Це відео не доступне.
Перепрошуємо.

குரு சனி சேர்க்கைப் பலன்கள் | Guru sani serkkai palan | guru shani conjunction

Поділитися
Вставка
  • Опубліковано 12 лип 2020
  • #குருசனிஇணைவு #saniguruserkkai #jupitersaturnconjunction
    குரு சனி சேர்க்கைப் பலன்கள். குரு சனி இணைவால் பிரம்மஹத்தி தோஷம் என்றும், சண்டாள யோகம் என்றும் சொல்ப்படுவதைப் பற்றிய விளக்கம்தான் இந்த பதிவு.
    ஜோதிடம் கற்றுக் கொள்ள ஆசையா
    • ஜோதிடம் கற்றுக் கொள்ள ...
    அடிப்படை ஜோதிட பாடம் 02
    • ராசி மண்டலம் என்றால் எ...
    Rasi lagnam entral enna Lesson 3
    • ராசி லக்னம் என்றால் என...
    Basic astrology lesson 4
    • Basic astrology lesson...
    தர்மகர்மாதிபதி யோகம்
    • Dharma karmathi pathi ...
    Image Credit - pixabay.com
    creativecommon...

КОМЕНТАРІ • 245

  • @ravidurai5335
    @ravidurai5335 4 роки тому +7

    அருமையான தமிழ் உச்சரிப்பு, குரல் வளம்.. உங்கள் பேச்சிற்க்காகவே பதிவை தவறாமல் கேட்ப்பேன்..🙏🏻🙏🏻

  • @srivenkates6140
    @srivenkates6140 4 роки тому +2

    மிக சிறந்த விளக்கம் அளித்த
    ஶ்ரீ கிருஷ்ணன் அய்யா அவர்களுக்கு
    நன்றி!
    நன்றி!!
    நன்றி!!! 👍👍👍

  • @vijaianand6856
    @vijaianand6856 4 роки тому +6

    அன்புடன் இனிய காலை வணக்கம் ஐயா இன்றைய பதவிற்க்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏 👨‍👩‍👦‍👦 🙏

  • @ramkaradi4127
    @ramkaradi4127 3 роки тому +4

    மிக அருமை ஐயா 100% true

  • @SelvaRaj-kp5cd
    @SelvaRaj-kp5cd 4 роки тому +1

    மிக்க நன்றி சகோதரா நல்ல பதிவு என் மனம் தெளிவு பெற்றது

  • @pandupandu1030
    @pandupandu1030 4 роки тому +2

    Arumaiyana vilakkam super sir nandri nandri.

  • @devarajanrajeevi3827
    @devarajanrajeevi3827 4 роки тому +2

    நன்றாக உள்ளது நல்லது நடக்கட்டும்

  • @ravindranathn5817
    @ravindranathn5817 4 роки тому +4

    Of all your videos which I have watched this is the one which has made me believe that astrology is a true science to be believed.. my guru sani conjunction is in magaram.. I am dhanusu rasi and dhanusu lagnam.. great presentation...

  • @goldenbird222
    @goldenbird222 4 роки тому +2

    நன்றி ஐயா உங்க வீடியோ பாத்துதான் எனக்கு இந்த கிரகநிலை மேல நம்பிக்கை வந்தது. இருக்கறத அப்படியே ஜாதகம் இதான் அப்டினு சொல்லாம அதை பல கோணத்துல ஆராய்ந்து பொருள் சொல்லுவது உங்கள் தனி சிறப்பு. இந்த பதிவுல இடை சொருகள்னு சொன்னிங்களே அப்போ புரிஞ்சிக்கிட்டேன் உங்களோட ஆழ்ந்த ஆராய்ச்சியை. நன்றி. நான் தனுசு ராசி பூராடம். கஷ்டத்துக்கு எந்த பஞ்சமும் இல்லை வழக்கம் போல. 😅😅😅

  • @jyotheeshkumarkelath2058
    @jyotheeshkumarkelath2058 4 роки тому +3

    Very good information and Analysis.

