சனி குரு தொடர்பும் சந்தோச வாழ்வும் | Saturn Jupiter connection and happy life |

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 405

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 Рік тому +43

    நிறைய கஷ்டங்கள் இருந்தாலும் உங்கள் காணொளி மனதுக்கு நிறைவாக இருக்கிறது குருஜி

  • @banu8072
    @banu8072 Рік тому +16

    ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @ranij8117
    @ranij8117 Рік тому +4

    மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா யாருமே இதை போல் சொல்லவில்லை நீங்கள் சொன்னது கடவுளே சொன்னது போல் இருக்கிறது

  • @Rajanduraisamy
    @Rajanduraisamy Рік тому +23

    100% உண்மை ஐயா 🙏. மகர லங்னம் 12-ல் சனி, 6-ல் குரு. 34 வயது. மீண்டு கொண்டு இருக்கிறேன். புதிய உத்வேகத்தை தருகிறது உங்களது காணொளிகள்.

    • @MUTHU-ITTS
      @MUTHU-ITTS Рік тому +1

      நண்பரே😱😱😱😱நானும் மகர லக்னம்,,,எனக்கும் 12 இல் சனி..6இல் குரு,,,எனக்கு வயது32 நண்பா🥰💪

    • @jothisakkaravarthivarthi8853
      @jothisakkaravarthivarthi8853 Рік тому +1

      அண்ணா எனக்கும் 12 சனி 6 ல் குரு 1989 ல் பிறந்தவர்க்கு இப்போது குரு தசையில் சந்திரபுக்தி. சந்திரன் உச்சம்

    • @johnraj6700
      @johnraj6700 6 місяців тому

      முன்னேற்றம் இருக்கா

    • @johnraj6700
      @johnraj6700 6 місяців тому

      Sani dasa nadakutha

    • @karthikkaik4718
      @karthikkaik4718 3 місяці тому

      Enakum 12 la sani vikram 6 la guru.....

  • @vskumar1626
    @vskumar1626 Рік тому +4

    அருமையான பயனுள்ள அனுபவ உண்மை ஜோதிட சாஸ்திர தகவல் பகிர்வு நன்றி ஐயா...

  • @rajak-gr4yk
    @rajak-gr4yk 5 місяців тому

    நன்றிகள் கோடி ஐயா...
    எல்லாம் வல்ல இறைவன் திருவருள்....

  • @harinigopinathan2273
    @harinigopinathan2273 Рік тому +5

    My Jupiter is in Saturn's nakshatra . Jupiter in kadagam. What u said is to an extent applicable to me as well. After 34-36 years of age, i started seeing many positive changes in life

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 Рік тому +5

    வண்ணக்கம் ஐயா,
    கடகத்தில் உச்சம் பெற்ற குரு
    இருக்க தனது 9ஆம் பார்வையாக தன் வீட்டில் மீனத்தில் இருக்கும் சனியை பார்ப்பதும் இதில் சனிக்கு வீடுக்கொடுத்த குரு உச்சம்
    கடகம் குருவிற்கு வீடுக்கொடுத்த சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பொளர்ணமி நிலையில் திருக்கார்த்திகை தீப பொளர்ணமி
    முதல்தர ராஜயோகம்

  • @pandiyarajankj8620
    @pandiyarajankj8620 Рік тому +2

    தங்களுடைய விளக்கம் மிகவும் நன்றாக உள்ளது

  • @pramekumar1173
    @pramekumar1173 Рік тому +2

    நன்றி குருநாதரே வாழ்க பல்லாண்டு.தங்களது சேவை என்றுமே தொடர்ந்து வரவேண்டும்.

