ஆட்கள் கூலியை மிச்சப்படுத்தும் விதை போடும் இயந்திரம்😃|Multiseed drilling Machine|corn planting|maize

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • ஆட்கள் கூலியை மிச்சப்படுத்தும் விதை போடும் இயந்திரம்😃|Multiseed drilling Machine|corn planting|maize
    About this video how to plant corn using multiseed drilling machine.
    If you like my video's follow my channel friends 💗
    follow my Instagram page Sathya1665

КОМЕНТАРІ • 511

  • @saropriya4711
    @saropriya4711 11 місяців тому +1

    வீடியோ பார்த்து ரெம்ப சந்தோசப்பட்டேன் சகோதரி . இளம்தலைமுறை விவாசயத்தை பற்றி தெளிவா பேசுறீங்க👌 super sister

  • @godofearth6735
    @godofearth6735 8 місяців тому +1

    உழைப்பாளி.... 👏👏👏அந்த ரெண்டு பாத்தி பார்த்தவுடன் மிகுந்த வருத்தம்......எனக்கும் அந்த வலி தெரியும்......

  • @saravananarjunsaravanan863
    @saravananarjunsaravanan863 Рік тому

    மிக்க நன்றி சகோதரி அருமையாக தெளிவாக சொன்னீர்கள்

  • @neeshannature
    @neeshannature Рік тому +3

    sooooooper pappa un video agri beginners ku roomba useful ah irukkum enaku agri mela interest.soopera theliva anubava pattu nature ah solli irukka da my hearty congrats 🎉👏

  • @kuppusamyv9633
    @kuppusamyv9633 2 роки тому +22

    ஏலி யில்லை அணில் பிள்ளை அவர்கள் யிருக்கும் இடத்தில் நம் பயணம் அவர்களுக்கும் உணவு வழங்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது அதை அழிக்க நினைக்கவேண்டாம் கடவுளுக்கு தெரியும் நம்ம உழைப்புக்கு ஏற்ற சிறந்த விளைச்சலை தருவார் நன்றி வாழ்த்துக்கள்

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 роки тому

      🙏🙏🙏

    • @anandlavanya5130
      @anandlavanya5130 2 роки тому +8

      Neenga vivasayam seinga puriyum

    • @prasathsb8349
      @prasathsb8349 2 роки тому

      Atleast buy products from her and auppprt her to do organic farming
      Else please do not comment on it

    • @karthikarthikeyan1852
      @karthikarthikeyan1852 2 роки тому +2

      பார்த்தால் விரட்டி விடுவேன் விசம் வச்சு கொல்ல மாட்டேன் ப்ரோ

    • @Raja5674
      @Raja5674 2 роки тому +1

      @@karthikarthikeyan1852 h haaa comedy..,24 hrs vayalaye pathutu irupingala,Eli varum vandhadhum pavum nu virati viduvoam nu..,siripu dhaan varudhu...,
      My koli Pannaiye rendu peruchali dhaan Kali panitu,night la kanu mulichi,naanum enga appavun evlo technics use paniyum use ila.., almost 70-80 chicks saga adichitu..,

  • @rameshs7339
    @rameshs7339 2 роки тому +4

    புழுதில வாய்க்காலில் முதல்முறை தண்ணிர் பாய்ச்சும்போது வாய்க்கால் வரப்பு ஊருவதற்குமுன் தண்ணீரோடு வாய்க்காளில் இருக்கும் மண்ணை எடுத்து அந்த வரப்பை கொயில வேண்டும் அப்போதுதான் வரப்பு உடையாமல் தண்ணீர் பாயும்.

  • @periaswamy1
    @periaswamy1 2 роки тому +9

    Very nice sister, inocent and explanation in village language very nice to hear. Hats off to you, sister

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 роки тому

      😊🙏👍

    • @njagadeesh1
      @njagadeesh1 2 роки тому

      இதாங்க ஒரிஜினல் தமிழ் பேச்சு. புத்தகத்துல இருக்கற மாதிரி பேசுனா நல்லாருக்காது....

