அன்புக்காக ஏங்குகிறீர்களா? தாய் போல பாசம் காட்ட ஒருவருண்டு! | Dr. D.G.S. Dhinakaran | Jesus Calls

Поділитися
Вставка
  • Опубліковано 12 тра 2022
  • அன்புக்காக ஏங்குகிறீர்களா? மனிதர்கள் உங்களை கைவிட்டு விட்டார்கள் என்பதால் அழுது கொண்டிருக்கிறீர்களா? பெற்றோர்களை இழந்து தவிக்கிறீர்களா? எல்லோரும் கைவிட்டாலும் உங்களை நேசித்து, உங்களுக்குத் தாய் போல பாசம் காட்ட ஒருவருண்டு! எனவே கலங்குவதை விட்டுவிட்டு, தேவனின் அன்பை ருசித்துப் பாருங்கள்.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 Prayers Call Us 044 45999000
    (or) Send your prayer request to the link: bit.ly/prayer-request-here
    Subscribe to our Jesus Calls UA-cam Channel:
    bit.ly/3rEvO04
    Support this Global Ministry:
    bit.ly/JC_donate​
    - - - - - - -
    Follow Jesus Calls:
    WEBSITE: www.jesuscalls.org
    FACEBOOK: / jesuscallstamil
    INSTAGRAM: / jesuscallsministries
    TWITTER: / jesuscalls
    - - - - - - -
    For any Queries or Want to know more:
    Toll Free: 1800 425 77 55 (7 AM - 9 PM)
    - - - - - - -
    Download our Jesus Calls Mobile App from Play Store:
    bit.ly/JC-App
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #DrPaulDhinakaran​ #JesusCalls​ #PrayingForTheWorld​

КОМЕНТАРІ • 217

  • @Ramadevi12345
    @Ramadevi12345 7 місяців тому +5

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் அக்கா மகன் குடி பழக்கத்தால் மனைவி குழந்தைகளை பிரிந்து இருக்கிறான் இயேசு அப்பா அவனை குடி பழக்கத்தில் இருந்து காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த குடி பழக்கத்தில் இருந்து முழுமையாக போக்கி நல்ல சுகத்தை தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவன் குடி பழக்கத்தில் இருந்து காப்பாற்றி குடும்பத்துடன் சேர்த்து வைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @abiabirami9135
    @abiabirami9135 Рік тому +14

    யேசப்பா அன்பாயிருந்தேன் ஏமாற்ற பட்டேன்.... 😪🙏🙏 உங்கள் அன்பு எனக்கு கிடைக்குமா அப்பா 😪🙏🙏

    • @yuvaranir8112
      @yuvaranir8112 5 місяців тому

      Manithanudaiya anpu poiyanathu zhevanidaiya anpu onru unmaiyanathu it's true ❤

  • @Ramadevi12345
    @Ramadevi12345 7 місяців тому +3

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் தொண்டை யில் உள்ள புண்ணால் கொஞ்சம் கூட தண்ணீர் விழுங்க கஷ்டப்பட்டு தான் இருந்தேன் விழுங்கும் போது முள் மாதிரி வலிக்கும் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா என் தொண்டை யில் உள்ள புண்னை முழுமையாக குணமாக்கி நல்ல சுகத்தை தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தான் தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு கொஞ்சம் கூட காரம் சாப்பிட முடியாது இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் இந்த தொண்டை யில் உள்ள புண்னை முழுமையாக குணமாக்கி எல்லா வகை உணவையும் சாப்பிட வைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எந்த வித தீங்கையும் காணாமல் பார்த்து கொள்ளுங்கள் இயேசு அப்பா எங்களுக்கு நன்மையை செய்யுங்கள் இரக்கம் காட்டுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு எவ்வளவோ அற்புதம் செய்து இருக்கிறீர்கள் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா எனக்கு உங்கள் ஆசிர்வாதம் வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @Ramadevi12345
    @Ramadevi12345 7 місяців тому +2

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் குடும்பத்தில் உள்ள அனைவருடைய மேல் உங்கள் கை வைத்து ஆசீர்வாதம் தாருங்கள் இயேசு அப்பா அனைவருடைய பாவங்களை மன்னித்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா நன்மையை செய்யுங்கள் இரக்கம் காட்டுங்கள் இயேசு அப்பா எங்களை எந்த வித தீங்கையும் காணாமல் பார்த்து கொள்ளுங்கள் இயேசு அப்பா எங்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @JesusChrist.8489
    @JesusChrist.8489 Рік тому +4

