ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை; கல்வி எங்கள் அவசியம் - மாணவிகள் பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை; கல்வி எங்கள் அவசியம் - மாணவிகள் பேட்டி
    #Hibaj | #Karnataka | #schoolleave
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

КОМЕНТАРІ • 1 тис.

  • @makeiteasy1647
    @makeiteasy1647 2 роки тому +324

    தமிழ் நாட்டுல நான் பிறந்தது நினைத்து சந்தோஷம் அடைகிறேன்.

    • @RKsugan22
      @RKsugan22 2 роки тому +14

      Ithu aduthu inga nadakum paarunga nanbarea BJP velai ithuthan...

    • @araaamutham2430
      @araaamutham2430 2 роки тому +9

      Tamil nattil ithu pol nadakkThu raja!!!

    • @sakkammalduraithangasamy4980
      @sakkammalduraithangasamy4980 2 роки тому +13

      இதற்காகத்தான் தந்தை பெரியார் அண்ணா கலைஞர் எல்லோரும் பாடுபட்டார் இந்த சங்கி தமிழ்நாட்டுக்குள் வந்தால் நாம் வாழ்வாதாரமே அழிந்துவிடும்.

    • @msthamilchannel3901
      @msthamilchannel3901 2 роки тому +7

      நானும் இந்துதான் ஹிஜாப் இஸ்லாமி பெண்களின் உரிமை.
      அதேபோள் இந்துபெண்ங்கள் பொட்டு வைத்துகொவதும் சாமிகயிறுகட்டிக்கொள்வதும் பழக்கம். படிக்வைக்கு வாத்தியார் நல்ல படிக்கராங்கல என்று தான் பார்கனும் உடைஅழகையில்லை.

    • @user-nm8tm5ix1s
      @user-nm8tm5ix1s 2 роки тому

      இங்க வந்து சங்கி சீமான் ஆமை குஞ்சுகள் உள்ளது

  • @rajendranvellu746
    @rajendranvellu746 2 роки тому +336

    கல்வி வேண்டாம் வேலைவாய்ப்பு வேண்டாம். அமைதியான வாழ்க்கை வேண்டாம். மதங்களின் பின்னால் ஓடுவோம். ஏனெனில் அது தான் நம்மை அற்புதமான அழிவை நோக்கி கொண்டு செல்லும்.

    • @boxergaming4739
      @boxergaming4739 2 роки тому +18

      Nalla saruppadi sir.. ❤️

    • @EnviroMation
      @EnviroMation 2 роки тому +5

      Appa potum thana vaika koodathu

    • @mohammedshafi332
      @mohammedshafi332 2 роки тому +6

      சீக்கியர்கள் டர்பன் அணியலாமா??? 🤔🤔🤔🤔

    • @MS-wj3se
      @MS-wj3se 2 роки тому +21

      @@mohammedshafi332 வேட்டி காவித் துண்டு கைலி குல்லா பள்ளிக்கு மரியாதையா ??கேரளாவிலே NCCக்கு ஹிஜாப் பின்ராய் மறுத்ததுடன் போராடவில்லை இங்கு பிஜேபி எதிர்ப்பு அரசியல் மட்டுமே

    • @ManiKandan-yj4cx
      @ManiKandan-yj4cx 2 роки тому

      @@EnviroMation avaru ellame tha solluraru

  • @INDIA_UNITED_WE_STAND
    @INDIA_UNITED_WE_STAND 2 роки тому +219

    இப்ப தான்டா தெரியுது நம்ம அப்பா அம்மா தாத்தா பாட்டியெல்லாம் எதுக்கு திமுக அதிமுக ரிப்பீட்டு திமுக அதிமுக ரிப்பீட்டுனு மாத்தி மாத்தி இந்த 2 கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிக்கிறாங்கனு 🔥😎

    • @prathirudhra7087
      @prathirudhra7087 2 роки тому +2

      😁😁😁😁

    • @zfath
      @zfath 2 роки тому +6

      Romba late uh...therinjukiteenga😅... anyway now got to know uh👍

    • @mewedward
      @mewedward 2 роки тому +5

      Road la yay poka vedala athapa , kanniyakumai nool enna ahta Kasam Pannu na ga ,
      innum Kovil la satta Aniya kudathu nu rule eruku reason nool eruka illa ya nu cheak panna tha
      sonna hindu verothi , Andi Indian nu sollu va ga
      Ava matum enga um pora Tam panna Mata ahna 10 % poidum namma tha road la nennu pora da num
      Ithu ipo illa Indian freedom fighting history la eruthay appadi tha

    • @thamimbasha4140
      @thamimbasha4140 2 роки тому +10

      பெரியார் உழைப்பு தான் காரணம். பகுத்தறிவு தான் காரணம். கல்லூரி வரை போதும், வகுப்பறையில் வேண்டாம் என்று அன்புடன் இரண்டு மத பெரியோர் சொல்ல பிரச்சினை சுமுகமாகும். என்னென்றல் முஸ்லீம் பெண்கள் டாக்டர், என்ஜினீயர், விஞ்சானி,ராணுவம், போலீஸ் என்று ஆகி விட்டால் ஹிஜாப் வேலைக்கு
      இடையூறு செய்யும், இங்கு பகுத்தறிவு சிந்தனை தேவை. இதை பெரியோர் அன்பாக, ஒர் குடும்பம் என்று நினைத்து நேரம் கொடுத்து சிந்திக்க வாய்ப்பு கொடுத்து மாற்ற இடம் கொடுக்க வேண்டும்.நம் நாட்டில் உயர் வகுப்பு செய்த தீண்டாமை போல், முஸ்லீம் நாம் மற்ற மத மாணவிகளின் சுயமரியாதை கூடுதல் ஆடை அணிந்து நாங்கள் மேல இருக்கிறோம் என்று சீண்ட கூடாது. இடம், மக்கள் மனம் அறிந்து பகுத்தறிவு கண்ணில் பார்க்கவும்.

    • @rameshvellaisamy4389
      @rameshvellaisamy4389 2 роки тому +6

      DEAR U SAID RIGHT WORDS

  • @mahalakshmiprinters6138
    @mahalakshmiprinters6138 2 роки тому +90

    மாணவிகளிடம் மதம்... வேதனையாக உள்ளது... நாங்க படிக்கும் போது பிரிச்சு பார்த்ததே இல்லை 😭😭😭😭

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers 2 роки тому +9

      சூத்திர சங்கிகளை கிளப்பிவிட்டு வேடிக்கைபார்க்கும் பார்ப்பனிய சங்கிகள். இந்த கூட்டத்தில் ஒரு பாப்பானும் இருக்கமாட்டான்

    • @mindblowingfacts6049
      @mindblowingfacts6049 2 роки тому +2

      @@Carolina_Panthers 200 rs vaangiteela

    • @prabhakaran5614
      @prabhakaran5614 2 роки тому +1

      @@Carolina_Panthers Students who follow the Constitution can pursue their education in Schools and Colleges.
      Those who want to practice religion are most welcome to go to a Madrassa.

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 2 роки тому +1

      You are correct mah 🌹👌🌹👍🌹👑🌹🇲🇾🌹 thanks mah 🙏🌹🙏

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers 2 роки тому +3

      @@mindblowingfacts6049 You are the suthira sangi, worth for just 2 rupees 🤣🤣🤣

  • @shakilabanu1499
    @shakilabanu1499 2 роки тому +64

    காலம் காலமாக ஒற்றுமையோடு தோளோடு ,தோள் சேர்த்து பள்ளிக்கு சென்ற நினைவு இன்றும் பசுமையாய் .இன்று 😔🥺😥

    • @balavsundaram
      @balavsundaram 2 роки тому +2

      70 years Congress cheated Hindus with conspiracy keeping them in dark and manipulating history text books glorifying invaders and Britishers. That's why.

