- 161
- 162 649
தமிழ் நெறி தமிழியல் TAMIL NERI
Приєднався 31 гру 2011
தமிழிய தமிழ் நெறி சிந்தனை விளக்க ஒளியலை
அயராது தனித்தமிழ்ப் பணியாற்றியவர் குறிஞ்சிக்குமரனார்
பாவாணர் பற்றாளர் ஐயா பஞ்சாட்சர லிங்கனார் புகழாரம்.
இவர் பாவாணரை நேரடியாகச் சந்தித்தவர்.
ஐத்தெழுத்திலங்கனார் எனப் பாவாணர் இவருக்குப் பெயர் சூட்டினார்.
நேர்காணல் இரா.திருமாவளவன்
நாள்: 06/01/2025
இவர் பாவாணரை நேரடியாகச் சந்தித்தவர்.
ஐத்தெழுத்திலங்கனார் எனப் பாவாணர் இவருக்குப் பெயர் சூட்டினார்.
நேர்காணல் இரா.திருமாவளவன்
நாள்: 06/01/2025
Переглядів: 177
Відео
மலேசியா செந்தமிழ் வழங்கும் நற்றமிழ் நாடு!
Переглядів 3522 місяці тому
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே எனும் தலைப்பில் சுங்கைப்பட்டாணி சுங்கை லாலாங்கில் தமிழ்த்திரு திருப்பதி அவர்களின் ஏற்பாட்டில் நிகழ்ந்த மொழி ஆய்வு உரையில் திருமாவளவன் ஆற்றிய உரை 08/12/2024
அறிவுக்கு இடம் கொடுத்தோமா?
Переглядів 2942 місяці тому
வள்ளுவத்தின் மெய்ப்பொருள் விளக்கத் தொடர் விரிவுரை இரா.திருமாவளவன்
வள்ளுவம் நம் வாழ்வியல் நெறி , இரா. திருமாவளவன் உரை
Переглядів 2115 місяців тому
25/08/2024 ஆம் நாள் பெந்தோங்கில் பகாங் தமிழ் இளைஞர் மணிமன்றம், குமுக நல அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்நெஞ்சர் புருசோத்துமன் அவர்கள் பொறுப்பில் நடத்தப்பெற்ற திருக்குறள் வாழ்வியல் விழாவில் திருமாவளவன் உரை…
ஊற்றுக்கோல் போல் திருக்குறளை வாழ்வில் ஊன்றிப் பிடியுங்கள்
Переглядів 2485 місяців тому
ஈப்போ கனிமொழியாரின் ஏற்பாட்டில் நடத்தப்பெற்ற திருக்குறள் விழாவில் இரா.திருமாவளவன் ஆற்றிய உரை
வள்ளுவர் உருவத்திற்கு வடிவம் கொடுத்தவர் யார்? புலவர் செந்தலை கவுதமனார்
Переглядів 1908 місяців тому
வள்ளுவவர் உருவத்தையும் பாரதியார் உருவத்தையும் வெளிப்படுத்தியவர் பாவேந்தர் பாரதிதாசன் பெரும்புலவர் செந்தலை கவுதமனார் அரிய விளக்கம். நேர்காணல் செய்பவர் செல்வன் அமுதவாணன் கனல்வீரன்
வாழ்ந்ததால் வாழ்கிறோம் - கடாரத்தில் புலவர் செந்தலை கவுதமனார் அரிய உரை
Переглядів 2658 місяців тому
மலேசியா பீடோங் கெடாவில் தொழில் முனைவர் தமிழ்த்திரு திருப்பதி அவர்களின் ஏற்பாட்டில் 29/05/2024 ஆம் நாள் அவர்தம் நிகழ்வரங்கில் நிகழ்த்தப்பெற்ற பெரும்புலவர் செந்தலை கவுதமனார் அவர்களின் அருந்தமிழ் உரை.