    😊🙏அப்பா நான் ஏமான்ர்ர பட்டேன் 🙏அப்பா ❤️ 🙏 நான் இனிமே எந்ததப்பும்பன்ன மாட்டேன் என்று உங்கலுக்கு வாக்கு குடுக்கிரேன்❤️🙏😊

  • @devakirubai6247
    @devakirubai6247 Рік тому +5

    ❤Thanthayea DGS appa I miss you daddy 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 1:43 😭😭

  • @anneshiyama6289
    @anneshiyama6289 4 місяці тому +2

    Amen 🙏 thank you Jesus

  • @User-fn5dr
    @User-fn5dr 2 місяці тому

    அன்பின் தேவனுக்கு ஸ்தோத்திரம்.

  • @JayaLakshmi-qh6bg
    @JayaLakshmi-qh6bg 2 роки тому +5

    பிதாவாகிய ஈசனும்! ஈசனினின் குமாரராகிய கர்த்தரும் அனைவருக்கும் நன்மை அருளட்டும்!

    • @paulchandran4656
      @paulchandran4656 2 роки тому

      பிதாவாகிய ஜெஹோவா ஈசன் அல்ல. இயேசுவோடு யாரையும் சம்மந்தப்படுத்த கூடாது சகோதரி

  • @tmstephensanthosh
    @tmstephensanthosh 2 роки тому +5

    I Love DGS Uncle. God's Man

  • @littlenightowls5666
    @littlenightowls5666 Рік тому +11

    என் குழந்தையை வாழ் நாள் முழுவதும் பாதுகாத்துக்கொள்ளுங்கள் ஆண்டவரே இயேசுவே என் மனைவியைத் திருத்துங்கள்

  • @sureshbabu.nsuresh8476
    @sureshbabu.nsuresh8476 Рік тому +1

    அய்யா நானும் பெருசுத்தமா வாழ விரும்புகுறேன் அய்யா என் பாவங்களே மன்னித்து என்னேயும் ஏத்துக்கொள்ளுங்க யேசப்பா நான் பாவத்தில் தான் வாழது கொண்டிருக்குறேன் அய்யா இயேசுனாதைரே என்னே ஆஷிர்வதியும் உம் பிள்ளையா வாழ ஆஷிர்வதியும் யேசப்பா ஆமென் ஆமென் ஆமென்.....

    • @jayanhlipc4349
      @jayanhlipc4349 Рік тому

      உங்கள் மனைவிருப்பப்படி யேசு கிருபை தருவார்

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 Рік тому +1

    Iyya🙏 ungaludaia. Varthai. Assivathamaga. Irykiratu;andriappa.

  • @Ramadevi12345
    @Ramadevi12345 7 місяців тому +1

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு மூன்று குழந்தைகள் இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நான் உங்களிடம் எனக்கு மூன்றாவது ஆண் குழந்தை வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா நீங்கள் தான் தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா அவர்களுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த வருடம் இந்த மாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தந்தீர்கள் இயேசு அப்பா என் இரண்டாவது மகளுக்கு நாட்கள் தள்ளி போய் உள்ளது இயேசு அப்பா இந்த அற்புதத்தை நீங்கள் தான் செய்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் பெரிய மகள் அமிர்தா தேவி 13 வருடங்கள் குழந்தை இல்லை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவளுக்கும் குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவளுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இந்த வருடம் இந்த மாதம் இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா இரட்டிப்பு சந்தோஷம் தருவேன் இன்று தருவேன் என்று சொல்லி இருக்கிறீர்கள் இயேசு அப்பா அமிர்தா தேவிக்கு குழந்தை தந்து இரட்டிப்பு சந்தோஷம் தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் போட்டோ அனுப்பி கொண்டு இருக்கிறான் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவன் அனுப்ப கூடாது இயேசு அப்பா அவள் பெரியப்பா மகள் அக்கா முறை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனை இந்த தீங்கில் இருந்து உடனடியாக காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை உடனடியாக விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனுக்கு உணரவையுங்கள் அவள் அக்கா என்பதை உடனடியாக உணரவையுங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் சாத்தான் பிடியில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர்கள் எந்த வித தீங்கையும் காணாமல் பார்த்து கொள்ளுங்கள் அவர்களுக்கு நன்மையை தாருங்கள் இரக்கம் காட்டுங்கள் இயேசு அப்பா அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @ranjithkokki9216
    @ranjithkokki9216 5 місяців тому +1

