அழாதே! உன் துக்கநாட்கள் முடிந்து போகும் | Dr. D.G.S. Dhinakaran
Вставка
- Опубліковано 8 лют 2025
- உங்கள் கண்களிலிருந்து வடியும் ஒரு சொட்டு கண்ணீர் கூட வீணாய்ப்போவதில்லை. உங்கள் அழுகுரலை தேவன் கேட்டுக்கொண்டு இருக்கிறார். உங்கள் கண்ணீரை ஆனந்தக்களிப்பாக தேவன் மாற்றும் நாட்கள் வந்துவிட்டது! கவலையை மறந்து தேவனை துதிக்கத் தொடங்குங்கள்!
#JesusCalls #DGSDhinakaran #ThursdayThoughts #DGSDhinakaranmotivation #dontcry #noworries #comfortfromGod #dontquit #tamilmotivation #GodsWord #nevergiveup #encouragement
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 Prayers Call Us 044 45999000
(or) Send your prayer request to the link: bit.ly/prayer-r...
Subscribe to our Jesus Calls UA-cam Channel:
bit.ly/JC-YT-su...
Support this Global Ministry:
bit.ly/JC_donate
- - - - - - -
Follow Jesus Calls:
WEBSITE: www.jesuscalls.org
FACEBOOK: / jesuscallstamil
INSTAGRAM: / jesuscallsministries
TWITTER: / jesuscalls
- - - - - - -
For any Queries or Want to know more:
Toll Free: 1800 425 77 55 (7 AM - 9 PM)
- - - - - - -
Download our Jesus Calls Mobile App from Play Store:
bit.ly/JC-App
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#DrPaulDhinakaran #JesusCalls #PrayingForTheWorld
என் வீட்டில் 18லட்சம் கடன் இருக்கு. என் கணவருக்கு முதுகுல டிஸ்க் பிராப்ளம் இருக்கு அதனால் முதுகும் காலும் ரொம்ப வலி இருக்கு. வேலை செய்யவே முடியல. 18January தான் சவூதி போயிருக்காங்க. 2 நாள் வேலைக்கு போனப்போ உடம்புக்கு ரொம்ப முடியல. அவங்க திரும்ப வீட்டுக்கு வந்தால் வேலையும் கிடைக்காது. அவருக்கு ரொம்ப குடிப் பழக்கம் இருக்கு. அதனால் அவங்க அங்க நின்று வேலை செய்யணும் அதற்கு உடம்பு ஆரோக்கியம் வேண்டும். உடம்பில் ஒரு அற்புதம் நடந்து சுகம் அடையவும் prayer பண்ணுங்க. என் வீட்டில் உள்ள கடன் தீரவும் prayer பண்ணுங்க plz
இந்த கூடுகையில் நான் கலந்து கொண்ட நினைவு உள்ளது அப்போது எனக்கு வயது 12 நான் ஆறாம் வகுப்பு படிக்கிற காலம் தூத்துக்குடி மாவட்டம் பெரிய மைதானத்தில் நடைபெற்றது நான் செய்தியை கவனிக்காமல் மணலில் விளையாடிக்கொண்டு இருந்தேன் இன்னும் நினைவில் இருக்கிறது... இப்போது எனக்கு வயது 32 இருபது ஆண்டுகள் கழித்து இன்று 28.01.2023 மிகுந்த மனக்கவலையில் இருக்கிறேன் இன்று இந்த செய்தியை முகநூலில் பார்க்கிறேன் மிகவும் ஆச்சரியமாக உள்ளது எனக்காக பேசியது போல் உள்ளது நம் தெய்வம் ஆச்சரியமான தெய்வம்.
இன்று என் துக்கம் சந்தோஷமாக மாறி விட்டது ஆமென் நன்றி யேசப்பா
இயேசு கிறிஸ்து நாமம் மட்டும் மகிமை படுவதாக ❤️❤️❤️❤️❤️❤️❤️
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என் குடும்பத்தில் துக்க நாட்கள் முடிந்து போக பண்ணும்.ஆமென்.
Amen
கத்தர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
ஆமென்
துரோகம் செய்தவர்களை நினைக்கும் போது தினம் தினம் வேதனை என்னை வாட்டுகிறது.இரவில் தூக்கம் வரவில்லை என்னுடைய அழுகையை மாற்றிசந்தோஷமாக மாறச்செய்யும் ஆமென்.