  • @SureshKumarDharekrsna
    @SureshKumarDharekrsna 4 роки тому +5

    Sir, whenever you bring topics, please tell who is getting benefited - Signs / Stars that would be helpful. Blank topics like this, is good to hear, if you can relate them with current period of Stars it will be great. You got a good voice. Thanks.

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 роки тому +1

    *இனிய காலை வணக்கம் ஐயா...நல்ல விளக்கம் ... அருமையாக இருக்கு பதிவு...👍👍🏼👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🏼💐💐💐💐💐💐💐💐💐💐💐💐*

  • @thirupurasundari8342
    @thirupurasundari8342 4 роки тому +4

    You are correct Iyya, I have Sun,Guru,Bhudan,Sani, Ragu and Mandhi in 5th place in my horoscope. Mesha Lagnam, Simham Rasi la 5+ Mandhi erukku. So nothing happens as I wish. I realised that and stopped expecting.

  • @srinivasan1889
    @srinivasan1889 4 роки тому +1

    சரியான விளக்கம்

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz 2 роки тому +1

    அருமையான பதிவு குருவே

  • @bhagirathir8397
    @bhagirathir8397 4 роки тому +4

    வணக்கம் Sir.அருமை.என் ஜாதகத்தில் குருவும் சனியும் தனுசில் சேர்ந்து உள்ளனர்.மேலும் 9, 10, க்கு அதிபதியாகவும் உள்ளனர்.(மிதுன லக்னம்)பல நாள் குழப்பத்திற்கு இன்று பதில் கிடைத்தது.மேலும் 7ம் பார்வையாக லக்னத்தை பார்க்கின்றனர்.இவர்களை பாவக்ரஹங்கள் யாரும் பார்க்கவில்லை.ஆனால் குரு வக்ரம்.குரு மிதுனத்திற்கு பாதகாதிபதி.ஆகையால் ஆட்சி வக்ரம் நன்மைதானே Sir? 1960 Aoril 21.10 .52 am.பதில் எதிர்பார்க்கிறேன் Sir. Thank u

  • @balasundar8292
    @balasundar8292 4 роки тому +2

    Nan keta pathivuu romba nal wait pannitu eruntha intha video varumnuu romba Nandri aiyaa🙏🙏🙏🙏 சந்திரன்+கேது சேர்க்கை பற்றிய தகவல்கள் சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏

  • @jeyapreethaantony1905
    @jeyapreethaantony1905 4 роки тому +7

    கன்னி ராசியில் குரு சனி சேர்க்கை எனக்கு... 200 % உண்மை உங்களை போல் கணித்து சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே ...💐👍

  • @skpmani7939
    @skpmani7939 4 роки тому +1

    செவிடன், முடவன் என்பதறகு
    அற்புதமான விளக்கம்.

  • @sivakumarshanmugam892
    @sivakumarshanmugam892 4 роки тому +2

    நன்றி குருவே...

  • @Sp-jh6mq
    @Sp-jh6mq 4 роки тому +1

    Vanakkam sir. Thankyou very much. Nice video.

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 4 роки тому +1

    Vanakkam Ayya 🙏🏻 migavom Arumaiyana padivu vidéo kanoli 👌
    Nanry vazganalamudan Ayya 🙏🏻💐🌸👏💐🙏🏻
    Guru sani budan suriyan (dhanasu veetil) palangal Eppadi Ayya

  • @user-he2ib3qh6l
    @user-he2ib3qh6l 4 роки тому +10

    குழப்பம் தரும் கிரக நிலைகளை கூறுங்கள் ஐயா சந்திரன் கேது பற்றிய தகவல்கள் சொல்லுங்கள்

    • @vsmanitnv4997
      @vsmanitnv4997 4 роки тому +2

      Yes sir
      We need moon ketu conjunction series for each lagna

  • @selvijaisankar7469
    @selvijaisankar7469 4 роки тому +1

    நன்றி ஐயா

  • @harinisridhar8794
    @harinisridhar8794 4 роки тому

    arumaiyana pathiivu

  • @mkmani6404
    @mkmani6404 4 роки тому +1

    இனிய காலை வணக்கம் சார் மிக அருமையான பதிவு நன்றி சார்

  • @kavithakannan7215
    @kavithakannan7215 4 роки тому +3

    பொதுவாக நாம் ராகு காலத்தில் எந்த நற்செயலையும் செய்வதில்லை. ஆனால் ராகு காலத்தில் பிறந்த குழந்தைகள் தங்கள் வாழ்வில் ராகு காலத்தில் எந்த செயல் செய்தாலும் அதில் பிரச்சனை வராது என்பது உண்மையா? விளக்கவும்

