வீட்டுக்கு வரமாட்டேன் போ... குழந்தை போல அடம் பிடித்த ஆண்டாள்..!

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    வீட்டுக்கு வரமாட்டேன் போ...!
    நடு ரோட்டில் குழந்தை போல அடம் பிடித்த ஆண்டாள்!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @prabhakaran5742
    @prabhakaran5742 3 роки тому +3781

    என்னன்னு தெரியல யானையோட குரல கேக்கும்போது மனசுக்குள்ள குளுருது😋😋😋😋

  • @johnlakshmi8418
    @johnlakshmi8418 3 роки тому +1361

    மழலைப் பேச்சு மிகவும் அருமை நெகிழ வைக்கின்றன

    • @sheelasundaram4512
      @sheelasundaram4512 3 роки тому

      John Lakshmi think this baby elephant's who will be missing it's baby

    • @bhagavathisundaram7361
      @bhagavathisundaram7361 3 роки тому +7

      யானை தெய்வீக தன்மை உடையது அதன் குரல் எனக்கு மிகவும் பிடித்து உள்ளது ஓம் விநாயக போற்றி

    • @vishnupriyan8804
      @vishnupriyan8804 3 роки тому

      John???

    • @govindraju5021
      @govindraju5021 2 роки тому

      Sathiyamaga

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 3 роки тому +2013

    வாய் திறந்து பேச முடியவில்லையே தவிர மத்தபடி எல்லா அறிவும் இந்த யானைக்கு இருக்கு..

    • @dviyakrishnamoorthi5394
      @dviyakrishnamoorthi5394 3 роки тому +6

      அது வாயில் வெடியை வைங்க டா. பாலைவனத்தில் யானைகள் இல்லை. பாலைவன மார்க்கத்தில் யானைக்களுக்கு இடமில்லை.
      மரங்களை அழிப்போம். பாலைவன மார்க்கத்தை பரப்புவோம்

    • @arjuntamil5478
      @arjuntamil5478 3 роки тому +11

      தொல்காப்பியர் யானைக்கும் ஆறறிவு உண்டு என்கிறார்...

    • @sridhark7160
      @sridhark7160 3 роки тому +8

      உண்மை அண்ணா

    • @Veeraragavan513
      @Veeraragavan513 3 роки тому +11

      @@dviyakrishnamoorthi5394 what the hell nonsense do you put boms in your child mouth like that also this elephant

    • @HinduRocker
      @HinduRocker 3 роки тому +10

      @@Veeraragavan513 bro avaru muslims pandratha solli katuraru bro..

  • @sathiyapriyap3115
    @sathiyapriyap3115 3 роки тому +396

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி பதிவு

    • @vimalvimal5666
      @vimalvimal5666 Рік тому

      Yaru da ivan comali 🤣🤣Ne indha mari copy text pana comment ah panalum apditha erukum🤣🤣🤣

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 3 роки тому +964

    ஆச்சரியமாகவும் இருக்கு மனதுக்கு சந்தோஷமாகவும் இருக்கு அழகா பதில் சொல்கிறது யானை... பேசும் மொழி அழகு

    • @minorsmillions7735
      @minorsmillions7735 3 роки тому +3

      அதை கட்டில் விடலாமே கோவிலில் வைத்து என் இப்படி காசு பாக்குறீங்க அசிங்கமா இல்லையா..... பெரியார் இருந்து இருந்தால் இது நடக்குமா

    • @வாழ்கநேர்மை
      @வாழ்கநேர்மை 3 роки тому +20

      @@minorsmillions7735 ... நல்லா செய்தியை பாருங்கள் அந்த யானைக்கு அவர் என்னென்ன பணிவிடைகள் செய்கிறார் என்று கொடுமை படுத்த வில்லை..

    • @balakumar581
      @balakumar581 3 роки тому +12

      @@minorsmillions7735 allah va serupala adipa

    • @minorsmillions7735
      @minorsmillions7735 3 роки тому

      @@balakumar581 அசிங்க பேசிறுவேன் எனக்கும் பேச தெரியும்

    • @sugumarsugu820
      @sugumarsugu820 3 роки тому +15

      @@minorsmillions7735 நீ பெரியார் வழியில் போ எங்க கலாச்சாரத்தில் தலையிடாதே

  • @karthikeyan9575
    @karthikeyan9575 3 роки тому +981

    ஒருநாள் பூராவும் இந்த யானை கூடவே இருக்கனும் போல இருக்கு மனசுக்கு

  • @secretdiary1699
    @secretdiary1699 3 роки тому +1445

    பண்டிகை சமயத்துல குழந்தைகள் அடம் பிடிக்கறது வழக்கம்தானே...