    • @anakatharasan4406
      @anakatharasan4406 2 роки тому

      ஹைதர் அலி காலத்தில் இருந்தா....

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh 2 роки тому +68

    மதங்களை கடந்த
    மகத்தான மண்
    மனித நேயம் மிக்க
    மாண்புடைய மண்
    எங்கள் தமிழ் மண்
    வாழ்க தமிழகம்
    வளர்க தமிழகம்

    • @puviyarasan5181
      @puviyarasan5181 2 роки тому

      Ama pakathu state Karan adichitu setha namakku enna nu irupom😂😂

    • @KD-nn2op
      @KD-nn2op 2 роки тому +2

      இங்கேயும் சில சங்கிகள் இருக்கிறார்கள்

  • @riyaj7169
    @riyaj7169 2 роки тому +292

    உலகிலேயே மனிதன் மனிதனாக வாழும் இடம்
    அன்னை தமிழகம் மட்டுமே

    • @iloveindia6328
      @iloveindia6328 2 роки тому +7

      Unmai nanba...👍

    • @anakatharasan4406
      @anakatharasan4406 2 роки тому +14

      கண் மூடிய பூனையாக தமிழ் நாட்டில் வாழ்கிறீர்கள்

    • @RamKumar-nf7dl
      @RamKumar-nf7dl 2 роки тому +4

      No Muslim rulers rules Tamil Nadu. That's the reason

    • @riyaj7169
      @riyaj7169 2 роки тому +9

      @@anakatharasan4406 இல்லையே உத்தரபிரதேசம் அளவுக்கு இங்கே இல்லை

    • @riyaj7169
      @riyaj7169 2 роки тому +6

      @ravi kumar செவ்வாய் கிரக BOOMER

  • @chocochoco9666
    @chocochoco9666 2 роки тому +138

    நாடு நன்றாக பின்னே நோக்கி செல்கிறது...

    • @King-fo9nx
      @King-fo9nx 2 роки тому

      Athan nallathu

    • @kanalallah4593
      @kanalallah4593 2 роки тому +1

      Currect bro

    • @prabhakaran5614
      @prabhakaran5614 2 роки тому +1

      Students who follow the Constitution can pursue their education in Schools and Colleges.
      Those who want to practice religion are most welcome to go to a Madrassa.

    • @chocochoco9666
      @chocochoco9666 2 роки тому +2

      @@prabhakaran5614 Yes sir... But who handed permission to interrupt in other religious practice.... This wearing hijab is not new to our country, from the time of independence Muslim people have rights to follow it... If we take it as u said then all should go to madrassa... For Hindu students wear kunkum, jewel and brahmin brothers save half of the head.... For Christian they wear rosary around their neck and in the same way Muslim students also do....till 2015 there was not that much problems in our country but after that all happens according to the some of the government parties... This is konwn to all... Y do u take it and saying student practice religion? We should think that other religion people also our brothers and sisters....even you and I also follow our own religion.... And no one have any rights to mock or interrupt or break any rules of a religion... If they do they r the worst being in the in the world...

    • @suhaylnadheem6381
      @suhaylnadheem6381 2 роки тому

      @@prabhakaran5614 enda naaye kaavi dress potu saamiyar madathyku pogama parliament poran vin diesel mandaiyan avana kekkka aanamaj ila vanthan

  • @kaleeswaran4572
    @kaleeswaran4572 2 роки тому +27

    பள்ளியில் சீருடையை மட்டும் போட்டால் போதும்

  • @Thaj2810
    @Thaj2810 2 роки тому +112

    கடவுள் தான் நம்மை காக்க வேண்டுமே தவிர, நாம் கடவுளை காக்க கூடாது.
    ☮🕉✝☸✡🕎☯🛐☮
    Respect other Religions Brothers and Sisters

    • @yasaryasararafath2378
      @yasaryasararafath2378 2 роки тому +3

      Bro kadavula vanthu sonnalum. Ivainga kadavulukku padam natathuvainga! Ithil Yentha mathamum vithi vilakku illai.

    • @sreesree7328
      @sreesree7328 2 роки тому +1

      Tamilnattai seerkulaika oru nari koottam thittam podukiradhu, anal naam ondraga iruka vendum, tamilnadu yenna vendru kaata vendum

    • @prabhakaran5614
      @prabhakaran5614 2 роки тому +1

      Students who follow the Constitution can pursue their education in Schools and Colleges.
      Those who want to practice religion are most welcome to go to a Madrassa.

    • @prabhakaran5614
      @prabhakaran5614 2 роки тому +1

      @@sreesree7328 Students who follow the Constitution can pursue their education in Schools and Colleges.
      Those who want to practice religion are most welcome to go to a Madrassa.

    • @JK-iq8qn
      @JK-iq8qn 2 роки тому

      @@sreesree7328 ஆமாம், (மிஷனரி ), விஷ நரி கூட்டம். குழந்தைகளை உயிர் விடவும் வைக்கிறது. தடுத்து நிருத்தியாக வேண்டும்

  • @jayavelup9379
    @jayavelup9379 2 роки тому +21

    Hijab um வேண்டாம் காவி துண்டு வேண்டாம் படிக்க போங்க please 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 2 роки тому

      Crt

    • @lit8545
      @lit8545 2 роки тому +3

      Sariyaga sonneergal, aprm uniform ku enna meaning,
      Every religion things should be left at school door step not inside the school

  • @anakatharasan4406
    @anakatharasan4406 2 роки тому +13

    தமிழ் நாட்டில் கிறித்துவ பள்ளி மாணவிகள் பொட்டு, பூ, வளையல் அணிய தடை செய்யப்பட்ட.போது எங்கே சென்று இருந்தீர்கள் RSB ஊடகங்களே.....

    • @Mahestories
      @Mahestories 2 роки тому

      தோழரே.ஒரு சில பேரால் நிகழ்ந்தவை..... எல்லா மதங்களிலும் மதவெறியர் சில பேர் இருக்க தான் செய்கிறார்கள்....

    • @amihuman4637
      @amihuman4637 2 роки тому

      Nengalum aramichitathinga.

    • @sivaprakashs9082
      @sivaprakashs9082 2 роки тому

      yes true. but those supporting people was closed their all 9 holes in the body when it happen to HINDU People.

    • @thuksansivasothirajah5535
      @thuksansivasothirajah5535 2 роки тому

      RSB ஊடகங்கள் இந்துக்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால், இந்துக்கள் மீது தாக்குதல் நடந்தால் இந்து மதம் அவமதிக்கப்பட்ட இந்துக்களின் உரிமை மறுக்கப்பட்டால் அது சரிதான் அது தான் நீதி என்று கூறுபவர்கள் தான் RSB ஊடகங்கள். இஸ்லாத்துக்கு ஏதேனும் என்றால் அவர்களுக்குப் பின்னால் ஓடிச்சென்று அது சரியான செயல் என்றாலும் அது இஸ்லாமுக்கு எதிராக செய்யப்படும் கொடுமை என்று அது அநியாயம் என்று கூறி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்பவர்கள் தான் இந்த ஊடகங்கள் ஏன் இன்று தமிழ்நாட்டில் இந்து கோயில்கள் இடிக்கப்படுகிறது இந்த RSB ஊடகங்கள் அதனை பற்றி என்ன கூறினார்கள் அவ்வாறு கூறுவதானாலும் அது சரி என்று நியாயம் கூறியிருப்பார்கள். இன்று ஒரு இஸ்லாமிய பள்ளிவாசல் இடிக்கப்பட்ட இருந்தால் இன்று இந்த ஊடகங்கள் எவ்வாறு கூச்சலிட்டார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் அல்லவா. ஏனென்றால் நாம் அவர்களுக்கு பணம் கொடுப்பதில்லையே இவர்கள் தானே அவர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள்யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்கள் பக்கமே நிற்க முடியும்.

