ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை வகுப்புக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய தலைமை ஆசிரியர் | Hijab

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #Hijab | #HijabRow | #Puducherry
    புதுச்சேரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை வகுப்புக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய தலைமை ஆசிரியர்| Hijab
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our UA-cam channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNews...
    Sun Seithigal Evening: bit.ly/SunNews...
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

КОМЕНТАРІ • 3 тис.

  • @madank1463
    @madank1463 2 роки тому +2278

    அரசியல் எனும் சாக்கடை, கல்வி எனும் கங்கையில் கலந்ததால், சாதி மதம் என்ற துர்நாற்றம் அடிக்கிறது.... 😡😡😡

    • @chandran4016
      @chandran4016 2 роки тому +11

      Amaa Bro

    • @sansview96
      @sansview96 2 роки тому +8

      Factu bro

    • @francissusai
      @francissusai 2 роки тому +8

      அருமை அருமை அருமை.

    • @ganeshramachandran3954
      @ganeshramachandran3954 2 роки тому +44

      எதையோ மறைக்க இது போன்ற பிரச்சினை களை உருவாக்கி மக்களின் ஒற்றுமையை குலைக்கின்றனர்

    • @afsarshariff5068
      @afsarshariff5068 2 роки тому +5

      U r right brother

  • @sandyrock143
    @sandyrock143 2 роки тому +13

    இதே போல் இந்து மாணவிக்கோ மாணவருக்கோ ஒரு பிரச்சினை நடந்தால் உங்க செய்தி சேனலில் சொல்லமாட்டிங்க முஸ்லிம், கிறிஸ்டினா மட்டும் சொல்லுவீங்களே என்னங்க சார் உங்க சட்டம்

  • @I007-o8b
    @I007-o8b 2 роки тому +4

    இத்தனை நாள் பள்ளி சீருடையில் வந்துவிட்டு கர்நாடக issue வை மையமாக வைத்து திடீரென ஹிஜாப் அணிந்து வந்தால் கேக்காம ஆணியா புடுங்குவாங்க .. பள்ளி சீருடையில் வந்தால் மட்டுமே பள்ளிக்குள் அனுமதி .. அது எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி😾

  • @anavoice5072
    @anavoice5072 2 роки тому +958

    உசார் அய்யா
    உசாரே .....
    மத ஒத்துமைக்கு உதாரணமா இருக்க தமிழ்நாட்டுலயும் மத கலவரத்த தூண்ட பாக்குறாங்க....
    நாம தெளிவா இருக்கற வரைக்கும் நம்மல யாரும் அசைக்க முடியாது... மதம் தாண்டி மனித நேயத்தோட வாழ்ந்து காட்டுவோம்.... 🤝🤝🏻🤝🏾

    • @shivaniiyer1415
      @shivaniiyer1415 2 роки тому +2

      @@rajanmk1707 🤣🤣🤣

    • @sasihani7061
      @sasihani7061 2 роки тому +11

      🙏🕉️✝️☪️🙏...
      🤝🤗....

    • @anavoice5072
      @anavoice5072 2 роки тому +25

      @Gopinath K மனித நேயம் இல்லாத மனுசன்தா சூடு சுரனை உள்ள மனிதன்னா அப்டி ஒரு மானங் கெட்ட சூடு சுரனை எனக்கு தேவை இல்ல....மனித நேயத்த கொன்னு சக மனிதனுடைய உணர்வுகள துன்புறுத்தி அதுல என்னோட மதத்த வளத்துங்கனு எந்த சாமியும் சொன்னதில்ல....ஒரு சாமி வேறு மத சாமி கிட்ட ஏ மதம்தா பெரிசுனு சண்ட போட்டு ஜெயிச்சத எந்த புராணகதையாவது இருக்கா நண்பரே ?....எல்லா மதத்துல இருக்கற சாமிங்களும் அநீதிக்கு எதிரா நீதிய நிலை நாட்டதா அவதாரம் எடுத்ததா புராணங்கள் இருக்கு ....மனிதன் துக்கத்துல துவண்டு கீழ விழும்போது அவன தூக்கி நிறுத்துற நம்பிக்கைதா கடவுள்....ஆனா சில மனுசங்க அந்த கடவுளவே வியாபாரமாங்குறாங்க...உங்க உள்ளுணர்வ நம்புங்க... வேற்று மதம் என்ற ஒரு காரணத்துகாக ஒரு மனிதன வெறுக்கறது முட்டாள்தனம் ....எல்லாரயூம் அன்போட அரவணைக்கதா கடவுள் நமக்கு 6 அறிவு குடுத்திருக்காறு....ஏ மனசுக்கு சரினு பட்டத சொன்னே....முடிஞ்சா யோசிச்சு பாருங்க .....நா சொன்ன வார்த்தைகள் உங்க மனச காயப்படுத்திருந்தா என்ன மன்னிச்சிடுங்க...sorry....🙂🙂🙂

    • @adamshashaik1185
      @adamshashaik1185 2 роки тому +12

      @Gopinath K
      Inga hindhu,muslim, christian
      Brother.and sister da.
      Useless fellow

    • @kerala----joy9063
      @kerala----joy9063 2 роки тому +1

      Ntk

  • @kumarjansi2930
    @kumarjansi2930 2 роки тому +2784

    இத்தனை ஆண்டு காலம் அவர்கள் அப்படி தானே வந்து கொண்டிருந்தனர் இப்பொழுது எங்கே இருந்து வருகிறது இந்த தடை ;இந்தியா எல்லோருக்கும் சொந்தம் அதில் மாற்றம் வேண்டாம் முன்னேற்றம் வேண்டும் 🙏🙏🙏🙏🙏

    • @periasamisami2444
      @periasamisami2444 2 роки тому +143

      Ivlo naal ippadi yellam varalanga suddenly they started to create problems.once they enter the campus they won't wear

    • @shajahanafridi4494
      @shajahanafridi4494 2 роки тому +83

      @@VIBES-s1h அது school னு இப்போதான் தெரிஞ்சிதோ? இதுக்கு முன்னாடி தெரிலையா??

    • @rashik3300
      @rashik3300 2 роки тому +66

      @@motivi_quotes India for Hindu nu Ethachum Constitution Solluthaa Bro?? Entha article Section la apdi Pottrukunu Sollringla?? Therinjikren naan 🤔

    • @motivi_quotes
      @motivi_quotes 2 роки тому +27

      @@rashik3300 enn bro Bangladesh la Hindu va rape pandra inga appa vanthu entha constitution yarum pesala public a shoot panranga appa enna panninu erunthiga vanthutinga constitution pesa

    • @gangaganga9837
      @gangaganga9837 2 роки тому +68

      Loosu payalae ithna varushama hijab illama thaan poirukanaga antha school ku becoz of that school rule ipo thidirnu na poduvenu sonna school management kekka matangala?antha school la uniform code irukathu terinju thaana first sernthurukanga apram enna dash ku marupadi school rules i break pannanum thappu students mela thaana.

  • @v.arulthalapathiarul5253
    @v.arulthalapathiarul5253 2 роки тому +5

    இந்த ஹிஜாப் அரசியலை இவர்கள் விடப்போவதாக இல்லை பள்ளி சீருடை என்னவோ அதன்படி ஆடை அணிந்து செல்வதில் இவருக்கு என்ன பிரச்சனை வந்தது தனது மத அடிப்படையில் தான் சீருடை அணிந்து செல்வது என்றால் இவர்கள் மத சார்ந்த பள்ளிக்கு செல்ல வேண்டியதுதானே அது இஸ்லாமியராக இருந்தாலும் சரி கிறிஸ்தவராக இருந்தாலும் சரி இந்துவாக இருந்தாலும் சரி ஒருவர் அவர் மத அடையாளத்தின் வந்தால் மற்றொருவர் அவர் மத அடையாளத்தை தொடங்குவார் எனவே இரு தரப்புக்கும் மோதல் உருவாகும் வேற்றுமைகள் சீருடை விஷயத்தில் கல்லூரி நிர்வாகம் என்ன சொல்கிறதோ அதன்படி நடந்து கொள்வது மாணவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது

  • @raguls364
    @raguls364 2 роки тому +595

    மாணவர்களே அரசியல் வாதிகள் விரிக்கும் சூழ்ச்சி வலையில் சிக்கி உங்கள் வாழ்க்கைய கெடுத்துக் கொள்ள வேண்டாம்.