வட ஒலிகளைத் தவிர்ப்பீர்! மரபைப் பேணுவீர்! பாகம் 1
Переглядів 30511 місяців тому
சோகூரில் நடத்தப் பெற்ற வேர்ச்சொல்லாய்வு வகுப்பில் நிகழ்த்திய விரிவுரை...
தமிழிசை மாமணி இரகுராமனின் வில்லிசை ஒரு பகுதி
Переглядів 9511 місяців тому
கடந்த ஆண்டு 2023 இல் நடத்தப் பெற்ற இராசேந்திரச் சோழன் ஆயிரம் ஆண்டு விழாவில் தமிழிசை மாமணி இரகுராமன் அவர்கள் பாடிய வில்லிசைப் பாடலில் ஒரு பகுதி..
இருப்பாலும் சிறப்பாலும் தமிழனாய் வாழ்தல் வேண்டும்! திருச்செல்வனார் முழக்கம்
Переглядів 271Рік тому
2018 ஆம் ஆண்டு சோகூரில் மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தால் நிகழ்த்தப்பெற்ற தொல்காப்பியப் பெருவிழாவில் திருச்செல்வனார் முழக்க உரை 15-16/12/2018
2018 ஆம் ஆண்டு தமிழ் நெறி மாணவர் பண்பாளர் விழா ( 20) தொல்காப்பியப் பெருவிழா..
Переглядів 119Рік тому
15-16/12/20 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பெற்ற தொல்காப்பியப் பெருவிழா , தமிழ் நெறி மாணவர் பண்பாளர் விழா .. பதிவு
மாவீரன் மேக நாதன்
Переглядів 105Рік тому
2018 ஆம் ஆண்டு நடத்தப் பெற்ற தமிழ் நெறி மாணவர் விழாவில் மலேசியத் தமிழ் நெறிக் கழக மாணவர்கள் நடித்த மாவீரன் மேகநாதன் ஓரங்க நாடகம்... இராவண காவியம் எனும் புலவர் குழந்தையின் காவிய நூலைத் தழுவி உருவாக்கப் பட்ட நாடகம்..
நினைப்பதையெல்லாம் பேசுவதல்ல பேச்சு நினைத்துப் பேசுவதே பேச்சு
Переглядів 501Рік тому
கடந்த 26/12/2023 ஆம் நாள் அருக்காணி இல்லத்தில் மருத்துவர் செல்வம் அவர்களின் ஏற்பாட்டில் நிகழ்த்தப் பெற்ற அன்பும் அறமும் மாந்தர்க்கு அழகு எனும் தலைப்பிலான உரைப்பொழிவு நிகழ்ச்சியில் ஐயா செந்தலை கவுதமனார் அவர்கள் ஆற்றிய அருந்தமிழ் உரை
வரலாற்றை அறிந்த தலைமுறை அருகி விட்டது - ஆய்வாளர் தமிழரசு
Переглядів 177Рік тому
கடாரப் பேரரசை தன் கட்டுப்பாட்டில் கொணர்ந்து தமிழரின் வீரத்தை நிலை நாட்டியவன் இராசேந்திரச் சோழன் தமிழ் நெறி மாணவர் பண்பாளர் விழா 25 இராசேந்திரச் சோழன் கடாரப் படையெடுப்பு ஆயிரம் ஆண்டு வரலாற்று விழா 23-24/12/2-23
உலகத் திருக்குறள் நாள் வாழ்த்து - இரா.திருமாவளவன்
Переглядів 308Рік тому
உலகத் திருக்குறள் நாள் வாழ்த்து - இரா.திருமாவளவன்
தோன்றல் கருத்து முதல் வளைதல் கருத்து வரை - வேர்ச்சொல்லாய்வு நுட்பம்
Переглядів 194Рік тому
தோன்றல் கருத்து முதல் வளைதல் கருத்து வரை - வேர்ச்சொல்லாய்வு நுட்பம்
நேர்மையற்று வாழ்வது மாந்தப் பண்பன்று - இரா. திருமாவளவன்
Переглядів 268Рік тому
நேர்மையற்று வாழ்வது மாந்தப் பண்பன்று - இரா. திருமாவளவன்
சுட்டடியால் விரிந்த மூல முதற்றாய்மொழி தமிழ்...
