அந்த அளவுக்கு ஒன்றும் இல்லை சாதாரண சமையல் எல்லா கடை மாதிரி தான் இங்க சும்மா ஒரு செட்டிங் தான் எல்லாம் பணம் தான் உணவு விலை இங்கு அதிகம் ஏழைகளும் உண்ணும் அளவுக்கு விலையை குறைத்து கொடுக்க வேண்டும் லாப நோக்கம் அதிகம் மக்களிடம் அதிகம் எதிர் பார்க்க கூடாது இதை விட குறைந்த விலையில் அதிக ஆரோக்கியம் குறையாமல் சமைத்து வழங்கும் இடங்களும் உள்ளன. செய்யும் தொழில் தெய்வமாக மக்களிடம் கருணை அன்பு பாசம் கருணை உதவி சேவை மனப்பான்மையும் வேண்டும் அங்கு உள்ள தின கூலி மக்களும் உணவு உண்ணும் வகையில் விலை இருந்தால் நல்லது என்பது எங்கள் அன்பான வேண்டுகோள் வாழ்த்துக்கள்
யாரோ வீடியோ எடுத்து forward செய்து இருக்காங்க இதை கார்த்திக் சார் அப்படியே copy செய்து போட்டுட்டார் போல 😂food review எல்லாம் நீங்களே நேரடியாக சென்று சாப்பிட்டு அதைப்பற்றி சொல்லனும் கார்த்திக் சார் இதே மாதிரி தவறை மறுபடியும் செய்தால் உங்கள் சேனலுக்கு ஆதரவு இல்லாமல் போய்விடும் 🙏
நான் ஒரு 17 வருஷமாக வந்துட்டு இருக்கேன் அப்படினு ஒரு மேதாவி சொல்றான் கடை ஆரம்பித்தே 7 வருஷம் தான் ஆச்சு என்று முதலாளி அம்மா சொல்றாங்க இதை review எடுத்து போடுறீங்க அவன் பொய் சொன்னதை edit செய்து போட்டு இருக்கலாம் 🐠🐠🐠🐠🐠
விஜயகுமார் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு வாழ்த்துகள்.
Bro Unga videos ellam unique and different aa iruku bro
Chola mess👍✨taste super
First. Like
அந்த அளவுக்கு ஒன்றும் இல்லை சாதாரண சமையல் எல்லா கடை மாதிரி தான் இங்க சும்மா ஒரு செட்டிங் தான் எல்லாம் பணம் தான் உணவு விலை இங்கு அதிகம் ஏழைகளும் உண்ணும் அளவுக்கு விலையை குறைத்து கொடுக்க வேண்டும் லாப நோக்கம் அதிகம் மக்களிடம் அதிகம் எதிர் பார்க்க கூடாது இதை விட குறைந்த விலையில் அதிக ஆரோக்கியம் குறையாமல் சமைத்து வழங்கும் இடங்களும் உள்ளன. செய்யும் தொழில் தெய்வமாக மக்களிடம் கருணை அன்பு பாசம் கருணை உதவி சேவை மனப்பான்மையும் வேண்டும் அங்கு உள்ள தின கூலி மக்களும் உணவு உண்ணும் வகையில் விலை இருந்தால் நல்லது என்பது எங்கள் அன்பான வேண்டுகோள் வாழ்த்துக்கள்
Pollachi 😍😍😍aliyar😍
Adi poli..❤️
സൂപ്പർ ബ്രോ
ப்ரோ கடை ஆரம்பித்து ஏழு வருஷம் ஆகுது இதுல ஒருத்தன் 17 வருஷமா சாப்பிடுகிறான்
🙄😂
Fraud pasanga ji
😂
dang sleep airukkum bro 😂😂😂
🤓
Hai karthik you will try in kokarako palladam
👌👌
Super
Amazing food🍲🍲🍲
Kongu tamil🥰
Produ 🥰
chola mess amazing mess😋😋😋😋
Bt curd n frish shd nt eat in a same time,because our skin ll get like halargy.
Kartik ithu forward video thane ?
Pakkavea sapada sapidanu pola erukku
Bro Idhu enga Mama kadai , located in NM SUNGAM super bro , romba perumaiya irukku 💖💖
Neenga yaru mappila...
@@pandiduraiannadurai7863 athu enga mama kadai
@@Naan_than_da_leo ohhh Super
....
Where is the hotel bro
Madurai are Chennai bro
Karthik bro really appreciate your vlog best by next year I and my sister in law and nephew will come to Chennai sure I will meet you
Bro only Sagisan matum phodiu plz send fude eating katingu
Hi Karthik bro
Highlight of the video Apj Abdul kalam sir photo ,
Show kattum periya hotels vida, ithu pol ullavargal hotela sappiduvathu evalavo mel.
யாரோ வீடியோ எடுத்து forward செய்து இருக்காங்க இதை கார்த்திக் சார் அப்படியே copy செய்து போட்டுட்டார் போல 😂food review எல்லாம் நீங்களே நேரடியாக சென்று சாப்பிட்டு அதைப்பற்றி சொல்லனும் கார்த்திக் சார் இதே மாதிரி தவறை மறுபடியும் செய்தால் உங்கள் சேனலுக்கு ஆதரவு இல்லாமல் போய்விடும் 🙏
Well said. This Karthik just wants to make money, not a genuine food reviewer
Now a Days Chola Mess Lost their Taste and Quality 😢 Try Nama Pollachi Mess In Aliyar Road 👍You get Better Fish Dish ❤️
👍
பிரியாணி பார்சல் வாங்கி எனக்கு அனுப்புங்க
Please dont use plastic and aluminum vessels for cooking , never eat from plastic and aluminium plates.🤔🤔🤔🌷🌷🌷
7 or 17 😆😆😆😇😇😇😷😷😷
அண்ணா
நான் ஒரு 17 வருஷமாக வந்துட்டு இருக்கேன் அப்படினு ஒரு மேதாவி சொல்றான் கடை ஆரம்பித்தே 7 வருஷம் தான் ஆச்சு என்று முதலாளி அம்மா சொல்றாங்க இதை review எடுத்து போடுறீங்க அவன் பொய் சொன்னதை edit செய்து போட்டு இருக்கலாம் 🐠🐠🐠🐠🐠
Bad video editing...
Hi Karthik bro
அண்ணா