Hijab Controversy Public Opinion | "ஹிஜாப்பை எதிர்ப்பது மகா மட்டமான வேலை! உங்களையெல்லாம் ஒழிக்கணும்"

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Hijab Controversy Public Opinion | "ஹிஜாப்பை எதிர்ப்பது மகா மட்டமான வேலை! உங்களையெல்லாம் ஒழிக்கணும்" | React Tamizha | Public opinion | Karnataka | Hijab row controversy
    #HijabPublicopinion #Hijabcontroversy #Reacttamizha #Publicopinion #Karnataka #Tamilpublicopinion
    Lalithaa Jewellery Mart (P) Ltd.No.53, Icon Savithri Ganesh Building,
    Habibullah Road, T. Nagar, Chennai - 17.
    Ph. +044 - 2834 9860
    info@lalithaajewellery.com
    www.lalithaaje...
    hijab, ABP Nadu, hijab controversy, karnataka college hijab, saffron scarves vs hijab, udupi hijab controversy, karnataka hijab in classrooms, karnataka hijab controversy, karnataka students hijab protest news, hijab issue in udupi, hijab in school, hijab row, college hijab controversy, karnataka students protest hijab, karnataka students protest today hijab, hijab ban in school, public opinion, Tamilnadu, Hijab public opinion, React tamizha
    CREDITS:
    Reporter: Roobigaa
    Editing: Denny
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive....
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

КОМЕНТАРІ • 813

  • @mazharbasha4206
    @mazharbasha4206 2 роки тому +552

    இதுதான் எம் தமிழ்நாடு. நாங்கள் தமிழர் என்பதில் பெருமை கொள்கிறோம். Thanks for your support.

    • @mazharbasha4206
      @mazharbasha4206 2 роки тому +14

      @@tholupunurinaveenukumaru5939 I say Tamil Nadu, unity and you say Hindu and Christian. We know who you are and what you want.You want India to fight with religion.

    • @chiyaanmani3320
      @chiyaanmani3320 2 роки тому +9

      இங்கையும் தா தல ஜாதினு ஒரு சாக்கடை இருக்கு 😒

    • @mazharbasha4206
      @mazharbasha4206 2 роки тому +5

      @@chiyaanmani3320 100% உண்மை.

    • @allinonecave
      @allinonecave 2 роки тому +3

      @@mazharbasha4206 super brother

    • @chandrakumars4370
      @chandrakumars4370 2 роки тому +10

      சகோதரர்... நான்..இல்லை.. நாங்கள் இருக்கிறோம்...இது தமிழர் நாடு... வாழ்த்துக்கள்...சகோ..

  • @raihanraihan8987
    @raihanraihan8987 2 роки тому +610

    இந்திய தமிழர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் from 🇱🇰

    • @anirudhhariharan9749
      @anirudhhariharan9749 2 роки тому +8

      Would you do the same for srilankan tamils?
      Moreover, do you consider yourself a tamil muslim?
      PS: i don't have a problem in muslim girls wearing hijab.

    • @godfather6698
      @godfather6698 2 роки тому

      enda kadhaithu kondurukirirgal ondum vilangailai 🧐

    • @anirudhhariharan9749
      @anirudhhariharan9749 2 роки тому +1

      @AXAG GAMING solra mutta chunni

    • @nila2-00_1nila
      @nila2-00_1nila 2 роки тому

      Brother....
      1st namma country la Trincomalee shanmuha Vidyalaya laum.. oru issue nadandhu irukku...
      Habaya poda koodadhu nu...
      Everywhere its happening...😶😑😑

    • @subashs5589
      @subashs5589 2 роки тому

      Totaly west bro enga
      Mukka vaachiiii peee mentel
      Entha problem
      Enga vara koodathunnu ninaichikoonga brooooo

  • @baskaranveniaravind
    @baskaranveniaravind 2 роки тому +300

    முஸ்லீம் மதத்தவர்கள் படிக்கவருவதே பெரிய விஷயம் அதிலும் பெண்கள் படிக்க வருவது அரிதிலும் அரிது !!கடைசியாக பேசிய சகோதரி இந்த பிரச்னையால படிப்பை நிறுத்துவோம்னு சொன்னது மிகவும் வருத்தப்படவைக்கிறது ! பாவம் படிக்கற பசங்கள படிக்க விடுங்க உங்க அரசியலை இங்க நொழச்சி பசங்க வாழ்க்கை கெடுக்குறீங்க மிகவும் அருவரக்கத்தக்கது !!

    • @josepharuldas5614
      @josepharuldas5614 2 роки тому +7

      Students don't fall prey to the tricks of our ugly politicians. Concentrate in your studies keeping in mind your family and your future.

    • @thilakrajg3689
      @thilakrajg3689 2 роки тому +9

      @RTL GAMING Fuk religion. Education is important. without that you wouldn't be commenting "Religion is important than studies"

    • @leelakrishnanaruchamy3992
      @leelakrishnanaruchamy3992 2 роки тому +4

      @RTL GAMING first una udhachu thorathum da..odiru north India ku..

    • @hafizyusri5046
      @hafizyusri5046 2 роки тому

      Yes

    • @sathyamoorthy8634
      @sathyamoorthy8634 2 роки тому +3

      ஜாதி மதம் ஏழை பணக்காரன் பாகுபாடு பள்ளியில் இருக்கக்கூடாது என்பதற்க்குதான் பள்ளி சீருடைய் (யுனிபார்ம்) அதை அணிந்து படித்தால் என்ன பிராப்லம்

  • @அபூதமிழன்
    @அபூதமிழன் 2 роки тому +110

    ஆதரவு குரல் கொடுத்த அனைத்து தொப்புள்கொடி உறவுகளுக்கும் நன்றி...

    • @Mullaidop
      @Mullaidop 2 роки тому +2

      Deiii thuluka baadu

    • @abishekchinnusamy5666
      @abishekchinnusamy5666 2 роки тому

      Lavanya

    • @ordinary..1
      @ordinary..1 2 роки тому

      Naanga unmaiya Iruntha support pannuvom bro,but school and college la unifom mattum use pannunga,school, college mudichitu piragu neenga pottukonga.En frds ellam apdi than seivanga.Theva illama yen namaku piracha simple ah mudichidalamla.politician naainga nammala use pandranga,so understand please

    • @அபூதமிழன்
      @அபூதமிழன் 2 роки тому +3

      @@ordinary..1
      அப்படி அல்ல சகோ அல்லது சகோதரி இது ஒவ்வொரு தனி மனிதனின் உரிமை இந்த உரிமையை நமது அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொருத்தருக்கும் வழங்கியிருக்கிறது எப்படி சிங்கிற்கு அவரது டர்பன் அவரது உரிமையோ அப்படித்தான் முஸ்லிம் பெண்களுக்கு ஹிஜாப் அதாவது ஸ்கார்ஃப் இந்த ஹிஜாபை யாரும் வற்புறுத்தி அவர்கள் அணிவதில்லை அவர்களாகவே விருப்பப்பட்டுதான் அணிகிறார்கள் அதுவும் அவர்கள் புர்கா எனும் முழு ஆடையை அணிவதில்லை யூனிபார்ம் போட்டு கொண்டுதான் அதற்குமேல் தலையில் மட்டும் தான் அந்த ஹிஜாபை அணிகிறார்கள் இது அவர்களுடைய உரிமை அந்த உரிமையை பறிப்பதற்கு எவனுக்கும் அனுமதி கிடையாது இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்..

