Thamirabarani Official Video Song - Nedunchalai | Featuring Aari, Shivada Nair

Поділитися
Вставка
  • Опубліковано 20 бер 2014
  • "Thamirabarani Official Video Song - Nedunchalai"
    Movie Name : Nedunchalai
    Star: Aari, Shivada Nair, Thambi Ramaiah
    Music Composer : C.Sathya
    Singers : C.Sathya
    Lyricist : Karthik Netha
    Direction : Krishna
    Producers : Aaju & C.Soundarajan
    Banner : Fine Focus
    Label : Think Music
    Releasing by Red Giant Movies
    Subscribe to us on: / thinkmusicindia
    Follow us on: / thinkmusicindia
    Like us on: / thinkmusicofficial

КОМЕНТАРІ • 2,5 тис.

  • @rajeshrj9343
    @rajeshrj9343 3 роки тому +8796

    Bigg Boss முன்னாடியே இந்த பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும்🙋‍♂️🙏

  • @PremKumar-pi3re
    @PremKumar-pi3re 3 роки тому +3860

    After bigboss I became fan of him... Hatsoff aari bro you are really good soul

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 3 роки тому +2554

    சூர்யா தனுஷ் போல தமிழ் திரையுலகில் மிக பெரிய இடத்திற்கு வர வேண்டும். மக்களுக்கு உதவி செய்யும் எண்ணம் உள்ள உங்களுக்கு வெற்றி குவியும். வாழ்த்துக்கள்...

  • @ekmusic029
    @ekmusic029 3 роки тому +344

    தாமிரபரணியில் நீந்தி வந்த... வந்த... வந்த...
    என் ஆவாம் பூவிலையே... இலையே... இலையே...
    ஆயிரம் கனவ நீ வெதச்சுப் புட்டு
    கை வீசி போறவளே
    கரட்டு காட்டுக்குள்ள மொளச்ச நெல்ல போல
    மொரட்டு நெஞ்சுக்குள்ள முட்டி வந்து மொளச்ச
    எதுக்கு குத்த வச்ச மனச பத்த வச்ச
    கொசுவம் போல என்ன பின்ன வச்சு முடியடியே
    பெருக்கான் முழியே
    அடியே உருவாஞ்சுருக்கே
    பத்துப் பனிரெண்டு மணி வர நானும்
    கண்ட படி திரிஞ்சேன்
    பொட்டப் புள்ள இவ பாத்துட்டு போனா
    பொட்டிக்குள்ள அடஞ்சேன்
    ஒத்தத் துணி மட்டும் பொழுதுக்கும் உடுத்தி
    இஷ்டப்படி கெடந்தேன்
    பொட்டுக் கன்னி இவ சிரிச்சிட்டு போனா
    எட்டு மொற குளிச்சேன்
    மருதாணி எல போல என் மனச நசுக்குறே
    அருக்கானி அழகா தான் என் உசுர குடிக்குறே
    ராட்டின தூரிய போல என்ன
    அடி ஏண்டி உருள விட்ட
    பொள்ளாச்சி சூட்டு தச்சி
    கண்காச்சி பாக்கையில
    அன்னாசி பழம் போல
    என்ன வெட்டி தின்ன அடி...
    அடியே கொடுவா நுனியே...
    அடியே கருவா ஒளியே...
    சல்லிப் பய இவன் மனசுல நீ தான்
    மல்லிச் செடிய வச்சே
    ஓட்டக்காசு என்ன உருப்படியாக்கி
    நெஞ்சுக் குழியில் வச்சே
    அடிப்போடி ஒன்ன பாத்தா
    ஒரு கிறுக்கு புடிக்குதே
    தல மேல ஒரு மேகம்
    அட தமுக்கு அடிக்குதே
    கோழிய போல என் உறக்கத்த நீ
    அட வெரசா முழுங்குறியே
    வித்தாரக் கள்ளி ஒன்ன கொத்தாக அள்ளி வந்து
    பொத்தான போட்டுச் சின்ன நெஞ்சுக்குள்ள பூட்ட வரவா
    தனியே தனியே
    அருவா மினுங்கும் விழியே