    • @nancyraman5161
      @nancyraman5161 3 роки тому +3

      Yen anna apdi pannuthugga?

    • @ammuammu3433
      @ammuammu3433 3 роки тому +6

      Yes. Yes..... I like ur comment

    • @secretdiary1699
      @secretdiary1699 3 роки тому +8

      @@nancyraman5161 அன்பின் வெளிப்பாடு...

    • @SenthilSenthil-ds7qe
      @SenthilSenthil-ds7qe 3 роки тому

      @@ammuammu3433 .

    • @sheelasundaram4512
      @sheelasundaram4512 3 роки тому +3

      Subramanya Raja the baby elephant wants go back to its own mom and family in the forest.

  • @giri7515
    @giri7515 3 роки тому +268

    யானை உருவத்தில் பெரியது, அன்பில் குழந்தை.... பழகிட்டா நம்மை விட்டு பிரியாது.. இந்த வீடியோ வை 100 தடவை க்கு மேல் பார்த்து விட்டேன்..

  • @gracyjesus7783
    @gracyjesus7783 3 роки тому +197

    ஆண்டாள் உன் குரல் அழகு 🥰🥰🥰😍😍

    • @VenuGopal-ft8zk
      @VenuGopal-ft8zk 3 роки тому

      Nethi seedan pola erruku..! Thrumbitanauga..! iyo kaluvi uthuvaaluga.. Keluma errukuma..!

    • @MahaMaha-cl7qv
      @MahaMaha-cl7qv 3 роки тому

      @@VenuGopal-ft8zk enna

    • @raniprakash6722
      @raniprakash6722 3 роки тому

      ❤😁😁😁😁

  • @godsonstrff8605
    @godsonstrff8605 3 роки тому +206

    இது எல்லாம் இறைவனின் படைப்பு அவன் படைப்புகள் அனைத்துமே அதிசயம் தான்🕉️🙏🏻🔱

    • @godfather6698
      @godfather6698 2 роки тому

      Sollitaru god son sunni 😆🤣

    • @bhuvaneswarir655
      @bhuvaneswarir655 2 роки тому +1

      எஸ் கரைட்டுங்க

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому +1

      Appo Hitler bold balt எல்லாம் 2 million peoples ai kill saidargal ( இவர்கள் aai padaithadu யார்???????? Yen ???????

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому +1

      God uuuku teriuma teriyada ??? இவர்கள் born saidal problm saivargal என்று?????? பிறகு yen???????

    • @bhuvaneswarir655
      @bhuvaneswarir655 2 роки тому +1

      @@bossraaja1267 புரியல

  • @rajap863
    @rajap863 3 роки тому +519

    கணபதி அப்படி தான் செல்ல சேட்டைகள் செய்வார் ஆண்டாள் செல்லக்குட்டியும் அப்படித்தான்🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘💞💞💞💞

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +471

    நான் ஶ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாளிடம் ஆசி பெற்றுள்ளேன்!எனக்கு மிகவும் மகிழ்ச்சி!😊🙏

    • @sheelasundaram4512
      @sheelasundaram4512 3 роки тому +1

      Naveen Sriram but the elephant is denied a happy free life with its own family in the forest

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому +5

      @@sheelasundaram4512 temple elephants can't survive in forest.

    • @sheelasundaram4512
      @sheelasundaram4512 3 роки тому +1

      @@ns_boyang why not ?This is a baby elephant. This has to go back to its own mom and be happy and free in the forest. Kenya has reintegrated many older elephants into the forest

    • @user-eb7rx6us6n
      @user-eb7rx6us6n 3 роки тому +1

      @@ns_boyang யானையிடம் ஆசிமட்டும் தான் பெற முடியும் ,பாப்பான் கருவறைக்குள்ள விடமாட்டான்

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому +6

      @@user-eb7rx6us6n நான் அரங்கனை நன்றாக தரிசித்து விட்டேன். அது போதும். எனது வீட்டில் இருக்கும் அரங்கனுக்கு பூஜை செய்கிறேன்.

  • @தனசேகர்
    @தனசேகர் 3 роки тому +118

    குழந்தை உள்ளம் கொண்ட மனசு அப்படியே இருக்கு 🐘🐘🐘🙏🙏💐

  • @rajisaac6115
    @rajisaac6115 3 роки тому +253

    தமிழ் மொழியின் அருமை நம்ம ஆண்டாளுக்கும் புரிகிறது ❤️

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 роки тому +7

      adei...

