Actor Sivakumar Motivational Speech | எனக்கு பொருத்தமான ஜோடி லட்சுமிதான் | Iriz Vision

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 61

  • @mrcnewton6045
    @mrcnewton6045 Рік тому +2

    என்ன ஒரு பேச்சு... அனுபவம். திறமையை வளர்த்து கொள்ள வேண்டும்.. என்றும்

  • @annurk.r.velusamy9535
    @annurk.r.velusamy9535 Рік тому +7

    அற்புதமான உரை

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 Рік тому +1

      அவருடன் அந்த காலத்தில் நடீத்த நடீகைகளைக் கிழவி என்று சொன்னதையா அற்புதமான உரை என்கிறீர்கள். தவறல்லவா

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 6 місяців тому

    Amazing speech sir❤

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 Рік тому +3

    Sivakumar sir Pola 5 Peru irundha ulagam nalla nilamaiku varum samathuvam n alavukku minji serpadhu thappu idhai thunindhu solla migundha dhairiyam venum🙏🙏👍

  • @chandrashekar4278
    @chandrashekar4278 Рік тому +1

    அருமையான பேச்சு!

  • @srithaviews8349
    @srithaviews8349 Рік тому +3

    I am proud for living in same generation of Sivakumar Sir.... Thanks to earth
    ..

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 Рік тому

    அப்பப்பா...என்ன அபாரமான ஞானம், ஞாபக சக்தி ..என்னப்பா இது..!

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 6 місяців тому

    Both are amazing talented legends sir

  • @manicho3560
    @manicho3560 Рік тому +6

    brilliant 👏 summary

  • @dhandapaniangamuthu2522
    @dhandapaniangamuthu2522 Рік тому +1

    சமூக காப்பாளர் திரு சிவகுமார்
    உரை கேட்க இனிமை இந்த
    தமிழ் சமூகத்திற்காக அவரின்
    குடும்பம் செய்வது அறம்
    அந்த அறவாழ்வை அனைத்து
    மக்களும் பெறவேண்டும்
    அ கார்முகில்
    திருப்பூர்

  • @geethak926
    @geethak926 Рік тому +1

    சூப்பர் சார்

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 Рік тому

    தமிழ்நாடு அரசு திரைஞானியான ஐயாசிவாகுமார் அவர்களை திறம்பட மரியாதை செய்ய வேண்டும், அவரை கௌரவ படுத்த வேண்டும்

  • @priyadevan.a180
    @priyadevan.a180 Рік тому +1

    Astonish your talking sir

  • @skrishnamoorthy7436
    @skrishnamoorthy7436 Рік тому +2

    Super sir! What a speech

  • @udumalaisenthil7907
    @udumalaisenthil7907 Рік тому

    சிறப்பு.. 1-1-2023.. ஞாயிறு..

  • @vijaya8893
    @vijaya8893 Рік тому +6

    கம்ப்யூட்டரே தோற்றுவிடும் போலிருக்கே இந்த ஞானியின் பேச்சு செவிச்செல்வம் இது தாம்பா நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @vmuruganandam7841
    @vmuruganandam7841 Рік тому +1

    SuperSpeach

  • @manomano403
    @manomano403 Рік тому +3

    எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், செயல் முன்னெடுப்பாளர்கள், இவர்களோடு இணைகின்ற நினைவுகள் சுகமானது..
    ...
    20.22

    • @manomano403
      @manomano403 Рік тому

      "பேதங்கள் உன்னைப் பேதப்படுத்தாதிருக்க நீ அவற்றைக் கடந்துவிடு"
      "எவரது வேதங்களுக்கும் நீ சிக்காதிருக்க உனது உயரத்தின் எல்லையை நோக்கிப் பயணித்தவாறு இரு"

  • @captaincitizenpatriot1684
    @captaincitizenpatriot1684 Рік тому

    Salute you Sir

  • @geethasubash1520
    @geethasubash1520 Рік тому +1

    Super Super

  • @ganesand7664
    @ganesand7664 Рік тому +5

    Really for Palanichamy ( Sivakumar) Jeyachithra was the best and apt pair and next was Sumithra. 🎉

    • @vswamina1
      @vswamina1 Рік тому +1

      Sujatha was also a good pair

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 Рік тому

    Jeya chitra Sivakumar Jodi superb

  • @monickamd1408
    @monickamd1408 Рік тому

    தமிழ்நாடு அரசு சிவகுமாரை பயன்படுத்த வேண்டும்.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Рік тому +6

    வர வர உங்க பேச்சுக்களை மற்றவர்கள் கேட்க விடாமல் செய்து வீடுவீர்கள் போல இருக்கிறதே. தவறல்லவா சிவகுமாரே

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +4

      ஆணவம் !பாரதியைக்கெழவீங்கறாரே அவுங்க அப்ப இளமையோடே இருந்தாங்க உயர்ந்த மனிதன் 👸

    • @ramasivagamikumaran3574
      @ramasivagamikumaran3574 Рік тому

      😂😂😂😂😂தத்🎉 பச்ச தி ஐக் உடன்‌ ஐக்😂😂😂😂 ரண*தக்க ஆக இந்த மற்ற

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 Рік тому +4

      @@helenpoornima5126 கிழவிகளோடு என்று சொன்னது ரொம்ப ரொம்ப தவறு. கர்வமான பேச்சு. ஆங்காரமான பேச்சு..திமிரான பேச்சு. வேறு என்ன சொல்ல

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 Рік тому

      Vayasayithale konjam appadithane.. nambe veedle kude iruppangale,

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 Рік тому +2

      @@haarshanhaarshan7553 ஆம் இருக்கிறார்களென்பதை ஒப்புக் கொள்ளும் அதே நேரம்....கிழவிகள் என சொன்னதை ஏற்க முடீயலை அல்லவா.