    • @gdrgdr4177
      @gdrgdr4177 2 роки тому +2

      சாரி ப்ரோ அரசியல் சாக்கடை தான் ஆனால் அதில் உள்ள வலிமை வேறு எந்தத் துறையிலும் இல்லை லஞ்சம் வாங்கினால் அதிகாரிக்கு மேல் தான் விசாரணை அரசியல்வாதி தப்பித்துக் கொள்கிறார் ஆகையால் அரசியல் அரசியல் அரசியல் வார்டு மெம்பர் கூட அரசியல் தலை வோங்கி நிற்கிறது
      😭😭😭

    • @sharuksridharstark6854
      @sharuksridharstark6854 2 роки тому +1

      Super thalaiva...

    • @shanthid2825
      @shanthid2825 2 роки тому

      @@gdrgdr4177 correct than boss .. nama pasanga padipa mudichutu kalathula irangatumae ...apa thana ketha irukum

  • @நல்லதேநினை-ய3ந

    மதச்சார்பற்ற, இறையாண்மைமிக்க,ஜனநாயகநாடு நம் இந்தியா , தயவு செய்து அதனை கொச்சைப்படுத்தி விடாதீர்கள்

  • @manikandan-vn5ky
    @manikandan-vn5ky 2 роки тому +12

    வகுப்பறைக்குள் அணியக்கூடாது வீட்டிலிருந்து பள்ளி வரை அணிந்து வர அனுமதி உண்டு.

  • @BalaKrishnan-tq9zf
    @BalaKrishnan-tq9zf 2 роки тому +126

    கொரனா பிரச்சினை இன்னும் முடியல
    அதுக்குள்ள எதுக்கு இந்த பிரச்சினை வேற😭

  • @thirumoorthymanikandan8745
    @thirumoorthymanikandan8745 2 роки тому +332

    அக்கா தமிழிசை இதெல்லாம் என்னனு பாக்கமாட்டியா...

    • @christon2997
      @christon2997 2 роки тому +67

      Prechanaya pana sonathey akka tha 😂

    • @venkataramananvidhyanathan827
      @venkataramananvidhyanathan827 2 роки тому +15

      ஏன் பார்க்கணும்
      டேய் .
      5 லட்சம் கொடுடா .
      துலுக்கச்சி ஸ்கூல் காம்பௌண்டில் பேன்டால் 1 கோடி கொடு .

    • @irfansha1398
      @irfansha1398 2 роки тому +14

      அவங்க இதை பற்றி கண்டுகொள்ள மாட்டாங்க . ஏன்..னா அடுத்த குடியரசுத் தலைவர் பதவி கனவில் இருக்கிறார் .

    • @magiln4468
      @magiln4468 2 роки тому +7

      Reason kku akkathan karanam bro

    • @shajiani2906
      @shajiani2906 2 роки тому +2

      School and college la yallaru onnu yallarukku same uniform best

  • @ansarijs2388
    @ansarijs2388 2 роки тому +7

    இது தமிழ் பேசும் ஊருடா, இங்கு நான் நோன்பு வைத்து விட்டு பள்ளிக்கு வரும்போது ஆசிரியர் என்னை அடிக்க வந்தால்,. Teacher அவன் நோன்பு என்று அன்பாக கூறுபவன் என் அருகில் உள்ள ஒரு இந்து நன்பனாகதான் இருப்பான்...

  • @jaganmohanmohan4221
    @jaganmohanmohan4221 2 роки тому +9

    பள்ளியில் யூனிபாம் என்பது அனைவரும் சமம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான்... இது புரிந்தால்... மாற்றம் உங்கள் கையில்..

  • @josephdeva5748
    @josephdeva5748 2 роки тому +7

    ஆர் எஸ் எஸ் அமைப்பில் அனைத்து பிராமணர்களும் உறுப்பினர்களே. அவர் போலீஸ் அரசு வக்கீல் நீதிபதி கலெக்டர் தாசில்தார் ரெவின்யூ இனஸ்பெட்டர் கிராம நிர்வாக அதிகாரி ரெயில் வே விமானத் துறை போக்குவரத்து கல்வி அனைத்து வகையான அரசு ஊழியர்களும் ஆர் எஸ் எஸ்.. ல் கண்டிப்பாக உறுப்பினராக வேண்டும் என்பது அவர்களின் எழுதாத சட்டம்.
    அனைத்து துறைகளிலும் அவர்கள் இருப்பதால் சுலபமாக மற்ற இந்து சகோதர மக்களை ஏமாற்றி தூண்டிவிட்டு கலவரங்களை ஏற்படுத்துகிறான்.
    இந்த கலவரத்தில் ஒரு அய்யர்.. கூட இருக்க மாட்டார்கள்.

    • @yadhumoore
      @yadhumoore 2 роки тому

      The very purpose of the NEET is to make sure they continue to dominate all the key positions in health industry. This will keep spreading to all other areas too.

    • @Senkathir4005
      @Senkathir4005 2 роки тому

      இந்தியாவுல பிராமின் 10 கோடி பேரு இருக்கான் .....
      நீ கிறித்தவ மைனாரிட்டி 2 கோடி தான் 😂😂😂😂😂
      அவனுக்கு திறமை இருக்கு , அவன் எல்லாம் பதவியிலும் இருக்கான் .

  • @anwardeen2505
    @anwardeen2505 2 роки тому +3

    அந்த பள்ளி தலைமை ஆசிரியர் தன்னிச்சையாக முடிவெடுப்பதற்கு அது அவர் அப்பன் வீட்டு பள்ளிக்கூடம் இல்லை.

    • @tjayakumar7589
      @tjayakumar7589 2 роки тому

      பள்ளிக்கூடங்களில் சீருடை மட்டும் அணியுங்கள்.

  • @dhiya..........294
    @dhiya..........294 2 роки тому +18

    இஸ்லாமிய பெண்கள் பள்ளி வரை மட்டுமே பர்தா ஹிஜாபை அணிந்து வருகின்றனர்.வகுப்பறையில் சீருடையில் இருப்பார்கள்.வெளியே செல்லும் போது ஹிஜாப் அணிவது எங்கள் கடமை.எங்கள் நாடு குடுத்த உரிமையும் கூட.article 25.மத கலவரத்தை உண்டு பண்ணவே இந்த பிரச்சினை.

    • @selvavijay4078
      @selvavijay4078 2 роки тому +4

      நான் படித்த பள்ளியில் அப்படி தான் இருந்தனர் சகோதரரே.....பள்ளி வரை அணிந்து வந்து வகுப்பு அறையில் அணிய மாட்டார்கள்... பள்ளி உள்ளே விடாத காரணத்தால் இப்போது வகுப்பு அறையிலும் அணிவோம் என்று கேட்கிறார்கள்..... இருவரும் பரஸ்பரம் பேசி முடிவுக்கு வந்து இருக்கலாம் முன்பு உள்ளது போல்.....

    • @safeekz9490
      @safeekz9490 2 роки тому +1

      @@selvavijay4078 it true

  • @kathirrathinamkathirrathin8187
    @kathirrathinamkathirrathin8187 2 роки тому +10

    பள்ளி என்றால் சீருடை இருக்கும்,,அந்த சீருடையில் வரவேண்டியதுதானே, ,20ஆண்டுகளுக்கு முன்பு படிக்கும் போது இந்து, முஸ்லீம், கிருஸ்தவ பிள்ளைகள் எல்லோரும் ஒரே சீருடையில்தான் படித்து வந்தோம் யாரும் அங்கே மத அடையாளங்களை காட்டியது கிடையாது, ,இப்போது புதுசா ஹிசாப் என்றால் மற்றொருவர் காவி என்பார் அவரவர் மதங்களை பள்ளி,,கல்லூரிக்கு வெளியில் வைத்துக்கொள்ளுங்கள், ,
    ஜெய்ஹிந்த்.

    • @sanaascooking5269
      @sanaascooking5269 2 роки тому +1

      20years munaadi nee paathiya hijaab ilama vanthathu comment panrenu mokka podatha

  • @Rathyan2012
    @Rathyan2012 2 роки тому +4

    பள்ளித் தலைமை ஆசிரியருக்கு என்ன கேடு வந்தது. இவ்வளவு நாட்கள் ஆக இப்படித்தானே இருந்தார்கள்.