    • @SUN-fv6ex
      @SUN-fv6ex 2 роки тому +2

      @@vijayaprabu6669 ஆமான்டா தம்பி தமிழ் மொழி அப்படித்தான்

  • @crazyboys8334
    @crazyboys8334 3 роки тому +934

    மனிதர்களை விட யானைக்கும் அறிவு அதிகம் போல இருக்கே.. 🤔🤔🤔🤐🤐

    • @The_civil_Engineer
      @The_civil_Engineer 3 роки тому +18

      உண்மையிலேயே அதிகம் தான்

    • @rameshram1628
      @rameshram1628 3 роки тому +24

      உண்மை தான் நமக்கு இருக்கும் எந்த தேவையற்றவைகள் (பேராசை ,பொறமை,கெட்ட எண்ணங்கள்) என எதுவுமே கிடையாது

    • @crazyboys8334
      @crazyboys8334 3 роки тому +7

      @@rameshram1628 உண்மை தான்.. 😇😇

    • @dviyakrishnamoorthi5394
      @dviyakrishnamoorthi5394 3 роки тому +10

      @@rameshram1628 அது வாயில் வெடியை வைங்க டா. பாலைவனத்தில் யானைகள் இல்லை. பாலைவன மார்க்கத்தில் யானைக்களுக்கு இடமில்லை.
      மரங்களை அழிப்போம். பாலைவன மார்க்கத்தை பரப்புவோம்

    • @R.P.R-c2i
      @R.P.R-c2i 3 роки тому +7

      நம்மைவிட இழகிய மனம்

  • @sathishkumarharidoss2249
    @sathishkumarharidoss2249 3 роки тому +62

    குழந்தை ஆண்டாளின் குரலும் அசைவும் மனதை நெகிழ்ச்சி அடைய செய்கின்றது ஓம் நமோ நாராயண நமோ

  • @NkNk-su2kb
    @NkNk-su2kb 3 роки тому +171

    அழகா இருக்கு😍😍😍
    குழந்தை மாதிரி பேசுது😘😘

    • @NkNk-su2kb
      @NkNk-su2kb 3 роки тому +2

      @@doordie5711 ஆமா😍
      அழகா இருக்குல்லடா😳

    • @troopstroops3021
      @troopstroops3021 3 роки тому

      @@NkNk-su2kb bro athu pesale video edukkurevan dub panran seigai pattum tha yanai yodathu

    • @NkNk-su2kb
      @NkNk-su2kb 3 роки тому +1

      @@troopstroops3021 oh😊

    • @dviyakrishnamoorthi5394
      @dviyakrishnamoorthi5394 3 роки тому +1

      அது வாயில் வெடியை வைங்க டா. பாலைவனத்தில் யானைகள் இல்லை. பாலைவன மார்க்கத்தில் யானைக்களுக்கு இடமில்லை.
      மரங்களை அழிப்போம். பாலைவன மார்க்கத்தை பரப்புவோம்

    • @NkNk-su2kb
      @NkNk-su2kb 3 роки тому +3

      @@dviyakrishnamoorthi5394 மென்டல்😠

  • @srinivasansrinivasanpuli3781
    @srinivasansrinivasanpuli3781 2 роки тому +19

    இதனைஆரம்பம்குட்டியில்இருந்து வளர்த்து இதற்க்கு தமிழ் மற்றும் நல்ல ஒழுக்கம் சொல்லி கொடுத்தவர் முன்னாள் பாகன் சிவசிதரன்.ஆண்டாள் பெருமைக்கு உரியவரும் அவரே!

  • @Krishna94824
    @Krishna94824 3 роки тому +104

    குழந்தை அருமையா பேசுது❤

  • @karthikeyan9575
    @karthikeyan9575 3 роки тому +180

    அன்பு ஒன்றுதான் அனைவருக்கும் பொதுவான மதம்
    அன்பே சிவம்

    • @mcr2222
      @mcr2222 3 роки тому +1

      Supper

    • @malarma2869
      @malarma2869 3 роки тому

      Yaaru pa nee ??????evlo periya vishayathai romba simple a sollitte ??????!!?................

  • @balachandrann234
    @balachandrann234 3 роки тому +62

    அன்புக்கு யானையும் சரி யாரும் சரி அடிமைதான். அழகு அம்சம் அந்த ஆண்டாள்.

