52.மீளா அடிமை | திருவாரூர் | சுந்தரர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன்

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 46

  • @anuradhabalaji5407
    @anuradhabalaji5407 3 місяці тому

    பதிகத்தின் உள் சென்று அமரும் பிரான் நீர் ஒருவரே ஐயா உம் அடியே சரணம்

  • @thangavel.r8178
    @thangavel.r8178 2 дні тому

    சிவாயநம ❤❤❤

  • @balavinayagam7819
    @balavinayagam7819 5 місяців тому

    ஆரூரன் தி௫அடிகள் போற்றி போற்றி.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Рік тому

    🙏🥀ஐயாறா ஆரூரா🌹சிவாய நம🥀🌻🙏🙏🌹❤

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 Рік тому +1

    திருச்சிற்றம்பலம் ஐயா 🙏🏽😇✨🌏☘️👣☘️🙇🏽‍♂️🇲🇾❤️

  • @ionnet
    @ionnet 3 роки тому +2

    திருச்சிற்றம்பலம்
    பூத முதல்வர் புற்றிடங்கொண்டு இருந்த புனிதர் வன் தொண்டர்
    காதல் புரி வேதனைக்கு இரங்கி கருணைத் திரு நோக்கு அளித்தருளிச்
    சீத மலர்க் கண் கொடுத்தருளச் செவ்வே விழித்து முகம் மலர்ந்து
    பாத மலர்கள் மேல் பணிந்து வீழ்ந்தார் உள்ளம் பர வசமாய்.
    திருச்சிற்றம்பலம்
    🌸 🔥 🪔🪔 🔥 🔥 🙏 🙏 🙏 🙏
    நால்வர் பொற்றாள் எம் உயிர்த் துணேயே
    நம்பியாரூராய நம

  • @ஆனந்தமாணிக்கவாசகர்

    நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🙏🙏திருமுறையே தாய் 🙏🙏🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @ksnyou
    @ksnyou 2 роки тому

    #திருமுறைத்தமிழாகரன்
    17:05
    பாடல் எண் : 310
    பூத முதல்வர் புற்றிடங்கொண்
    டிருந்த புனிதர் வன்தொண்டர்
    காதல் புரிவே தனைக்கிரங்கிக்
    கருணைத் திருநோக் களித்தருளிக்
    சீத மலர்க்கண் கொடுத்தருளச்
    செவ்வே விழித்து முகமலர்ந்து
    பாத மலர்கள் மேற்பணிந்து
    வீழ்ந்தார் உள்ளம் பரவசமாய்!
    ந்த பாட்டு ஒன்றே போதும்! உணர்வோடு பாடியமைக்கு ஒரு சிறந்த சான்று அரகர அரகர!

  • @balavinayagam7819
    @balavinayagam7819 Рік тому

    வன்தொண்டர் தி௫அடிகள் போற்றி போற்றி.🙏👍

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Рік тому

    🌸🏵️🙏கயிலை மலையானே போற்றி போற்றி🏵️🌸🙏🥀

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 4 роки тому +2

    சிவ சிவ திருச்சிற்றம்பலம்

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 роки тому +2

    சிவாக்கர் ஹரி ஹரசுவாமிக்கு கோடி நமஸ்காரம். திருப்பதிகம்வரிகளுடன் பாடிய தர்க்கு மிக்க நன்றி சுவாமி

  • @ஆனந்தமாணிக்கவாசகர்

    நற்றுணையாவது நமச்சிவாயவே... திருமுறையே தாய் 🙏🙏🙏...

  • @vasanthakumaranparamasivam9554
    @vasanthakumaranparamasivam9554 3 роки тому +1

    🙏🏾🌹Namasivayam. Thiruchitrambalam Thiruneelakandam. Nandri aiyaa. Vanakam aiyaa

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому

    🥀🌷🥀🌻ஓம் விநாயகர் போற்றி 🌻சிவ சிவ🌿🌸திருச்சிற்றம்பலம் 🌷ஓம் சரவண பவ 🔱🙏

  • @sivas7135
    @sivas7135 6 років тому +2

    ஆரூர் பெருமான் திருவடி போற்றி போற்றி மீளா அடிமை உமக்கே ஆளாய்.குருபதம் போற்றி போற்றி.

