Kadavul Paadhi Mirugam Paadhi Lyric Video | Aalavandhan | Kamal Haasan | Suresh Krissna | SEL

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2023
  • Dive into the enigmatic depths of Nandhu through the visual poetry Kadavul Paadhi Mirugam Paadhi from Aalavandhan, a song that artfully narrates Nandhu's internal struggles. This track is not just music to the ears but a metaphorical exploration of the perennial battle between good and evil within a single soul.
    🌟 Starring: Kamal Haasan, Manisha Koirala, Raveena Tandon
    🎥 Directed by: Suresh Krissna
    🎼 Composed by: Shankar-Ehsaan-Loy
    🎤 Sung by: Kamal Haasan
    ✍️ Lyrics by: Vairamuthu
    Don't forget to like, share, and subscribe for more musical gems!
    Subscribe: rb.gy/z6rq6
    Like: / vcreationsofficial
    Follow: / vcreationsofficial
    Follow: / thevcreations
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 726

  • @multifacekamal
    @multifacekamal 7 місяців тому +184

    My first FDFS movie in theatre with friends. Watched in Sangam theatre. One of the best movies in tamil cinema. After watching this I shaved my head and also was mimicking that Nandhus walk from the chasing scene.

  • @buharinazi
    @buharinazi 7 місяців тому +208

    மிகவும் நல்ல படம்... அப்போது சிலருக்கு பிடிக்கவில்லை! ஆனால் இப்போது பலருக்கு. பிடிக்கும் காரணம் இந்த காலகட்டதிற்கு ஏற்ற படம்....❤

    • @mastisongs5299
      @mastisongs5299 7 місяців тому

      ua-cam.com/video/4azjQipJSMo/v-deo.htmlsi=lrj2eHiwJyY_piDo

    • @Neeraja664
      @Neeraja664 6 місяців тому

      víkírαm pαdαthα αpα єthukαl ípσ єthukídαngα αdє mαdírídαn

    • @ChandruKhandare
      @ChandruKhandare 6 місяців тому

      Aalavandhan சிலருக்கு இல்ல நெறய பெருகு பிடிக்கல , அந்த time la வந்த தவசி , ஷாஜகான் lam hit Achu , aana antha movie ahh ippo patha enna karumam da erukum , but aalavandhan ippo pathalum new va erukum , antha time la aalavandhan actually 1st la irukanum ,but flop aiduchu😢😢😢

  • @sivashanmugam88
    @sivashanmugam88 7 місяців тому +236

    உலக நாயகனை.. வெல்ல
    தமிழகத்தில்.. முயற்சி.....
    ஆளவந்தானை கண்டு ஹாலிவுட்டே.. அதிர்ச்சி....
    நன்றி தாணு சார்.. ரசிகர்களுக்கு.. மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️

    • @vimalraaj2524
      @vimalraaj2524 7 місяців тому +11

      ஆண்டவரை வெல்ல தமிழ் திரையுலகம் முயற்சி! ஆளவந்தான் கண்டு ஹாலிவுட் அதிர்ச்சி!!

    • @sahayaraj9341
      @sahayaraj9341 7 місяців тому +2

      ❤😂🎉🎉🎉❤❤❤❤❤

    • @devipandidevipandi6954
      @devipandidevipandi6954 7 місяців тому +2

      Super ❤❤❤❤🎉🎉🎉😂😂😂🎉🎉❤❤😊

    • @prabhuprajath3255
      @prabhuprajath3255 7 місяців тому +2

      ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅😅😅😊😊😊

    • @saravanangeetha7185
      @saravanangeetha7185 7 місяців тому +3

      Andaver❤❤❤❤❤❤❤

  • @prabumarudai7552
    @prabumarudai7552 7 місяців тому +239

    Assemble tape record யில் woofer speaker யை பானையில் வைத்து full volume யில் தெரு முழுக்க கேட்ட பாடல். What a memorable moment 🎉❤

    • @TRAINTOURLOVER-te7ge
      @TRAINTOURLOVER-te7ge 7 місяців тому

      I am also

    • @mastisongs5299
      @mastisongs5299 7 місяців тому

      ua-cam.com/video/4azjQipJSMo/v-deo.htmlsi=lrj2eHiwJyY_piDo

    • @maduraivlogger6386
      @maduraivlogger6386 7 місяців тому +2

      Me too, golden days. We used to goto the cassette recording centre and give selected songs for recording. Those days are still cherishable