  • @munusamymunu8651
    @munusamymunu8651 2 роки тому +16

    பள்ளிக்கு வரும் மாணவிகள் உங்கள் மதம் ஆடை அணிந்து வருவது தவறு எல்லோரும் பள்ளியின் ஆடை அணிந்து வருவது சட்டம்

    • @salmancena1680
      @salmancena1680 2 роки тому

      Ungaluku problem ennaney teriyala aprm en comment panringa.. Avanga uniform la dha varanga additional they are wearing hijab like sikh wearing turban on their head... Idula enna un uniform la varanganu konjm sollunga

    • @salmancena1680
      @salmancena1680 2 роки тому

      @தமிழ் மறவன் brother here case is different understand the meaning between hijab and burkha.. Burkha is the one which covers the whole body.. Hijab is something which they wear only on their head which will not cover their face... They are wearing their college uniforms and by the way court haven't give any judgement.

  • @VoiceofImmey
    @VoiceofImmey 2 роки тому +11

    BJB worst.

  • @mohammedazick3050
    @mohammedazick3050 2 роки тому +69

    அரசியலுக்காக ஹிஜாப் மாணவர்களை தூண்டி வேடிக்கை பார்பவர்கள் மத்தியில் ஹிஜாப் க்கு ஆதரவு அளிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி

    • @vignesh1417
      @vignesh1417 2 роки тому +6

      கொலை செய்வது தவறு. அதேநேரம் கொலையை ஆதரிப்பவர்களுக்கு நன்றி. லூசு மாதிரி பேசிட்டு

    • @sbalamurugesan
      @sbalamurugesan 2 роки тому +3

      பெரும்பான்மையினர் ஹிஜாப் கூடாது என்று சொல்லும் இந்தியர்கள். ஹிஜாப்தான் முக்கியம் என்பவர்கள் மதரஸாக்களில் படித்து ஐ.எச்.ஐ.எச்.வீரர்களுக்கு சுகம் அளிக்க செல்லலாம்.

    • @dharsansk6055
      @dharsansk6055 2 роки тому +1

      Americans : we are uniform and equal . This is called secularism
      Indians: 🤡implementing sharia law is secularism

    • @thuksansivasothirajah5535
      @thuksansivasothirajah5535 2 роки тому

      @@JaseelThasneem இந்தப் பேச்சுதான் இஸ்லாமிய பண்பாடோ!!!

  • @jeganarivu90
    @jeganarivu90 2 роки тому +28

    பள்ளி சீருடை என்றால் என்ன???
    எதற்காக சீருடை கொண்டு வரபட்டது ????

    • @vigneswaran9088
      @vigneswaran9088 2 роки тому +10

      ராணுவத்தில் கூட சீக்கியர்கள் டர்பன் அணிய உரிமை உள்ளது நண்பா

    • @mohamedashikdxb
      @mohamedashikdxb 2 роки тому +1

      @@vigneswaran9088 👌

    • @Mahestories
      @Mahestories 2 роки тому

      With fundamental rights

    • @akbarali9035
      @akbarali9035 2 роки тому +1

      மத உரிமை இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தந்தது நீ யார் டா மயிரு

    • @marikkannanmariappan9494
      @marikkannanmariappan9494 2 роки тому +1

      இப்படிப்பட்ட பொத்தாம் பொதுவான கேள்விகள் தான் சர்ச்சைகளுக்கு வித்தாகின்றது.

  • @naveenkalai7161
    @naveenkalai7161 2 роки тому +140

    Tamilnadu great compared than other states

    • @v5bros201
      @v5bros201 2 роки тому +15

      Yes bro really. I'm from Karnataka. It's worst here.😰

    • @mdshan6353
      @mdshan6353 2 роки тому +6

      @@v5bros201 😂 congratulations bro how are you survive inbetween wild animal

    • @gshankarshanmugam
      @gshankarshanmugam 2 роки тому +19

      @@mdshan6353 Yes in Tamil Nadu BJP is below NOTA and single Vote..

    • @v5bros201
      @v5bros201 2 роки тому +3

      @@mdshan6353 😭

    • @lalshandnuv9598
      @lalshandnuv9598 2 роки тому

      That is why minority population increasing waste tamilans

  • @arsadvocate9959
    @arsadvocate9959 2 роки тому +6

    Afganisthan poi padi baima

  • @devasenadevasena6559
    @devasenadevasena6559 2 роки тому +41

    இவ்வளவு நாள் அதைத்தானே அணிந்திருந்தார்கள் இப்பொழுது என்ன உங்களுக்கு பிரச்சனை உடை அணிவது அவரவர்கள் விருப்பம், அரைகுறை ஆடைகளை அணியும் இந்த காலத்தில் இந்த உடை பாதுகாப்பானதுதான் 👌👌👍👍👍 காவி உடை அணிந்து சென்றால் மாணவர்களை எந்த பெண்களும் பார்க்கவே மாட்டார்கள் எனவே மாணவர்கள் இதை fallow பண்ண மாட்டார்கள், இதில் ஏதோ அரசியல் சூழ்ச்சி உள்ளது. 🙄🙄🙄🙄🙄🙄 மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்

    • @NaturalAgriculture838
      @NaturalAgriculture838 2 роки тому +4

      2021 எல்லாம் இதே பெண்கள் பர்தா அணியவில்லை 2022ல் இவர்களுக்கு என்ன ஞானோதயம் வந்ததோ தெரியவில்லை.

    • @Shasu945
      @Shasu945 2 роки тому +3

      Nee patha hijab 2021 la podalanu . This is the rights of muslims

    • @bashitharshath2346
      @bashitharshath2346 2 роки тому

      @@NaturalAgriculture838 Bro we are Indian

    • @NaturalAgriculture838
      @NaturalAgriculture838 2 роки тому +1

      @@Shasu945 நீ பார்த்தியா போட்டார்கள் என்று. 🙄🙄

    • @NaturalAgriculture838
      @NaturalAgriculture838 2 роки тому +3

      @@bashitharshath2346 காவல் துறையில் பணிபுரிபவர் இது என்னுடைய சுதந்திரம் நான் யூனிஃபார்ம் போடாமல் அன் யூனிஃபார்மில் சென்றால் ஏற்றுக்கொள்வார்களா!? எங்கங்க என்ன ரூல்ஸ் இருக்கோ அதை கடைபிடிக்க வேண்டும், அவர் அவரவர் விருப்பப்படி செய்தால் நாடு நாசமா தான் போகும்.