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Рік тому

    மார்கண்டேய நடிகர்.

  • @lotus5295
    @lotus5295 Рік тому +4

    லட்சுமிக்கு பொருத்தமான ஜோடி ஜெயசங்கர்தான். சிவகுமார்க்கு பொருத்தமான ஜோடி வடிவுக்கரசி.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +3

      ஆமாம்! சிவக்குமாருக்கு ஜெயசித்ரா 👸

    • @guruguru-oz6ck
      @guruguru-oz6ck Рік тому +1

      I also feel the good pair for Lakshmi mam are actors muthuraman sir & jaishankar sir

  • @guruguru-oz6ck
    @guruguru-oz6ck Рік тому +2

    Cellphone 📱 Kumar 😂

  • @mounish9302
    @mounish9302 Рік тому +1

    மதுரயில கூப்டாக ,மன்னார்குடியில கூப்டாக

  • @HR-du4tt
    @HR-du4tt Рік тому +1

    Vestu films by him. Only few are successful.

  • @srinivasknsrinivas7174
    @srinivasknsrinivas7174 Рік тому

    What is this speech sir? U say, u acted with few old ladies at the beginning? I find no such actress in your earlier films. Y u bring other legends down, to praise Mrs Lakshmi??

  • @andalvenkatesan4524
    @andalvenkatesan4524 Рік тому +2

    Pinnadi en disturb pannindu erlinga

  • @premar5760
    @premar5760 Рік тому +1

    சிவகுமார் பொறுத்சவரை
    சேர்ந்த ஜோடியாக சிலர்
    அவரைபோலவே அட்டைப்பட பேர்வழிதான்
    லட்சுமி ஜெயசித்ரா பானுபிரியா
    இவங்க ஈட்டலாம் தற்பெருமைகாரர்கள்தான்.
    அநாவசியமாக அலட்டல்
    நடிப்பு என்ற பெயரில் ஓவர் அலட்டல் இவங்களுக்கு உண்டு.
    மற்ற நடிகைகளை பார்க்கும்போது
    இவருடைய கதாநாயகிகள்
    இவரை போலவே அல்டாப்புகள்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      இவரூஎப்படிங்க பாரதி புஷ்பலதா கீதாஞ்சலி அப்புறம் ரெண்டு அழகான புதுமுகங்களை கெழவிகள்னு சொல்ல லாம்?!?!அதைக்கேளூங்க! 👸

    • @premar5760
      @premar5760 Рік тому +7

      பாரதி கீதாஞ்சலி
      இவங்க கிழவின்னா இந்த
      கேடுகெட்ட சிவகுமார் என்ன
      பாலகுமாரனா?
      இந்த ராஸகலுக்கே 80 வயசாகுது
      இன்னும் இளமையாக ஊஞ்சலாடுதா?
      இந்த கிழவன் நடிச்ச நடிகைகள்
      இந்த ராஸ்கலவிட அழகாதான்
      இருக்காங்க.......40 வயசுக்கு மேல ரெண்டு பிள்ளைங்க.......பேரன் பேத்தி எடுத்த இந்த வயசுலகூட
      40 பெண்களுடன் தேடிச்சென்று
      வெட்கமின்றி சொல்லக்கிறான்
      மருமக ஜோதிகா இவனை
      காலணாக்கு கூட மதிக்கற்தில்ல
      இந்த லட்சணத்துல இந்த ஆளுக்கு
      திமிரா பேச்ச பாரு....பாரதி கீதாஞ்சலி ரெண்டு பேரும்
      சின்ன பொண்ணுங்க
      சொல்லிக் கொள்ளவல்லையே
      மருமகளுக்கு 40 வயசுக்கு மேல
      ஆகுது...அவங்கள கிழவின்னு சொல்ல முடியுமா?
      தொலச்சுடுவாங்க

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +8

      @@premar5760 அதுதான் !பாருங்க என்னாத்தமிருன்னு! பொம்பளைன்னா அவ்ளோ எகத்தாளம் இந்தாளூக்கு ! என்னா தைரியமா கெழவீங்க ங்கறாரூ இந்தாளூ!!! நல்லா டை அடிச்சிட்டு மேக்கப்புபோட்டுட்டு வந்து பொளறீகொளறீ ப்பேசறதப்பாத்தா கொமட்டுது ! நல்லா குடுத்தீங்க பிரேமா!!! நல்லா வேணும் இவருக்கு ! 👸 🙏

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 Рік тому +6

      @@helenpoornima5126 திமிரான பேச்சு. அந்த காலத்தில் அவருடன் நடீத்த நடீகைகளை கிழவிகள் என சொன்னது. ஆணவமான பேச்சு

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      @@nramadurainarasihman7324 ஆமாங்க!என்னா திமிரா சொல்றாரூ!என்ன அவரூகுடிச்சுட்டுஒளர்றாரோ?!கண்ணியமில்லாத பண்பாடற்றப்பேச்சு ! இந்த80வயசிலே உண்மையான உருவத்தோடவரதைரியமில்லை பாரதியையும் கீநாஞ்சலியையும் புஷ்பலதாவையும் கெழவீங்கறான்! நல்லா சூடு குடுக்கணும் இவனுக்கு 👸