மாணவர்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை முடிவு செய்ய இவர்கள் யார்? -எம்.பி சு.வெங்கடேசன் ஆவேச பேச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2022
  • #Hijab | #Karnataka
    மாணவர்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை முடிவு செய்ய இவர்கள் யார்? - எம்.பி சு.வெங்கடேசன் ஆவேச பேச்சு
    Uploaded On 09/02/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 981

  • @manojsurya6279
    @manojsurya6279 2 роки тому +487

    தமிழ் நாட்டுல நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் அக்கா அண்ணன் தம்பி ☺️🕉️✝️☪️

    • @nivashkhandare....4304
      @nivashkhandare....4304 2 роки тому +13

      Vadanatula madhama naa tamilnadula jaadhi onnuku onnu salachadhu illa

    • @rajans8973
      @rajans8973 2 роки тому +40

      இப்படி நம்ம ஒற்றுமை ஒற்றுமை என்று தமிழ்நாட்டில் இருக்கும் இந்துக்கள் திமுக அரசு எத்தனையோ கோயில்களை இடித்துக் கொண்டு இருக்கிறது லாவண்யா விவகாரத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள்ஒற்றுமை ஒற்றுமை இந்துக்கள் மட்டுமே சொல்கிறார்கள் ஒரு இஸ்லாமியர் பிஜேபிக்கு ஒரு ஓட்டு கூட போட மாட்டாங்க இந்துக்கள் மட்டும் ஒற்றுமை ஒற்றுமை என்று சொல்லிட்டு போங்க

    • @ajayj3217
      @ajayj3217 2 роки тому +12

      @@rajans8973 சும்மா எல்லாம் கோவில் ha யாரும் இடிக்க மாட்டாங்க கோவெர்மென்ட் நெலத்துல கட்டுன இடிப்பாங்க

    • @arivuthuraikthurai8331
      @arivuthuraikthurai8331 2 роки тому +13

      @@rajans8973 எந்த கோவிலை இடித்தாா்கள் சும்ம போறபோக்குள அள்ளிவிடகூடது ஆதரம் எதும் இருந்தா சோல்லுங்க

    • @bharath0018
      @bharath0018 2 роки тому

      👍

  • @Arunprasad1129
    @Arunprasad1129 2 роки тому +36

    சரி, காஞ்சிபுரம் பள்ளிக்கூடம் ஒன்றில் ருத்ராட்சம் அணிந்து வந்த மாணவர்களை திட்டிய போது இவன் எங்கே போனான்.

    • @Indian2285
      @Indian2285 2 роки тому +9

      ஓசி சோறு தின்று தூங்கியிருப்பார்

    • @ramsharmi2388
      @ramsharmi2388 2 роки тому

      Super

    • @manoalamelu6427
      @manoalamelu6427 2 роки тому +1

      Ivan oru dupakkur payal

    • @kookiekook7104
      @kookiekook7104 2 роки тому

      Really some people are religion and caste barking dogs

  • @gowrishankarshankar8737
    @gowrishankarshankar8737 2 роки тому +12

    இவர் இப்படித்தான் பேசுவார்
    சென்ற ஆண்டு துவங்கிய கல்லூரி துவங்கி இந்த ஆண்டு
    ஜனவவரி வரை சீருடை அணிந்து வந்த மாணவிகள் இப்போது அணிய மாட்டோம் என்று சொல்வதில் எதோ சதி
    இருக்கிறது.

  • @smariappan2679
    @smariappan2679 2 роки тому +91

    கல்வி நிலையங்களில் சீருடை மட்டுமே அணிய வேண்டும். இது எல்லா மதத்திற்கும் பொருந்தும்.

    • @sheenasanthosh4385
      @sheenasanthosh4385 2 роки тому +3

      Avunga uniform than poduranga avanga head mattum cover panraga.

    • @jmjselvin3276
      @jmjselvin3276 2 роки тому +6

      ஆம் சீருடை மட்டுமே அணிய வேண்டும் நெத்தியில் அடையாளம் இருக்கூடாது

    • @BalaMurugan-in1rm
      @BalaMurugan-in1rm 2 роки тому +2

      Yen pa avanga modern dress la ponaangala...

    • @m.maruthan5479
      @m.maruthan5479 2 роки тому +4

      சீக்கியன் தலையில இருக்க டர்பன கழட்டமுடியுமா

    • @BalaMurugan-in1rm
      @BalaMurugan-in1rm 2 роки тому +2

      @@jmjselvin3276 nethiyila adipattu punnaagiruchunna enna panrathu...

  • @karthicknagarajan5696
    @karthicknagarajan5696 2 роки тому +41

    கேரளாவில் இதே சட்டம் கம்யூனிச ஆட்சியில், அங்கு காணாத கலவரம் கர்நாடகாவில் மட்டும் ஏன்?

    • @hcmkarthick
      @hcmkarthick 2 роки тому +5

      BJP ruling state அது தான் காரணம்

    • @ithris4523
      @ithris4523 2 роки тому +1

      பிஜேபி என்றால் மத கலவரம் .... municipality election காங்கிரஸ் வெற்றி கர்நாடகாவில் ....

    • @radhakannan4010
      @radhakannan4010 2 роки тому +1

      முஸ்லிம் league party plus communist is not equal to communist
      That's y keeping quite

  • @johnbharathi
    @johnbharathi 2 роки тому +39

    பெருந்தலைவர் காமராஜர் கொண்டுவந்த சீருடை என்னும் அழகிய வாழ்வை சிதைக்கிறார்கள்..