Переглядів 164Рік тому
சுட்டடியால் விரிந்த மூல முதற்றாய்மொழி தமிழ்...
பே பே பேய் , பேக்கான், ஆ அவ்வு அவா வாய்ச்செய்கை ஒலி சொல்லாக்கம்
Переглядів 192Рік тому
பே பே பேய் , பேக்கான், ஆ அவ்வு அவா வாய்ச்செய்கை ஒலி சொல்லாக்கம்
நீங்கள் கொள்ளும் ஆசை உங்களைக் கொன்றுவிடக் கூடாது
Переглядів 203Рік тому
நீங்கள் கொள்ளும் ஆசை உங்களைக் கொன்றுவிடக் கூடாது
தூய தமிழைப் பேணியவர்கள் தோட்டப்புறத் தமிழர்கள் - திருமாவளவன்
Переглядів 173Рік тому
தூய தமிழைப் பேணியவர்கள் தோட்டப்புறத் தமிழர்கள் - திருமாவளவன்
ஒப்பொலிச் சொல்லாக்க முறை ஒரு நுட்பப் பார்வை 3
Переглядів 218Рік тому
ஒப்பொலிச் சொல்லாக்க முறை ஒரு நுட்பப் பார்வை 3
ஊழினைச் சொல்லும் தெய்வம் - இரா.திருமாவளவன்
Переглядів 264Рік тому
ஊழினைச் சொல்லும் தெய்வம் - இரா.திருமாவளவன்
தமிழர் பண்பாடும் நாகரிகமும் - ஒரு தொல்லியல் பார்வை முனைவர்
Переглядів 187Рік тому
தமிழர் பண்பாடும் நாகரிகமும் - ஒரு தொல்லியல் பார்வை முனைவர்
வரலாற்றில் இந்திய மயம் என்பதை அகற்றுவோம் ! தமிழ் மயத்தை நாட்டுவோம்!
Переглядів 163Рік тому
வரலாற்றில் இந்திய மயம் என்பதை அகற்றுவோம் ! தமிழ் மயத்தை நாட்டுவோம்!
வாழ்த்துகள் ஐயா தங்களின் தமிழ்ச்சார்ந்த முன்னெடுப்பு 🙏
மிகுந்த மகிழ்ச்சி நன்றி சார்🎉
மிக்க மகிழ்ச்சி ஐயா
அய்யா நீங்கள் நலமா இருக்கிங்களா டாக்.அரசேந்திரன் அய்யா கூட பல காணொளி பண்ணி இருக்கீங்க இப்பொழுது ஐயா அரசேந்திரன் நலமாக உள்ளாரா அவரிடம் ஏதேனும் பேட்டி எடுக்க முடியுமா? நாங்கள் அவரை எப்படி பார்ப்பது.
உண்மை தான். சிறு வயதிலேயே திருக்குறள் முழுதுமாக மனணம் செய்யவில்லையே என்ற வருத்தம் இப்பொழுது ஏற்படுகிறது. நல்ல விளக்கம் நன்றி❤
🔥🔥🔥👌👌👌👌
🙏வில் பரசுராமன் அடையாளம் . கடந்த காலங்களில் அனைத்து கோயில்களும் கோவில்களாக மாற்றப்பட்டுள்ளன. ஆராய்க. ❤❤❤
உலக மாந்தருக்கு வராது போல் வந்த மாமணி உலக மாந்தரை ஒரு மாலையாய் தொடுக்க வந்த தேவநேயப் பாவாணர்
கம்பீரமான சங்கீத குரல் காதில் தேனாய் இனிக்கிறது
கோரிக்கையையற்று கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா என்ற வரிகள் நெஞ்சில் வந்து வந்து வந்து மோதுகிறது . வருங்காலத் தமிழ் சமூகம் உங்களை வாழ்த்தி அரியணையில் அமர்த்தும். இவரைத்தான் பாரதி நல்லதோர் வீணை செய்து அதன் நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ என்று பாடியிருப்பாரோ?