  • @ragulra1747
    @ragulra1747 4 роки тому +1

    Super sir, please tell for guru bhudan saerkai and guru kethu saerkai

  • @thiruvalluvarastrology1817
    @thiruvalluvarastrology1817 4 роки тому +1

    நல்லதொரு விளக்கம் ஜீ

  • @rkandhasamyraj7151
    @rkandhasamyraj7151 4 роки тому

    Good மார்னிங் Super video தேங்க்யூ

  • @karthickkarthick4760
    @karthickkarthick4760 4 роки тому +1

    அருமை

  • @geetharajaram8919
    @geetharajaram8919 4 роки тому +4

    ஐயா வணக்கம் குரு சனி சேர்க்கை விளக்கம் சரியாக இருக்கு நன்றி

  • @rathirathilingaswami3284
    @rathirathilingaswami3284 4 роки тому +1

    Super ayya guru Sani kethu serkkai palan sollungal ayya

  • @bhavithrasworld2056
    @bhavithrasworld2056 4 роки тому +1

    Nanri ayya

  • @kumaravelramesh57
    @kumaravelramesh57 4 роки тому +1

    நன்று.நல்லது.ஐயா..

  • @dlogaraj
    @dlogaraj 3 роки тому +3

    2ம் இடமான விருச்சிகத்தில் செவ்வாய் 7ம் இடமான மேஷத்தில் குரு சனி சேர்க்கை பெற்று இருந்தால் என்ன பலன்?

  • @soundhirarajane7439
    @soundhirarajane7439 4 роки тому +5

    திருச்சிற்றம்பலம் சிவாய நமக

  • @ragavangold5545
    @ragavangold5545 4 роки тому +1

    Ayya vanakkam 🙏 🙏 rommba arumai sonniga nandri ayya 🙏 langanam rithiyaga dharmakarmathi yogam solluga ayya

  • @karthikakarthika-lr6yu
    @karthikakarthika-lr6yu 4 роки тому +2

    Mikka nantri ayya, sani +guru pathi sonnathukku, enakku thanusu laknam 11th place la (thulam rasi ) guru sani serkkai, en santgegam theerthathu nantri 🙏🙏

  • @jayanthirajendran9281
    @jayanthirajendran9281 4 роки тому +2

    Thank you anna

  • @gowthamsubramani345
    @gowthamsubramani345 4 роки тому +2

    ஐயா வணக்கம்.. சனி மற்றும் கேது சேர்க்கை பலன்கள் பற்றிய குறிப்புகள் உடன் பதிவு போடவும்..

  • @baskars2780
    @baskars2780 4 роки тому +2

    இனிய காலை வணக்கம் குருவே...

  • @rameshs9248
    @rameshs9248 3 роки тому +2

    குரு மற்றும் சனி இனைந்து அவர்கள் பார்க்கும் இடம் என்ன ஆகும்

  • @arunprasadraghuraman4843
    @arunprasadraghuraman4843 2 роки тому +1

    Sir,Please talk about guru,chandran,sani,sukran conjunctions in kanya lagna.

  • @ShyamSundar-vd2rz
    @ShyamSundar-vd2rz 4 роки тому +2

    அய்யா வணக்கம் எனக்கு துலாம் லக்கினம் , குரு சனி செ சந் ராகு 11 ஆம் இடத்தில் சிம்ம ராசியில் உள்ளது. இதற்கு என்ன பலன் அய்யா. சூரி மேஷத்தில் சுக்கிரன் ரிஷபத்தில் புதன் மீனத்தில் நீசம் கேது 5ல் கும்பத்தில்

  • @KsundararajanSundaram
    @KsundararajanSundaram 4 роки тому +1

    Anna ungaLugu kotana koti nantri anna

  • @vidhyaraj3303
    @vidhyaraj3303 4 роки тому +2

    Good morning sir.have a good day.

