Mynaa Mynaa | Full Video Song | Mynaa | D. Imman | Vidharth | Amala Paul | Prabhu Solomon
Вставка
- Опубліковано 26 вер 2024
- Times Music Tamil & Shalom Studios presents most awaited #Mynaa full video song "Mynaa Mynaa", Starring:- #Vidharth, #AmalaPaul Music by #DImman.Sung by #Shaan
Like || Share || Spread || Love
Make sure you subscribe and never miss a video: bit.ly/1Z2vfsO
Song Name : Mynaa Mynaa
Movie Name : Mynaa
Singers : Shaan
Music: D. Imman
Lyrics : Yugabharathi
Cast : Vidharth and Amala Paul
Director : Prabhu Solomon
Banner : Shalom Studios
Producer : John Max
Cast: Vidharth and Amala Paul
Supporting Artist : Thambi Ramaiah, Suzane George, Sethu
Music: D. Imman
Director: Prabhu Solomon
Producer: : John Max
Banner: M/s. Shalom Studios
DOP : M. Sukumar
Editor : L.V.K. Doss
Lyrics : Yugabharathi , Eknaath
Enjoy and stay connected with us!!
►Subscribe us on UA-cam:
►Like us: on. 1JM72Nf
►Follow us: bit.ly/1jkVDxg
►Circle us: bit.ly/1N5n48y
SUBSCRIBE Junglee Music Channels for unlimited entertainment:
►For Kannada Songs & Videos: bit.ly/1WmC9H2
►For Tamil Songs & Videos: bit.ly/1Z2vfsO
►For South Devotional Songs: bit.ly/1VD5kc0
© 2021 Times Music
I'm malayali. நான் பார்த்த முதல் தமிழ் படம் ❤️❤️
I love kerala and peoples
Super
എന്തൊക്കെയുണ്ട്
Tamil supera type seyyuringa
Hi
Ithu poola ulla songs ella inni
thirumba kedaikka poorathu illa
Indha time la vandha ella songs uh movies uh gold maari.....😍😩
It's true
Irukku❤
Anyone in 2024??
I'm
2024 இந்த திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் மிகவும் அருமை இனி இப்படி பட்ட திரைப்படம் வர போவதும் இல்லை
அண்ணன் இமான் அவர்களும் என் உயிர் அண்ணன் யுகபாரதி அவர்களும் 1000 வருஷம் நல்லாருக்கணும்
2024any watching this song💓😉🙌
Me
❤
Hii
Hi
"Thonaya nee irundha jaipe oore" ❤️💖what a feel✨️
Enne engayo koottikodupokuthu indha song. Theriyilla enna paattuu ayyayyooooooooo❤❤❤
மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே
நெஞ்சுமேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காதே
என்ன மறந்தே தள்ளி இருந்திடத் துணிஞ்சது சரியா சரியா
தன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சது முறையா முறையா
எனக்கேதும் புரியவே இல்ல பதில் பேச வருவியா
மைனா மைனா... ஏலே....
ஏலே.... ஏலே.... ஏலே....
சிம்னிக்கு மண்ணெண்ணையப் போல
சித்திரைக்கி உச்சி வெய்யில் போல
நீயும் எனக்காக உயிர்
வாழ்வேன் உனக்காக
சக்கரத்தப் போல சுத்தி வரும் ஆச
கண்ணு மைய வாங்கி தீட்டிக்கிறேன் மீச
அடியே.... நீ மணலத் திரிச்ச கயிறா
கொடியே... நீ உசுர கடைஞ்ச தயிரா
மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
கட்டவண்டி செல்லும் வழி தேட
உண்டிவில்லும் ஜல்லிக்கல்ல தேட
நானும் உன்னத் தேடி
அலைஞ்சேனே மனம் வாடி
பள்ளிக்கூடம் போயும் ஏறவில்ல பாடம்
பல்லாங்குழி ஆட கூட இல்ல நீயும்
தொணையா... நீ இருந்தா ஜெயிப்பேன் ஊர
கனவா... நீ கலைஞ்சா நெனைப்பேன் தீர
மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே
நெஞ்சுமேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காதே
என்ன மறந்தே தள்ளி இருந்திடத் துணிஞ்சது சரியா சரியா
தன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சதேன் முறையா முறையா
அடையாளம் தெரியவே இல்ல
புதுசா நீ பொறந்தியா
மைனா... மைனா...