  • @parisuthamsanthanam6586
    @parisuthamsanthanam6586 2 роки тому +170

    இதே நிலை நீடித்தால் எதிர்வரும் காலத்தில் புடவை கட்ட தடைவரலாம்.

    • @joshuvadas6838
      @joshuvadas6838 2 роки тому +4

      Correct katavavananu solunga

    • @kulamnabi9924
      @kulamnabi9924 2 роки тому

      Mmmm

    • @sathyamoorthy8634
      @sathyamoorthy8634 2 роки тому +6

      அவுங்க அந்த உடைய போடவேண்டாம் என்று சொல்லல. பள்ளிக்கு உள்ள போடக்கூடாது என்றுதான் சொல்லி இருக்காங்க. ஜாதி மதம் பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு இருக்கக்கூடாது என்பதற்க்குத்தான் யுனிபார்ம் இருக்கு.

    • @AsrafAli-bs2st
      @AsrafAli-bs2st 2 роки тому

      @@sathyamoorthy8634 moodra kiruku punda olarran sangi mu

    • @kirthupavi4401
      @kirthupavi4401 2 роки тому +1

      @@sathyamoorthy8634 athu avunggalodaiye virupam apdi paatha Hindu students tinuru vekke kudathu kaapu kattekudathu to school nu rules potta unggaluku okva? Jaati matham veru paadu hijab podrathunaale varathu ipdi avenggelode believes eh break pandre thu naale tha varo purnjikongge

  • @hajamohideen8870
    @hajamohideen8870 2 роки тому +118

    தமிழ் நாட்டு மக்கள் நியாயமாகன விசயங்களுக்கு என்றும் பக்கபலமாக இருப்பார்கள் மதத்தால் அவர்களை பிரிக்க முடியாது, மதம் வேறு பட்டாலும் உள்ளத்தால் சகோதரர்கள்,உடன்பிறவாத சகோதரர்கள் என்றும். எப்போதும் ஆதர‌உகரம் கொடுப்பார்கள்

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 2 роки тому

      அதுமாதிரி இந்து மதத்தை கேவலப்படுத்தறவங்களை நீங்கள் எதிர்க்கிறீர்களா...

    • @preethiumesh
      @preethiumesh 2 роки тому

      @@tholupunurinaveenukumaru5939 update yourself
      Forced conversion was not only the reason she ended her life.trying what a political party did in north to recreare in south.why was the first video from a certain religious party memeber .wby not someone who was neutral.

  • @zakymuhaimin4992
    @zakymuhaimin4992 2 роки тому +160

    தமிழ் நாடு ஒரு அன்பு நிறைந்த பூமி முஸ்லிம் பெண்கள் மட்டுமல்ல அனைத்தும் பெண்களும் தமிழ் நாட்டில் சுதந்திரமாக வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை ..இலங்கையில் இருந்து நான் கேட்பது தமிழ் நாட்டில் இது போன்ற மத வெறியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்

    • @Mullaidop
      @Mullaidop 2 роки тому

      In Karnataka un dialogue ah poi sollu... Unn soootha kilichiruvaanga

    • @harsha_sai9387
      @harsha_sai9387 2 роки тому

      @@Mullaidop daiii punda ne வேதாரண்யம் 👿 vanthu pesuda un pundaya kiluchuduvom

    • @Mullaidop
      @Mullaidop 2 роки тому

      @@harsha_sai9387 deii thevadiya paiya nee india la enga irundhalum unoda amma pundayum un bendayum naaru naaru ah kilipen da potta punda 😂🤣😹😂😂😂

    • @harsha_sai9387
      @harsha_sai9387 2 роки тому

      @@Mullaidop Unga Amma numper kudu da Antha thevdiya kitta na otu night poittu varanum😂😂😂Oya sootha kilikkanum 🤣🤣🤣🤣

    • @harsha_sai9387
      @harsha_sai9387 2 роки тому

      @@Mullaidop unnoda Appanea nannthada oya kitta kettu paru

  • @jothirajan4770
    @jothirajan4770 2 роки тому +222

    தமிழன் எப்பவுமே நியாயத்தின் பக்கம் தான்.

    • @jothirajan4770
      @jothirajan4770 2 роки тому +3

      The case is in the hands of CBI.It will tell the truth.wait for some time.Do you know a girl raped by gang and the body was burnt by the police officials without the knowledge of her parents.Is it justifiable.

    • @jothirajan4770
      @jothirajan4770 2 роки тому +4

      உங்களுக்கு வந்தா இரத்தம் அடுத்தவர் களுக்கு வந்தா தக்காளி சட்னி.

    • @jeganrocky1935
      @jeganrocky1935 2 роки тому +1

      @@jothirajan4770 Jesus loves you bro. Dnt waste time with these evil power. Lavanya will be in Jesus hands. She's out from evil.

    • @abishekchinnusamy5666
      @abishekchinnusamy5666 2 роки тому +2

      Jai shree ram om namashivaya

    • @abishekchinnusamy5666
      @abishekchinnusamy5666 2 роки тому +1

      @@tholupunurinaveenukumaru5939 I m sry it's becoz of missionaries

  • @sharwaaz
    @sharwaaz 2 роки тому +203

    Hats off to Tamilnadu People. You guys are gaining a huge respect. Very matured..
    From 🇱🇰

  • @pugalenthi0077
    @pugalenthi0077 2 роки тому +53

    சங்கிகளை ஒழித்தால் எல்லாம் சரியாகி லிடும்

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty 2 роки тому +27

    யார் தடுத்தாலும் ஹிஜாப் எங்கள் உரி மை

    • @loverfailure
      @loverfailure 2 роки тому

      Allah Hu Akbar ❤️

    • @Mullaidop
      @Mullaidop 2 роки тому +3

      Apo india ah vitu first kelambu... India only for hindus

    • @Ganeshkumar-mg6tp
      @Ganeshkumar-mg6tp 2 роки тому

      @@Mullaidop unna theruvula oda vittu Kallala Adichu kollanum

    • @Mullaidop
      @Mullaidop 2 роки тому +1

      @@Ganeshkumar-mg6tp unna theruvula vachi unnoda sunniya vettanum.. Theru thevadiya paiya😹😹

    • @Mullaidop
      @Mullaidop 2 роки тому +1

      @@Ganeshkumar-mg6tp potta koodhi

  • @Yuvan-U1
    @Yuvan-U1 2 роки тому +157

    2:25 Mr Vadakans Supporting BJP 🥵 Vadakans always proving kirukans🤣🤣😂😂😂😂😂😂 Keep it Up Kirukans 👏😆😆😆😆...

