ஐயா தேவநேய பாவாணர் அவர்களின் குரல் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி. நிகழ்கால, கடந்த கால நிலைமைகள் சிலவற்றை புரிந்து கொள்ள இந்த செவ்வி உதவுகிறது. பதி விட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்...
பாவாணர் அவர்களின் குரலை கேட்கும் போது அவருக்கு வெள்ளந்தியான மனது தெரிகிறது. தன்னை தாழ்த்தி கொண்டு அடுத்த வரை உயர்த்தி பேசும் பண்பு தெரிகிறது. உரக்க பேசி வாய் வித்தை காட்டி சவடாலாக தான் என்கிற என்னம் இல்லாத வராக இருக்கிறது பாவாணரின் சொல்லாடல். தொடர்ந்து பேச தடுமாறும் போது எதையாவது பேசி சமாளிக்காமல் அங்கே பேச்சை நிறுத்தி யோசித்து ஞாபகப்படுத்தி பேசுகிறார். அதனால் அவர் மனதில் பொய் திருட்டு கள்ளம் கபடமில்லாத உயர்த்த உள்ளம் தெரிகிறது. தமிழ் கூறும் நல்லுலகில் அரசாங்கம் சாபாக தமிழ் லெக்சிகான் எழுத ஒரு அலுவலகம், தட்டெழுத்து இயந்திரம், காகிதம், உதவியாளர் போன்ற வற்றை பெற நாய்போல அலைய விட்டு இருக்கிறார்கள் பாவிகள். தமிழின் அடையாளம், தமிழ் வேர்சொல் நாயகர், தென் குமரி கண்ட பேரறிஞர், பேராசிரியர், வெளிநாட்டு அறிஞர்களால் புகழப்பட்டவரை உள்நாட்டு பிராமணர்கள், அரசியல் வாதிகள்,தமிழ் பேராசிரியர்கள் எவ்வளவு கேவலப்படுத்தியுள்ளனர். தமிழ் நாட்டில் மிகவும் புகழப்பட வேண்டியவர் உயர்ந்த பதவியில் கௌரவிக்கபட்டிருக்க வேண்டியவர். எல்லாம் வையாபுரியார், மு.வ , மீனாட்சி சுந்தரம், சேது பிள்ளை, உ.வெ.சா,கண்ணதாசன்,வைரமுத்து போன்ற தமிழ் அறிஞர்கள் எல்லோரும் சமசுகிருதம் , ஹிந்தி, வடக்கன்களிடம் சோரம் போனவர்கள். பாவாணரின் தமிழ் தொண்டினால் தமிழர்கள் தங்கள் வரலாறு மொழி கலாசாரம் பண்பாடு போன்ற சிறப்புகளை தினமும் எக்காலத்திலும் தெரிந்து கொண்டு வருகின்றனர். பாவாணர் இறந்தும் தமிழுக்கு தொண்டாற்றி வருகின்றார். அவர் வாழ்க.
சிறப்பான காணொளி. பாவாணரின் உரை அருமை. பண்ணாரய்ச்சிப் பாவாணர் குடந்தை சுந்தரேசனாரின் அவர்களின் உரை முழுவதுமாக இல்லை. சுந்தரேசனார் ஐயா அவர்களின் உரைகள், பதிவுகள் கிடைப்பது மிகவும் அபூர்வமாக இருக்கிறது. மீதம் உள்ள அவரின் உரையை பதிவேற்றம் செய்தல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எந்தப்பொருளுதவியும் இல்லாமல் தங்கள் உயிருக்கு நேர் என்று தமிழை 50 ஆண்டுகள வாழ்நாளிலே உயர்த்தி பிடித்து இன்றும் தமிழை வாழ வைத்த இந்த பேரறிஞர்களை பற்றி கருத்து சொல்ல எந்த தமிழனுக்கும் தகுதியில்லை என்பதால் அவரை மதிப்பீடு செய்யும் கருத்துக்களை யாரும் பதிவிடவேண்டாம் என்று உறுதியாக கூறிக்கொள்கிறேன்.
