மதிப்புக்குரிய ஐயா வணக்கம் உலக மனிதர்களின் மனங்களை துல்லியமாக பிரம்மத்தையும் பிரம்மத்தில் வாழும் சகல ஜீவராசிகளையும் அனைவரும் மனங்களையும் கவர்ந்த சமூக சிற்பியாக தங்களை காண்கிறோம்.
அய்யா, நான் 1955ல் இரண்டா வகுப்பு படிக்கும்போது, தமிழ் ப்பாடத்தில், விசாயியும் சிட்டு குருவி யும் என்ற தலைப் பில் இருந்த பாடத்தில், விவசாயிஅறுவடைக்கு ஆட்கள் கிடைக்காமல் ஐந்து நாட்கள் காத்தருந்து ஏமாற்றம் அடைந்த பின்அடுத்தநாள் தாங்களே அறுவடை செய்ய முடிவெடுத்தை அறிந்த தாய்ப்பறவை இறகு முளைத்தத் தன் குஞ்சுகளை அழைத்து க்கொண்டு வேறு இடம் நோக்கி பறந்து சென்றது. பிறரை எதிர்பார்த்து ஒரு வேலையை செய்வதைவிட தானே செய்வது நலம் தரும் என்பதை உணர்த்தும் கதைதான் அது. நீங்க ள் சற்றே மாற்றி எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
நீர் மேலாண்மை , ௧ரிசல்மண் வேௗாண்மை ம௧்௧ௗ் ௧லாச்சாரம் கோவில்பட்டி சாத்தூர் ஓட்டபிடாரம் தாலு௧ா ௧ிராமங்௧ௗ் ம௧்௧ௗ் மண்வாசனை சுதந்திரத்திற்க்கு முன்பு ௭வ்வாறு இருந்தது ௭ன்பதை `சூல்´ புத்த௧த்தில் படம் பிடித்து ௧ாட்டியிருந்தார். திரு சோ. தர்மன் அவர்௧ௗ். நான் ௧ோவில்பட்டி அரு௧ில் ௨ௗ்ௗ சாத்தூரில் வசித்து வருபவர். இயற்௧ை அவருடைய படைப்பு௧ௗில் பேசும் வாழ்த்துக்௧ௗ் !
இப்படி நீதி மன்றம் நல்ல நீதியை வழங்கியது போல், நெய்வேலி போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் எங்கெங்கெல்லாம் இயங்குகிறதோ, அங்கெல்லாம் அந்த இடத்தை சேர்ந்த மக்களின் உரிமைகள் வாழ்வாதாரம் பாதுகாக்க பட வேண்டும். மலை வாழ் மக்களின் அடிப்படை வாழ்வாதாரம், நிலம் சம்பந்தபட்ட உரிமைகள் பாதுகாக்க பட வேண்டியது அவசியம்.
Very nice speech.wheni was studying in school studied one story in he name of vanampadi. The same story was modified by the name of kunli naicker. Marry chinthanai. Welcome. Basically iam also a writer. Thanks for the theme given by future writtings. Thanks brother.
அய்யா வணக்கம். எங்கள் கிராமத்தில் சாலை அமைப்பதற்காக கூறி விட்டு மக்கள் பணத்தை ஊராட்சி மன்ற தலைவர் உறுப்பினர்கள். -----------நீங்களே விளங்கி கொள்ளுங்கள்.
