ஐயா உங்களுடைய பேச்சு அருமையான பேச்சு நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை நீங்கள் உண்மைக்கும் சத்தியத்திற்கும் கட்டுப்பட்டு வாழ்ந்தவர் உங்கள் பேச்சை நாங்கள் ஏற்று கொள்கிறோம் ஐயா
நீங்கள் உயர்ந்த மனிதர் மட்டுமல்ல உயர்ந்த ஆசான் உங்களிடம் கற்றுக் கொள்ள நிறைய பொருள் இருக்கின்றன அதைக் கற்றுக் கொள்வதற்கு தான் எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை என்று வருந்துகின்றேன் என்றும் இறையருள் நின் வசம் வாழ்த்த வயதில்லை வணங்குகின்றோம்
I have already told that he is not ordinary man He is Sithar to bless all. He is exceptional. Thanks for having shared his good experienced. His advices are marvelous. Congratulations
அருமையான அறிவுரைகள் நன்றி ஐயா..! அவர் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாகவும் இவர் இருக்கிறார்..! தனது பிள்ளைகளை யாரும் பொதுச்சேவைக்கு அனுப்பத்தயங்குவார்கள்.! ஆனால் இவரது இரண்டு பிள்ளைகளுமே அகரம் என்று சூர்யாவும், உழவன் என்ற பெயரில் கார்த்தியும் பொது சேவையில் உள்ளனர்...! உங்கள் பெயரை அடுத்த பல தலைமுறை பிள்ளைகள் போற்றுவார்கள் ஐயா..!
பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய சிவகுமார் மாம்ஸ் அவர்களுக்கு வணக்கம் உங்கள் கூற்று முற்றிலும் உண்மையே நீங்கள் நீதிநெறி தவறாமல் வாழ்ந்தவர் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும் நீங்கள் அடுத்தவர்களுக்கு அட்வைஸ் பண்றதுக்கு முழுக்க தகுதி உள்ளவர் உங்கள் அட்வைஸை கேட்டால் எல்லாரும் உருப்படியா அவர்கள் இல்லை என்றால் எல்லோரும் வீழ்வார்கள் என்பது திண்ணம் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை நீங்கள் நாட்டு மக்கள் நல்லா இருக்க வேண்டும் என்று நீங்கள் இவ்வளவு தூரம் வந்து எங்களுக்கு புத்திமதி சொல்கிறீர்கள் அதற்கு நாங்கள் உங்களுக்கு தடை வழங்குகிறோம் சிறந்த பாதம் தொட்டு பணிந்து வணங்குகிறேன் தாயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சங்ககிரி சேலம்
தைரியம் யா தைரியம் சிவக்குமார் உன்னுடைய தைரியம் எதையும் எதிர்பாராதது யாருடைய தயவும் தேவையற்றது இன்றைய இளைஞர்களின் வரலாறை புட்டு புட்டு வைக்கிறீர்களே அவர்கள் முன்னிலையே வாய் எடுத்து கிடக்கிறார்கள் நட்பு பிரண்ட்ஸ் ஆக பழகுகிறோம் என்கிறார்கள் இதெல்லாம் காலத்தின் கட்டாயம் இதெல்லாம் ஒரு தவறில்லை இதெல்லாம் ஒரு சாதாரணமப்பா என்றும் வாழும் குடும்பத்தார்களுக்கு பிரச்சனை இல்லை ஆங்கிலக் கலாச்சாரமாக இருந்து போகட்டும் ஒழுக்கம் என்ற ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்கிறவர்கள் அவர்கள் பெண்ணை எப்படி காப்பாற்ற வேண்டுமோ அப்படி காப்பாற்றி வளர்த்தால் அதன் பிறகு அவர்களது வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் நல்ல குடும்ப கணவன் மனைவியாக வாழ முடியும்
Very good advaise. Thank you. Mr. Siva Kumar has the social justice and responsibility. What he expressed here is the words of dimond from what he read, heard and experienced. Marvelous. Marvellous.
