35 கிலோ ரோமம்..! 5 வருடங்களாகத் தவித்த ஆட்டுக்கு மறுவாழ்வு..!

Поділитися
Вставка
  • Опубліковано 24 лют 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    35 கிலோ ரோமம்..! 5 வருடங்களாகத் தவித்த ஆட்டுக்கு மறுவாழ்வு..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 550

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 роки тому +1760

    🐑பாவம் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கும்ல...😢😓உதவிய...தொண்டு நிறுவனத்திற்கு நன்றிகள்...🙏

    • @masterlogesh1546
      @masterlogesh1546 3 роки тому +2

      Good night sollalama illa venama edukkum solli vaipom reply varum

    • @vetrivetri7554
      @vetrivetri7554 3 роки тому +2

      Thanks

    • @meenakshimeenakshi3638
      @meenakshimeenakshi3638 3 роки тому

      @@masterlogesh1546 😂😂இரவு வணக்கம் சகோ..😊

    • @balajie25_
      @balajie25_ 3 роки тому

      Paravala irukatum 👍🏼

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 роки тому +2

      செம்மறியாடு ரோமத்தை எடுத்து அந்த தொண்டு நிறுவனத்துக்கு என்னுடைய நன்றிகள்🙏🙏🙏🙏🙏

  • @gbgb6057
    @gbgb6057 3 роки тому +570

    இப்ப தான் யா பாக்க ஆடு மாதிரி இருக்கு .🤗🤗😅😅😅..

  • @padmapriyar7812
    @padmapriyar7812 3 роки тому +383

    இந்த உலகில் வாயில்லா ஜீவன்கள் படும்பாடு சொல்ல முடியாதது😔

  • @e.roshan9802
    @e.roshan9802 3 роки тому +103

    செம்மறி ஆட்டின் உயிரை காப்பாட்றிய நிறுவனத்துக்கு எனது வாழ்த்துகள் 💐💐💐🤝🤝🤝🐑🐑🐑

  • @revangapeth5481
    @revangapeth5481 3 роки тому +75

    ஒரு வழியா உண்ண காப்பாத்திட்டாங்க அன்பே கடவுள்👃👃👃👃👃👃

  • @mohanraja6474
    @mohanraja6474 3 роки тому +45

    அந்த ஆட்டை காப்பாற்ற அனைவருக்கும் எனது எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @user-yb9xy7fj4i
    @user-yb9xy7fj4i 3 роки тому +571

    சூப்பர் ஒருவழியா பாரத் என்னும் செம்மறி ஆட்டின் பாரம் குறைந்தது 👌👌

    • @santoshn8611
      @santoshn8611 3 роки тому +41

      அது பாரத் இல்ல பாரக்!!!
      பாரத் அப்டின்னு பெயர் வட்சாங்கன்னா பாரம் குறைய வாய்ப்பே இல்லை!!!😂😂😂

    • @dheepanraj9580
      @dheepanraj9580 3 роки тому +3

      Sema ji

    • @bharathsakthi1233
      @bharathsakthi1233 3 роки тому +1

      🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

    • @user-xp5qh9br4c
      @user-xp5qh9br4c 3 роки тому +4

      Sangis

    • @Tirupati1998
      @Tirupati1998 3 роки тому

      @@user-xp5qh9br4c mass

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 роки тому +25

    மறுவாழ்வு அளித்த தொண்டு நிறுவனத்திற்கு ஆயிரம் கோடி நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @astergarden968
    @astergarden968 3 роки тому +492