ஓம் ஶ்ரீ சாய்ராம். அண்ணாச்சி வணக்கம். நான் சீனி அண்ணன் மூலமாகத் தங்களைப் பற்றி ஓரளவுக்கு கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் உங்கள் சொற்பொழிவை இன்று தான் கேட்க வாய்ப்புக் கிடைத்தது. கடையில் வைத்து தங்களைப் பார்த்திருக்கிறேன். சமீப காலமாக உங்களைக் காண முடியவில்லை. கோவில்பட்டியில் தங்களின் நிகழ்ச்சி ஏதாவது இருந்தால் எப்படித் தெரிந்து கொள்வது. சீனி அண்ணன் அவர்களும் நிறைய அறிவாற்றல் கொண்டவர். அவர் நம்மிடையே இல்லை. நன்றி அண்ணா
எப்பேர்ப்பட்ட ஒரு மாமனிதரை நான் இன்று வாசித்துத் தெரிந்து கொள்ள நேரிட்டது. அந்த இறைவனுக்கு நன்றி. நானும் சிறு வயதிலிருந்தே வாசிப்பதில் ஆர்வம் காட்டினேன். தற்போது இந்த ஊடகங்கள் நம்மை திசை திருப்பி மற்றவைகள் நம்மை ஆட்கொண்டு விட்டது போல் தோன்றுகிறது. உலகம் வேறு விதமாக நாச பாதையை நோக்கி போய்விட்டது ஐயா. மிகவும் குறைந்த அளவு மக்களே இன்று வாசிக்கின்றனர். உங்களைப் பற்றி இப்போதாவது தெரிந்து கொண்டேனே.... அதுவே ஆனந்தம். நன்றி ஐயா 🙏
சிறந்த கருத்துக்கள். பள்ளி காலத்தில் படித்த நூல்கள் 1963-1973 மீண்டும் ஞாபகம். அதிலும் காக்கா ஸ்டிரா கதை அருமை. அந்த மாணவனுக்கு உங்கள் மூலம் பாராட்டுக்கள். வாழ்க உங்கள் தமிழ் தொண்டு. பொன்னுராஜ். சங்கர்நகர் 16-11-24 🌷🙏
ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. இரண்டு மணிப்புறாக்கள் கொஞ்சிக் கொண்டு இருப்பதைக் கண்ட காதலி கேட்கிறாள், " அந்த ஜோடிப் புறாக்களை பார்க்கும் போது என்ன தோன்றுகிறது உங்களுக்கு?" காதலன், " இரண்டையும் பிடித்து, உப்பு காரம் சேர்த்து சமைத்தால், ஆஹா ருசியாக இருக்கும் " என்று சொன்னான். அப்படி இருக்கிறது இலக்கியம் பற்றிய உங்கள் ரசனை...😮
அருமை பெருமை உங்கள் திறமை🎉🎉🎉🎉❤❤❤😊
👍👍👍👍❤️🙏
ASS
ஐயா தாங்களின் பேச்சு மிக்க மகிழ்ச்சி நிறைந்ததாக சிந்திக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் ஐயா. பிரான்ஸ் வாழ் வில்லியனூர் நண்பர்கள் வட்டம்.
தர்மன் ஐயா தங்கள் இதுவரை தங்கள் எழுத்துக்களை நான் படித்ததில்லை பெயருக்கு தகுந்தாற்போல் தங்கள் சிந்தனை உள்ளது மகிழ்ச்சி
அய்யா வணக்கம்
உங்கள் பேச்சில் கேட்கும்
எல்லார்க்கும் புதிய சக்தி
பிறக்கும் மூச்சினிலே
இந்த பதிவு ஆதாரம்
வணக்கம் ஐயா உங்களைப் பார்த்து பெருமைப்படுகிறது உருளைக்குடி கிராம❤
இதயம் தொட்ட கருத்துக்கள் வாழ்க நீர் தர்மன் வாழ்க
வாழ்க வளர்க அய்யா.
18ஆவது மையவாடி படித்தேன்.தங்களின் சிறுகதைகளையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அருமை..
ஐயா உங்கள் கருத்து பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்🙏
தர்மன் அவர்கள் நிகழ்வையும் கதையையும் அழகாக சொல்லுவதில் வல்லவராச்சே...
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்
Super🙏🙏🙏🙏🎉🎉🎉
ஐயா மிகவும் சிறப்பு வாழ்க வளர்க
உண்மை தான் ஐயா
அருமை ஐயா பயனுள்ள பேச்சி
வாழ்க வளமுடன்.மிக அருமையான உரை ஐயா. நன்றி .🌹🌹🙏🙏
அருமை iyya
மதிப்புக்குரிய ஐயா வணக்கம் உலக மனிதர்களின் மனங்களை துல்லியமாக பிரம்மத்தையும் பிரம்மத்தில் வாழும் சகல ஜீவராசிகளையும் அனைவரும் மனங்களையும் கவர்ந்த சமூக சிற்பியாக தங்களை காண்கிறோம்.
அருமை அருமை சார்
உங்கள் அய்யனும் , அம்மையும் , தருமன் என்று பெயர் வைத்தது , தருமத்தை வழமாகவாழ வைப்பதற்கு நன்றி ,வாழ்கா வாழ்க.