❤❤❤❤❤
❤❤❤
இமான் - யுகபாரதி கூட்டணி கொடி கட்டிப் பறந்த காலம் அது .....🎉❤😊
2024 any one
இரவில் தூங்கும் பொழுது இந்த பாடலை கேட்கும் பொழுது நினைவுகள்❤ நினைவூட்டுகிறது
Mayna movie songs ellam poliyanu,nostalgia ❤️😕
School days... ✨️❣️
Palaiya niyapagam la manasula romba varum intha pattu kekum pothu, inimey pona kalalam thirumpi varathu, ninaichi parthu santhosam pattukidavendiyatha,, ❤
❤❤
❤❤❤
Enna marantha thalli irunthida
Thunichathu sariyaa sariyaa.............
Ufffffffff🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰semma💓spr
0.29 sec kaaga inga vanthe..❣️😘😊...semma....🤗💕
Same
0:29
I'm waiting for that humming 1:15
Nanum than
Ovvoru chinna chinna beats um ketka summa apdi iruku!!! Imman sir hats off to you 🔥❤️🔥👌
Yes. Innumum athe feel. D. Iman. Vera level
Yugabharathi + Imman Combo Always A Chartbuster ❤
❤❤❤❤😊 ennoda fvtl listla intha song onnu
2024 intha song ketpavar eththana peru❤ ret colour hat potunga pakkalam
❤
❤
❤🎉
🍻
❤
2023 still this song feel not changed 😍😍😍😍
It’s 2023. Still loving it❤❤❤❤❤
Old memories of song 🙂😒🥺
😍
Hi priya frd
இந்த பாடலை கேட்கும் போது வீரம் படத்தில் சந்தானம். விதார்த். சுஹைல். பாலா. முனிஷ். எல்லோரும் சேர்ந்து தம்பி ராமையாவை ரவுண்ட் கட்டி அடிக்கும் காமெடி ஞாபகம் வருது
Raj Mindvoive reels pathutu song ❤❤ keka vanthavangalam yaru ✌️21.09.2024 ❤❤❤
I'm from Sri Lanka Love this song ❤️❤️
Indha movie varum bodhu na 8th standard padichittu irrundhen nu nenaikiren sari ya therilla but indha movie a na romba naal kalichi kalainger TV la pottanga appo dha first time indha movie a parthen aana my favourite songs la indha song um undu . Comment date: 30/04/2024. Day : Tuesday
Still my fav song ❤.watching from 2024🎉
Ennakum favorite dha bro❤
Intha Mari oru song tha kekumbothu kathal kulla pora Mari irukku bro
Released on November 05 2010
Competition with Dhanush Uttamaputtiran
And Declared as a DILWALI WINNER
with BLOCKBUSTER HIT
Deserved 🎉❤️
_ഈ പാട്ടും ഈ സിനിമയും തമിഴ്നാട്ടിൽ മാത്രമല്ല "കേരളത്തിലും വൻ വിജയമായിരുന്നു🔥 "2010 ലെ ഹൈ സ്കൂൾ ഓർമ്മകൾ നൊസ്റ്റാൾജിയ M i h s s Boys school പൊന്നാനി_ 🤗❤️
Alla pinne
1.36..wow💙 chimmeykku mannanaiya pola.....🥰🥰🥰🥰
2023 ல இந்த song கேக்குறவங்க யாராச்சும் இருக்கீங்களா
2023.08.26 morning 07:01 😂❤🎉
2024
Mi you too b 3😂
2024
02:57 this line say 'just hear this song' after good feel to your heart...❤❤😇😇😇
Recently addicted❤
2023 Indha song 🎧 kekuravanga 🤝👍
யுகபாரதியின் வரிகள் அருமை
d.iman 🔥
1:36 fav ❤❤❤❤
Love this song ❤❤❤❤
My fvt movie ❤and song🎉intha song kettale manasu ethomari pannuthu😊
പണ്ട് കൈരളി ടീവിയിൽ ഇതിന്റെ മലയാളം ഡബ് കണ്ട് നടന്നതിനു ഒരു കണക്ക് ഇല്ല💯❣️ അതൊക്കെ ഒരു കാലം♥️
Myna👌🏻❤
அதெல்லாம் ஒரு காலம்😮
My favourite ❤ 😍
En aalu enakaga paaduna song
My fav song 😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️
One of my favorite ❤️
Yes
Also me
yenakkum intha song romba pudikum
ചില ഓർമ്മകൾ 😔😔😔😍😍😍😍
From Kerala ✨💚
OH YEAH!!! This girl has got it going on!!!