  • @sathishminiature
    @sathishminiature 2 роки тому

    Ungal pathivu migavum arumai

  • @narayanansubramanian6019
    @narayanansubramanian6019 9 місяців тому

    You are really smart. God bless

  • @REFOMED1689
    @REFOMED1689 Рік тому +3

    கோரைப்பில் அளிக்க டாட்டா டார்க் களைக்கொல்லி பயன்படுத்தலாம். காற்றில் ஒலி கருவிகளை பயன்படுத்தினால் எலியோ அல்லது அணிலோ வராமல் தடுக்கலாம் எழுப்பக்கூடிய

  • @DhivyaKanagaraj-vn5uk
    @DhivyaKanagaraj-vn5uk Рік тому

    Good work we are also know this device by your video .....thank you

  • @chellappag2038
    @chellappag2038 2 роки тому +2

    விவசாயின் மகேளே விவசாயத்தில் எல்லாம் இயந்திரமாகி விட்டால் விவசாயத்தையே நம்பியிருக்கும் கூலியாட்கள் பாவம்மில்லையா அவர்களையும் கை விட்டுவிடாதிர்கள் அண்ணபூரணியாகிய விவசாயத்தின் மகளாகிய சகோதரியே நம்பிக்கையுடன் சகோதரன் தென்காசிக்காரன்

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 роки тому

      👍👍🙏🙏

    • @ramajayamacc1529
      @ramajayamacc1529 Рік тому

      மனசாட்சியே இல்லாம கூலி அதிகமா கேக்குறாங்க.
      100 நாள் வேலைக்கு போய்ட்டு, வயல் வேளைக்கு வந்தா ஓழுங்கா வேலை செயுரதுமில்லை.

  • @sekarmanoj5688
    @sekarmanoj5688 2 роки тому +2

    நல்ல மகசூல் கிடைக்கும் வாழ்த்துக்கள்

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 2 роки тому +6

    தங்கச்சி நான் உங்கள் காணொளியை எப்போதும் இடைநகர்த்தாமல் முழுமையாக பார்ப்பேன்,
    அடுத்து சேலத்தில் எங்கு வாங்கினீர்கள்?
    அந்தக் கடை விலாசம் சொல்லுங்கள் நன்றி.

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 роки тому

      🙏🙏👍

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 роки тому

      வீடியோவில் 1.14 நிமிடத்தில் பாருங்கள்

    • @bavaidappadi5316
      @bavaidappadi5316 2 роки тому

      @@AnbuThirumagal நன்றி தங்கச்சி 👍

  • @shakthishakthi5446
    @shakthishakthi5446 2 роки тому +92

    கோரப்புல் அழியவில்லை அப்படின்னு சொல்லி சொல்லியிருகிங்க ஒருமுறை கம்பு மட்டும் வெதைச்சி விடுங்க மாணவரி அந்த மாதிரி டைம்ல கம்பு அடர்த்தியாக வெதச்சீங்கன்னா அந்த கம்பு இருக்கிற இடத்துல கோரை புல் அழித்து விடும்.

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 роки тому +8

      சரிங்க 🙏👍

    • @karthik9965
      @karthik9965 2 роки тому +4

      ப்ரோ உன்மையா?

    • @adaikaladass.p3190
      @adaikaladass.p3190 2 роки тому +2

      கம்பு பயிர் எத்தனை மாதத்தில் அடர்த்தியாக வரும் நண்பா

    • @shakthishakthi5446
      @shakthishakthi5446 2 роки тому +4

      @@karthik9965 உண்மைதான் மூத்த விவசாயின் கருத்து..

    • @shakthishakthi5446
      @shakthishakthi5446 2 роки тому +1

      @@adaikaladass.p3190 3 மாதம் தான் தோழர்..

  • @gothamkrish
    @gothamkrish Рік тому +1

    Migavum arumaiyana vilakam keep it up...

  • @rajasekaran2455
    @rajasekaran2455 2 роки тому +2

    நவீன பெண் விவசாயிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 роки тому

      மிக்க மகிழ்ச்சிங்க 🙏😊

  • @partheebannk7610
    @partheebannk7610 Рік тому

    Ok

  • @sutharshansinnathurai2279
    @sutharshansinnathurai2279 Рік тому

    Thanks akka very good explanation

  • @rajapradeepasuper5924
    @rajapradeepasuper5924 2 роки тому

    அருமையான விளக்கம் சகோதரி

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 2 роки тому +2

    இளம் வயதில் உங்களைப் போல் உள்ள பெண்மணிகள் விவசாயத்தில் ஈடுபடுவது மிகுந்த மகிழ்ச்சியாகவும் மன நிறைவாகவும் உள்ளது ஏனென்றால் இன்றைய காலத்தில் வீட்டிற்கு வருகின்ற பெண்மணிகள் ஒரு வேலை பார்க்கக் கூடாது, ஒரு பண்டம் பாத்திரம் எடுத்து வைக்க கூடாது என்று தங்கள் பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்புவார்கள் ஆனால் நீங்கள் அவ்வாறு இல்லை காட்டு வேலைகளையும் உங்கள் அறிவு திறமையால் அருமையாக செய்து முடிக்கிறீர்கள் நன்றி