மனைவியை வைத்து சீட்டாடிய அந்த தர்மன் போன்ற கேனப்பயல் தான் இந்த தர்மனும்
அய்யா, நான் 1955ல் இரண்டா வகுப்பு படிக்கும்போது, தமிழ் ப்பாடத்தில், விசாயியும் சிட்டு குருவி யும் என்ற தலைப் பில் இருந்த பாடத்தில், விவசாயிஅறுவடைக்கு ஆட்கள் கிடைக்காமல் ஐந்து நாட்கள் காத்தருந்து ஏமாற்றம் அடைந்த பின்அடுத்தநாள் தாங்களே அறுவடை செய்ய முடிவெடுத்தை அறிந்த தாய்ப்பறவை இறகு முளைத்தத் தன் குஞ்சுகளை அழைத்து க்கொண்டு வேறு இடம் நோக்கி பறந்து சென்றது. பிறரை எதிர்பார்த்து ஒரு வேலையை செய்வதைவிட தானே செய்வது நலம் தரும் என்பதை உணர்த்தும் கதைதான் அது. நீங்க ள் சற்றே மாற்றி எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
போன தலைமுறை சிறுவர் கதையை உல்டாப் பண்ணி எழுதினால் இப்போ யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று தற்குறி தருமன் நினைத்திருக்கலாம்
உண்மை
ப
I studied the same story in 2nd standard in 1963, undr the title vanambody !
நீர் மேலாண்மை , ௧ரிசல்மண்
வேௗாண்மை ம௧்௧ௗ் ௧லாச்சாரம் கோவில்பட்டி
சாத்தூர் ஓட்டபிடாரம் தாலு௧ா
௧ிராமங்௧ௗ் ம௧்௧ௗ் மண்வாசனை சுதந்திரத்திற்க்கு முன்பு ௭வ்வாறு இருந்தது ௭ன்பதை
`சூல்´ புத்த௧த்தில் படம் பிடித்து ௧ாட்டியிருந்தார்.
திரு சோ. தர்மன் அவர்௧ௗ்.
நான் ௧ோவில்பட்டி அரு௧ில் ௨ௗ்ௗ சாத்தூரில் வசித்து
வருபவர்.
இயற்௧ை அவருடைய படைப்பு௧ௗில் பேசும்
வாழ்த்துக்௧ௗ் !
Thank you very much for the most useful message. Regards.
அருமையான பேச்சு ஐயா...
இலக்கியமும் வாழ்வும் .. திரு. சோ. தர்மன் அவர்களது உரை எளிய.. இனிய.. உரை🎉🎉இன்னும் நிறைய வர வேண்டும்🎉❤
Very great speech sir,
I was really inspired this vesio
வாழ்க்கையை இன்னும் நன்றாக வாழ வேன்டுமென்று நினைக்க வைத்த ஐயாவிர்க்கு நன்றி
Iya...vazhththukkal..miga..miga..arumai...yaan...oru...kavingen.. ..kavinger..cheyyur...poonthamizhrajan...
இப்படி நீதி மன்றம் நல்ல நீதியை வழங்கியது போல், நெய்வேலி போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் எங்கெங்கெல்லாம் இயங்குகிறதோ, அங்கெல்லாம் அந்த இடத்தை சேர்ந்த மக்களின் உரிமைகள் வாழ்வாதாரம் பாதுகாக்க பட வேண்டும்.
மலை வாழ் மக்களின் அடிப்படை வாழ்வாதாரம், நிலம் சம்பந்தபட்ட உரிமைகள் பாதுகாக்க பட வேண்டியது அவசியம்.
போடா இளிச்ச வாயா, அந்த நீதிபதி ஒரு சங்கீப் பயலடா.
ஓபன் கோர்ட்டில் நீ என்ன சாதி என்று கேட்ட அரசியல் சாசன சட்டத்துக்கு புறம்பான பேர்வழி
அய்யா அருமைஅய்யா
Very nice speech.wheni was studying in school studied one story in he name of vanampadi. The same story was modified by the name of kunli naicker. Marry chinthanai. Welcome. Basically iam also a writer. Thanks for the theme given by future writtings. Thanks brother.
ஏற்கனவே இந்தக் கதை குருவி கூடு கட்டி யிருப்பதும் தகப்பன் மகன் பேசிக்கொள்வதும் போல நீதிக்கதை ஒன்று ஏற்கனவே உள்ளது
GOOD.
SO, THE BIRDS AND ANIMALS ARE ALSO PARTS OF THE PUBLIC.
THANK YOU.
"All souls are equal at birth." They are interdependent!!!
நல்ல நேர்மையான
கருத்து.
இவரது சூழ் கதை படித்தேன்.அருமை.
என்னது பூ _ கதையா?
