ஸ்ரீ பாலா த்ரிபுரசுந்தரி சுப்ரபாதம் | செம்பாக்கம் | Shri Bala Suprabhatam | Sembakkam

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2023
  • Sembakkam Shri Bala Thripura Sundari suprabhatham in tamil. Tune based on famouse Sri Venkatesa Suprabhatam popularised by Bharat Ratna Smt M S Subbulakshmi and the tamil version popularised by Bombay Sisters C. Saroja and C Lalitha.
    Lyrics: Subha Vijayaganesh
    Vocals: Shri Sisters Madhuvanthi Vijayaganesh & Sumedha Vijayaganesh
    Music Arrangements, Mixing and Mastering: Ravi G
    ஸ்ரீ பாலா சுப்ரபாதம்
    பாட்டு
    ஸ்ரீ சகோதரிகள் மதுவந்தி விஜயகணேஷ் & சுமேதா விஜயகணேஷ்
    இசையமைப்பு & பாடல் பதிவு: ரவி.G
    எழுத்து: சுபா விஜயகணேஷ்

КОМЕНТАРІ • 62

  • @VigeshSigma-cq1lj

    மிகவும் அருமையான பாடல், பொருள் வளம் நிறைந்த பாடல். இப்பாடலை கேட்பவர்களுக்கு அன்னை பாலையின் அருள் நிச்சயம் கிடைக்கும் என்பது உறுதி. இப்பாடலை பொருள் பட எழுதி அளித்த பாடல் ஆசிரியர் அவர்களுக்கும், இனிமையாக பாடிய ஶ்ரீ சகோதரி அவர்களுக்கும், நல்ல முறையில் இசை அமைத்து கொடுத்த இசை அமைப்பாளருக்கம், இப்பாடலை UA-camல் பதிவேற்றிய ஶ்ரீ பீடம் ஶ்ரீ பாலா சமஸ்தானத்திற்கும் மனம் நிறைந்த நன்றிகள். வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன்.

  • @rajkumarsr4267

    .அற்புதம் அற்புதமே. இந்த பாடல் உருபெற upload செய்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். பாலா எங்கள் குழந்தை, எங்கள் இல்லத்தில் கொளுவீர்று அருள்பவள். இதைவிட மேலாக, இந்த புலையனின் நெஞ்சில் குடியிருக்கும் அம்புலி அபயாம்பிகை. செல்வமே ஏன் செல்லமே. நீ வாழ்க தாயே. அனைவருமே உன் அருள் பெற வேண்டும் தாயே. அனைவருமே எல்லா நலன்களும் எல்லா வளங்களும் பெற்று ஆனந்தமாக வாழ அருள்வாய் தாயே. சிவ.ராஜ்குமார், மாஅம்பலம், தருமிகு சென்னை.

  • @sasikumarsasikumar8938
    @sasikumarsasikumar8938 16 годин тому

    அருமையான பாடல் நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @user-iy1hp7ov3w
    @user-iy1hp7ov3w 2 години тому

    அம்மா வீடு ❤❤❤❤❤

  • @user-iy1hp7ov3w
    @user-iy1hp7ov3w 2 години тому

    நன்றி அம்மா ❤❤❤❤❤

  • @VanajaVanaja-im1eg

    ஓம் பாலா திரிபுரசுந்தரி தாயே சரணம்🙏🙏🙏🙏

  • @nareshkumars4506

    Sri Bala thiripura sunthari potri potri ❤

  • @harikrishnankrishnan3415

    நெமிலி ஸ்ரீ பாலாம்பிகை தாயே துணை

  • @ultrongaming7031

    🎉🎉🎉 அம்மா தாயே உனை காணும் பாக்கியம்தா தாயே சரணம் சரணம் சரணம் போற்றி போற்றி ஓம்

  • @user-hr9nu5ju4i

    🎉🎉mava sava Bala Tripura sundari thiruvadi saranam nandri Guru nit pavi 🎉🎉🎉🎉🎉

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 Годину тому

    ஸ்ரீ பாலா தாயே போற்றி 🙏

  • @shanthijayaraman8203
    @shanthijayaraman8203 2 години тому

    Amma thaye saranam 🙏🙏🙏🙏

  • @loga658
    @loga658 4 години тому

    OHM TRIPURASUNDHARI WITHMAHEE

  • @Jamunaprakash175
    @Jamunaprakash175 7 годин тому +1

    மிக மிக அருமையான பாடல். நல்ல குரல் வளம்

  • @govalkrisnanmagaintran2018
    @govalkrisnanmagaintran2018 14 годин тому

    🎉🎉🎉🎉

  • @bineshvisvakarmabineshvisv3777

    Arumai Arumai

  • @chengamaraju2931
    @chengamaraju2931 14 днів тому +1

    Bala please bless me permit me to come namelli your temple

  • @elavaniannathurai7122
    @elavaniannathurai7122 21 день тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ragavanragavan7695

    🙏🙏🙏🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤💗💗💗

  • @AniAs-pk6yu

    Thank you for protecting me 🙏🏻 balakutty