  • @scarletthana5305
    @scarletthana5305 Рік тому +1

    வணக்கம் குருஜி, இந்த அமைப்பு எனக்கு இருக்கு. ரொம்ப நாளாக இந்த பதிவுக்கு காத்திருந்தேன்..இந்த பதிவுக்கு மிக்க நன்றி

  • @banu8072
    @banu8072 Рік тому +5

    ஐயா நீங்கள் சொல்லும் வார்த்தை மனசுக்கு மிகவும் ஆறுதல் அளிக்கிறது நீங்கள் நல்ல இருக்கனும் ஐயா

  • @Balaji4819B
    @Balaji4819B Рік тому

    உங்களிடம் எனது மகனுக்கு ஜாதகம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. இதே போன்ற பார்வை எனது மகனின் ஜாதகத்திலும் உள்ளதை குறிப்பிட்டு சொன்னீர்கள் குருஜி. மனநிறைவாக இருந்தது. மிக்க நன்றி ஐயா

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh Рік тому

    எனக்கு 21 வயது என் பெற்றோர் வாங்கி தந்த வண்டி (bike) due கட்டமா தூக்கிட்டு போய்ட்டாங்க ஆனா நா 6 யே மாதத்தில் கிடைக்கிற வேலையெல்லாம் செய்து புதிய வண்டி வாங்கி விட்டேன் எனக்கு குரு + சனி இணைவு ரிஷபதில் 10 ம் இடத்தில் சிம்ம லக்னம் குரு தசை நடக்கிறது 🤩🤩🤩🤩

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Рік тому +1

    ஐயா வணக்கம் நீங்கள் கூறியது 100% உண்மை நான் சிறுவயதிலிருந்து பேசக்கூட கூச்சப்படுபவன் ஆனால் இன்று ஜோதிடராக இருந்து பேச்சே தொழிலாக வைத்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு குரு சனி சேர்ந்து இருக்கிறது கன்னி வீட்டில் அதுவும் நீங்கள் கூறியது போல் 36 வயதில் இருந்து தான் என்னோட முன்னேற்றம் நன்றி

    • @rovingromeo
      @rovingromeo Рік тому

      Guru and saniyum suriyanudan inainthu kanniyil asthangam adainthirunthaal enna palan..?

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому +1

    வணக்கம் குருஜி🙏 நலமாக இருக்கிறீர்களா குருஜி🙏

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Рік тому

    உண்மை தான். அய்யா
    என் ஜாதகப்படி சரி.
    நன்றி அய்யா..

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Рік тому +1

    சனி பகவான் குரு , காணொளி பற்றி அருமையான தகவல் ஐயா 🙏

  • @perumalsamy722
    @perumalsamy722 Рік тому

    மன்னிக்கவும் குருவே ஒரு வாரம் தங்கள் காணொளி பதிவை பார்க்க முடியவில்லை ஈசன் அருளால் நலமுடன் வாழ்க தீப திருநாள் நல்வாழ்த்துகள் குருவே 🙏🙏

  • @bmuruganandhan6987
    @bmuruganandhan6987 Рік тому +3

    சிறப்பு அய்யா
    மேஷ லக்னாதிபதி
    அவிட்டம் 2ல்
    குரு அனுஷம் 4ல்
    சந்திரன் கேட்டை 2ல்
    சனி ரோகிணி1ல்
    சுக்கிரன் விசாகம் 1ல்
    இந்த அமைப்பு எத்தனை
    சதவீத நன்மை தரும்
    நன்றி அய்யா
    தொடரட்டும் உங்கள்
    ஜோதிட திருப்பனி🙏

  • @aishvaryas2509
    @aishvaryas2509 Рік тому +6

    What you said is correct for me, I am the one who can determine my destiny
    Having sani and guru in Makaram

    • @d2227k
      @d2227k Рік тому

      How is your Sani dasha sis?

    • @sundarisubramanian8840
      @sundarisubramanian8840 11 місяців тому

      Iam also having jupiter and saturn in makara for danusu lagna and meena rasi.

  • @santhosh_guru
    @santhosh_guru 8 місяців тому

    ஐயோ நீங்கள் சொல்வது போல் எனக்கு ரிஷபத்தில் சனி மற்றும் குரு இருக்கிறது ஐயா மிக்க நன்றி

  • @Prabakaransaranya-dv8sw
    @Prabakaransaranya-dv8sw Місяць тому +1

    Rishabathil kuru virichagathil Sani palan sollunga guruji

  • @jayakumarm5961
    @jayakumarm5961 Рік тому

    உங்கள் விளக்கம் தேன் போன்று இனிமை.
    ஜோதிடம் யார்யார் கற்றுக்கொள்ளலாம். என்ன அமைப்பு வேண்டும். சொல்லுங்க அன்பரே.