    அந்த ஆட்டை வெட்டாதீங்கடா.கொஞ்ச நாள் சந்தோசமா இருக்கட்டும் 🐑🐑

  • @mdbl8037
    @mdbl8037 3 роки тому +235

    இதே நம்ம நாட்டுக்காரனா இருந்தா அந்த ஆட்ட பாத்த உடனே வேட்டை யாடிருப்பான்😂🤣

    • @RRR-wz7wo
      @RRR-wz7wo 3 роки тому +1

      🤣🤣

    • @hi-vg2cq
      @hi-vg2cq 3 роки тому +3

      சிரிப்பை அடக்க முடியவில்லை

    • @Gopitop
      @Gopitop 3 роки тому +2

      🤣🤣🤣🤣

    • @sritharananbu6380
      @sritharananbu6380 3 роки тому +1

      Illa bro....only mutton biriyani than....😝😝😝😝

    • @parthipanpan6199
      @parthipanpan6199 3 роки тому

      😂😂😂😂😂

  • @user-go6gi9jx5s
    @user-go6gi9jx5s 3 роки тому +17

    ரோமத்தை வித்து சரக்கடிச்சு சந்தோசமாக இருக்கும் உங்கள் வேல்ராஜ்

  • @GOWRI-se9ey
    @GOWRI-se9ey 3 роки тому +7

    இந்த மாதிரி நிகழ்வு பார்க்கும் போது ஆனந்தமாக இருக்கிறது...

  • @sivagurusivaguru7637
    @sivagurusivaguru7637 3 роки тому +12

    அந்த ஆட்டுக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி

  • @ggv855
    @ggv855 Рік тому +11

    உண்மை‌ தான் ஆடு கோழி மாடு இவை அனைத்தும் உண்பதற்கே சாப்பிடும் பொழுது ருசியாக இருக்கும் ஆனால் அதை சித்திரவதை படுத்தி கொள்ளும் போது அது பல மடங்கு வலியை உணரும் எனவே வாயில்லா மிருகங்களை பாதுகாப்போம் 😥🐄🐐🐥

  • @arunachinnaiyan7165
    @arunachinnaiyan7165 3 роки тому +2

    இறைவன் படைப்பில் எல்லாமே அதிசயம் தான் ஆனால் அந்த அதிசயம்மே வினை ஆனால் அந்த ஆண்டவனே மனித உருவில் மறுவாழ்வு அளிப்பான்.... உதவிய தன்னார்வலர்களுக்கு நன்றி

  • @nivethithanivethitha8368
    @nivethithanivethitha8368 Рік тому +2

    தங்களின் சேவை அளப்பறியது நன்றி மக்களே

  • @sridharr7616
    @sridharr7616 3 роки тому +20

    ஆட்டுக்கு ஸ்பைக் கட்டிங் வெட்டவில்லையே என வருத்தபட்ட வேல்ராஜ்

  • @crameshramesh9348
    @crameshramesh9348 3 роки тому +32

    நீங்க எல்லாவரும் அந்த வேல்ராஜ்தான் இந்த ஆட்டை பிரியாணி ஆக்க .போகிறார் கின்டல் பன்னுறிங்க ..அந்த ஆடே வேல் ராஜ் தான்.

  • @abuthair1238
    @abuthair1238 3 роки тому +4

    அந்த (ரோமத்தை) அந்த ஆட்டின் உடைய அந்த உடம்பிலிருந்து நீக்கிய உடன் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கும் இந்த ஆட்டின் (ரோமத்தை) அகற்றுவதற்கு யார் யாரெல்லாம் முயற்சி செய்தார்களோ அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🌹🌹🌹💐💐💐

  • @sendhilkumarsenjai1321
    @sendhilkumarsenjai1321 3 роки тому +24

    ஐயோ பாவம் அந்த ஆடு எவ்வளவு கஷ்டப்பட்டு

  • @AjithKumar-mw2xz
    @AjithKumar-mw2xz 3 роки тому +8

    இந்த செய்தி நா Facebook பார்த்தேன் இரண்டு நாட்கள் முண்ணாடி 😁😁😁😁😁

  • @kathir1417
    @kathir1417 3 роки тому +15

    தானும் இவ்வாறு முடி வளர்ப்பேன் என்று கூறிக்கொண்டு இருக்கிறார் வேல்ராஜ் 😅😅😅

  • @chinnachinna5656
    @chinnachinna5656 3 роки тому +1

    அந்த நிறுவனத்திற்கு என்னோட மனமார்ந்த நன்றி அந்த வாயில்ல ஜீவன காப்பட்ரியதற்கு மிக்க 😭😭😭😭😭😭நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Jern000.
    @Jern000. 3 роки тому +116

    *அந்த செம்மறி ஆட்டை சாப்பிட துடிக்கும் உங்கள் வேல்ராஜ் 😂*

  • @topriders0077
    @topriders0077 3 роки тому +11

    அவ்ளோ தான் இன்னும் ரெண்டு நாட்கள் ல அது பிரியாணி தான்😂😂😂😂

  • @krishnamix22
    @krishnamix22 Рік тому +2

    ஆடு அப்படி இருந்ததை எத்தனை பேர் பார்த்திருந்தாலும் விஷயத்தை நிறுவனத்திடம் சொன்னவர்கள் நிஜமாகவே கிரேட்.நன்றிகள்.