    • @Yuvan-U1
      @Yuvan-U1 2 роки тому +14

      @@tyagi7586 uniform is must thaa ilaa nu solaalaa But Hijab is Must for there religion Athu avangha Wish But yenna na ithuu already All schools and colleges from since 90s and 2k that time there wearing. But suddenly why there all asking this in 2022 🤷🏻‍♀️🤷🏻‍♀️ Uniform must naa Appo. Veeputhi , Santhanam, Kappu , Malaa, ithalam appo podalamaa ? 🤷🏻‍♀️...

    • @ishowspeedaf9986
      @ishowspeedaf9986 2 роки тому +2

      @@tyagi7586 ombu

    • @pathakarai567
      @pathakarai567 2 роки тому +1

      @@Yuvan-U1 Muslim women police hijab use pannaum nu en porada matikanga

    • @pathakarai567
      @pathakarai567 2 роки тому

      @@Yuvan-U1 bro Uniform ku than govt order irukku pottu vibuthikalam order illa but athuvum vaika kudathu

    • @k.v.22-61
      @k.v.22-61 2 роки тому +4

      வடக்கன்ஸ் என சொல்லாதீர்கள். இந்தியாவில் பெரும்பான்மையானவர்கள் பாஜாகாவை மோடியை ஆதரிக்கவில்லை. மோடியை வைத்து பயன் அடைவர்கள் ஒரு சில கிறுக்கர்கள் மட்டுமே ஆதரவு தருகிறார்கள்.

  • @senthilkumar1554
    @senthilkumar1554 2 роки тому +140

    இத்தனை நாள் இல்லாமல் இப்ப எதுக்கு கலவரத்துக்கு நீங்களே காரணம் மாணவர்கள் ஒற்றுமை தேவை மதம் தேவை இல்லை

  • @rd6475
    @rd6475 2 роки тому +114

    இந்தியாவில் தன் பெயருக்கு பின்னால் சாதி பெயர் போடாத ஒரே இனம் எங்கள் தமிழ் இனம் 🔥🔥🔥 தமிழன் என்பதில் பெருமை கொள்வோம் 🙏🙏

    • @manivelammasi5718
      @manivelammasi5718 2 роки тому +3

      ஆமா

    • @prakashbala5207
      @prakashbala5207 2 роки тому +2

      Sadhii peyar poda mattom ..unmai dhan anal sadhi pagupadu irukiradhe...

    • @Mullaidop
      @Mullaidop 2 роки тому +1

      Ungommala oluka... Elaam poduranga da baadu

    • @sathyamoorthy8634
      @sathyamoorthy8634 2 роки тому +1

      யல்லா மதத்திலையும் ஜாதி இருக்கு தெரியிலனா நெட்ல போய் பாரு

    • @rd6475
      @rd6475 2 роки тому

      @@prakashbala5207 உண்மை தான் சகோதரா.

  • @ayubansary2196
    @ayubansary2196 2 роки тому +44

    வாழ்க தமிழர் ஒற்றுமை
    ஒன்றுபட்ட நாங்களே தமிழ் உறவு

  • @visahansrirangam4411
    @visahansrirangam4411 2 роки тому +44

    எதிர்காலம் இந்தியாவுக்கு நன்றாக இருக்க வேண்டும் என்றால் கர்நாடகம் உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களும் தமிழ்நாட்டை முன் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் 🙏

    • @abishekchinnusamy5666
      @abishekchinnusamy5666 2 роки тому

      For conversion
      #justiceforlavanya

    • @sudhankumar6008
      @sudhankumar6008 2 роки тому +1

      எப்படி ஓட்டு அரசியலா காமடி பண்ணாத எவனாவது போன தேர்தல்ல admk கு ஓட்டு போடடங்களா முஸ்லீம் மத அரசியல் எங்க இந்து கிடடய இல்லை மத்த மதம் கிடடய யோசி இதே ஒட்டுக்காக உன்ன நாடட விட்டே தூரத்திருவனுக bjp இல்லைனா புரிஞ்சுக்கோ விழிப்புணர்வுடன் இருந்துக்கோ

  • @ghani765ify
    @ghani765ify 2 роки тому +10

    ஹிஜாப் எங்கள் உரிமை யாரும் கேக்க கூடாது எங்கள் மனதை காக்கும் ஹிஜாப் இறைவன் வா க்கு

  • @Infi_XY
    @Infi_XY 2 роки тому +35

    Uniform mela தான் ஹிஜாப் போட்டு வாராங்க. brother's

  • @jkljk5551
    @jkljk5551 2 роки тому +22

    சிங்கப் பெண்ணே உன்னை பெற்றதில் பெருமை கொள்கிறது நம் நாடு வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் தாய் நமக்கு கற்றுக்கொடுத்த பாடம். அதற்கான போராட்டத்தில் தமிழனாய் உன் சகோதரனாய் உன்னோடு நிற்பேன். வாழ்க நம் நாடு

    • @jkljk5551
      @jkljk5551 2 роки тому

      @@tholupunurinaveenukumaru5939 அன்புத் தோழா பொறுமையா யோசி மதமாற்றம் என்பது பொய் எந்த ஒரு ஹிந்துவும் பணத்திற்காக உணவுக்காக உடைக்காக மதம் மாறுவது கிடையாது அப்படிச் சொன்னாள் ஹிந்துக்களை நாமே அவமானப் படுத்துவதற்கு சமம். எந்த ஒரு கிறிஸ்தவ கோயில்களும் மசூதிகளும் பிற மதத்தின் கோயில்களும் புறம்போக்கு நிலத்தில் இருப்பது கிடையாது ஆழ்ந்து யோசி வாழ்க நம் நாடு வளரட்டும் நம் ஒற்றுமை.