  • @MarinaBoys
    @MarinaBoys 2 роки тому +7

    BJP போன்ற கட்சிகள் நாட்டுக்கு கேடு

  • @thalivarff2005
    @thalivarff2005 2 роки тому +7

    Daii BJP thirunthungada yannathnda pirachana unkalukku

  • @sarasarav9037
    @sarasarav9037 2 роки тому +5

    கல்விக்கூடத்தில் அனைவரும் ஒரே மாதிரி சீருடை அணிவதே சாத்தியமே..........

  • @rajeshantony6319
    @rajeshantony6319 2 роки тому +83

    எவன்டா நம்ம ஊருலையும் இந்த வேலைய தொடங்குனது..

    • @venkataramananvidhyanathan827
      @venkataramananvidhyanathan827 2 роки тому +1

      உங்கம்மா.

    • @madhenvenkatraman8952
      @madhenvenkatraman8952 2 роки тому +7

      Correct bro!
      எவனோ வீணாபோனவன் புதுச்சேரியில் குட்டைய குழப்புறான் - எல்லாம் நல்லாதானேடா இருந்தீங்க!! பள்ளிக்கூடங்களில் இந்த விவாதங்களை நாம் அனுமதிக்கவே கூடாது.

    • @venkataramananvidhyanathan827
      @venkataramananvidhyanathan827 2 роки тому +2

      அந்தோணி ஏன் ராஜேஷா ஹிந்து பீ தின்னுது .
      சனாதன ஹிந்து SC ST செர்டிபிகேட் பிச்சை எடுக்க .
      டபிள் பீ தின்னி

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 роки тому +1

      Part -5 ஷைத்தானின் லீலைகள்
      பாதுகாப்பாயாக அல்லாஹ் சபிக்கபட்ட ஷைத்தானிடமிருந்து
      وَيَاْمُرُكُمْ بِالْفَحْشَآءِ‌ وَاللّٰهُ يَعِدُكُمْ مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ  ۙ‏ 
      ஷைத்தான் வறுமையைக் கொண்டு உங்களை அச்சுறுத்துகின்றான்மேலும் மானக்கேடானவற்றைச் செய்யும்படியும் உங்களை ஏவுகிறான். ஆனால் அல்லாஹ் தன்னிடமிருந்து மன்னிப்பையும் அருட் செல்வத்தையும் உங்களுக்கு வாக்களிக்கின்றான். அல்லாஹ் விசாலமான கொடையாளனும் எல்லாம் அறிந்தவனுமாவான்.
      (அல்குர்ஆன் : 2:268
      اِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ اَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِى الَّذِيْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏ 
      இறைநம்பிக்கை கொண்டோரிடையே மானக்கேடான செயல் பரவிட வேண்டுமென எவர்கள் விரும்புகின்றார்களோ, அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனைக்கு உரியவர்களாவர். மேலும், அல்லாஹ் அறிகின்றான்; நீங்கள் அறிவதில்லை.
      (அல்குர்ஆன் : 24:19)
      اُتْلُ مَاۤ اُوْحِىَ اِلَيْكَ مِنَ الْكِتٰبِ وَاَقِمِ الصَّلٰوةَ ‌ اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌ وَلَذِكْرُ اللّٰهِ اَكْبَرُ ‌ وَاللّٰهُ يَعْلَمُ مَا تَصْنَعُوْنَ‏ 
      வஹியின் மூலம் உமக்கு அனுப்பப்பட்டிருக்கும் இந்த வேதத்தை நீர் ஓதுவீராக! மேலும், தொழுகையை நிலை நிறுத்துவீராக! திண்ணமாக, தொழுகை மானக்கேடான மற்றும் தீயசெயல்களைத் தடுக்கின்றது. மேலும், அல்லாஹ்வை நினைவுகூர்வது இதைவிடப் பெரிய விஷயமாகும்.. நீங்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் அறிகின்றான்.
      (அல்குர்ஆன் : 29:45)

  • @dharanidharan8804
    @dharanidharan8804 2 роки тому +18

    Atchiya kavundrum 😁..ini bjp ku vaipila

    • @movietamilan1102
      @movietamilan1102 2 роки тому +1

      😂😂😂😂 kandipa atha nadakkum

    • @Senkathir4005
      @Senkathir4005 2 роки тому

      போடா காமெடி 😂😂😂

    • @ruddyburn7199
      @ruddyburn7199 2 роки тому +1

      Yes Islam is peaceful and fast growing religion in India. Another 100 yrs Muslim will be majority at that time rss, bjp and sangis wipe out from India. MASHALLAH

  • @TheBatman37905
    @TheBatman37905 2 роки тому +3

    சீருடைக்கு மரியாதை இல்லாம போச்சு

  • @sankar9915
    @sankar9915 2 роки тому +18

    சின்ன புள்ளைங்க படிப்போட விளையாடாதீஙகடா....

  • @sibuvasanth
    @sibuvasanth 2 роки тому +9

    இது சரியான ஒரு முடிவுதான் ஏன்னா தனிப்பட்ட உரிமை வேற கல்வி நிறுவனத்தின் விதி வேற

    • @mohammedbilal9243
      @mohammedbilal9243 2 роки тому +2

      Bro appo pottu malailam poda kudathula bro

    • @sibuvasanth
      @sibuvasanth 2 роки тому

      யாருடைய மத உணர்வையும் காயப்படுத்துவது முட்டாள்தனம் அதுவும் ஒரு பெண்ணைப் பல ஆண்கள் சூழ்ந்து சத்தம் போடுவது மடத்தனம், ஆனால் நண்பா பொட்டுக்கும் ஆடைக்கு வித்தியாசம் இருக்கு அது ஒரே சீருடையில் தான் கல்வி நிர்வாக சொல்லுது தவிர ஒரே மாதிரி சொல்லல,
      சில மதத்தில பொட்டு வைக்க மாட்டாங்க அதனால பொட்டு இல்லாம வராங்க,
      சில மதத்தின் பொட்டு வைத்து விட்டு வராங்க அதுல பெரிய பாகுபாடு கிடையாது
      ஆனால் ஆடை வந்து தனிப்பட்ட உரிமையை விட்டால் கடைசியில் என்ன அதனால் ஒரு சில பெண்கள் தேவையில்லாத அரைகுறை ஆடை என அவர்கள் விருப்பத்திற்கு வருவாங்க அப்பா கேட்க முடியாது இல்லையா

  • @loguloganathan3230
    @loguloganathan3230 2 роки тому +12

    கல்வி கற்கும் இடத்தில் அரசியல் எதற்கு ? எல்லோரும் school uniform podunga...

  • @pradeepv3504
    @pradeepv3504 2 роки тому +274

    இது மக்களின் நேரத்தையும் சக்தியையும் வீணடித்து, சமூகத்தின் மத்தியில் வெறுப்பை உண்டாக்கும் செயலாகும்

    • @turbo8390
      @turbo8390 2 роки тому +4

      கண்டுபிடிச்சிட்டாரு கொலம்பஸ்

    • @jayacelanr4119
      @jayacelanr4119 2 роки тому +6

      @@turbo8390 you fool are you joking its true.

    • @kerala----joy9063
      @kerala----joy9063 2 роки тому +1

      Ntk❤

    • @dineshKumar-bc7uj
      @dineshKumar-bc7uj 2 роки тому +1

      Quran doesn't say it is compulsory.hijab is used to prevent sand from falling in eyes in desert Arab countries.

    • @samathhameeda4699
      @samathhameeda4699 2 роки тому +1

      Yes

  • @sivasiva3488
    @sivasiva3488 2 роки тому +18

    இந்த விவகாரத்தை ஆரம்பத்திலிருந்து இந்த சன் டிவி ஊதி பெரிதாக்குகிறது.
    இந்த செய்தியை மட்டும் தொடர் பிரேக்கிங் நியூஸ் போட்டு கொண்டு இருப்பது எதற்காக என்று தான் புரியவில்லை.
    பாலிமர் உள்ளிட்ட தொலைகாட்சிகள் இது போன்ற மதவாதம், பிரிவினை வாத நிகழ்வுகளை ஏற்றி கான்பிப்பதில்லை

    • @tamiltamilan3804
      @tamiltamilan3804 2 роки тому +1

      Unmai bro ! Matha arasiyal unmaiyileye ivanthaan panraan !