  • @dineskumars283
    @dineskumars283 Рік тому

    உதவியதற்கு நன்றிகள்❤❤❤ 🙏🙏🙏

  • @kvictoria7021
    @kvictoria7021 3 роки тому +10

    பாவம் நீ எப்படியம் இந்த பார்த்த எரக்கிடுவும் என்று நினைத்த உன் நம்பிக்கை வீண்போகவில்லை பாரத் இதற்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna6913 3 роки тому +1

    Really brave and positive animal
    Patience.....is to be learnt from it....
    Thanks to that organisation...
    God bless you

  • @sarath_smart0077
    @sarath_smart0077 3 роки тому +3

    வெற்றி நடை போடும் எபாடியே...😍😄😋😁😍

  • @vinoshorts2023
    @vinoshorts2023 Рік тому +2

    வாயில்லா ஜீவன்.... உதவிய நிறுவனத்திற்கு நன்றி. 🙏

  • @sbgraphics8097
    @sbgraphics8097 3 роки тому +2

    உதவிய...தொண்டு நிறுவனத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ritheemavignesh7000
    @ritheemavignesh7000 3 роки тому

    Thanks for the kind hearted people..... God bless u 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthvlogs2732
    @vasanthvlogs2732 3 роки тому +27

    புதிய செய்தி கொண்டு வாடா என்றால், இறந்து செத்த செய்தியையா கொண்டு வருகிறாய் கிறாதகா...

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 роки тому +39

    0:41🐑எப்படி இருந்தா நான் 1:38 இப்படி ஆயிட்டேன்...🐐😛

    • @user-oo5tn7ef5u
      @user-oo5tn7ef5u 3 роки тому +3

      அத மெக்காவுக்கு அனுப்பு பிரியாணி போடுரேன்

    • @rajadurai2229
      @rajadurai2229 3 роки тому

      😂

    • @ManiMani-zs9jw
      @ManiMani-zs9jw 3 роки тому

      Meenu eppadima ippadi ellaam yosikkira

    • @ManiMani-zs9jw
      @ManiMani-zs9jw 3 роки тому

      @@user-oo5tn7ef5u bro ,Hindu Muslim Christian ithil yar best ungalaal sollamudiyuma

    • @user-oo5tn7ef5u
      @user-oo5tn7ef5u 3 роки тому

      @@ManiMani-zs9jw
      மூன்று பேரும் கடவுளை நம்பும் முட்டாள்கள்

  • @rohinik9313
    @rohinik9313 3 роки тому +2

    Wow .....😁 உண்மையிலே அந்த ஆடு க்கு இது மறுவாழ்வு தான்......I like this news😊

  • @karthikraja6097
    @karthikraja6097 3 роки тому +21

    பாராக் என்று சொன்னவுடன் ஒபாமாவை பேட்டி எடுக்க சென்ற வேல்ராஜ்.

  • @vidhyanagarajan3303
    @vidhyanagarajan3303 3 роки тому +1

    May god bless those volunteers ❤️

  • @akthi-ew1fp
    @akthi-ew1fp 3 роки тому +4

    உதவிய நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி .எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கோம் 35 கிலோ 😓😓😓