  • @SmASha-kp9fb
    @SmASha-kp9fb 2 роки тому +89

    சங்பரிவார் களின் மகாமட்டமான செயல்களில் இதுவும் ஒன்று

    • @praveenpraveen370
      @praveenpraveen370 2 роки тому +6

      திருட்டு திராவிடத்தின்‌ ஜாதி அரசியலுக்க சங்‌பரிவார் எவ்வளவோ பராவாயில்லை

    • @aravindhkumar5318
      @aravindhkumar5318 2 роки тому

      😜😀😂

    • @thiruphotography5932
      @thiruphotography5932 2 роки тому +1

      @@praveenpraveen370 Poda en junni

    • @ajayj3217
      @ajayj3217 2 роки тому +1

      @@praveenpraveen370 dai mental pasa thariyama pasitu irukatha

    • @santhoshv3028
      @santhoshv3028 2 роки тому +1

      @annan thambi athu than pirachanai. Parthava kalata mattom appudeyae than class la iruppom nu solluranga . Ni yen karantaka la iruntha mathri katha vidura??? Yarumae partha podakudathunu sollala. School la allowed ella. School gate cross panna piraku pottuko. Yaru enna kekka poranga ???

  • @raghavn9398
    @raghavn9398 2 роки тому +38

    இதன் எதிர்வினையை பாஜக விரைவில் சந்திக்கும்.

    • @praveenpraveen370
      @praveenpraveen370 2 роки тому +5

      இதன் எதிர்வினையை முஸ்லீம்கள் சந்திப்பார்கள் இது இந்துக்களின்‌ நாடு

    • @suhaylnadheem6381
      @suhaylnadheem6381 2 роки тому +2

      @@praveenpraveen370 poi oombu🤣🤣

    • @ramsubramanian6873
      @ramsubramanian6873 2 роки тому +2

      @@praveenpraveen370 dai sangi badu pothuda Inga anaivarum samam

    • @dr.mohamedasif2718
      @dr.mohamedasif2718 2 роки тому +1

      @@praveenpraveen370 pooda thayolii onnala yenna da panna mudium sangi payalee

    • @vijayaragavan6164
      @vijayaragavan6164 2 роки тому

      @@praveenpraveen370 gootha nadu oodiru pundamovaney....ne nerla erutha setha da pundamovaney😡🤬

  • @sabusaha9188
    @sabusaha9188 2 роки тому +41

    இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம் ஹிஜாப் என்பது அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான உடையாகும்

    • @jeganrocky1935
      @jeganrocky1935 2 роки тому

      Pathukapukum ethukum ena irruku?

    • @joelinjini
      @joelinjini 2 роки тому

      Yes. பாதுகாப்பு and comfortable dress

    • @LIONKING-ih1sw
      @LIONKING-ih1sw 2 роки тому +1

      @@joelinjini ஆனால் பெரியார் இந்த உடையை அணிந்தால் காச நோய் மற்றும் வியர்வை சம்பந்தபட்ட பிரச்சனைகள் வரும் என்றும் பெண்களின் சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளதாகவும். தனது குறிப்பில் கூறியுள்ளார்.
      நீங்க கிறிஸ்தவர் என்று நினைக்கிறேன் ஒரு மாதம் இந்த மாதிரி காற்றோட்டமில்லாத ஹிஜாபை அணிந்து பார்த்து விட்டு போது பிறகு உங்கள் கருத்தை சொல்லலாமே.

    • @prakashbala5207
      @prakashbala5207 2 роки тому +2

      Hijab ...black color la poduranga namma india la veyil romba adhigam black color potta body romba heat agum ...adhu avangaluku romba kashtama irukum...

    • @LIONKING-ih1sw
      @LIONKING-ih1sw 2 роки тому +1

      @@prakashbala5207 EXACTLY YOU ARE CORRECT..நம்ம தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றதல்ல..

  • @rahmanofficial46
    @rahmanofficial46 2 роки тому +60

    Thank For Your Supports Guys ❤️

    • @florapriya5394
      @florapriya5394 2 роки тому +6

      Why thanks bro… We all Indians and brothers and sisters… whatever the religion is attacked we should unite and fight back… only our ideology is different still we are children of India. None can separate us

    • @sathasivansuppiah990
      @sathasivansuppiah990 2 роки тому

      @@florapriya5394 dei, nee paki alla afghanistanil solle.dei muttal,avargel majority neengel minority eretha parre apperam avargeledam solle orrumai enre.unn munjil kerall than varum.

  • @ImthiyasAhamed-qp1gb
    @ImthiyasAhamed-qp1gb 2 роки тому +24

    That's my தமிழ்நாடு 😗😘

  • @raffiqasmiya25
    @raffiqasmiya25 2 роки тому +31

    Allahu akbar: iraivan miga periyavan.
    Ithula endha madhamum illa
    Repect all religion first👆

  • @Oneteddybearoffical
    @Oneteddybearoffical 2 роки тому +11

    என் அன்பான ஹிந்து சகோதரர்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @fathimaazza5752
    @fathimaazza5752 2 роки тому +7

    தமிழ் நாட்டை நான் பாராட்டுகிறேன்.

  • @simpleboy2640
    @simpleboy2640 2 роки тому +44

    Oru Nalla karuthai sonnar oru periyavar. Sangigal ozhindhal thaan India munnerum. Hope it won't be too late.

  • @ChandraSekar-it2ss
    @ChandraSekar-it2ss 2 роки тому +21

    Antha English paesura vadakkan, Sanghi

  • @kayalkalyan5251
    @kayalkalyan5251 2 роки тому +55

    எப்போதுமே தமிழ்நாடு தனித்துவமானது.

  • @bashaadam5914
    @bashaadam5914 2 роки тому +51

    Thanks for your support and standing for the oppressed ❤️💙👌👍🎉💐

  • @Yuvan-U1
    @Yuvan-U1 2 роки тому +117

    I'm a hindu I love All religion 🕉️✝️☪️ because I have So many friends from this 3 religions. All religious is same to me 💪🔥 I LOve All religions 😘♥️♥️ India is my country All indians are brothers and sisters 💕💞 I give Full support to that girl she is a real Singapenna 💪🦁👧 🔥🔥...

    • @godfather6698
      @godfather6698 2 роки тому +5

      Ne hinduva appo tamilan illaya 🤦🏻‍♂️oru vela vadakana irupano

    • @Yuvan-U1
      @Yuvan-U1 2 роки тому +9

      @@godfather6698 BJP KANNIS SPOTTED 🤣🤣🤣

    • @Yuvan-U1
      @Yuvan-U1 2 роки тому +9

      @@godfather6698 Nee thaa ippo vadakan polaa comment pannraa Poda vadakan paiyaa ! Tamil Nadu kum hindu kum ippo yenna problem nee create pannraaa naan thaa All religion same nu Comment panniyachuu da aprom yenna mairuku Hindu na Vadakan ippo nee solraaa da Yenna problem create pannriyaa? 🧐 Yenna pannalam Naghalam onuu thaa 💪💪💪🔥🔥🔥

    • @nishas.6055
      @nishas.6055 2 роки тому +3

      @@tholupunurinaveenukumaru5939 ... It's fake. She committed suicide b'coz of her step mother. Watch her testimony video which was recorded right before her death. She clearly mentioned that no one forced her to convert to Christianity. These same culprits tried to create a religional chaos here in TN too but they failed.

