@@MrThilalangadi I got this info from a films researcher in my friends group with good backing. I will be happy to be proved wrong with citations. Not by just mockery :)
குழு : பாண்டி மலையாளம் காசி ராமேஸ்வரம் அடக்கி ஆளும் ஆண்டியப்பா தளுவனான தங்கச்சி பேச்சியம்மா பேய்காமன் உனக்குள்ள அடக்கமப்பா குழு : ஆடி வெள்ளி பூத்திருச்சு உச்சி பூஜை காத்திருக்கு ஏத்துக்கிட வெளிய வா வெளிய வா வெளிய வா குழு : விரு விரு மாண்டி விருமாண்டி விரு விரு மாண்டி விருமாண்டி விரு விரு மாண்டி விருமாண்டி விரு விரு மாண்டி விருமாண்டி ஆண் : அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி எங்க கலியுகத்து சாமி வெளிய வா ஆண் : எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா ஆண் : பேய்காமன அடக்கி வச்ச விருமாண்டிய பேச்சியம்மா கூப்பிடுறா சாதி சனம் படையல் வச்சு காத்திருக்கு சத்தியத்தை காத்து போடு ஆண் & குழு : அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி எங்க கலியுகத்து சாமி வெளிய வா குழு : விரு விரு மாண்டி விருமாண்டி விரு விரு மாண்டி விருமாண்டி ஆண் & குழு : எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா ஆண் : உதவ கரம் கொடுத்த சாமியே உன்னை தான் ஒடுக்கி அடைச்சது பாவம் சண்டப்பன் சண்டகாமன் மறுபடி எழுந்தா தஞ்சமா நாங்க எங்க போவோம் ஆண் : திக்கத்த ஏழைக்கிங்கே உன்னை விட்டா கஷ்டத்தில் கை கொடுக்க யார் இருக்கா பிள்ள செஞ்ச துன்பம் எல்லாம் உள்ளுக்குள்ள தாய் பொறுப்பா குழு : குறை ஏதும் இல்லாத சாமி எங்க தெய்வமுன்னு எங்களுக்கு காமி ஆண் : அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி எங்க கலியுகத்து சாமி வெளிய வா ஆண் : எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா ஆண் & குழு : பேய்காமன அடக்கி வச்ச விருமாண்டிய பேச்சியம்மா கூப்பிடுறா சாதி சனம் படையல் வச்சு காத்திருக்கு சத்தியத்தை காத்து போடு ஆண் & குழு : அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி எங்க கலியுகத்து சாமி வெளிய வா
பிள்ள செஞ்ச குத்தமெல்லாம்
உள்ளுக்குள்ள தாய் பொறுப்பா...
கொறையேதும் இல்லாத சாமி...
எங்க தெய்வமுன்னு எங்களுக்கு காமி...😍😍🔥🥰
2.18 aandavar Voice 💥💥💥 Eppo Real Goosebumps 💯💯✨💥
2:18
விக்ரம் ...சத்யா.. கடைமை கண்ணியம் கட்டுப்பாடு குருதிபுனல் .. .விருமாண்டி....
மிட்டாமிராசு .. இயற்கை... அருணாசலம் படையப்பா...பாபா... ஊர்காவலன் நினைத்ததை முடிப்பவன்..
இதய கனி
படத்தை அப்லோட் செய்ய வேண்டும்.. எங்கேயும் கிடைக்கல..
Devar மகன்
Ilayaraja Just nailed it..! Goosebumps!
0:27 that look 🔥🔥🔥🔥
Home theatre on fire 🔥
Instruments 🥁 vera level
இசைஞானி இளையராசா🔥🔥🔥
💥
Kamal walking half mind look is 🔥 best handsome man in India.. andavar...💙
2:33 ஆண்டவர் டா ஏலேய்..🔥
what a song..
what a scene..
only from Ilaiyaraja n Kamal...
Wow Remastered quality.. thanq soooooo much API 😍😍
Ilaiyaraaja Vera Level voice
Karumathur kakuveeran.
Virumandi Petchiamman thunai 🔥🔥🔥
Kamal's acting from 2:10 to 2:40 is a masterly performance...
💯
Oh man watching this like addicti thought its only me. Thanks for asserting
'Paruthiveeran' fame Ponamthinni(real name Sevvaalaraj) has made this song memorable with his vocals!
nice info
Wrong, it was sung by Ilayaraja in Husky voice. Wonder 17 ppl believed your comments :D :D :D
@@MrThilalangadi I got this info from a films researcher in my friends group with good backing. I will be happy to be proved wrong with citations. Not by just mockery :)
@@MrThilalangadi ilaiyaraja husky voice theriyatha sevutu payalada naanga? vantan puluthi
Ilayaraja sir on 🔥🔥🔥🔥🔥!