Always my favourite movie and songs by d. Imman sir
❤
Which movie is this ?
My teen age love song..... 👌👌👌
I'm almost forgot myself when listening this one... ❤️❤️❤️.
❤❤❤❤❤❤ennakku piditha muthall song super thirumpa thirumpa kakkallam
My best and 1st love song very nice line 😘😍
hi
Shantanu mugarji shaan bollywood songs super.ஹிந்தில ஷான் சார் பாடல்கள் அற்புதம்.
Soulful singing.... Wat a song
My fav Amala song🔥
sollu pulla enna achu sollamaliyea marakadhaa❤
Highlight in this song is from 02:02 to 02:14 and 03:22 to 03:34
Above segments are my stress buster
Immalayali💖♥️💛🤩💙💗💓👌💞🤗😍💚💝🧡
My favorite song 🎵 ❤️ 💕
Semma music semma voice
My Brother Music Pannaru😇
D iman unga brotheraa😮
I love this song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எனக்கு மிகவும் பிடித்த படம் சாலமோன் அவர்களுக்கு நன்றி
Memories ❤❤
Shaan amazing singing and imman super music
My favorite song..im 🇱🇰 sri lanka...
2024 love song on heart touching🖤😳
2024❤
Na love pannum pothu keta first song ethu😊
3:44 ♥️♥️♥️♥️♥️ pure bliss to one side luver
2024 haajar, i m malayaali but this song feel my heart❤
My favourite song
2023 song kekkuravang oru like ❤️
❤❤❤❤❤❤❤❤
Fav song ❤️
Underated 👌
So cute song😊
Anyone from 2024 still watching??
Yes
Super song ❤❤
That humming portion 1:15🥰🥰🥰
Still this song has the intense feel♥
All time fav song
My favorit song mynaa ❤️❤️❤️❤️🥰🥰🥰
SHM 💞 NV pair hits it!!!! 😂😂😂....first time watched this movie in theatre😂😂😂...still freshhhhh !!!! 💕💕💕💕...yes da SA ...inga yaarudhan pondatti ah ketta vaarthai la pesama irukranga?? Endha partners umey oruthar oruthar thittama valndhadha sarithiram Iruka?? 😂😂😂😂😂😂😂...sandhakadai la ninnu sandai potutu pona maadhiri sandai potu poirukan !!! Oru vela oct la poita Enna panradhunu?? 😂😂😂😂....wt we can do?? Everyone has time limit!!
Super song ❤️😘😘
Who are here after myna entry in bigg boss??
Dedicate to my alagi.. 🤍... ❤️
Ticket kedaikuma
semma
Always I love this song
This song sema feel ❤❤❤
Very nice lyiric
Maina Maina nenjukulle my my favourite
Nanu en husband love pannu pothu pona 1st movie
Daily booster.. ❤
...😀Nan theatrela Partha first movie ✨...
My favourite songs ❤❤❤
அருமை யான படம்
My favorite song ❤❤❤❤
2.32 sec... Wow.... ❣️
innale,,rathriyil,,nalla,,moodil,,irunna,,yenne,,pettennu,,tention,,akki,,ormayilla,,,