ஸ்டாலின் போல் மிமிக்கிரி செய்து கலாய்த்த சீமான் : Seeman Latest Speech | NTK | Election 2021

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2024

КОМЕНТАРІ • 3,3 тис.

  • @NewsGlitz
    @NewsGlitz  3 роки тому +456

    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz

    • @samayygaming
      @samayygaming 3 роки тому +10

      I think this time tamilnaadu young people should try new faces why every time just two party only we should try seeman also I watched few video he's speech excellent ❤️👏 so kindly try new faces
      Equal seats for both girls nd boy
      I think ntk should win bcz seeman aachi 🍷 shops closing achi 😂: Farmer ku semma help panuven sollirukinga pakalam nd govt jobs for educated nd uneducated

    • @hifienimo4499
      @hifienimo4499 3 роки тому +8

      Stupids.how many advertisements in between the video ..🙄

    • @permakuti6208
      @permakuti6208 3 роки тому +5

      இனி மக்கள் தீர்ப்பு

    • @manasagovindan622
      @manasagovindan622 3 роки тому +3

      இந்த முறை விட்டால் அடுத்த 5 வருஷத்தில் இந்த திமுக அதிமுக எந்த தில்லுமுல்லை செய்யுமோ ந.தா..வை ஒழிக்க.
      குறைந்தது எதிர் கட்சி இடத்தை பிடித்தால் தான் சட்ட மன்றத்தில் சீமான் குரலுக்கு ஆட்சி கடக்கும்,
      அல்லது
      ஆட்சி சீமான் கைக்கு வருவது தான் ஒரே வழி ,
      அண்ணனை போல் அனைவரும் சீறி வாக்கு செலுத்துவோம்.
      நம் சுற்றத்தையும் வாக்கு செலுத்த செய்வோம்,
      வெல்லப்போவது விவசாயி மட்டும் அல்ல
      தமிழ்நாடே வெல்ல வேண்டும்,
      அதுவே மக்கள் வெற்றி.

    • @manasagovindan622
      @manasagovindan622 3 роки тому +5

      கூட்டணி ஒரு கூட்டு களவாணி தனம், ஒரு முனேற்ற சட்ட திட்டங்கள் வரப்போவது இல்லை, ஆதாய ஆட்சியே மிஞ்சும் கூட்டணியில்

  • @ArunKumar-gk8vo
    @ArunKumar-gk8vo 3 роки тому +810

    அரசியல் விரும்பாத என்னையும்... அரசியல் பேச்சை சிந்திக்க வைத்த ஓர் தலைவர்... அண்ணன் சீமான்.... எங்கள் தலைமுறையின் சிறந்த தலைவர் நீங்கள்

    • @sureshthangam8740
      @sureshthangam8740 3 роки тому +20

      அரசியல் ஆசான்.

    • @尺N
      @尺N 3 роки тому +11

      Me2 ❤️

    • @ancydominic5592
      @ancydominic5592 3 роки тому +8

      Nanum than

    • @dkalaiyarasi6459
      @dkalaiyarasi6459 3 роки тому +5

      Me too

    • @ragu9752
      @ragu9752 3 роки тому +9

      எனக்கும் அரசியலை புரிய வைத்தவர்

  • @manivannan.k8499
    @manivannan.k8499 3 роки тому +1572

    எங்க பாத்தாலும் சீமான் video வ இருக்கு

    • @svashirangolilifestylebybr5717
      @svashirangolilifestylebybr5717 3 роки тому +34

      Please spread more to unknown voters

    • @pummyy
      @pummyy 3 роки тому +19

      Uvan oru dubaakoor. Ltte peru solli poi.

    • @anuprince2985
      @anuprince2985 3 роки тому +33

      @@pummyy nilatha surai adunavan, kolai pannunavanukella ottu poduviga. Ungalukaha nattu la nadakura thavaraila eduthu puriya vaikuravan ku ottu poda matti ga.

    • @davidbilla8814
      @davidbilla8814 3 роки тому +16

      @@anuprince2985 அவனுங்க சுயபுத்தி இல்லாத முண்டங்க தமிழகம் செஞ்ச பாவம்...அவனுங்க எப்போ ஒழிஞ்சி poranungalo அப்போ தான் இங்க எல்லாம் மாறும்

    • @manasagovindan622
      @manasagovindan622 3 роки тому +4

      கூட்டணி ஒரு கூட்டு களவாணி தனம், ஒரு முனேற்ற சட்ட திட்டங்கள் வரப்போவது இல்லை, ஆதாய ஆட்சியே மிஞ்சும் கூட்டணியில்

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 роки тому +1

    தேர்தல் நாளை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறேன்.என் ஓட்டு அண்ணன் சீமானுக்கு.அவருக்கு ஒரு வாய்ப்பு தருவோம் நண்பர்களே 🙏🙏🤝🤝💐🌹

    • @onetrueindian1
      @onetrueindian1 3 роки тому

      அருமை நண்பா 👏👏👏

  • @vinothravichandiran229
    @vinothravichandiran229 3 роки тому +246

    எனக்கு தினமும் உணவளித்து உயிர் வாழ செய்கிற எங்கள் விவசாயிக்கு மட்டுமே எனது ஓட்டு... நாம் தமிழர்...🌾🔥💪

    • @sdkcreate2956
      @sdkcreate2956 3 роки тому

      ua-cam.com/video/BsZEw16dwvw/v-deo.html

    • @svanithasvkumar2138
      @svanithasvkumar2138 3 роки тому +3

      Ama siman vivasayam seithu ungalukku thaararu pparu yoa yeappa naan oru vivasay naan yarukku vote potuvathu puritamal thavikiren seeman nalla pesatherintha arasiyalviyathitapaakkuren ayya thavara irunthal mannikkavum

  • @sumisara_
    @sumisara_ 3 роки тому +237

    அருமையான பேச்சு ஒரு முறையாவது நேரில் உங்கள் பேட்சை கேட்க ஆர்வமாக இருக்கிறது

  • @RajKumar-qj5ys
    @RajKumar-qj5ys 3 роки тому +382

    மண்புழு கூட மனித வாழ்க்கைக்கு பயன்படும் மதமும் சாதியும் பயன்படவே பயன்படாது.👏👏👏

    • @mahamaha.p2255
      @mahamaha.p2255 3 роки тому +1

      🔥🔥🔥🔥

    • @nehruarun5122
      @nehruarun5122 3 роки тому +4

      உண்மையிலேயே தமிழநாட்டுத் தெலுங்கு சமூகத்தை பாராட்ட வேண்டும். நல்ல புத்திசாலிகள். ஆனால் என் தமிழமக்கள் அடிமைகளாக இருக்கின்றார்களே - தன் இன அழிப்புக்கு துணைபோன குடும்பத்தை நம்புகிறார்கள். பண மற்றும் சாதிய அரசியலுக்கு அடிமைகளாக உள்ளனர்.