❤🎉
தர்மம் தழைத்தோங்க தாமிரபரணி ஆறு விசயத்திலும் நல்லதொரு தீர்ப்பு நீதியரசர் வழங்கட்டும். வாழ்க வளமுடன்...
Most inspiring speech
Sooper sir.
அய்யா வணக்கம்.
எங்கள் கிராமத்தில் சாலை அமைப்பதற்காக
கூறி விட்டு மக்கள் பணத்தை ஊராட்சி மன்ற தலைவர் உறுப்பினர்கள்.
-----------நீங்களே விளங்கி கொள்ளுங்கள்.
அருட்பெருஞ்ஜோதிதிஅரசாட்சி மலரட்டும்!!
அருமையான உரை!
அய்யா உங்களுக்கு வாழ்க்கை அனுபவம் அதிகம்
What a message yppa
Ayya might nalla pathivoo
சிறந்த உரை.. வாழ்த்துக்கள் 🎉
ஐயா தங்களின் கருத்து இன்றைய தலைமுறை அவசியம் தேவை
Super
ஐயா தர்மன் அவரின் எழுத்துக்கள் நம் கண்களை குளமாக செய்யும்❤❤❤
Excellent
இன்னும் உங்கள் எழுத்து வரனும்.வாழ்த்துக்கள்
🎉🇮🇳⛳🙏
Really a different person in thinking sir.
❤❤❤❤❤❤❤❤
❤
குளங்களில் மீன் பிடிக்க குத்தகை விடுவதை அரசு முடிவு செய்ய வேண்டும்.
Nice speech😂
நைஜீரியப் பறவை கேட்ட கேள்வி நெஞ்சில். நிற்கிறது. நன்றி
உகாண்டா பறவை கேட்ட கேள்வி கு _சில் குத்துகிறது
🎉🎉
🎉
Kovilpatti annachi
👌👌💐💐💐
Ayya Thanks.
Nice
தெளிவு❤
அருமையான பேச்சு
வணங்குகிறோம்
சிரப்பணபதிவு❤❤❤🙏🙏🙏👌🏻👌🏻
செருப்பான பதிவு
இலக்கியம் இறுகிய மனதை இளகவைக்கும் இளகிய மனதை உறதியாக்கும்
👏👏👏👏👏👏💪👍🤝🙏🙏🙏🙏
ஓம் ஶ்ரீ சாய்ராம்.
அண்ணாச்சி வணக்கம்.
நான் சீனி அண்ணன் மூலமாகத் தங்களைப் பற்றி ஓரளவுக்கு கேள்விப் பட்டிருக்கிறேன்.
ஆனால் உங்கள் சொற்பொழிவை இன்று தான் கேட்க வாய்ப்புக் கிடைத்தது.
கடையில் வைத்து தங்களைப் பார்த்திருக்கிறேன்.
சமீப காலமாக உங்களைக் காண முடியவில்லை.
கோவில்பட்டியில் தங்களின் நிகழ்ச்சி ஏதாவது இருந்தால் எப்படித் தெரிந்து கொள்வது.
சீனி அண்ணன் அவர்களும் நிறைய அறிவாற்றல் கொண்டவர்.
அவர் நம்மிடையே இல்லை.
நன்றி அண்ணா
போடா சங்கீ
சோ. த. தெற்கு திட்டங்குளத்தில் வாழ்ந்ததைப் பற்றியும் எழுதுங்கள்.
Heading koduthu adhai patri 5 lines ezhuthuka guruji
Allo
குளம்,குட்டை,ஏரி,கண்மாய்,ஊருணி ஆகியவற்றில் உள்ள தண்ணீர் விவசாயத்திற்கா? அல்லது மீன் பிடிக்க ஏலம் விடப்பட்டு அரசாங்கம் வருமானம் ஈட்டிவா?
😢
God bless you
ஓ.. ஓ..கடவுளுக்கே நீ கட்டளை இடுகிறாயா?
வேணும்னா நீயே இந்த காக்காயனை bless பண்ணிட்டு போயேன்டா
ஐயா தர்மன் அவர்களின் " 16:39 நீர்ப்பழி" நூலில் ஏகப்பட்ட சிந்திக்ககூடிய கருத்தாழம் பெற்ற கதைகள் நிறைய உள்ளது.