Sivakumar garu, very meaningful speech. You recollect your memory. I met you alongwith my friend when I was 19 years old. At that time you said you acted in " Kakkum Karangal" and another movie " Motar Sundaram Pillai". I am proud of you
Dear Siva Kumar Sir , your speech was excellent. Ideal for today’s youngsters. Really every word was valuable and wonderful. Good eye opener for the youth. You are a great person . 🙏
கணவன்மார்கள் தனது மனைவிகளை அன்பாக நடத்துவது மிகவும் முக்கியம் . வருங்காலத்தில் டெக்னலாஜி இன்னும் முன்னேறிவிடும் . மிஸ்ட் கால் கொடுத்து இன்னொருவன் அன்பாக பேசி கரெக்ட் பண்ணிவிடுவான் .பின்னர் அழுது புலம்புவதில் பிரஜோஜனமில்லை .பெண் சிசுக்களை கொன்றாகிவிட்டது . வரும்காலத்தில் ஆண்கள் அதிகமாக இருப்பார்கள் . ஆண்கள் வரதட்சணை கொடுக்க வேண்டிய காலம் வரும் .
Cine actor's laye unmaiyana , thevaiyana vishayatha solra ore manushan Ivar dhan No actor can say that I have worked with lady film stars but Have not been intimate with him , But Sivakumar can He's an absolute real Man
அன்பே வா வா படத்தில் ஒரு வசனம் ..... ஒருவன் ஏழையா கூட வாழ்ந்து விடலாம் (ஏழைகளுக்காகவே வாழ்ந்த ஏழைகளின் இதயதெய்வமா வாழ்ந்த புரட்சித்தலைவர் சொன்னது) ஆனா *யந்திரமா மட்டும் வாழக்கூடாது* கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை என்று அவ்வை சொன்னது ! அந்த வறுமை ஏழ்மையை விட யந்திரமான வாழ்வு கொடுமை என்று அன்றே 60 களிலேயே தீர்க்கதரிசனமா மக்கள் திலகம் சொன்னது.... அதே படத்தில் இன்னொரு வசனம் வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்துவிட்டு ஒரு தொழிலதிபரா திரும்பி சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் பேட்டி எடுக்கும்போது வெளிநாடுகளை பற்றி சொல்லும்போது ஜெர்மன் பற்றி கேட்பார்கள்.... பொதுவா உலகம் முழுவதும் எல்லாரும் ஜெர்மன் நாட்டின் தொழில்நுட்பத்தை பற்றி பெருமையா சொல்லுவார்கள் ஆனால் பொன்மனச்செம்மல் அங்கு எல்லாம் ஒரே யந்திரமயம் என்று கிண்டலா சொல்வார். இன்று நம் நாடும் அதே நிலைமைதான்..... படம் கூட எந்திரன் ரோபோ.... 2.0 என்று வந்து விட்டது. மனிதன் என்பவன் மனிதனாகத்தான் வாழ்க்கையை வாழ வேண்டும்... ஒரு யந்திரமா இல்லை! விஞ்ஞான வளர்ச்சியை அதற்குத்தான் மனிதன் பயன்படுத்த வேண்டும். ஆனால் தன்னையும் தன்னோட வாழ்வாதாரத்தையும் தான் வாழும் இந்த பூமியையும் அழிக்கும் சக்தியா பயன்படுத்திக்கொண்டு இருக்கிறான் இன்றைய மேதாவி என்று நினைத்துகொண்டு இருக்கும் அப்பாவி மனிதன்! இதையும் மிக அழகாக புரட்சித்தலைவர் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் 70 களிலேயே ஒரு விஞ்ஞானியாக சொல்லியிருப்பார்! விஞ்ஞான வளர்ச்சி என்பது கால ஓட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்று ஆனால் அதை மனிதன் தன் சுயநலம் கருதாமல் அந்த புதிய கண்டுபிடிப்புகளை அழிவு பாதைக்கு மனித குலம் போகாமல் ஆக்கும் சக்தியா மனிதவள மேம்பாட்டுக்கு அறிவாற்றலை பயன்படுத்த வேண்டும் என்று ///நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்/// என்ற டைட்டில் சாங்கில் ஆரம்பித்து படத்தின் மைய கருவா கதையை உருவாக்கி இருப்பார்.