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Рік тому

    பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டு உள்ளே ன் ங்க ஐயா
    தங்கள் பதிவு மனதிற்கு ஆறுதல்

  • @palanisamy4703
    @palanisamy4703 Рік тому

    கடக லக்கினம் விருட்சகத்தில் குரு கும்பத்தில் சனி குரு சாரம் பெற்று குருவை 10 ஆம் பார்வையாக பார்க்கிறார்.. சனியே ராசி அதிபதியும் ஆவார். இளமையில் மிகவும் கஷ்டம் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறேன். மன நிறைவாக... நன்றி ஐயா 🙏🙏🙏

  • @SathishKumar-br1nb
    @SathishKumar-br1nb Рік тому

    Manapadamavae ungaluku andha jothida kattam theriuthu guruji example solumpodhu crta sldringa avlo experience ❤️

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому

    Ethirpartha kanoli sir... Santhekam vilakiyathu... Thelivana arumaiyana vilakkam... Anbu nandrigal sir...👏🔥💥🙏💐🙏

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 Рік тому +2

    🙏உங்கள் பதிவுகள் எப்போதும் தனித்துவம் குருவே நன்றி மிக்க நன்றி 👌💖✨

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Рік тому +2

    Rishabathil sani kadagathil kuru🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому

    அருமை சகோ நன்றி நன்றி நன்றி 🔥

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @priyaramesh7614
    @priyaramesh7614 Рік тому +1

    மிகவும் அருமையான, பயனுள்ள தகவல்..👏👍👌 நன்றி குருஜீ..🙏🙏

  • @govindasamy4259
    @govindasamy4259 Рік тому

    சிறப்பு மிக்க சிறப்பு குரூஜி

  • @mohanbsm
    @mohanbsm Рік тому +1

    Super aiyya. Very important topic nicely explained. Mikka nandri 🙏🏼

  • @kannishwarnagarajan7785
    @kannishwarnagarajan7785 Рік тому +1

    Sir... Neenga solra ellaamae megavum seri 🙏🙏🙏🙏🙏🙏

  • @anbilaniruth2190
    @anbilaniruth2190 Рік тому

    Guru Sani பரிவர்த்தனை பற்றி பதிவிடுங்கள் குருஜி

  • @kosan9362
    @kosan9362 Рік тому +1

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
    அருமையான காணொளி, வழக்கம்போல முற்றிலும் மாறுபட்ட புதிய தகவல். கால புருஷனுக்கு 9, 10 அதிபதிகள் இவர்கள் இணைந்தால் தர்ம கர்மாதிபதி யோகமும் ஏற்படும் அல்லவா குருஜி.

  • @rameshs4976
    @rameshs4976 Рік тому

    நன்றி ஐயா. எனக்கு கன்னியில் குரு+செ+கேது, மீனத்தில் சனி+ராகு, சனி, குரு சமசப்த பார்வையில் உள்ளன. வேறு ஒருவர் சொல்லும்போது, இது மிகவும் பிரச்சனை தரக்கூடிய அமைப்பு என்றார்கள். இந்த காணொளி கேட்டபின் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்துள்ளது. நன்றி.

  • @rajasekaran678
    @rajasekaran678 Рік тому +2

    மேஷத்தில் குரு, தனுசில் சனி, செவ்வாய். Epadi இருக்கும் குருஜி. இந்த பதிவு மிகவும் அருமை. மனதில் ஓடிய பல கேள்விக்கு பதில் கிடைத்தது. நன்றி குரு ஜி.

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Рік тому

    அற்புதமான பதிவு. நல்வாழ்த்துகள்.

  • @abirami6071
    @abirami6071 Рік тому +5

    Good evening Sir. Your knowledge is awesome and more than that the way you present it out is superb. 🙏🙏🙏

    • @sakthi7389
      @sakthi7389 Рік тому

      லயா வணக்கம். கன்னிஸராசியில் குரு சனி சந்திரன் மூன்று கிரகங்கள் உள்ளன பலன் கூறுங்கள் ஐயா

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Рік тому

    சனி விசாகம் நட்சத்திரத்தில்
    சனி பார்வை குரு விற்க்கு நலனா ஜயா

  • @thambypillaimayakrishnan8113

    இதுவும் ஒரு நல்ல பதிவு.நன்றி சார்.