  • @UnknownUnknown-bo1xi
    @UnknownUnknown-bo1xi 3 роки тому +1

    நம்பலும் இந்த ஆடு மாதிரி பிரச்சினை களை எதிர்கொண்டு வாழணும்👍

  • @user-ck7vt4fg7o
    @user-ck7vt4fg7o 3 роки тому +9

    35 கிலோ ஆட்டு ரோமத்தை திருடி விற்பணை செய்த வேல்ராஜ்😂

  • @PRAVEENKUMAR-jn1ov
    @PRAVEENKUMAR-jn1ov 3 роки тому +19

    இந்த செய்தியை கேட்டு சிங்கத்தின் பிடரியை வெட்ட முயன்ற வேல்ராஜ்

  • @rsentertainment4517
    @rsentertainment4517 3 роки тому +2

    இதுவே இந்த ஆடு இந்தியாவிலே கிடச்சி இருந்தா பார்த்தவருக்கு மறுவாழ்வு தான்

  • @thamaraimanoj9707
    @thamaraimanoj9707 Рік тому

    நன்றிகள் பல

  • @sudharajapandian3802
    @sudharajapandian3802 3 роки тому

    Idhai first social media ku kondu vandha andha mudhal person ku thanks

  • @ecr.imranbasha6572
    @ecr.imranbasha6572 3 роки тому +8

    ஆட்டி சுத்தம்செய்து பாலிமர் நியூஸ் வேல்ராஜ்

  • @thecaptivator4795
    @thecaptivator4795 3 роки тому +2

    Lockdown 2020 இன் போது நாம் அனைவருக்கும் அந்த செம்மறி ஆடோட நிலை இருந்தது...😅😆😉

  • @januj2n
    @januj2n 3 роки тому +5

    Deep respect to the NGO..!

  • @ashokpattu1941
    @ashokpattu1941 3 роки тому

    நன்றி ஐயா

  • @user-it7wj8id8t
    @user-it7wj8id8t 3 роки тому +14

    இதையெல்லாம் முன்னாலே வேற சேனலில் போட்டாச்சு.... நியூஸ் போட வேற எதுவும் இல்லையா.....🤣🤣🤣🤣🤣

  • @ftixg
    @ftixg 3 роки тому

    அருமை ... வாழ்த்துக்கள் தொண்டு நிறுவனங்கள்

  • @Smileramvlogs
    @Smileramvlogs Рік тому

    நன்றி பாரத்

  • @muthukumarmuthukumar6119
    @muthukumarmuthukumar6119 3 роки тому

    உதவிய கரங்களுக்கு மிக்க நன்றி

  • @ChitraDevi1994
    @ChitraDevi1994 Рік тому

    Great.. relieved from higher sufferings..and pain..

  • @Ragu_Rules
    @Ragu_Rules 3 роки тому

    நன்றி

  • @johnasisi4107
    @johnasisi4107 3 роки тому +1

    Vera level humanitykku kidaitha periya vetri!!

  • @srivikky2353
    @srivikky2353 3 роки тому +6

    1:49 Ennapa light ah Kaluthaiyum Sethu Vetitanga pola

  • @prithivanan9171
    @prithivanan9171 3 роки тому +5

    அதுக்கு முடி வேட்டுரேனு சொல்லி கழுத்துல ஒரு கோடு போட்டானுக😂😂😂

  • @lifeishappy9075
    @lifeishappy9075 3 роки тому +22

    பாலிமர் செய்திக்காக
    ஆட்டு புழுக்கையுடன் வேல்ராஜ்

  • @mohans9507
    @mohans9507 3 роки тому +5

    25 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன தனது ஆட்டை ஆஸ்திரேலியா வரை சென்று மீட்ட வேல்ராஜ்

  • @Jay-iu2sm
    @Jay-iu2sm 3 роки тому

    Much appreciated to who involved...

  • @nainamohamed4532
    @nainamohamed4532 Рік тому

    Shubahan allah.uthavi seitha nalullam Konda manithargalukkum romba thanks ga

  • @AshokKumar-eb9bw
    @AshokKumar-eb9bw 3 роки тому +1

    நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 🐑🐑🐑🐑🐑

  • @Muthukumaran93
    @Muthukumaran93 3 роки тому +4

    முடி வெட்டி அழகு பார்த்த வேல்ராஜ்

  • @hari7Ajay
    @hari7Ajay 3 роки тому +6

    00:41 - enda ..engalku 35 kilo naa evalo irukum nu theriyatha..."35 kilo enbathu ilam vayathu Kangaroo vin paathi enbathu kurippida thakkathu" aam😀😀

  • @dhineshs4837
    @dhineshs4837 3 роки тому

    மகிழ்ச்சி....