  • @muthulakshmi2684
    @muthulakshmi2684 Рік тому +13

    ஆண்டாளின் மழலை பேச்சு அருமை உங்கள் உறவு என்றும் நீடிக்கட்டும் 🙏🙏🙏

  • @Ram-og2nb
    @Ram-og2nb 3 роки тому +44

    அட அழகு chellam. Romba alaga adam pidikuranga. 🐘🐘😘😘

  • @ganeshgowri7053
    @ganeshgowri7053 Рік тому +15

    உருவத்த விட குரல் 👍👍👍👍 ❤️❤️❤️❤️ அழகு செல்லம் ❤️❤️❤️❤️

  • @sathishsanjay8382
    @sathishsanjay8382 3 роки тому +397

    என்ன குழந்தைபோல் அவள் குழந்தை தான்.

  • @pavithranm757
    @pavithranm757 3 роки тому +36

    இந்த காட்சியை பார்க்கும் போது கண்களும் குளுகுளு மனதும் குளுகுளு வயிறும் குளு குளு🤣. இதை பார்பவர் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2k21

  • @ramanujamp7062
    @ramanujamp7062 3 роки тому +38

    2 - 3 days la stress la irunthen.. inta video paathathum , Ella problem's m maranthutn..

  • @kamalikarthi.m1534
    @kamalikarthi.m1534 3 роки тому +4

    அடே என்ன அழகா பேசுது குழந்தை.......அதனுடன் பேச எனக்கு ஆசையா இருக்கிறது 😘😘😘😘❤🐘🐘

  • @prabaravindhsuriya8631
    @prabaravindhsuriya8631 3 роки тому +166

    ஆண்டாள் என்னவோ சொல்ல நினைக்கிறது.

    • @sheelasundaram4512
      @sheelasundaram4512 3 роки тому +4

      Prabaravindh Suriya this baby elephant wants to go to its mom and family in the forest and not to be with the mahout with Ankush

    • @user-eb7rx6us6n
      @user-eb7rx6us6n 3 роки тому +1

      @@sheelasundaram4512 unmai ma.paapaan kovil la pidichu vachrukaan

    • @t-80ussrmbt24
      @t-80ussrmbt24 3 роки тому +2

      @@user-eb7rx6us6n ங்கொம்மால எவனோ புடிச்சு வச்சிருக்க மாதிரியா ?

    • @user-eb7rx6us6n
      @user-eb7rx6us6n 3 роки тому

      @@t-80ussrmbt24 ஒம்மாளை காஞ்சிபுரம் கருவறையில தேவநாதன் ஓத்தானா😂😂😂

    • @vishnupriyan8804
      @vishnupriyan8804 3 роки тому

      @@user-eb7rx6us6n original perla vaada mangi

  • @sreecreations5823
    @sreecreations5823 3 роки тому +60

    அந்த காது ஆட்டும் அழக பாத்தா நிஜமாகவே குழந்தை மாதிரி இருக்கு

  • @sakthysatha1780
    @sakthysatha1780 3 роки тому +4

    நானும் ஒரு குழந்தையை பார்ப்பது போல் பார்த்தேன் என்ன மழலை போல் அடம் பிடிக்கிறா 👌👍🙏செல்லக்குட்டி 👌

  • @adonakitchen6492
    @adonakitchen6492 3 роки тому +6

    அளவில் பிரமாண்டமாக இருந்தாலும் அழகாக குழந்தைகள் போல அடம் பிடிப்பது ரசிக்கும் வகையில் உள்ளது.இந்த வாயில்லா ஜீவனுக்கு இவ்வளவு அறிவோடு படைத்த அந்த ஆண்டவருக்கு நன்றி செலுத்தவேண்டும் அடுத்தபடியாக இதை நல்ல முறையாக வளர்த்து நட்போடு பழகி வரும் பாகனுக்கும் நன்றி செலுத்த வேண்டும்.

  • @govindaraj3513
    @govindaraj3513 3 роки тому +9

    ஆண்டாளுக்கு இருக்குற திறமை கூட எனக்கு இல்லையே😭😭😭😔

  • @sakthimediaworks548
    @sakthimediaworks548 3 роки тому +31

    யானையும் பேசும் ....அழகா இருக்கு

  • @krupanandhanpvk2960
    @krupanandhanpvk2960 3 роки тому +47

    நான் வர மாட்டேன் போ என்று அடம் பிடித்தது வேல்ராஜ்...