அருமை ஐயா
நன்றி ஐயா.
அருமை ஐயா.
அருமை! அற்புதம்! ஆனந்தம் ஐயா. தமிழ்க்கூடல் பெருமை வாய்ந்ததாகவும தாய்த்தமிழின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தடம் பதித்ததாகவும் அமைந்திருந்தது. அன்னைத் தமிழே! வாழிய, வாழியவே!
இதோடோ முழு வீடியோ பதிவு பன்னுங்க
நன்றி ஐயா
நன்றி ஐயா
வணக்கம் ஐயா எல்லா சொற்களும் பொருள் உண்டு என்கின்றார் தொல்காப்பியர் இன்றைய இளய தலைமுறைக்கு சொற்களுக்கு பொருள் தெரியவில்லை அதற்கு காரணம் தமிழ் ஆசிரியர்களும் தமிழ் அறிஞ்ஞர்களும் தான் அறிஞ்ஞர் என்று சொல்லிக்கொண்டு பணத்தின் பாதையில் பயணிக்கின்றார்கள் அதனால் மொழி பற்றுள்ளவர்கள் வழிதவருகின்றனர் நாம் பாவாணர் இளங்குமனார் கனவுகளை சிதைக்கின்றோம் இதை சரிசெய்ய வேண்டுயது நமது கடமை நாம் தமிழர் ஈழத்திலிருந்து ஆசிவகத்தமிழன் தமிழுயிரன்)
என் செய்வது.. பொருளிலார்.. பின் தள்ளப்படுகின்றனர்.. எது சரி எது பிழை என்பதிலும் சிக்கல்.. மயக்கம் நிறைந்த உலகமாக இன்றைய மயவல் உலகம் ஆகியிருக்கின்றது.. அறிவாண்மையை விட உணர்ச்சிமயமே முந்தி நிற்கின்றது.. எனவே பண்பு மாண்பு எல்லாமே சிதைந்திருக்கின்றது. தக்கார் ஒதுங்கிவிடுகின்றனர். நாம் என என்னையும் இணைத்துக் கொள்ளாதீர்கள்.. என்னால் இயன்றவற்றை நான் செய்கின்றேன்..
தெளிவுரைக்கு நன்றி, ஐயா
நியாயம் >நயன்மை.
🙏🙏🙏👏👏👏👍👍👍
வணக்கம் மிகவும் சிறப்பான நிகழ்வு தாமதமாக வெளியிட்டுள்ளீர்கள் நன்றிகள் பல இதில் தமிழ்தாயின் பெயரால் எனது கருத்து பிழையிருந்தால் பொறுத்து கொள்க தமிழனுக்கு தாத்தாவாம் யூத ஆரிய பிராமணன் இதற்கு பின்பு வந்தவன் கன்னட நாயக்கன் இவர் தமிழனுக்கு தந்தையாம் தமிழனுக்கு தந்தை என்று யாருமே இல்லையா ?நம் அன்னை என்ன விபச்சாரியா கேட்டு விட்டு அமைதி கொள்ள நானளா தமிழா நீ பாயும் வேங்கை சிறுத்தையடா நீ பதுங்கியது போதுமடா உன் தலைமுறையை காத்து நிக்க புலியை போல் வேகம் எடு இல்லை என்றால் ஆரியமும் திராவிடமும் உன் தாய்த்தமிழை அழித்துவிடும்(நாம் தமிழராய் இணைவோம்)-(ஈழத்திலிருந்து ஆசிவகத்தமிழன் தமிழுயிரன்)
மகிழ்ச்சி ஐயா
🙏🙏🙏🙏🙏
இராவணன் மகன் மேகநாதன் புகழ் ஓங்குக! தமிழ் மன்னனும் ஈழத்தை ஆண்டு ஈசனுக்கு நிகராகப் போற்றப்படும் மாவீரன் இலங்கேசுவரன் பெயர் இத்தரணி உள்ளவரை வாழ்வார் 🙏🇲🇾🙏
தமிழ் நாட்டில் தமிழ் பாடத்திட்டத்தில் இல்லையே,! தமிழ் நாட்டில், தமிழ் அழிந்து விட்டதே ! தமிழர் திராவிட முகமூடியை அகற்றி விட்டு , தமிழ் வளர்க்க பாடுபட வேண்டும்.