    • @shivajisrinivasan872
      @shivajisrinivasan872 7 місяців тому

      எதிர்பார்ப்புகளுடன் ஆளவந்தான்🎉

    • @manientertain
      @manientertain 6 місяців тому

      Yes சகோ

  • @abhisheksrinivasan5339
    @abhisheksrinivasan5339 7 місяців тому +82

    The Man. The Myth. The GOAT. KamalHaasan 🫡🔥

  • @KollyWoodChinnaChinnaAsai
    @KollyWoodChinnaChinnaAsai 7 місяців тому +108

    20 வருடங்களுக்கு முன் ரசித்து பார்த்த படம்.. மலரும் நினைவுகள்

  • @star-nf8qv
    @star-nf8qv 7 місяців тому +191

    இந்த திரைப்படத்தை தோல்வியுற செய்தமைக்கு எங்களை மன்னித்துவிடுங்கள் உலகநாயகனே 😢😢😢😢😢

    • @dainamo1595
      @dainamo1595 7 місяців тому +2

      😂😂😂😂😂

    • @muthuprakash2483
      @muthuprakash2483 7 місяців тому +1

      ♥️♥️

    • @ManiMani-vw3bj
      @ManiMani-vw3bj 7 місяців тому +8

      முதல் நாள் முதல் ஷோ நான் பார்த்தேன்..... தியேட்டரில் மூன்று முறை பார்த்தேன்..

    • @arvirohi
      @arvirohi 7 місяців тому +10

      இந்த படம் மட்டுமா?? Heyram, Anbesivam etc etc

    • @devotionalsongs9792
      @devotionalsongs9792 7 місяців тому +4

      100 நாட்கள் சென்னையில் பகல் காட்சியில் ஓடியது

  • @sivashanmugam88
    @sivashanmugam88 7 місяців тому +88

    நன்றி... மகிழ்ச்சி. தாணு சார்.... உலக நாயகன்... மிரட்டும் ஆளவந்தான்.... நிச்சயம்... உங்கள்.... இழப்புக்கு.. ஈடுசெய்ய... வாழ்த்துக்கள்.. 🎉♥️🎉

    • @sahayaraj9341
      @sahayaraj9341 7 місяців тому

      ❤😂🎉😢😂😂😂❤

    • @sahayaraj9341
      @sahayaraj9341 7 місяців тому

      Bro next outtama villan

    • @gunasegaran8193
      @gunasegaran8193 7 місяців тому

      ​@@sahayaraj9341neenga yaaru bro uthama villain producer huh😅😅😅

    • @prabhuprajath3255
      @prabhuprajath3255 7 місяців тому

      🎉🎉🎉🎉🎉🎉🎉💯💚💚💚💚💚💪💪💪💪💪👍👍👏👏👏👍👍👍🏋️👪👪👪🌺🌺🌺

    • @ManiMani-vw3bj
      @ManiMani-vw3bj 7 місяців тому

      தாணுக்கு நஷ்டம் எல்லாம் இல்லை.

  • @V21TechOfficial
    @V21TechOfficial 7 місяців тому +47

    கமலும் கமலும் மோதி கொள்ளும் காட்சி‌ மிரட்டல்

  • @smileinurhand
    @smileinurhand 7 місяців тому +40

    சிறப்பான் ஆக்கம், சிந்தனை, இசை 👍.
    கமல் ஆலமரம்,கிளைகள் பரப்பி நீண்டு வாழ்வார்......

  • @gjgj2918
    @gjgj2918 7 місяців тому +26

    அந்த குரலும் அழகு தமிழும் ❤❤❤❤

  • @farookbasha360
    @farookbasha360 7 місяців тому +53

    Ulaganayagan Replacement never found in world cinema history...... Universal hero one and only Kamal Haasan sir

  • @muthurathnasakthivel4979
    @muthurathnasakthivel4979 7 місяців тому +33

    வாழ்த்துக்கள் திரு. தாணு சார்
    மிகப்பெரிய புகழ் / வெற்றி அடைந்தே தீரூம்.