    Amen

  • @jjany2226
    @jjany2226 2 роки тому +13

    I love you Jesus Daddy ❤️❤️❤️❤️❤️❤️

  • @sugumano8491
    @sugumano8491 4 місяці тому

    Amen Yesappa ,en kuzhathainga pavam thodunga pa.👏

  • @harshithaammu5752
    @harshithaammu5752 2 роки тому +5

    Amen Amen🙏🙏

  • @MohanMohan-de7gh
    @MohanMohan-de7gh Місяць тому

    Amen Amen
    Priase the Lord "

  • @sumathisumathi1452
    @sumathisumathi1452 Рік тому

    நன்றி இயேசப்பா

  • @uthayarajahjesurajah3831
    @uthayarajahjesurajah3831 2 роки тому +11

    Repent ye: for the kingdom of heaven is at hand.
    Matthew (3 : 2 )

  • @antolibin1828
    @antolibin1828 2 роки тому +1

    Jesus omakku nanri ayyaa

  • @sivan6213
    @sivan6213 2 роки тому +4

    என் அன்புள்ள ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்க வாயிலில் இருந்த வார்த்தைகளை அத்தனையையும் ஒரு தாயும் தகப்பன் வார்த்தைகள் உண்மையான அன்பு கொண்ட அன்புள்ள தேவனே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @simasinha4220
    @simasinha4220 7 місяців тому

    Amen amen amen ❤❤❤praise the lord thank you loving respect lord jesus thank you 🕊🕊🕊🕊🕊🕊🕊🌿🔥🔥🔥🌿🌟🌟🌟🌿❤❤❤

  • @user-ih7fd5yx1s
    @user-ih7fd5yx1s 6 місяців тому

    Amen amen amen 🙏 ❤

  • @littlenightowls5666
    @littlenightowls5666 Рік тому

    Amen appaa

  • @skalamthi1898
    @skalamthi1898 2 роки тому +1

    ஆமென் ஆமென்

  • @pushpacesi7452
    @pushpacesi7452 2 роки тому +3

    YESAPPA kitte solli yenge kudumpathilulle thadaigalai neekunge DHINAKAR AYYA. Kandippa nange nalla iruppom unge jebathal.Praise the LORD. Thanks

  • @christyanjalanjal1466
    @christyanjalanjal1466 2 роки тому +1

    Dhinakaran iya. Unkalai nanka rooba miss banrom

  • @saraswathip7420
    @saraswathip7420 2 роки тому +1

    P.Saraswathi
    En kanavar yeppoothum thevai illamal koobam kondu prachinai cheithu kudumpathil samathaanam illaamal aakki viduhirar.Intha nilai maara jebikka venduhiren appa.Nantri 🙏

  • @jainleese8574
    @jainleese8574 2 роки тому +4

    எவ்வளவு அன்பான ஒரு பிரசங்காம்

  • @srajammal958
    @srajammal958 Рік тому

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @kumaraindika3134
    @kumaraindika3134 7 місяців тому

    Amen amen praise the lord jesus

  • @ashwinedwin4824
    @ashwinedwin4824 Рік тому

    Amen yesappa

  • @SUR769
    @SUR769 7 місяців тому

    Praise the Lord, amen appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kotteeswarikotteeswari1526
    @kotteeswarikotteeswari1526 2 роки тому +6

    S my dad my mom my lovely jesus Only ❤🙇‍♀️🙏

  • @soniamanju3244
    @soniamanju3244 Рік тому +1

    Amen🙏 Amen

  • @DeepakSurya-sm8fx
    @DeepakSurya-sm8fx 6 місяців тому

    Amen hallelujah praise the lord

  • @vassovasanti6564
    @vassovasanti6564 Рік тому

    God.plees.you god.plees.you god.plees.you Jesus.Jesus jesus god.plees.you pastor amen.amen.amen halleluya amen.amen.amen

  • @user-kv2bj6pt5q
    @user-kv2bj6pt5q 5 місяців тому

    Yes jesus your Love is special

  • @venugopalvasudev3135
    @venugopalvasudev3135 2 роки тому +5

    Nanna please bless my hedkth and heart beat Normal conditions please And all Hospitalsed patents and there family members to amen🙏 may God bless you and your family and friends Help Prayers to 🙏🙏 thank youAmen Appa all our Jesus's calls Angel tv prayer intersasers life's and there family members children's to all Bp suger patents in your hands To father Amen Hallelujah 🙏