❤🎉🎉🎉
காந்தியின் அரிச்சந்திரனின் ஒன்றாக சேர்க்காதீர்கள்
Kulam ellam makal sothu athu govt properity kidaiyathu
My Request to Mr. CHO DHARMAN PLEASE WRITE A STORY IN TAMIL ABOUT THE PREVENTION OF LIQUORS AND O
Other sort of banned stuffs.
For the we'll being of forthcoming generations
எப்பேர்ப்பட்ட ஒரு மாமனிதரை நான் இன்று வாசித்துத் தெரிந்து கொள்ள நேரிட்டது. அந்த இறைவனுக்கு நன்றி. நானும் சிறு வயதிலிருந்தே வாசிப்பதில் ஆர்வம் காட்டினேன். தற்போது இந்த ஊடகங்கள் நம்மை திசை திருப்பி மற்றவைகள் நம்மை ஆட்கொண்டு விட்டது போல் தோன்றுகிறது. உலகம் வேறு விதமாக நாச பாதையை நோக்கி போய்விட்டது ஐயா. மிகவும் குறைந்த அளவு மக்களே இன்று வாசிக்கின்றனர். உங்களைப் பற்றி இப்போதாவது தெரிந்து கொண்டேனே.... அதுவே ஆனந்தம். நன்றி ஐயா 🙏
அதுக்கு இந்த வெளக்கெண்ணெய் தான் வந்து எழுதணுமாக்கும்.
சரி இவன் எழுதி நீ படிச்சிட்டதுக்கு அப்புறம் என்ன புடுங்க போற?
போங்கடா ங்கோ...
நல்ல உரைக்கு நன்றி
சிறந்த கருத்துக்கள். பள்ளி காலத்தில் படித்த நூல்கள் 1963-1973 மீண்டும் ஞாபகம். அதிலும் காக்கா ஸ்டிரா கதை அருமை. அந்த மாணவனுக்கு உங்கள் மூலம் பாராட்டுக்கள்.
வாழ்க உங்கள் தமிழ் தொண்டு.
பொன்னுராஜ்.
சங்கர்நகர்
16-11-24 🌷🙏
55o per
N'arrive kovil
Till now you were in a dark room
Please speak about a man who is having humanities.dont creat a story to give credit to a. Peron having inhuman activities
Motar saigel
அது சரின்னா; அந்த குஞ்சுநாயக்கர் குஞ்சுகளுக்கு என்ன கொடுத்தீங்க? கொடுக்கணும தானே..
Alwa
😂😂😂@@seshoo76
மிகச் சரியான கேள்வி
ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. இரண்டு மணிப்புறாக்கள் கொஞ்சிக் கொண்டு இருப்பதைக் கண்ட காதலி கேட்கிறாள், " அந்த ஜோடிப் புறாக்களை பார்க்கும் போது என்ன தோன்றுகிறது உங்களுக்கு?" காதலன், " இரண்டையும் பிடித்து, உப்பு காரம் சேர்த்து சமைத்தால், ஆஹா ருசியாக இருக்கும் " என்று சொன்னான். அப்படி இருக்கிறது இலக்கியம் பற்றிய உங்கள் ரசனை...😮
இந்தக் கதை 25 ஆண்டுகளுக்கு முன்பு எனது பள்ளிப் புத்தகத்தில் வந்ததே!
Chetyar
Anpu
தற்பெருமை பீத்தி கொள் 😂😂
Unnvu
Ungalai pool sinthikka manithan illai
கோமியம் குடிச்சிட்டு கிட்னியில் சிந்திக்கும் நீலச்சங்கி!
கவர்னருடன் உணவருந்தியதில் என்னய்யா பெருமை
ரம்மி புரோக்கருடன் சோறு தின்னது தருமனுக்கு தலையில் செருப்பை தூக்கி வைத்தது போல் பெருமையாக இருக்கிறது.
தர்மனிடம் 12 வயது சிறுவனுக்குரிய முதிர்ச்சி தான் இருக்கிறது
ஏன் அப்படி சொல்கிறீர்கள்? ஐயா அவர்கள் சாகித்ய அகடமி விருது பெற்ற ஒரு மாமனிதர்...
எதனால் அவ்வாறு கூறுகிறீர்கள்? விளக்கமாகக் கூறினால் சிந்திக்க உதவும்.
Very good speach and guide to society.
ஒரு இலக்கியவாதியின் முதிர்ச்சியை அளவிடும் முட்டாப்பய யார்ரா நீ
Do u mean that he ever 12 & green?
அருமையான உரை!!
அருமையான பேச்சு
🎉🎉🎉
🎉
🎉
❤❤❤❤❤❤