  • @athiyamaan2171
    @athiyamaan2171 Рік тому +1

    Agriculture farming so well I like all the best for your future agriculture farming 🎉

  • @sudhar4526
    @sudhar4526 2 роки тому +1

    Aal coolie micham paduthuvinga vehicle selavu panna mattingala? Aal coolie kudutha athu oruvaruku velai kudutha nalla visayam thane

  • @andrewpt6338
    @andrewpt6338 2 роки тому

    Inia kaalai vanakkam . Valthukal pudhumachinukku.

  • @sathishm8802
    @sathishm8802 2 роки тому +1

    அம்மா பெண்கள் 👍👌💐

  • @RajaRaja-zv1qv
    @RajaRaja-zv1qv 2 роки тому

    அருமை. இருக்கு. சகேதரி

  • @e.z.h.i.l.a.r.a.n.g.a.n8446

    Good explanation in native language

  • @sathishm8802
    @sathishm8802 2 роки тому +1

    அம்மா பெண்கள் 👍🤝👏👌💐💐❤️

  • @mayavelfarmer4585
    @mayavelfarmer4585 2 роки тому

    நல்ல முயற்சி வாழ்த்துகள்

  • @shanmugavelramasamy1908
    @shanmugavelramasamy1908 2 роки тому +1

    அருமை சகோதரி விவசாயம் பாக்குரிங்க வாழ்த்துக்கள். இது எந்த ஊரும்மா சகோதரி. கோரை புல்லுக்கு கோடையில் நன்றாக உழுது காயவிட்டால் கோரைக்கிழங்கு செத்துவிடும். அதுவும் இல்லையென்றால் உருட்டு கம்பியால் கொக்கிபோல் செய்து கோரையை கிழங்கோடு நோண்டி வெளியே போடவேண்டும். விவசாயம் கஷ்டம்தான் சகோதரி எலி தொல்லை. காட்டுபன்றிதொல்லை.பல வழியிலும் கஷ்டப்பட்டுதான் மகசூல் பார்க்கமுடியும்....

  • @vgsurendirangavara1368
    @vgsurendirangavara1368 Рік тому +1

    அருமை சத்யா 👌👍

  • @navinstar86
    @navinstar86 Рік тому +3

    Really motivating to do farming sister enka kooda farm iruku but after my dad death i don't show much interest on that now i am feeling that i have to do farming 🙏

  • @mohanapriya6249
    @mohanapriya6249 2 роки тому +1

    வாழ்த்துக்கள் சகி. இப்போகம் நல்ல விளைச்சல் கிடைக்கும்.

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 2 роки тому +1

    அருமையான பதிவு ,, உங்கள் கடுமையான உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும் வாழ்த்துக்கள் .. உங்கள் பதிவை நான் எப்போதும் முழுமையாக தான் பார்ப்பேன்.....

  • @devasenan.a2744
    @devasenan.a2744 Рік тому

    sister with same experience for my life....

  • @Abhibrokenheart
    @Abhibrokenheart Рік тому

    IT Companyla vela senkitta online la order panni ,AC roomla thoonkitu, udmbu perttu, tentionodu irruka ponnunga unga videova parkanum

  • @kumararun5990
    @kumararun5990 2 роки тому +1

    வீடியோ சூப்பர் இனிய காலை வணக்கம் ங்க சகோதரி

  • @eenarahb
    @eenarahb 2 роки тому +16

    எங்கிட்டையும் இது இருக்கு தங்கச்சி. உண்மையில் ஒரு தரமான இயந்திரம். இதில் விதையுடன் உரமும் விழுகும் படியும் உள்ளது. வாய்ப்பிருந்தா அதை முயற்சி பண்ணுங்க

    • @pdrsekar3623
      @pdrsekar3623 2 роки тому +2

      அந்த மெஷின் அட்ரஸ் கொஞ்சம் சொல்லுங்க

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 роки тому

      கண்டிப்பாக நன்றிங்க அண்ணா

    • @RR-dd1ft
      @RR-dd1ft 2 роки тому

      Company name anna

    • @ptrajaram6404
      @ptrajaram6404 2 роки тому +1

      @@RR-dd1ft machine purchase address and machine brand name pl

    • @DeepanchakravarthiK
      @DeepanchakravarthiK Рік тому

      ஈரமான மண்ணில் விதைக்க முடியுமா?