  • @ravin8405
    @ravin8405 2 роки тому +8

    தமிழக அரசே உசார்..
    கர்நாடகாவை காப்பி செய்யும் ஆட்டுக் குட்டி இங்கே..?🎉🎉🎉🎉

    • @mewedward
      @mewedward 2 роки тому +1

      Boat 🚢 tha ohta midium , Inga parupu satham vaka thu tn la

  • @புரட்சியாளர்-ள9ய

    Rss Bjp பார்ப்பனிய மதம் அரசியல் பலி ஆடுகள் மாணவன் மாணவிகள் பாவம்

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 2 роки тому +4

    பிரான்ஸ் நாட்டில் கல்லூரிகளில் முஸ்லீம் பெண்கள்
    பர்தா அணிவதற்கு தடை உள்ளது

    • @NSRiderVlogs
      @NSRiderVlogs 2 роки тому

      Mr jagadeesan France Christin country aana india matha sarbatraaa naadu inga ella mathathula irkavalaukum urima mulusaaa irkuu ungaluku apdi doubt naa 2 vathu padikra payanoda social science book vangi padich parunga purium Namma Natula nadakratha parungaaa atha vitu france pathi pesi enna aga pothu we are indiansss thts all.....❤️❤️❤️❤️

    • @jagadheesanps6403
      @jagadheesanps6403 2 роки тому

      @@NSRiderVlogs
      மதச்சார்பற்ற நாட்டில்
      பொது சிவில் சட்டம் தான்
      அமைதியான வாழ்க்கைக்கு
      வழி வகுக்கும்

    • @NSRiderVlogs
      @NSRiderVlogs 2 роки тому

      @@jagadheesanps6403 இப்போ நீங்க சொல்ல வரது என்னனு சரியா சொல்லுங்க சகோ

  • @sukran1232
    @sukran1232 2 роки тому +24

    இத்தனை வருடமாக முஸ்லீம்
    பெண்கள் ஹிஜாப் அனிந்துதான் காலேஜ் போனாங்க யாரும் தடைசொல்லலை இப்ப என்னா
    புதுசா பிரச்சனை பன்றிங்க.

  • @davidvijay8628
    @davidvijay8628 2 роки тому +2

    பள்ளிக்கு சென்றோம் ஒன்றாக சாப்பாட்டை பகிர்ந்தோம் ஒன்றாக விளையாந்தோம் ஒன்றாக சந்தோசமாய் பாகுபாடின்றி இருந்தோம்....ஆனால் இந்த பிஞ்சுள்ளுக்கு நஞ்சையேற்றும் இந்த அரசியல் தூ....

  • @nspnsp8179
    @nspnsp8179 2 роки тому +16

    அனைவரும் ஒரே சீருடையில் வருவதே இதற்கு முற்றுப்புள்ளி...

    • @thinsudeenthinsudeen5699
      @thinsudeenthinsudeen5699 2 роки тому +2

      அப்போ யாரு. அவங்களோட மதம் சார்ந்த. ஏதும் போட கூடாது அப்பறம். எதுக்கு பொட்டு வைத்துக் கொண்டு வராங்க hijab எங்க பெண்ணோட உரிமை

    • @nspnsp8179
      @nspnsp8179 2 роки тому

      @@thinsudeenthinsudeen5699 என்ன பண்ணலாம் நீங்களே சொல்லுங்கல்

  • @ermydeen
    @ermydeen 2 роки тому +11

    பெண்கள் அவர்களுடைய பாதுகாப்பாக அணியும் ஹிஐப் பினால் பாஐக விற்கு என்ன பிரச்சனை இருக்கிறது?

    • @mathialaganduraisamy7788
      @mathialaganduraisamy7788 2 роки тому +4

      School ku thanda poda koodathunu sonnaga

    • @ermydeen
      @ermydeen 2 роки тому +1

      @@mathialaganduraisamy7788 school ku pottu varathunala unaku enna prachana? Atha sollu

    • @something4075
      @something4075 2 роки тому +1

      Election vote political

    • @KD-nn2op
      @KD-nn2op 2 роки тому +1

      @@ermydeenமத வேற்றுமை

    • @ermydeen
      @ermydeen 2 роки тому

      @@KD-nn2op brother ithu mathathin adaiyalam alla. antha udai antha pennin kanniyathaium and sila angalin vakkira parvail irunthu pathukathu kollavum podum udai, athu avargal urimai, andandu kalama avanga follow up pandranga ipo vanthukitu thidirnu order potta eppadi. Intha order uniformity kaga pottathu alla Avargal arasiyal adayathukagavum engalai nasukavum podukira vesam. Kalvi thuraiyil evalovo kuraibadu iruku avargalai athil kavanam selutha solluga education system ah improve panna solluga.

  • @sridharan6520
    @sridharan6520 2 роки тому +21

    இதை கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம்.
    இதுவரை இல்லாத பிரச்சினை இப்போது வருகிறது.
    சீருடைகள் கண்டிப்பாக வேண்டும்.

    • @liginx4602
      @liginx4602 2 роки тому +2

      ஏண்டா டாயோளி நீ பொட்டு வச்சு, பூநூல் போட்டுட்டு க ல்லூரிக்கு போனா அது ஓகே வாடா ..???..

    • @MS-wj3se
      @MS-wj3se 2 роки тому +1

      @@liginx4602 ஏண்டா தாயோளி கேரளாவிலே nccக்கு ஹிஜாப்க்கு பின்னராய் மறுத்த போது ஒருத்தனும் வாய் திறக்கலை இங்கு பிஜேபி அரசு அதனாலா இதே மங்களூரிலே முன் காங் எம்எல்ஏ குடும்ப ஒரு தேவடியா nia வால் கைதானாளே ஏன் எவனும் வாய் திறக்கலையே

  • @perumalsiva4070
    @perumalsiva4070 2 роки тому +9

    Uniform na enn na muthalla sollu all are equal what about hijab

    • @rammc007
      @rammc007 2 роки тому

      மதத்தின் முழு அடையாளம்

  • @saravanan.s1381
    @saravanan.s1381 2 роки тому +6

    பள்ளியில் எந்த மதமும் வேண்டாம் எந்த சாதியும் வேண்டாம் பள்ளியில் ஒழுக்கமாக இருந்தாலே குடும்பமும் நாடும் நன்றாக முன்னேறும்

  • @smohamedsabiulla3844
    @smohamedsabiulla3844 2 роки тому +25

    தேசிய கொடியில் காவியை ஏற்றுவது தன் உங்கள் நோக்கமா???????

  • @sydnawaz786
    @sydnawaz786 2 роки тому +102

    Proud to be Tamilan keep be United at our Tamilnadu state to all my brother's and sister's

  • @sasirekha431
    @sasirekha431 2 роки тому +5

    ஆப்கானிஸ்தான் போங்கள் தாலிபான்னிடம் ரெண்டு சாத்து வாங்கிட்டு வந்தா தான் அடங்குவிங்க போல

    • @sudalimani2736
      @sudalimani2736 2 роки тому +4

      Correct bro 🔥❤️🇮🇳

    • @sudalimani2736
      @sudalimani2736 2 роки тому

      Iam இந்து ❤️🔥

    • @sasirekha431
      @sasirekha431 2 роки тому

      @@sudalimani2736 இந்துக்கள் ஒற்றுமை முக்யம்

  • @selvajeevakumarm4737
    @selvajeevakumarm4737 2 роки тому +6

    இந்தியாவின் அடிப்படையான வேற்றுமையில் ஒற்றுமை யை அடியோடு புதைத்து விட்டீர்களடா😢😢💔

  • @sivabuddy1547
    @sivabuddy1547 2 роки тому +6

    புதிய தலைமுறை தொலைக்காட்சி தான தாலி பெண் அடிமைத்தனம் னு விவாதம் நடத்துனான்

    • @sivaprakashs9082
      @sivaprakashs9082 2 роки тому

      Yes correct. But hindu wont say anything about it. Same puthiya thalaimurai say Hijjab is their rights but Thaali is slavery.

  • @arumugamvasan6864
    @arumugamvasan6864 2 роки тому +13

    School la appo neenga padika pola

  • @Mr.v74
    @Mr.v74 2 роки тому +2

    பஞ்சாப்பில் தலைப்பாகையை அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என்று சட்டம் போடுங்கபார்ப்போம்.

  • @murthyn9254
    @murthyn9254 2 роки тому +6

    உங்களை பாகிஸ்தானுக்கு
    நாடு கடத்துவது எங்கள் கடமை.