நம் பாவலறேறுவின் புலம்பல் சத்தம் கேட்டு ஒவ்வொரு தமிழனும் விழித்துக்கொள்ளவேண்டும் .வாழ்க தமிழ் தமிழர் தமிழ்நாடு
வணக்கம் ஐயா யான் கூரும் கருத்து பிழை இருந்தால் பொறுத்துக் கொள்ளவும் வரலாற்றை அறிந்த தலைமுறை அருகிவிடவில்லை அருக வைத்துவிட்டார்கள் இன்றைய அறிஞ்ஞர்கள் புலவர்கள் ஆய்வாளர்கள் என்று சொல்லும் மேதாவிகள் தான் காரணம் யான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை சொல்லப்போவதும் இல்லை ஆனால் இதுதான் உண்மை இளைஞ்ஞர்கள் பள்ளிகாலத்தில் சில காரணங்களால் கல்வி தகுதி குறைவாக இருக்கும் கிடைக்கும் தொழிலை செய்து கொண்டு காலத்தின் ஓட்டத்தில் அவர்கள் செல்வார்கள் அப்போது தன் இனம் வரலாறு பற்றிய எண்ணம்வரும்போது தாங்கள் செய்த தவறை திருத்துவதற்காக தன் இன வரலாற்றையும் மொழியின் தொன்மையையும் படிப்பார்கள் அப்போதுதான் அவர்களுக்கு சிக்கல்கள் ஆரம்பமாகும் அதன்போது அறிஞ்ஞர்களையும் புலவர்களையும் ஆய்வாளர்களையும் நாடுவார்கள் மேதாவிகளோ (இ)இவர்களை பார்த்து கல்விதகுதி என்ன என்பார்கள் சான்றிதல் இவர்களை ஓரம்கட்டி விடுவார்கள் தன் இன வரலாறு தெரிந்து கொள்ள கல்விசான்றிதல் பணம் தேவை என்றால் அந்த மொழியும் இனமும் அழிவதைதவிர வேறு வழியில்லை எனக்கு தெரிய பல இளைஞ்ஞர்கள் மொழி பற்று இனப்பற்று உள்ளவர்கள் தங்கள் வறுமை காரணமாக பல அரபு நாடுகளில் தங்கள் மனதின் வலிகளை சொல்லமுடியாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும் இசுரவேல் தங்கள் இளயதலைமுறையை காத்தது மொழியையும் நாட்டையும் மீட்டது(இதனை இதனால் இவன்முடிப்பான் என்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல்)ஈழத்திலிருந்து ஆசிவகத்தமிழன் தமிழுயிரன்)
மிகவும் அருமையான காணொளி, நன்றி.