  • @vicky-yp4dm
    @vicky-yp4dm 3 роки тому +405

    யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்க தான்........@SEEMAN

    • @rengathirukannan4268
      @rengathirukannan4268 3 роки тому +4

      யாரு ஆமை கறி சீமான் நா 🤭🤭😝

    • @kumaresanl9477
      @kumaresanl9477 3 роки тому +8

      @@rengathirukannan4268 200 ரூபாய் உ. பி -ஆ?
      2 ரூபாய் சங்கி -ஆ?🤣🤣

    • @rengathirukannan4268
      @rengathirukannan4268 3 роки тому

      @@kumaresanl9477 🤔u mendl

    • @ramdev8032
      @ramdev8032 3 роки тому +3

      @@kumaresanl9477 செம😂

    • @eenu9385
      @eenu9385 3 роки тому +1

      👏😂👏 ...

  • @stephenraj7373
    @stephenraj7373 3 роки тому +39

    இந்த தேர்தல் கழகங்களுக்கு
    அல்லுவிட போது.
    நாம் தமிழர் கட்சிய பார்த்து
    அடுத்த தேர்தலில் சீமான் தான் முதல்வர்🔥🔥🔥🔥🌾🌾🌾

  • @gokul_gk_4
    @gokul_gk_4 3 роки тому +40

    காக்கை குருவி எங்கள் சாதி
    நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
    நோக்க நோக்க களியாட்டம்
    நோக்கும் திசையெல்லாம் யாமின்றி வேறில்லை
    - கோட்டுடையிட்ட பாடுடைத் தலைவன் பாரதி ♡

  • @krishnaiipm1
    @krishnaiipm1 3 роки тому +890

    எனது குடும்பம் மற்றும் என் நண்பர்கள் ஓட்டு அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கே 🌾🌾🌾

    • @ashokraja4234
      @ashokraja4234 3 роки тому +8

      My family vote nota ku 🙋‍♂️

    • @rescueship1450
      @rescueship1450 3 роки тому +3

      @@ashokraja4234 நல்லது அப்படியே செய்.

    • @jayachitrajayachitra944
      @jayachitrajayachitra944 3 роки тому +1

      Correct sir podunga naan um poured sir

    • @vickyvigi596
      @vickyvigi596 3 роки тому

      @@ashokraja4234 Select some other party bro Ilana sila comali lam aatchiku varapapanunga like Sebastian saiman

    • @sudhakarpandiansp6435
      @sudhakarpandiansp6435 3 роки тому +1

      super bro all the best

  • @ananthkumar9557
    @ananthkumar9557 3 роки тому +1610

    தலைவர் வச்சு செய்யராரு.. நீ கலக்கு தல.. என் வாக்கு நாம் தமிழர்க்கு..

    • @pummyy
      @pummyy 3 роки тому +13

      Aamai oddah...ok.ok

    • @No-one-c5x
      @No-one-c5x 3 роки тому +29

      @@pummyy Neenga thirudargal ku vote ah?🤣🤣

    • @smileyjegan8337
      @smileyjegan8337 3 роки тому +18

      @@pummyy neenga varisu arasiyal ah😂😂

    • @thayaianthayathayalan6536
      @thayaianthayathayalan6536 3 роки тому +9

      @@pummyy நீங்கள் திராவிடனா சரி

    • @manasagovindan622
      @manasagovindan622 3 роки тому +3

      கூட்டணி ஒரு கூட்டு களவாணி தனம், ஒரு முனேற்ற சட்ட திட்டங்கள் வரப்போவது இல்லை, ஆதாய ஆட்சியே மிஞ்சும் கூட்டணியில்

  • @sanjaylaksmanan5200
    @sanjaylaksmanan5200 Рік тому +1

    நா சாவர வரைக்கும் என் வாக்கு சீமான் அண்ணனுக்கு தான் 👍

  • @robertloppiah2844
    @robertloppiah2844 3 роки тому +347

    உனக்காக உன் இனம் மொழி நிலம் நீர் காற்று அனைத்திற்கும் ஒரேயொரு தடவை சேவை செய்ய சந்தர்ப்பம். உன் வாக்கு விவசாயிக்கு.
    உங்கள் சின்னம் விவசாயி.

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 3 роки тому

      நாம் தமிழர்... நம் சீமான் அண்ணா... ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥

    • @pandi-by5wy
      @pandi-by5wy 3 роки тому +1

      Nanum vivasyi

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 3 роки тому

      @@pandi-by5wy நல்ல மனிதர்... விவசாயி... ❤️❤️❤️❤️❤️😍😍🙏🙏🔥🔥

  • @பாலாச.தெ
    @பாலாச.தெ 3 роки тому +152

    ***நாம் தமிழரின் வெற்றி...அது...அனைத்து உயிர்களின்...வெற்றி...🌾🌾🌾🌴🌳🌴🌳🌻🌻🌻..🦜🐿️🐇🐕🐌🦋🦈🦀🦆🦚🦒🐝🐞🐛🐀🦃🕊️🦆🦔🐐🐂🐆🐅🐎🐖🐂🐍🦛🦘🦙🐫🐜🐬

    • @kuttyvishnu192
      @kuttyvishnu192 3 роки тому +4

      உயிரினங்கள் முன்னேற்ற கழகம்

    • @sureshsuper4451
      @sureshsuper4451 2 роки тому

      👌

  • @suganthisugamasuganthisuga8184
    @suganthisugamasuganthisuga8184 3 роки тому +14

    Youngsters elarum naam thamizhar katchiku than support 💪💪💪💪ipo ilanalum in future definitely win panvom

  • @kheveenraj9404
    @kheveenraj9404 3 роки тому +60

    Iam from malaysia.I hope you'll vote for ntk to change our nation.Please vote for Seeman Anne if you want change✅

  • @yamaharam9810
    @yamaharam9810 3 роки тому +1987

    இந்த பிரச்சாரம் நான் நேரில் பார்த்தோன் ஆவடி தொகுதி

    • @mpvview4628
      @mpvview4628 3 роки тому +19

      எப்போ அது

    • @mngesports551
      @mngesports551 3 роки тому +5

      @@mpvview4628 ☀️

    • @naveegold1319
      @naveegold1319 3 роки тому +15

      Even i enjoyed the live experience of this speech 😍

    • @jaym2451
      @jaym2451 3 роки тому +24

      NTK SEEMAN The Next Chief Minister Of TAMIL NADU In 2O21.
      Only NTK SEEMAN Can Save TAMIL NADU From The
      *CORRUPTED dmk SON THIRUDAN stalin With FATHER THIRUDAN karunanithi SWINDLE MILLIONS & MILLIONS From TN*
      stalin BRIBE The Poor OLD FOLKS With QUARTES
      stalin SAYS *NO VOTE NO 1/4s*
      *NO VOTE NO 1/4s*
      *NO VOTE NO 1/4s*

    • @yamaharam9810
      @yamaharam9810 3 роки тому +7

      நேற்று

  • @govindaraj4885
    @govindaraj4885 Рік тому +2

    அண்ணன் வாழ்க தமிழ் இனத்தின் போராளி

  • @EelamRudy
    @EelamRudy 3 роки тому +457

    He is honestly a different politician..i would love to see him as CM...