    • @REX_SYF
      @REX_SYF 2 роки тому +1

      @@godfather6698
      Yow yen ya theva illama
      Pesura🤞😌

  • @KrishnanSuga
    @KrishnanSuga 2 роки тому +8

    5:21 சகோதரி இந்த‌ வார்த்தையை மட்டும் சொல்ல வேண்டாம் தூண்டி விடும் நாய்களின் நினைப்பே அதுதான்...

  • @iswarya4516
    @iswarya4516 2 роки тому +3

    2:19 கூமுட்டை. மண்டைல ஒன்னுமேயில்லை. இதுல இங்கிலீஷ் வேற

  • @ghani765ify
    @ghani765ify 2 роки тому +11

    ஹிஜாப் எங்கள் உயிர் எங்கள் மானத்தை காக்கும் ஹிஜாப்

    • @loverfailure
      @loverfailure 2 роки тому +2

      Allah Hu Akbar ❤️

    • @abishekchinnusamy5666
      @abishekchinnusamy5666 2 роки тому +1

      @@loverfailure jai shree ram

    • @abishekchinnusamy5666
      @abishekchinnusamy5666 2 роки тому +1

      Jai shree ram

    • @loverfailure
      @loverfailure 2 роки тому

      @@abishekchinnusamy5666 sangii 😂

    • @AkAk-tz6zs
      @AkAk-tz6zs 2 роки тому +1

      ஹிஜாப் போடூறது உங்க மதத்துல கட்டாயம் சொல்லுங்க. அது என்ன மானம் காக்கிறது ???அப்ப non Muslim ladies மானம் இல்லாம இருக்குறாங்கள?

  • @crazyguys4051
    @crazyguys4051 2 роки тому +15

    இத்தனை ஆண்டுகாலமாக கண்டுகொள்ளாத ஒரு விஷயம் இன்று பெரிதுபடுத்தி அதை ஒரு பேசு பொருளாக இன்று உருவாகி உள்ளது என்றால் இதற்கு பின்னால் அரசியல் உள்ளதை மாணவர்கள் உணர வேண்டும் ,மாணவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் இதுவரை அவர்கள் அணிந்து வரும்பொழுது அனைவரும் ஒன்றே என நமக்குள் ஒருவராக பார்த்த மாணவர்கள் இன்று யாரோ ஒருவரின் தூண்டுதலில் அவர்களை மதரீதியாக பார்க்கிறார்கள் மாணவர்கள் இதை புரிந்து கொள்வது நல்லது, சமிபத்தில் வந்த சிம்பு படத்தில் சொல்வது போல முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என நினைக்கும் சில மூடர்களுக்கு தெரிவதில்லை தீவிரவாதத்தை உருவாக்குவதே நம்ம நாட்டுல இருக்கும் காவி வேட்டி கும்பல்தான்னு

    • @msheswaranmaheswaran2013
      @msheswaranmaheswaran2013 2 роки тому

      எத்தனை ஆண்டு காலம்?

    • @crazyguys4051
      @crazyguys4051 2 роки тому

      @@msheswaranmaheswaran2013 நீ பிறந்து எத்தனை வருசம் ஆகுது

    • @abishekchinnusamy5666
      @abishekchinnusamy5666 2 роки тому +1

      Uncle muslim only started the issue in my school also staff and students wear hijab and remove it before entering the campus if they don't do that then they must change the institution don't blame hindus first say justice for lavanya

  • @jacqulinemichael6085
    @jacqulinemichael6085 2 роки тому +62

    We People of Tamilnadu will support Muslim girls and women in this issue bcoz they have all the rights.

    • @mohammedharshad6407
      @mohammedharshad6407 2 роки тому

      Thank you🙏❤

    • @jeganrocky1935
      @jeganrocky1935 2 роки тому +1

      Well said..Jesus loves you. The only true God .

    • @jeganrocky1935
      @jeganrocky1935 2 роки тому

      @@admiral20055 who's is real then. You tell me bro. Il Pray for your sins. Believe in Jesus.

    • @abishekchinnusamy5666
      @abishekchinnusamy5666 2 роки тому

      Uncle or aunty u support means support why u say we all support are u tn people representative

    • @jeganrocky1935
      @jeganrocky1935 2 роки тому

      @@admiral20055 you are wrong . Read Bible . Jesus is the only god can save these people from their sins. He is coming soon. You are lost with evils around you.

  • @Raja-yl6ly
    @Raja-yl6ly 2 роки тому +17

    I am lucky to born in tamilnadu 🥳🥳 Is their wish and their rights too 🔥

  • @vcraichel
    @vcraichel 2 роки тому +18

    02:03 vadakkan deducted 😄😆

  • @viveka2133
    @viveka2133 2 роки тому +17

    naduvula oru vadakkan mattum vanthu support panran paaru , intha maari vadakkans ah othacha seriya varum

    • @Yuvan-U1
      @Yuvan-U1 2 роки тому +4

      Vadakans always proving kirukans 🤣🤣😂😂😂😂😂😂

  • @nandhininandhini1859
    @nandhininandhini1859 2 роки тому +17

    ஆர்எஸ்எஸ் சங் பரிவார் வடகலை பார்ப்பான் களை அடக்கினால் எல்லாம் சரியாகி விடும்.👍

  • @tajnishatajnisha5368
    @tajnishatajnisha5368 2 роки тому +17

    2:25 Dai vadakans

    • @Yuvan-U1
      @Yuvan-U1 2 роки тому +11

      Vadakans always proving kirukans 🤣🤣😂😂😂😂😂😂

    • @jesemaparveen9096
      @jesemaparveen9096 2 роки тому +4

      @@Yuvan-U1 sema rhyming broo

    • @Yuvan-U1
      @Yuvan-U1 2 роки тому +4

      @@jesemaparveen9096 thanks bro 🔥 🔥🤭🤭😂😂😂😂

  • @vijayaragavan6164
    @vijayaragavan6164 2 роки тому +12

    1:54 padikatha antha akka ku eruku arivu kuda paicha kirikanugaluku erukamatanguthu......frst manusana marugada apprum ah padikalam

    • @Yuvan-U1
      @Yuvan-U1 2 роки тому +1

      Samaa bro vera levels la sonnighaa 👏🔥 Padikatha animals kuthaa arivuu Iruku ivangalku arivaa ilaa bro athaa !......

  • @hellenpriya667
    @hellenpriya667 2 роки тому +47

    i am a Christian ,i support all my Muslim sisters ,Wearing hijab is their religious rights and respect towards their religion ,it's from the god's creation time .please let's respect each other's religious faith and culture .