Raja sir goosebumps❤
Viru viru Mandi virumandi🤩👏👏👏✨✨✨✨✨🙏
குழு : பாண்டி மலையாளம்
காசி ராமேஸ்வரம் அடக்கி
ஆளும் ஆண்டியப்பா தளுவனான
தங்கச்சி பேச்சியம்மா பேய்காமன்
உனக்குள்ள அடக்கமப்பா
குழு : ஆடி வெள்ளி பூத்திருச்சு
உச்சி பூஜை காத்திருக்கு
ஏத்துக்கிட வெளிய வா
வெளிய வா வெளிய வா
குழு : விரு விரு மாண்டி
விருமாண்டி விரு விரு
மாண்டி விருமாண்டி விரு
விரு மாண்டி விருமாண்டி
விரு விரு மாண்டி விருமாண்டி
ஆண் : அந்த காண்டாமணி
ஓசை கேட்டுருச்சி எங்க
கலியுகத்து சாமி வெளிய
வா
ஆண் : எங்க வாக்குப்படி
ஆடி வெள்ளியில பூசை
ஏத்துக் கொள்ள சாமி
வெளிய வா
ஆண் : பேய்காமன அடக்கி
வச்ச விருமாண்டிய
பேச்சியம்மா கூப்பிடுறா
சாதி சனம் படையல் வச்சு
காத்திருக்கு சத்தியத்தை
காத்து போடு
ஆண் & குழு : அந்த காண்டாமணி
ஓசை கேட்டுருச்சி எங்க
கலியுகத்து சாமி வெளிய
வா
குழு : விரு விரு மாண்டி
விருமாண்டி விரு விரு
மாண்டி விருமாண்டி
ஆண் & குழு : எங்க வாக்குப்படி
ஆடி வெள்ளியில பூசை
ஏத்துக் கொள்ள சாமி
வெளிய வா
ஆண் : உதவ கரம் கொடுத்த
சாமியே உன்னை தான்
ஒடுக்கி அடைச்சது பாவம்
சண்டப்பன் சண்டகாமன்
மறுபடி எழுந்தா தஞ்சமா
நாங்க எங்க போவோம்
ஆண் : திக்கத்த ஏழைக்கிங்கே
உன்னை விட்டா கஷ்டத்தில்
கை கொடுக்க யார் இருக்கா
பிள்ள செஞ்ச துன்பம் எல்லாம்
உள்ளுக்குள்ள தாய் பொறுப்பா
குழு : குறை ஏதும் இல்லாத
சாமி எங்க தெய்வமுன்னு
எங்களுக்கு காமி
ஆண் : அந்த காண்டாமணி
ஓசை கேட்டுருச்சி எங்க
கலியுகத்து சாமி வெளிய
வா
ஆண் : எங்க வாக்குப்படி
ஆடி வெள்ளியில பூசை
ஏத்துக் கொள்ள சாமி
வெளிய வா
ஆண் & குழு : பேய்காமன அடக்கி
வச்ச விருமாண்டிய
பேச்சியம்மா கூப்பிடுறா
சாதி சனம் படையல் வச்சு
காத்திருக்கு சத்தியத்தை
காத்து போடு
ஆண் & குழு : அந்த காண்டாமணி
ஓசை கேட்டுருச்சி எங்க
கலியுகத்து சாமி வெளிய
வா
Goosebumps 💯💯✨💥 Goosebumps 💯💯✨💥 Goosebumps 💯💯✨💥 AAndavaaaaaaaaaaa
1:09. Andavar veli vantha tarunam
Raja da... Ilayaraja...!!! ❤❤
Andavar....eppavum ketthu
ஆண்டவரே ❤❤❤❤❤
Maestro for a reason
Aandawar look ❤❤❤ mind blg
Please continue upload remastered movies songs and scenes 💕💕
Goosebumps 🔥🔥🔥🔥🔥
Excellent
What a movie ☀☀🔥🔥
Virumaandi super film
SUPER SONG
Aandavar 🥳🥰
💥💥💥💥
What a wonderful scene
Percussion Ratchasan...!
Nam thamilanam always unique
🎉🥭📁🦗🪶📜🐸🐈⬛🪽 உடம்பை மதி நுரையீரலை 🪽🐒🦕📂🦟🪳🥭🎉
🔥🔥🔥🔥
Psychological gangster 😊
Director Kamal >>> Actor Kamal >> Politician Kamal
Tamil full movie poduga.
🚩👌👍🙏
ULAGA NAYAGAN 🔥
POWER
Good super
Five 5⃣ village location🔔
Indian 2 song is the shit infront of this song 😂😂🔥🔥🔥
இளாராஜா
Adu (annamalai)😅😅😅😅😅😅
Song line Bible eve land
Pei kaaman 'paraiyar'
Toruk trade🐝🌳🌧 bull goats
😅😂
Bible Egypt fresh eve book
Ilayaraja music seriyana song kamal naild it