    • @viratmano603
      @viratmano603 3 роки тому +12

      Yes please vote for him and tell all to vote for NTK

    • @kaalakandsaakya8936
      @kaalakandsaakya8936 3 роки тому +1

      😂😂😂no no

    • @fuckarayanraman6459
      @fuckarayanraman6459 3 роки тому +6

      @@kaalakandsaakya8936 kadharu

    • @ramdev8032
      @ramdev8032 3 роки тому +2

      இவரிடம் எப்படித்தான் மடக்கி கேள்வி கேட்டாலும்.. பதில் எல்லாமுமே sixer தான்

  • @srik.r3757
    @srik.r3757 3 роки тому +476

    இறுதிவரை தனித்தே நிற்போம்வெற்றியோ தோழ்வியோ இலட்சியம் வெல்லும்

    • @dhinakaran5531
      @dhinakaran5531 3 роки тому +1

      அருமை

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 3 роки тому

      💖💖💖

    • @manivannan5108
      @manivannan5108 3 роки тому +4

      தோல்வி...
      தோழ்வி கிடையாது..மூதேவி முதலில் தமிழை நல்லா படி

    • @lihtnesganesh
      @lihtnesganesh 3 роки тому +1

      @@manivannan5108 தமிழை நன்றாக படித்தாலும் தோல்விதான்.

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 3 роки тому +1

      @@manivannan5108 அதுக்கு என்ன இப்போ

  • @govindaraj4885
    @govindaraj4885 Рік тому +1

    தமிழ் நண்பர்களே சிந்தியுங்கள் ஒன்று இணைவோம் நம் தமிழை பாதுகாப்போம் நம் தமிழ் நாட்டையும் பாதுகாப்போம்

  • @omkumarav6936
    @omkumarav6936 3 роки тому +8

    அண்ணே ஓட்டு கண்டிப்பாக நம் மக்கள் போடுவார்கள். ஆனால் சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும். உலகத்தில் தலைசிறந்த நாடாக நம் தமிழ் நாடு மாறவேண்டும். சொன்ன கொள்கை விசயங்களை கண்டிப்பாக நடத்தி காட்ட வேண்டும்..... நான் பிறப்பால் வேற்று மொழி பேசுபவன். ஆனால் எனக்கு தமிழ் தான் பிடிக்கும்..... தமிழ் மண் தான் என்னை தாங்கி நிற்கிறது.....
    தமிழ் வெல்ல நாம் தமிழர் கட்சி தான் இப்போது தேவை....வாழ்க தமிழ்..... நாம் தமிழர்.....
    ஓம்குமார்
    மதுரை

  • @mohamedabbas2161
    @mohamedabbas2161 3 роки тому +558

    ஒரு வாய்ப்பு கொடுத்துதான் பாருங்கள் அன்பு தமிழ் நாடு மக்களே -நாம் தமிழர் 💪💪

  • @TmsDigitalView
    @TmsDigitalView 3 роки тому +97

    Annan seeman smile 😃 ku like podungo

    • @Blackforestcakes1900
      @Blackforestcakes1900 2 роки тому

      Muthalla vote podunga apram like podalam oru MLA kooda aava mudiyala idhu CM kanavu

  • @ஹனிபாஅஸ்ரார்என்

    நாம் தமிழர் இப்படி ஒரு அரசியல் கட்சி வரவில்லை என்றால் தமிழகத்தில் மாற்று இனத்தவர் திராவிட போர்வையில் ஆதிக்கம் செலுத்துவதை நாம் அறியாமலே இருந்திருப்போம்💪

    • @gamingnaveenytgamingnaveen2805
      @gamingnaveenytgamingnaveen2805 3 роки тому +39

      இது தான் உண்மை தோழரே நாம் யார் என்பதை உணர வைத்தவர் அண்ணன் செந்தமிழன் சீமான் தான்

    • @puttukutty3489
      @puttukutty3489 3 роки тому +11

      Deposit vaanga maatan. Vethi vayee

    • @ashokraja4234
      @ashokraja4234 3 роки тому +11

      Amakari malayalee simon enna appadi sollitan yaar vanthalum tamilnadu change agathu simon oru money mind person back ground nadar sangam iruku first tamilnattula jathi a vachu Arasial pannum alunga irukkum varaikum tamilnadu develop agathu innum dravida katchi than 100 years varaikum irukum....🙋‍♂️

    • @rubina9443
      @rubina9443 3 роки тому +11

      @@ashokraja4234 loosu koo 🔥

    • @rescueship1450
      @rescueship1450 3 роки тому +6

      @@ashokraja4234ade 20 kasu comments.

  • @SURYA96sp
    @SURYA96sp 3 роки тому +272

    Na first vote poda pore athum seeman sirku🙋‍♂

    • @viratmano603
      @viratmano603 3 роки тому +20

      Super......Family elaryaum Naam tamilarku vote poda solunga

    • @manjularosy19
      @manjularosy19 3 роки тому +13

      வாழ்த்துக்கள் உறவே

    • @kamaleshwariv5023
      @kamaleshwariv5023 3 роки тому +17

      Nanum 1st vote poda pora bro seeman sir illa bro seeman anna bro okva

    • @hi-ry2op
      @hi-ry2op 3 роки тому +4

      @@kamaleshwariv5023 kandipa podunga seeman ku

    • @mesalkavi7468
      @mesalkavi7468 3 роки тому +5

      Nanum tha bro

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Рік тому +1

    எளியமகன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் வென்று காட்டுவான்.. நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும்

  • @vengatyuvi9619
    @vengatyuvi9619 3 роки тому +268

    இந்த தில்லு தமிழ் நாட்டில் யாருக்கும் வராது தலைவா 😅nam Tamilar...🔥

    • @ramdev8032
      @ramdev8032 3 роки тому +11

      எல்லாருக்குமே இவரிடம் பிடித்தது தனித்து சண்டையிடும் தில்லு

    • @c.ramachanranc.ramachanran1453
      @c.ramachanranc.ramachanran1453 3 роки тому +5

