மதிய நேரத்தில் ஒரு மனுஷக்கு இத தவிர வேற என்ன வேணும் | Tamilnadu Food

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 34

  • @harichandranharichandran8122
    @harichandranharichandran8122 Рік тому +3

    இது எங்க ஊருல.🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @rg4847
    @rg4847 Рік тому +13

    ரோகு, கட்லா எல்லாம் எங்கூர்ல கிலோவே 150 தான் இது விலை அதிகம்

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Рік тому

    7.12.23 ந்தேதியன்று மதியம் சோழா மெஸ்ஸில் மீன் குழம்பு சாப்பாடு சாப்பிட்டோம்,Bro.(9.12.23)!

  • @RAINBOW-wv4bx
    @RAINBOW-wv4bx 7 місяців тому +1

    வேற ஒன்னும் ஆர்டர் பண்ணல. குழம்பு மீன் அப்பறம் மீன் குழம்பு . அருமையான ஆர்டர் பா. வேற வேலை இருந்த பாருப்பா.

  • @sheik0696
    @sheik0696 Рік тому +2

    Have been here it’s a must try place. Definitely going back there

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 Рік тому +2

    சிறப்பு 👍👌

  • @arisankar3514
    @arisankar3514 Рік тому +2

    Big fan your videos especially Editing🖤... Keep going... All the Best!

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 Рік тому +1

    Tempting my tongue. River fish always have "mullu" but tasty.

  • @palanivelrajan8303
    @palanivelrajan8303 Рік тому +4

    One piece kulambhu fish 80 Rs n one piece fish fry 80 Rs. Price too high

  • @balana3146
    @balana3146 Рік тому +1

    மனதார வணங்குகிறேன் இந்த உணவக நிர்வாகத்தை ., பிராய்லர் கோழி பயன்பாடு இல்லை என்ற காரணத்தால்.👍👍👍

  • @hasanhusain4723
    @hasanhusain4723 Рік тому +1

    Enga uru Pollachi

  • @radhaskitchen8816
    @radhaskitchen8816 Рік тому +3

    மீன் விலை அதிகம்.

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr Рік тому +1

    பொள்ளாச்சி அருமை புதுமை அற்புதம் வாழ்த்துக்கள் ❤️🙏👍

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 Рік тому

    Super Rolling sir

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 Рік тому

    Hi Rolling Sirr.
    Nice Video.
    Finally I have seen you. I am happy. I think in this Video only, you have shown your face. And also you have mention the menu list with the price and Rating too.
    Nallatha Kudukanum. That is Excellent word.

  • @vm6722
    @vm6722 Рік тому +1

    Super

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Рік тому

    Good 👍😊

  • @user-Harish919
    @user-Harish919 Рік тому

    All chicken is good also

  • @gopalakrishnan9808
    @gopalakrishnan9808 Рік тому +2

    அசைவ உணவகத்திற்கு ,இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் புகைப்படத்துடன் பெயர்ப்பலகை தேவை இல்லையே....சற்று சிந்தியுங்கள் சோழா மெஸ் உரிமையாளரே

  • @thomasedison6676
    @thomasedison6676 Рік тому +3

    Over rates

  • @Manikandan-bs3ub
    @Manikandan-bs3ub Рік тому +2

    Thaaikulamey வாய் இருக்குனு எதாச்சும் சொல்லக்கூடாது. வெண்ணெய் - மீன் comparison ah

  • @umamageswarirajasekaran4109

    நாக்கில் எச்சில் ஊறியது.
    நன்றாக உள்ளது என
    தெரிகிறது.
    காரம் மட்டும் சுமாராக
    போடுங்கள்.
    இன்னும் விரும்பி வருவார்கள்.
    இப்படி ஒரு கடையா.

  • @nagarasan
    @nagarasan Рік тому

    SIRAPPU

  • @muraligopalakrishnan7209
    @muraligopalakrishnan7209 Рік тому

    Are these two persons qualified to say. Have any basics. Can they explain.

  • @infinityarts1796
    @infinityarts1796 Рік тому

    First view
    Wwwwooooowwww

  • @kathirvel3749
    @kathirvel3749 Рік тому +1

    Poodi