வணக்கம் ஐயா இப்போதயநிலையைதெளிவாக காட்டிகின்றது ஆனால் நாம் தனித்தனியாக இன்நிலையை மாற்ற முடியாது நாம் அனைவரும் யா க் கை ஆ க் க வேண்டும் யான் எப்படி என் உயிர் தமிழையும் தமிழினத்தையும் ர தமி ம் யு சை ழ இவை என் மனதில் நிலைத்து நிற்பவை அறம் ஓர் நாள் சொல்லும் அன்னைதமிழும் செல்லும் நிச்சயம் என் சொல் வெல்லும் (ஈழத்திலிருந்து ஆசிவகத்தமிழன் தமிழுயிரன்)
புதிய ஆராய்ச்சி முறை **************************** உலக மொழிகளை தமிழிலிருந்து தமிழர்களே உருவாக்கினார்கள் ************************ பல உண்மைகளை UA-cam மறைக்க முயற்சிக்கின்றது. தயவுசெய்து VETRIYALAN TAMIL எனும் Channel ஐ உங்களுடைய முக நூல் மற்றும் வேறு பல சமூகத்தளங்களிலும் மற்றும் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளவும். திராவிட மொழிகள் என்பதும் ஐரோப்பிய மொழிகள் என்பதும் மக்களைப் பிரித்தாளுவதற்காக உருவாக்கப்பட்ட பொய்களே. உலக மொழிகள் அனைத்தும் தமிழின் கிளை மொழிகளே. ஆங்கில எழுத்துக்கள் ஆங்கிலேயர்களினதும் அல்ல ரொமானியர்களினதும் அல்ல எகிப்தியர்களினதும் அல்ல இவ்வெழுத்துக்கள் தமிழர்களால் புதிய மொழிகளை உருவாக்குவதற்காக பாவிக்கப்பட்ட எழுத்துக்களே. இவ் எழுத்துக்கள் ஆதி தமிழர்களால் உருவாக்கப்பட்ட எழுத்துக்களே. தமிழ்ச் சொற்களை ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு எழுதும்போது வரும் எழுத்துக்களைக் கொண்டு அதே பொருளைக் கொண்ட வேற்று மொழிகளிலுள்ள சொற்களை ஆராயும்போது ; தமிழ்ச் சொற்களுக்கு எழுதப்பட்ட ஆங்கில எழுத்துக்கள் வேற்றுமொழிச் சொற்களுக்கும் பொருந்துவதனை வைத்தே தமிழிலிருந்தே வேற்றுமொழிச் சொற்கள் உருவானது என்பது நிரூபணமாகின்றது. உலகில் இருக்கும் அனைத்து மொழிகளும் தமிழின் கிளை மொழிகளே. உலக மொழிகளெல்லாம் தமிழ் மொழியின் சொற்களையெடுத்து சிறு மாற்றங்கள் செய்து உருவாக்கப்பட்டதே. தற்போதும் புதிய சொற்களை உருவாக்கும்போதும் தமிழிலிருந்தே சொற்களை எடுத்துக் கொள்கிறார்கள். தமிழ் என்ற மொழிதான் சொற்களின் இருப்பிடம் பிறப்பிடம், உலக மொழிகளின் சொற்களுக்கு மூலம். மொழிகள் என்பது குடும்பம் அல்ல. மொழி என்பது சொற்குடும்பம் அதற்குள் நீங்கள் விரும்பியவண்ணம் மொழிக்கே தொடர்பில்லாத புதிய சொற்களை புகுத்த முடியாது. அது மொழியை நூல் பந்தின் சிக்கல் போலாக்கிவிடும். எனவே ஆயிரம் வருடங்களுக்கு பின்பு ஒரு சொல்லை வேற்றுமொழிகளில் உருவாக்குவாதக இருந்தாலும் அதை தமிழ்ச் சொற்களைக் கொண்டே உருவாக்கமுடியும். இதுவே மொழிகளின் நியதி. தயவுசெய்து VETRIYALAN TAMIL என்ற UA-cam channel ஐ Subscribe செய்து பகிரவும்.