😊😊.l
Amen in Jesus'name
@jayamary2415 , I am also same situation now. But I believe our Lord Saviour Jesus . He make you and me joy
Yeshu
மத்தேயு 5:44
என் வாழ்வில் அதிசயம் செய்ங்க அப்பா பாவியாகிய என் மீது கிருபையாய் இறங்கி ஆசீர்வதிங்க அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Q1❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நான் வேதனைப்படும் வேளையில் எல்லாம் உங்களுடைய செய்தியும் பாடலும் என்னை ஆற்றித் தேற்றுகிறது எல்லா துதி கனமும் இயேசு ராஜாவுக்கே
Jesusaqwa ✋✋🙏✝️🛐✝️🤚
Ame n 🖐️🤚🙏🇱🇰😭😭😭😭🇱🇰
Amen 🤚🤚✝️
Akka, enaku oru dout, thinakaran eranthu poyitaru, eppa avaru message poduranka, athu kriyai nadakuma,
@@francisxavier6253 நம்பிக்கையோடு செய்தியை கேளுங்க அற்புதங்கள் நடக்கும்
என் அன்பு தகப்பன் இயேசு கிறிஸ்து ஆமென் ❤ அப்பா
Thank you..Jesas.Thank you appa
அப்பா...... இயேசுவே எனக்கு மன அமைதி தாரும்
ஐயா எனது கணவரை காப்பாற்ற எனது கிட்னியில் ஒன்றை கொடுத்தேன் தற்போது கணவர் இறந்து விட்டார் இரண்டு குழந்தைகளுடன் அனாதையாக தவிக்கிறேன் கணவர் இறந்த நாள் 22/7/தேதி எனது மனம் மிகவும் வேதனையாக இருக்கிறது கணவர் இல்லாத வாழ்க்கையில் நிறைய போராட்டம் கடன் அதிகமாக உள்ளது எனது வேலை காரியங்கள் கைகூட வேண்டும் சொந்தங்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள் கேவலமான விமர்சனங்கள் என் மீது சுமத்துமகிறார்களே தயவுசெய்து உங்கள் ஜெபத்தில் உதவி செய்யுங்கள் நன்றி
@@sjkmedit6195 Jesus Christ is the life, the way and the truth. The Lord is faithful. The Lord is our Refuge...surely the Lord Jesus will help you through sister. Trust the Lord Jesus....keep praying...He cares for you all...
இயேசு உங்களை கைவிடமாட்டார்
ஏசு அப்பா
எனக்கு சந்தோஷத்தை
கொடு
Respect
கடன் பிரச்சினை தீர்க்கப்பட உதவும் ஏசுவே ஆமென் அல்லேலூயா கடன்காரர்களிடமிருந்து என்னை காப்பாற்றும் இயேசுவே ஆமென் அல்லேலூயா
Amen
@@TonyStark-tf9sw மாறும ✨✝️✝️🫂
இயேசுவின் நாமத்தில் என் கடனை கட்ட உதவி செய்யும் இயேசு அப்பா என்னால முடியல ராஜா ரொம்ப ரொம்ப மனவேதனை இதனால் Bp Sugar கைவலி தாங்க முடியாமல் இருக்கிறேன் எனக்கு கணவர் இல்லை எனக்கு மூன்று குழந்தைகள் ரொம்ப ஏழை குடும்பம் எனக்கு உதவி செய்யும் ராஜா புதிய வீட்டுக்கு கட்ட வேண்டிய பணத்தை தாரும் ராஜா🙏⛪🙏
' JESUS REDEEMS ' CHANNEL YOU TUBE ILL PARUNGA.
JEBIKALAM VANGA PARTHU SATURDAY AND SUNDAY 7 TO 9.30 PARTHU PRAYER PANNUNGA.
UNGAL THUKKAM SANTHOSAM AGUM.
என் அன்புள்ள தேவனே நாங்கள் உம்மையே விசுவாசிக்கிறோம் என் அன்புள்ள ஜயா தினகரன் ஜயாவை நாங்கள் பரலோகத்தில் தேவ தூதனாக பார்ப்போம் எங்கள் ஆண்டவரே தினகரன் ஜயாவைப்போல சாந்தகுணம் போல ஊழியர்களை எழுப்பி விடுவிராக இப்போது இருக்கும் பால் தினகரன் ஜயாவுக்கும் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
நன்றி இயேசுவே என் குடும்பத்திற்க்கும் அற்புதம் செய்யுங்கள் ஆமென் ✝️🙏
இயேசு இரத்தம் ஜெயம்
அற்புதமான மனிதர் ஐயா டிஜிஎஸ் அவர்கள்.