  • @jayanthijayanthi4998
    @jayanthijayanthi4998 3 роки тому +4

    கண் கண்டகாச்சி🙏🏻😘 கொஞ்சும் குரல் கேட்க கேட்க மனசு ரொம்ப சந்தேசம் இறைவா 🙏🏻ஆண்டால் 🙏🏻பாகனும் நன்றாகயிருக்க வேண்டும்🙏🏻

  • @deepamugudan6162
    @deepamugudan6162 Рік тому +5

    Aandal voice Erukke Ennanu Sollurathu Excellent 👏👏👏👏

  • @devisivagurunathan2444
    @devisivagurunathan2444 2 роки тому +6

    I have seen this video many times. But still the relationship between the elephant and Mr. Rajesh is adorable. Nice to hear Andal's cute little voice

  • @abitha.r.s4691
    @abitha.r.s4691 3 роки тому +30

    யானைக்கு குழந்தைத்தனமான குரலும் மனமும் இருக்கிறது

  • @KitKatGamer25
    @KitKatGamer25 3 роки тому +2

    மிகமிக அருமை. குழந்தை மாதிரி அடம் பிடிக்கிறது. மனம் கவர்ந்த காட்சி 🙏👍🇲🇾🇲🇾🇲🇾

  • @SujathaB-qu5se
    @SujathaB-qu5se 3 роки тому +17

    Aioo!! Evlo alaga pesuthu...🥰😍😍

  • @srim8921
    @srim8921 3 роки тому +34

    Ada chellamey😘😘😘😘😘😘😘😘😘😘😘🐘

  • @sathishshobu
    @sathishshobu 3 роки тому +6

    தமிழில் அனைவரும் எழுதுவது மகிழ்ச்சியாக உள்ளது அனைவருக்கும்
    நன்றி

  • @ilailango3417
    @ilailango3417 3 роки тому +4

    என்னதான் பொண்ணுகள் இருந்தாலும் காதல் இருந்தாலும் இந்த மாதிரி பேச முடியாத உயிர்களின் அன்பு எதற்கும் ஈடாகாது

  • @howtomake01
    @howtomake01 3 роки тому +11

    அருமை👌👌

  • @mallikam9380
    @mallikam9380 3 роки тому +85

    பேரழகு பெண் ஆண்டாள்

  • @tirupathisrini7919
    @tirupathisrini7919 3 роки тому +9

    Andal chellam so sweet...alaga reply panuthu, veliya kathottama irukumo athan.....happy to see you ma....i have never seen like elephant reply to others

  • @yuvati
    @yuvati 3 роки тому +2

    achooo soo cuteeee daa baby ...ennoda chellakkutty enna azhaga pesuringa mmm🍇🍈🍉🍊🍏🍎🍍🍌🍋🍐🍑🍒🍓🥝🥔😅😅😅😘😘😘😘😘😘😘😘🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🐘🐘🐘

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 3 роки тому +15

    சந்தோஷமாய் இருக்கிறது .பாகன் ராஜேஷ்.ஆண்டாளை கையாளும் முறை நன்றாக இருக்கிறது.மற்ற. பாகன்களும் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @All_in_All_Azhaguraja_912
    @All_in_All_Azhaguraja_912 3 роки тому +19

    அனைத்து பிராணிகளும் செல்ல குழந்தைகள்தான். அவற்றுக்கு சூதுவாது தெரியாது.

  • @gomathigunasekaran1815
    @gomathigunasekaran1815 3 роки тому +4

    பொதுவாக யாணை ரொம்பவும் பாசமாக இருக்கும். அறிவும் அதிகம்.பழகி விட்டால் குழந்தை போல் ஒட்டி கொள்ளும். யாணை பேசுவதை கேட்க கேட்க அவ்வளவு அழகாக இருக்கிறது.

  • @ayyappanr4145
    @ayyappanr4145 3 роки тому +5

    இந்த குழந்தையை பாத்திரத்தில் எல்லையில்லாத மகிழ்ச்சியான காட்சி

  • @janav8769
    @janav8769 3 роки тому +10

    ஏன்டா செல்ல குட்டி இந்த அடம். என்ன வேணும் தங்கத்துக்கு 😘

  • @gayathrisatheesh5083
    @gayathrisatheesh5083 3 роки тому +127

    என் வீட்டுக்கு வாடி தங்கம் உனக்கு 10 லிட்டர் பால் வாங்கி ஃபில்டர் காபி போட்டுத் தர்றேன்