    • @saransquadvip6559
      @saransquadvip6559 Рік тому +3

      Super👌👌👌👌👌🎵🎵🎵🎵🎵🎵🎵

    • @Varatha2573
      @Varatha2573 11 місяців тому

      Legend❤

    • @T.nirmala8604
      @T.nirmala8604 10 місяців тому +1

      What is ஆவாம் பூ

    • @user-yg4co5um2e
      @user-yg4co5um2e 8 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @user-yg4co5um2e
      @user-yg4co5um2e 8 місяців тому

      🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👍👍👍🧕

  • @daarthi3148
    @daarthi3148 3 роки тому +4691

    Aari bro win pananum ninaikuravaga avaroda fans like poduga

    • @ponnieshwarank6439
      @ponnieshwarank6439 3 роки тому +8

      Your wish is good but the bigg boss show and Vijay tv will not do that thing. 👍👍👍

    • @hemavathib2698
      @hemavathib2698 3 роки тому +7

      But win panna vidamaatanga

    • @disturbbgm9587
      @disturbbgm9587 3 роки тому +4

      Balaji murugadass

    • @Everything_Is_Awesome98
      @Everything_Is_Awesome98 3 роки тому +2

      Feeling excited to watch Aari anna ‘s winning moment tomorrow ❤️🥰

    • @maneendar835
      @maneendar835 3 роки тому +3

      @distrub aari won the title conformed

  • @rajiraji6518
    @rajiraji6518 3 роки тому +1249

    Avaroda parents avara romba nalla valarthurukanga...

  • @manidfc8486
    @manidfc8486 3 роки тому +126

    மனசு உருக்கி எடுக்குது இந்த பாட்ட கேட்டாலே ❤️ ஆரி அண்ணா love you ❤️

  • @S10muthupandi
    @S10muthupandi 2 місяці тому +45

    2024 anyone today ❤

  • @kingston.roosevelt
    @kingston.roosevelt 3 роки тому +1628

    Aari bro should be the title winner...❤️

    • @saminathankm2768
      @saminathankm2768 3 роки тому +9

      S

    • @uma_k_k
      @uma_k_k 3 роки тому +10

      Yes...😍😍😍

    • @kingston.roosevelt
      @kingston.roosevelt 3 роки тому +4

      @@uma_k_k Indha Mottaikum Balajikum seivina vaingallen please

    • @uma_k_k
      @uma_k_k 3 роки тому +5

      @@kingston.roosevelt 😂😂aana enaku avngalyum pudikume...

    • @kingston.roosevelt
      @kingston.roosevelt 3 роки тому +1

      @@uma_k_k Ada kodumaye, apo army create pannunga doli

  • @ashwini966
    @ashwini966 3 роки тому +1188

    Bigg boss aari fans hit like😉

  • @JNbeats_official
    @JNbeats_official 3 роки тому +96

    Woww Aariku ivlo fans a😱😱😍😍😍😘😘iam also Aari fan😍

    • @black_pearl1559
      @black_pearl1559 3 роки тому +5

      Bigboss 4 seasonaiyum serthu endha season laiyum iladha alavuku vera level fans base iruku aari bro ku 🔥

    • @abinayasiva4490
      @abinayasiva4490 3 роки тому +3

      🔥🔥

    • @edutecharea13
      @edutecharea13 2 роки тому +1

      Appp dhanush

  • @appuappu2477
    @appuappu2477 3 роки тому +53

    மூற்று வருடத்திற்கு பிறகு கேட்ட்டாலும் அதே காதல் உணர்வு உள்ளது

  • @Ram._gt
    @Ram._gt 3 роки тому +453

    Aari ARMY 🤗🧡❤️💛💚💙💜🖤

  • @dheenadhayalank302
    @dheenadhayalank302 3 роки тому +1179

    Big boss ku varathuku munadiye aari anna va pudichavanga like pannunga ❤️

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 3 роки тому +18

    Aari bro hats off bro after biggboss u r very inspiring மதிப்பிற்குரிய மனிதன் bro நீங்க...