  • @messiganesh278
    @messiganesh278 3 роки тому +1

    உண்மையில் சிங்கத்தை விட ஆடு தான் துணிச்சலான விலங்கு👍 ஆராய்ச்சி உண்மையில் உணர்தவை🙏

  • @kavim9229
    @kavim9229 3 роки тому

    Kastama eruku pa. Romba nandri 🙏🙏🙏🙏🙏

  • @adavidloy2064
    @adavidloy2064 3 роки тому

    Hat's of to that team 👏👏👏👏

  • @dhiyasrimobiles
    @dhiyasrimobiles 3 роки тому +2

    வேசம் போட்ட வேல்ராஜ் 😁

  • @sridharvanaja5049
    @sridharvanaja5049 3 роки тому

    Nandri 🙏🙏🙏

  • @jayaraj7110
    @jayaraj7110 3 роки тому

    Super work done by the people...that goat had a good confidence & stuff

  • @themask7234
    @themask7234 3 роки тому +18

    அந்த ரோமத்தில் கம்பளி போர்வையை தைத்து குடுக்க சொல்லி அடம் பிடித்த உங்கள் வேல்ராஜ்..

  • @kodipitchai1588
    @kodipitchai1588 3 роки тому +2

    அங்க உசுரு வேணும்னா மசுரு வேணாம்
    இங்க மசுரு இல்லணா உசுரு இல்ல

  • @diyat5029
    @diyat5029 3 роки тому

    Superb tq so much 😍

  • @rajkumarp6027
    @rajkumarp6027 3 роки тому

    சூப்பர்

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 Рік тому

    May God bless all of them..

  • @sriwaksdhans271
    @sriwaksdhans271 3 роки тому

    Antha thondu niruvanathirku ennudaya vaazthukkal mattrum manamarntha nandri.🙂🙂🙂

  • @deepam4535
    @deepam4535 Рік тому

    Kodi nandri 🥰🥰🥰🥰

  • @msd608
    @msd608 Рік тому

    Thanks for the team

  • @benedictmalar6544
    @benedictmalar6544 3 роки тому

    Thank you sir

  • @kani.vkani.v5332
    @kani.vkani.v5332 Рік тому

    Nandriayya

  • @GowriRaja19905
    @GowriRaja19905 Рік тому

    Thanku sooooo much

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 роки тому

    சிறப்பு

  • @anandkumar-js8ox
    @anandkumar-js8ox Рік тому

    Thk you very much

  • @GKavinkumarsecj
    @GKavinkumarsecj 3 роки тому +1

    They are good soul

  • @MANI-wk8ec
    @MANI-wk8ec 3 роки тому

    இதுவே எங்க தலைவன் பேசிருந்தா , கதையே அடுத்த 11'க்கு எடுத்துட்டு போயிருப்பாப்ல , என்றும் எங்களின்' வேல்ராஜ் 🔥 Army 🔥🔥🔥

  • @nagul8951
    @nagul8951 Рік тому

    Uthavi seytha anaithu ullagalukum en manamara nantrigal

  • @n4reviews484
    @n4reviews484 3 роки тому

    Great Thanks for saving

  • @alwaysfunny2264
    @alwaysfunny2264 3 роки тому

    Thank you

  • @thilakbalaji4177
    @thilakbalaji4177 3 роки тому

    Thanks who helped to this

  • @sarojinisanthoshkumar2491
    @sarojinisanthoshkumar2491 Рік тому

    God bless u all

  • @jenijegan3565
    @jenijegan3565 3 роки тому

    God bless you

  • @user-ne7tw8qt4f
    @user-ne7tw8qt4f 3 роки тому +33

    பழைய நியூஸ் பாலிமர் 😂😂

    • @RK-qb6fi
      @RK-qb6fi 3 роки тому +9

      Palaya News Ella Bro ....Roomba Roomba palaya News🤣🤣🤣🤣🤣

  • @raguraj2081
    @raguraj2081 3 роки тому

    Humanity 😍

  • @agnalagnal5418
    @agnalagnal5418 Рік тому

    ippovachum arivu vandhu cut pannangle ...great👏

  • @shilge7682
    @shilge7682 3 роки тому

    So proud of you

  • @archana0374
    @archana0374 Рік тому +1

    No words to express 😍

  • @umamaheshwari780
    @umamaheshwari780 Рік тому

    Thank God

  • @pandirajan4789
    @pandirajan4789 3 роки тому

    நல்ல தெளிவான செய்தி வாசிப்பு