  • @devasenan.a2744
    @devasenan.a2744 Рік тому +1

    anil kitta irunthu thapichu varumbothu ...aruvadai panumbothu killi kitta mattikiruvom sister

  • @M.SenthilveniM.Senthilve-po9rt

    Sister panguni to cithrai Malai ellata pothu 5kalappai 2ullavu ottavandum nallaveyil adithal korai kilangu kayithu vidum piracy kokkikallppai orusal ottavendum Nanum epadi seithu Korai alithu vitan

  • @praneethmommychannel
    @praneethmommychannel 2 роки тому +3

    Unka video eppome na fulla ah dhaan akka pappen. Ore field so neraya information kidaikkum. Methods differ akum . Engalukkum oru idea kidaikkum

  • @kannandiv8043
    @kannandiv8043 Рік тому

    Sunrice kalaikolli vaangi use pannunga korai adiyodu sethu poyirum

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 2 роки тому +1

    Thalaivsal vel super sister

  • @karthickp9492
    @karthickp9492 2 роки тому

    வணக்கம் சகோதரி உங்க வீடியோ அனைத்தும் அருமை சோள பயிர் முளைக்கும் போது கடிப்பதை தடுக்க மக்கா சோளத்தை வேக வைக்க வேண்டாம் ஒரு நாள் ஊற வைத்து ஒரு நாள் முளை கட்டி பிறகு மருந்து கலந்து போடுங்க

  • @RajkumarD-m4p
    @RajkumarD-m4p 10 місяців тому

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @shanmugapriyan6325
    @shanmugapriyan6325 Рік тому +1

    Salem la entha place la vanganiga

  • @vmohankumarvmohankumar5145
    @vmohankumarvmohankumar5145 Рік тому +3

    Congrats sister

  • @kavimurugesan6955
    @kavimurugesan6955 Рік тому

    சூப்பர் .வாழ்க வளமுடன்

  • @konjumtamilmazhalaigal5804
    @konjumtamilmazhalaigal5804 2 роки тому +1

    Super antha Eli tholaiku வழி panuga ஏதாவது எழிபொரி இல பிடிக்காத vasana potu பாருங்க sister

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 роки тому

      எல்லாமே பயன்படுத்துறோம் சகோ

  • @sureshgopi4493
    @sureshgopi4493 Рік тому

    Formace Super good

  • @sabarigopi5124
    @sabarigopi5124 Рік тому

    Sembura nu herbicide irukuma tank ku 3.5 GM korai control agiduma maize poduruthuku one month ku munadiye adikanum ma

  • @thangaraj7149
    @thangaraj7149 Рік тому +1

    Super

  • @nachimuthus5788
    @nachimuthus5788 2 роки тому +7

    தவிட்டுச்சாக்கு அல்லது யூரியா சாக்கு இவைகளை குச்சிகள் வைத்து ஆட்கள் நிற்பது போல் உள்ளே நிறைய இடங்களில் குத்தி வைக்கவும் உயரம் கம்மியாக குத்தவும் நான்கு அடிக்கு மேல் போகக்கூடாது அதிகப்படியான இடங்களில் குத்தி வைக்கவும் ஆட்கள் இருப்பதாக நினைத்து ஒன்றும் வராது வெள்ளை சாக்கு மட்டும் உபயோகிக்கவும்

  • @selva6291
    @selva6291 Рік тому

    Thank you

  • @TV-oq6pl
    @TV-oq6pl 2 роки тому +1

    எலி பிடிக்கும் பொறியை
    ஒரு ஐந்து எண்ணம் வாங்கி ஆங்காங்கே அது வரக்கூடிய வழிகளில் feeds சேர்த்து வைக்கவும்

  • @maheshwaranr8631
    @maheshwaranr8631 Рік тому

    கோரை பில்லை கட்டுப்பாட்டுபடுத்தலாம் ஆனால் நிரந்தரமாக அழிக்க முடியாது அக்கா, நிலத்தை உழுத பின்னர் கோரை கிழங்குகளை ஆல் விட்டு எடுத்தால் கொஞ்சம் குறையும்.. சின்ன கிழங்கு கூட விட கூடாது..