    • @mohamedsharumohamdsharu3060
      @mohamedsharumohamdsharu3060 2 роки тому +5

      💪💪💪💪 always support please 🙏 islam

    • @gayathrisundaram4958
      @gayathrisundaram4958 2 роки тому +5

      I'm Hindu, I support Muslim ☪️

    • @hellenpriya667
      @hellenpriya667 2 роки тому +1

      Thank u

    • @joelinjini
      @joelinjini 2 роки тому +2

      நான் கிறிஸ்தவப் பெண்ணாக இருந்தாலும் பல முறை யோசித்திருக்கிறேன், நமக்கும் hijab முறை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று. I am supporting hijab

    • @sathyamoorthy8634
      @sathyamoorthy8634 2 роки тому +1

      பள்ளி வலாகத்திர்க்குல் பள்ளி சீருடையில்தான் இருக்க வேண்டும் என்பதில் என்ன தவறு வெலிய போய் போட்டுக்கலாம் உங்கலை யாரும் போட வேண்டாம் என்று சொல்ல வில்லை. ஜாதி மதம் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இருக்கக்கூடாது என்பதற்க்குத்தான் யுனிபார்ம்.

  • @PravinKumar-bv6kb
    @PravinKumar-bv6kb 2 роки тому +9

    7 பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம். ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
    1 யோவான் 4:7
    8 அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார்.
    1 யோவான் 4:8
    20 தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?
    1 யோவான் 4:20
    21 தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.
    1 யோவான் 4:21

    • @sagarganguly8048
      @sagarganguly8048 2 роки тому

      Nice reply. Everyone have originality, and im Christian, still i have great and beloved friends in Hindus and muslims, Even Communist and periyarist. Finally i love my World i love my friendss, and neighbour's. I shared cakes for Christmas and Easter, they shared me Sweets and Biryani, no controversy. I lived happily with this circumstance and I PURELY WARNING against Anti Humans God is waiting for you to touch. Either or Neither u must suffur ur children's pls keep quit. I know u are allgood, dont go someone's way, God will provide ur way good pls keep in touch with God. I love Tamilnadu and India. And i love u all. Pls dont spread Irritating things to people and this is not good for our future development too.

  • @vigneshwaran1145
    @vigneshwaran1145 2 роки тому +3

    Jai....Hindu......Jai Ram ......🙏🙏.......🕉️🕉️🕉️🕉️🕉️....... 🚩🚩🚩🚩🚩

  • @veerasekarmadhu239
    @veerasekarmadhu239 2 роки тому +25

    எம்மதமும் சம்மதம்

  • @tamilviral6295
    @tamilviral6295 2 роки тому +29

    I'm an Hindu from Tamil Nadu
    I have full faith on Hindu & Hindu Believe
    But I'm not again of Any Religion & they Believe
    I'm very sad about my neighbour state Karnataka from some people the state name spoil
    I think It's a Negative Politics from RSS due to UP Election

    • @pavithra6024
      @pavithra6024 2 роки тому

      Me from Bangalore, everything is happening bcz of upcoming election where in Karnataka 2 parties r ruling Congress nd BJP, nd most of the Congress party politicians from muslim so obviously muslim people cast their vote fr congress, when it comes Hijab controversy, "those 6 students from udupi district were used to b present in the class like other students means with no hijab but they started putting it dec month onwards on influence by muslim politicians, they were tried to convince by their teachers hijab can b worn everywhere they want except classroom, where every student have to b treated equally regardless religion, language, caste etc.. But the students nd parents wer not convinced, in between BJP interfered knowing congress manipulation,, nd one of the BJP leader son issued saffron shawls to hindu students, then nd there issues became extreme controversial, but students r suffering now, they r having Holiday now, no college no class💔

  • @shanmugama9224
    @shanmugama9224 2 роки тому +16

    அந்த புனித மண்ணில் தந்தை பெரியார் மீண்டும் பிறப்பார் 👍🙏

    • @jeganrocky1935
      @jeganrocky1935 2 роки тому +1

      Hijab anivathu pen adimaithanam kooriya periyaar?

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 2 роки тому

      Dai periyaar ye appdi thaan da sollirukiraaru

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 2 роки тому

      Pudunguna mannu

    • @sathyamoorthy8634
      @sathyamoorthy8634 2 роки тому +1

      காவிரிக்கரையில் ஐட்டங்கலை வைத்து பணக்காரர்களுக்கு கூட்டிக்கொடுக்கும் பிராத்தல் தொழில் செய்தவன் சொரியார் . காந்திமதி என்ற தான் வளர்த்த பெண்ணை பலவருடம் ஓ விட்டு மணியம்மை என பெயர்மாற்றி திருமணம் செய்து கொண்டான் சொரியார். காமம் என்று வந்து விட்டால் பெற்ற தாய் சகோதரி மகள் யாருடனும் உறவுக்கொண்டு காமத்தை தீர்த்துக்கொல்லலாம் என்றான் சொரியார் இவனை பார்க்கை வேண்டும் என்று அவர் தந்தை ஐட்டம் வீட்டிற்க்கு ஆல் அனுப்பி வரச்சொல்லுவாராம். இந்து மதத்தை எதிர்க்கூரீர்கள் மூஸ்லீம் மதத்தை ஆதரிப்பீர்கலா என்றதர்க்கு சொரியாரின் பதில் இந்துமதம் என்னும் மாட்டு சாணத்தில் கால் வைப்பதற்க்கு பயந்து முஸ்லீம் மதம் எனும் மணித மலத்தில் கால்வைப்பேனா என்றான் சொரியார். வீட்டில் வேலைக்காரியிடம் கூட தமிழில் பேசாதிர்கள் ஆங்கிலத்தில் பேசுங்கள் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றான். திருக்குறலை தங்கத்தட்டில் வைக்கப்பட்ட மலம் என்றான் சொரியார் அந்த பன்னியப்பத்தி பேசாத தெரிஞ்சிக்கிட்டு பேசு

    • @abishekchinnusamy5666
      @abishekchinnusamy5666 2 роки тому

      Why valarpu magala marriage panna va

  • @prabakaransethunagar4471
    @prabakaransethunagar4471 2 роки тому +6

    👌 BJP and RSS aa alikkanum kandippa.....tamilnadu people is great

  • @harismy5292
    @harismy5292 2 роки тому +13

    தமிழ்நாடு என்றென்றும் தனித்துவமானது 🔥🔥♥️♥️

  • @ghani765ify
    @ghani765ify 2 роки тому +4

    இந்து முஸ்லிம் கிறிஸ்டின் வாழ்க வளமுடன்

  • @MK-oy1cl
    @MK-oy1cl 2 роки тому +3

    Jai ஶ்ரீராம் சொன்னா மதவெறி 😂 ஆல்லாகு அக்பர் சொன்னா மட்டும் மதவெறி ஆகாது என்னடா உங்க நியாயம் 😂😂😂