  • @JV-zq3dh
    @JV-zq3dh 3 роки тому +50

    இனி. ஆரி நடித்த. படங்களை. தவறாமல். பார்ப்பேன். 👍👍👍

  • @pumred
    @pumred 3 роки тому +1367

    Who all think aari is BB 4 title winner. . . He reminds me of rithyika. . .A geniune player. . .

    • @manikandan_g
      @manikandan_g 3 роки тому +10

      Iam agree

    • @karthickdevaraj8467
      @karthickdevaraj8467 3 роки тому +17

      Yes, but he is also bold and aggressive.

    • @andril0019
      @andril0019 3 роки тому +26

      @@karthickdevaraj8467 Rithvika also aggressive at times when required! Even Mugen was also aggressive when required! But they are good hearted!

    • @undercoveragent1182
      @undercoveragent1182 3 роки тому +56

      oh no... dont compare with her... she oni talks on saturday n sunday... aari is vere level

    • @andril0019
      @andril0019 3 роки тому +7

      @@undercoveragent1182 what's wrong in that? Dont you know most of the season 2 contestants IQ level was low and how come a wise person like Rithu will speak to them without a common senior person like kamal! Stupids will pull us to their level so better not to argue with them! That's what rithu did!

  • @536divya4
    @536divya4 3 роки тому +431

    3:56 ..aarri expressions😍...semaaa 🖤

  • @sathipavi9198
    @sathipavi9198 3 роки тому +266

    அரி ராசிக்காரர்கள் ஆறு வருடங்கள் கழித்து பார்க்குறவங்க...... ஒரு லக்👍

  • @smartveerapan1692
    @smartveerapan1692 3 роки тому +35

    அழகான வலியுடன் படபடவென இதயம் துடிப்பதை யாரும் உணா்ந்திருக்க மாட்டாா்கள்..தன் காதலியின் கண்களை காணும் வரை

  • @parthibanrangan541
    @parthibanrangan541 4 роки тому +1682

    2020 la indha song ah kettavanga like podunga...

    • @syamadevuz7074
      @syamadevuz7074 4 роки тому +7

      Iam from Kerala...this song is my fvrt song...

    • @NagaRaj-et5uz
      @NagaRaj-et5uz 4 роки тому +2

      @@syamadevuz7074 onk
      Kmm... lm
      Mkmnimooooi8

    • @CMediaAnjugramam
      @CMediaAnjugramam 4 роки тому +2

      awosome camera work (videography)... hats off sir.... nice song too...

    • @christinamary5927
      @christinamary5927 4 роки тому +1

      @@syamadevuz7074 wow 😍

    • @sabari9780
      @sabari9780 3 роки тому

      poda dei

  • @mtbriyani5637
    @mtbriyani5637 3 роки тому +548

    After seeing bigg boss🥰...aari.....enamo therila ivara enaku rompa pidichuruku..ivara mari oruthara marage pananum...semma super

  • @HariPrasad-tm1rv
    @HariPrasad-tm1rv Рік тому +34

    One of the most underated song.🔥🔥

  • @taranisukumar3410
    @taranisukumar3410 3 роки тому +65

    Addicted to this song ❤
    Forever aari sir fan

  • @BarathsTalk
    @BarathsTalk 3 роки тому +1753

    *நீங்க* *ஆரி* *அண்ணா* *வ* *nominate* *பண்ணிட்டே* *இருங்க* *நாங்க* *வோட்* *பண்ணி* *காப்பாத்திட்டே* *இருப்போம்* *ஆரி* *அண்ணன்* *தான்* *வெற்றி* *பெறுவார்...* ❤️😘

  • @priyas8659
    @priyas8659 3 роки тому +304

    After bigboss. Fantastic human being aari bro.