      அண்ணன் சீமான் மீது வீழ்வது வெறும் பூக்கள் அல்ல... என் இன முன்னோர்களின் ஆசீர்வாதம்...
      இந்த தமிழர் நிலத்தை தமிழன் ஆளனும் என்பது சீமான் எண்ணமல்ல...
      இந்த இனத்திற்காக தன் உயிரையும் ஈகம் செய்து போராடி வீழ்ந்த நம் இன முன்னோர்களின் கனவு, அதுவே அவன் இலக்கு..
      திராவிட கட்சிகள் ஓட்டுக்கு பல்லாயிரம் கொடுத்தாலும், ஒவ்வொரு கூட்டத்திற்கும் குவாட்டர் கோழி பிரியாணி கொடுத்தாலும் அவன் உறுதியாக வெல்வான்..
      அவன் வெற்றி ஒரு சகாப்தம்...
      இந்த நிலத்தில், ஊழலை விதைத்தவர்கள் நடுநடுங்க... உண்மையை விதைத்து அவன் வெல்வான்...💪
      இதற்காகவே, அவன் வெல்வான்...❤️💪

    • @basheerahamed4368
      @basheerahamed4368 3 роки тому +1

      அந்த ஒரு காரணத்துக்காகயாவுது இந்த மனுசனுக்கு ஒரு வாய்ப்பு குடுங்கயா...

  • @thoufictintu1164
    @thoufictintu1164 3 роки тому +197

    Voting for seeman is the best decision 👍

  • @snehaammusnehaammu2150
    @snehaammusnehaammu2150 3 роки тому +23

    Ennoda uru Kerala but tami nadu enaku romba pudikkum ennoda vote Namma anna seeman annaku

    • @seemanism5838
      @seemanism5838 3 роки тому

      ua-cam.com/video/Pbx4acicslA/v-deo.html

  • @teachonline8941
    @teachonline8941 3 роки тому +186

    Sir , I can't deny anything what u say ... Really proud to hear your speech.👍

  • @chinnamalai-sdk
    @chinnamalai-sdk 3 роки тому +106

    வீர தீரன் தியாகி சின்னமலை🏇🏇 போல் நாம் தமிழர் சீமான் அண்ணன் 🙏🙏 நாம் தமிழர் வெல்லும் 🙏🙏

  • @vijayvlogs229
    @vijayvlogs229 2 роки тому +8

    இந்த துணிச்சல் எந்த தலைவருக்கும் வராது 👍சூப்பர் சீமான் அண்ணா ❤

    • @rajendranr6197
      @rajendranr6197 Рік тому

      என்ன துணிச்சல். போருக்குப் போறாரோ. கிழிச்சாரு.

    • @vijayvlogs229
      @vijayvlogs229 Рік тому

      @@rajendranr6197 போடா சங்கி

  • @ramv9831
    @ramv9831 3 роки тому +14

    11 years of hard work of Annan & NTK Team. Seeman Annan "Pearl of Politics", "New Age IronMan of India", "Revolutionary Reformer of Politics". More than winning seats, NTK in these 11 years have brought immense changes in India. NTK "Goldmine of TN". VOTE for "விவசாயி+கரும்பு".

  • @ststmsn9757
    @ststmsn9757 3 роки тому +14

    எங்கள் ஓட்டு உங்களுக்கே அண்ணா நீங்கள் வெற்றி பெற வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @rajabusmanrajabusman3119
    @rajabusmanrajabusman3119 3 роки тому +1

    சீமான் அவா்களே எங்கள் குடும்ப ஓட்டு உங்கலுகு தான்

  • @sharonprakashprakash2800
    @sharonprakashprakash2800 3 роки тому +19

    இன்றைக்கு இந்தப் பேச்சை கேலியும் கிண்டலும் செய்கின்ற ஒவ்வொருவனும் வெட்கப்படும் நாள் விரைவில்.வெல்வான் என் அண்ணன் சீமான்.ஆள்வான் தமிழன் விரைவில்..

  • @Ajithkumar-ux7kz
    @Ajithkumar-ux7kz 3 роки тому +109

    யாரெல்லாம் first time vote poda poriga
    Seeman அண்ணனுக்கு தா
    👇

  • @dev-l7g
    @dev-l7g 2 роки тому +70

    எனக்கு இப்பொழுது 17 வயது ஆகிறது. எனக்கு ஓட்டு கிடைத்தவுடன் நான் முதல் ஓட்டு அண்ணன் சீமான் அவர்களுக்கு தான்.
    நீங்களும் அடுத்த தேர்தலில் விவசாயி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்

    • @selvar5730
      @selvar5730 Рік тому +3

      உறுதி

    • @amcnambikkai6224
      @amcnambikkai6224 Рік тому

      @@selvar5730 bro அப்போ நீங்க 17 வயசுலே இருங்க

  • @areapasangamensworld6610
    @areapasangamensworld6610 3 роки тому +97

    வெல்லும் தூரம் வெகு தூரம் இல்லை , ஒன்று படுவோம் தமிழ் நாட்டை காப்போம் , நாம் தமிழர்

    • @kpushparani5254
      @kpushparani5254 3 роки тому +1

      Vote for Nam tamilar

    • @c.ramachanranc.ramachanran1453
      @c.ramachanranc.ramachanran1453 3 роки тому

      அண்ணன் சீமான் மீது வீழ்வது வெறும் பூக்கள் அல்ல... என் இன முன்னோர்களின் ஆசீர்வாதம்...
      இந்த தமிழர் நிலத்தை தமிழன் ஆளனும் என்பது சீமான் எண்ணமல்ல...
      இந்த இனத்திற்காக தன் உயிரையும் ஈகம் செய்து போராடி வீழ்ந்த நம் இன முன்னோர்களின் கனவு, அதுவே அவன் இலக்கு..
      திராவிட கட்சிகள் ஓட்டுக்கு பல்லாயிரம் கொடுத்தாலும், ஒவ்வொரு கூட்டத்திற்கும் குவாட்டர் கோழி பிரியாணி கொடுத்தாலும் அவன் உறுதியாக வெல்வான்..
      அவன் வெற்றி ஒரு சகாப்தம்...
      இந்த நிலத்தில், ஊழலை விதைத்தவர்கள் நடுநடுங்க... உண்மையை விதைத்து அவன் வெல்வான்...💪
      இதற்காகவே, அவன் வெல்வான்...❤️💪

  • @ஹனிபாஅஸ்ரார்என்

    அடுத்து தமிழ்நாட்டில் இரண்டு அரசியல்தான் திராவிடமா தமிழ்த் தேசியமா💪

    • @ashokraja4234
      @ashokraja4234 3 роки тому +1

      Dmk or admk only ntk only in kerala

    • @rescueship1450
      @rescueship1450 3 роки тому +7

      @@ashokraja4234 அப்படினு நெனச்சுகிட்டு இரு.

    • @velalarmedia3132
      @velalarmedia3132 3 роки тому

      இரண்டுமே ஒன்றுதான்

    • @Creation-l4x
      @Creation-l4x 3 роки тому +2

      @@ashokraja4234 dmk is Telugu party with minority support bro..

