உலகத்துல யார் குடும்பத்துல என்ன நடந்தாலும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரிவதை விட youtube சேனல்களுக்கு தான் அதிகம் தெரிகிறது 😂. ரகுமான் - அவர் மனைவி விவாகரத்து பிரச்சனையை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள். நாம போய் நம்ம வேலைய பார்ப்பது தான் உத்தமம்.
Suber.... வணக்கம்...... ஏ.ஆர்.ரஹ்மான்....தமிழர்களுக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்....வரம்.... தன்னடக்கத்துடன் மிகவும் தமிழ்ப்பற்று மிகுந்த திரு.ரஹ்மானைப் புரிந்து கொள்ளாமல் பிரிய நினைக்கும் அவர் மனைவி மிகவும் துர்ப்பாக்கியசாலி... அவரின் இறைநம்பிக்கை கண்டிப்பாக அவரை இநத துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைத் தரும்..... சுபேர்,, என் வயது 76..... எனக்கு ஒரு மகள்.ஒரு மகன்... மகன் அமெரிக்காவில் உள்ளார் நான் பாரிஸ் வழியாக அமெரிக்கா செல்லும் போது பாரிஸ் ஏர்போர்ட்டில் ரஹ்மான் பற்றிய புக் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.... தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த அவருக்கு நாம் அனைவரும் moral support தர வேண்டும்.... அவரின் இறைநம்பிக்கை அவருக்கு துணையாக இருக்கும்.....
MR Raguman avergalay dont worry even though it is very painful be still pray God will change the cituvation and bring morevictory in ur talent . May Godbless u and ur family be happy
Divorce is not a solution. Let them live separately for certain time.Then they will miss each of them very much. When they are in retreat,they will realize how hard the isolation is. Then they will reunite. Let them pack up the demon called ego and reunite. Only love and caring will win
This man is just trying to deflect the issue to outside people. Am sure that if there is commitment between the couple, no can do anything to separate them. This is more coz of the fact that this person is also of the same faith.
Nagore Dargah Urus க்கு ஏ ஆர் ரஹ்மான் நாகூர் வருவதற்குள் இன்ஷா அல்லாஹ் எல்லாம் சரியாகிவிடும். 2024 சனிக்கிழமை 2 டிசம்பரில் கொடியேற்றம் அடுத்து திங்கட்கிழமை 12 டிசம்பரில் சந்தனம் பூசுதல் நடைபெறும்.
In public, rahman wife told to media that not willing to live with ARR. How can a husband accept this and spoiling name like this? Even if ARR having external affair then ARR wife atleast avoid to tell in public. Definitely ARR doesn't have any ancestral property. What she will get after divorce? ARR no need to give any money for her. ARR can give definitely property to his daughter and son only.
உலகத்துல யார் குடும்பத்துல என்ன நடந்தாலும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரிவதை விட youtube சேனல்களுக்கு தான் அதிகம் தெரிகிறது 😂. ரகுமான் - அவர் மனைவி விவாகரத்து பிரச்சனையை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள். நாம போய் நம்ம வேலைய பார்ப்பது தான் உத்தமம்.
சானல்களுக்கு தெரியுதுன்னு சொல்வதைவிட தெரிந்தா மாதிரி காட்டிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
Sariyaga sonneergal. Ennoda karuthum adhudhan.
ரகுமான் நல்ல மனிதர் ❤️
Pls pls no divorce ❤❤❤❤❤❤
Ondupattaal undu vaalvu❤❤❤❤
Super sir. தெளிவாக சொல்கிறார்கள். மற்ற channel களை பார்க்கவே முடியவில்லை மனசு கஷ்டமாக இருக்கிறது.
World level aaskar vakalam vittele divoce Dane vagamudiyum greater saira
பாம்பே படத்துல heroine பெயர் சாய்ரா பானு, ARR ன் மனைவியின் பெயர் சாய்ரா பானு, இப்போ தான் புரிது, ஏன் அந்த இசை இவ்வளவு அழகா இருக்கு னு
நல்ல குணம் கொண்ட மனிதர்
Suber.... வணக்கம்......
ஏ.ஆர்.ரஹ்மான்....தமிழர்களுக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்....வரம்....
தன்னடக்கத்துடன் மிகவும் தமிழ்ப்பற்று மிகுந்த திரு.ரஹ்மானைப் புரிந்து கொள்ளாமல் பிரிய நினைக்கும்
அவர் மனைவி மிகவும் துர்ப்பாக்கியசாலி...
அவரின் இறைநம்பிக்கை கண்டிப்பாக அவரை இநத துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைத் தரும்.....
சுபேர்,, என் வயது 76.....
எனக்கு ஒரு மகள்.ஒரு மகன்...
மகன் அமெரிக்காவில் உள்ளார்
நான் பாரிஸ் வழியாக அமெரிக்கா செல்லும் போது பாரிஸ் ஏர்போர்ட்டில் ரஹ்மான்
பற்றிய புக் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்....
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த அவருக்கு நாம் அனைவரும் moral support தர வேண்டும்....