    • @abdussalam913
      @abdussalam913 2 роки тому

      அப்ப ஏன் பொட்டு வைத்து கொன்டு பள்ளிக்கு வருகிறீர்கள்

    • @johnbharathi
      @johnbharathi 2 роки тому +5

      @@abdussalam913 அது இந்துக்களின் வாழ்வியல் முறை நண்பா.. விதண்டாவாதம் செய்யவேண்டும் என்றால் எண்ணவேண்டுமானாலும் பேசலாம்.. இவ்வளவு நாட்களாக இல்லாமல் இப்பொழுது இந்த பிரச்சனையை தூண்டியது யார்? சரி ஒரு சில சந்தேகங்கள்..
      1. ஒரு நாளில் 5 வேலை எல்லா இஸ்லாமியர்களும் தொழுகிறார்களா?
      2.படங்களில் நடிப்பதும் பாடல்கள் கேட்பதும் ஹராம் என்று குரான் கூறுகிறதே அதனையும் பேசுங்களேன்..
      3.இந்துக்கள் கஃபீர் என்றுதானே அழைக்கிறீர்கள் எனில் உண்ணும் உணவு பெரும்பாலும் அவர்களால் உருவாக்கியதுதானே
      4.அல்லாஹு அக்பர் என்று அழைத்தால் அது மத பற்று, அதுவே ஜெய் ஸ்ரீராம் என்றால் மத வெறியா?
      5.இதே போன்ற வழக்கு கேரளாவில் வந்தது, அந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கிய மாண்புமிகு நீதிபதியும் ஒரு இஸ்லாமியர், அவர் தடை செய்துள்ளார் நண்பா..
      எனவே புரிந்துகொள்ளுங்கள்.. வாழ்வியல் முறை வேறு, மத அடையாளம் வேறு..
      அஸ்ஸதன்லா இலாஹ இல்லல்லா..
      அஸ்ஸாதன்ன முஹம்மதர்ல சூதலா..
      லா இலாஹ இல்லல்லா என்று எங்களால் கூற முடியும்..
      நீங்கள் இணக்கமாக இருக்க முடியுமா.. காரணம் அது உங்களின் வாழ்வியல் முறை..

    • @johnbharathi
      @johnbharathi 2 роки тому +3

      @@abdussalam913 மேலும் தமிழர்களின் வழிபாடு என்பது பண்டைய காலத்திலிருந்து தொன்றுதொட்டு வரும் பாரம்பரியம் அதனை நேற்று வந்த அரேபியர்களின் வாழ்வியல் முறையை கடைபிடிப்பவர்களுக்கு கசப்பாகதான் இருக்கும்..

  • @legokid4793
    @legokid4793 2 роки тому +38

    Uniform is Uniform...

    • @abdulhakeem7707
      @abdulhakeem7707 2 роки тому

      For sikh turban is allowed to cover hair. Likewise it is scarf for muslim

    • @prakashbabujaya4064
      @prakashbabujaya4064 2 роки тому +2

      Amaidi ya irukka maatanuga . Edo oru kalavara tha thoondu vanuga inda ....... Gulla gang.

    • @aaravs338
      @aaravs338 2 роки тому +3

      @@abdulhakeem7707 why scarfs only for muslim women then??? You men also wear hijabs then. You men are imposing your women to cover everything with burqas and stupid girls they are fighting to wear hijabs??? Is this women’s rights???? They all so young so they have been pressurised by muslim men. They will realise only after a few years

  • @tamilanrap7394
    @tamilanrap7394 2 роки тому +14

    என்ன ஆச்சு இவருக்கு புரிஞ்சிக்கமுடியாத அளவுக்கு உளறுறாரு

  • @sampathsp1402
    @sampathsp1402 2 роки тому +31

    இங்கு இருக்கிற பிரச்சினையை பற்றி கேட்க வக்கில்லை இதுல புடுங்க போயிட்டான் கர்நாடகாவுக்கு

  • @Ans247Tamil
    @Ans247Tamil 2 роки тому +270

    எந்த மத அடையாளங்களையும்..
    பள்ளிகளுக்கும்,கல்லூரிகளுக்கும்.படிக்கக்கூடிய மாணவ,மாணவிகள்
    கொண்டுவரக்கூடாது..
    அனைவருக்கும்..ஒரே சீருடையே சிறந்த வழி..

    • @ayyanvkc8893
      @ayyanvkc8893 2 роки тому +17

      Correct

    • @mano9928
      @mano9928 2 роки тому +24

      Appo hindhu madhthin adaiyalamaana pottu ,thali,ponul ellaathaiyum school college ukku pottutu pogama orea seerudaiyla pogalaam...

    • @ayyanvkc8893
      @ayyanvkc8893 2 роки тому +8

      Pottu vakka koodathu

    • @lit8545
      @lit8545 2 роки тому +7

      @@mano9928 padikka pora school ku pottu, valayal, poo, hijab ithulam ethukku, ella vidha madha adayalangalai thadai seiyanum

    • @seenivasanjh8005
      @seenivasanjh8005 2 роки тому +3

      உண்மை

  • @fkkffhhf4386
    @fkkffhhf4386 2 роки тому +48

    அப்புறம் சீருடை எதற்கு ; ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் பள்ளிகளில் வந்துவிட கூடாது ; நாம் அனைவரும் ஒன்றே MP அவர்களே

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 2 роки тому +32

    பிரச்சினையை பெரிதாக்கி குளிர் காய்வது நீ தான்யா இப்ப, சீருடை அணிவது என்ன கொளரவ குறைச்சலா

  • @tamilarasanarasan3554
    @tamilarasanarasan3554 2 роки тому +103

    சீருடை என்ற வார்த்தைக்கு பொருள் இல்லாமல் போய் விடுமோ?

    • @jayacelanr4119
      @jayacelanr4119 2 роки тому +1

      Where you sangis so many years now your taking about uniform. Right from free India and before free india no one demand about this type of issues. You fool.

    • @abdulhakeem7707
      @abdulhakeem7707 2 роки тому

      You can not because sikh men wear hijab. Aiyappa devotees wear dhoti and shawl. Only issue is your intolerance

    • @abdussalam913
      @abdussalam913 2 роки тому

      அப்ப ஏன் பொட்டு வைத்து கொன்டு பள்ளிக்கு வருகிறீர்கள்?

    • @tamilarasanarasan3554
      @tamilarasanarasan3554 2 роки тому +2

      @@jayacelanr4119 naan sangi yum illa mangi yum illa hijab ok na kavi thuni kum ninga ok than sollanum epidiyum aduthu aduthu prachana varum clg la enna five hour iruppangala class ulla vara varaikkum pottukatum ulla vantha thum kalattira vendiyathu thana ivlo varushama apidi than nadakkuthu ippo mattum enna puthusa hijab appram kavi thudu rendu pottu porattam panravangalum ore team tha uniform ku against than rendu teamume

    • @tamilarasanarasan3554
      @tamilarasanarasan3554 2 роки тому +2

      @@abdussalam913 yean manasukku pattatha sonnen naan hijab mattum illa kavi thuni pottu porattam pannuravamgalukkum agaist than uniform is best

  • @gsivaramakumar1347
    @gsivaramakumar1347 2 роки тому +57

    கேரளால இதே சட்டத்தை யார் கொண்டு வந்தது? கம்யூனிஸ்டுகளுக்கு எத்தனை முகங்கள்?

