Thanks for taking this video karthick....there are many shops nearby too but this shop is totally unique....every one must try this shop one time in our native(velayuthampalayam).
Shamus briyani one of waste aalam theriyamah kal vitanga andha shop,avungala belive panni jerya peru help pannga but they closed theri shop within a week so indha sympathy creat pandra people ku pathu tha help pannum nu enku oru life lesson
எல்லாமே பழைய முறைப்படி சமைக்கிறோம்னு சொல்ற இந்த கடையிலே, ஏன் குழம்பில கடலை மாவு கலக்கணும்? ஏன் கேஸ் வெச்சு வாத்து முடிகளை தீய்க்கணும்? அப்பறமா ஏன் சமைக்கிறவர், பறிமாறுபவர் யாருமே மாஸ்க் போடலே?
If you can't taste the food . pls don't make the video this not your style. Don't copy ROLLING SIRR channel ... Pls stick on your style .. As a subscriber anger and love💯
முதலில் நீங்க இந்த 🦆 வாத்து கறியை சாப்பிட்டுவிட்டு review செய்யனும் அதற்கு பெயர் தான் review உங்களுக்கே பிடிக்கவில்லை என்றால் மக்களுக்கு எப்படி Recommend பண்றீங்க வர வர உங்களிடம் எதிர்பார்த்த அளவுக்கு உங்கள் food review அமையவில்லை sorry கார்த்திக் சார் மனதில் பட்டதை சொன்னேன் 👈
@@jayanakarthik1 எனக்கு என்னமோ நம்பிக்கை இல்லை கார்த்திக் சார் ஏதேனும் தவறு நடந்திருக்கும் பட்சத்தில் அதை சரிசெய்து கொள்ளுங்கள் அதான் உங்கள் வளர்ச்சிக்கு உதவும் நன்றி 🙏
No need of gloves bro...when you are coming you can check their hands....it is fully cleaned and there will be turmeric applied all over.....also only using gloves is not cleanliness....you pls visit the kitchen where you are eating daily(don't forget to check the meats freshness) but here everything is open , no hiding, you can see from starting till the dish on your table..
Inga sapta mathiri duck yengayum sapitathu ila.. Really Nice 👌
Bro Trichy la erunthu namakkal pora root la makenthiramangalam pakathula kittu vathu kadaila saptu parunga summa sema taste.....
ரொம்ப அருமை ரோம்ப அருமை வாத்து கறி கும்முனு இருக்குது இருக்குது
This is for information to all. Don't burn any kind of food through directly gas fire. It is purely petroleum to mixed up.
Rest everything is fine.
It is true..brother.
Hydrocarbon toxicity is a carcinogen, cancer வரும்
Thanks for taking this video karthick....there are many shops nearby too but this shop is totally unique....every one must try this shop one time in our native(velayuthampalayam).
நான் நாகப்பட்டினத்தில் இருந்து ..நாமக்கல் செல்லும் போது வாத்துகறி ஒரு கப்.. ₹60..ரூபாய் இட்லி..ஒன்று.₹ 5. ரூபாய்... மிகவும் ருசியாக இருக்கும்...
Karur kathivel vaathu kadai taaannn❤️
நண்பா ஆரம்ப சுவை இப்பொலுது இல்லை
No sis it's nice only
Super video bro... Dislike panna naaika yethuku da video pakanum
இப்போது இட்லி சுடும் போது துணிக்கு பதிலாக plastic cover பெரும்பாலும் எல்லா ஹோட்டல்களிலும் பயன் படுத்த படுகிறது, மிக கவனம்,,
ஆமா ஆமாம் நம்ம ஆளுங்க இட்லி கோணலும் மலனுமா இருந்த சாப்பிட மாட்டாங்க பிளாஸ்டிக் பேப்பர் ல ஊத்துனா பினிஷிங் நல்ல வரும்
யோய், கிரேவில கடலை மாவு கலக்குறங்க, அப்ப தான் குளம்பு கெட்டியா வரும்னு😱😱
எல்லா ஹோட்டல் லயும் அதான் பண்ணுவாங்க
Nan saptu irukan.vaathu gravy sema but varathu fry nalla illea
Yanna camera use pantringa brother
Vera leave taste ah irukum na niraya tym saptu irukka
Mass ana food.. idliyum vathukariumn TN laye ingatha best
Bro ithu namakkal to karur roadla high ways la irukku
No bro
நானா மூனா தெருவில் உள்ளது
பாவத்தை சோ்க்கிறாா்கள்
முன்ன மாதிரி ருசி கிடையாது ங்க பார்சல் வாங்குனா கிரேவிதான் அதிகம்மா இருக்கும் கறி இருக்காது....
தால்ச்சா ஸ்பெஷல் bro
Unmai bro...ipo vara vara nala ila... Kuberan vathu kadai kooda nala iruku
@@udays1219 S
Erode illa namakkal to karur. Andha area peru paalathurai….
பாலகரை இல்லை பாலத்துறை
Good info 👍🏻
Enga uuru
Vaathu mutai evalavu annaaa
Kari mela enna vellaiya poduranga
Oru vaathu 380rs ahh
கடலை மாவு
Itha poi yenda saapuduringa
அருமை
Bro enga ooru
Sir which place is this
Velayutham palayam ...
20 minutes from Karur.
Bro Last year open panna Shamus biriyani and the shalus biriyani ippa business yeppadi irukku oru video podunga
closed nu nenaikren bro
Shamus briyani one of waste aalam theriyamah kal vitanga andha shop,avungala belive panni jerya peru help pannga but they closed theri shop within a week so indha sympathy creat pandra people ku pathu tha help pannum nu enku oru life lesson
Makeing video podunga bro
Food is always ultimate you will try it brothers
Anna plz add district name
Nammakal dist... nammakal near 15 km..