தமிழனுடைய பழங்காலம் முதல் கோயில் கட்டி வழிபடுகின்றனர். ஐயா உரைப்பது போல அயலாரை அடக்க நினைத்து பெரியார் நம்மவர்களின் வழிபாட்டு முறையையும் நம்தெய்வத்தையும் கேலி செய்த காரணமாகவே நம்மவரிடையே பிரிவு ஏற்கனவே, அது அயலாருக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. தமிழரை ஒருங்கிணைப்பதை விடுத்து அயலார் வளர்ச்சியடைய வாய்த்தது. தனித்தமிழில் பேசுவது எழுதுவது என்ற வகையில் செயல்பட வேண்டும். வ
@@kabalieswaran6009 ஐயா சிறப்பான பதிவு. தங்களின் தமிழர்களின் பண்பாட்டை காக்கும் பனி வணக்கத்திற்கு உரியது எனது தாழ்மையான வணக்கத்தை ஏற்று கொள்ளுங்கள். உலகை உலுக்கும் தமிழர்களின் வரலாறு சான்றுடன் உலகின் முதல் பூர்வ குடியின் மொழி தமிழே சான்றுகளுடன் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பார்த்து விட்டு தங்கள் கருத்தை கூறுங்கள். அனைவருக்கும் பகிருங்கள். ua-cam.com/video/Z3djAlCZ2BU/v-deo.html
மிக்க நன்றி, ஐயா!
ஐயா தேவநேய பாவாணர் அவர்களின் குரல் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி. நிகழ்கால, கடந்த கால நிலைமைகள் சிலவற்றை புரிந்து கொள்ள இந்த செவ்வி உதவுகிறது. பதி விட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்...
பாவாணரின் குரலைக் கேட்டதில் மகிழ்ச்சி. தமிழ் குறித்து இன்னும் கற்க வேண்டும் என்கிற ஆவல் கூடியுள்ளது.
பாவாணர் அவர்களின் குரலை கேட்கும் போது அவருக்கு
வெள்ளந்தியான மனது தெரிகிறது.
தன்னை தாழ்த்தி கொண்டு அடுத்த வரை உயர்த்தி பேசும் பண்பு தெரிகிறது.
உரக்க பேசி வாய் வித்தை காட்டி சவடாலாக தான் என்கிற என்னம் இல்லாத வராக இருக்கிறது பாவாணரின் சொல்லாடல்.
தொடர்ந்து பேச தடுமாறும் போது எதையாவது பேசி சமாளிக்காமல் அங்கே பேச்சை நிறுத்தி யோசித்து ஞாபகப்படுத்தி பேசுகிறார். அதனால் அவர் மனதில் பொய் திருட்டு கள்ளம் கபடமில்லாத உயர்த்த உள்ளம் தெரிகிறது.
தமிழ் கூறும் நல்லுலகில் அரசாங்கம் சாபாக தமிழ் லெக்சிகான் எழுத ஒரு அலுவலகம், தட்டெழுத்து இயந்திரம், காகிதம், உதவியாளர் போன்ற வற்றை பெற நாய்போல அலைய விட்டு இருக்கிறார்கள் பாவிகள்.
தமிழின் அடையாளம், தமிழ் வேர்சொல் நாயகர், தென் குமரி கண்ட பேரறிஞர், பேராசிரியர், வெளிநாட்டு அறிஞர்களால் புகழப்பட்டவரை
உள்நாட்டு பிராமணர்கள், அரசியல் வாதிகள்,தமிழ் பேராசிரியர்கள் எவ்வளவு கேவலப்படுத்தியுள்ளனர்.
தமிழ் நாட்டில் மிகவும் புகழப்பட வேண்டியவர் உயர்ந்த பதவியில் கௌரவிக்கபட்டிருக்க வேண்டியவர்.