  • @gjgj2918
    @gjgj2918 7 місяців тому +33

    ஆளவந்தான் நவீனங்கலின் அறிமுக மேடை ❤🎉

  • @jayammurugan6804
    @jayammurugan6804 7 місяців тому +27

    🎉❤ நிச்சயம் பெரிய அளவில் வெற்றி பெறும் கமல் சார் தானு சார்

  • @vimalraaj2524
    @vimalraaj2524 7 місяців тому +48

    ஆண்டவர் வெல்வார்.மக்கள் மனதில் நிலைத்திருப்பார்❤

  • @vijayakumarramesh3576
    @vijayakumarramesh3576 7 місяців тому +114

    இந்த படம் வந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என சொன்னால் நம்ப முடியவில்லை🎉🎉 கமல் ஹாசன் ஐயா ஒரு மாபெரும் சகாப்தம்❤

  • @StoryTime-wk3kj
    @StoryTime-wk3kj 7 місяців тому +36

    தமிழ் சினிமாவின் தரமான படைப்பு! அன்று கொண்டாடப்படவில்லை! இன்று நிச்சயம் வெற்றியடையும்!❤

  • @thirumugran2521
    @thirumugran2521 7 місяців тому +87

    கமல் சாரின் அபாரமான உழைப்பில் உருவான படம் கடைசி அரைமணி நேரம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்

  • @V21TechOfficial
    @V21TechOfficial 7 місяців тому +96

    20 வருடங்களுக்கு பிறகு சொல்ல வேண்டிய கதையை 20 வருடங்களுக்கு முன்பே சொன்ன படம்

    • @mastisongs5299
      @mastisongs5299 7 місяців тому

      ua-cam.com/video/4azjQipJSMo/v-deo.htmlsi=lrj2eHiwJyY_piDo

    • @RamaSwamy-wg9gd
      @RamaSwamy-wg9gd 6 місяців тому

      Super

    • @ambyfix8125
      @ambyfix8125 6 місяців тому

      Hey ram too

    • @user-gz4ty4sj7o
      @user-gz4ty4sj7o 3 місяці тому

      பல நூற்றுடாண்க்கு முன் உள்ள கதை.

  • @srikaanthr7372
    @srikaanthr7372 7 місяців тому +30

    Great movie for ever.... Excellent promotion.... Ulaganayakan is back. Eagerly waiting for December 8....Salute to Kamal sir..

  • @thiruttu123
    @thiruttu123 7 місяців тому +27

    This man Aandavar Kamal Haasan has conquered everything, this is his masterpiece writing and making. This film is beyond extraordinary.

  • @saravananbalasubramaniyan8308
    @saravananbalasubramaniyan8308 7 місяців тому +55

    உலக நாயகன் கமலஹாசனின் ஒரு மிரட்டலான நடிப்பு கொண்டாட வேண்டிய படம்

  • @easterPencilart
    @easterPencilart 7 місяців тому +79

    எல்லா Big screen லையும் ரிலீஸ் பண்ணுங்க sir, இது 100% தியேட்டரில் பார்க்க worth ஆன திரைப்படம் 💐

  • @nallavan1174
    @nallavan1174 7 місяців тому +21

    இந்த படம் ரிலீஸ் ஆனபோது பார்த்து பிரமித்து போனேன்...அருமையான திரைப்படம்

  • @xysathish
    @xysathish 7 місяців тому +33

    Outstanding Visuals, Lyrics and Music

  • @kamalthomas5386
    @kamalthomas5386 7 місяців тому +12

    சூப்பர் பாடல் சூப்பர் ஆக்டிங் சூப்பர் ஆக்சன்
    சூப்பர் லுக் ஸ்டைல் ஸ்டெல் சூப்பர் இசை கடினமான ஆளாவந்தான் அனைவர்கள் உழைப்பு
    சரியான நேரம் மீண்டும் ரீ ரிலீஸ் டிசம்பர் 8 இது எங்கள் ஆண்டவர் திருவிழா வெற்றி பெற வாழ்த்துகள் 🎉

  • @arjunmurali6548
    @arjunmurali6548 7 місяців тому +43

    Still feeling same goosebumps after 20 years. Such a hype movie and talk of the city at the time. Great actor Kamal sir!!. I hope this time surely producer will have profit venture.