    • @siva8160
      @siva8160 3 роки тому +7

      Daily 10 litr enga povinga

    • @Raj-zf7ou
      @Raj-zf7ou 3 роки тому +3

      🥰🥰

    • @vipgroup5246
      @vipgroup5246 3 роки тому +2

      😂😂

    • @user-eb7rx6us6n
      @user-eb7rx6us6n 3 роки тому +2

      @Shyamala G yentha kadaima athu ? Nanum trichy thaan.kudichu pakren

    • @user-eb7rx6us6n
      @user-eb7rx6us6n 3 роки тому

      @Shyamala G oh nenga entha ooru

  • @sudhakutty5242
    @sudhakutty5242 3 роки тому +11

    Yamadiyo sema😍 kekum pothea happyy ah iruku💕

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna6913 3 роки тому +5

    Respected Aandalji and Respected Mahout......are lovely.....Long live both of you.....
    God bless you

  • @ItsRen04
    @ItsRen04 3 роки тому +20

    Enga Trichy Ku Inoru Peruma Andal ❤️

  • @ponnarasuarasu8428
    @ponnarasuarasu8428 3 роки тому +2

    Yaanai kutty ah irundhalum perusa valandhalum seium settai paakka kulandhai madhriye irukkum😍😘

  • @ammadhamumsammadham1695
    @ammadhamumsammadham1695 3 роки тому +4

    என் கண்ணில் கண்ணீர் வருகிறது எனக்கு அவ்வளவு சந்தோசம் 😂😂😂😻💞💝💘

  • @balajiramanan6445
    @balajiramanan6445 3 роки тому +7

    It's a bonding between and human, Please treat them like our child, then their reaction also like child for ever, So they are precious to us, Respect them, thanks who posted this Video, make me happy to see the same, Congrats you and post more to have large families of UA-cam

  • @AnbudanVinoth
    @AnbudanVinoth 3 роки тому +321

    Dislikes pana dogs ku paasam na enna nu thariya dhu pola.

    • @vishnujana32
      @vishnujana32 3 роки тому +32

      Dislike podathu thuluka pannikal😂😂😂

    • @karthickeyan1955
      @karthickeyan1955 3 роки тому

      @@vishnujana32 yenna maari yeppoda Panna pooreenga ithe maari polambi u thaan irukwmmum

    • @jenisonj9612
      @jenisonj9612 3 роки тому +3

      Dislike pottavanuka kunnia pudichu umbu da polladi mona

    • @karthickeyan1955
      @karthickeyan1955 3 роки тому +7

      @@jenisonj9612 rice bag spotted

    • @jenisonj9612
      @jenisonj9612 3 роки тому

      @@karthickeyan1955 enna da pundamona

  • @VijayKumar-bb1xq
    @VijayKumar-bb1xq 2 роки тому +7

    ஐயா நீங்கள் மனிதரே அல்ல அன்பினால் பிறந்த ஒரு தெய்வப்பிறவி🐘🥰🙏

  • @sangarig2162
    @sangarig2162 3 роки тому +8

    First time hearing elephant's voice . So sweet .

  • @thangamalaithangam2673
    @thangamalaithangam2673 3 роки тому

    தெய்வங்கள் எல்லாம் தோற்றேபோகும் தந்தை அன்பின் பாசத்தில் அது போல தான் இந்த பாச போராட்டம்🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘

  • @saravanakumar3492
    @saravanakumar3492 3 роки тому +4

    உருவத்திலும் அன்பிலும் இந்த யானை பெரியது...

  • @visaletchimuniappan8006
    @visaletchimuniappan8006 3 роки тому +1

    Suthipodungga Anndalukku... Kuzhanthai pola adampidikkirathai paarkha kankollavillai.....❤

  • @sivakami532
    @sivakami532 2 роки тому +3

    இயற்கையின் அற்புதம் தான் இது 👌👌👌👍

  • @VasuVasu-uo7yl
    @VasuVasu-uo7yl Рік тому +5

    ஆண்டாளின் உண்மை பாகன் ஸ்ரீதரன் அவர்கள்...

  • @navaznavaz3886
    @navaznavaz3886 3 роки тому +14

    ஆண்டாள் அருமை குழந்தை

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln 3 роки тому

    வளர்ப்பில் எருமை கேவளம் பேச வைத்து விட்டனர்... படைப்பு எந்த உயிரும் தனக்கு ஏற்றபடி வாழ்க்கை வாழத்தான்... அதில் நாம் வைத்து வாழும் பாசம்... அதில் கிடைக்கும் பதில் நம் மனதை ஆறுதல் படுத்தும் பாதையாக இருக்கும்... இதுவும் அருமை... எந்த உயிரும் கேவளம் இல்லாமல் வாழ வைக்கலாம்... அதுவும் சிறப்பு... இதன் மூலம் இதை சொல்ல வைத்த இந்த யானை மற்றும் பாகன் மிக்க நன்றி...