    • @athiaman877
      @athiaman877 2 роки тому +1

      உங்களைஇந்தியாவுக்கு.துரத்தவேண்டியது.சைவத்தின்கடமை

    • @kumaravel3455
      @kumaravel3455 2 роки тому +3

      பாக்கிஸ்தானில் எல்லா பெண்களும் ஹிஜாப் அணிவதில்லை, வேண்டுமானால் இரண்டு மாதம் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்ல அனுமதிக்கலாம்.

    • @athiaman877
      @athiaman877 2 роки тому +1

      @@kumaravel3455 உனக்கு.அரைகுறைஉடை.யுடன்வரனுமா

    • @kumaravel3455
      @kumaravel3455 2 роки тому +3

      @@athiaman877 ஹிஜாப் தான் பெண்களுக்கான உடையா?

    • @athiaman877
      @athiaman877 2 роки тому +1

      @@kumaravel3455 உள்ளாடையுடன்.வரசொல்றியா...மானமா.வாழவிடமாட்டீங்களாடா

  • @sethuraman4427
    @sethuraman4427 2 роки тому +76

    இது அவர்களுடைய சுதந்திரம் யாராலும் தடுக்க முடியாது அப்படி தடுத்தால் அது முட்டாள்தனம்

    • @syedhissamuddin4001
      @syedhissamuddin4001 2 роки тому +5

      @ravi kumar super answer dhn!!! But hijab na enna nu terinji vandha paesuna Konjam nala irukum nanba !!! Students life spoil panranga and future spoil agudhu!!!

    • @darksouleditz
      @darksouleditz 2 роки тому +3

      @ravi kumar loosu mari pesadhinga da.. kairu kattitu pottu vechitu porom la.. maala potta ellam potutu thana porom.. idhellam ivlo naal yarna prachana panangala.. ella sangis kelapi vitrukanuga😪 adhu purinjikama mental mari adichikitu

    • @Ramesh-me7vu
      @Ramesh-me7vu 2 роки тому +2

      @ravi kumar super

    • @suriya-tl3vz
      @suriya-tl3vz 2 роки тому +4

      @ravi kumar dei mairu apo enda ena ponungalum nethila potu punda vaikranga ..pasanga nethila thiruneer vaikranga ... uniform na ena da punda....elarukum ore mari tha irukanum athuki tha ...dei avnga ena jeans t-shirt ah podranga asaiku...athu cloth verukum ula erium da unaku ena da prbl avnga podrathula ...

    • @suriya-tl3vz
      @suriya-tl3vz 2 роки тому +1

      @ravi kumar ethuku mairu uniform iruku soldringala puluthi kolatha

  • @thamizhvel3977
    @thamizhvel3977 2 роки тому +56

    ஒரு மதத்தின் உணர்வை மற்ற மததினர் அடக்குவது சுதந்திரம் அல்ல... அந்தப் பெண் முழுங்குவது அவர்களின் மத உணர்வு தங்களின் உரிமை,உரிமைகள் பறிக்கும் பொழுது தன்மானம் ஒருபோதும் இடம் கொடுக்காது..., அந்த மாணவியின் உணர்வை புரிந்து கொள்ளுங்கள்🙏🙏🙏

    • @arunkumarv5537
      @arunkumarv5537 2 роки тому +13

      காவி வேட்டியை கல்லூரிக்கு அணிந்து வருவதும் அவரவர் உரிமையே ஆதலால் சீருடை என்பதை அணிவதே சிறப்பு

    • @thamizhvel3977
      @thamizhvel3977 2 роки тому +4

      @@arunkumarv5537 இப்பொழுது உன்னுடைய உணர்வு இருக்கின்றது அல்லவா அதைப் போன்று தான் அந்த சகோதரிக்கும் அவரின் உணர்வு...

    • @thamizhvel3977
      @thamizhvel3977 2 роки тому +3

      ஏற்றத்தாழ்வை போக்கவே பள்ளிப்பருவத்தில் அனைவருக்கும் சமமான உடைகள் வழங்கப்படுகின்றது ஆனால் பிற மதத்தின் நம்பிக்கைக்குரிய சில விஷயங்களை இங்கு யாரும் தடுத்தது இல்லை அதைத் தடுக்க நினைக்கும் பொழுது தான் போராட்டங்கள் எழுகின்றது...

    • @ayyanarp1732
      @ayyanarp1732 2 роки тому +7

      பொது இடத்தில் குர்கன் அணிவது தவறில்லை ஆனால் பள்ளி வளாகத்துக்குள் வரும்பொழுது பள்ளி சீருடையுடன் வரவும் பள்ளி வளாகத்தில் வந்து நான் குர்கான் அனிவேன் என்பது தவறு

    • @allabakashallabakash9996
      @allabakashallabakash9996 2 роки тому +5

      சுவாமி மாலை பொட்டு டாலர் தாலி இவைகளும் மத அடையாளங்களே கழவிட்டு வைத்து தான் வரவேண்டும் னு யவராவது சொன்னார்களா ? யூனிபார்ம் ரூல்ஸ் பேசும் சகோதரர்கள் ராணுவ பஞ்சாபி டர்பன் பத்தி ஏன் பேசுவதில்லை. ?? சகோர நாடு இந்தியவிடமிருந்து பிரிந்த நாட்டுக்கு மட்டும் போர். சைனா னா ராணுவ வீரர்களை கண்ணத்தில் அடித்தாலும் 20ராணுவ வீரர்கள் இறந்தாலும் அமைதி காப்பது ஏன் ? பாராளுமன்றத்திலே அம்மணமாக அகோரிகளும் ஜெயின் மதத்தவரும் வரும் போது அதை சபை அவமதிப்பு என எவரும் கூறவில்லை. அது அம் மத உரிமை. அடுத்தவன் மத உரிமையில் தலையிடுவது அநாகரிகம். அதனால் எம் மதத்திற்கு என்ன பயன் ? பிம்பிலிக்கா பிலாப்பி.. தேவையில்லாத ஆணி !
      இப்போ 70% அனைத்து பெண்கள் ஹிசாப் தான் அணிகிறார்கள் சாலைகளில் நிறம் தான் வேறு வேறு முக்காடு முகம் தெரியல. இப்போ என்ன செய்வ.???

  • @kingmaker2859
    @kingmaker2859 2 роки тому +6

    Yenna pechu pesura paaru....poi pakistan la poduka hijab

  • @Ice12211
    @Ice12211 2 роки тому +15

    School ah school ah pakanum ...illana ellaraium ishtathuku vidanum.....

  • @rajuraju.1349
    @rajuraju.1349 2 роки тому +8

    நாடு நசாம போச்சு போங்கட

  • @நன்றிகெட்டமனிதஇனம்

    அவங்க காலம் காலமாக அணிந்து வருவது தானே ஹிஜாப். திடிரென ஏன்டா இப்படி பண்றீங்க

    • @lit8545
      @lit8545 2 роки тому +12

      Aprm uniform oda meaning enna sollunga
      School ku padikka porangala illa poojayum, tholugayum panna porangala,
      Irandu madha maanavargal seivathu thavaru ennai porathamattil
      School ku poi olunga padichatha munnera mudiyum, school ku poganumna uniform tha podanum, appadi pidikkalena avar avar madha kalvi koodathil sendru padikkalam

    • @bhuvanshankaranand9246
      @bhuvanshankaranand9246 2 роки тому +5

      @@lit8545 Absolutely correct

    • @anbaras05
      @anbaras05 2 роки тому +7

      பள்ளியில் சீருடை எதற்காக கொண்டுவரப்பட்டது என்ற குறைந்தபட்ச அறிவு கூட இல்லாத முட்டாளின் பதிவு இது

    • @bashitharshath2346
      @bashitharshath2346 2 роки тому

      @@anbaras05 Bro we are Indian

  • @souravsathish8663
    @souravsathish8663 2 роки тому +1

    School College க்கு உள்ள மட்டுமே போட வேண்டாம்னு சொல்றாங்க.... பொது வெளியில் போட யாரும் தடுக்கவில்லையே

  • @gsenthil6028
    @gsenthil6028 2 роки тому +19

    மோடி ஏன் வாய் திறக்க வில்லை?