எல்லாம் வையாபுரியார், மு.வ , மீனாட்சி சுந்தரம், சேது பிள்ளை, உ.வெ.சா,கண்ணதாசன்,வைரமுத்து போன்ற தமிழ் அறிஞர்கள் எல்லோரும் சமசுகிருதம் , ஹிந்தி, வடக்கன்களிடம் சோரம் போனவர்கள்.
பாவாணரின் தமிழ் தொண்டினால் தமிழர்கள் தங்கள் வரலாறு மொழி கலாசாரம் பண்பாடு போன்ற சிறப்புகளை தினமும் எக்காலத்திலும் தெரிந்து கொண்டு வருகின்றனர்.
பாவாணர் இறந்தும் தமிழுக்கு தொண்டாற்றி வருகின்றார்.
அவர் வாழ்க.
❤❤❤arumai ayya...❤❤❤
செந்தமிழ்தாத்தா உரையை கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல இருக்கிறது.
மிக அருமை. வாழ்க செந்தமிழ்.
சிறப்பு!
Tears r coming after hearing speech sir,, long live tamil
💐 🙏 Naam thamizhar 💪 Canada 🇨🇦
மிக்க நன்றி மிக அருமையான பயனுள்ள செவ்வி
0000
Wanted to hear ur speach for long,so glad I got it
அருமை
சிறப்பான காணொளி. பாவாணரின் உரை அருமை. பண்ணாரய்ச்சிப் பாவாணர் குடந்தை சுந்தரேசனாரின் அவர்களின் உரை முழுவதுமாக இல்லை. சுந்தரேசனார் ஐயா
அவர்களின் உரைகள், பதிவுகள் கிடைப்பது மிகவும் அபூர்வமாக இருக்கிறது. மீதம் உள்ள அவரின் உரையை பதிவேற்றம் செய்தல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எந்தப்பொருளுதவியும் இல்லாமல் தங்கள் உயிருக்கு நேர் என்று தமிழை 50 ஆண்டுகள வாழ்நாளிலே உயர்த்தி பிடித்து இன்றும் தமிழை வாழ வைத்த இந்த பேரறிஞர்களை பற்றி கருத்து சொல்ல எந்த தமிழனுக்கும் தகுதியில்லை என்பதால் அவரை மதிப்பீடு செய்யும் கருத்துக்களை யாரும் பதிவிடவேண்டாம் என்று உறுதியாக கூறிக்கொள்கிறேன்.
பாவாணர் இப்போது இருந்திருந்தால்.........
மிக அருமை மிக்க நன்றி
அய்யா பாவாணர் அவர்களின் குரல் கேட்டதில் மகிழ்ச்சி..முவ அவர்களின் செயல் அதிர்ச்சி..பிராமணர்களின் சூழ்ச்சி...பயங்கரம் உண்மையில் நாம் ஏமாளிகளா?
மிக்க நன்றி
SIR MOZHI DEVANEYA PAVANAR VOICE IS SO GOOD. AS PER THE TAMIL REASEARCH NO BODY IS EQUAL TO HIM.
தமிழனுடைய பழங்காலம்
முதல் கோயில் கட்டி
வழிபடுகின்றனர்.
ஐயா உரைப்பது
போல அயலாரை
அடக்க நினைத்து
பெரியார் நம்மவர்களின்
வழிபாட்டு முறையையும்
நம்தெய்வத்தையும்
கேலி செய்த காரணமாகவே
நம்மவரிடையே பிரிவு
ஏற்கனவே,
அது அயலாருக்கு
வாய்ப்பாக அமைந்துள்ளது.
தமிழரை ஒருங்கிணைப்பதை
விடுத்து அயலார் வளர்ச்சியடைய
வாய்த்தது.
தனித்தமிழில் பேசுவது
எழுதுவது என்ற
வகையில் செயல்பட
வேண்டும்.
வ
I m writing your philosophies in small parts in FB, Instagram,Tweeter,Koo.
So far I didn't get any threats but my family r influenced by these ppl
16.10.1974ல் செய்த செவ்வி!