நன்று நிறைய கருத்துக்கள் கூறுகிறீர்கள். ஆனால்... திரைப்படத்துறை நிகழ்ச்சியில் பங்குபெறும் போது நீண்ட வசனங்கள் பேசி மற்றவர்கள் பொறுமையை சோதிக்கிறார்கள். (உங்களுக்குப் பிறகு பேச வரும் கலைஞர்களை) இதை சோ கூட ஒரு நிகழ்ச்சியில் நாகரீகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐயா உங்களுடைய பேச்சு அருமையான பேச்சு நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை நீங்கள் உண்மைக்கும் சத்தியத்திற்கும் கட்டுப்பட்டு வாழ்ந்தவர் உங்கள் பேச்சை நாங்கள் ஏற்று கொள்கிறோம் ஐயா
நீங்கள் உயர்ந்த மனிதர் மட்டுமல்ல உயர்ந்த ஆசான் உங்களிடம் கற்றுக் கொள்ள நிறைய பொருள் இருக்கின்றன அதைக் கற்றுக் கொள்வதற்கு தான் எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை என்று வருந்துகின்றேன் என்றும் இறையருள் நின் வசம் வாழ்த்த வயதில்லை வணங்குகின்றோம்
மிக மிக அருமையான தகவல் தந்த சிவகுமார் ஐயாவுக்கு இதய பூர்வமான நன்றிகள்.வாழ்க வளமுடன் நலமுடன்.
🎉 hu hu hu hu❤❤
@@nithinsena9674 lq0ø990⁰⁰0000p0⁰0⁰
கடலூர் ராமலிங்கம் அற்புதமான பேச்சு அனைவருக்கும் அறிவுரை நன்றி
I have already told that he is not ordinary man He is Sithar to bless all. He is exceptional. Thanks for having shared his good experienced. His advices are marvelous. Congratulations
சுத்தமாக வாழ்ந்து ஒழுக்கமாக வழிசொல்லும் ஓவியம் நடிப்பு கலை முனைவருக்கு வாழ்த்துக் கள்
Teacher is teach right way of light
நடிகர் சிவகுமார் என்றும் மார்க்கண்டேயன் சிறப்பு பேச்சாளர் வாழ்த்துக்கள்
Very responsible speech brother. நான் வழி மொழிகிறேன்.
சிவக்குமார் சார் நீங்கள்தான் முதல்வர்பதவிக்கு வரனும் சார்💕💕💕🥰🙏🙏🙏
அருமையான அறிவுரைகள் நன்றி ஐயா..!
அவர் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாகவும் இவர் இருக்கிறார்..!
தனது பிள்ளைகளை யாரும் பொதுச்சேவைக்கு அனுப்பத்தயங்குவார்கள்.!
ஆனால்
இவரது இரண்டு பிள்ளைகளுமே அகரம் என்று சூர்யாவும், உழவன் என்ற பெயரில் கார்த்தியும் பொது சேவையில் உள்ளனர்...!
உங்கள் பெயரை அடுத்த பல தலைமுறை பிள்ளைகள் போற்றுவார்கள் ஐயா..!
இவர் நல்லர் கெட்டவர் என்பதை தாண்டி இவர் கருத்துகளை ஏற்று வாழுங்கள் சிந்தித்து பாருங்கள் சிறந்த அனுபவம் உள்ள கருத்துகள்
Evaravida nallavanga irukkaaangalaa!!???? nallavarU nu Orey solthan panbullavar Thaiyullam kondavarU🙏🇮🇳🙌👌🤘🤝🤘👌🙌🇮🇳🙏
சிறப்பு. மிகவும் சிறப்பு.
வாழ்த்துக்கள்.
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 🙏🙏🙏🙏🙏
Very good siva Sir beautiful message to community. Good humanbeing.
கொங்கு மண்ணின் மைந்தரே நீர் வாழ்க வளமுடன் நலமுடன்.. தர்மராஜ் வயலூர் பழனி.
Sivakumar vera level speech... Nalla kongu tamil oda.. Nalla karuthukkal.. Vazhkailyila ozhukkam romba mukkiyama.. ozhukkam irundha arokiyam irukkum.. Nalla manushan.. Best inspiration... Yepdi venalum vaazhalam ennu nenakiravangalukku ipditha vazhanum ennu kaamikira oru example Siva Kumar .. 👍🏻
வாழ்க்கையின் அனுபவமே ஒரு மனிதனை மாமேதை ஆக்கி அறிவிற்சிறந்தஞானியாகி மாமுனிவர்கள் மாற்றுகிறது அதற்கு உதாரணம் திரு சிவகுமார் அவர்கள் வாழ்க வளமுடன்
மிகவும் நன்றாக இருக்கிறது சார் சூப்பர் சார் சூப்பர் சார் மிகவும் பிடித்த நடிகர்
அருமையான பேச்சு.