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 роки тому +1

      Part -5 ஷைத்தானின் லீலைகள்
      பாதுகாப்பாயாக அல்லாஹ் சபிக்கபட்ட ஷைத்தானிடமிருந்து
      وَيَاْمُرُكُمْ بِالْفَحْشَآءِ‌ وَاللّٰهُ يَعِدُكُمْ مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ  ۙ‏ 
      ஷைத்தான் வறுமையைக் கொண்டு உங்களை அச்சுறுத்துகின்றான்மேலும் மானக்கேடானவற்றைச் செய்யும்படியும் உங்களை ஏவுகிறான். ஆனால் அல்லாஹ் தன்னிடமிருந்து மன்னிப்பையும் அருட் செல்வத்தையும் உங்களுக்கு வாக்களிக்கின்றான். அல்லாஹ் விசாலமான கொடையாளனும் எல்லாம் அறிந்தவனுமாவான்.
      (அல்குர்ஆன் : 2:268
      اِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ اَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِى الَّذِيْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏ 
      இறைநம்பிக்கை கொண்டோரிடையே மானக்கேடான செயல் பரவிட வேண்டுமென எவர்கள் விரும்புகின்றார்களோ, அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனைக்கு உரியவர்களாவர். மேலும், அல்லாஹ் அறிகின்றான்; நீங்கள் அறிவதில்லை.
      (அல்குர்ஆன் : 24:19)
      اُتْلُ مَاۤ اُوْحِىَ اِلَيْكَ مِنَ الْكِتٰبِ وَاَقِمِ الصَّلٰوةَ ‌ اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌ وَلَذِكْرُ اللّٰهِ اَكْبَرُ ‌ وَاللّٰهُ يَعْلَمُ مَا تَصْنَعُوْنَ‏ 
      வஹியின் மூலம் உமக்கு அனுப்பப்பட்டிருக்கும் இந்த வேதத்தை நீர் ஓதுவீராக! மேலும், தொழுகையை நிலை நிறுத்துவீராக! திண்ணமாக, தொழுகை மானக்கேடான மற்றும் தீயசெயல்களைத் தடுக்கின்றது. மேலும், அல்லாஹ்வை நினைவுகூர்வது இதைவிடப் பெரிய விஷயமாகும்.. நீங்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் அறிகின்றான்.
      (அல்குர்ஆன் : 29:45)

    • @tamiltamilan3804
      @tamiltamilan3804 2 роки тому +2

      @@abdulrajak1577 kurran sattam Afghanistan la sirappa irrukku daily news la varuthu !

  • @shakthi0674
    @shakthi0674 2 роки тому +2

    Ithellam miruga thanamana seyal...🤦🏻‍♂️

  • @vertripathai786
    @vertripathai786 2 роки тому +319

    அடுத்து
    தமிழ்நாடுதான் இறைவன் பாதுகாக்க வேண்டும்

    • @samxr_o7
      @samxr_o7 2 роки тому +61

      TAMIL NADU IS OUR PRIDE EVANAACHU ULLA VANDHA VETTU DHA 🗡️

    • @B.Genuiness
      @B.Genuiness 2 роки тому +50

      Tamil naattila இந்த மத கோழைகள் உள்ளே நுழைய வாய்ப்பில்லை 😂😂

    • @maranabangam3216
      @maranabangam3216 2 роки тому +23

      பிரச்சினை க்கு காரணமே இறைவன் தான் போவியா 😂😂

    • @K.Selina
      @K.Selina 2 роки тому +11

      @@maranabangam3216 sir God is not problematic some mentally ill people are creating all this
      More over at least CM will not allow all these discrimination can see a lot of difference in him

    • @Senkathir4005
      @Senkathir4005 2 роки тому +5

      @@samxr_o7 😂😂😂😂😂poda boomer 😂😂😂

  • @enjoytheday1800
    @enjoytheday1800 2 роки тому +18

    இத்தனை நாட்கள் இந்த மாணவிகள் எப்படி வந்தார்கள் ஏன் திடிரேன ஹிஜாப் அணிந்து வருக்கிறார்கள் பிரச்சனையை நீங்கள் தான் உருவாக்குகிறீர்கள்

  • @saaralkathu9334
    @saaralkathu9334 2 роки тому +4

    School ponnungaluku uniform Nu Ethuku iruku... Yar venumnalum entha dress venumnalum podalam out side school.... School LA religion caste ellam vendam... Even I am Hindu I am Requesting with both Muslims and Hindu.... Jaihind

    • @prasaddevadoss2739
      @prasaddevadoss2739 2 роки тому

      How turban is for the Sikh ,hijab is for the girls . Y thr comes a dispute regarding this. Then ayyapa temple ku pora school pasanga malai potutu school varuvanga thundu potutu irupanga slippers poda matanga All these are allowed because they have the right to practice the religion. Same applies here

    • @saaralkathu9334
      @saaralkathu9334 2 роки тому

      @@prasaddevadoss2739 sorry I don't know the practice about hijab..... But there are many Muslim girls in my school and college but no one weared hijab and all .... Ayyapan temple ku porathu they ll follow for few days only.... Don't compare don't try to bring new things... First try to understand that India is for us and all are equal....i do have many Muslim friends .... Believe in you that u have Rights meanwhile don't do this

  • @kailasamswaminathan9252
    @kailasamswaminathan9252 2 роки тому +5

    பள்ளிக்கு உண்டான சீருடையில் தான் வரவேண்டும், இந்த வியாதி எல்லா இடத்திலும் பரவுகிறது. பள்ளி படிக்க செல்லுமிடம் அங்கு எல்லோரும் சமம் இது அனுமதிக்கப்படக் கூடாது. இது கேரளாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்டிருக்கிறது.

  • @vijayalakshmiviji1830
    @vijayalakshmiviji1830 2 роки тому +5

    Antha ponnunga hijap aniyatum athula yenna thappu iruku athu avanga nambikai athula yarum thalaiyita koodathu

  • @richirilmidan3857
    @richirilmidan3857 2 роки тому +13

    இது ஓர் அரசியல் நாடகம் இதற்கு தீர்வு நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

  • @Gkamal-mk6jo
    @Gkamal-mk6jo 2 роки тому +47

    Aprom ethukuda school la uniform follow panreenga

    • @jamalmohideen4992
      @jamalmohideen4992 2 роки тому +1

      Ivvalo Nala engada poneenga?

    • @sv8248
      @sv8248 2 роки тому +1

      இவ்வளவு நாளா தூங்கிட்டு இருந்தாங்க

    • @karthielango3890
      @karthielango3890 2 роки тому +1

      True

    • @karthielango3890
      @karthielango3890 2 роки тому

      10 years munnadi uniform than
      Ippo ஹிஜாப்
      Use uniform

    • @jamalmohideen4992
      @jamalmohideen4992 2 роки тому

      எந்த காலேஜில் யூனிபார்ம் உள்ளது புரோ?

  • @vasanthkumar-uu8ny
    @vasanthkumar-uu8ny 2 роки тому +7

    நம்ம தமிழ்நாட்டில் நான் படித்த பள்ளியில் என்னுடன் படித்த முஸ்லீம் சகோதரிகள் ஹிஜாப் அணியவில்லை, இவர்களே பள்ளிகளில் சமத்துவம் வேணும் சொல்லுவார்கள் இவர்களே ஹிஜாப் அணிய சொல்லுவர்களா, என்னடா உங்க சமூக நீதி,

  • @Vinoth6363
    @Vinoth6363 2 роки тому +5

    ஒரு மதத்திற்கு மட்டும் பள்ளி சீருடையில் பாரபட்சம் அளித்து மற்ற மதத்தில் உள்ள மாணவ மாணவிகளை பள்ளி சீருடையில் கட்டாய படுத்தி வர சொல்லுவது இது நியாயம் இல்லை. இதனால் தான் இந்து மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது

  • @prabakaran2071
    @prabakaran2071 2 роки тому +4

    நானும் மத எதிர்ப்பாளர் தான் ஆனால் அந்த உடையை அனிந்து வந்தது தான் தவறு சீருடை எங்க போச்சு நீங்க தாவனி கட்டிட்டூ போங்க

  • @hungrybirdnotbad5780
    @hungrybirdnotbad5780 2 роки тому +5

    Apo uniform ethuku. Maybe this is the reason

  • @gowtham9421
    @gowtham9421 2 роки тому +2

    athenna avalavu pidivaatham pidikaraanga.. oruvela kadvule vandhu sollirupaaro..🤔 intha dress thaan neenga podanum nu.