    • @Gamethings-os7jv
      @Gamethings-os7jv 3 роки тому

      @@ashokraja4234 nice observation 😂😂

  • @suraiyaparveen7148
    @suraiyaparveen7148 3 роки тому +11

    Seaman Anna kandippa Unga speech elarukum vanthu sernthu konde iruku Unga speech LA unmai iruku.... Kandipa ninga vetri adaivinga en vote ungaluku tha Anna😍🙌

  • @rajanranjani9363
    @rajanranjani9363 3 роки тому +77

    Plz vote seeman, give him opportunity for do good future for farmers and next generation.. Love from Malaysia tamilar 😊

  • @ajaysurya7177
    @ajaysurya7177 3 роки тому +67

    நாமே மாற்று - நாம் தமிழரே மாற்று💪
    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை🔥
    இது நம் அடுத்த தலைமுறைக்கான அரசியல், தயவு செய்து சிந்தித்து வாக்களியுங்கள் என் அன்பு சொந்தங்களே..!❤️
    நாம் தமிழர் 💪🌾🔥
    #வெல்லப்போரான்_விவசாயி
    நமது சின்னம் விவசாயி🌾🌾🌾❤️

  • @sathishp8083
    @sathishp8083 3 роки тому +57

    அண்ணா பேஸ்புக் வாட்ஸ் அப் எங்க பாத்தாலும் 🌾🌾 உங்க வீடியோ தான் மாஸ் 🤟

    • @janetmary891
      @janetmary891 3 роки тому

      Ne partha mutta payaley

    • @மன்னர்பரம்பரை
      @மன்னர்பரம்பரை 3 роки тому +1

      எலே யூடியூப் பேஸ்புக் ட்விட்டர் வாக்குகளில் அண்ணன் முதலிடம் லே

    • @simpleynaren2833
      @simpleynaren2833 3 роки тому +2

      @@மன்னர்பரம்பரை oobeduchu... election la ipo😭😭😭

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 3 роки тому +9

    அரசியல் என்பது
    அதிக லாபம் கொழிக்கும் தொழில்னு ஆகிப்போச்சு
    அரசியல்வாதிகளில்
    ஆகச் சிறந்த மாமனிதர்
    சீமான் அண்ணா👍

  • @rajeemaniyam
    @rajeemaniyam 3 роки тому +50

    அண்ணா உன்னை போல் சிந்தனையாளர் கிடைத்ததே அதுவே எங்கள் விடியல். மிக விரைவில் நாட்டிற்கும்.

  • @srinivasanks2988
    @srinivasanks2988 3 роки тому +130

    வேட்பாளர் ♥️😎 வேற level.

  • @sangareswari0278
    @sangareswari0278 3 роки тому +166

    என் முதல் vote உனக்குதான் அண்ணா...😎

  • @anthonycambrit
    @anthonycambrit 3 роки тому +107

    என் ஓட்டு நாம் தமிழருக்கு.💪💪
    வெல்வான் விவசாயி.🌾🌾

  • @manojkumar-vk9lt
    @manojkumar-vk9lt 3 роки тому +11

    தேர்தலில் வெற்றி பெறுவது வெற்றி அல்ல...கொள்கையில் நிலைத்து நிற்பது தான் முதல் வெற்றி...👍

  • @amalspartan9624
    @amalspartan9624 3 роки тому +268

    Mr. Seeman is the only man who can work like our former chief minister K.Kamarajar. ❤️🔥

    • @totallyfun9155
      @totallyfun9155 3 роки тому +2

      @DanB yen sirippu

    • @totallyfun9155
      @totallyfun9155 3 роки тому +7

      Seeman will win definitely 🔥 NTK 🔥 seemanism

    • @kmraja307
      @kmraja307 3 роки тому +5

      🙄 ada poya ... Don't this generation politician with legend kamarajar ...

    • @harisaravanan8005
      @harisaravanan8005 3 роки тому +2

      Intha thirutu சைமன் ahh காமராஜர் கூட ஒப்பிடாதீங்க

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi 3 роки тому

      @DanB periyar keladu munda

  • @-CS-KALPANAM
    @-CS-KALPANAM 3 роки тому +23

    சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் அதன் சீற்றம் குறைவதில்லை தலைவா my first vote for you thalaiaa❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌅🌅🌅உண்மையான விடியல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sushmaDinesh1529
    @sushmaDinesh1529 3 роки тому +76

    மக்கள் மனதில் அ. தி.மு.க மட்டும் தி. மு.க பதிந்துவிட்டது.. முதலில் இது மாறவேண்டும்... என் ஓட்டு சீமான் அண்ணனுக்கு 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

    • @muthubala3089
      @muthubala3089 3 роки тому

      ஒரு ஒரு தேர்தலுக்கும் சின்னம் வேற வேற கொடுக்கணும்....

  • @kavithaV860
    @kavithaV860 3 роки тому +40

    I saw his house in a video. From a very poor background he has a very good vision in life. Very high thought process. Born to win.

  • @venkatesanspark8253
    @venkatesanspark8253 3 роки тому +127

    வெல்லப்போறான் விவசாயி ❤️ ஆளப்போறான் தமிழன் 🔥

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 роки тому +3

    நாம்தமிழர்

  • @நான்தமிழன்-வ6ப
    @நான்தமிழன்-வ6ப 3 роки тому +381

    நாம் தமிழர் என்பதில் பெருமை கொள்வோம் ❤️❤️❤️👍👍

    • @shijurahman9805
      @shijurahman9805 3 роки тому +4

      Appo ivan vaarathuku munnadi nee tamizhan illaya illa perumaya irikallaya enna deiii

    • @ilavarasana6666
      @ilavarasana6666 3 роки тому

      @@shijurahman9805 nni. Jnñewkènen3nmnenj! j

    • @Black-no5jx
      @Black-no5jx 3 роки тому

      @Karthick Jayaraman bro also bharathiyar Telugu

    • @Black-no5jx
      @Black-no5jx 3 роки тому

      @Karthick Jayaraman bharathiyar is Telugu. Bharathiyar only important Tamil language why Telugu pepole not celebrate Tamil Nadu Culture and Tamil language why

    • @JK-ot9sh
      @JK-ot9sh 3 роки тому +2

      சீமான் நல்ல உள்ளம் அவர்கள் வர வேண்டும் நிச்சயம் நிச்சயம் முதலமைச்சர் ஆக வேண்டும் நிச்சயம் நிச்சயம் ஜெகன் மோகன் ரெட்டி மாதிரியே இவருக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் தங்கமகன் தங்க உள்ளம் வர வேண்டும் சீமான் அவர்கள் வர வேண்டும் 💖💖💖💖💖💖💖 கடவுள் கிட்ட கெஞ்சுகிரேன் கடவுள் கிட்ட வேண்டுகிறேன் கடவுள் கிட்ட வேண்டுகிறேன் கடவுள் கிட்ட மனசார வேண்டுகிறேன் 💞💞💞💞 கடவுள் தான் மக்கள் மனசை மாத்த வேண்டும் மக்கள் மனசை மாத்த வேண்டும் 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @speakertamizha5450
    @speakertamizha5450 3 роки тому +22