  • @jothikannan8487
    @jothikannan8487 3 роки тому +1

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @padmahari6797
    @padmahari6797 3 роки тому

    ஓம் நமசிவாய ஈசன் அடி‌ போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @நம்பி
    @நம்பி 2 роки тому

    அருட் குருநாதர் திருவடிகள் போற்றி🙏🙏🙏

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 3 роки тому +1

    சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @Shiva555-g5h
    @Shiva555-g5h 3 роки тому +1

    அமிர்தம் இந்த திருமுறை. உரிமையோடு சிவன் அடியான் அரூரன் சிவத்தை கேள்வி கேட்கிறார் 😭🙏🙏🙏🙏🙏🙏 சிவன் அடிமை ஆக்கு அப்பா சிவா என்னை 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @rajar155
    @rajar155 3 роки тому

    ஆரூரரா தியாகேசா. ஐயா உம்மை வணங்கி மகிழ்கிறேன்.

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 2 роки тому

    அருமை

  • @AnithaAnitha-wb5hv
    @AnithaAnitha-wb5hv 3 роки тому +1

    Ayya Sivayanama

  • @ஆனந்தமாணிக்கவாசகர்

    நற்றுணையாவது நமச்சிவாயவே...

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 роки тому +2

    🙏🌹 திருச்சிற்றம்பலம் 🌻💐🌹🌺

  • @madhumathangi
    @madhumathangi 4 роки тому +2

    Arpudam.. Simply beautiful.

  • @licharimf
    @licharimf 3 роки тому

    திருச்சிற்றம்பலம் எம்பெருமான் நம்பெருமான் பரவைநாச்சியார் கெழுணர் அம்மை சங்கிலியாரின் துணைவர் திருத்தொண்டத்தொகை தந்த வள்ளல் எம்பெருமான் நம்பெருமான் நம்பிஆரூரர் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙇 🙇 🙇 🙇 🙇 🙇 🙇

  • @shanthashanmugam9053
    @shanthashanmugam9053 5 років тому +2

    சிவாயநம
    திருஆரூர் பெருமான் திருவடி போற்றி போற்றி

    • @kamalavenisundaram7113
      @kamalavenisundaram7113 3 роки тому

      Your ponnadi potri vanangugiren we are seeing you as 64th mayanmar.our sivan will see you as his sundarar .you are not singing thirurai with pan and ragam alone but with heartfull love and affection chotta chotta. Our ammaiappar will see you and take care of what all you are saying is cent percent true that is the fact namasivaya thiruchitrambalm

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 4 роки тому +1

    நன்றி திருச்சிற்றம்பலம்

  • @valliammaiannamallai2724
    @valliammaiannamallai2724 4 роки тому +1

    GURU VAZLLGA GURUVAA SARANAM.

    • @sivasakthivel9281
      @sivasakthivel9281 4 роки тому

      Ayathangalthirupathangakuvanalamvungalpetrorhalukunanri

  • @sarorasan3594
    @sarorasan3594 4 роки тому +1

    ஓம்சிவாயநம

  • @ravichandranchinnathambi4756
    @ravichandranchinnathambi4756 3 роки тому

    Thiruchithambalam

  • @sivaannam9241
    @sivaannam9241 3 роки тому +1

    Siva siva

  • @tmkumar2690
    @tmkumar2690 5 років тому +1

    Excellent

    • @sarorasan3594
      @sarorasan3594 4 роки тому +1

      சிவன்அடிச் செல்வநாருக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @RAMKUMAR-rn8bl
    @RAMKUMAR-rn8bl 5 років тому +1

    🙏🙏🙏🙏

  • @prithishwinnermedia485
    @prithishwinnermedia485 3 роки тому

    Aaroora thiyagesaa

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 3 роки тому

    ஓம்நமசிவாய

  • @meenaganapathi4104
    @meenaganapathi4104 2 роки тому

    ஓம்நமசிவாய