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Рік тому

    Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen

  • @rosyjohndavid972
    @rosyjohndavid972 Рік тому

    Thank thank you Jesus Amen Amen app wen I see you Jesus name Amen 🙏🙏🙏🙏

  • @SanthaNathan
    @SanthaNathan 6 місяців тому

    என் பிள்ளைகள் ஜெறோஷன் ஜெரி கர்த்தரை தேடனும் மனம் திரும்பனும ஜெபம் செய்யுங்கள்

  • @jeevasankave7886
    @jeevasankave7886 Рік тому

    Please solved all problem Amen Jesus thanks yesuve

  • @supriyajeeva5573
    @supriyajeeva5573 Рік тому +5

    I miss you so much uncle, when i am depressed only your preaching could comfort me . . . i feel the Gods presence in your voice . . . no one could replace you

  • @smilejai8953
    @smilejai8953 2 роки тому +3

    Amen amen amen amen amen amen amen amen

  • @UyshHheuwuyy
    @UyshHheuwuyy 10 місяців тому +1

    Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen 💛💛💛💛💛💛Praise the lord prayers please appa appa appa appa appa appa appa appa hallelujah super vasanam please jebam please please 💛💛💛💛💛🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💛💛💛💛💛💛💛💛

  • @nishaanthr2416
    @nishaanthr2416 11 місяців тому

    Amen amen amen

  • @praveenraja6728
    @praveenraja6728 Рік тому +1

    😍❤

  • @dayanandaa4940
    @dayanandaa4940 8 місяців тому +2

    All Praises Honors and Glory to Lord Heavenly Father Lord Jesus and Lord Holy Spirit only. Amen Hallelujah

  • @myself_345
    @myself_345 Рік тому +1

    My god father D.G.S DINAKARAN.15.9.2022

  • @asokkumar7049
    @asokkumar7049 10 місяців тому

    Thank you 🙏 Jesus for DGS Dinaharan

  • @ashwinedwin4824
    @ashwinedwin4824 Рік тому +1

    Amen yesaapa 🥺🥺🥺🥺

    • @balachandran4441
      @balachandran4441 Рік тому

      God father DGS Dinakaren living in my self 20 year ago i love my jesus name of father D G S 🙏 Amen 🙏

  • @indraabie7559
    @indraabie7559 2 роки тому +5

    I really missing our dear uncle

  • @suguasir1264
    @suguasir1264 2 роки тому +1

    Yesappa Nandri, Bless us🙏

  • @ebenezarrajraj9482
    @ebenezarrajraj9482 3 місяці тому

    ❤amen🙏🖐

  • @emmanuele.ebenezer550
    @emmanuele.ebenezer550 Рік тому +1

    I miss you uncl my life is god

  • @John-ex5od
    @John-ex5od 8 місяців тому

    Thank u jesus

  • @alliswell1707
    @alliswell1707 2 роки тому +3

    Amen appa 😭😦😭😭

  • @devakirubai6247
    @devakirubai6247 Рік тому +1

    Amen appa 😭😭😭😭😭....

  • @rameshraj1513
    @rameshraj1513 Рік тому

    Jesus Christ the wonderfull god ,the only god who died on cross due to the sins of people ,love you christ

  • @vimalap1952
    @vimalap1952 2 роки тому +6

    Praise the Lord amen Yesappa

  • @dhanshigadharshini8748
    @dhanshigadharshini8748 2 роки тому +4

    Jesus pls cure my overthinking and unwanted thoughts... ❤💘💕💜💚🙏😭😭😭😭😭😭😭

    • @Vickee-uj6gm
      @Vickee-uj6gm 2 роки тому +1

      Sister same problem to me...jesus cure us⛪...

    • @greencladsRathinam
      @greencladsRathinam Рік тому

      நல்லா ஜெபம் பன்னுங்கமா 🙏

  • @kalidosschellam404
    @kalidosschellam404 2 роки тому

    Elshadai

  • @jse907
    @jse907 Рік тому +2

    Halleluya halleluya Amen He is JESUS

  • @dollyhubert9139
    @dollyhubert9139 Рік тому +9

    We miss you uncle. There is compassion in your voice.