    நீங்கள் வெற்றி பெறவேண்டும் அண்ணா தமிழ்நாடு மாறவேண்டும் காமராஜர் ஆட்சி மீண்டும் வரவேண்டும்

    • @JK-ot9sh
      @JK-ot9sh 3 роки тому

      சீமான் நல்ல உள்ளம் அவர்கள் வர வேண்டும் நிச்சயம் நிச்சயம் முதலமைச்சர் ஆக வேண்டும் நிச்சயம் நிச்சயம் ஜெகன் மோகன் ரெட்டி மாதிரியே இவருக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் தங்கமகன் தங்க உள்ளம் வர வேண்டும் சீமான் அவர்கள் வர வேண்டும் 💖💖💖💖💖💖💖 கடவுள் கிட்ட கெஞ்சுகிரேன் கடவுள் கிட்ட வேண்டுகிறேன் கடவுள் கிட்ட வேண்டுகிறேன் கடவுள் கிட்ட மனசார வேண்டுகிறேன் 💞💞💞💞 கடவுள் தான் மக்கள் மனசை மாத்த வேண்டும் மக்கள் மனசை மாத்த வேண்டும் 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

    • @janetmary891
      @janetmary891 3 роки тому

      Ada paithoyangala

  • @aswaltmilan3667
    @aswaltmilan3667 3 роки тому +15

    அண்ணனின் பேச்சை நேரில் கேட்டேன்...... தைரியமே தனித்துவமானது அண்ணா கூடிய விரைவில் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற என்றும் அண்ணனின் கரமாக💪💪💪

  • @mvr775
    @mvr775 3 роки тому +1274

    அந்த வேட்பாளருக்கு சிரிப்ப அடக்க முடியலை 😂😂😂

    • @ashokraja4234
      @ashokraja4234 3 роки тому +25

      May 2 😁😁 iruku 🙋‍♂️🙋‍♂️

    • @isaiisai9681
      @isaiisai9681 3 роки тому +4

      @@waverunneradventuregfx 😂😂😂😂

    • @varadharajan1784
      @varadharajan1784 3 роки тому +50

      @@waverunneradventuregfx உங்க வீட்டு பெண்ணை வேற யாராவது பார்த்து சொன்னால் எப்படி இருக்கும்.😡😡

    • @controlroom7552
      @controlroom7552 3 роки тому +41

      @@waverunneradventuregfxஅங்கே இருப்பது உனது அக்கா வோ தங்கையாகவோ இருந்தால் நீங்கள் இந்த வார்த்தையை சொல்ல மாட்டீர்கள். மனக்கேட்ட ஜென்மமே

    • @saravanan.r2466
      @saravanan.r2466 3 роки тому +9

      @@waverunneradventuregfx yoooooo Enna 🤣🤣🤣🤣🤣😂🤣😂🤣😂

  • @michalbro8200
    @michalbro8200 3 роки тому +349

    Very brave and intelligent speech by Annan. Long live NTK

    • @shanmugamshanmugam2430
      @shanmugamshanmugam2430 3 роки тому +1

      Loosu maadiri olarikitu irrukaan idu unakku brave inteligent speech ha

    • @dineshbabu3306
      @dineshbabu3306 3 роки тому +6

      @@shanmugamshanmugam2430 அப்படி ஓரமா போய் பெனாது தம்பி

    • @rajaannarajaannavenktarama6044
      @rajaannarajaannavenktarama6044 3 роки тому +1

      @@shanmugamshanmugam2430 yes he is brave

    • @shanmugamshanmugam2430
      @shanmugamshanmugam2430 3 роки тому +1

      @@dineshbabu3306 naan penathuleda unga nonen than penathutirukaan, inga veera vasanam pesuraan anga poi sasikalava paathu pambi broker vela paakuraan

    • @dineshbabu3306
      @dineshbabu3306 3 роки тому +1

      @@shanmugamshanmugam2430 தமிழே வரலயே?

  • @parthibanr4584
    @parthibanr4584 2 роки тому +1

    அண்ணே நம்ம என்னைக்காவது ஒரு நாள் ஆச்சு வெல்லுவோம் வாழ்க தமிழ்

  • @jcharles5933
    @jcharles5933 3 роки тому +17

    நாம் தமிழர் கட்சி க்கு வாக்களிப்போம்

  • @kalaichelvangnanasegaram7605
    @kalaichelvangnanasegaram7605 3 роки тому +586

    நாம் தமிழருக்கு வாக்கு செலுத்தாவிட்டால் 2026 லும் 2031லும் மாற்றம் வேண்டும் என்று பேசிக்கொண்டு இருப்பார்களே ஒளிய மாற்றம் ஒருபோதும் வராது

    • @jd___the___master5154
      @jd___the___master5154 3 роки тому +7

      Neenga soldrathum unmai than 😔😔 avanga avangaluku ena nanmai yo atha than pakuranga eg : admk aatchiku vandha engaluku nalla erukum dmk aatchiku vandha engaluku nalla erukum nu than solranga ley thvara seyilpadutha matranga😞😞

    • @ajaysethu8542
      @ajaysethu8542 3 роки тому +4

      Sema👍

    • @ashokraja4234
      @ashokraja4234 3 роки тому +6

      Ntk last election 2021 next election NTk party election la irukathu 2026 😁🙋‍♂️

    • @nameoname6702
      @nameoname6702 3 роки тому +14

      @@ashokraja4234 இப்படி தான் போன தேர்தல் சொல்லிக்கிட்டு திரிஞ்சனுக

    • @ABWMEDIA
      @ABWMEDIA 3 роки тому +12

      @@jd___the___master5154 give a chance avaru orey chance than kekuraru mathavanga 50yrs rule pananga oru vaati oru chance kudupom 👍

  • @meoowcrusharul7082
    @meoowcrusharul7082 3 роки тому +4

    நாம் பெற்றோர்களுக்கு அடுத்து வரும் தலைமுறைக்கு நாம் தமிழர் கட்சி விவசாயம் 🌾🔥மட்டும் தான் 😎✌️💯

  • @rajak9825
    @rajak9825 3 роки тому +198

    நம்ம நாட்டுக்கு இப்படி ஒரு தலைவர் தான் தேவை வாழ்க நாம் தமிழர்🌾🌾🌾

    • @ashokraja4234
      @ashokraja4234 3 роки тому

      😁😁😁😁😂😂😂🙋‍♂️

    • @differentthinkguy9504
      @differentthinkguy9504 3 роки тому +4

      @@ashokraja4234 yaara nee comali payale

    • @Creation-l4x
      @Creation-l4x 3 роки тому +4

      @@differentthinkguy9504 Ivan ellar comments la yum reply panran.. Oru edathula neutral ah iruka mathuri nadipan nota ku poda poren solluvan.. inoru comment la dmk win pannum Mass nu solluvan.
      Ivan Oru kothadimai

    • @differentthinkguy9504
      @differentthinkguy9504 3 роки тому +1

      @@Creation-l4x kothadima illa paithiyom😅😂

    • @Creation-l4x
      @Creation-l4x 3 роки тому

      @@differentthinkguy9504 kothadimai pathiyam agiduchu bro...