    • @js7238
      @js7238 2 роки тому +2

      பின்னால் இருப்பது

    • @sadhank600
      @sadhank600 2 роки тому +1

      Vaaila burgger maatikichi bro...😂

  • @mohammedshafi332
    @mohammedshafi332 2 роки тому +2

    இவர்கள் பின்னால் இருப்பவர்களுக்கு சுடு வைத்தால் சரியாகி விடும் தானே???

  • @sivaanand3832
    @sivaanand3832 2 роки тому +5

    காவி எங்களது உரிமை.பாரத்மாதாஹி ஜெய்.

  • @loveloveonly5013
    @loveloveonly5013 2 роки тому +1

    இப்போ தான் இவர்கள் பர்தா பொடுரங்களா காலம் காலமாக தான் அணிகிறார்கள்.. இதுல உங்களுக்கு என்னைய பிரச்சினை.. மாணவிகளை நிம்மதியாக படிக்க விடுங்கள்...

  • @idhayaa.9148
    @idhayaa.9148 2 роки тому +23

    இந்தியாவில் சங்கிகள் ஒளிந்தாள் மட்டுமே இந்தியா விளர்ச்சி பாதைக்கு திரும்பும்...🙏🙏

  • @vijayakumar-sk7gb
    @vijayakumar-sk7gb 2 роки тому +2

    இதுவே சிங்கபூரில் போராட முடியுமா?.அங்க சட்டம் மட்டும் தான்' இந்தியா நீ எப்ப மாற போற?

    • @mewedward
      @mewedward 2 роки тому

      Dikky paluthu erukum , 1 yr militry training compulsory their

  • @ranjithking4123
    @ranjithking4123 2 роки тому +6

    பள்ளியில் பிரிவினை உண்டாகும் இஸ்லாம் பெண்கள்

  • @正义-b6v
    @正义-b6v 2 роки тому +1

    கன்னடத்தில் பேசி இருக்கலாம், அரேபியா மொழி எங்களுக்கு தெரியாது

  • @jayaseelankarthik1974
    @jayaseelankarthik1974 2 роки тому +20

    பொம்மையாக மாறிய கர்நாடக முதல்வர் பொம்மை..🤣

    • @vsjoshvavsjoshva1830
      @vsjoshvavsjoshva1830 2 роки тому +3

      Komaali konavayan sudalai

    • @antoalana6274
      @antoalana6274 2 роки тому

      @@vsjoshvavsjoshva1830 thevadiya payan kedi

    • @vsjoshvavsjoshva1830
      @vsjoshvavsjoshva1830 2 роки тому +1

      @@antoalana6274 உன் அம்மாவை அடி அடி என்று அடித்தவர் மோடி உன் அப்பன் ஒரு பேடி அதனால் நான் தாண்டா உன் டாடி

  • @hariramachandran5569
    @hariramachandran5569 2 роки тому +1

    Ethula namma nadukku than ketta paru varuthu first jaaathi kalavaram i vanthuchi eppom maaatha kalavaram vathurukkku cha Enna ethu anaaa ethu romba vathanai allikakkka kudiyatha eruku 😟😟😟😟😟😟😋😔😔😔😔😔😔🥺🥺🥺🥺🥺🥺😳😳😳🥺🥺😳😳🥺🥺🥺🥺😳😳😳😳😳🥺🥺🥺🥺🥺🥺😳😳😳 we all of us Indians elllorum Samam than entha nattula

  • @amarsub467
    @amarsub467 2 роки тому +23

    Education is fundamental Right
    Religious freedom is important

    • @bhuvanshankaranand9246
      @bhuvanshankaranand9246 2 роки тому +4

      Those religious sentiment stuffs are only outside school and home, not at schools

    • @lit8545
      @lit8545 2 роки тому +4

      If u prefer religion over education better join religious schools, that would be better,
      In secular schools everyone have to keep religion outside the door

    • @arunkumarv5537
      @arunkumarv5537 2 роки тому +1

      காவி வேட்டி கட்டி வந்தால் விடுவார்களா சீருடை எதற்காக உள்ளது

  • @rr1685
    @rr1685 2 роки тому +2

    Good govt running. Great bjp fools

  • @rskfindings4003
    @rskfindings4003 2 роки тому +3

    தமிழகத்தில் பள்ளிக்கு வெளியில் கூட மதங்கள் ஜாதிகள் பேசப்படுவது குறைவு தான்

  • @adarshnaik270
    @adarshnaik270 2 роки тому +2

    This is not a Pakistan, jay RSS jay bjp

  • @jayaramancs9208
    @jayaramancs9208 2 роки тому +13

    சீர்உடை என்பது என்ன அப்ப கலகம் செய்ய முயன்றது யார்

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 2 роки тому +1

    ஒரு பிரச்சனை தீருவதற்கு முன் அடுத்த பிரச்சனை இப்படியே இருந்துவந்தால் நாடு எப்போது சார் முன்னேறுவது மாணவர்களுக்கு இடையில் வேற்றுவை வரகூடாது என்பதற்காக தான் பள்ளிகளில் சீருடை என்ற திட்டமே எல்லோருக்கும் ஒரே சட்டமாக கொண்டுவாருங்கள்

  • @dharanidharan.s3557
    @dharanidharan.s3557 2 роки тому +5

    யாதும் ஊரே யாவரும் கேளிர்...💯... இந்த கருத்தை பள்ளிக்கூடத்தில் 🙏 சொல்லிக்கொடுக்க வேண்டும் 👍.....இதை அனைவருக்கும் புரியும்படி எடுத்து கூற வேண்டும் 🙏

  • @rajtakies6783
    @rajtakies6783 2 роки тому +1

    மாணவ மாணவிகளே நீங்க டவுசர் போடு,சேலை கட்டு, ஜீன்ஸ், டி சர்ட் போடு, ஏன் பிகினி கூட போட்டுட்டு சுத்து, அது உன் விருப்பம், யாரும் இங்க தடுக்கல...
    ஆனா ஸ்கூல், காலேஜ்க்கு படிக்க வரனும்னா ரூல்ஸ் படி ஒழுங்கா யூனிபார்ம் போடு...
    மேக் இட் சிம்பிள் 😉

  • @abineshappukuttan8308
    @abineshappukuttan8308 2 роки тому +8

    Yunipam ugkalugku Eathrku thanthuruku .Annivarum sammam

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 роки тому +1

    புதிய தலி முறை,தி.மு.க அலுவலகம் எது என்றாலும் தனியார் நிர்வாகம் ஒரு விதி முறை இருக்கிறது அல்லவா?பள்ளி நிர்வாகம் விதி களுகு கட்டு பட வேண்டும் என்று நீதி மன்ற தீர்ப்பு உள்ளது.சீருடை என்பது நிர்வாகி விதி முறை

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh 2 роки тому +11

    மனித இனம் கற்பதற்கு எவ்வித விஷயமும் (வறுமை. உணவு. உடை. உயர்வு தாழ்வு .இனம் . மதம்)தடையாக இருக்க கூடாது என்று கூறிய மகத்தான தலைவர்கள் பிறந்த பாரத மண்ணில் இன்றைய நிலையை பார்க்கும் போது வேதனையாக உள்ளது
    இன்றைய