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 4 роки тому

    மிக்க நன்றிகள் வணக்கம் வாழ்க வளமுடன்

  • @mageshkumar8684
    @mageshkumar8684 4 роки тому +2

    Good morning guru 🙏

  • @guru7331
    @guru7331 3 роки тому +2

    Yes sir I trust only karma..😇so I trust your words

  • @senthilnathanmba7780
    @senthilnathanmba7780 Рік тому

    I like your all videos 👍👌👏

  • @nargeesesaleem9448
    @nargeesesaleem9448 4 роки тому +2

    ஐயா,நான் மிதுன ராசி, மிதுன லக்னம் எனக்கு ராசி மற்றும் லக்ன கேந்திரமான கன்னியில் சூரியன், குரு, சனி ஆகிய மூன்றும் சேர்ந்து உள்ளன. நீங்கள் சொல்லும் பலன் எனக்கும் பொருந்துமா ஐயா?

  • @namachidvm8845
    @namachidvm8845 4 роки тому +3

    அனுஷம் நட்சத்திரம் விருச்சிகம் ராசி தனுசு லக்னம் குரு சனி 10ல் இணைவு பலன்கள் ஐயா

  • @murugesan.gmurugesan.g6046
    @murugesan.gmurugesan.g6046 4 роки тому +2

    iniya kaalai vanakkam ayya 🙏🙏 guru vin lakkanathil saniyum 7 la guruvum ,sani lakkanakalil guruvum 7il saniyum irundu Oruvaragu oruvar samasapthama 7 parvaiga irunthal ena palan Ayyaa oru pathivu idungal Ayya...

  • @priyam1865
    @priyam1865 4 роки тому +1

    காலை வணக்கம் ஐயா.

  • @ManideepDharshanTV
    @ManideepDharshanTV 3 роки тому +1

    Super super

  • @vineshparameswari1850
    @vineshparameswari1850 4 роки тому

    Thank you sir.I also studying astrology from house with your videos thank you so much

  • @ascentshiva
    @ascentshiva 3 роки тому +1

    ஐயா! இன்று, நன் வானில் கண்டது, வியாழன் கிரகத்தை விட, சனி கிரகம், கொஞ்சம் தெரிந்தது! மொட்டை மாடியில், நான் சென்னையில் மேக மூட்டத்துடன்,கண்டேன்! நன்றி!

  • @narpavithangam8542
    @narpavithangam8542 8 місяців тому

    Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @rameshs3411
    @rameshs3411 3 роки тому

    Ayya Vanakam nalama, indha padivu 100 sadaveedham unmai,

  • @tamilselvan5858
    @tamilselvan5858 4 роки тому +3

    ஐயா வணக்கம் இந்த இணைவு பெண்களுக்கும் பொருந்துமா, மிதுன லக்னம் 3-ல் ,குரு, சனி, ராகு இனைவு இருக்கிறது

  • @ner7353
    @ner7353 4 роки тому +1

    இனிய காலை வணக்கம் சார்...

  • @sureshs7696
    @sureshs7696 4 роки тому +1

    Super sir

  • @unmaimirrortamil8563
    @unmaimirrortamil8563 4 роки тому +1

    வணக்கம் ஐயா
    கன்னி லக்னத்திற்கு ஏழாம் அதிபதி குரு அவர் எட்டாம் இடத்தில் உள்ளார் அங்கு சனி பகவானுடன் மேஷத்தில் செய்துள்ளார் எனில் என்ன பலன் கிடைக்கும்?
    காரணம் மேஷ ராசி என்பது சனிபகவானை நீச்ச வீடாகும் எனவே நீசம் பெற்ற சனிபகவான் உடன் குருபகவான் எட்டாம் வீட்டில் பொழுது என்ன பலன்களைக் கொடுப்பார்? மேலும் குரு மற்றும் சனி பகவான் இருவரும் எட்டாமிடத்தில் இருப்பதினால் இருவருமே வக்கிரம் வேறு அடைந்துள்ளனர். எனவே இதற்கு என்னதான் பலன் அமையும்?
    தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @harinisridhar8794
    @harinisridhar8794 4 роки тому

    thanks aiyaa

  • @kanijeya2864
    @kanijeya2864 4 роки тому +1

    வணக்கம் ஐயா.