  • @GRK-ne2rx
    @GRK-ne2rx 3 роки тому +87

    என் தலைக்கு தில்ல பாத்தில...🔥
    சீமான் எங்க அண்ணன் டா!🤩

  • @muthupichai8646
    @muthupichai8646 Рік тому +2

    இந்தப் பேச்சு - நம் அண்ணன் - ஆவடியில் - சட்டமன்றத் தேர்தல் - பரப்புரையில் பேசிய - சிறந்த பேச்சு ! எத்தனை முறை கேட்டாலும் - ஈர்க்கும் பேச்சு ! இதுவரை பல இலட்சம் பேர் - கேட்டு இரசித்த பேச்சு ! --- நாம் தமிழர் - ஆவடி தெற்கு தொகுதி -திருவள்ளூர் மாவட்டம் .

  • @balemurupi659
    @balemurupi659 3 роки тому +129

    இந்த தடவை என் ஓட்டு விவசாயிக்கே,எல்லோரும் இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பாருங்க.

  • @RamkiExplore
    @RamkiExplore 3 роки тому +143

    Naam tamilar growing in all area. Waiting for best output in result👍 This time for NTK.

  • @Pawsitivegrooming
    @Pawsitivegrooming 3 роки тому +4

    சீமான் 🔥🔥🔥

  • @vetrivelan4417
    @vetrivelan4417 3 роки тому +7

    Seemaan nalla thaliver. Makkaluku nallathu seevar.

  • @rathnadevi3162
    @rathnadevi3162 3 роки тому +42

    Today my hubby participated in this canvassing...feels great...

    • @rathnadevi3162
      @rathnadevi3162 3 роки тому

      @Priya sweety thank u sister...I'm also support seeman anna...

    • @rathnadevi3162
      @rathnadevi3162 3 роки тому

      @Priya sweety 😁😁😁💪💪💪

  • @sivaffgaming4506
    @sivaffgaming4506 3 роки тому +2

    Ennoda vote seeman Anna ku tha

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 3 роки тому +272

    வெற்றிபெறனும் நாம் தமிழர் விவசாயி சின்னம் வெல்க

    • @ashokraja4234
      @ashokraja4234 3 роки тому +1

      Dmk mass win

    • @rescueship1450
      @rescueship1450 3 роки тому

      @@ashokraja4234 தெரிந்த விஜயம்

    • @Creation-l4x
      @Creation-l4x 3 роки тому +1

      @@ashokraja4234 apram ethuku nota ku vote poduven nu reel vitta ... Evalo naal kothadimaigala iruka poringalao

  • @786-Shan
    @786-Shan 3 роки тому +152

    NTK உலக அளவில் மிகப் பெரிய தமிழர் கட்சி.

    • @ashokraja4234
      @ashokraja4234 3 роки тому +2

      Ntk malayalee katchi

    • @VANAKKAMVIJAY
      @VANAKKAMVIJAY 3 роки тому +2

      உண்மை

    • @Creation-l4x
      @Creation-l4x 3 роки тому +5

      @@ashokraja4234 dmk Telugu katchi

    • @786-Shan
      @786-Shan 3 роки тому +1

      @@Creation-l4x தெரிந்தால் சரி, கடமையை சரியா செய்யவும்.

    • @786-Shan
      @786-Shan 3 роки тому

      @@VANAKKAMVIJAY மகிழ்ச்சி.

  • @Luffy-621
    @Luffy-621 3 роки тому +4

    Tamil nattirku sariyana thalaivan seeman tha

  • @babiselladurai2872
    @babiselladurai2872 3 роки тому +74

    இப்படி ஒரு தலைவன் கிடைக்கமாட்டான். தமிழ் நாட்டு மக்களே வாக்குகளை விவசாயிக்கு போடுங்கள். Denmark ல் இருந்து ஈழத்தமிழன்.

    • @atmovie3409
      @atmovie3409 3 роки тому

      Don't worry

    • @janetmary891
      @janetmary891 3 роки тому

      Poda loosu ne Denmark la thaney iruka ange ne judith iru dasshhhh..... seaman oru vetthu dash

    • @atmovie3409
      @atmovie3409 3 роки тому

      @@janetmary891 Yara losu podaa psycho

    • @nehruarun5122
      @nehruarun5122 3 роки тому

      இலவசம், எரிசாரயம் கொடுத்து எம்மக்களை ஏமாற்றியது திராவிடம். சாதியை உரமிட்டு வளர்த்து துரோகிகள் திராவிடர்கள். தமிழ்தேசயம் மட்டுமே தமிழ்ரகளிக்கும், பிற இனத்தவர்களுக்கம் நல்ல ஆட்சியைத் தரும்.

  • @sssamaiyalarai6394
    @sssamaiyalarai6394 3 роки тому +223

    தலைவா நீ வந்தா எனக்கு அதிகம் சந்தோசம் என்னோட ஒட்டு உனக்கு தான் தலைவா நீ யா து நாட்டுக்கு நன்மை செய் தலைவா

    • @karthikp5180
      @karthikp5180 3 роки тому +5

      பேசும்போது நல்லாதா இருக்கு, சொன்னபடி நடப்பாரா?

    • @sssamaiyalarai6394
      @sssamaiyalarai6394 3 роки тому

      👍👍👍👍👍👍👍👍👍🏽👍

    • @jayakumar4744
      @jayakumar4744 3 роки тому +3

      @@karthikp5180DMK ADMK M KELVI KEDDINGALA BOSS

    • @jayaprakesh4990
      @jayaprakesh4990 3 роки тому +1

      @@karthikp5180 vaippu kudungal apo thaana theriyum

    • @arockiaflorance2374
      @arockiaflorance2374 3 роки тому

      இவருக்கும் சொத்து பட்டியல் நீநீநீநீளமாஆஆ...... இருக்கறத பாத்தா பயமாதான் இருக்கு பா...