😭😭😭😭😭😭
கர்த்தர் மகிமை 🙏என் கணவர்ஜெயம்
ஏசுவே எனக்கு உதவி செய்ங்க அப்பா
Amen❤
😭😭😭😭 ஏசுவே உம்மை நம்புகிறேன் 🙏🙏🏻🙏
00
0
Neer netrum indrum entrum maratha Devan, amennnn halleluah
DADDY JESUS YEN MAGALAI I'm pasaththal nirappum. Theengu Avalai nerungamal kappatrum.thaniya irunthu velaikku pora avalai yarum vanjikkamal avalai kappatrum.thank you DADDY JESUS.
இயேசுவே என் குடும்பம் கஷ்டங்கள் மற்றும் இயேசு அப்பா எல்லாவற்றையும் மாற்றிக் போடும் ஆண்டவரே என் தேவனே குடும்ப சூழ்நிலை மற்றுங்க அப்பா நான் விசுவாசிக்கிறேன் ஆமேன் ஆமேன் ஆமேன்
ஆமென் நன்றி அப்பா அம்மா வழுக்கு பொலண் தங்க தேவனே ❤❤❤❤❤❤
❤ஏஞ்சலை நினைத்தாள் இன்றும் கண்ணீர் துளிகள் வழிந்தோடும் ஆனால் இப்போது ஆண்டவரோடு ஏஞ்சல் ஆமென்❤
என் கடவுள் மிகவும் சக்திவாய்ந்தவர், அவர் எப்போதும் காப்பாற்றினார். நன்றி யேசப்பா❤❤❤
நன்றி இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
SthothramSthothramSthothram SthothramSthothram AmenAmen AmenAmen Amen AmenAmen Amen Amen AmenAmen AmenAmen AmenAmenAmen AmenAmenAmen AmenAmen Amen AmenAmen Amen Amen AmenAmen AmenAmen
என் துக்கம் சந்தோஷமாக மாற்றும் ஆண்டவரே 😢😢😢😢 ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏
God bless you sister
Yeshu
நான் கலங்கி நின்ற வேலையில் என் தேவன் என்னை பாதுகாத்து நடத்தி வந்தாங்க. இனிமேலும் நடத்தி கொண்டு போவாங்க. கர்த்தருக்கு கட்டான கோடி ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென்
என் புலம்பலை ஆனந்த களிப்பாக மாற்றுகின்ற இயேசு மகாராஜாவே உமக்கு கோடி ஸ்தோத்திரம் ஐயா கோடி ஸ்தோத்திரம் ஆமென்
Amen appa😘 thanq❤
ஆமென் அப்பா எல்லோரும் ஆசீர்வாதம் பண்ணுங்க பாதுகாத்து கொள்ளுங்கள் இயேசு அப்பா உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா ஆமேன் ❤️✝️❤️
Nambuvean en yesu oruvarai nambikain raja en yesu raja I love you appa amma
ஆமென் இயேசப்பா உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
😮😊
AMEEN❤️ PRAISE THE LORD 🙏
Praisethelord AMEN 🙏
இயேசப்பா 🙏 என் துக்கங்களை சந்தோஷமாக மாற்றுங்கள், கரம்பிடித்து வழிநடத்துங்கள் இயேசப்பா 🙏 கண்ணீரை மாற்றி சமாதானம் கட்டளையிடுங்கள் இயேசப்பா 🙏
Amen Amen Amen
ஆமென் ஆமென் ஆமென்
ஆமென் ஆமென் ஆமென்
தேவனே இயேசுவே என்னை காப்பாற்றும் ஐயா 🙏
Praise praise praise Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏 🙏
ஆமென்
ஆம் நான் செத்து விட்டால் எனது துக்கங்கள் இந்த பூமியில் முழுவதுமாக அழிந்து விடும்.
ஆமென் அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் ஆமென் அல்லேலூயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி இயேசப்பா என் உடைந்து போன உல்லத்தை ஆர்தல் தருகிரவரே நன்றி
Nandri yesu appa
Thottiyam NchidambaramAMEN ALLELUIA THANK YOU JESUS 🙏
Appa magal karthiga seekiram gunam adayanum appa aval kulandhaigalukku thaayaga kidaikkanum appa amen appa pls appa neenga jeevanulla theivam appa amen
Sambathika maayi enne onnu sahayikkanam karthave amen amen amen💚🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
Yesu appa en karbathai asirvathithu enaku oru balagan ha kudunga yesu appa karthar namathirku kodana kodi nandri kodana kodi sothiram🙏🙏🙏
Amen sthothiram
Amen 😭😭😭😭😭😭en thanthayea dgs appa.....I love you daddy 😭😭😭😭😭😭... .