  • @basheerrahmathullah1797
    @basheerrahmathullah1797 2 роки тому +6

    இந்த பிரச்னைக்கு காரணமான மதவாத அரசியல் வாதிகளை டிஸ்மிஸ் செய்யவேண்டும்

    • @MS-wj3se
      @MS-wj3se 2 роки тому

      ஆம் PFI சொத்துக்கள் முடக்கப்பட்டு கைதுகள் நடக்கும்

  • @albertnickalson6195
    @albertnickalson6195 2 роки тому +67

    தேவை இல்லாத ஒன்று சாதி மதம் தவிர்த்து எதிர் வரும் நாட்களில் வேற்றுமை மறந்து அன்புடன் விட்டு கொடுத்து எல்லோரும் இணைந்து சகோதரர்கள் சகோதிரிகளாக செயல் படுங்கள்

    • @tamilverse7344
      @tamilverse7344 2 роки тому +3

      Appo un pera modhala mathu
      Entha comment podra munadi
      Unaki antha thaguthi erukanu paru

    • @சதீஷ்கண்ணன்
      @சதீஷ்கண்ணன் 2 роки тому +1

      @@tamilverse7344 பேர மாத்தி ஸ்ரீராம் பார்த்தசாரதி'ன்னு வச்சுக்கவா..?

    • @tamilverse7344
      @tamilverse7344 2 роки тому +3

      @@சதீஷ்கண்ணன் its u r choice yena yen kekara

    • @narayanasamynarayanasamyve121
      @narayanasamynarayanasamyve121 2 роки тому

      BJP and RSS never improve their activity unnecessary always creating problems

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers 2 роки тому +1

      சூத்திர சங்கிகளை கிளப்பிவிட்டு வேடிக்கைபார்க்கும் பார்ப்பனிய சங்கிகள். இந்த கூட்டத்தில் ஒரு பாப்பானும் இருக்கமாட்டான்

  • @SadiqAli-cv5io
    @SadiqAli-cv5io 2 роки тому +1

    இதுக்கெல்லாம் காரணம் யார் தெரியுமா ...யாரு தாத்தா ...நீ தான் ..

  • @seyedomer678
    @seyedomer678 2 роки тому +6

    Tamilnadu, karnataka nu illa engaluku india avlodhan we want justice🧕🏻 vandhe mataram😡🇮🇳

  • @maheswaran7596
    @maheswaran7596 2 роки тому +1

    Apo Pakistan la pooi padinga.. Enga kalavaram pannadhinga, Epo theriyudhu unga madha veri.

  • @gsenthil6028
    @gsenthil6028 2 роки тому +39

    தேர்தல் நடக்கும் மாநிலங்கள் வாக்காளர்கள் இந்த நிகழ்வை உற்று பாருங்கள் சரியான முடிவை எடுங்கள்

    • @saiprashanthssec2605
      @saiprashanthssec2605 2 роки тому

      Modiji is bad but rahul gandhi is worst...so bad is better than worst🤣🤣🤣

  • @sathikalimohamed2225
    @sathikalimohamed2225 2 роки тому +1

    இதில் பிரச்சனை ஹீஜாப் அல்ல முஸ்லிமாக இருப்பது

  • @murugant3089
    @murugant3089 2 роки тому +8

    🔥🔥🔥 ஜெய் ஸ்ரீராம்🚩🚩🚩

  • @mansoorabu52
    @mansoorabu52 2 роки тому +1

    அடேய் பொம்மை இன்னும் ஏன்டா பொம்மையாவே இருக்க..?

  • @tamilnathan4887
    @tamilnathan4887 2 роки тому +34

    ஒரு பெண் சிறுத்தையை சுற்றி பலநூறு பன்றிகள் தனிநபராக களத்தில் கோஷமிட்ட சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்👍👏👏👏👏🔴🔵

    • @narayanasamynarayanasamyve121
      @narayanasamynarayanasamyve121 2 роки тому +3

      She is a tiger. I appricated

    • @tamilnathan4887
      @tamilnathan4887 2 роки тому

      @@narayanasamynarayanasamyve121 சிறுத்தையும் புலியும் இணைந்த கைகள் நன்றி சகோ

    • @balavsundaram
      @balavsundaram 2 роки тому +1

      They are paid big amounts to create disharmony

  • @sivaprakashs9082
    @sivaprakashs9082 2 роки тому +1

    Muslim have separate law ( Sharia)
    Muslim have separate food ( Halal)
    Muslim have separate dress ( Hijjab & Burka)
    Muslim have separate Language ( Urdu & Arabic )
    Muslim have separate School ( Madarasa)
    but if a standard Hindu point out these things then they are sanghis and unconstitutional.
    please think who is secular ? i think only hindu thinks India is secular and Muslim have different plan that may be another Pakistan (or) Bangladesh (or) North Kerala.
    those Hindu embrace them will face the consequences in some time.
    i don't want what happened to Kashmiri pandits that should not happen for Tamil Nadu.
    Arise and awake..!!

  • @Studio-hg2jn
    @Studio-hg2jn 2 роки тому +3

    Wear uniforms that's it

  • @muniappansurya5091
    @muniappansurya5091 2 роки тому +1

    இந்துத்துவம் பேசும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு கல்வி கற்க செல்கிறார்களா? அல்லது இதர மாணவியரின் முகம் பார்த்து கல்வியை தவிர்த்து வேறு ஏதாவது செய்யும் முயற்சியில் ஈடு பட்டுள்ளனரா?

  • @joefredlin5018
    @joefredlin5018 2 роки тому +15

    i have a question these girls are not wearing it only now they were wearing it for a long time so why problems are happening only now

    • @Mujeemaali21
      @Mujeemaali21 2 роки тому +2

      Same doubt for me too . Someone has purposely triggered as religious problem i think surely by sangis

    • @priya-jk
      @priya-jk 2 роки тому +1

      Recently some law came.

    • @govindajith1301
      @govindajith1301 2 роки тому

      Without knowing anything, do not blabber. Still school is allowing them to wear hijab outside school campus. But when they are entering into school, they need to come in school uniform. This is what followed for many years in that school. In that school, 76 muslim girls are studying. Only 8 are fighting for this. There is organisation behind this called CAF. It is planned protest. Case is in court. Why are they protesting in school?. Still judgements come. They have to wait.

    • @balavsundaram
      @balavsundaram 2 роки тому

      @@Mujeemaali21 you know all these girls were not wearing hijabs before and were coming in school uniforms Now why suddenly started wearing Hijabs. Is it instigated by their Islamic leaders to create unrest in the state

    • @balavsundaram
      @balavsundaram 2 роки тому

      @@govindajith1301 You are right. They can go to their religious school if they don't want to wear school uniform.

  • @kalaimanirajan2935
    @kalaimanirajan2935 2 роки тому +1

    நாம் சுதந்திர இந்தியாவில் தான் வாழ்கின்றோமா?

  • @sheikdawood1144
    @sheikdawood1144 2 роки тому +33

    மாணவர்களுக்கு கல்வி அறிவை வளர்த்துக் கொள்ள வழி விடுங்கள் சில விஷமிகள் ஜாதி மதம் இனம் மொழி என்று மாணவர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை பிரித்து விடாதீர்கள் இந்தியாவின் எதிர்காலம் மாணவர்கள் ஹிஜாப் அணிந்து பள்ளி கல்லூரி செல்வது மாணவிகளுக்கு பாதுகாப்பு இதை புரிந்து கொள்ளும் பகுத்தறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் ஹிஜாபை எதிர்க்கும் விஷமிகள்.