  • @badrinarayanan2019
    @badrinarayanan2019 2 роки тому +14

    அந்தந்தப் பள்ளிக்கான உடையை அப்பள்ளி தீர்மானிக்க உரிமையுண்டு. வெங்கடேசன் யாரு கேட்க

  • @MuraleeJi
    @MuraleeJi 2 роки тому +41

    பள்ளி அல்லது கல்லூரிக்கு செல்லும்போது சீருடை அணிய வேண்டும். காவல்துறை அல்லது ராணுவத்தில் சேர்ந்தால் சீருடை அணிய மாட்டேன் என்று சொல்ல முடியுமா?
    சிங்கப்பூரில் சீருடை அணியாமல் பள்ளிக்கு செல்ல முடியுமா? இந்தியாவின் நிலைமையை சிந்தித்துப் பாருங்கள்......

    • @thug730
      @thug730 2 роки тому +2

      ippa nee enna solla ware

    • @Gashgo
      @Gashgo 2 роки тому +1

      சிங்கப்பூரில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து தான் செல்கிறார்கள். முதலில் ஹிஜாப் என்றால் என்ன புர்கா என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளவும்.

  • @srikaanthanr1264
    @srikaanthanr1264 2 роки тому +91

    லயோலா கல்லூரிக்குள் சபரிமலை மாலை
    காவி வேஷ்டி
    சட்டை அணிந்து
    செருப்பில்லாமல்
    ஒரு‌மாணவன் வகுப்புக்கு வரமுடியுமா

    • @sekarsekar6836
      @sekarsekar6836 2 роки тому +4

      Kerala vil indamadiri sattam irukudu

    • @aravindkumar3446
      @aravindkumar3446 2 роки тому +7

      வந்துட்டான் சங்கி

    • @sureshm3036
      @sureshm3036 2 роки тому +2

      Aga nee college padika pogala, mala potta viduvangala matengalanu test pandra.

    • @hahahahaha5113
      @hahahahaha5113 2 роки тому

      Tharalama veduvanga nee muudu

    • @sureshm3036
      @sureshm3036 2 роки тому +1

      No god is there .....he won't help poor...if god is there he won't allow poor suffer and protect selfish rich people.

  • @user-ls6nc1bw5n
    @user-ls6nc1bw5n 2 роки тому +7

    அடேய் லாவண்யா சாவுக்கு ஏண்டா குரல் கொடுக்கவில்லை?

  • @deenadhayalan1646
    @deenadhayalan1646 2 роки тому +13

    உண்டி குலுக்கும் கட்சியில் இருக்கும் போது இவ்வளவு திமிரா நாங்கள் காவி துண்டு அணிவதால் உங்களுக்கு என்ன பிரச்சனை அப்ப எல்லோரும் சமம் தானே

  • @sara_s593
    @sara_s593 2 роки тому +88

    இப்படியே போனால் போலீஸ் துறை,ராணுவம்,....இன்னபிற துறைகளிலும் அனுமதிக்கலாமோ? ஒரு எம்.பி.க்கு கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா?

    • @prenganathanperumal1592
      @prenganathanperumal1592 2 роки тому +12

      செறுப்புக்கு சமம் இவர். இவர் சீனாவிலோ பாகிசுதானிலோ இருக்க வேண்டியவர். இன்னும் சொல்வதென்றால் இவர் ஒரு பிணம்.

    • @sheenasanthosh4385
      @sheenasanthosh4385 2 роки тому +4

      Agory nirvanama haridwar roadil nadanthu porar atharku bjp, rss kum onrum illai. Muslim girls ozhukama nadakarthu than avangaku pidikalai.

    • @vijaian123
      @vijaian123 2 роки тому +6

      @@sheenasanthosh4385 agory school padikka vandha uniform la dhan varanam,veliya nirvanama sutharadhu avar ishtam

    • @jiyavudeenjiyavudeen990
      @jiyavudeenjiyavudeen990 2 роки тому +1

      Pota loosu

    • @Indian2285
      @Indian2285 2 роки тому

      @@sheenasanthosh4385 உன் பிள்ளை படிக்கும் பள்ளிக்கும் ஏதாவது அகோரி வந்தாரா?

  • @sivaguru7858
    @sivaguru7858 2 роки тому +12

    காங்கிரஸ் கட்சி காணாமல் போனதற்கு காரணம் இது போன்ற பேச்சுக்கள் தான்

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 2 роки тому +47

    அனைவரும் ஒற்றுமையாக இருங்கள் இருப்போம்

    • @selvakumars1510
      @selvakumars1510 2 роки тому +1

      சார்தமிழ்நாட்டுஎம்பியாஅல்லகர்நாடகத்துஎம்பியாசாமி

    • @umarnath1040
      @umarnath1040 2 роки тому

      இதை b.j.b.காரங்கிட்ட சொல்லவும்

  • @j.balrajraj230
    @j.balrajraj230 2 роки тому +26

    தமிழ்யநாட்டில் லாவன்யாவை விசையத்தை ஏன்டா சிபிஅய் விசாரனையை தடை செய்யனும் என்று தொரிவித்தவனுங்கதானோ இதுவரைக்கும் ஏன்டா நீங்க பேசவில்லை தமிழ்நாட்டிமானம்
    இந்தியாவில் காத்தில்பறக்குது
    .

    • @sgm3116
      @sgm3116 2 роки тому +1

      உலக அளவில்

    • @gowthampraveen4453
      @gowthampraveen4453 2 роки тому

      CBI tamilnaatuku vara mudiyathuda..Inga cm permission venum Ulla nulaya..

    • @j.balrajraj230
      @j.balrajraj230 2 роки тому

      @@gowthampraveen4453 பிரவின் தமிழில்பதிவிடவும்.