  • @BHARATHIPATTARAI
    @BHARATHIPATTARAI 7 місяців тому +21

    Ulaganaayagan Rockkkssss ❤❤❤❤❤❤❤❤❤❤Aalavandhan on big screen 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @arunvenugopal2250
    @arunvenugopal2250 7 місяців тому +36

    Aandavar-in Alavandhan. Unforgettable experience watching it first day at SSR Pankajam in Chennai. Quentin Tarantino admitted years later that the animation scenes in Kill Bill were inspired from Alavandhan (Abhay in Hindi). Such a brilliant movie with an extraordinary performance from Aandavar ❤

  • @sulthan222aero
    @sulthan222aero 7 місяців тому +31

    My first FDFS movie.. feeling nostalgic.. ❤

  • @venkateshjune5
    @venkateshjune5 7 місяців тому +62

    It is pleasant even after 23 years., Such a solid video which attributed for the charactization everything worked here. All the best producer .,

  • @roginibalu274
    @roginibalu274 7 місяців тому +15

    கமல் சார் அருமையான நடிப்பு சூப்பர்

  • @sivashanmugam88
    @sivashanmugam88 7 місяців тому +14

    நந்து... நடிப்பின் உச்சம்...
    கவிதை... காவியம்... ❤

  • @saibaba172
    @saibaba172 7 місяців тому +37

    மிகவும் அருமையான பாடல்,🔥🔥

  • @surialeader4217
    @surialeader4217 7 місяців тому +15

    If release in Malaysia i will go watch. Kamal ❤

  • @veeraiahneelakandan4153
    @veeraiahneelakandan4153 7 місяців тому +8

    ஆண்டவர் தரிசனம் ஆரம்பம் ❤❤❤

  • @oliver46420
    @oliver46420 7 місяців тому +19

    Kamal sel combo never disappoint s. Sel underrated

  • @balajiveeraraghavan916
    @balajiveeraraghavan916 7 місяців тому +19

    ரீரிலீஸ் செய்யத் தகுதி உள்ள படம். தற்போதைய சூழலில் படம் வெற்றி பெறும்.

  • @MuthaiyanJoeRam
    @MuthaiyanJoeRam 7 місяців тому +79

    பாண்டிச்சேரியில் 3 நாட்களாக டிக்கெட் கிடைக்காம அலைந்த நாட்கள் நிழலாடுகிறது,ஆளவந்தான் செம மூவீ...புதுவையில் 50 நாட்கள் வெற்றிகரமா ஓடிய படம்

    • @kamalthomas5386
      @kamalthomas5386 7 місяців тому +7

      லோகேஷ்கணகராஜ் பொள்ளாச்சியில் அடி வாங்கி படம் பார்த்தே போல் நான் திருப்பூரில்
      காலை போய் டிக்கெட் கிடைக்கல மாலை அடிவாங்கி தான் படம் பார்தேன் 2 திரையரங்கு தீபாவளி To பொங்கல் வரை ஆளாவந்தான் ஓடின தொடர்ந்து பம்பல் K சம்பதம் பஞ்சதந்திரம் இதே இரண்டு திரையரங்கு ஓடின ஆளாவந்தான் தோல்வி தமிழ்நாடில் இல்லை வடமாநிலம் தான்

    • @prakadeeshwaran7911
      @prakadeeshwaran7911 7 місяців тому +6

      நானும் பாண்டிச்சேரி தான் எனக்கு ஒரு வாரம் டிக்கெட் கிடைக்கவே இல்ல இது பாலாஜி தியேட்டர்ல இந்த படம் வந்துச்சுன்னு நினைக்கிறேன் கரெக்ட் தானே ப்ரோ

    • @MuthaiyanJoeRam
      @MuthaiyanJoeRam 7 місяців тому +3

      ​@@prakadeeshwaran7911பாலாஜி& ரத்னா தியேட்டர் ப்ரோ

    • @prabulakshmi4515
      @prabulakshmi4515 7 місяців тому +1

      நான் ரத்னா வில் பார்த்தேன்

    • @sivasources6624
      @sivasources6624 6 місяців тому

      @@prabulakshmi4515 நான் 2nd realise அஜந்தா வில் பார்த்தேன் ! இப்போது அது அதிதி ஓட்டலாக. மாறிவிட்டது ! 👍

  • @zenith2409
    @zenith2409 7 місяців тому +10

    Our older generation dont know hw to celebrate this movie during that tym..but this tym we knw how to celebrate it..Kamal Hassan the real G.O.A.T...