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Рік тому +1

    மனம் நிறைவாக உள்ளது குருஜி

  • @lakshmim1888
    @lakshmim1888 2 місяці тому

    Nantri ayya🎉

  • @gopinaathg.d8449
    @gopinaathg.d8449 Рік тому +1

    Perfect Prediction Sir. I have this combination. Its' working as you told Sir. Congrats and hats off to you.

  • @user-rajkumar1989
    @user-rajkumar1989 9 місяців тому

    மிதுன லக்னம். லக்னத்தில் சூரியன், சந்திரன், புதன், குரு. 7ஆம் வீடான தனுசில் சனி. இரண்டில் சுக்கிரன், செவ்வாய். மூன்றில் கேது, ஒன்பதில் ராகு. 34 வயது ஆகிறது. இது வரை நினைத்தது எதுவும் நடந்ததில்லை. வருமானம், பிடித்த தொழில், திருமணம், மரியாதை என்று எதுவும் இதுவரை கிடைத்ததில்லை.

  • @chandrusekar652
    @chandrusekar652 Рік тому

    நன்றி குருஜி

  • @Gaffarmedia2149
    @Gaffarmedia2149 4 місяці тому

    Athulam Seri....rendu kiragamum onna oru vidde partha Enna palan.... athuku oru video podunge..

  • @Gayatri-f4k
    @Gayatri-f4k 6 місяців тому

    Neecha guru vakra Sani parivarthanai podunga pls

  • @abishekramvaidhya1932
    @abishekramvaidhya1932 15 днів тому

    குரு சனி சேர்க்கை..

  • @akjnathan1835
    @akjnathan1835 Рік тому +1

    Very nicely explained guru ji, In my horoscope, from Lagna 5th house saturn, Guru & Chandran combination in the own house of guru (Dhanusu rasi), retired from twin central government services, Thanks for your exact predictions 🙏🙏🙏😊

  • @mallirajp7174
    @mallirajp7174 Рік тому +1

    Really true message and Giving lot of Examples so we could understand and how it’s working based on the Lagnum thank you sir👌🙏🙏🙏💐

  • @JegadeshKumar-p5y
    @JegadeshKumar-p5y Рік тому

    சனி குரு பரிவர்த்தனை சிறப்பு ங்கள அய்யா...

  • @naveent6404
    @naveent6404 Рік тому +1

    Hello sir,
    மிதுனத்தில் குரு, தனுசு சனி பகவான் பார்வை எப்படி இருக்கும்?

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Рік тому +2

    Resba, lakkanam, lakkanattil,sani, chandran,7il, guru, ulladu,sir 🙏🏼🙏🏼🙏🏼

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Рік тому +2

    Good & clear explanation !!

  • @kamatchichittu8879
    @kamatchichittu8879 Рік тому

    Tamil year prediction with monthly basic I thinking super

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 Рік тому

    நன்றி சார் 🙏🙏🙏

  • @sbhuvaneswari8089
    @sbhuvaneswari8089 Рік тому

    Nandri ayya

  • @ashaprakash8145
    @ashaprakash8145 Рік тому +1

    Correct, I got my big break in career after 36 years

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому

    Jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏🙏🙏🙏

  • @madhusudhans7683
    @madhusudhans7683 Рік тому +1

    வணக்கம் குருஜி.
    குரு சனி இணைவு பற்றிய உங்கள் காணொளி மிகவும்
    அருமை. நீண்ட நாள் சந்தேகம்
    திர்ந்தது. பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    மிக்க நன்றி.
    கேள்வி:
    சனியும் குருவும் ஒருவருக்கு ஒருவர் த்ரீ கோணமாக இருந்தால் நீங்கள் கூறிய பலன்கள் யாவும் உண்டா?
    உதாரணமாக, குரு மிதுன
    ராசியில் மற்றும் சனி துலாம் ராசியில் இருப்பது எப்படி பட்ட பலன் ஐயா?.
    தயவு செய்து தெளிவான பதில் தரவும். வணக்கத்துடன் தங்கள் you tube நேயர். நன்றி.