  • @seahorse4930
    @seahorse4930 2 роки тому +2

    அங்கு ஏற்பட்ட அச்சத்தினால் தனக்கு தெரிந்த கடவுள் பெயரை சொல்லி அழைத்து இருக்கிறாள்.
    இந்துவாக இருந்தால் முருகா என்றும்
    கிறிஸ்துவாக இருந்தால் இயேசு என்றும் அழைத்து இருப்பாள்.
    இது அரசியல் வெறியாட்டம் வேறு ஒன்றுமே கிடையாது.
    கடவுளை மற மனிதனை நினை🙏

  • @woffydo
    @woffydo 2 роки тому +6

    First understand the root cause. Read Quran 98.6 where it clearly mentions Polytheist (worshippers of many gods) as Worst of creatures. Meaning lower than animals. Can you imagine if you allow them to identify with their faith in schools and how they will view those of other faiths. Hence schools, all should follow uniform code.

  • @umakuttibca
    @umakuttibca 2 роки тому +3

    We support Islam friends... We respect your principles... ❤️❤️❤️

  • @mohamedbilalabdulla4084
    @mohamedbilalabdulla4084 2 роки тому +1

    தமிழர் என்றொரு இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு.

  • @zahidbasha355
    @zahidbasha355 2 роки тому +16

    👍 thanks you for supporting muslim keep for supporting this is our tamil nadu 🙏

  • @sathiyarajsamuel2559
    @sathiyarajsamuel2559 2 роки тому +21

    In England our sikh brothers are exempted from helmet, while driving motorcycle on religion basics.

    • @nielsbohr4299
      @nielsbohr4299 2 роки тому +1

      Helmet is toake sure that rider won't die

    • @jerlyjacob4748
      @jerlyjacob4748 2 роки тому

      Yes even I have seen in England

  • @thiruphotography5932
    @thiruphotography5932 2 роки тому +9

    2:25 En mannula pozhaika vandha naaiku pecha pathiya

  • @Nsedits0128
    @Nsedits0128 2 роки тому

    Allah 🥺

  • @muhammedrifkhan4271
    @muhammedrifkhan4271 2 роки тому +3

    South indian tamil nadu vera level 👍 👍 👍 👍 👍

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 2 роки тому +1

    இந்திய ‌நாட்டின் சட்டத்தை மதிக்காதவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்

  • @AravindMenon_
    @AravindMenon_ 2 роки тому +18

    Can spot the right wing people in this interaction. Everyone has the right to follow their own religious practices. Avan panrana Naanum panrenu solrathu thappu.

  • @samsudhan3619
    @samsudhan3619 2 роки тому +22

    If anyone want a better safe India, let's don't give our votes to bjp in the upcoming elections 👍

  • @rskumarrsk3510
    @rskumarrsk3510 2 роки тому +2

    பள்ளிகூடம் அனுப்புவது நற்பண்புகளை பகுத்தறிவையும் அறிந்து கொள்ள வேண்டும் என்றே தவிர உங்களை மற்றவர்கள் மதத்தை புண்படுத்தி அரசியலாக்க இல்லை

  • @ithris4523
    @ithris4523 2 роки тому +2

    ஐயர் பூணூல் போடலாம் , சீக்கியர் தலை பாகை எங்கும் போடலாம் , ஹிந்து பெண்கள் தாலி பொட்டு போடலாம் ......
    ஆனால் இசுலாமிய பெண்கள் போட கூடாது சங்கி சட்டம் ...

  • @abulsyed7965
    @abulsyed7965 2 роки тому +16

    I want HIJAB ❤️❤️❤️❤️

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 2 роки тому +29

    We do not want Sangi in Tamil nadu

  • @panicbreaker
    @panicbreaker 2 роки тому +15

    Thank you all 👏👏👏

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 2 роки тому +2

    At video time 3:35 dae muttal hijab correct KAVI thuni tappa

  • @travelbursttamil
    @travelbursttamil 2 роки тому +12

    தமிழகத்தை நினைத்தால் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. நாம் தமிழர்களாக என்றும் ஒன்றிணைய வேண்டும். மதம் என்று சில கருப்பு ஆடுகள் நுழையும் தமிழகத்திலும். கவனம்.

  • @தமிழன்டா-ற7ள
    @தமிழன்டா-ற7ள 2 роки тому +3

    தமிழ்நாடு👏👏👏👏👏👏👏👏👏😍😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️

  • @fathimayasmeen6442
    @fathimayasmeen6442 2 роки тому +10

    Thank you for your support in my Tamil Nadu makkal

    • @abishekchinnusamy5666
      @abishekchinnusamy5666 2 роки тому

      Who said I m indian and tamilan I support Hindu boys
      Jai shree ram

  • @raasiis2a
    @raasiis2a 2 роки тому +8

    மக்கள் தான் உண்மையான நீதிபதி மக்கள் மனதில் என்ன இருக்கு என்பதை வெளிக்கொணர்ந்தமைக்கு நன்றி பாராட்டுக்கள்

  • @sankareswarans3626
    @sankareswarans3626 2 роки тому +2

    அந்த பெண்ணுக்கும் அதரவு தரவும் மக்களே

  • @amansmiley257
    @amansmiley257 2 роки тому +3

    This tamilnadu 🔥
    Not Vada Nadu🤭

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 2 роки тому +1

      Dai athu karu naadu da ... karnatka va avanuga appdi thaana n solluvaanuga

  • @sindhusindhur2769
    @sindhusindhur2769 2 роки тому +5

    They are telling to avoid in classrooms only not in other places

  • @abulsyed7965
    @abulsyed7965 2 роки тому +2

    Mister Annamalai enga poner aathu kutty Maika poner crt guys sangees mangees

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc 2 роки тому +1

    படிப்பதை விட ஹிஜாப் முக்கியம் என்றால் ஜெய்ராம் கோஷம் போடுபவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காலத்திற்கு ஏற்ப மாற்றி கொள்ள வேண்டும்.