  • @vishva5551
    @vishva5551 2 роки тому +10

    பள்ளி குழந்தைகளுக்கு இனி ஒரே மாதிரியான சீருடை தேவை இல்லையா

  • @noormohamed9118
    @noormohamed9118 2 роки тому +108

    எல்லோருக்கும் அவர்களது மத வழிபாடுகளை மேற்கொள்ள உரிமை உண்டு. இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை இல்லை. அதே போல் அருமை ஹிந்து சகோதரர்களும் காவி துண்டு அணிய உரிமை உண்டு. எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன.

    • @universalsecret2373
      @universalsecret2373 2 роки тому +24

      U r wrong. Both kavi and bhartha should not allowed in school. Only uniform should be allowed. In public place u can wear as you like

    • @prabakarans7909
      @prabakarans7909 2 роки тому +3

      Super 🇮🇳🔥

    • @adyantnine1502
      @adyantnine1502 2 роки тому +4

      Sir everyone czn wear anything outside class rooms. Inside class room how can it be allowed? It will create tension. Schools r different from religious schools. Ashram madraasa church and schools r not same..all have different purpose

    • @tinyfood1740
      @tinyfood1740 2 роки тому +1

      Super bro

    • @arockiadoss42
      @arockiadoss42 2 роки тому +1

      Mavi dress RSs bjp TERRIOST dress

  • @murugesasp7887
    @murugesasp7887 2 роки тому +19

    பள்ளிகளில் யாராக இருந்தாலும் சீருடையில் தான் வரவேண்டும். அவர்கள் விருப்பப்படி காவி துண்டு போட்டுக்கிறதா இருந்தா ஏதாவது ஒரு சுவாமி மடமும் ஹிஜாப் அணிந்து கொண்டு பள்ளிக்கு போக அவர்களுக்கு தனியான பள்ளியும் தான் இதற்கு தீர்வு...அரசு விதிமுறைப்படி வருபவர்கள் பொது கல்விக்கூடங்களில் படிக்கட்டும்.

    • @MrIINDIA-vp8yk
      @MrIINDIA-vp8yk 2 роки тому +1

      அப்படி பார்த்தால் பெண்கள் அனைவரும் தனியான பள்ளி, கல்லூரிகளில் தான் படிக்க வேண்டும் உண்மையில் பெண்கள் ஹிஜாப் அணிவதன் மூலம் சில கீழ்த்தரமான தவறான எண்ணம் கொண்டவர்களிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கின்றனர் எனவே ஹிஜாப் என்பது மத குறியீடாக இல்லாமல் பெண்களின் பாதுகாப்பு உடை கட்டுப்பாடு என்று அறிந்தால் இதில் இங்கிருந்து மத வேறுபாடு வர போகிறது

    • @murugesasp7887
      @murugesasp7887 2 роки тому +2

      @@MrIINDIA-vp8yk பள்ளிகள் என்பவை சமத்துவத்தை கற்பிக்கும் இடங்கள் தானே. அவர்கள் காவி துண்டு அணிந்து வந்தாலும் ஹிஜாப் அணிந்து வந்தாலும் அதற்கு தொடர்பே இல்லாத ஒருவருக்கு அவற்றில் நாட்டம் இல்லாதவருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையையே தோற்றுவிக்கும். தன் விருப்பம் போல செயல்பட்டால் பொது கல்வி நிறுவனங்கள் அதன் பின்னர் என்ன சமத்துவத்தை கற்பிக்கும். எந்த வேறுபாடுகளை நீக்கும்?

    • @Raj-ps1yw
      @Raj-ps1yw 2 роки тому +1

      @Krish Samy பள்ளியில் ஒரு மாணவரை பார்க்கும்பொழுது எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பது தெரியவே கூடாது. அது சீருடை ஆனாலும் சரி மனித உடலில் ஆனாலும் சரி அது பிரித்துக் காட்டும்.

  • @smanikandan3125
    @smanikandan3125 2 роки тому +35

    uniform-க்கே இந்த கதறல்னா uniform civil code வந்தா என்னடா பண்னுவ வீங்கன வாயா

    • @MMmm-pd1hl
      @MMmm-pd1hl 2 роки тому +5

      நீ அப்போ தர்ம அடி வாங்கர்து உண்மை

    • @m.maruthan5479
      @m.maruthan5479 2 роки тому +6

      விவசாய சட்டத்துல வாங்குன செருப்படிதான் அந்த சட்டத்துக்கும் கிடைக்கும் டா சங்கி😂😂

    • @MMmm-pd1hl
      @MMmm-pd1hl 2 роки тому +4

      மவனே நாங்க அமைதி காக்கும் வரை பேசு. எல்லை கடந்து செல்லும் போது நீ ஓடி ஒளிய இடம் இருக்காது

    • @abdulhakeem7707
      @abdulhakeem7707 2 роки тому +2

      Uniform civil code based on baniya and brahmin convenience. If you don't belong these2 then you are victim. Be prepared to cry

    • @smanikandan3125
      @smanikandan3125 2 роки тому +3

      @@m.maruthan5479 2024 எலக்ஷனுக்கு அப்புறம் திரும்பவும் விவசாய சட்டம் வரும், ஆனா அதை எதிர்க்க காலிஸ்தான் தீவிரவாதிங்கதான் இருக்க மாட்டானுங்க.
      ஜஸ்டின் ட்ரூடேக்கு எறக்குன ராட் அப்படி 😂😂

  • @gokulp7843
    @gokulp7843 2 роки тому +17

    தமிழகம் மத ஒற்றுமையில் இந்த நாட்டுகே ஒரு முன்மாதிரியாக விளங்கவேண்டும். 🤝⛪🪔🕌

    • @umarnath1040
      @umarnath1040 2 роки тому

      இதை.... B.J.B
      காரங்கிட்ட சொல்லவும்..

    • @tjayakumar7589
      @tjayakumar7589 2 роки тому +2

      @@umarnath1040 முஸ்லீம் லீக் எனும் முஸ்லிம்களுக்காக முஸ்லிம்களால் நடத்தப்படும் முஸ்லிம் கட்சியுடன் கூட்டாக அலையும் திமுகவிடம் சொல்லுங்கள்.

  • @manivel910
    @manivel910 2 роки тому +14

    What is the meaning of UNIFORM dress

  • @rajanbhagavathi
    @rajanbhagavathi 2 роки тому +97

    அரசியல் வாதிகள், எல்லா மதத்திற்கும் ஒரே மாதிரியான முன்னுரிமை கொடுத்தால் எந்த பிரச்சனையும் இல்லை....