  • @bargavi4545
    @bargavi4545 3 роки тому +7

    Alagi....❤️

  • @saraswathiv1376
    @saraswathiv1376 3 роки тому

    எனக்கு பறவைகள் பல செல்ல பிராணிகள் வளர்க்கும் வாய்ப்புகள் கிடைத்தது யானை வளர்க்கும் பாக்கியத்தை ஆண்டவன் எல்லோருக்கும் கிடைக்காது பாகன் ராஜேஷ் அண்ணா தங்களுக்கு இப்பிறப்பின் பயன் அடைந்தீர்கள்🙏🙏எத்தனை முறை இந்த வீடியோ பார்த்தாலும் கண்ணீர் வரும் ஆனந்தத்தில் 🐔

  • @ridingpredators1822
    @ridingpredators1822 3 роки тому +15

    ❤️🔥🔥 மனிதனே மிருகம் ❤️❤️🔥🔥

  • @ameeragamsuttralaam9312
    @ameeragamsuttralaam9312 3 роки тому +11

    Nalla Jolly a walking ponum pola jilu jilu nu kaathu vera adhu varuma vetuku 😂😂❤️❤️

  • @varshinyrst
    @varshinyrst 3 роки тому +80

    யானைகள் ஒரு அன்பான முட்டாள்🐘❤
    பாசமோ கோவமோ எல்லாம் அளவிலாதது....!

  • @balakumar643
    @balakumar643 3 роки тому +1

    Ennoda chellakutty Ku Enna oru arivu, kural keka oru kulandhayoda kural Madhiri iruku ,ya chellam,so sweet

  • @SNR125
    @SNR125 3 роки тому +13

    🔥🔥உங்க செய்தி வாசிப்பு குறள் அருமையாக உள்ளது ❤️

  • @keerthikumar5827
    @keerthikumar5827 3 роки тому +1

    Aandaal ah paakave Srirangam ponum intha month...🥳😘😘😘😘😘😘😘🥰😍 chellakutty alagi d thangam una konja ve words ila avvalo iruku slurathu Ku...😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘like u d chellame 😘...apdye ne pesumpothu udambellam silikirathu.......super.d chm...

  • @d.kumard.kumard7035
    @d.kumard.kumard7035 3 роки тому +10

    Om... *****அமைதியான குரல்****!!!

    • @d.kumard.kumard7035
      @d.kumard.kumard7035 3 роки тому +1

      @Nandhini. R09 om... இனி வரும் காலங்களில் மனதில் கோடி தீபங்கள் ஒளி பெற வாழ்த்துகிறேன் !!! வாழ்க வளமுடன் !!! நாளை நல் நாளாக அமைய இறைவனிடன் வேண்டுகிறேன் !!! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!

  • @lathakrish4872
    @lathakrish4872 3 роки тому +5

    Omg so cute 😍God Bless🙏

  • @Sarvam_sivamayam
    @Sarvam_sivamayam 3 роки тому +126

    இவர்கள் ஏன் குழந்தைக்கு கதை சொல்லுவது போல், செய்தி வாசிக்கிறார்கள்...😌

    • @troopstroops3021
      @troopstroops3021 3 роки тому +2

      Bro thalai adurathu mattun tha yanai video edukkure alu dubbing panraru

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 3 роки тому

    பாவம்,அதற்கு வெளி சூழ்நிலை இயற்கையாகவே பிடித்திருக்கிறது.அழகு செல்லம் நீ போய் தான் ஆக வேண்டும்.

  • @CRAZYBEASTFF
    @CRAZYBEASTFF 3 роки тому +16

    சொல்வதை கேள் ஆண்டாள்.......

  • @ayyapaaram4063
    @ayyapaaram4063 3 роки тому +18

    நம் தமிழ்நாடு .....💜💞💜

  • @user-if8mo8ev6e
    @user-if8mo8ev6e 3 роки тому +142

    யானைக்கு இருக்கும் தமிழ் பற்று உங்களிடம் இல்லாதது வளர்ப்பின் பிழை .இது உங்களுக்கு அசிங்க அவமானம் என்று கருதி மாற்றங்கள் நிகழ்ந்தால் அழகு.