Amen appa...
Watching on2023
ஐயா நான் உங்களை காண்பேனா .நிச்சயமாக காண்பேன் அந்த நாள் இனிய நாள்
My God ly father we miss you can't forget those days God I will meet him in your presence
Kartharuku sthothiram 🙏🙏🙏😭😭😭en karbathin kaniyai karthar koduthaar😍😍 movement illanu azhudhu jebithen . Indha vaarthai enaiyum en pillaiyum uyir pithadhu.. nandri nandri nandri nandri yesuve🙏🙏🙏🙏🙏🙏🙏🙏um irakathiruku mudive illa,um anbiruku alave illa...avai pudidhayirukum.en dhuka naatakal mudindhupom
Amen Jesus daddy
Namma aandavar evlo nallavar. Kodi sthothirangal
eeeeedddfddddddddddddffdcddddddbbbbbbbbbbbcvp😊pp
Jesappa enakku santhosam. Ninmathy tharum a amen hallelujah
praise the god
Appaa vudhavi saiyum, AMEN
என் கடையின் வியாபாரம் சோர்வானதாக உணரும் போது உங்கள் செய்தி என்னை மிகவும் உற்சாகபடுத்துகிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Amen
Aiya ennaku kaka yasappa da pasuka pa Amen Amen Amen🙏🙏🙏
நீங்கள் இருந்திருந்தால் நலமாயிருக்கும் உண்மையான இயேசப்பா ஊழியக் காரணமாயிருந்த உங்களை இழந்து விட்டோம் உம்மைப்போல நல்ல ஊழியர்கள் எழும்ப போவதில்லை
இயேசப்பா இந்த சூழ்ச்சி வலியில் இருந்து எங்க வீட்டுக்காரர் நீங்கதான் ஏசப்பா மீட்டெடுக்கணும் நீ எந்த ஊரு பிரச்சனையும் இல்லாம நீங்க தான் இயேசப்பா மலை போல வந்தது பன்னி போல மாத்தணும்
Nain samathanamaka unavu unna kirubai tharum amen
Amen hallelujah
One true servant of God I have ever seen...
இயேசு கிறிஸ்து என் உயிர் மூச்சு
என் உபத்திரைத்தை மாற்றும் ஏசுவே
இயேசப்பா இரத்தம் ஜெயம்
Amen Amen Amen Thank you God 👏🙏
Jesus Christ amen nandri.ayya. Jesus. Jesus. Jesus. Jesus. Nandri.ayya. Super messages nandri.ayya. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎆🙏🎆🎆🙏🙏🙏
Amen jesus
Jesus Christ bless all.
Hallelujah 🙌 praise God amen hallelujah 🙌 praise God amen
Miss you Man of GOD!
Jesus save me
Amen...Amen...
Appa en kudumbathil samathanam kodungappa thankyou jesus ammen ammen ammen halleluya halleluya halleluya
Yessappa engaloda kadan pirachanaila erunthu engalukku viduthalai thanthu valkaila santosattha thanga yesappa amen
Esappa neere en jevan..
Jesus Christ amen nandri.ayya
😚💌🙋
Umakku sthothiram yesu appa
AmenAmenAmen CharlesLavanya karpakaniAservathikapdaPrayAmenVellore
ஓவ்வொரு.நாளும்.வேதனையுடேன்.வாழ்கிறேன்.
.
Ennai kaneerai thudaika ummudaiya karangal erangidumae yesaiyaah irundhavar irukiravar varugiravarumagiyae sarvavallamaiyudaiya devanagiya karthar parisuthar parisuthar parisuthar yesuvae en jeevanae
Jesus please give peaceful mind in my work somany problems in my works at company
Amen I belive
Amen its sure 100/ Jesusappa... Thanku Sothiram Sothiram Halleluja Amen Amen 👍👍👍👍👍👍
Thanks appa
ஆமென் அப்பா
Ennaku mana amaithiyai tharum jesus.
இ யேசப்பா எங்களை ரட்சியும். ஆமென்.
Praise the lord