  • @rajichandrasekar24
    @rajichandrasekar24 4 роки тому +2

    🙏

  • @user-cs7fp6tu3u
    @user-cs7fp6tu3u 2 роки тому

    Nanri

  • @primadhiyan8588
    @primadhiyan8588 4 роки тому +1

    Sir I'm waiting for sevai sani serkai video..

  • @s.mohanrangammohanrangam8078
    @s.mohanrangammohanrangam8078 2 роки тому

    Super sar 💯👌👈🏻

  • @laksmanan1722
    @laksmanan1722 4 роки тому +1

    காலை வணக்கம் ஐயா

  • @a.m.rajmeeran5411
    @a.m.rajmeeran5411 4 роки тому +3

    காலை வணக்கம் ஐயா 11ல் ராகு ஐந்தாம் பார்வை குரு
    ஏழாம் பார்வை சனி என்ன பலன் சொல்லுங்கய்யா

  • @kannanprabhakar
    @kannanprabhakar 4 роки тому +1

    Rishabathil Guru Sani serkai (5th house) aanal 2 perum vakkiram palan epadi irukum

  • @anbarasanannamalai8753
    @anbarasanannamalai8753 4 роки тому +1

    அய்யா கடகத்தில் குரு,கேது இணைவு..தனசு ராசி மற்றும் தனசு லக்கணம் நன்மையா?? வாழ்க்கை ரொம்ப கஷ்டமா போகுது..

  • @vasudevanyadav3199
    @vasudevanyadav3199 4 роки тому +1

    When we pray to God always light goes is it bad or good

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 роки тому

    நன்றி..நன்றி..

  • @Elaiyarasan_Murugaraj
    @Elaiyarasan_Murugaraj 4 роки тому +2

    வணக்கம் ஐயா, எமக்கு ரிஷப இராசி, கடக லக்கினம், இதில் லக்கினத்திற்கு 9ல் குரு சனி சேர்க்கை , இராசிக்கு 11ல்...

  • @r.k.saravanakaliyamoorthy876
    @r.k.saravanakaliyamoorthy876 4 роки тому +3

    லக்னாதிபதி சனி ஆகி குரு லக்னத்தை பார்த்து சனி குரு புதன் சேர்ந்து கன்னியில் இருந்தால் என்ன பலன் சார்

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 4 роки тому +3

    "💐 மனமார்ந்த நன்றிகள் பிரியமுடன் இனிய காலை வணக்கம் 🙏 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் நல்வாழ்த்துக்கள் "

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 роки тому

    Sir,
    DULAM LAKHANAM VISHAGAM
    GURU SWATHI
    Meacham satran Asuphathy
    Please kindly request guidelines for me.
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @vijayalakshmip6234
    @vijayalakshmip6234 4 роки тому +1

    ஐயா! கடக லக்னத்தில் சூரியன் புதன் ராகு கேது வுடன் செவ்வாய் இருந்தால் என்ன பலன் தயவுசெய்து சொல்லுங்கள்

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 роки тому +3

    Good morning aiya 😊🙏
    குரு, சனி சம சப்தம பார்வையாக சனி மேஷம், குரு துலாத்தில் (4 ம் இடம் )பலன் எவ்வாறு இருக்கும் ஐயா 🙏. Superb tanq 👌👌👏👏

  • @varatharajaperumal7342
    @varatharajaperumal7342 4 роки тому +1

    ஜயா இந்த சேர்க்கை என்பது குரு சனி சேர்க்கையா...அப்போது சனி குரு சேர்க்கை என்றால்... நான் மேஷம் ராசி ராசியில் சந்திரன் குரு சனி முன்று கிரகங்கள் சேர்க்கை உள்ளது இதற்கு எவ்வாறு பலன் எடுப்பது

  • @gobikrish5097
    @gobikrish5097 4 роки тому +5

    ஐயா கண்ணிய லக்கினம் குரு+சனி 8 இடம் கன்னி லகணத்துக்கு குரு பாவர் .7 லாம் அதிபதியும் குரு தான் பாவர் . இதை கேட்டவன் கேட்டிடும் கிடிடும் ராஜா யோகம் ம? ... மேஷதுலா சனி நீச்சம் அப்போ குரு ஓட அதிகம் தான்ன அதிகமா இருக்கும்? Plz sir konjam doubt ta clarify panuga 🙏 Entha kelvi yalarukum payan padum.