  • @hamasaadhilad4209
    @hamasaadhilad4209 3 роки тому +65

    Talented actor fan base illaama irundhaaru... after bigboss oru nalla fan base vandhurukku... 😊❤️Proud to be a Aari fan... 😊Advance Congrats for your future bro... 🔥❤️

    • @black_pearl1559
      @black_pearl1559 3 роки тому +5

      Nala fan base lam illa vera level mass fan base nu sollunga aari bro ku🔥

  • @captainamerica123
    @captainamerica123 3 роки тому +23

    Indha mathiri nalla padam amayanum aaribrokku valuthukkal💖💗💓💞💕❤

  • @n.k.aragavi1168
    @n.k.aragavi1168 3 роки тому +4640

    Big boos pathutu Aari song ketavanga like podunga

  • @jaikrishna511
    @jaikrishna511 3 роки тому +467

    Started to like Aari nowadays... Very honest person in BB house❤️

  • @61.swetha.r49
    @61.swetha.r49 3 роки тому +6

    Aari bro's fan from Kerala, lub u so much bro 😍

  • @priyankabommy4431
    @priyankabommy4431 3 роки тому +1

    Aari 😍

  • @ManojKumar-pv7sl
    @ManojKumar-pv7sl 3 роки тому +386

    Who and all watching after Aari appeared in BB4.such a cute human he is.

  • @SavithaSavitha-wq6by
    @SavithaSavitha-wq6by 3 роки тому +258

    Aari acting semma you're a good actor and good husband., and good father and son. Specially for your good heart 👍👍👏👏❤

  • @silambarasanm4295
    @silambarasanm4295 3 роки тому +4

    Aari finally 🙌

  • @veera1623
    @veera1623 3 роки тому +10

    aari💥💥

  • @Dark23144
    @Dark23144 3 роки тому +215

    Aari, u have been brought up in best way by ur parents ❤️

  • @preethimajaromsampreethima9367
    @preethimajaromsampreethima9367 3 роки тому +107

    No Words Brother Ur Realy very honest in BIGBOSS home ....

  • @tigerthedog9117
    @tigerthedog9117 3 роки тому +3

    Aari aari aari love uu so much 😍
    Neenga yaarunu Enaku before Bb Teriyuthu but ipdi oru honest men Ipo irukra youngsters ku motivation person ipatha paakran love uu so much aari such a nice guy lots of love

  • @Athisivaram
    @Athisivaram 3 роки тому +2

    Aari bro🔥🔥🔥🔥

  • @hariharanpalanisamy2271
    @hariharanpalanisamy2271 3 роки тому +144

    Definitely ,aari sir will be one of the biggboss season 4 finalist 🔥🔥..I expect he will achieve

  • @vallinayagamss3155
    @vallinayagamss3155 4 роки тому +710

    கொரனா டைம்ல இந்த சாங் கேட்டவங்க ஒரு லைக் போடுங்க

  • @SunithaSunitha-wx5yc
    @SunithaSunitha-wx5yc 3 роки тому +2

    Aari anna ungaloda nermaiku neenga win panna nalla irukum ❤️

  • @krishnasubramaniam2942
    @krishnasubramaniam2942 3 роки тому +24

    Most underrated actor ❤️ Aari Arjun🔥

  • @muhammadsulthan4552
    @muhammadsulthan4552 7 років тому +515

    actor aari expression reminds paruthiveeran Karthi.....

  • @chantrakala.l4109
    @chantrakala.l4109 3 роки тому +44

    ஆரி பிக்பாஸ் நிகழ்சிக்கு போன பின்னாடி தான் நான் இந்த பாட்னட பார்தேன் இப்போ இருக்குற ஆரிககும் இந்த பாட்டுல வர்ற ஆரிக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கு. இதுல இருந்தே தெரியுது ஆரி எவ்வளவு ஹாடு ஒர்கர்னு ஆரி சூப்பர்.

  • @730starting8
    @730starting8 3 роки тому +93

    Bigg boss பாத்துட்டு இந்த song கேக்குரவங்க like potunga

  • @issaistudio6287
    @issaistudio6287 3 роки тому +8

    addicted.... love u AARI BRO

  • @abyssmoon1449
    @abyssmoon1449 3 роки тому +180

    Big respect for Aari for being a good human ❤️

  • @Dazzlingstar23
    @Dazzlingstar23 3 роки тому +86

    Aari 😧 I didn’t know this was him 😁
    This movie is actually a good one 😊

  • @Athisivaram
    @Athisivaram 3 роки тому +2

    Aari anna🥰😍🥰😍

  • @ezhilarasi.v8028
    @ezhilarasi.v8028 3 роки тому +6

    Ennamo ivar character enaku romba padichu iruku merrage panna ivar mathiri oruthara tha pannanum 😍😍😍😍😍😍😍indha movie vera level acting realy 💯💯💯

    • @myradiomedia917
      @myradiomedia917 3 роки тому

      Unga manam pola mangalyam amaiyum ma.. 🙂🙂 unga manasuku etrra manavalan amayattum.. 👍👍

    • @ezhilarasi.v8028
      @ezhilarasi.v8028 3 роки тому

      @@myradiomedia917 tq bro

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 5 років тому +106

    அருமையான பாடல் வரிகள்,
    96 கு அப்புறம்.

  • @devikadevaraj460
    @devikadevaraj460 7 років тому +372

    அழகான பாடல் வரிகள் !
    கேட்பதற்கு இனிமையாக உள்ளது!!!

  • @crazycockatiel2982
    @crazycockatiel2982 3 роки тому +15

    யாருக்கு எப்படியோ
    எனக்கு இந்த படமும் இப்படத்தில் உள்ள பாடல்களும் வந்த புதுசுலேயே புடிக்கும்.🤗

  • @yagatheresatheresa5980
    @yagatheresatheresa5980 3 роки тому +1

    Enna manishan da evannn hats of aari.....neyrmai yanavanai entha ulagam rasikirathuu

  • @kirubaraj9632
    @kirubaraj9632 3 роки тому +54

    I like Aari so much much before Big Boss..He's really a nice person.

  • @pakodatroll9878
    @pakodatroll9878 5 років тому +44

    Headphone la kekka rommba nalla irukku... 👍

  • @fayedrahman
    @fayedrahman 3 роки тому +10

    பல ஆண்டுகளாக என் அலைபேசியின் ரிங்டோன் இந்த பாடல் தான்,
    குறிப்பாக இப்பாடல் என் ரிங்டோனில் வர கலைஞர் மியூசிக் ஒரு காரணம்.
    அடிக்கடி இப்பாடலை ஒளிபரப்புவதால்...

  • @PKVlog1988
    @PKVlog1988 3 роки тому +2

    Maas Aari bro👌

  • @extrasugar809
    @extrasugar809 3 роки тому +557

    டாய் இது நம்ப ஆரி அண்ணாவா 🙄

  • @maniyarasanr2101
    @maniyarasanr2101 5 років тому +399

    தாமிரபரணியில் நீந்தி வந்த
    என் ஆழம் பூவிலே
    ஆயிரம் கனவ நீ வெதச்சுப்புட்டு
    கை வீசி போறவளே
    கரட்டு காட்டுக்குள்ள
    முளைச்ச நெல்ல போல
    மொரட்டு நெஞ்சுக்குள்ள முட்டி வந்து மொளச்ச
    எதுக்கு குத்த வச்ச
    மனச பத்த வச்ச
    கொசுவம்போல என்னை பின்ன வச்சு முடியரியே
    பெருக்கா முழியே
    அடியே உருவாஞ்சுருக்கே
    பத்து பனிரெண்டு மணி வரை நானும்
    கண்டபடி திரிஞ்சேன்
    பொட்ட புள்ள இவ பாத்துட்டு போனா
    பொட்டிக்குள்ள அடஞ்சேன்
    ஒத்த துணி மட்டும் பொழுதுக்கும் உடுத்தி
    இஷ்டப்படி கிடந்தேன்
    ஒட்டுக்கன்னி இவ சிரிச்சுட்டு போனா
    எட்டு முறை குளிச்சேன்
    மருதாணி இலை போல என் மனச நெசக்குற
    அருக்கானி அழகாத்தான் என் உசுரில் குளிக்குற
    ராட்டின தூரிய போல என்னை அடி ஏண்டி உருள விட்ட
    பொள்ளாச்சி சூட்டு தச்சு
    கண்காட்சி பாக்கையில
    அன்னாசி பழம்போல என்னை வெட்டி தின்ன அடி
    அடியே கொடுவா நுனியே
    அடியே கருவா உளியே
    சல்லி பய இவன் மனசுல நீ தான்
    மல்லிச்செடிய வச்ச
    ஓட்டக்காசு என்னை உருப்படியாக்கி
    நெஞ்சுக்குழியில் வச்ச
    அடி போடி
    உன்ன பாத்தா
    ஒரு கிறுக்கு புடிக்குதே
    தல மேல
    ஒரு மேகம்
    அட தமுக்கு அடிக்குதே
    கோழிய போல என் உறக்கத்த நீ அடி வெரசா முழுங்குறியே
    வித்தார கள்ளி உன்ன
    கொத்தாக அள்ளி வந்து
    பொத்தானப்போட்டு ச்சின்ன நெஞ்சுக்குள்ள பூட்ட வரவா
    கனியே தனியே
    அருவா முழுங்கும் விழியே