    • @venkatesank5166
      @venkatesank5166 2 роки тому +3

      அருமை👌

    • @srinivasanganeshkumar8414
      @srinivasanganeshkumar8414 2 роки тому

      எதற்க்கு இபப்ப என்ன குறைச்சல்..

    • @navalan9531
      @navalan9531 2 роки тому +1

      ஒரு முஸ்லீம் இமாம் ஆக முடியும், ஒரு கிறிஸ்டின் சர்ச் பாதர் ஆக முடிகிறது... ஆனால் இந்துக்கள் அர்ச்சகர் ஆகலாம் னு ஸ்டாலின் சட்டம் இயற்றினால் இந்துக்களின் பாதுகாவலன் என்று சொல்லும் சங்கீ கூட்டம் அதை எதிர்க்கிறது காரணம் OBC, SC, ST ஹிந்துக்கள் கோவில் கருவறைக்குள் சென்றால் கோவிலின் புனிதம் கெட்டு விடுமாம் 😡..... இந்து மதத்தில் உள்ள மூடநம்பிக்கையை கலைய வேண்டியது இந்துக்கள் ஆகிய எங்க கடமை

    • @radhakannan4010
      @radhakannan4010 2 роки тому

      @@navalan9531 இதற்கு முன்னால வேறு யாரும் எந்த கோவிலிலும் அர்ச்சகராக இல்லை

    • @navalan9531
      @navalan9531 2 роки тому

      @@radhakannan4010 சிதம்பரம், தஞ்சாவூர், ஸ்ரீ ரங்கம், ஸ்ரீ வில்லிபுத்தூர், மயிலாப்பூர் போன்ற கோவிலில் ஆகமுடியவில்லை அதை தடுப்பது யார்.... நாங்கள் கோவில் கருவரைக்குள் சென்றால் புனிதம் கெட்டுவிடும் என்று சொல்வது யார்...... எங்க ஊர் கிராமத்தில் உள்ள கோவிலில் நான் பூசாரி ஆகமுடிகிறது ஆனால் நான் மேல குறிப்பிட்ட கோவிலில் எங்களை குருக்கள் ஆகவிடாமல் தடுப்பது யார் 👆

  • @parthibanvijayan2784
    @parthibanvijayan2784 2 роки тому +57

    அப்படியே முற்போக்குவாதிகளிடம் மற்றும் பெண்ணியவாதிகளிடமும் சொல்லுங்கள் எங்கள் உடையை அடிமை முறை என்று கூறுவதை தவிர்க்க சொல்லுங்கள்.

  • @murusanth14
    @murusanth14 2 роки тому +20

    நாதாரி வெங்கடேசன்

  • @sadachandra3700
    @sadachandra3700 2 роки тому +7

    Ayya karnatakavil vandu ungal abiprayathai konjam solringala jai sree ram 🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷

  • @udhyakumaran838
    @udhyakumaran838 2 роки тому +5

    கல்வி பயிலும் வளாகத்திலும் சரி... கற்கும் வயதிலும் சரி சீருடை என்பது அனைவருக்கும் கட்டாயம்... இதில் மத உரிமை எங்கு வந்தது..வெற்று கூச்சல் MP.என்று பட்டம் வேண்டுமால் தரலாம்

  • @mohanp5150
    @mohanp5150 2 роки тому +19

    Lavanya visayathil vaayil enna vechiernthey

  • @badrinarayanan2019
    @badrinarayanan2019 2 роки тому +11

    வெங்கடேசா இதைப் பார்த்து பதில் சொல்லு தம்பி.

  • @rnraju7863
    @rnraju7863 2 роки тому +9

    One nation one civil code

  • @raghuraman8538
    @raghuraman8538 2 роки тому +13

    அப்துல் ரஹீம் law student-கு நடந்த அத்துமீறலை பற்றி
    ஏன் இதுவரை பேசவில்லை. எல்லாம் அரசியல்.

  • @vallinayagam5424
    @vallinayagam5424 2 роки тому +4

    காவேரி தண்ணீர் தராத கர்நாடக மக்களிடம் என்ன தமிழ்நாடு பாசம்

  • @user-mq6gr3uc4w
    @user-mq6gr3uc4w 2 роки тому +5

    அன்பே சிவம்
    அன்பே வடிவானவர் இயேசு
    அன்புடையோன் அல்லாஹ்
    ஆனால்
    மதம் பிடித்த மனிதனோ
    மதம்பிடித்தவனாய்
    மதம் பிடிப்பது தவறில்லை
    மதம்பிடிக்காத
    மதம் பிடிப்பது தவறில்லை.
    இயற்கையும் வேகமாக அழிந்து வரும் சூழலில், நாளைய தங்கள் வாரிசுகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் இன்றைய இளைஞர்களும் மாணவர்களும் இதுபோல் இருப்பது வேதனையான விசயம். இது எதிர்காலத்திற்கும் நாட்டிற்கும் நல்லதல்ல.
    பல நூறு ஆண்டுகள் யாரையும் உறுத்தாத ஒரு ஆடை, பெண்களுக்கு பாதுகாப்பான ஆடை என்று மற்ற பெண்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆடை இப்போது மட்டும் மத அடையாள உருவம் எடுக்கிறது என்றால் இதன் பின்ணணியை மக்கள் உணர்ந்து செயல்படுவதே நாட்டிற்கும் வருங்கால சந்ததிகளுக்கும் நல்லது.
    மனிதன் தீவல்ல என்பதை உணர வேண்டும்.

  • @abilashabi3581
    @abilashabi3581 2 роки тому +13

    Apo ini school.clgekku uniform poda veandam🤔🤔

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 2 роки тому +32

    எதை உடுத்த வேண்டும்?🇮🇳🇮🇳🇮🇳
    எதை உண்ண வேண்டும்?
    கேட்க இவர்கள் யார்?
    சீ ருடையைக் கு ப்பையில் போடு!
    குவா ர்ட்டர்,பி ரியாணி வாயிலெ போடு!