  • @bharathiraj6543
    @bharathiraj6543 Рік тому

    Super sir in my chart mesam lakna, in 6th house kani sani guru serkai

  • @kannishwarnagarajan7785
    @kannishwarnagarajan7785 Рік тому +1

    Unga video yapoothu varum nu paathuttutae erupan sir

  • @jayanthisiva8317
    @jayanthisiva8317 Рік тому +1

    கடகலக்கினத்தில் குரு செவ்வாய் சுக்ரன் புதன் மகரத்தில் சனி வக்ரம் சனி தசை நடக்கிறது எப்படி இருக்கும் ஐயா

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 Рік тому

    Sani sukuran inaivu parti oru video premium channel la podunga sir..pls

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 8 місяців тому

    Sani kethu guru sarathil10 parvaiya guruvai parthal nanmaiya aiya

  • @theivanais
    @theivanais Рік тому +1

    Thank you so much sir for this post. Expected post 👌

  • @charanya6266
    @charanya6266 Рік тому +2

    Well explained. Thanks 🙏🙏🙏

  • @suresh.kmahadevan7065
    @suresh.kmahadevan7065 Рік тому

    Eaan jathakamum guru sani enneaiu uruku ji vaithukkal

  • @nspsathish
    @nspsathish Рік тому +3

    கடகத்தில் 1° குரு உச்சம்
    தனுசில் 27° சனி (வ) இதனை ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கிறார் என்பது சரி தானா நன்றி ஐயா 🙏

  • @dineshkp3912
    @dineshkp3912 27 днів тому

    Thank you.

  • @வள்ளிசத்தியமூர்த்திகனடா

    வணக்கம்!எந்த குழப்பமான கேள்விகளுக்கும் தங்களது வீடியோக்கள் மூலம் தெளிவான பதிலை அறிந்துக் கொள்ள முடிவதோடு,தெளிவான விளக்கம் கிடைத்துவிடுகிறது.எப்போதுமே உங்கவீடியோக்கள் ரொம்பவும் ஸ்பெஷலாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை எனக் கூறலாம்.என்னதான் தெளிவான விளக்கங்களைக் கேட்டாலும் சந்தேகமும் வந்துவிடுகிறேதே.மீனராசி 4ல் குருவும்,சந்திரனும் அமர்ந்துள்ளார்கள்.குரு அதன் சனியைப் பார்க்கிறார்.நல்ல பலனை தானே தரும் என்பதை விளக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி!👌👌🌸🌸👏👏🌺🌺💐💐🌷🌷🙏🙏🌹🌹😊

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Рік тому

    நர்பவி ஐயா 🙏🙏

  • @raj-rj4ey
    @raj-rj4ey Рік тому

    Thank you. Sir absulety correct sir

  • @kannang6812
    @kannang6812 Рік тому

    ஐயா இனிய மாலை வணக்கம்🙏🙏🙏

  • @mahithamahi5300
    @mahithamahi5300 6 місяців тому

    விருட்சிக லக்னம் குரு 5ல் சனி4ல் இருவரும் லக்னத்தை பார்த்தால் எப்படி இருக்கும் குருவே

  • @yuvarajad7789
    @yuvarajad7789 Рік тому

    Dear sir. .. 1.1.84 12.39 pm
    Arakkonam. Meena lagnam Viruchigam rashi sir..
    I am big fan of you sir...
    When will I get government job sir. ?
    Please clearly tell me sir.. pls
    8 il sani sevvai
    9 il kethu chandran sukran
    10 il suriyan guru buthan
    3 il rahu. Please tell me sir.

  • @Ganesh17069
    @Ganesh17069 Рік тому

    Chandiran sukran rahu combination ku oru vdo podunga guruji🙏

  • @bhagirathir8397
    @bhagirathir8397 Рік тому

    sir வணக்கம்.என் ஜாதகத்தில் 7 ம் இடத்தில் தனுசில் குருவும் சனிபகவானும் 10, 25 டிகிரியில் உள்ளனர்.உங்கள் நல்வாக்குக்கு நன்றி.நீங்கள் சொல்வதுபோல் என் வாழ்வில் பகவான் அனுக்ரஹத்தால் நல்லநிலையில் இருக்கிறேன்.