    • @santhakumar5948
      @santhakumar5948 2 роки тому +1

      Collage and school are place where equality should be teached...not religion .....so ban hijabi inside school And collages

    • @sureshpandi2815
      @sureshpandi2815 2 роки тому +2

      ஹிஜாப் அனிந்தால்தான்பாதுகாப்பு என்றால் இந்து கிருஸ்தவப் பெண்கள் எல்லாம் பாதுகாப்பு இல்லாமலா இருக்கிறார்கள் உங்களுக்கு உங்கள்புள்ளைகல் மேல்நம்பிக்கைஇல்லை

    • @darksouleditz
      @darksouleditz 2 роки тому +3

      @@sureshpandi2815 avanga potta enna podati enna bro.. idhu ivlo naal prachana illama than irundhuchu.. election edhuna varum pola kelapi vitutanuga😪

    • @showki
      @showki 2 роки тому

      @@santhakumar5948 then wear a பூணூல் dude.

    • @sheikdawood1144
      @sheikdawood1144 2 роки тому

      @@sureshpandi2815 பகுத்தறிவை வளர்த்துக்கொள்ளு சகோதரா அன்புடன்

  • @shanmugam3666
    @shanmugam3666 2 роки тому +1

    குளிர்காய ஆரம்பித்து விட்டார்கள் சங்கிகள்

  • @firozcena2900
    @firozcena2900 2 роки тому +50

    Tamilnadu - we want development, education, employment, infrastructure
    Karnataka - we want BJP RSS, religion

    • @tamilverse7344
      @tamilverse7344 2 роки тому +3

      Karnataka full vivagaram thrinja pesamatinag

    • @abha1730
      @abha1730 2 роки тому +1

      Enna full vivakaram sollunga ji

    • @vishwanathk8525
      @vishwanathk8525 2 роки тому +3

      @@tamilverse7344 athu enna vivagaram sollunga, athaiyum than ketpom.. we need to respect other religion's sentiment. Sikh turban katrathu avanga urimai, sabarimalai ku maalai podra chinna pasanga shoe podama school poranga.. athe mathiri hijab avanga rights.. why stopping them. Bathiluku kaavi thundu podrathu ellam thevai illatha seyal. This is what happens when sangis rule...

    • @tamilverse7344
      @tamilverse7344 2 роки тому +1

      @@vishwanathk8525 youtube la pathutu vanthu olaratha loosu

    • @tamilverse7344
      @tamilverse7344 2 роки тому +2

      @@vishwanathk8525 hindu muslim pracham Karnataka eruku
      Adiku adiku vetipanga.......
      Hindu shivaji vachi tik tok panna paiyana bathroom la thooku mati konutanga ethamari pala sambavangal eruku....sumave aduvanga entha hijaba Mattum summa vitruvangala..tamilargal mari ellarum kena pasanga kidaiyathu..............enga yarukum support panna pali unarchi than ethuku Karanam.

  • @sujith_r_nadar_tn75
    @sujith_r_nadar_tn75 2 роки тому +1

    Hijab podurathu unga virupam na sabarimalaiku ponnugala poga kudathu nu solrathu avaga virupam apo mattum Hindu ponnuga kovil ku poga kuda mudiyathaa nu porattam paneegale neega saree or chudi potu unga oora vitu veliye Vara mudiyuma???? Intha dress than podanum nu ungaa control Panni vachrukaga yetho adimai maari........... palli vaasalku neega ulla poga mudiyuma???????

  • @dineshkumar-rn3qt
    @dineshkumar-rn3qt 2 роки тому +7

    Nagalum kavi thuddu anivom

  • @dotpot6750
    @dotpot6750 2 роки тому +1

    Hijaab politics? ....
    Political strategies hiding inside the hijab...

  • @kumarankumaran2314
    @kumarankumaran2314 2 роки тому +24

    முதலில் பிரச்சனையை துவக்கியது யார் அவர்தான் குற்றவாளி

    • @akbarali9035
      @akbarali9035 2 роки тому +3

      சங்கிஸ்

    • @m.maruthan5479
      @m.maruthan5479 2 роки тому +2

      கல்லூரி முதல்வன் என்ற சங்கிதான் குற்றவாளி

  • @srkbuharirilvana7882
    @srkbuharirilvana7882 2 роки тому +1

    I support hijab supporters. Allah akbar. Jai jai bhim

  • @jebalinl07
    @jebalinl07 2 роки тому +8

    I support muslim.. 👍❤️❤️

  • @MS-wj3se
    @MS-wj3se 2 роки тому +1

    அப்ப ஆண்கள் ஆடை எனது உரிமை என ஜீன்ஸ் டவுசர் கையில்லா பனியன் கைலி தொப்பி தாடியுடன் எப்படியும் பள்ளிக்கு வரலாம்

  • @praveenbalamurugan7749
    @praveenbalamurugan7749 2 роки тому +42

    ❤️Please come to TAMIL NADU....You Feel,Safely and secure...All Tamil People's Will Stand With You💪

    • @r.lakshmanan3621
      @r.lakshmanan3621 2 роки тому +10

      Unaku venumna un vetla soru potu vechiko.

    • @inspiregen7590
      @inspiregen7590 2 роки тому +2

      Amanda Vachepodaa Potta R Laksh Manan

    • @suriya-tl3vz
      @suriya-tl3vz 2 роки тому +3

      Ila bro ingaum veripudichu mirugam neraya iruku neraya video pathen neraya comments pathen ....neraya thevudiya pasanga irukanga

    • @throttlekingzzz4189
      @throttlekingzzz4189 2 роки тому +3

      @@r.lakshmanan3621 vango thair sadham 🤣🤣🤣 sangi naaye

    • @praveenbalamurugan7749
      @praveenbalamurugan7749 2 роки тому +3

      @@r.lakshmanan3621 Dai.....Nee enna Vadakkans ah....

  • @selvamdinesh9470
    @selvamdinesh9470 2 роки тому +1

    Support Hindu jai shree ram 🕉️🕉️🕉️🕉️

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 2 роки тому +10

    Kaaviii uduthuvathu avarrhalinn urrimai

    • @NSRiderVlogs
      @NSRiderVlogs 2 роки тому +1

      Athela ok tha Kishor avargalaeee hijab avaga school padika pona avagaloda motha varshmla irndhe potutu poranga seriyaa athu epayume valakathula irka onnu and idhuku munnadi eppa kaavi thuni potu Pillanga school ku ponaganu edhana evidence kaatunga and also hijab poda kudathunu edhana pada book layo ila govt soliyo edhana evidence irndha katungaa paklam aprmm we are only Indians❤️❤️❤️❤️ thts all....

  • @jayaramanvelappa5519
    @jayaramanvelappa5519 2 роки тому +1

    Why shiks are wearing turban in all places that is religion rights and hijab is not awkward in sense

  • @VIJAY-du2hw
    @VIJAY-du2hw 2 роки тому +9

    Jai BJP

  • @shivani77718
    @shivani77718 2 роки тому +1

    எம்மதமும் சம்மதம்.. சரிதானே?

  • @ashikbaqavi
    @ashikbaqavi 2 роки тому +4

    2024 election start bjp

  • @monk3004
    @monk3004 2 роки тому +1

    One country Muslim women says we will not wear it but in these country reverse.waste

  • @sahayammathatimes9350
    @sahayammathatimes9350 2 роки тому +3

    இந்தியாவின் சட்டத்தை மதிப்போம்

  • @sadhasivam7037
    @sadhasivam7037 2 роки тому

    எப்பாஅவங்கஹிஜாப்அணியட்டும்நாங்ககாவிதூண்டுபொட்டுத்துபோறோம்இதுல. என்ன