வணக்கம் ஐயா மிக தெளிவான அறக்கருத்து ஆனால் ?நம்தமிழ் இளய தலைமுறை இப்படியான காணொளி பார்ப்பது இல்லை அதற்கு வேறு வழி உள்ளது நாம்தமிழராய் அறிஞ்ஞராய் புலவராய் சித்தராய் அனைவரும் ஒன்றாய் இணைய வேண்டும் ஒருவருடம் கடந்தாலும் உங்கள் காணொளி 500 பார்வையை தாண்டாது ஆனால் ?உருப்படாத காணொளி போட்டால் ஒரு நாளிகையில் 50.000 தை தாண்டும் பார்வை - இதற்கு சரியான வழி (வினைக்கு உரிமை நாடியபின்றை அவனை அதற்கு உரியனாகச் செயல்)(50)(619)(1023)மூன்றும் என் வழிகாட்டி ஆற்றல் பொருள் கட்டமைப்பு(1029) இதுவே என் வாழ்க்கை இறுதி வரை உறுதியாய் நிற்பேன் நன்றி ஐயா (ஈழத்திலிருந்து ஆசிவகத்தமிழன் தமிழுயிரன்)
🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம், மிக்க நன்றி ஐயா.
★"தனித் தமிழ் இயக்கம்" என்ற பெயரில் 1916ம் ஆண்டில் உருவான "தூய தமிழ் இயக்கம்" என்பதானது, அதற்கு முந்தைய நான்கு-பத்து நூற்றாண்டுகளில் தமிழர்கள் இடையே புகுத்தப்பட்ட பிறமொழி ( பிராகிருதம், சமற்கிருதம், பாரசீகம், அரபு ) சொற்களை மட்டுமே அகற்ற முயற்சித்தது. ★ ஒன்பதாவது நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழில் இயற்றப்பட்ட பக்தி-இலக்கியங்கள், அப்போது தமிழுக்குள் வரத்தொடங்கியிருந்த சில பல பிறமொழிச்சொற்களையும் புறந்தள்ளிவிட்டே, இயற்றப்பட்டது. தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவம்பாவை போன்ற படைப்புகள், இதற்கு எடுத்துக்காட்டு ஆகும். ★ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழில் இயற்றப்பட்ட மூத்த இலக்கண நூலான தொல்காப்பியத்திலும் அதன் பின்னர் படைக்கப்பட்ட நன்னூலிலும், "வட சொற்களையும் வட ஒலிகள் தரும் சொற்களையும் தமிழுடன் கலந்து எழுதக்கூடாது" என்பதை ஒரு கண்டிப்பான சட்டமாக எடுத்துச் சொல்கின்றன. . பயமழலூகஙபமஞ ஏஊவதூதநஙஞழபஞ. உஊலலநசழநநசஞ ரரளழநசபவத 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊
SIR MOZHI DEVANEYA PAVANAR VOICE IS SO GOOD. AS PER THE TAMIL REASEARCH NO BODY IS EQUAL TO HIM.
Pavanar ayya❤❤❤
அருமை
ua-cam.com/video/uuMxNpcRHS0/v-deo.htmlsi=-PKNs4QvDStr05Al
ua-cam.com/video/uuMxNpcRHS0/v-deo.htmlsi=-PKNs4QvDStr05Al
வணக்கம் ஐயா மிகவும் தெளிவான விளக்கம் நன்றி ஈழத்திலிருந்து தமிழுயிரன்
ஐயா கவரி போல, ஒப்புதல், அப்புதல் போன்ற சொற்களை உபயோகிக்கலாமா? உதாரணமாக makeupஐ முகம்+அப்பி=முகப்பி என்பது சரியா?
அருமையான பதிவுக்கு நன்றி ஐயா....
சிந்தையும் தமிழ் நறுநாவிலும் நற் றழிழ் நாளெள்ளாம் பொழுதெள்ளாம் தமிழ் காக்க தமிழர் இனம் சிறுத்தையாய் சீறிய பெருந்தகையே! நின்வழி நிற்க உறுதி பூண்டோம். வாழ்க தமிழ்! எழுக நம் இனம்!
மிகவும் சிறப்பான உரை, ஐயா.