    • @user-if8mo8ev6e
      @user-if8mo8ev6e 3 роки тому

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் சிலர் வாதத்தின் வெற்றி வெல்வது அல்ல, குழப்புவது.

    • @user-if8mo8ev6e
      @user-if8mo8ev6e 3 роки тому +1

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் சமஸ்கிருதம் என்ற வார்த்தையின் பொருள் "செம்மையாக உருவாக்கப்பட்டது" .lol "சொற்போர் "என்ற தனி தமிழ் அடையாளம் உண்டு. நாடோடி நெறி , இல்லாமல் திருடும் கூட்டம் அல்ல."சமஸ்கிருதம் ஒரு மொழி அல்ல" இந்த நூலிற்கு மறுப்பு நூல் எழுதினால் பரிசு தருவதாக அறிவித்தார் ஐயா சாத்தூர் சேகரன்.இது வரை அவால் வாய்கள் திறக்கப்படவில்லை.lol

    • @user-if8mo8ev6e
      @user-if8mo8ev6e 3 роки тому

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் ஐயர் ,ஆசாரி மட்டும் இல்லை சிவாச்சாரியார் ,பண்டாரம், அந்தணர் எல்லாம் தமிழ் சான்றோர்கள்​(4 வேத பிராமின் தவிர) .வடவர்கள் இங்கு மதிப்பை பெற ஐயர் அந்தணன் என வேடமிட்ட பிச்சைக்காரர் (இது பிராமின் குலத்தொழில்).

    • @user-if8mo8ev6e
      @user-if8mo8ev6e 3 роки тому

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் செத்து போன பிணத்தை வைத்துக்கொண்டு எவ்வளவு அரிதாரம் பூசி அழகு பார்த்தாலும் நாறத்தான் செய்யும்.இது இயற்கை.

    • @user-if8mo8ev6e
      @user-if8mo8ev6e 3 роки тому

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் தமிழி தமிழ் வேறு என்றால் அடிப்படை மொழி ஆய்வாளர்கள் கூட சிரிப்பார்கள்..😂😂😂

  • @mathiscare7254
    @mathiscare7254 3 роки тому +5

    Kozhantha voice cuteness overload

  • @karupuPambu
    @karupuPambu 3 роки тому +5

    இந்த குரல் கேட்டு எம்மா நாள் ஆச்சி 😍😍😍

  • @manibiz1708
    @manibiz1708 3 роки тому +5

    so cute❤️🔥 jai ganesh🙏

  • @charulatha2435
    @charulatha2435 Рік тому +5

    பாண்டிச்சேரி லட்சுமி யானை 🐘 ஞாபகம் வருகிறது 😭

  • @babibabi9281
    @babibabi9281 3 роки тому

    என் செல்லகுட்டீயை இப்பவே சென்று நேரில் பார்க்கனும் போல இருக்கு. ஆண்டா பேசுவது எத்தனை அழகு ❤👍😍😍😍

  • @saranyaa2179
    @saranyaa2179 3 роки тому +6

    Aiyoo soooo cuteee 😍😍😍😍

  • @ashok3934
    @ashok3934 3 роки тому +2

    அழகு,,,☺️☺️☺️

  • @arjuntamil5478
    @arjuntamil5478 3 роки тому +6

    அழகு...

  • @karthiksankaran9514
    @karthiksankaran9514 3 роки тому +266

    கொஞ்சம் போனா தமிழ்ல பேசிடுவா ஆண்டாள்

  • @marieswarin9006
    @marieswarin9006 3 роки тому +13

    So cute

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 роки тому +75

    உண்மையில் அது அறியாக் குழந்தை தான் .

  • @dhivyakaruppusamy3116
    @dhivyakaruppusamy3116 3 роки тому +6

    Sooooo cute chellam😘

  • @Universembkp
    @Universembkp 2 роки тому +1

    குட்டி மா ,தங்க மயிலு...அழகு மயில்... சாமி குழந்தை... தங்க மயில் குரல் கொஞ்சுது...

  • @அகண்டபாரதம்-ச7ட

    தம்பி அடம் பிடிக்காம கூட வந்தால்தான் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி தருவேன் 😜
    இது என் சேனல் ஆதரவு தருக ❤️

  • @aparajithajitha1192
    @aparajithajitha1192 3 роки тому +2

    Chellakuty un kural inidhu yaazh inidhu enjoy ne chellapillaid ammukuty