பாராட்டுக்கள்.
Sooper ....Unga service ippo irukkira youngsters ku niraiya thevaipadudhu ...carry on sir ...
பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய சிவகுமார் மாம்ஸ் அவர்களுக்கு வணக்கம் உங்கள் கூற்று முற்றிலும் உண்மையே நீங்கள் நீதிநெறி தவறாமல் வாழ்ந்தவர் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும் நீங்கள் அடுத்தவர்களுக்கு அட்வைஸ் பண்றதுக்கு முழுக்க தகுதி உள்ளவர் உங்கள் அட்வைஸை கேட்டால் எல்லாரும் உருப்படியா அவர்கள் இல்லை என்றால் எல்லோரும் வீழ்வார்கள் என்பது திண்ணம் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை நீங்கள் நாட்டு மக்கள் நல்லா இருக்க வேண்டும் என்று நீங்கள் இவ்வளவு தூரம் வந்து எங்களுக்கு புத்திமதி சொல்கிறீர்கள் அதற்கு நாங்கள் உங்களுக்கு தடை வழங்குகிறோம் சிறந்த பாதம் தொட்டு பணிந்து வணங்குகிறேன் தாயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சங்ககிரி சேலம்
Dear Shivakumar Sir: Your speech is really wonderful and a great advice to youngsters that is very much useful.
Veteran actor Sivakumar talk openly never hide anything and what he experienced talked bold so youngsters can follow his advice.
@@kunahkannan12 r333
🌴🌴சிவகுமார்சார்.நீங்கநல்லவரா.கெட்டவராஉன்னைபுறிஞ்கவேமுடில.நான்உங்கள்உன்மையானரசிகன்💐🌹🙏🙋♂️
SivakumarSir unga wife romba lucky.
Ur daughter in laws are so lucky...
Xxxx I have
உங்களைபோன்றவர்கள் நீண்ட காலம் வாழவேண்டும்
நண்பரே.
வாழ்க வளமுடன்.
வேலன்.
Superbe arumai arumai you are great sir
Very nice speech.
Personification of an ideal man. Man of discipline. Example for perfect gentleman.
👌❤️ யதார்த்தின் உச்சக்கட்டம்
🙏Thaimaiyin utchakkattam Thaiyullam kondavarU yellOoorumey Namma kuzhunthaigal,Namma makkalungira nalla manasu🙏😥
சிவகுமார் சார் சிறந்த மனிதர்!
மிக சிறந்த சொற்பொழி ஆற்றியதற்க்கு மிக்க நன்றி
அற்புதம் அய்யா
brilliant speech sir.. thank you very much for your advice sir...
அருமை மிக அருமை
ஐயா நான் தங்களின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்கிறேன்.
Amazing speech sir
Very informative sir
All d very best sir
Long live 100 years sir
Super நன்றிகள்
Neengatha best leadership
வாழ்க வளமுடன் நலமுடன் சிவசிவ
நன்றி அருமை பாராட்டுக்கள்
I love your words very important for humanity thank you shiver kumar
Sex
Sivaranjani rameshkumar❤
You are "Markandain" sir. Always you are clear person. I am following you the same in my office & personal.
Sivakumar. Is. Very gentelman. Nobody.touch. His. Place
Sivaranjanirameshkumar❤
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
சிவகுமார் ஒரு மட்டமானவன்காசுதிமிர்அதிகம்திரைஉலகில்யாரும்உத்தமன்இல்லை
Nalla anubava seithi valthukkal iyya
மிக்க மகிழ்ச்சி உரை
You are great siva your speech is truthful one
அருமை ஜயா 🙏🙏🙏
தைரியம் யா தைரியம் சிவக்குமார் உன்னுடைய தைரியம் எதையும் எதிர்பாராதது யாருடைய தயவும் தேவையற்றது இன்றைய இளைஞர்களின் வரலாறை புட்டு புட்டு வைக்கிறீர்களே அவர்கள் முன்னிலையே வாய் எடுத்து கிடக்கிறார்கள் நட்பு பிரண்ட்ஸ் ஆக பழகுகிறோம் என்கிறார்கள் இதெல்லாம் காலத்தின் கட்டாயம் இதெல்லாம் ஒரு தவறில்லை இதெல்லாம் ஒரு சாதாரணமப்பா என்றும் வாழும் குடும்பத்தார்களுக்கு பிரச்சனை இல்லை ஆங்கிலக் கலாச்சாரமாக இருந்து போகட்டும் ஒழுக்கம் என்ற ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்கிறவர்கள் அவர்கள் பெண்ணை எப்படி காப்பாற்ற வேண்டுமோ அப்படி காப்பாற்றி வளர்த்தால் அதன் பிறகு அவர்களது வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் நல்ல குடும்ப கணவன் மனைவியாக வாழ முடியும்
மாற்றங்களையம் ஒழுக்கங்களையும் பயிற்சியின் மூலமே உண்டாக்க முடியும். பயிற்சியின்றி எதுவும் சாத்தியமில்லை.