    • @perumalkannaiyan2442
      @perumalkannaiyan2442 2 роки тому +3

      👍

    • @gsabaricaptain
      @gsabaricaptain 2 роки тому +4

      சிறப்பு

    • @Raj-ps1yw
      @Raj-ps1yw 2 роки тому

      இனி பள்ளி வளாகத்துக்குள் பட்டையும்' கொட்டையும் ,கையில் கண்ட. கண்ட கயிறும், மண்டையில் குடும்பி மயிரும்( மத அடையாளமும் இருக்கக்கூடாது)

  • @prabudurai9543
    @prabudurai9543 2 роки тому +8

    Please don't bring releigon or caste to college or school

  • @janasky1987
    @janasky1987 2 роки тому +82

    தமிழ்நாட்டுக்காக பேச ஒன்றும் இல்லை அதனால் இவர் அடுத்த மாநிலத்தில் அக்கறை கொண்டு பேசுகிறார் வாழ்த்துக்கள்

    • @user-ls6nc1bw5n
      @user-ls6nc1bw5n 2 роки тому +5

      @@narayananlakshmi9579 லாவண்யா மரணத்துக்கு ஒரு நாய்களும் குரைக்கவில்லை.எப்போதுமே அடுத்தமாநிலத்தில் நடக்கும் பிரச்சனைகளை பேசதான் லோக்சபாக்கு இங்கு தேர்ந்தெடுத்தார்களா?

    • @smalldrops2968
      @smalldrops2968 2 роки тому

      என்ன பேசறாங்க எது பேசறாங்க ஒரு மயிறும் கேட்கிறது இல்லை

    • @user-ls6nc1bw5n
      @user-ls6nc1bw5n 2 роки тому

      @@smalldrops2968 தெலுங்கர் பேசுகிறார் தமிழன் போர்வையில்

  • @ind4799
    @ind4799 2 роки тому +6

    MR.Madurai Mp where u gone during Lavanya issue in Tamilnadu??
    Have u see the Lavanya video before her Death???
    These Chinese communists must vanished from India...

  • @arulmuruganarch3125
    @arulmuruganarch3125 2 роки тому +17

    அதே போல்..நாங்கள் காவி அணிந்தால் உனக்கு எதுக்குடா எரியுது...நீ ஹிஜாப் போட்னு வா...நா காவி போட்னு வரேன்...

    • @abdulhakeem7707
      @abdulhakeem7707 2 роки тому

      Most welcome, but with in hours they threw it on roads.
      Hijab and sikh turban are mentioned in respective religious books. If you have some thing like that why do as counter . Do out of willingness

    • @MMmm-pd1hl
      @MMmm-pd1hl 2 роки тому

      மவனே நாங்க அமைதி காக்கும் வரை உங்களுக்கு 9 ம் இடத்தில குரு .7.5 வராம பத்துகா

    • @abdulhakeem7707
      @abdulhakeem7707 2 роки тому

      @@MMmm-pd1hl மவனே? தரம், நிரந்தரம். மாற்றம் ஒன்றே மாறாதது.

    • @abdulhakeem7707
      @abdulhakeem7707 2 роки тому

      @@MMmm-pd1hl பெயர், முகம் அற்ற ...........

    • @arulmuruganarch3125
      @arulmuruganarch3125 2 роки тому

      @@abdulhakeem7707 ரோட்ல வீசுனத நீ பாத்தயா தம்பி...பொய் சொல்றதயே பொழப்பா வச்சிட்டு இருக்க கூடாது

  • @sundarm2991
    @sundarm2991 2 роки тому +17

    pona maasam keralala ethe sattam pota appo nee yena panitu irruntha?🤔

    • @mgshorts417
      @mgshorts417 2 роки тому +1

      Ama bro enna pannuraru

    • @RamRam-ly9hl
      @RamRam-ly9hl 2 роки тому +1

      அப்போ அவர் சாப்பிட்டு தூங்கிட்டாரு என்ன சாப்பிட்டார் என்று கேட்காதீங்க🤣🤣

    • @mgshorts417
      @mgshorts417 2 роки тому

      @@RamRam-ly9hl poda punnda ni lossu punnda

  • @tjayakumar7589
    @tjayakumar7589 2 роки тому +24

    சீருடை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

  • @rajisadha7386
    @rajisadha7386 2 роки тому +5

    Policela வேலை கிடைத்தால்
    Militaryyil வேலை கிடைத்தால்
    என்ன பண்ணுவீங்க

    • @ithris4523
      @ithris4523 2 роки тому

      சீக்கியர்கள் என்ன பண்ணுறங்க சொல்லு

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu 2 роки тому

      அங்கேயும் போய் இதே மாதிரி கதறுவோம்.....வேற என்ன செய்வோம்

  • @selvamani235
    @selvamani235 2 роки тому +22

    சாதி மதம் ஒழிய வேண்டும் டிசிப்ளின் வேண்டும் நன்றாக படிக்க வேண்டும்

  • @dossselladurai5031
    @dossselladurai5031 2 роки тому

    சரியான நேரத்தில் சரியான முறையில் சரியான கேள்வி தோழரே.மதுரை யின் மைந்தன் என்ற முறையில் நான் உங்களை வாழ்த்துகிறேன்.உங்களுக்கு ஓட்டு போட்டவர் கள் நன்றிக்கு உரியவர் கள். விரட்ட வேண்டும் இந்த மத வாதத்தை யும் அதனை ஆதரிக்கு கட்சி யினரையும்.இன்னும் இரண்டு ஆண்டுகள் இவர்கள் தொடர்ந்து ஆட்சி யில் இருந்தால் ஒருவேளை தேசம் இன்னும் எதைஎதை சந்திக்குமோ தெரியவில்லை. கடவுளே எங்கள் எல்லோரையும் காப்பாற்று

  • @sivaprakasamkkumaravel5798
    @sivaprakasamkkumaravel5798 2 роки тому +3

    பள்ளி கல்லூரிகளில் மட்டும் தான்
    சீருடை அணிய வேண்டும் என்று
    கூறுகிறார்கள்.இது அனைத்து
    மதத்திற்கும் பொருந்தும்.சு.வெங்கடேசன் எம்பி
    அவர்கள் திசை திருப்பி‌நாடகம்
    ஆட வேண்டாம்.