  • @mukeshnadarajan18
    @mukeshnadarajan18 7 місяців тому +10

    Itha OTT laiyum re-release panna innum super ah irukum.

  • @manohark3068
    @manohark3068 7 місяців тому +8

    கலை வித்தகர் அபூர்வர் கமலின் ஆகச்சிறந்த கலைநயமிக்க படைப்பு. வெற்றி மாலை சூட்டுவதே ரசனைமிக்க கலாரசிகர்களின் சிறப்பு.

  • @saravanand4777
    @saravanand4777 7 місяців тому +9

    2001 I'll periya Mega hit film ithu than akirukka vendiya Padam....all songs supper this film....REMASTERING AND RE REALASE 2K KIDS ENJOY THIS FILM

  • @faisalkwt6257
    @faisalkwt6257 7 місяців тому +12

    மிரட்டலான நடிப்பு ❤

  • @DineshKumarB
    @DineshKumarB 7 місяців тому +30

    Brilliant music! My fav album from Shankar Hasan Loy

  • @RajaSekar-yl4uj
    @RajaSekar-yl4uj 7 місяців тому +10

    மிகவும் சிறந்த படைப்பு ❤❤❤

  • @VinayakVinayak-hr6pe
    @VinayakVinayak-hr6pe 7 місяців тому +8

    The LEGEND Dr. KAMALHAASAN Sir...ENCYCLOPEDIA of CINEMA...
    ULAGANAYAGAN...Genius...
    TREAT for All CINEMA LOVERS...

  • @sundharfilmsscreenentertai8895
    @sundharfilmsscreenentertai8895 7 місяців тому +5

    நான் சிறு குழந்தையாக இருக்கும்போது நான் கேட்ட முதல் பாடலும் முதல் நடிகரும் இவரே இந்த நந்து குமாராவா இன்றைய காலகட்ட இளைஞர்களுக்காகவே அப்போதைய ஏற்கப்பட்ட திரைப்படம் தான் இந்த ஆளவந்தான் Mr.Kamal Sir your the legend sir ❤

  • @aadhikarthik396
    @aadhikarthik396 7 місяців тому +13

    Waiting for dec 8 to watch in theatres again alavandhan ❤

  • @balarock.
    @balarock. 7 місяців тому +28

    மறுபடியும் இந்த திரைப்படம் திரைக்கு வந்தால் மாபெரும் வெற்றி தானு சார் கண்டிப்பாக உங்களால்

  • @sandydeepan
    @sandydeepan 7 місяців тому +23

    Can’t wait to witness in big screen!

  • @kgpstargames6885
    @kgpstargames6885 7 місяців тому +7

    Ulaga nayagan Kamal hosan 🔥🔥

  • @hasnimohamed5119
    @hasnimohamed5119 7 місяців тому +18

    Story, Screenplay & dialogues DR. Ulaganayagan KAMAL HASSAN

  • @thineshthinesh3863
    @thineshthinesh3863 7 місяців тому +9

    Semma movie thaanu Sir 💯🔥🥰🥰🥰🥰😍😍😍😍👍👍👍👍👍👍

  • @Prashu94Haasan
    @Prashu94Haasan 7 місяців тому +32

    Aalavanthan is only the best movie that you produced Mr. Dhanu.. It's way ahead of time.. Brainchild of Technically Story Telling by Ulaganayagan.. Most expecting Re-release 💥💥

  • @sureshgundapillai5790
    @sureshgundapillai5790 7 місяців тому +15

    Fantastic

  • @murugadx4975
    @murugadx4975 7 місяців тому +6

    Waiting ❤

  • @soopersubuu
    @soopersubuu 7 місяців тому +9

    Kadavul paathi... ❤

  • @edissaneandonissamy5079
    @edissaneandonissamy5079 7 місяців тому +8

    Nalai namade thalaiva super song 👌🎉🎉🎉🎉😍😍😍😍

  • @OnTheRoadOnceAgain
    @OnTheRoadOnceAgain 7 місяців тому +7

    What a movie it is! Aandavareyyyyy

  • @arunkumar-gh9wq
    @arunkumar-gh9wq 7 місяців тому +512

    90 கிட்ஸ் மிஸ் பண்ணு இந்த படத்தை 2கே கிட்ஸ் கண்டிப்பா மிஸ் பண்ண மாட்டாங்க என்ஜாய் பண்ணி பாப்பாங்க

    • @kannanramamoorthy2593
      @kannanramamoorthy2593 7 місяців тому +13

      சற்றே மாறுபட்ட படைப்பு...