  • @nathanshanmuga9333
    @nathanshanmuga9333 2 місяці тому

    நெல்லை அவித்து அதில் எதாவது பூச்சி கொல்லி மருந்து கலந்து எலி அதிகமாக வரக்கூடிய இடத்தில் வைக்கவும்

  • @ushabalu2838
    @ushabalu2838 Рік тому

    Very good hard working.

  • @brindhabrindha3610
    @brindhabrindha3610 2 роки тому +2

    Super akka

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Рік тому

    Cement vellam கடலை மிக்ஸ் பண்ணி போடுங்க

  • @RajKumar-mp8ju
    @RajKumar-mp8ju 2 роки тому

    Korai ku sempra -36gm/acre ku adinga nalla control kedaikum.vethai pottu.15-20 days aprm spray panunga

  • @sivakumart3868
    @sivakumart3868 Рік тому

    Women very best solution💪👌

  • @marutharasanveerapandian5916
    @marutharasanveerapandian5916 2 роки тому +1

    உங்கள் அனுபவம் பதிவிடும் முறை அருமை.
    ஆனால் நெருடல் உயர்ரக விதைகள், குருணை, களை கொல்லிகள்.
    நீங்கள் பயன்படுத்தும் ரசாயனம் அவ்வளவும் உங்களுக்கே கெடுதல்...
    முயற்சி செய்யுங்கள் இயற்கை வேளாண்மைக்கு

  • @gomathigomathi2839
    @gomathigomathi2839 Рік тому

    Ur idea is good sister. Intha Machine vaangana address sollunga sister.

  • @ammavasaisingam7433
    @ammavasaisingam7433 Рік тому

    Akka motha yeliya putuchu kollunga appram vellanmai seyyalam

  • @sathishm8802
    @sathishm8802 2 роки тому +2

    இடம் NAME

    • @sathishm8802
      @sathishm8802 2 роки тому +1

      உங்கள் ஊர் பெயர்?

    • @sathishm8802
      @sathishm8802 2 роки тому +1

      அம்மா பெண்கள் 👍🤝👏👌💐💐

    • @sathishm8802
      @sathishm8802 2 роки тому +1

      அம்மா பெண்கள் 👍🤝👏👌💐💐❤️❤️

  • @pavankumarnj8695
    @pavankumarnj8695 2 роки тому

    Very hard workers

  • @collections4577
    @collections4577 Рік тому

    Brush cutter laye kali edukum attachments irukum adha vangikonga kalai control panna innum konjam easy ya irukum and atkal kooliyum micham agum

  • @prasathsangeethaps2237
    @prasathsangeethaps2237 2 роки тому

    சூப்பர்...

  • @vsubramanian3441
    @vsubramanian3441 2 роки тому

    வாழ்த்துக்கள் தங்கை

  • @ramkumars6399
    @ramkumars6399 Рік тому

    👍

  • @yescubekitchen8764
    @yescubekitchen8764 2 роки тому

    Superb sister by yescube kitchen from Abu Dhabi

  • @prabhuk1369
    @prabhuk1369 2 роки тому

    Good. Good. Good. Beautiful. Job. Good. Good. I. Like. Good. Job.

  • @VanakkamMakkale.3
    @VanakkamMakkale.3 Рік тому +1

    Super❤

  • @dadsindustry
    @dadsindustry 2 роки тому +1

    Akka all the best 🤝👍👍👍🌾🌾🌾

  • @veeraveerasamy7701
    @veeraveerasamy7701 2 роки тому

    சூப்பர் அக்கா

  • @b_swarnapriya.v8045
    @b_swarnapriya.v8045 Рік тому

    Super akka video

  • @prabhuselvaraj9861
    @prabhuselvaraj9861 Рік тому

    Superb, keep your good work. I liked your videos...

  • @rajakumarrajadurai5456
    @rajakumarrajadurai5456 Рік тому

    எலி அமிலம் செய்து தெளிக்கலாம்

  • @subramaniyan7833
    @subramaniyan7833 2 роки тому

    Very useful thagaval

  • @thangavelveiu6010
    @thangavelveiu6010 8 місяців тому

    Very nice

  • @selvithiru4002
    @selvithiru4002 2 роки тому +2

    Super sister

  • @svfarms4206
    @svfarms4206 2 роки тому

    Hi Sister, Unga vayalai suthi cholam podunga oru pathi...ku..Kandipa varuthu aanil.