  • @hsharshas8802
    @hsharshas8802 2 роки тому +14

    Ya da நீகளும் ipdi panrigga

  • @sampaths7170
    @sampaths7170 2 роки тому +72

    பள்ளிகளில் கல்லூரிகளில் ஒழுக்கம் தேவை.
    மதம் ஜாதி அரசியல் நுழையக்கூடாது

    • @parvathamg2924
      @parvathamg2924 2 роки тому +18

      இஸ்லாமியர்கள் வெறி ஆட்டம் ஆடரானுங்க. ஆரம்பத்திலேயே தட்டி வைக்கனும். School லவ் uniform மட்டும் தான்

    • @PoojaPooja-qf6cj
      @PoojaPooja-qf6cj 2 роки тому +7

      @@parvathamg2924 ipdi pesura vunga pechulaiye veriyattam tharithe

    • @narmadhamoorthy8108
      @narmadhamoorthy8108 2 роки тому +5

      @@parvathamg2924 sir ipdi pesum bothe therithu...neenga epdi pattavanu....

    • @omniman3991
      @omniman3991 2 роки тому +4

      @@parvathamg2924 loosu koo😂😂😂

    • @msgaming1393
      @msgaming1393 2 роки тому +5

      @@parvathamg2924 boomers uncle 🤣😂

  • @rols1197
    @rols1197 2 роки тому +1

    பள்ளிகளில் தான் முதலில் மாணவர்களிடம் ஜாதி சான்றிதழ் கேட்கப்படுகிறது ....பிறகு எப்படி பள்ளிகள் சமம் ஆகும்...........மத நம்பிக்கை மற்றும் விதிவிலக்கா.......

  • @sathishmoro3551
    @sathishmoro3551 2 роки тому +254

    We don't want any religion issues with students Already 2 years of education affected due to corona let us our students study

    • @ishanjays
      @ishanjays 2 роки тому +1

      This is why tamilnadu....👏👏❤

    • @azharsadamrsa5162
      @azharsadamrsa5162 2 роки тому

      Cent words. Today’s cenerio wants another bunth excuse for bunk of exams..

  • @abishehamarokiasamy5727
    @abishehamarokiasamy5727 2 роки тому +28

    இத்தனை ஆண்டுகள் அணிந்த உடையை திடீரென்று மாற்றச்சொல்வதால்தான் பிரச்சனை.அரசு இணக்கமான முடிவெடுக்க வேண்டும்.

    • @gowtham9421
      @gowtham9421 2 роки тому +13

      என்னவென்றே புரியாமல் பேசாதீங்க. யாரும் மாற்ற சொல்லவில்லை... பள்ளிக்கு சீருடையில் வரவேண்டும் என்று தான் கூறுகிறார்கள்.

    • @balajibj6778
      @balajibj6778 2 роки тому +1

      @@gowtham9421 ithana varusham potutu ponapo coma la irunthiya da

    • @shiv_raavan
      @shiv_raavan 2 роки тому +3

      @@balajibj6778 ada lusu payale entha school la nee padicha....ethana per hijab potutu vanthanga
      Mental Mathiri pesitu iruka

    • @shiv_raavan
      @shiv_raavan 2 роки тому +4

      @@balajibj6778 ஏழை பணக்காரன் வித்தியாசம் இருக்க கூடாது என்கிற நோக்கில் தான் சீருடை அணிய படுகிறது
      இதில் எதற்காக மத அடையாளம்????

    • @gowtham9421
      @gowtham9421 2 роки тому +2

      @@balajibj6778 athukaprm Kamarajar vanthu athayellam maathi uniform thaan pottutu ponumnu epeyo rules pottutaanga.. nee ivlo naal enna coma la irunthiya da?

  • @BalaMurugan-wk7ge
    @BalaMurugan-wk7ge 2 роки тому +1

    பள்ளிகளில் சீருடை எதற்கு சமத்துவமாக இருக்கவேண்டிய என்பதற்காகத்தானே அங்கு என்ன ஒருவர் சீருடையில் ஒருவர் வேறு உடையில்

  • @srinath3450
    @srinath3450 2 роки тому +40

    என்ன நடக்குது.. உரிமைகள். மறுக்க படுகிறதா... சுதந்திரம்.. இல்லையா... தேசம்.. எதை நோக்கி பயணிக்கிறது... .....

    • @srinath3450
      @srinath3450 2 роки тому

      @T.Paramasivan siva mm

    • @balrambalram7356
      @balrambalram7356 2 роки тому +4

      இந்த சுதந்திரம் ஏன் ஒரு இந்து மாணவன் கையில் கயிறு கட்டும் கழுத்தில் இந்து கடவுள் டாலர் அணியையும். நெற்றியில். திருநீர் அணியவும் தடை விதிக்கிறது கல்வித்துறை

    • @mohamedyunus4385
      @mohamedyunus4385 2 роки тому +2

      @T.Paramasivan siva Thambi poi central and southern district laa parru, ponatha Erika kuda freedom illa

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 роки тому +6

      மோடி ஆட்சி ஒழிந்தால் தான்

    • @moorthit6964
      @moorthit6964 2 роки тому +2

      எது சுதந்திரம்.. புர்கா அணிந்து பக்கத்தில் வந்தால் என் எதிரி அருகில் வந்து கொல்ல வருவது போல் உள்ளது.. மற்றவருக்கு பயமுறுத்தும் வகையில் ஆடை அணிவது உரிமை இல்லை... அடிப்படை உரிமைகள் சட்டம் ஒழுங்கை பாதிக்காதவாறு இருக்கவேண்டும் என்று கூறுகிறது அரசியல் அமைப்பு சட்டம்

  • @checkmate5723
    @checkmate5723 2 роки тому +267

    திடிரென்று அணிந்து வந்திருந்தால் அவளின் தந்தை மதவெறி பிடித்தவர்.அப்படியின்று நிர்வாகம் திடிரென்று தடை செய்தால் நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @LS-JULIE
      @LS-JULIE 2 роки тому +16

      First std la irundhu hijab podranga enru news la sollurare

    • @prabakaran2071
      @prabakaran2071 2 роки тому +4

      நல்ல கருத்து

    • @mohamedshameem7179
      @mohamedshameem7179 2 роки тому +16

      Avaru tha theliva soldraru 8 th varaikum potutu tha ponanga 9th la ippo pudhusa vida matom soldranganu

    • @praveen61946
      @praveen61946 2 роки тому +9

      First news'a fulla paaruya, apuram comment podu

    • @Magesh700
      @Magesh700 2 роки тому +1

      @@I007-o8b आप किस शहर से हैं?

  • @vigneshjayaprakash4132
    @vigneshjayaprakash4132 2 роки тому +1

    Pondicherry Valiya Tamil naattukkulla vara paakuranga,but mudiyathu...tamilanda....

  • @Oxfordtamilponnu
    @Oxfordtamilponnu 2 роки тому +11

    Disgusting sun tv .....idhu na oru Polapu ..learn from polimer tv are not encouraging this kind of stuff 😡😡24hrs you are telecasting this news channel ,what's your purpose behind this

  • @gokulelumalai6132
    @gokulelumalai6132 2 роки тому +4

    Dai red light media Kerala enna nadakuthu solu da.

  • @dr.sebhasimsonpt4396
    @dr.sebhasimsonpt4396 2 роки тому +1

    தலைமை ஆசீரியரை சூ(shoe ) கம்பனிக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

  • @subramanianganapathy6644
    @subramanianganapathy6644 2 роки тому +22

    பள்ளியில் சீருடை அணிந்து தான் வரனும்.