  • @manikandaniyer2170
    @manikandaniyer2170 Рік тому

    நல்ல ஒரு காணொளி.....ஒரு சின்ன சந்தேகம் அய்யா.
    இந்த குரு - சனி தொடர்பில், இருவரும் அல்லது ஒருவரோ வக்ர நிலையில் இருந்தால் பலன் மாரு படுமா அய்யா. நன்றி🙏

  • @MOHANRAJAP-y2y
    @MOHANRAJAP-y2y Місяць тому

    Good... Sir...

  • @manickamrajkumar9687
    @manickamrajkumar9687 Рік тому

    வணக்கம். உங்கள் ஜோதிட த்தின் ஆழமான சிந்தனைக்கு எனது மரியாதையையும் வாழ்த்துக்கள் அர்ப்பணிக்கிறேன். இன்று இந்த கானோளியை பார்த்தவுடன் எனக்கு இதில் சந்தேகம் எழுகிறது. துலாம் லக்னத்திற்கு குரு சனி கன்னியில் இனைவு. ராசி மிதுனம். பார்வை சந்திரனை சனி பார்ப்பதல்.இங்கே குரு மற்றும் சனி அஸ்தமனம் ஆகி இருக்கிறது. குரு துலாம் லக்னத்திற்கு பகை கிரகம். இதன் இனணவு பலன் அளிக்குமா என்பது இதுவே எனது சந்தேகம். நன்றி.

  • @durgadevi9259
    @durgadevi9259 Рік тому +1

    Meena lagnam kumbathil guru kethu meshathil sani neetcham but navamsathil vakkiram aha ullathu sir palangal yethu pontra palangal tharum sir please reply me sir

  • @ushanarayanan5605
    @ushanarayanan5605 Рік тому

    Guru ji vankam guruvum sanium parivarthani petralum nengal sona serapukal kedaikuma solungal guru ji

  • @g.neelagandanneelagandan5651

    Very very useful prediction. Thanks guru ji

  • @SuriyaGS-wh2mz
    @SuriyaGS-wh2mz Рік тому

    டிகிரி விகிதத்தை எப்படி கனிப்பது

  • @ramakrishna.s3938
    @ramakrishna.s3938 Рік тому

    Meshathil guru sani inaithu iruthal nechaa Banga raja yogama

  • @manivannangopal6576
    @manivannangopal6576 Рік тому

    Super Ji Very good informative video from you
    Ji🙏

  • @sridharan1943
    @sridharan1943 Рік тому

    Thulaam lagnam Shani in mithunam and guru in simmam with suriyan and sukran and Shani 3rd paarvai to guru is good sir

  • @priyasuthan9191
    @priyasuthan9191 Рік тому +1

    வணக்கம் குருஜி இது நான் கேட்ட பதிவு நன்றி குருஜி, குரு மிதுனத்தில் இருந்து தனுசில் உள்ள சனியை பார்க்கிறார். சனி குருவை பார்ப்பதில்லை. சனி விருச்சிக லக்னத்திற்கு இரண்டாம் இடம் தனுஷாக வருகிறது இதனால் தனம், வாக்கு, குடும்பம் போன்றவையில் சனி பகவான் சிக்கல், தடை தாமதத்தை ஏற்படுத்துவாரா, குரு பார்ப்பதால் சுபம் அடைந்து நல்ல பலன்களை தருவாரா

  • @rameshk6039
    @rameshk6039 Рік тому

    Sir vanakam Sani suikeran serkai palan video poduha sir please

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 Рік тому

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @premashanmugam7929
    @premashanmugam7929 Рік тому

    என்னுடைய மகன் மேச ராசி ரிசபலக்கினம் .ரிசபலக்கினத்தில் சனி குரு இனைந்துள்ளது . எப்படி இருக்கும் சார் . செவ்வாய் திசை நடக்கிறது எப்ப நல்லாருக்கும் சார்

  • @manimegali79
    @manimegali79 Рік тому

    Iyya kadaga rasiyil saniyin natchathirathil guru eppadi iruku.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @sss4359
    @sss4359 6 місяців тому

    சனியும் குருவும் வக்ரம் பெற்று 6ல்மேஷத்தில் இருந்தால்

  • @ashakarthick4546
    @ashakarthick4546 Рік тому

    Mesathil vakkira guru..kumpathil sani..thulam lakkinam..meena rasi ..good or bad guruji...eththanai percentage guruji...please...