சிவ சிவ சிவ திருச்சிற்றம்பலம் இறைவனின் திருவருளால் இப்பதிகத்தினை கேட்கும் பேறு பெற்றோம் பதிகத்தின் எழுத்து வடிவமும் இருப்பதனால் நாங்களும் சேர்ந்து படிப்பதற்கு மிக்க உதவியாக இருக்கின்றது இந்த புண்ணியம் அய்யா குரு பாதம் சுவாமி அரி ஹர தேசிகர் அவர்களுக்கு கிடைக்கும் எண்கள் நன்றி சிவ சிவ சிவ தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி அன்பர்கள் அனைவரும் தினமும் தேவார திருபதிகங்களை கேட்டும் ஓதியும் இறை அருள் பெற வேண்டுகின்றேன்
பாடல் எண் : 3 பாதிஓர் பெண்ணைவைத்தாய் பட ருஞ்சடைக் கங்கை வைத்தாய் மாதர்நல் லார்வருத்தம் மது நீயும் அறிதியன்றே கோதில் பொழில்புடைசூழ் குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் ஆதியே அற்புதனே அவை அட்டித் தரப்பணியே.
Guru.poothi.omnamasivayanamaga.thiruvadigal.pooti.pooti
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏
சிவாய நம 🙏🙏🙏🙏🙏
குருவின் பாத மலர்கள் போற்றி🙏
சிவாயநம ங்க ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🥀🌿சிவ சிவ🌿🌹திருச்சிற்றம்பலம் 🙏
சிவா திருச்சிற்றம்பலம்
நமசிவாய
நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🙏🙏திருமுறையே தாய் 🙏🙏🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
🙏💐💓🌷🌹 நம ச்சிவாயம்
ஓம்நமசிவாய
Ayya Sivayanama
சிவ சிவ சிவ திருச்சிற்றம்பலம் இறைவனின் திருவருளால் இப்பதிகத்தினை கேட்கும் பேறு பெற்றோம் பதிகத்தின் எழுத்து வடிவமும் இருப்பதனால் நாங்களும் சேர்ந்து படிப்பதற்கு மிக்க உதவியாக இருக்கின்றது இந்த புண்ணியம் அய்யா குரு பாதம் சுவாமி அரி ஹர தேசிகர் அவர்களுக்கு கிடைக்கும் எண்கள் நன்றி சிவ சிவ சிவ தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி அன்பர்கள் அனைவரும் தினமும் தேவார திருபதிகங்களை கேட்டும் ஓதியும் இறை அருள் பெற வேண்டுகின்றேன்
சிவாயநம அய்யா...
நன்றி
''punniyargalae '' potri potri potri nandri iyya thiruchitrambalan
கழல் அடி தொழுது கைகளால் தூ மலர் தூவி நின்று அழுமவர்க்கு அன்பன் ஆனைக்கா அண்ணலே.ஆரூரன் தி௫ அடிகள் போற்றி.🙏🙏☝️👍
ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் எறாங்காடு பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏.
சிவ சிவ திருச்சிற்றம்பலம்
🙏
சிவாயநம திருச்சிற்றம்பலம்
THAVATHIRU HAREHARA DACEKA SWAMI GU NANRI SWAMI OMNAMASIVAYAOM THIRUCHIRAMBALAM GURU VAZLLGA GURUVAA THUNAI.
🙏🏾🌹Namasivayam. Thiruchitrambalam Thiruneelakandam. Nandri aiyaa. Vanakam aiyaa
நம்பியாரூரே நமக்கு துணை 🙏🙏🙏🙏
நன்றி திருச்சிற்றம்பலம்
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌻🙏
Fantastic wishes iya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்
நற்றுணையாவது நமச்சிவாயவே... திருமுறையே தாய்...
பாடல் எண் : 6
குரவம ருங்குழலாள் உமை நங்கைஓர் பங்குடையாய்
பரவை பசிவருத்தம் மது நீயும் அறிதியன்றே
குரவம ரும்பொழில்சூழ் குண்டை யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
அரவம் அசைத்தவனே அவை அட்டித் தரப்பணியே.
பாடல் எண் : 2
வண்டம ருங்குழலாள் உமை நங்கைஓர் பங்குடையாய்
விண்டவர் தம்புரமூன் றெரி செய்தஎம் வேதியனே
தெண்டிரை நீர்வயல்சூழ் திருக் கோளிலி எம்பெருமான்
அண்டம தாயவனே அவை அட்டித் தரப்பணியே.
பாடல் எண் : 7
எம்பெரு மான்உனையே நினைந் தேத்துவன் எப்பொழுதும்
வம்பம ருங்குழலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே
செம்பொனின் மாளிகைசூழ் திருக் கோளிலி எம்பெருமான்
அன்பது வாய்அடியேற் கவை அட்டித் தரப்பணியே.
பாடல் எண் : 8
அரக்கன் முடிகரங்க ளடர்த் திட்டஎம் மாதிப்பிரான்
பரக்கும் அரவல்குலாள் பர வையவள் வாடுகின்றாள்
குரக்கினங் கள்குதிகொள் குண்டை யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
இரக்கம தாய்அடியேற் கவை அட்டித் தரப்பணியே.
ANBULLA OOTHUVAR AYYA NANTRI
பாடல் எண் : 9
பண்டைய மால்பிரமன் பறந் தும்மிடந் தும்மயர்ந்தும்
கண்டில ராய்அவர்கள் கழல் காண்பரி தாயபிரான்
தெண்டிரை நீர்வயல்சூழ் திருக் கோளிலி எம்பெருமான்
அண்டம தாயவனே யவை அட்டித் தரப்பணியே.
பாடல் எண் : 10
கொல்லை வளம்புறவிற் றிருக் கோளிலி மேயவனை
நல்லவர் தாம்பரவுந் திரு நாவல வூரனவன்
நெல்லிட ஆட்கள்வேண்டி நினைந் தேத்திய பத்தும்வல்லார்
அல்லல் களைந்துலகில் அண்டர் வானுல காள்பவரே.
பாடல் எண் : 5
முல்லை முறுவலுமை ஒரு பங்குடை முக்கணனே
பல்லயர் வெண்டலையிற் பலி கொண்டுழல் பாசுபதா
கொல்லை வளம்புறவிற் றிருக் கோளிலி எம்பெருமான்
அல்லல் களைந்தடியேற் கவை அட்டித் தரப்பணியே.
பாடல் எண் : 3
பாதிஓர் பெண்ணைவைத்தாய் பட ருஞ்சடைக் கங்கை வைத்தாய்
மாதர்நல் லார்வருத்தம் மது நீயும் அறிதியன்றே
கோதில் பொழில்புடைசூழ் குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆதியே அற்புதனே அவை அட்டித் தரப்பணியே.
பாடல் எண் : 1
நீள நினைந்தடியேன் உனை நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவா ளவள் வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே.
திருச்சிற்றம்பலம்