  • @chinnasamy.mchinnasamy.m4795
    @chinnasamy.mchinnasamy.m4795 2 роки тому +15

    Entha different um students kitta irukka koodathunu than i uniform kondu vanthanga ellathulayum arasiyal

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 2 роки тому +6

    School la uniform thaan podanum ! Hijab mazjid la poi podukkatum !

  • @j.viswanathanviswanathan7911
    @j.viswanathanviswanathan7911 2 роки тому +22

    Read what kerala high court said and kerala govt and other muslim educationalist in kerala. Dont start blaming without real facts

  • @BALAJITRCOMP
    @BALAJITRCOMP 2 роки тому +42

    எம்பி வெங்கடேசனின் வெட்டிப் பேச்சு மிக அருமை

  • @kavithamenon
    @kavithamenon 2 роки тому +4

    Then why you must have uniform dress code in schools let everyone wear whatever they want

    • @ithris4523
      @ithris4523 2 роки тому

      Idiot ...All follow dress code only

  • @thamaraiselvan9638
    @thamaraiselvan9638 2 роки тому +13

    ஐயா MP நீங்க படிக்கிறப்ப யூனிஃபார்ம் போட்டு போனீங்களா வேற என்ன போட்டுக்கிட்டு போனீங்க பள்ளிக்கு. ஜாதி மத ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் இருக்கவே சீருடை என்பதை தெரிந்து கொள்ளவும். எந்த ஒரு மத அடையாளத்தையும் பள்ளிக்குள் நுழைய விடக்கூடாது.

    • @Indian2285
      @Indian2285 2 роки тому

      மிகச்சரி... பிற்போக்கு எண்ணம் உள்ளவராக பேசுகிறார்.. அவர் மட்டும் டெல்லிக்கு சென்று கோட்சூட் அணிந்துகொண்டு

  • @tahuksin7067
    @tahuksin7067 2 роки тому +2

    உங்களோட நாசமா போன இந்த பதவி சுகத்துக்காக எங்களுடைய சகோதரத்துவம் ஒற்றுமையை பிரித்து விடாதீர்கள் உங்களை கையெடுத்து கும்பிடுறேன்

  • @maheswarisalemwestdtmahali4287
    @maheswarisalemwestdtmahali4287 2 роки тому +4

    He is a MP. How he talk like this? Students are follow rules and regulations of govt instructions reg all educational institutions. Dress not matter. They wear according to their willing ,but discipline to be maintained in educational institutions and no discremination between students on the basis of religion. Thatswhy common Dress code followed in the name of uniform.

    • @ithris4523
      @ithris4523 2 роки тому

      Everyone follow same uniform only .. hindus wear thaali , sikh wear durban , iyer wear poonool , like same muslim girl wear hijab

  • @kalav1748
    @kalav1748 2 роки тому +4

    Kooomuttai school and colleges wear uniform

  • @chidambaramg1374
    @chidambaramg1374 2 роки тому +6

    What is mean by uniform dress code in school Mr Venkatesh. Students get permission from the institute before doing any changes in dress code.

    • @abdulhakeem7707
      @abdulhakeem7707 2 роки тому

      Ask sikh about turban , they will explain you the way explained on form laws

  • @edricsanthappanedric4536
    @edricsanthappanedric4536 2 роки тому

    இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் பாராளுமன்றம்

  • @ramachandranps499
    @ramachandranps499 2 роки тому +6

    தமிழ் நாட்டில் VOTE க்கு அரசியல் நடக்கிறது நாட்டுக்கு இல்லை. சுப்ரீம் கோர்ட் கவனிக்க வேண்டும்.

  • @benetraj4480
    @benetraj4480 2 роки тому +8

    Very good

  • @rathish4922
    @rathish4922 2 роки тому +3

    நீங்கள் நேரு அண்ணனிடம் இதை சொன்னாள் சரியான தீர்வு கிடைக்கும்

  • @jawaharlalmurugaian1048
    @jawaharlalmurugaian1048 2 роки тому +2

    நல்ல முறையில் சாம்பிராணி போட்டு விட்டார்.இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே சீருடையைக் கொண்டு வர வேண்டும்.அப்போது தான் சாதி மதம் இல்லாமல் கல்வி பயிலும் இடமாக மாறும்.பள்ளியில் மட்டுமே நட்பு என்ற உயர்ந்த எண்ணம் வரும்.அனைத்து மதத்தினரும் சந்தோஷமாக கடந்து செல்வது பள்ளிக்கூடத்தில் மட்டுமே.இதை நாம் அனைவரும் உணர்ந்தால் நாடும் நாமும் உருப்படுவோம்.

  • @pauldissosha9921
    @pauldissosha9921 2 роки тому

    மிகவும் அருமையான பேச்சு.... நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்....

    • @user-ls6nc1bw5n
      @user-ls6nc1bw5n 2 роки тому

      ஆமா அப்படினாதான் மதமாற்றம் செய்ய முடியும் இல்லையா ?

  • @aaravs338
    @aaravs338 2 роки тому +3

    Jai Sri Ram 🕉🇮🇳💪🏻

  • @haridosssundaram3238
    @haridosssundaram3238 2 роки тому +9

    கோவணம் கட்டி வந்தால் உங்களுக்கு என்ன? அது எங்கள் உரிமை...

    • @ithris4523
      @ithris4523 2 роки тому

      Un amma , akka thangai munnadi varuvaya sangi

  • @s.prabhuselvamani5925
    @s.prabhuselvamani5925 2 роки тому +2

    Appo kovila yaru Pooja panavendum endru mudivu panna neega yaru

  • @anandalagar4183
    @anandalagar4183 2 роки тому

    தமிழ் நாட்டில் பல பிரச்சனை இருக்கு அதெல்லாம் கேட்க மாட்டாங்க கர்நாடகா பிரச்சினை தீர்க்க போயிட்டாங்க

  • @tinyfood1740
    @tinyfood1740 2 роки тому +3

    காவி போட்டா உனக்கு என்ன ,இத சொல்ல நீ யார்

  • @lgbtindia_3245
    @lgbtindia_3245 2 роки тому +4

    Very good 👍👍👍

  • @shobhanaharish8778
    @shobhanaharish8778 2 роки тому +1

    Excellent speech 👌👏 Sir

  • @subramanians2170
    @subramanians2170 2 роки тому +5

    பள்ளிகளுக்கு செல்வது பாடங்களைப் படிப்பதற்காக அழகு போட்டியில் கலந்துகொள்வதற்காக அல்ல.மாணவர்கள் படிப்பில் மட்டும் கவணம் செலுத்த வேண்டும்.