  • @nagoortaj3061
    @nagoortaj3061 3 роки тому +10

    Vera level speech Anna. . Naa already vote waste pannita indha tym ungaluku dha podalam nu Iruka bcz vivasayatha madhikkuravanga dha naatta paadhugakka mudiyum so vivasayam illana ulagamae illa nd orediya mela varamudiyattiyum padi padiya munneruvoam adhudha needikkum . .jai hind

  • @bala7445
    @bala7445 3 роки тому +7

    வாழ்த்துக்கள் சீமான் 💯💯👌🙏🇸🇨

  • @e.ayyappane.ayyappan6099
    @e.ayyappane.ayyappan6099 3 роки тому +14

    எங்க தலைவன் பேசுவது அனைத்தும் ஏற்றுக்கொள்ள கூடியது 👍👌❤
    நாம் வெற்றி பெற்று அனைத்து மக்களுக்கும் இனிது செய்ய வேண்டும் சீமான் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @palanitamil836
    @palanitamil836 3 роки тому +5

    நாம் தமிழர் கட்சியின் கோட் பாடு அருமை மற்ற கட்ஜி அனைத்தும் திருடங்கள்

    • @sanjeev8377
      @sanjeev8377 3 роки тому

      கட்ஜி அல்ல கட்சி

    • @palanitamil836
      @palanitamil836 3 роки тому

      @@sanjeev8377 போட

  • @yuvashrikanthvijayakumar7751
    @yuvashrikanthvijayakumar7751 3 роки тому +21

    Seeman vera levelu... Love from Italy

    • @seemanism5838
      @seemanism5838 3 роки тому

      ua-cam.com/video/Pbx4acicslA/v-deo.html

  • @anilcs3926
    @anilcs3926 3 роки тому +13

    நான் எந்த கட்சி மீதும் விருப்பம் இல்லாமல் இருந்தேன் . வந்தது எனக்கு பிடித்த கட்சி . வெற்றி நிச்சயம் 👍👍👍

  • @ammu4615
    @ammu4615 3 роки тому +4

    என் அண்ணன் தங்க சீமானுக்கு ஓட்டு போடுங்க தமிழக மக்களே 🙏🙏🙏

  • @mohanludie3864
    @mohanludie3864 3 роки тому +109

    எங்க ஊர் வேட்பாளர் 😻 திருநின்றவூர் ஆவடி தொகுதி ❤️

    • @JK-ot9sh
      @JK-ot9sh 3 роки тому +1

      சீமான் நல்ல உள்ளம் அவர்கள் வர வேண்டும் நிச்சயம் நிச்சயம் முதலமைச்சர் ஆக வேண்டும் நிச்சயம் நிச்சயம் ஜெகன் மோகன் ரெட்டி மாதிரியே இவருக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் தங்கமகன் தங்க உள்ளம் வர வேண்டும் சீமான் அவர்கள் வர வேண்டும் 💖💖💖💖💖💖💖 கடவுள் கிட்ட கெஞ்சுகிரேன் கடவுள் கிட்ட வேண்டுகிறேன் கடவுள் கிட்ட வேண்டுகிறேன் கடவுள் கிட்ட மனசார வேண்டுகிறேன் 💞💞💞💞 கடவுள் தான் மக்கள் மனசை மாத்த வேண்டும் மக்கள் மனசை மாத்த வேண்டும் 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @dhanushkathir0305
    @dhanushkathir0305 3 роки тому +97

    தமிழ்நாட்டிலே தமிழ் மொழிக்காக போராடும் இம்மாமனிதனுக்காக என் முதல் வாக்கை அளிக்கிறேன்....அனைவரும் இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் கண்டிப்பாக காமராசர் போல இன்னொரு தலைவன் கிடைப்பார்.....வாழ்க வளமுடன்.... தமிழன்....

  • @marle4205
    @marle4205 Рік тому +5

    சாகப்பிறந்த நமக்கு ஜாதி ஏதர்க்கு.....தமிழனாய் ஒன்றினைவோம்....நாம் தமிழர்...🌾🌾🌾💪💪👑💯🔥🔥

    • @kalivelg6462
      @kalivelg6462 Рік тому

      Super அண்ணா

    • @KasinathanKrishnan
      @KasinathanKrishnan Рік тому

      ❤❤❤🎉🎉🎉.saya...sokong...seeman..

    • @Singarayar-jg5mu
      @Singarayar-jg5mu 7 місяців тому

      🎉🎉🎉🎉தமிழன் என்ருஉரக்க் சௌல்லட அவன்தான் சீமான் தமபி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 3 роки тому +61

    சிறப்பு.👍👍👍

  • @AZ-zg9ol
    @AZ-zg9ol 3 роки тому +9

    PLEASE VOTE 🗳🙏FOR NAAM TAMILAR KATCHI 🐅. LONDON

  • @sakthisupport3773
    @sakthisupport3773 3 роки тому +86

    என் ஓட்டு நாம் தமிழர்கே!!!

  • @mjpkumar4060
    @mjpkumar4060 3 роки тому +224

    இனம் ஒன்றவோம் இலக்கை வென்றவோம் விவசாயி...

    • @உண்மை-ப7ற
      @உண்மை-ப7ற 3 роки тому

      கிருட்டிணன் கொலை பற்றி பேசும் சீமான்.... தருமபுரி பஸ் எரிப்பில் இறந்த சகோதரிகள் பற்றி வாய் திறக்காதது ஏன்? "பங்காளி " பயமா? கேட்டு சொல் தம்பி...

    • @kumaresanl9477
      @kumaresanl9477 3 роки тому

      @@உண்மை-ப7ற எல்லா பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து இருக்கார்..

    • @உண்மை-ப7ற
      @உண்மை-ப7ற 3 роки тому

      @@kumaresanl9477 தம்பி.... வுண்மையான சரித்திரம் தெரிஞ்சுக்க "நீர்திரை "utube ல் prof ஜெயரஞ்சன் பேசியுள்ள latest வீடியோ பார்.... நண்பர்களிடமும் பகிர்... தமிழ் நாட்டு நலம் வேண்டி 🙏

    • @lordsonselva9751
      @lordsonselva9751 3 роки тому

      ua-cam.com/video/6eAZclLEExU/v-deo.html

    • @janetmary891
      @janetmary891 3 роки тому

      @@kumaresanl9477 ne parth la muditu poidu

  • @கிராமத்துபறவை-ய9ட

    என் ஓட்டு செந்தமிழன் சீமான் அண்ணன் அவர்களுக்கு தான்

  • @rajuvenugopal3418
    @rajuvenugopal3418 3 роки тому +333

    எல்லாருமே தயவு செய்து இவருக்கு ஒரு முறை வாக்கை பதிவு செய்வோம் நண்பர்களே

  • @TNTREND
    @TNTREND 3 роки тому +448

    *Vera Level Anna* 🤣

  • @dhavasudhavasu5691
    @dhavasudhavasu5691 3 роки тому +5

    Your speech is true Sir

  • @hariharan23998
    @hariharan23998 3 роки тому +22

    ivaru mattum jeichi vantha chumma vera level aggidum tamilnadu..