    • @gowrisankarl8979
      @gowrisankarl8979 7 місяців тому +6

      Yes 100%

    • @BlackSwanClan
      @BlackSwanClan 7 місяців тому +9

      Dei venna Naa movie theatre la thaan pathen. Loosu maari 90s and 2k paessitu. Kudikara

    • @raghavan1779
      @raghavan1779 7 місяців тому +4

      @@BlackSwanClan but we missed to celebrate this movie

    • @aappukannan1
      @aappukannan1 7 місяців тому +5

      Love you Dr kamalhaasan.

  • @Vels_MindVoice
    @Vels_MindVoice 7 місяців тому +8

    Kamal is always trend setter and his movies will be understood later only 😊😊

  • @kamalakkannan453
    @kamalakkannan453 7 місяців тому +15

    watched this movie in Madurai Sinthamani theatre when I was studying 8th std collected this movie-related news and posters from daily thanthi paper, got a CD of this movie watched it, again and again, over100 times, and drew a double-headed snake tattoo using a sketch pen by myself, and scribbled alavandhan smiley all over the wall remembering all crazy things I did in my childhood now 22years passed just like that still remember each song's lyrics and scene frame by frame

    • @vaheethzaman3559
      @vaheethzaman3559 7 місяців тому

      உலகநாயகனின் உண்மை ரசிகர்களில் நீங்களும் ஒருவர் சகோ.

    • @kamalakkannan453
      @kamalakkannan453 6 місяців тому

      @@vaheethzaman3559 Thanks sago♥

  • @user-hj5vn8xb6o
    @user-hj5vn8xb6o 7 місяців тому +6

    Woooóóóoooooooooooooooooow! I was see with my father when I was studying in 7th.. I was big fan of andavar......

  • @shankarraj3433
    @shankarraj3433 7 місяців тому +5

    வெற்றி அடைய வாழ்த்துக்கள். 💐🎉🎊✨🧨🎈🪁🪅

  • @parthibanaarvee
    @parthibanaarvee 7 місяців тому +10

    DTS sound pakka ❤❤❤

  • @rockysridhar
    @rockysridhar 7 місяців тому +11

    Wow, very nostalgic memories, when it was released I was in high school and watched it during Diwali at Rohini with friends, and time flies so fast.

  • @karthickar5893
    @karthickar5893 7 місяців тому +6

    Appo Miss paniten... re release kandippa Miss pannamaten😊

  • @raajtilak7469
    @raajtilak7469 7 місяців тому +12

    Very nice...all the best 👍

  • @user-bh1kn5fh1g
    @user-bh1kn5fh1g 7 місяців тому +35

    20 வருடத்திற்கு முன்பு செய்த தவறுக்கு, தற்போது பரிகாரம் செய்யுங்கள் தமிழ் மக்களே... அனைவரும் திரை அரங்குகளில், படத்தை கண்டு களியுங்கள்... எவ்வளவு சிறப்பான திரைப்படம் ... தாணு அவர்களே நீங்கள் கமல் அவர்களை நோகடித்தற்கு வருந்த வேண்டும்

    • @kalanidhisam5493
      @kalanidhisam5493 6 місяців тому

      Well said. Nobody could have given a better review as you stated. Yes 20 varushathuku munnadi senja thavaruku ellam cine rasigargalukum seri seya oru vaipu idhu

  • @nazarkamal8831
    @nazarkamal8831 7 місяців тому +8

    Master piece ❤❤❤❤ kamalhassan

  • @VijayKarthik27
    @VijayKarthik27 7 місяців тому +12

    Waiting to Revisit it On December 8th 🥵💥

  • @prishma4498
    @prishma4498 7 місяців тому +7

    Aandavar kamalhaasan

  • @manigandang1000
    @manigandang1000 7 місяців тому +9

    This track release would have been given to Sony south music. So that the views will reach millions.

