இந்த நெல் அறுவடை இயந்திரத்தில் வைக்கோல் முழுமையாக வருவதில்லை.. ரொம்ப சிறிய துண்டு துண்டாக வருகிறது... வைக்கோல் சேகரிக்க இயலவில்லை.. தயவு செய்து இந்த இயந்திரம் வாங்க நினைப்பவர்கள் களத்தில் சென்று வைக்கோல் முழுமையாக வருகிறதா என்று ஆய்வு செய்து பரிசோதித்து வாங்கவும்.. எனது நண்பர் இதை வாங்கி வைக்கோல் சேகரிக்க முடியாததால் யாரும் நெல் அறுவடைக்கு கூப்பிட மறுக்கிறார்கள்.. அதனால் இப்போது பண நஷ்டப்பட்டு மிகவும் மன உளைச்சலில் உள்ளார் 😢😢😢
Before buying See the performance How many kilos pre hour & diesel consumed See also the performance of combine harvester in the same area & then decide
@@saravananrsm8491 ஈர நிலத்தில் ஓட்ட முடியாது.... வண்டி ஒரு திறமையான டிரைவர்கள் தான் ஓட்ட முடியும்.... ஏற்ற இறக்கம் கடினம்.... வைகோல் முழுமையாக கிடைக்காது
இந்த கண்டுபிடிப்பு நல்லா இருக்கு ❤
Nice
இந்த நெல் அறுவடை இயந்திரத்தில் வைக்கோல் முழுமையாக வருவதில்லை.. ரொம்ப சிறிய துண்டு துண்டாக வருகிறது... வைக்கோல் சேகரிக்க இயலவில்லை..
தயவு செய்து இந்த இயந்திரம் வாங்க நினைப்பவர்கள் களத்தில் சென்று வைக்கோல் முழுமையாக வருகிறதா என்று ஆய்வு செய்து பரிசோதித்து வாங்கவும்.. எனது நண்பர் இதை வாங்கி வைக்கோல் சேகரிக்க முடியாததால் யாரும் நெல் அறுவடைக்கு கூப்பிட மறுக்கிறார்கள்.. அதனால் இப்போது பண நஷ்டப்பட்டு மிகவும் மன உளைச்சலில் உள்ளார் 😢😢😢
தவறு
சரியான முறையில் இயக்க கற்றுகொள்ளவும்
Your contact number sir
Waste ah sir intha vandi?
@@narayanasamy4024 Cuddalorela ennga erukku Sir
முழுமையான விரிவான தகவல் மற்றும் video pooduinga bro
Super model
அருமையான
Super machine
அய்யா வணக்கம் ,,சாய்ந்து இருக்கும் நெல் பயிரை அருக்க முடியுமா முடியாதாஐயா.இதர்க்கு மானியம் உண்டா ஐயா லோன் உண்டா ஐயா ''''????
Super
Super bro
Ok sir groundnut ku use aguma
GVA I Love you
mini டிராக்டரில் செய்ய முடியுமா
Before buying
See the performance
How many kilos pre hour & diesel consumed
See also the performance of combine harvester in the same area & then decide
Mulching paper machine eppidi working sollunga
Vaikkol muzhusa varuma
நன்றாக இருக்கு ஒரு சந்தேகம் டபுல் கிளச்சி என்றால் எப்படி யூஸ் பண்ணறது விபறம் கொடுக்கவும்
clutch puduchalum pinadi shaft rotate agum
,🎉🎉🎉🎉
இதில் நெல்விலைச்சள் சாய்ந்து விட்டால் அறுவடை செய்யமுடியாது.
வணக்கம். இந்த harvester ரை இலங்கைக்கும்(srilanka) எடுத்துச் சென்று கொடுப்பீர்களா? எவ்வளவு பணம் செலவாகும்?
48hp tractor ok ah bro
sir ithukku subsidy unda
சாய்ந்து கிடைக்கும் நெல் பயிரை அறுவடை செய்ய இயலாது..... வைக்கோல் எடுக்க முடியாது
Rate ji ?
Millage ji
How much sir
Na pondicherry yara condet pannanum sir
காணொளியில் தொடர்பு எண் உள்ளது பாருங்க
Unga whats app group link pannunga bro
வணக்கம் 2500000ஷிகிம் பாதி மானியம் பற்றி தகவல் தெரிந்தால் நம்பர் கொடுக்கவும் இரண்டு டிராக்டர் தேவை
இந்த இயந்திரத்திர்க்கு மானியம் உன்டா
Cost antha sir
நெல் அதிகமாக வீண் ஆகுது
Failure this types paddy harvester
y
Enna problem sir intha vandila!?konjam sollunga sir details ah please
@@saravananrsm8491 ஈர நிலத்தில் ஓட்ட முடியாது.... வண்டி ஒரு திறமையான டிரைவர்கள் தான் ஓட்ட முடியும்.... ஏற்ற இறக்கம் கடினம்.... வைகோல் முழுமையாக கிடைக்காது
@@Tamilan_Tractor thank you sir
Sir one question sir,tyre vandi vaangalama sir,field kidaikkuma sir?
இதற்கு மானியம் உண்டா
அரசின் மானியம் இந்த. எந்திரத்திற்கு உண்டா
Please ph no
Please very urgently and immediately. Imminent your phone number send. Please. Myname Jee.Jeevan. T.P.NO +61424044042.Australia
Price
இந்த இயந்திரம் என்ன விலை சார்
5 லட்சம்
36hp tractor ல இணைக்கலாமா
50 hp தேவை அவசியம் ..
45hp
தொடர்பு எண்
காணொளியை முழுவதும் பாருங்கள் .. அதில் உள்ளது ..
Sir number phone
Super
Super
Super
Super