Semma sir, Elathaiyum thavirthitu enna panna poringa life la? Life is short be happy. We cannot predict what will happen next day.
Very good advaise. Thank you. Mr. Siva Kumar has the social justice and responsibility. What he expressed here is the words of dimond from what he read, heard and experienced. Marvelous. Marvellous.
Secret disease of Stalin
I
Sivakumar garu, very meaningful speech. You recollect your memory. I met you alongwith my friend when I was 19 years old. At that time you said you acted in " Kakkum Karangal" and another movie " Motar Sundaram Pillai". I am proud of you
Dear Siva Kumar Sir , your speech was excellent. Ideal for today’s youngsters. Really every word was valuable and wonderful. Good eye opener for the youth. You are a great person . 🙏
Very bad presentation he has not worked in an I t co all hearsay and concocted
அருமை அருமை அழகு குறிப்புகள்
Sir your words and advice are very impressive. Thank you sir.
Great speech 👏👏👏
ஐயா நீங்கள் சொல்வது சரிதான் அருமை
Matikka takka manitarum nadigarum Ivar. Neengal tairiyamaga yengaa vendumanalum unggal karutai terivikalam. Neengal tagutiyanavar. Unggal arivuraigal indraaiya ilainyaruku tevai. Nandri periyavare🙏
Really your advises are very great, thanks a lot sir
நல்ல கருத்து ஐயா
No everyone no
கணவன்மார்கள் தனது மனைவிகளை அன்பாக நடத்துவது மிகவும் முக்கியம் . வருங்காலத்தில் டெக்னலாஜி இன்னும் முன்னேறிவிடும் . மிஸ்ட் கால் கொடுத்து இன்னொருவன் அன்பாக பேசி கரெக்ட் பண்ணிவிடுவான் .பின்னர் அழுது புலம்புவதில் பிரஜோஜனமில்லை .பெண் சிசுக்களை கொன்றாகிவிட்டது . வரும்காலத்தில் ஆண்கள் அதிகமாக இருப்பார்கள் . ஆண்கள் வரதட்சணை கொடுக்க வேண்டிய காலம் வரும் .
யிப்போதே""அந்தநிலை""வந்துவிட்டது
Beautiful comments, ❤❤❤
Ayya 🙏 nandri nalla thagappan mattumey buddhi Solvan ungalai vanangugiren
நீங்கள் சொல்வது எல்லோரையும் அனுசாித்து.....வாழும் பெண்களுக்கு மட்டுமே...
நல்ல. நடிகர்.
Great advice .
வானுலகம் போற்றுவதை நாடி, இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி. "பெண்கள்" இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி. என்று 1952 இல் ஒரு கவிஞர் கூறியுள்ளார்.
👌superb speech sir. Colour tumbler dialogue very true verse
Supera pesuriga siva kumar sir 👌👌👌👌👌👌👌👌👌👌
உங்களை மாதிரி கணவர் கிடைக்க உங்க மனைவி கொடுத்து வைத்திருக்கும்.
Hats of you sir
No one
Cine actor's laye unmaiyana , thevaiyana vishayatha solra ore manushan Ivar dhan
No actor can say that I have worked with lady film stars but Have not been intimate with him , But Sivakumar can
He's an absolute real Man
சூப்பர் சார்
வாழ்க அண்ணா
Great great speach weldon sevakumar sir surya karthe great ya
இதன்
Super super super super super super super sir vera leavel sir🤩🤩🤩🤩🤩
One of the Great experiences...