  • @TamilSelvan-ni5ot
    @TamilSelvan-ni5ot 7 місяців тому +3

    Mirugam mattum valarkirathea🔥🔥🔥

  • @Manikandan-gw3nc
    @Manikandan-gw3nc 7 місяців тому +4

    இந்த முறை சொல்லி அடிக்கும் 🔥🔥🔥

  • @riazahamedm
    @riazahamedm 7 місяців тому +6

    This is will be another rerelease blockbuster after vettai yadu vilay yadu

  • @srinivasansrinivasan7998
    @srinivasansrinivasan7998 7 місяців тому +5

    Technically brilliant movie from Kamal sir

  • @user-hf8xb3uu9u
    @user-hf8xb3uu9u 7 місяців тому +11

    எடிட்டிங் ல கூடுதலா கவனம் செலுத்தினால் படம் ம்ம்ம் 👌👌😍😍👌👌

  • @palaniveluk7512
    @palaniveluk7512 7 місяців тому +5

    Andavar great and everytime Maaaaaaaaaasss👍👍👍👍👍👍👍👍 super👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @DilipKumar-js4wk
    @DilipKumar-js4wk 6 місяців тому +4

    One of best physio thriller script. Perfect execution by Kamal

  • @kannanramamoorthy2593
    @kannanramamoorthy2593 7 місяців тому +12

    புரட்சி தலைவர் எம்ஜிஆருக்கு " பாசம் ' எப்படி ஒரு வித்தியாசமான படமோ...அதே போல உலகநாயகருக்கு " ஆளவந்தான் "... Different experience..

  • @StanleySupreme-kr7xp
    @StanleySupreme-kr7xp 7 місяців тому +35

    இதுமாதிரி எந்த நடிகராவது இந்திய திரையுலகில் நடித்ததுண்டா? கொண்டாட வேண்டிய கலைஞனை சரியான நேரத்தில் கொண்டாடவில்லை அப்படி செய்திருந்தால் மருதநாயகம் வெளிவந்திருக்கும்.

  • @shannat4566
    @shannat4566 7 місяців тому +7

    King Kamal ❤❤❤❤❤

  • @devotionalsongs9792
    @devotionalsongs9792 7 місяців тому +3

    கமல் சார்... எங்க சார் இந்த நடிப்பை கத்துகினிங்க... மிரட்டும் நடிப்பு...பாடல் பாடி நடனம் ஆடும் திறமை... மற்றும் இப்படத்தில் சண்டை காட்சிகள் ஹாலிவுட் ஸ்டைலில் கலக்கியுள்ளிர்கள்.

  • @mohdrafick
    @mohdrafick 7 місяців тому +12

    I love this movie... Even when I watched on 9th standard...

  • @kannabirangopal5268
    @kannabirangopal5268 7 місяців тому +8

    KamalHaasan 🔥

  • @ThangasamyS
    @ThangasamyS 7 місяців тому +2

    மீண்டும் காண மிக ஆவலுடன்...

  • @its_manojkumar
    @its_manojkumar 7 місяців тому +14

    My favourite movie ❤

  • @ragavendher
    @ragavendher 7 місяців тому +6

    Nanndhu❤❤❤❤

  • @DINESHRAVAN001
    @DINESHRAVAN001 7 місяців тому +9

    Masterpiece is coming....🎉🎉🎉

  • @Rajeshrebo
    @Rajeshrebo 7 місяців тому +10

    Fabulous work

  • @thirumagalvaradadesigan2319
    @thirumagalvaradadesigan2319 7 місяців тому +2

    அருமை.

  • @user-ep2zb8vv2h
    @user-ep2zb8vv2h 6 місяців тому +2

    Appavum seri ippavum seri ,eppavum seri tamil cinemavin brand ullaganayagan❤

  • @Ajay-rz5xu
    @Ajay-rz5xu 7 місяців тому +4

    Thank You #KalaiPuliThanu Sir

  • @rajukanagadurgaraju2780
    @rajukanagadurgaraju2780 7 місяців тому +3

    தன்நிகரில்லா திரை அரசன் ,தலும்பாத நிறைகுடம் கலை ஆசான் கமல் ஹாஸன்

  • @knsubramanian1231
    @knsubramanian1231 7 місяців тому +5

    Fantastic technology with freshness even today though released 23 years back.
    Do it with wide publicity.
    Will become blockbuster now. Sure.
    It was a blockbuster in 2001 itself in America.

  • @deenochitti4366
    @deenochitti4366 7 місяців тому +2

    ஆண்டவர் வேற லெவல் நடிப்பு ❤

  • @ajairaj4028
    @ajairaj4028 7 місяців тому +4

    My favourite Kamal flim