  • @as.jayaseelanseelan827
    @as.jayaseelanseelan827 Рік тому +1

    AMENAMENAMEN

  • @anandhapriyan8490
    @anandhapriyan8490 9 місяців тому

    Praise the Lord..

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 2 роки тому +2

    Amen....

  • @Jehovah731
    @Jehovah731 2 роки тому +1

    Good👏👏👏👏 message👏👏👏 daddy😇😇 Jesus Christ....

  • @sureshpandiyan7518
    @sureshpandiyan7518 Рік тому

    Amen.alleluya thankyou

  • @indraabie7559
    @indraabie7559 2 роки тому +8

    Very encouraging and solid God's message through dear uncle

  • @suguasir1264
    @suguasir1264 2 роки тому +2

    Yesappa Nandri ,Amen

  • @jenithamary9563
    @jenithamary9563 Рік тому

    Thank you Jesus

  • @prakash-dr2fi
    @prakash-dr2fi Рік тому +1

    My Jesus u r more than my parents

  • @vinayagams6475
    @vinayagams6475 Рік тому

    I love Jesus daddy.

  • @msbm9042
    @msbm9042 2 роки тому +2

    My sis husband heart problem. Please pray for him

  • @jindersinghambarsariyamaan
    @jindersinghambarsariyamaan 2 роки тому

    Amen Amen Amen Amen

  • @ramachandra.josephpaul8829
    @ramachandra.josephpaul8829 11 місяців тому

    Please the lord thanks Jesus Christ 🙏😭😭😭😭😭😭🙏 ameen

  • @illangovankulla9059
    @illangovankulla9059 2 роки тому +2

    Yesappa engaluku job ilama romba kashtama iruku.. please help us

  • @sumibglr
    @sumibglr 2 роки тому +3

    Amen 🙏

  • @UyshHheuwuyy
    @UyshHheuwuyy 10 місяців тому +1

    Jesappa amen Jesappa amen Jesappa amen 9yers lndian overs bankill working eipam eilla manager no soillyathu please jabam please faille eaduthu competent soillyathu please jabam please please please please please appa please appa appa appa appa appa appa hallelujah 😢😢😢😢😢Appa appa appa appa appa hallelujah jabam

  • @sulochananadar9992
    @sulochananadar9992 Рік тому

    Yeshua blessed may son may family thank you jesus🙏 amen🙏💐

  • @dashjesu
    @dashjesu Рік тому +5

    When we smile, The whole world will smile, but when we weep, we weep alone

  • @jasminemelbamelba405
    @jasminemelbamelba405 2 роки тому +2

    Jesus you are my all😭😭😭😭

  • @anjanavathianjanavathi2670
    @anjanavathianjanavathi2670 2 роки тому +2

    Amen appa 🙏🙏🙏

  • @gomathilatha358
    @gomathilatha358 2 роки тому

    En pillaigal en anbai purindhukollavillai ennai verukkirargal pls pray for my family

  • @karthivincent915
    @karthivincent915 2 роки тому +8

    Glory Glory to Jesus 💖

    • @horebrevivalfullgospelchur7998
      @horebrevivalfullgospelchur7998 Рік тому

      My healer Jesus Christ by my faith I healed. Amen. My father mother , only who loves and died for me. I love my Jesus.

  • @puniadevandeva3830
    @puniadevandeva3830 2 роки тому +4

    Praise the Lord 🙏

  • @sheelaradhakrishnan2643
    @sheelaradhakrishnan2643 Рік тому

    Love you Appa Jesus

  • @saralakirubai4864
    @saralakirubai4864 2 роки тому +1

    Tq jesus

  • @ArunRaj-le9in
    @ArunRaj-le9in 2 роки тому +7

    Glory to God 🙏 amen.

  • @divyaNila162
    @divyaNila162 Рік тому

    ആമേൻ

  • @seethalakshmi3180
    @seethalakshmi3180 2 роки тому

    Amen appa 🙏🙏🙏🙏🙏

  • @samuvelpaulraj9178
    @samuvelpaulraj9178 2 роки тому +1

    amen 🙋‍♂️

  • @daisypaul6364
    @daisypaul6364 2 роки тому +1

    Amem

  • @Jehovah731
    @Jehovah731 2 роки тому

    S. Daddy😇😇 Jesus Christ.. Amen🙏......

  • @vinothkumarkumar1992
    @vinothkumarkumar1992 Рік тому

    Amen praise God

  • @puniadevandeva3830
    @puniadevandeva3830 2 роки тому +1

    Hallelujah