    • @Mr.Men___Fazil-khan
      @Mr.Men___Fazil-khan 2 роки тому +4

      நீ படிக்க போனாதானே தெரியும் முட்டாள். சீருடை அணிந்த பிறகே ஹிஜாப் அணிவார்கள் மாணவிகள். ஹிஜாப் மத அடையாளம் கிடையாது. தனித்துவமாய் காட்டுவதற்க்கும் அல்ல. மற்ற ஆண்களின் ஆபாச பார்வையிலிருந்து தப்பிபதற்க்கு. ஒரு பெண் தன்னை யாரும் ஆபாசமாக பார்த்துவிட கூடாது என்பதற்க்காக உடலை மறைப்பது குற்றமா?
      இஸ்லாம் கூறும் அனைத்து சட்டங்களும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல. அது உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது. யார் வேண்டுமானாலும் பயனடைந்து கொள்ளலாம்.

    • @kavinshanmugam1741
      @kavinshanmugam1741 2 роки тому +2

      @@Mr.Men___Fazil-khan brother uniform with scarf oda irukka allowed irukku ivanga appadi podrathukku keekuraangala illa full uniformum cover pandra maari kekkuraangala... Full uniformum theriyaatha alavukku cover pandratha allow panna maatanga...aana with head scarf and uniform allowed pannuvaanga

    • @ma-rc8rc
      @ma-rc8rc 2 роки тому +2

      @parayan da thewdyia payala

    • @Mr.Men___Fazil-khan
      @Mr.Men___Fazil-khan 2 роки тому +2

      @@kavinshanmugam1741ஒரு செயல் செய்வதற்கான நோக்கம் சரியாக இருந்தால் அது எந்த விதத்திலும் தவறு இல்லை. பெண்கள் உடல் வடிவம் (Shape) தெரியும் அளவிற்க்கு இருக்கமான ஆடைகள் அணிவதை இஸ்லாம் தடை செய்கிறது. அனைவரின் வீட்டிலும் பெண்கள் உள்ளார்கள். உங்கள் வீட்டு பெண்களை மற்றொருவன் ஆபாசமாக வர்ணித்து பார்ப்பதை நீங்கள் ஏற்றுகொள்வீர்களா?

    • @Mr.Men___Fazil-khan
      @Mr.Men___Fazil-khan 2 роки тому +2

      ஹிஜாப் மற்றும் புர்கா அணிவதால் மாணவர்களிடையே இது நாள் வரைக்கும் ஏற்றதாழ்வு வந்ததே இல்லை. இது அணிவதால் நாங்கள் உயர்ந்தவர்களாகவோ, ஆடம்பரமானவர்களோ தெரிய மாட்டோம். கண்டிப்பாக நாங்கள் எந்த விதத்திலும் உயர்ந்தவர்களும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை.

  • @cmurugan5861
    @cmurugan5861 2 роки тому +10

    Only uniform must be allowed in educational Institutions.

  • @mohidheen
    @mohidheen 2 роки тому +1

    கால காலமாக ஹிஜாப்தான் அணிகிறார்கள் இப்ப என்னடா மத பிரச்சினை உண்டாக்குறீர்கள்!

  • @siva236
    @siva236 2 роки тому +22

    நண்பர்களே பள்ளியில் இருக்கும் மாணவர்கள் எல்லாம் சமம்
    அதனால் பள்ளி வளாகத்தில் பள்ளி சிர்ருடையில் வரவேன்டும் இது போன்ற உடைகளை பள்ளியில் வெளியே அணிய வேண்டும் உள்ள அணிந்து வருவது தவறு தான்..........By
    INDIAN....

  • @துனிந்துநில்
    @துனிந்துநில் 2 роки тому +10

    வகுப்பறைக்குள் இருக்கும் போது! பள்ளி சீருடையுடன் மட்டுமே இருத்தல் வேண்டும், நானும் படிக்கும் போது இப்படி தான் நடைமுறை, எனக்கு தெரிந்து இது நாள் வரை, ஆனால் வகுப்புகுள் அணிவது தவறு ஏன் என்றால் மத வேறுபாடு தெரியும் அந்த வகுப்பறையில்.

  • @veera4786
    @veera4786 2 роки тому +1

    "வேற்றுமையில் ஒற்றுமை" தான் இந்தியாவின் சிறப்பு...

  • @viswanathanrajan61
    @viswanathanrajan61 2 роки тому +4

    பள்ளி சீருடை என்பது அனைவருக்கும் சமமே எல்லாரும் உடையனிவது போல் உடையனிந்தால் எந்த தவறும் இல்லை நீங்கள் ஏன் மற்ற பிள்ளைகளிடம் இருந்து உங்கள பிள்ளைகளை தனியாக காட்ட விரும்புகிறீர்கள் இது தவறு இல்லையா இத்தனை நாட்கள் புர்கா அனியாமல் புதிதாக அனிய சொல்லி சிறு வயதில் மதம் என்ற பாகுபாட்டை உருவாக்குவது இஸ்லாமியர்கள் தான் அப்படி உடையனிந்து தான் வருவோம் என்றால் தங்களுக்கு என்று தனியாக கல்வி பயில எத்தனையோ இஸ்லாமிய பள்ளிகள் உள்ளது அங்கே படிக்க வையுங்கள் நீங்கள் தான் உடையனிந்து வந்து குலபத்தை உன்டாக்குகிறீர்கள்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 роки тому

      கரெக்ட்! முஸ்லீம்ஸ் எப்பவுமே தங்களைத் தனீயாக்க்காட்டிக்குவாங்க!யாரோடும்பேசிப்பழகவேமாட்டாங்க! அப்புறம்எதுக்கு இங்க இருக்காங்க!

  • @maniezhilanpm6061
    @maniezhilanpm6061 2 роки тому +6

    Ivlo naal hijab potutu varanga, ipo yen restrictions... Politics pani vera current matters ethulaiyum yosika vidama divert panranga... Ithu yaroda plan nu theriyuthu...

    • @sindhushyam8500
      @sindhushyam8500 2 роки тому

      Yes puriella evalav naal ipadi daan erundudhu...

  • @sujimobitechkallukootam9614
    @sujimobitechkallukootam9614 2 роки тому +2

    Puthucheri under BJP control

  • @temples9576
    @temples9576 2 роки тому +247

    அவர்களின் மத வழக்கப்படி எந்த உடை வெனலும் அடையாளம் அவர்கள் கல்லூரிகளில் பள்ளிகளில் ஒழுக்கமாக இருக்கிறார்களா இல்லையா என்பதைப் பார்ப்பதுதான் உங்களின் கடமையாக இருக்க வேண்டும்

    • @hariharan-yi8tf
      @hariharan-yi8tf 2 роки тому +6

      Can a non muslim drink water in public during Fasting hours on Ramadan in any gulf countries ??
      Guys like u not aware of any of these but simply saying words for appeasement.
      If it's a rule of that land rest should also abide it for maintaining Harmony within the society.

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 2 роки тому +2

      @@hariharan-yi8tf Yes I know bcz I'm working out country

    • @thameenaparveen5840
      @thameenaparveen5840 2 роки тому

      @@hariharan-yi8tf brother there is reason for that

    • @thameenaparveen5840
      @thameenaparveen5840 2 роки тому +3

      @@hariharan-yi8tf we fast from 4.30 am to 6.30 almost. But we also work in public places like malls. If u see others eating obviously we will feel hunger and the food smell also it's difficult to fast even without drinking water. And in gulf countries most of the people will fast. This is the reason why they bang eating in public places during Ramadan month only one month. It's not that they are forcing to fast.

    • @hariharan-yi8tf
      @hariharan-yi8tf 2 роки тому +1

      @@thameenaparveen5840 I am not against their law nor asking any explanation it's their country's law and rest abide it even though they r non muslims,
      But One need to be fair before they trigger a debate . Incidents like these r just to create disharmony within country, there is lot above state nor central politics bro. Hope u get it.

  • @rakeshrajan2247
    @rakeshrajan2247 2 роки тому +32

    Girls wear hijab while coming to school .. But once reached school they will remove it before attending classes. This is usual thing in Tamil nadu.

  • @joshuajoshua8540
    @joshuajoshua8540 2 роки тому +2

    மூன்று சதவீதம் உள்ள மக்கள் நாட்டை ஆள ஏற்பாடுகள் நடக்கிறது.