  • @vedara2826
    @vedara2826 2 роки тому +1

    Can someone please translate to in english. Thank you.🙏🙏

  • @manirajm183
    @manirajm183 4 роки тому +2

    Iyya மகர லக்னம் 4 இல் குரு,சனி மட்டும் சேர்க்கை ,தனுஷ் ராசி , பூராடம் நட்சத்திர ,12/08/2000
    05.55 pm time
    Sir pls goverment jop kidaikkuma 🙏🙏🙏

    • @manirajm183
      @manirajm183 4 роки тому +1

      Ninga reply comment sollala apdina government job kidaikatha sir pls sollunga 🙏🙏🙏🙏🙏

  • @raawinkrishnagiri4147
    @raawinkrishnagiri4147 2 роки тому +1

    ஐயா நான் விசித்திரமாக நான் ஒன்று கேட்கிறேன் சொல்வீர்களா... என் கணவனுக்கு குரு தசை, எனக்கு சனி திசை... நாங்கள் இருவரும் சேர்வோமா????

  • @murugadass5537
    @murugadass5537 4 роки тому

    Super o super

  • @yogeshprem9529
    @yogeshprem9529 4 роки тому

    Super ayya

  • @Muthulakshmi-fu2or
    @Muthulakshmi-fu2or 4 роки тому +7

    Yella palanum poduringa... But yenga vallakayila than nallathu Yentha thesayila irukumunu kuda Theriyama iruken.. 😢😢😢....

  • @vasudevanyadav3199
    @vasudevanyadav3199 4 роки тому +1

    Brahmati dosam solengha

  • @sangeethadurai7721
    @sangeethadurai7721 Рік тому

    ஐயா.எனக்கு கும்ப ராசி சதயம் நட்சத்திரம் மேஷ லக்னம் 12 - ல் குரு ஆச்சி அதனோடு சனி உள்ளார். இது வரை சனி எனக்கு நல்லது செய்துள்ளார். சனி கொடுப்பார். யார் தடுப்பார்.
    சனி வாழ்க!
    ஐயா . உங்கள் பதிவு அருமை!

  • @siva339
    @siva339 2 роки тому +1

    Rasi santhi natchathira santhi kolappam thelivu paduthavum ayya🙏

  • @guru7331
    @guru7331 3 роки тому +1

    Sir enaku midhuna laknam and 12 th place ( rishabam) veetla dhan guru,sani iruku

  • @KarthiKarthi-wf7dr
    @KarthiKarthi-wf7dr 2 роки тому

    Guru sani santhiran serkai paththi podunga

  • @tamilarasan7716
    @tamilarasan7716 Рік тому

    suriyan + sukiran+ buthan + chevvai palan soluga sir

  • @kumarkumarasamy8213
    @kumarkumarasamy8213 4 роки тому +1

    கிருஷ்னன் சார் வனக்கம் எனக்கு கன்னி ராசியில் குரு சனி சுக்கிரன் புதன் இனைவு பலன்கள் எப்படி இருக்கும்

  • @bestgamingbestgaming6374
    @bestgamingbestgaming6374 4 роки тому

    Meena luknam usar pathivu podunka sir

  • @210s.dhivyabharathi6
    @210s.dhivyabharathi6 4 роки тому +1

    Aya guru sani bhudhan 9il sernthal..enavendru ore video vil podungal

  • @jagaboycreative8915
    @jagaboycreative8915 4 роки тому +1

    Sir Na rishaba lagnam meena rasi 12th place mesham la guru , sani eruku my life sir please reply🙏🙏🙏