  • @nasurullaj8702
    @nasurullaj8702 2 роки тому +7

    Proud to live in tamilnadu

  • @tiktakdominos1775
    @tiktakdominos1775 2 роки тому +2

    💯 correct bjp ozhindhal mattum than

  • @shanmugamalarmannan4743
    @shanmugamalarmannan4743 2 роки тому +1

    அதெல்லாம் சரி... தமிழ்நாட்டுல ஒரு கும்பல் இருக்குமே பெண்ணுரிமை பேச, இப்போ எங்க யாரையும் காணோம்.? இதுவே ஒரு இந்து பெண் மதத்தின் கட்டுப்பாடால் ஒரு காரணம் solli படிக்க வரலைன்னு சொன்னா மட்டும் வருவானுங்க 😂. இப்டி எல்லாரும் அவங்க மத ரீதியாக உடை அணிந்தால், படிக்கிற இடத்தில் எப்டி சமத்துவம் இருக்கும் 🤣

  • @Mohamedibrahim-tu3jn
    @Mohamedibrahim-tu3jn 2 роки тому +3

    RSs planing progrom.

  • @aabithabegam7141
    @aabithabegam7141 2 роки тому +7

    Indiyan thamilargal 👍👍👍

  • @thilakrajg3689
    @thilakrajg3689 2 роки тому +2

    School uniform nu solrathku oru reason iruku. Na college padikrappa kuda muslim girls kuda padichanga. School/college varappa hijab la varuvanga, school/college ku vanthathum atta remove panniduvanga. Who else feel that this hijab culture is increasing. 1970s la muslim countries ah iruntha Iran/Iraq la kuda hijab avlova use Pannala. But ippo ? Prachana Hijab poda kudathu nu illa, school la uniform nu our dress code irukappa, Hijab unnecessary. Uniform nu konduvanthathu, rich/poor/hindu/christian/muslim/higher caste/lower caste nu enthu difference irk Kudathu nu than.

  • @shaheenbanushaheen1764
    @shaheenbanushaheen1764 2 роки тому +3

    Tamil Nadu makkal 👌👍💯

  • @facttofacts6686
    @facttofacts6686 2 роки тому +2

    Proud be tamil naadu

  • @musrathjahan6705
    @musrathjahan6705 2 роки тому +7

    🙏,our tamil nadu people is breleyent good thinking people our tamil nadu people supported all religions culter this is made in tamil nadu.

  • @hamedbahsa4723
    @hamedbahsa4723 2 роки тому +5

    Supper sagodhari uirai vittalum viduvom nam maarkar udaiya ijaab vai vida maatom

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 2 роки тому +12

    It looks that 3rd boy is north indian.

    • @giridharanvasu1013
      @giridharanvasu1013 2 роки тому +5

      Yes, North indians dono what is social justice at all except Maharashtra and west bengal.

    • @ChandraSekar-it2ss
      @ChandraSekar-it2ss 2 роки тому +3

      @@giridharanvasu1013 Yeah

  • @abishekchinnusamy5666
    @abishekchinnusamy5666 2 роки тому +1

    3:39 uncle saffron shawl protest is by Hindu students not bjp ingayum dmkku somba

  • @rusuriasuria9989
    @rusuriasuria9989 2 роки тому +6

    Nobody is stopping anyone from
    Practicing their religion
    But when come to school uniform follow school rules

  • @Revived12
    @Revived12 2 роки тому +1

    First...ethu jananaayaka naadu...so please understand.

  • @shajusms5613
    @shajusms5613 2 роки тому +1

    நான் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

  • @hiteshkumarpatel6780
    @hiteshkumarpatel6780 2 роки тому +2

    Just bcoz of this brotherhood you. A girl named lavanya suicided for not converting to Christianity. Shame on you Tamil people and your anti hindu
    DMK Government

  • @prasclampard78
    @prasclampard78 2 роки тому +4

    TN always respect any kind of people from the world. Be it any state or country, TN will be unique in hospitality.

  • @raja.06
    @raja.06 2 роки тому +10

    நான் படித்த நாட்களில், வகுப்பறையில் யாரும் hijab போட்டதில்லை...
    வகுப்புக்கு வெளியில், போட்டு கொள்வார்கள்...
    வகுப்பறையில் எல்லோரும் சமம்...

    • @rahulkv7701
      @rahulkv7701 2 роки тому +3

      எங்கள் பள்ளியில் அவரவர் விருப்பத்தை தடுத்ததில்லை நான் படித்தது அரசு பள்ளியில் தான்

    • @raja.06
      @raja.06 2 роки тому +2

      @@rahulkv7701 class ல hijab போட்டு இருப்பார்களா...!!
      எங்க madam muslim...
      Class ல போட மாட்டாங்க...
      Bus ஏறும்போது போட்டு கொள்வார்கள்...

    • @mmk6267
      @mmk6267 2 роки тому

      @@raja.06 .
      வகுப்பறையில் எப்படி மற்ற மத மக்கள் தங்கள் மத நம்பிக்கை அடையாளங்களை அனிந்து வர அனுமதி உள்ளதோ அதேபோல் முஸ்லிம் பெண்கள் அனிந்து வருகிறார்கள்.
      அதேபோல் ஹிஜாப் அனிந்து வர அனுமதி உள்ளது அதை அனிந்து வருகிறார்கள் இதில் என்ன தவறு இருக்கிறது.
      பெண்களுக்கு ஹிஜாப் அனியச் சொல்லி இறைவன் அல்லாஹ்வின் கட்டளை அதனால் பெண்கள் அந்தக் கட்டளைக்கு கீழ்படிந்து வாழ்கிறார்கள் அதற்கு மதச் சாயம் பூசுவது தவறு சகோ.

    • @mmk6267
      @mmk6267 2 роки тому +2

      33:59. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

    • @raja.06
      @raja.06 2 роки тому

      @@mmk6267 நான் பேசுறது நடைமுறை...
      நீ பேசுறது மதவாதம்...
      பொண்ணுங்க கருப்பு dress போட்டு college வரக்கூடாதுன்னு சொன்னது தவறு... அது அவுங்க உரிமை...
      ஆனால் வகுப்பறையில் எனக்கு தெரிந்து யாரும் அணிவதில்லை...
      ஒழுங்கா நான் போட்ட comments படி...

  • @SpecsMan
    @SpecsMan 2 роки тому +1

    School college Kula religion ae venam nga... Kaviyum venam... Hijab um venam... Ellathuku samathuvam than perusu nu soli thanga

  • @nasarmohamed6642
    @nasarmohamed6642 2 роки тому +2

    India Tamil makkalukku romba Thanks
    Because manidha neyamaana murayilayum niyaayamaan murayilayum kadhakkirathukkaaaha
    From🇱🇰🇱🇰🇱🇰

    • @abishekchinnusamy5666
      @abishekchinnusamy5666 2 роки тому +1

      Apdiya seri silra illa poda

    • @nasarmohamed6642
      @nasarmohamed6642 2 роки тому

      @@abishekchinnusamy5666 Enna mariyaadhi illaama poada vaada engura
      Naan onnum supra keakkalaye
      Summa nee thn periya ennamoa bilgates family maari enakku chilra thara vaara....😬😠
      Modhalla Manusangala madhikka palahingaluhal