  • @zeenathnuhman8996
    @zeenathnuhman8996 2 роки тому +2

    Aari❤️

  • @suryamanju3357
    @suryamanju3357 3 роки тому +10

    Reel and real same corrector Aari 👌👌👌👌 all the best to wine the BB 4 💐💐💐💐

  • @sharmivincy5713
    @sharmivincy5713 4 роки тому +506

    Intha mari oru place la intha mari oru love oda valanum

  • @jeniferrespit8007
    @jeniferrespit8007 3 роки тому +22

    Wow bigg boss aariya vida intha aari semmaya erukaga😍😍

  • @srbusiness8745
    @srbusiness8745 2 роки тому +1

    Nedunchalai movie release anathelathe intha song a kettukitta irukken... Vera level feel

  • @gobia1940
    @gobia1940 3 роки тому +8

    சமூக பொறுப்புள்ள ஒரு நல்ல மனிதர். அண்ணன் ஆரீ அவர்கள்.

  • @iyappanmech4282
    @iyappanmech4282 3 роки тому +74

    2021la intha patta kekka poravanga like podunga😜😜😘

  • @nithishkumar7626
    @nithishkumar7626 3 роки тому +54

    Bigg boss singam aari who agree this

  • @ajjuace5841
    @ajjuace5841 3 роки тому +20

    I’m Actually waiting for him to come out soon., He already done his part . Gaining the hearts of people . He s gonna rock Kollywood !!!

  • @joravinarosan1607
    @joravinarosan1607 2 роки тому +3

    ❤️ வேற லெவல் ஆரி

  • @dhasleenmary5422
    @dhasleenmary5422 3 роки тому +55

    Tamil Cinema oru nalla nadigana miss pannidichi.Ini kandipaa thirumba varuvar Aari.

  • @mahathimadhu2458
    @mahathimadhu2458 3 роки тому +18

    Aari brother ah paththi evlo vela compliment pannalaam because such a wonderful person

  • @vtradefor
    @vtradefor 3 роки тому +24

    One and only Aari fan 😎🤙

  • @mohanrajn1695
    @mohanrajn1695 3 роки тому +2

    Aari anna mass look

  • @blastercreations3487
    @blastercreations3487 3 роки тому +22

    After BiggBoss Im a huge fan of u Aari annaa.. you are such a wonderful person ❤👌

  • @nelsoncool3406
    @nelsoncool3406 5 років тому +104

    Anybody in 2019? Love for Karthik Netha grows

    • @maveeran6276
      @maveeran6276 3 роки тому

      💀👺😺😺💩🤖👩‍⚕️👵👦👩‍⚕️👩‍🔧🧒👵🧑👧👩‍💼

  • @ajithkumar-co8ww
    @ajithkumar-co8ww 3 роки тому +2

    After big boss I became your. Biggest fan brother

  • @dhanamdhana6921
    @dhanamdhana6921 2 роки тому +1

    Enaku rmba pidikum intha song before bigg boss

  • @aslamrayyan7507
    @aslamrayyan7507 3 роки тому +42

    Before Bigg Boss I was fan of him , Now I respect him more and more... Day by Day He is gaining people hearts 😍😍😍

  • @nalamudan3068
    @nalamudan3068 3 роки тому +16

    Your smiles vera level Aari bro

  • @dhanalakshmidhanalakshmi5181
    @dhanalakshmidhanalakshmi5181 3 роки тому +2

    Ennaku sir... indha movie yum pidikum Aari bro va romba pidikum

  • @kajiththiran913
    @kajiththiran913 3 роки тому +5

    ஆரி அண்ணனை போன்ற நல்லவர்கள் வெல்ல வேண்டும்.