அவரின் இறைநம்பிக்கை அவருக்கு துணையாக இருக்கும்.....
God bless Amen. Ungkal life mendum santosamaka erukanum sir. Ungkaluku god acheer vatham kidaikanum sir. God bless you sir.
. 🎉🎉🥀🥀💐💐
உண்மையான பேச்சு
MR Raguman avergalay dont worry even though it is very painful be still pray God will change the cituvation and bring morevictory in ur talent . May Godbless u and ur family be happy
Who can talk with them?
No divorce pls ❤❤❤❤ love u alll
A R gentleman we are with usir
you are saying right. they are targeting AR Rahman
அவர் அவர் வீட்டில் பணம் சம்பாதிக்க தெரியாமல் இருக்கும் ஆண்கள் எத்தனை பேர் இவர் நல்ல மனிதர்
They both wanted a breathing gap. Leave them peacefully.
100 percent right
புரியாத புதிராக இருக்கு சார்.
We love and support AR Rahman Bhai ❤❤❤❤❤❤
ரஹ்மான் தன்னுடன் நேரம் செலவழிக்கவில்லை என்ற அன்பினாலே பிரிந்தார். ஆனால் வம்பாக செய்து விட்டார். Oh! Sad.
Divorce is not a solution.
Let them live separately for certain time.Then they will miss each of them very much.
When they are in retreat,they will realize how hard the isolation is.
Then they will reunite.
Let them pack up the demon called ego and reunite.
Only love and caring will win
அவருடைய மனைவி முழ் மனதுடன் பிரிவது என்று கூறியுள்ளார் இவங்க அவங்க தான்சொல்றீங்க
Woman feelings must be respected. Religion cannot suppress against human rights.
இசைக்காக அவர் ஒதுக்கிய நேரத்தை ரகுமான் பேமிலிக்காக டைம் ஒதுக்கி இருந்தால் இந்த பிரட்சனை யே வந்திருக்காது.
Rahman oru nalla manidhar idhuvum kadandhu pogattum àvunga Amma dhaan avaruku periya support ah irundhaanga
divorce panna time spent pandra vishayam solve aagiduma, why saira Banu
Why you all crying for their divorce. It is their private life. Stop blaming here
I support saira banu
Yaellaam avan paathupaan...jai hind...
Islam la ALLAH divorce very difficult aaki irukan.. read Quran..
Divorce avlo seekram kidaika வாய்ப்பில்லை
media stop gossip
Amaam.Neenga thaan paartheenga.
Mohini deyy than 😅
Amaam ivar vilakku pidichu parthavar solkiraar.
மோகினின்னா பிசாசுதானே ரகுமான புடிச்சுட்டா 😂😂
How much rahman gave to you
Cheap talk
Sir pengal??
அடுத்து யாருடைய விவாகரத்து விஷயம்
Only money money money
Sir please pirar kumba valkkayai patri pesuvathu migaum asingamana seyal
This man is just trying to deflect the issue to outside people. Am sure that if there is commitment between the couple, no can do anything to separate them. This is more coz of the fact that this person is also of the same faith.
Nagore Dargah Urus க்கு ஏ ஆர் ரஹ்மான் நாகூர் வருவதற்குள் இன்ஷா அல்லாஹ் எல்லாம் சரியாகிவிடும்.
2024 சனிக்கிழமை 2 டிசம்பரில் கொடியேற்றம் அடுத்து திங்கட்கிழமை 12 டிசம்பரில் சந்தனம் பூசுதல் நடைபெறும்.
Why are you defending ARR??
Do you lived together with him than his wife???
In public, rahman wife told to media that not willing to live with ARR. How can a husband accept this and spoiling name like this? Even if ARR having external affair then ARR wife atleast avoid to tell in public. Definitely ARR doesn't have any ancestral property. What she will get after divorce? ARR no need to give any money for her. ARR can give definitely property to his daughter and son only.
She seems to be very evil.! The children will never forgive her!
உங்களுக்கு வேற வேலையில்லையா சினிமாகாரங்க விளம்பரத்துக்காக விவாகத்து பன்றாங்க நீங்க யூடியூப் விளம்ரத்திற்காக மக்கள் இதெல்லாம் பார்க்காம விட்டாயாரும் விளம்பரம் தேட மாட்டிங்க
Evvalavo problam iruku husband time spend pannalenguradhellam oru reasona militrykarar veetlayellam enna seivangga kanavanuku avamanam panramari nadandhukolavadhu 30 yera life wastenudhan endru thondrugiradhu
எல்லாம் சங்கீ இளைய ரோசா தான் காரணம் 🤣🤣🤣🤣
Ne urutu ma
தமிழர்கள் கருப்பு தங்கம், எங்கள் AR ரகுமான், விடுங்கள் நீங்களே எங்கள் இசை புயல், இந்த சும்மா சின்ன சூரைகாற்று, உங்களை பாதிக்க கூடாது 🎉🎉🎉
ARR having private affairs with the lady singer. That’s why his wife left
Not singer
Guitarist Mohini Dey
U saw?
@ yes I saw
Boring