    • @ithris4523
      @ithris4523 2 роки тому

      சங்கீகள் போல கலவரம் பண்ண வா

  • @selvarajc91
    @selvarajc91 2 роки тому +12

    இதையெல்லாம் கேட்க யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதை அந்த MP தன் வாயால் விளக்கி வீடியோ போட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 2 роки тому +3

    I support and respect Islam/Muslims
    But in the case uniform in school and Colleges offices uniform code in dress is correct. Sikhs & muslims and any other religious people have to follow. Dress doesn't make you. a bad guy.

  • @MrIINDIA-vp8yk
    @MrIINDIA-vp8yk 2 роки тому

    இந்தியா என்பது பல்வேறு மொழி,மதம்,ஜாதி, கலாச்சாரம்,பண்பாடு, ஏன் கட்சிகள் உள்ள ஒரு சிறப்புமிக்க நாடு இது மற்ற நாடுகளை விட சிறப்பு வாய்ந்த நாடு. இதில் உள்ள ஒவ்வொரு சிறப்புமிக்க மதங்களும், கலாச்சராங்களும் போற்றி பாதுகாக்க பட வேண்டிய அவசியம் நம் அனைவருக்கும் உண்டு. நாம் அனைவரும் இந்தியர் என்ற பெயரில் ஒற்றுமையாகவும் நம் சிறப்புகளை நாமே போற்றி பாதுகாக்கும் பாதுகாவலர்களாகவும் இருக்க வேண்டும்.இதில் ஏதாவது மாற்றம் செய்ய முயற்சித்தால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதற்கு பதிலாகும்..

  • @mohanrajg1041
    @mohanrajg1041 2 роки тому +1

    இங்கு எவனாவது இது போல் பிரச்சினை ஆரம்பித்தால் செருப்பால் அடித்து விரட்டுங்கள்..🥺

  • @apalaniraj3897
    @apalaniraj3897 2 роки тому +10

    Venkatesan MP literate or illiterate, former CM kamarajar has brought uniforms system to school students

  • @v.maniyarasan6158
    @v.maniyarasan6158 2 роки тому +5

    🔥🔥👌

  • @shaikmohamedashik2693
    @shaikmohamedashik2693 2 роки тому

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா

  • @sanasnizam1168
    @sanasnizam1168 2 роки тому

    I like Tamil nadu. I am from Srilanka

  • @venkatiyer3545
    @venkatiyer3545 2 роки тому +4

    ருத்ராடச மேட்டர் என்னாச்சு

  • @hemanthprabhu5555
    @hemanthprabhu5555 2 роки тому +11

    Verum oru scarf ku ivvalo satham. Lavanya irandhu ponadhukku onnume illa satham.
    Already niraiya judgement irukku, in educational institutions students should wear only uniform and not other religious based attires.
    Wear only uniform and maintain equality. That's it.

  • @VIKI_0007
    @VIKI_0007 2 роки тому

    Thank you for the video

  • @rahmathullahrahmath254
    @rahmathullahrahmath254 2 роки тому

    அருமையான பேச்சு ...

  • @celinemary5115
    @celinemary5115 2 роки тому +24

    Unity is strength for everything

  • @user-rg1ys5ry8m
    @user-rg1ys5ry8m 2 роки тому +5

    அருமைத் தங்கை உடைக்காக கூப்பாடு போடும் நீங்கள் லாவண்யா இழப்பிற்கு எங்கு சென்றீர்கள் எதை பிடுங்கச் சென்றீர்கள்

    • @RamRam-ly9hl
      @RamRam-ly9hl 2 роки тому +1

      அப்போ அவர் சாப்பிட்டு தூங்கிட்டாரு என்ன சாப்பிட்டார் என்று கேட்காதீங்க

  • @syedoli848
    @syedoli848 2 роки тому

    நன்றி அய்யா

  • @jase7009
    @jase7009 2 роки тому

    Thank you for supporting 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dealruxetmatchbox4658
    @dealruxetmatchbox4658 2 роки тому +21

    In my opinion, I believe that everyone should be allowed to wear whatever they want unless it is an immodest attire. Students and children should be taught to respect each others regardless of their beliefs, religion, culture, clothing, uniform,etc., India is a country of vast diversity. Every citizen should know to respect each other regardless of their beliefs, religion, culture, caste, clothing, etc.

    • @gopalanravi6444
      @gopalanravi6444 2 роки тому

      Yen veettu pilagalai kovanam katti anuppuven adhu yengal kula vazakkam.

    • @dealruxetmatchbox4658
      @dealruxetmatchbox4658 2 роки тому

      @@gopalanravi6444 Obscene acts in a public place are punishable in India. Section 294 of the Indian Penal Code (IPC) punishes obscene acts or words in a public place. To be considered a crime, the obscenity must cause “annoyance to others”. A person convicted under this law can face up to three months imprisonment.
      This is very rare and even if you do so, there is this law already established to punish them.
      So obviously it is not allowed.

  • @DineshDinesh-lw4di
    @DineshDinesh-lw4di 2 роки тому +4

    Dai uniform iruka illaia .ithuku Peru maths veri

  • @VelMurugan-zg9pp
    @VelMurugan-zg9pp 2 роки тому +2

    Kadaisi varaikkum ena solla varanu sollave illa🤣🤣🤣🤣🤣🤣

  • @nisarahamed9708
    @nisarahamed9708 2 роки тому +1

    Super sir 👍👍

  • @manojsundar5719
    @manojsundar5719 2 роки тому +6

    Uniform.. school attire na Enna nu theriyadhu ivanungalukku. Power illena Enna venumnaalum pesalam.

  • @subrayansellappan7592
    @subrayansellappan7592 2 роки тому +4

    Ayah,can some students go to school in bikinis.? Be sensible.There must be discipline in school attendance, including the attire. Please do not clown around.

  • @KothandramanRam
    @KothandramanRam 2 роки тому

    Keep it up 👍 thanks sir

  • @Suresh-ey2nw
    @Suresh-ey2nw 2 роки тому +1

    இதே கேள்வியை நீட் தேர்வில் கேக்க வேண்டியதானே