  • @nivedithaf7810
    @nivedithaf7810 5 років тому +252

    வித்தார கள்ளி ஒன்ன
    கொத்தாக அள்ளி வந்து
    பொத்தான போட்டுச் சின்ன
    நெஞ்சுக்குள்ள பூட்ட வரவா
    தனியே... தனியே...
    அருவா மினுங்கும் விழியே!
    Mayakkam kodukkum varigal😍

    • @babydineshbaby3877
      @babydineshbaby3877 4 роки тому +4

      My favorite song

    • @babydineshbaby3877
      @babydineshbaby3877 4 роки тому +2

      Super

    • @chantrakala.l4109
      @chantrakala.l4109 3 роки тому +1

      ஆகா என்னஅழகாக ரசித்து எழுதியிருக்கிறிர்கள் நண்பரே.

  • @mahathimadhu2458
    @mahathimadhu2458 3 роки тому +57

    Ivanga aari anna va ennala nambave mudiyala because avlo cute 😘 I love aari anna 😘 defenetly you will be win anna 👍 I wish you all success

  • @deepikadarl8763
    @deepikadarl8763 3 роки тому +2

    Aari brooo❤️❤️❤️❤️🥰🤩

  • @sureshmg7773
    @sureshmg7773 3 роки тому +34

    நேர்மை வெல்லும்

  • @balarkt111
    @balarkt111 6 років тому +79

    பசுமை மாறாத பாடல்... அருமை...

  • @kathiresanm9753
    @kathiresanm9753 5 років тому +306

    கார்த்திக் நேத்தா நிறைய பாடல் எழுதனும் இது"போல ........மனுசன் ரசிச்சி எழுதுறான் யா.......

    • @MCBMagics
      @MCBMagics 4 роки тому +15

      96 movie la , ella song ivar than write pannaru

    • @zerogirl3089
      @zerogirl3089 3 роки тому +2

      @@MCBMagics oh... Tq for nice information 😊

  • @sindhupillai1025
    @sindhupillai1025 3 роки тому +3

    Aari anna you are a genuine person 😊 bigg boss 4 title winner akarathukku ella quality yum ungalukku irukku Anna. All the best Anna God bless you.

  • @rdkrishna5844
    @rdkrishna5844 6 місяців тому +38

    2024 ANYONE ???

  • @mercurygamingcommunitypubg7290
    @mercurygamingcommunitypubg7290 3 роки тому +26

    After bigg boss Aari anna kola mass🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Preethi_02
    @Preethi_02 3 роки тому +20

    Aariiii broo is good person......so please support Aari bro for bigboss....

  • @BharKhat7
    @BharKhat7 3 роки тому +4

    Semma.....he is handsome genuine and good talented actor...😘

  • @jgs393
    @jgs393 3 роки тому +11

    Aari Anna🤙✌️❤️

  • @deepikasaravanan2438
    @deepikasaravanan2438 3 роки тому +119

    Who s after here BB4?? Aari🤩😘

  • @indboy8040
    @indboy8040 10 років тому +457

    Friends thanks for your good comments, music director and singer of this song c. sathya is my own uncle.

    • @sankarkdk3629
      @sankarkdk3629 10 років тому +6

      really???? congratz......

    • @sathish6234
      @sathish6234 6 років тому +5

      Oh , semma music and voice avarukku en vaalthukkal sollidunga

    • @ManeeshamolMManu
      @ManeeshamolMManu 6 років тому +1

      prasan kumar yes

    • @elangov7306
      @elangov7306 5 років тому

      Super song

    • @satishpatlu2700
      @satishpatlu2700 5 років тому +6

      YOU DON'T BELIEVE AT MY EXAM TIME TO RELAX MY MIND I LISTEN TO THIS SONG 100 of times Such a beautiful song

  • @user-qo8no1le6i
    @user-qo8no1le6i 3 роки тому +2

    Super sg 👏👏

  • @nagarajanganesan2726
    @nagarajanganesan2726 3 роки тому +2

    I saw this for Aari bro.... I love aari bro...