  • @rubiyaparvin
    @rubiyaparvin 2 роки тому +12

    Indha Rangasamy ippo BJP alliance dhana?

  • @Arasiyalmedai-o5m
    @Arasiyalmedai-o5m 2 роки тому +8

    பள்ளி சீருடையில் வராத மாணவி வீட்டிற்கு அனுப்பிய தலைமை ஆசிரியர் என்று தலைப்பு வைக்கலாம்

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 2 роки тому +9

    முகத்தை மறைப்பது முற்றும் தவறு. அத மாத்திட்டு School dress ல அனுப்புங்க சகோதரரே.🌹எல்லாரை போலும் சமூகத்துடன் இணையுங்கள்.

  • @aruchamy3700
    @aruchamy3700 2 роки тому +11

    படிக்கப் போற இடத்தில் எதுக்குடா முக்காடு

    • @Abdullah-bm9uo
      @Abdullah-bm9uo 2 роки тому +2

      படிக்கும் இடம் இல்லை எல்லா இடங்களிலும் கண்ணியமாக தன்னை பாதுகாப்போடு வாழனும்

    • @md.pervez007
      @md.pervez007 2 роки тому +3

      Ruthracha koota,potu vibuthi,Kaila colour kairu ithalam enada panalam

    • @siruvedaikozhiinerode5116
      @siruvedaikozhiinerode5116 2 роки тому +2

      Ungala poda sollula poduravanga naala ungalukku enna kastam

    • @myloveaasil
      @myloveaasil 2 роки тому +1

      neenga palli koodathula padam solli kudukathaney varinga illai fasion show ku vareengala yaru enna dress podaranu pakka

    • @Abdullah-bm9uo
      @Abdullah-bm9uo 2 роки тому +2

      @@md.pervez007 அவரவர் விருப்பம் அவர்களுக்கு உரியது

  • @alliswell5029
    @alliswell5029 2 роки тому +13

    School is not a religon place , all are equal

  • @tamilpakkam5902
    @tamilpakkam5902 2 роки тому +1

    நீ எல்லாம் எதுக்கு நியூஸ் சேனல் வச்சிருக்க....

  • @mohamedilyas6106
    @mohamedilyas6106 2 роки тому +4

    Sangi dogs everywhere make problems

  • @Sharuk_
    @Sharuk_ 2 роки тому +4

    Karnataka and ipo puducheery...Ellam yaru control la iruku 😂🤣....Keta nala urutuvanga...

  • @omsakthivel9553
    @omsakthivel9553 2 роки тому +4

    ஆசிரியர்.. எடுக்கும்.முடிவுகள். சரியானவை

  • @yoganvenkadesh1834
    @yoganvenkadesh1834 2 роки тому +11

    பள்ளிக்கு உள்ளே சீருடை அணிந்து வந்தால் மட்டுமே சமத்துவம்.. பள்ளிக்கு வெளியே எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்

  • @fayasmusic1740
    @fayasmusic1740 2 роки тому +4

    Rss punada mavaney gommla

  • @usb7898
    @usb7898 2 роки тому +1

    Next tamilnadu dhaa🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @raguls364
    @raguls364 2 роки тому +9

    வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்.

    • @venkataramananvidhyanathan827
      @venkataramananvidhyanathan827 2 роки тому +1

      அதான் அறுக்கிறான்.
      1 ஹிஜாப் .
      100 காவி துண்டு

    • @yasyaser6495
      @yasyaser6495 2 роки тому +2

      @@venkataramananvidhyanathan827 oru poonu keeta verathaa kattaa mudiyala ethulaa vanthuu seen. Veeraa yaa antha poonu munjela Karee thupetu poiruche

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 роки тому

      Part -5 ஷைத்தானின் லீலைகள்
      பாதுகாப்பாயாக அல்லாஹ் சபிக்கபட்ட ஷைத்தானிடமிருந்து
      وَيَاْمُرُكُمْ بِالْفَحْشَآءِ‌ وَاللّٰهُ يَعِدُكُمْ مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ  ۙ‏ 
      ஷைத்தான் வறுமையைக் கொண்டு உங்களை அச்சுறுத்துகின்றான்மேலும் மானக்கேடானவற்றைச் செய்யும்படியும் உங்களை ஏவுகிறான். ஆனால் அல்லாஹ் தன்னிடமிருந்து மன்னிப்பையும் அருட் செல்வத்தையும் உங்களுக்கு வாக்களிக்கின்றான். அல்லாஹ் விசாலமான கொடையாளனும் எல்லாம் அறிந்தவனுமாவான்.
      (அல்குர்ஆன் : 2:268
      اِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ اَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِى الَّذِيْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏ 
      இறைநம்பிக்கை கொண்டோரிடையே மானக்கேடான செயல் பரவிட வேண்டுமென எவர்கள் விரும்புகின்றார்களோ, அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனைக்கு உரியவர்களாவர். மேலும், அல்லாஹ் அறிகின்றான்; நீங்கள் அறிவதில்லை.
      (அல்குர்ஆன் : 24:19)
      اُتْلُ مَاۤ اُوْحِىَ اِلَيْكَ مِنَ الْكِتٰبِ وَاَقِمِ الصَّلٰوةَ ‌ اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌ وَلَذِكْرُ اللّٰهِ اَكْبَرُ ‌ وَاللّٰهُ يَعْلَمُ مَا تَصْنَعُوْنَ‏ 
      வஹியின் மூலம் உமக்கு அனுப்பப்பட்டிருக்கும் இந்த வேதத்தை நீர் ஓதுவீராக! மேலும், தொழுகையை நிலை நிறுத்துவீராக! திண்ணமாக, தொழுகை மானக்கேடான மற்றும் தீயசெயல்களைத் தடுக்கின்றது. மேலும், அல்லாஹ்வை நினைவுகூர்வது இதைவிடப் பெரிய விஷயமாகும்.. நீங்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் அறிகின்றான்.
      (அல்குர்ஆன் : 29:45)

  • @hakkim146
    @hakkim146 2 роки тому +177

    RSS ஒழித்தால் மட்டும் மதம் எல்லாம் நன்றாக வாழலாம் 🙏

    • @balajibalaji8839
      @balajibalaji8839 2 роки тому +24

      Scholla ellorum uniform mattuum podanum

    • @shekarmg9145
      @shekarmg9145 2 роки тому +17

      Same as Muslim's

    • @prime5816
      @prime5816 2 роки тому +24

      Same with muslim league parties… they gave reward 5L money to girl who screamed muslim slogan… thats also creating extra hate know?its like pouring petrol over t fire

    • @abufirnash6358
      @abufirnash6358 2 роки тому +6

      Kandipaga naadu urupadum

    • @محمدصدامحسين-و9ط
      @محمدصدامحسين-و9ط 2 роки тому +6

      @balaji balaji
      Apo kaluthula ruthracham poda koodaadhu
      Mala potaalum shoe podanum
      Nethi la potu vakka koodaadhu
      Kaila kaapu poda koodaadhu
      Mala potaa thundu poda koodaadhu
      Andha malaiyoda cls kulla vara koodaadhu
      Crt dhana sir neenga solradhu

  • @sirajsiraj9566
    @sirajsiraj9566 2 роки тому +2

    Hijab avanga kalacharam

  • @svscreation6295
    @svscreation6295 2 роки тому +154

    மனித உணர்வுகளை அவமதிக்காதீர்கள்.....🙏🙏🙏

    • @shiv_raavan
      @shiv_raavan 2 роки тому +3

      பள்ளிக்கூடத்தில் அனைவரும் சமம் என்பதற்காக தான் சீருடை ( ஏழை பணக்காரன்
      எதற்காக மத அடையாளம்)

  • @larwindoss
    @larwindoss 2 роки тому +6

    முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தலையை ஆசிரியரை கைது செய்.

    • @tamiltamilan3804
      @tamiltamilan3804 2 роки тому

      School la uniform thaan podanum !

    • @Senkathir4005
      @Senkathir4005 2 роки тому +1

      தலையை கைது பண்ணணுமா??? ஆசிரியரை கைது பண்ணணுமா???😂😂😂😂
      திரு. லார்வின்தாஸ் என்னும் பாவாடை பாடு 😂😂😂😂 தமிழ கூட ஒழுங்கா எழுத தெரியல்லை ... நீயெல்லாம் பேச வர....