தேதி வருடம் தெரிவித்ததுக்கு மிக்க நன்றி.
ஐயா யாருடையா ஆட்சிக்காலத்தில் உங்களுக்கு இந்த நிலை?தமிழுக்கே தலை குனிவு!தமிழக அரசே தமிழுக்கு விரோதியா?
Kamarajar ayya kaalathil ,
DMK aatchikku vantha pothu sirapu seytharhal aanal (yeno thano yenru sirappu seytharhal )
I am your fan not of any actors in TN,
திராவிட சதி
உ ஈஈஇஉஉஉஉஉஆஉ மெயில் ஈஉஉ ஏ ஈ ஏ ஈ ஈஐஇஇஉஉ ஈஇஉஉஉஉஉஆஉ உகந்ததாகும் ரன் பல உ உஉஉுஉஉ உஉ ஆக உஉஈஇஉஉஉஉஉ இஉ இதுவும் உஆஆஉ ஈஉஆஉஉஈஉஆஉஉஈஉஉஉஉஉஇஉஉஉஇஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஆஉஉஈஉஉஉஉஉஇஉஉஉஇஉ ஈஉஆஉஉஈஉஆஉஉஈஉஉஉஉஉஇஉஉஉஇஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஆஉஉஈஉஉஉஉஉஇஉஉஉஇஉஉஉஉஉஉஉஇஈுஉெயிலஇஉஆ இஉஉஉஉஆஉஉஉஈுஉெயில்ஈுஉெயில்ஆ ஈஉஉஉஉ உஉஇஉஉஉஉஉஇஉஉ ஈஉஉஆஉஉஉஇஉஉஉஉஉஉஇமுஉெயில் உஉஇஉள்ளுஉஉஇமுஉெயில் ஆு உள்ளதஉஉஇஉஉஉஉஉஉஇமுஉுுஉஉஇஉஉஉஉுஉஉஇஉஉஉஉஉஉஉஉஆஉஉஉஉஉஉஆஉஉஉஉெயாஉஆெயிஆஉஉஆஈஉஉஉஉஉஉஆஉ்ஆஇஉஉஉ ஈ உஉஉஉஆஉ ில் உள்ள ஏ ஈ ஆஉ உங்கடஉஉ ஈ உஉஆ ஆஆஉஆ ஆன்லைன் ஆஆட்டு்ட ஏ ஐ உகந்ததாகும்ணனணனொஒ உகந்ததாகும்ணனஉஉஉஆஉஉஆஉஉஉஉஉஉஆ உகந்ததாகும்ணனஉஉஉஆஉஉஆஉஉஉஉஉஉஆ ஆஉஆ ஆஉஉ ஈ ஈ ஆஉஉஏஆ உஉ உஉஉஉஉஉஉஉஉஆஉ உஉ இது உஇஈஉஉ ஈ ஈ ஈ உஉஉஉஉஉஉஉ உஉ ெயஉஉஇஈஉ ஆ ஈஉஉஉஉ ஈ ஆஆஆஉ உஇ உ உஉஉஉஉஉஇ ஏ உஉஉஉ ஈ உஉஉஉஉஉ உகந்ததாகும் இன்னொரு ஈ ஏ உஉஉ உஉஉஉஉஉஇ ஈ ஆகும் ஆஉஉஉ ஈஉ உஉஉஉ ஆஉஉஉஉஏ உஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஆஉஉஉஆஉஆஉஆஉஉஉஉஏஉஆஉஏ உஉஈஆஆஉஉஆ ஆஆ ஆ உஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஆஉஉஉஆஉஆஉஆஉஉஉஉஆஉஏஉஆஉஏ உஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஆஉஉஉஆஉஆஉஆஉஉஉஉஆஉஏஉஆஉஏ ஆஆஉஉ ஈ உஉஉஆஉஉஆஆஉஉஆஆஉஆஉஆ ஈ ஆஆன்லைனஆன்லைன்ஆஆ ஈ ஈஉ ஈ ஆஆஆஉ உஆன் ஆன்லைன் ஆன்லைன் இஆஆஆஆஉஉ ஆகுஉஆஆஆஆஆஆஆஉஆஉஉஉஉஉஉஉஉஉஉஏ ஆஆஆஆஆஆஉஆஆஉஆஉஆஉஉஏஉஉஆஆஆஆஆஆஆஉஆஉஉஉஉஉஉஉஉஉஉஏ ஆஆஆஆஆஆஆஉஆஉஉஉஉஉஉஉஉஉஉஏ ஆஆஆஆஆஆஆஉஆஉஉஉஉஉஉஉஉஉஉஏீ உஉஈஆஆஉஈ உஉ உஆஆ ஆஆஉஉஈ ஏ உஉஆஆஉ ஆஆ ஏ ஆஆ ஆஆஆஉஆஆஆ ஆன்லைன்ஏ ஆஆஆஆஉஆஉஉஉஆஆஉ ஆஆஆஈஉ ஈஉ ஈஏ ஈ ஆ உ ஈஆஉஉஉஉஉஉஉஉ ஈ உ ஈஉ ஈ உஉஉஉஉஉ உஉஉஉஈ ஆஆ ஈ உஉஉஉஉஉஇ உஉஆஉஉஉ ஏஆஆஉஆ ஈ ஆஉஉஉஉஏ உஉஉஉஉஉ ஈ உஉஉஉஉஉ உஉஉஉஉஉ உஉஉஉஉஉஇ ஆறு ஈ இக் உஉஉஉஉஉஇ உஆஉ ஈ உங்க உஉ ஈஉ ஈ ஈஉ உஉஉஉ உங்க உஉஉஇஉஉஆஈஉஆஉஉஉஉஆஆ உஉஉஉ ஈ உஉ உஉஉஉ ஆகாஆ ஈ உஆஆஉ ஈஈ ஈ ஈ ஈஉஏஉணனொஒ ஈ உஆஆஉ ஈ உ ஈ உஆ
இவர் செய்த மிக பெரிய தவறு திராவிடம் என்று சொன்னது
திராவிடத்தை அவர் தூக்கிப்பிடிக்கவில்லை! ஐயா!
@@kabalieswaran6009 ஐயா சிறப்பான பதிவு. தங்களின் தமிழர்களின் பண்பாட்டை காக்கும் பனி வணக்கத்திற்கு உரியது எனது தாழ்மையான வணக்கத்தை ஏற்று கொள்ளுங்கள். உலகை உலுக்கும் தமிழர்களின் வரலாறு சான்றுடன் உலகின் முதல் பூர்வ குடியின் மொழி தமிழே சான்றுகளுடன் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பார்த்து விட்டு தங்கள் கருத்தை கூறுங்கள். அனைவருக்கும் பகிருங்கள்.
ua-cam.com/video/Z3djAlCZ2BU/v-deo.html
@@kabalieswaran6009 அருமையானமொழியினவரலாற்றுப்பதிவுபாவாணர்பேச்சு.நன்றிஐயா.ஆ.நெடுஞ்சேரலாதன்.ஆட்சிப்பொறுப்பாளர்.பாவாணர்கோட்டம்-பாசறை-முரம்பு,விருதுநகர்,தமிழ்நாடு.9443284903அ.கு.எண்:சோழபுரம்-626139.
Thavaru avar seiyya villai , avar tamil thaan ellavatrirkum thaaimoli entru sonnar...
பெரியார் மண் இது.
வாய்க்கு வந்ததை எல்லாம் இஷ்டத்துக்கு உளற வேண்டியது... இதுதான் கிறிஸ்தவ மிஷனரி வாதம்.
How many journal u read
Unmaigal ungaluku kasakkathan seiyum
My question is different how many journal I think dont know the means of journal
🤣🤣🤣🤣🤣எரியுது போல
You people waste of living
அருமை