Karur velayuthampalayam near velur thavuttupalayam
@@paulraj9935 ithu namakkal illa karur
கதிர்வேல் வாத்து கறி சாப்பிட பார்சல் வாங்க நாமக்கல்லில் இருந்து போய் வருவோம் 👍
வாத்துக்கு வயித்தால போனா என்ன பண்றது
எல்லாமே பழைய முறைப்படி சமைக்கிறோம்னு சொல்ற இந்த கடையிலே, ஏன் குழம்பில கடலை மாவு கலக்கணும்? ஏன் கேஸ் வெச்சு வாத்து முடிகளை தீய்க்கணும்? அப்பறமா ஏன் சமைக்கிறவர், பறிமாறுபவர் யாருமே மாஸ்க் போடலே?
Address sent pannuga
👌🏻👌🏻👌🏻
Super bro
This duck meat is over gas.gas problem pls
Sorry ithu ithu erode to karur route ilia karur to salem bypass
Karur velayuthampalayam near thavuttupalayam Salem byepass
Inga nanum saptruken idli softaa irukkum vathu gravy Vera level but konjam supply people neata irruntha nallarukkum
If you can't taste the food .
pls don't make the video this not your style.
Don't copy ROLLING SIRR channel ...
Pls stick on your style ..
As a subscriber anger and love💯
முதலில் நீங்க இந்த 🦆 வாத்து கறியை சாப்பிட்டுவிட்டு review செய்யனும் அதற்கு பெயர் தான் review உங்களுக்கே பிடிக்கவில்லை என்றால் மக்களுக்கு எப்படி Recommend பண்றீங்க வர வர உங்களிடம் எதிர்பார்த்த அளவுக்கு உங்கள் food review அமையவில்லை sorry கார்த்திக் சார் மனதில் பட்டதை சொன்னேன் 👈
True bro
I ate there bro but my eating file is missing thats wt I skipped that. I ate there it was awesome taste.
@@jayanakarthik1 எனக்கு என்னமோ நம்பிக்கை இல்லை கார்த்திக் சார் ஏதேனும் தவறு நடந்திருக்கும் பட்சத்தில் அதை சரிசெய்து கொள்ளுங்கள் அதான் உங்கள் வளர்ச்சிக்கு உதவும் நன்றி 🙏
இவர்கள் முன்பு மாதிரி கிடையாது ஓட்டல் உரிமையாளர்கள் இவர்களை காசு கொடுத்து கூப்பிடுவதால் இவர்களுக்கு பார்சல் வாங்கிகொண்டு போகிறார்கள்
After neyya nanna I am watching
Bro today your smart bro
Anna, neenga yen try pannala
தால்ச்சா இல்லையே bro
Thelugu vidio
Summarana taste than
அருமை புரோ
தம்பி விலை ரொம்ப அதிகம். இந்த வீடியோவே வேஸ்ட்.
இங்கு ரேட் மிக அதிகம் நான் சாப்பிட்டு இருக்கேன்
Ducka pathalu pavama than eruku😪😭
Chicken Goat la paavam illaya vro
@@unofflesnar9819 Ellam pavam thanga😪
@@successlearningchannel1510 Plants ku uyir illaya nu keppen nextu venam vudu😂
namaku paavam paakavae intha ulagathula yaarum illa 🤣 ithungaluku paavam paathutu saapdama kooda iruka mudiyuma ponga neega
விலை 400. 750 கிராம் அதலவேரும் எலும்பு சாந்து கறி இருக்குது விலை அதிகம்
ஐய்யா நான் சென்னைல இருக்கிறேன் எனக்கு வாத்துகரி பார்சல அனுப்ப முடியுமா
Enna bro nenga taste panni review pannala, why bro?
I ate there bro but my eating file is missing thats wt I skipped that. I ate there it was awesome taste.
தால்ச்சா இல்லையே bro
தால்சா இல்லனா இனி வீடியோ போடமாட்டிங்களா
Mr karthick this is ur failure if u can't able to try this pls dont make this like videos u r not a prompt reviever
I ate there bro but my eating file is missing thats wt I skipped that. I ate there it was awesome taste.
@@jayanakarthik1 bro I'm ur subscriber and follower i like ur videos too much i explain what I recognize pls don't misttake ne thank u for ur response
@@jayanakarthik1 bro pls forgive me sorry
neeya naana suggestion ketu kelambitenga pola
Super update
Sir please eat and tell
என அங்கதான் வாத்து மடையன் இருக்கா 🤣🤣🤣 🦆🦆🦆
Poor ducks, paavam. But smell ?? No hand gloves for supplier !!! ???. Neatness required.
Poda mental..
@@cricketindia1076 bro😂
No need of gloves bro...when you are coming you can check their hands....it is fully cleaned and there will be turmeric applied all over.....also only using gloves is not cleanliness....you pls visit the kitchen where you are eating daily(don't forget to check the meats freshness) but here everything is open , no hiding, you can see from starting till the dish on your table..
Eat and review the food or stop doing food reviews. 😳
இது ஹலால் ah sir Muslim sapdra kadai yaa
No
@@iyyappaniyyappan8001 sure ah thanks
Ungalukku pidikatha sappadu podathinga
Dai ipo thaanda intha kadaiku poitu vanthen
First neenga saapudunga
தால்சா இருந்தாதன் சாப்பிடுவாராம்
வாத்துக்கு வயித்தால போனா என்ன பண்றது
Vaaila aeduthu potuka pa
Loporat மாத்திரை ஒன்னு குடடுக்கொனும்