Weldone. Anna. Tq
அன்பே வா வா படத்தில் ஒரு வசனம் ..... ஒருவன் ஏழையா கூட வாழ்ந்து விடலாம் (ஏழைகளுக்காகவே வாழ்ந்த ஏழைகளின் இதயதெய்வமா வாழ்ந்த புரட்சித்தலைவர் சொன்னது)
ஆனா *யந்திரமா மட்டும் வாழக்கூடாது*
கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை என்று அவ்வை சொன்னது ! அந்த வறுமை ஏழ்மையை விட யந்திரமான வாழ்வு கொடுமை என்று அன்றே 60 களிலேயே தீர்க்கதரிசனமா மக்கள் திலகம் சொன்னது....
அதே படத்தில் இன்னொரு வசனம் வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்துவிட்டு ஒரு தொழிலதிபரா திரும்பி சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் பேட்டி எடுக்கும்போது வெளிநாடுகளை பற்றி சொல்லும்போது ஜெர்மன் பற்றி கேட்பார்கள்.... பொதுவா உலகம் முழுவதும் எல்லாரும் ஜெர்மன் நாட்டின் தொழில்நுட்பத்தை பற்றி பெருமையா சொல்லுவார்கள் ஆனால் பொன்மனச்செம்மல் அங்கு எல்லாம் ஒரே யந்திரமயம் என்று கிண்டலா சொல்வார். இன்று நம் நாடும் அதே நிலைமைதான்..... படம் கூட எந்திரன் ரோபோ.... 2.0 என்று வந்து விட்டது.
மனிதன் என்பவன் மனிதனாகத்தான் வாழ்க்கையை வாழ வேண்டும்... ஒரு யந்திரமா இல்லை!
விஞ்ஞான வளர்ச்சியை அதற்குத்தான் மனிதன் பயன்படுத்த வேண்டும். ஆனால் தன்னையும் தன்னோட வாழ்வாதாரத்தையும் தான் வாழும் இந்த பூமியையும் அழிக்கும் சக்தியா பயன்படுத்திக்கொண்டு இருக்கிறான் இன்றைய மேதாவி என்று நினைத்துகொண்டு இருக்கும் அப்பாவி மனிதன்!
இதையும் மிக அழகாக புரட்சித்தலைவர் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் 70 களிலேயே ஒரு விஞ்ஞானியாக சொல்லியிருப்பார்!
விஞ்ஞான வளர்ச்சி என்பது கால ஓட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்று ஆனால் அதை மனிதன் தன் சுயநலம் கருதாமல் அந்த புதிய கண்டுபிடிப்புகளை அழிவு பாதைக்கு மனித குலம் போகாமல் ஆக்கும் சக்தியா மனிதவள மேம்பாட்டுக்கு அறிவாற்றலை பயன்படுத்த வேண்டும் என்று ///நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்/// என்ற டைட்டில் சாங்கில் ஆரம்பித்து படத்தின் மைய கருவா கதையை உருவாக்கி இருப்பார்.
Lol I
Great siva sir
நன்று நிறைய கருத்துக்கள் கூறுகிறீர்கள். ஆனால்... திரைப்படத்துறை நிகழ்ச்சியில் பங்குபெறும் போது நீண்ட வசனங்கள் பேசி மற்றவர்கள் பொறுமையை சோதிக்கிறார்கள். (உங்களுக்குப் பிறகு பேச வரும் கலைஞர்களை) இதை சோ கூட ஒரு நிகழ்ச்சியில் நாகரீகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
excellent speech i salute sir
Old is gold❤❤❤❤😮😮😮
vanakkam sir useful speech
Very good speech God bless your family
True words 🎉🎉🎉
Sivakumar sir... U are really great.... Respective man
மிக்க நன்றி அய்யா
Very practical speech
Super appa
Sir. You are very great
Very disciplined actor
Very good advice
Very nice speech sir
very nice sir.yes true
இவர் எப்படிப் பேசினாலும் நிறைகுறையாக பேசினாலும் இவர் பேசுவதை எல்லோராலும் ஏற்றுக்கொண்டு வரவேற்க முடியும் அந்த அளவுக்கு எதார்த்தமும் உண்மையும் இருக்கும்
Fantastic
Great Speech..
Good video
Need of the hour advice.Thankyou Sir
Nithya
Siva Kumar sir super acter
@@basheerahamed3361 amma crct bro