    • @ManojManoj-yf3pt
      @ManojManoj-yf3pt 2 роки тому +1

      எதற்காக தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும். அனைவரும் பள்ளி சீருடையில் தான் வரவேண்டும்.

    • @Senkathir4005
      @Senkathir4005 2 роки тому

      @@ManojManoj-yf3pt Avan converted fake christian 😂😂😂 neenga enna sonnalum avan maramandai ku erathu

  • @vaname-ellai
    @vaname-ellai 2 роки тому +1

    தமிழ் பொண்ணுங்க எல்லாம்
    மானம் இல்லாதவர்கள்
    இவர்களுக்கு மட்டும் தான் மானம் உள்ளதா

  • @sureshs2530
    @sureshs2530 2 роки тому +169

    தயவுசெய்து நீங்கள் இந்த மாதிரி பள்ளிகளில் பாகுபாடு வேண்டாம் இது நாட்டின் நலன் கெடும்

    • @gowtham9421
      @gowtham9421 2 роки тому +6

      பாகுபாடு வேண்டாம் என்பதற்கு தான் சீருடையில் வர சொல்கிறார்கள்

    • @mohamednihal7075
      @mohamednihal7075 2 роки тому +1

      @@gowtham9421 poda gotha

    • @gowtham9421
      @gowtham9421 2 роки тому +5

      @@mohamednihal7075 Ozhunga spelling ezhutha kooda thuppillathavan nee.....😂😂 neeyelam oru aalunu comment panna vandhuttiya....🤣 poda deiii..... podaaa....🤣

    • @aasifaasif1633
      @aasifaasif1633 2 роки тому +1

      @@gowtham9421 aada bot payale onaku thaan padika therila

    • @wesker_zeeth2823
      @wesker_zeeth2823 2 роки тому

      @@gowtham9421 சீருடையில் தான் வருகிறார்கள் அதில் முக்காடு அணிந்து ஒரே நிறத்தில் சீருடையை பிரதிபலிக்கும் அமைப்பில் தான் வருகிறார்கள் முக்காடை மத அடையாளமாக பார்க்காமல் நன்மையாக கண்ணியமானதாக பாருங்கள் பள்ளி சீருடை பாலுணர்வை தூண்டக் கூடியதாகவோ ஏற்றத்தாழ்வின் அடையாளமாகவோ இருக்கக்கூடாது

  • @MLA3207
    @MLA3207 2 роки тому +11

    முஸ்லீம் நண்பரகளே இதே உரிமையை கொஞ்சம் உத்திரப்பிறதேசத்தில் கேட்டு போராடுங்கள் பாப்போம்😂😂ஒருத்தன் இருக்கமாட்டீங்க🤣

    • @Tamil90654
      @Tamil90654 2 роки тому +2

      குஜராத்😂😂😂😂

    • @mohammadshareef2856
      @mohammadshareef2856 2 роки тому

      Y

    • @irfansha1398
      @irfansha1398 2 роки тому +1

      Wait பண்ணு மார்ச் 20 தேதி பிறகு தெரியும்.

    • @JaseelThasneem
      @JaseelThasneem 2 роки тому +2

      இதே காவிக் கொடியை அரபு நாடுகளில் ஏற்றிப்பாருங்கள் நீங்க இருப்பீங்க ஒருத்தன் தலையும் இருக்காது 😁🤣😁

  • @r2kroshan845
    @r2kroshan845 2 роки тому +7

    பிரிவினை வாதம் headmaster செய்யவில்லை அனைவரும் சமம் என்பதை உணர்த்த தான் சீருடை அணிய சொல்கிறார்கள்

  • @Gk26590
    @Gk26590 2 роки тому +59

    கால கொடுமை இப்படி எல்லாம் அரசியல் செய்தால் எப்படி இந்த நாடு அமைதியாக இருக்கும் எப்படியாவுது இதை வெல்லட்டும் இந்தியா

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti 2 роки тому +48

    மத அடையாளங்களை தவிர்த்து மனித அடையாளங்களை வளர்ப்பதே நல்லது

  • @gowtham9421
    @gowtham9421 2 роки тому +1

    yaaro venumne antha student ah prechana panna solli thoondivitrukaanga... thuuuu💦 vekkama illa.

  • @mohamedmubeenazath9879
    @mohamedmubeenazath9879 2 роки тому +6

    இவ்வளவு காலம் இல்லாத ஒன்று இப்போது ஏன்?
    ஏன் இவர்கள் ஆளும் மாநிலங்களில் நடக்கிறது?
    ஏன் இவர்கள் ஆளும் போது மட்டும் தேசம் சீர்க்குழைகிறது?
    ஏன் இவர்கள் ஆளும் போது அதிகம் மத நல்லிணக்கம் இல்லாமல் பிளவுப்படுகிறது?

  • @shafi.j
    @shafi.j 2 роки тому +23

    அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்.
    திருக்குர்ஆன் 8:30

    • @skmfouz9680
      @skmfouz9680 2 роки тому +2

      Allah hu Akbar

    • @MLA3207
      @MLA3207 2 роки тому +12

      ஒரு கட்டத்தில் அல்லா கூறினார் என் பெயரால் அப்பாவி மக்களை குண்டு போட்டு கொள்ளுங்கள் என்று

    • @narmadhamoorthy8108
      @narmadhamoorthy8108 2 роки тому +1

      @@MLA3207 ஒரு கட்டத்தில் சிவனும் திருமாலும் சொன்னாங்க இல்ல வேறு மதத்தையும் வேறு மதத்துல இருக்குறவங்கள இழிவுபடுத்த சொல்லி....

    • @tamiltamilan3804
      @tamiltamilan3804 2 роки тому +2

      Alla Afghanistan la sirappa vealai seiraar Anga poi hijab pottukko !

  • @Ind_Thamizhan
    @Ind_Thamizhan 2 роки тому +1

    ஏன்டா திடிர்னு எங்கே வந்தது இந்த சட்டம் ஏன்டா 1500 வருடங்கள் இப்டி தான் வருகிறார்கள் இப்போ என்ன உங்க நோன்டுது அப்படியா இது உங்களுக்கு கொடுத்த அஜான்டா உயிரே போனாலும் இதை விட்டு கொடுக்க மாட்டோம் 👍👍👍

  • @comedyinfo2076
    @comedyinfo2076 2 роки тому +20

    மறுபடி மாணவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்த வேண்டாம்.

  • @sangeethapsd3245
    @sangeethapsd3245 2 роки тому +9

    நம்ம தலைவர் CM இருக்கும் வரை பயப்படவேண்டாம்

  • @js-zw6ge
    @js-zw6ge 2 роки тому +1

    தமிழ்நாட்டுக்கு இந்த மாதிரி பிரச்சனை வந்தாலும் எல்லோரும் ஒற்றுமையா இருக்க பாருங்க சில பல சங்கி நாய்ங்க நம்மள பார்த்து குறைக்கும் போது அமைதியா இருக்க பாருங்க

  • @Dream__world39
    @Dream__world39 2 роки тому +15

    நாங்கள் படிக்கும் பொழுது இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பள்ளி சீருடையில் தான் வருவார்கள் அனைவரும் வேறுபாடு இன்றி நண்பர்களாக பழகினோம்...கல்வி முன் அனைவரும் சமம் 👩‍🎓👨‍🎓மாணவர்கள் பள்ளி சீருடையில் மட்டும் வருவது தான் அனைவருக்கும் நலன் 🙏

  • @r.haritha8206
    @r.haritha8206 2 роки тому +15

    யோ, அங்க தான் பிரச்சனையனா. இங்கையும் பண்ணாதிங்க.
    அப்படி ஹிஜாப் அணியக்கூடாதுனு சொன்ன அந்த
    கல்வி முதன்மையாளர் கைது பண்ணுங்கயா..முதல.

  • @Kk-xr5mm
    @Kk-xr5mm 2 роки тому +2

    Jai BJP 🔥🔥🔥
    Jai RSS🔥🔥🔥

  • @johnbabu5767
    @johnbabu5767 2 роки тому +14

    அவன் வேலையை பரித்து வீட்டுக்கு அனுபுங்க புதுவை முதல்வரே