  • @vasanthismanmanamsamayal6747
    @vasanthismanmanamsamayal6747 2 роки тому +1

    Super Sathya 👌👍

  • @vasanth11
    @vasanth11 Рік тому

    இயந்திரத்தின் விலை மற்றும் வாங்குவதற்கான வழிமுறைகள் மற்றும் முகவரி அலைபேசி எண் சொல்லுங்கள் சகோதரி எனக்கும் இந்த இயந்திரம் தேவைப்படுகிறது

  • @raja-fy9lz
    @raja-fy9lz 2 роки тому

    Neenga vetha pottu thannivittu payir mulaithu oru vaaram varai eeram irukkum padi seithal eli ,aniyil ,perukkan ethuum parikkathu .vayal oram mattum eeram irukkumpadi 15 naal seithal sedi valarnthuvitum nanga ippadithan seivom

  • @ajithraj8450
    @ajithraj8450 2 роки тому

    Super bur enaku oru dout...விதை ஆழமாக போகுத..விதை மேல்நிலைப் மண் அனையுதா

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 роки тому

      அனையுதுங்க நல்ல ஆழம் போகுதுங்க

  • @vjexpress699
    @vjexpress699 2 роки тому

    Sister nk brand solom pidunga adhan best ha irukum

  • @sureshmuthusamy8770
    @sureshmuthusamy8770 2 роки тому

    அருமையான பதிவு சகோதரி நீங்க தண்ணி கட்டுவது பதிலே சொட்டுநீர் போடலாம் 5 ஏக்கருக்கு 100% மானியம் தராங்க சகோதரி முயற்சி பண்ணி பாருங்க

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 роки тому +1

      சொந்த நிலம் இல்லைங்க

    • @sureshmuthusamy8770
      @sureshmuthusamy8770 2 роки тому

      குத்தகைக்கு இருந்தாலும் அவங்க எழுதிக்கொடுத்த பேப்பர் வச்சு சொட்டுநீர் போடலாம் சகோதரி

    • @sureshmuthusamy8770
      @sureshmuthusamy8770 2 роки тому

      சொட்டுநீர் போட்ட உங்களுக்கு ஏகப்பட்ட வேலை மிச்சமாகிறது தண்ணீரும் மிச்சமாகும் பயிர்களுக்கு நோய் பரவல் கம்மியாகும்

  • @Lokesh.playingFarmer.
    @Lokesh.playingFarmer. 2 роки тому +2

    அக்கா, மக்காசோளம் எவ்ளோ நாள் அறுவடை ஆகும் inga?

  • @kovilpillaideboralkovilpil8621
    @kovilpillaideboralkovilpil8621 2 роки тому +1

    Sister all the best

  • @dharaneesh_agri
    @dharaneesh_agri 2 роки тому +1

    இதுல கொத்தமல்லி விதை ஊன முடியுமா அக்கா

  • @selva6266
    @selva6266 2 роки тому +1

    கட்ட பொயலை வேக வச்சு தெளிங்க

    • @selva6266
      @selva6266 2 роки тому

      எலி வராது

  • @jayakumar-hd4sv
    @jayakumar-hd4sv Рік тому

    Akka endha ooru nenga

  • @karthimsk97
    @karthimsk97 Рік тому

    Sister entha company makka solam podalam solunga pls pls

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Рік тому

      All seeds are good...mannu vakai poruthu podanum

  • @barathrajbarathraj7301
    @barathrajbarathraj7301 Рік тому

    I am watching sister

  • @arunvlogs3827
    @arunvlogs3827 2 роки тому +1

    சாயந்தர நேரத்தில் தண்ணீர் கட்டி பாருங்க

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 роки тому

      ஈரம் இருந்தா ரொம்ப பறிக்குதுங்க

  • @spsevam6669
    @spsevam6669 Рік тому

    #Valthukkal 🐮🌱🌾🌴🌳

  • @tamiltailor
    @tamiltailor Рік тому

    சூப்பர்

    • @tamiltailor
      @tamiltailor Рік тому

      நீங்கள் கோபி யா

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Рік тому

      இல்லைங்க பச்சமலை பக்கம்

  • @mikediah6883
    @mikediah6883 Рік тому

    Supper