறை கூறாதீர்கள். உடன்பாடு என்பது அவரவர் விருப்பமே.

  • @hijabullahs3034
    @hijabullahs3034 3 місяці тому +1

    அனைத்து மதத்திலிருந்தும் ( இந்து, இஸ்லாம், கிறித்தவம்) மக்கள் வெளியேறி மனிதத்தில் வாழவேண்டும்.. இது தான் இறைவனுடைய நியதி.. இறைவன் மனிதனைத்தான் படைத்தான்.. மதங்களை அல்ல.. மனிதன் மதங்களை படைத்துக்கொண்டான்.. மதங்கள் ஒழிய வேண்டும்.. மனிதம் மலர வேண்டும்..

  • @arulselvan8969
    @arulselvan8969 3 місяці тому +1

    God bless you...

  • @fultonjosephfj2031
    @fultonjosephfj2031 3 місяці тому

    Very good explanation sir. Thank you

  • @isravelvellore4804
    @isravelvellore4804 3 місяці тому

    I agree u r statement uncle

  • @livingwordsocialservicecen3602
    @livingwordsocialservicecen3602 3 місяці тому

    Very Nice. Need of the hour. Go ahead. Good Flim made by you by the grace of God. Expecting more. Doing God's Ministries are great Joy.
    Let people understand the truth and let them know how many missionaries who came from Foreign changed their lifestyle according to Indian and Tamil culture to preach the word of God. Thing is everyone should repent and live accounting to word of till the second coming of Jesus Christ or end of the world (1. End of his life 2. Actual end of the world).
    We also staged many dramas in our areas in our level.
    God bless us all abundantly.
    Praise the Lord.

  • @adaikalasamyinfantraj8732
    @adaikalasamyinfantraj8732 2 місяці тому

    Support
    Super

  • @jayakumarjaya9658
    @jayakumarjaya9658 3 місяці тому

    Jesus bless you sir 🎉🎉🎉❤❤❤

  • @stellajawahar5744
    @stellajawahar5744 3 місяці тому

    Highly appreciate your boldness sir.
    100% true.and I too agree and going on the same path of this doctrine.
    Hats off to you.
    Good job.
    Hosea 4:6

  • @drmudiyarasankaruppaiah1199
    @drmudiyarasankaruppaiah1199 3 місяці тому

    After knowing that he is no more, that brother would have felt repentance that his spirit has made him to realise about Sivagnanam,s teaching and decided to accept jesus as his savior. & joined with sivagnanam, s son and declare boldly that he will work for the Lord. If this would have been the climax it will be better that people like him will have some realisation by the grace of God.. Thank you🙏 pr

  • @ARTSforCHRIST
    @ARTSforCHRIST 3 місяці тому +5

    ஐந்தவிததான் கதையின்படி, கதை நாயகனின் இறுதிச்சடங்கும் ஒரு விபத்தாகவே நிகழ்வதாக பார்க்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

  • @sharonshellsmith33
    @sharonshellsmith33 3 місяці тому

    Glory to God. Praying for you sir. May the Lord strengthen you to do many more gospel films which will open the spiritual eyes of the religious people.
    May the grace and wisdom of God increase in you.
    Stay blessed 🙏

  • @rajamanisolamanraj3180
    @rajamanisolamanraj3180 3 місяці тому +1

    Super

  • @YauwanaJanam
    @YauwanaJanam 3 місяці тому +2

    இக்காலத்தில் ஊராரின் கவனத்தை ஈர்க்கவிரும்பி விகர்ப்பமானவற்றை செய்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள், அது ஒருவித மனநோயாகும்.

  • @sonydevi9842
    @sonydevi9842 2 місяці тому

    52 கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
    மத்தேயு 27:52...pls change climax....v shouldn't change god word...sir...in second coming he will raise his people

  • @akj1833
    @akj1833 3 місяці тому

    Great film❤

  • @vyjayanthimalahenry6777
    @vyjayanthimalahenry6777 3 місяці тому

    Amazing really great spiritual and well said what’s mentioned in Holy Bible brought wisely on screen to each soul , The movie name touches heart and makes to now more about Jesus, last episode is well said, make more spiritual movies like this, Jesus loves you Sir, I pray Holy Spirit leads you Sir