Marudhanayagam Exclusive Song | Kamal Haasan | Ilaiyaraaja Official

Поділитися
Вставка
  • Опубліковано 3 бер 2016
  • Watch and listen to the exclusive song from the movie Marudhanayagam, composed by Ilaiyaraaja. Watch, Share and Subscribe for more!
    Cast: Kamal Haasan, Nasser, Sathyaraj, Pasupathy
    Director: Kamal Haasan
    Music Director: Maestro Ilaiyaraaja
    Click Here To Watch :-
    Ilaiyaraaja Classic Hits : • Ilaiyaraaja Official 📼...
    Ilaiyaraaja 1980-84 Hits Jukebox - Vol 2 : • Ilaiyaraaja 1980-84 Hi...
    Ilaiyaraaja 80's 90's Youth Hits Jukebox : • Ilaiyaraaja 80's 90's ...
    Ilaiyaraaja Classical Songs Jukebox - Vol 2 : • Ilaiyaraaja Classical ...
    Ilaiyaraaja Disco Songs Jukebox : • Ilaiyaraaja Disco Song...
    Ilaiyaraaja Iniya Payanangalil Songs Jukebox : • Ilaiyaraaja Iniya Paya...
    For more updates:
    Subscribe to: goo.gl/Di9WhN
    Like Us: / ilaiyaraaja
    #marudhanayagam #kamalhaasan #ilayaraja

КОМЕНТАРІ • 8 тис.

  • @kannan-abraham6017
    @kannan-abraham6017 4 роки тому +16418

    யாரெல்லாம் இந்த படத்துக்காக காத்திருக்கீர்கள்....

  • @srinath325
    @srinath325 2 місяці тому +351

    Anyone is here in 2024 may???😮😮❤❤

  • @AJAY-AJAY-5703....
    @AJAY-AJAY-5703.... Рік тому +992

    இந்தப் பாடலை 2023 இல் யாரெல்லாம் இருக்கீங்க🔥🔥🔥.........

  • @karuppusamym3640
    @karuppusamym3640 2 роки тому +159

    தமிழகமே காத்துகிடக்கிறது இந்த படத்தின் வெயீட்டுக்காக 💯

  • @surendharselvam7128
    @surendharselvam7128 3 роки тому +5139

    இந்த படத்த பாத்துட மாட்டோமானு ரொம்ப நாள் ஏங்கிட்டு இருக்கோம் #90s kids

  • @theram6989
    @theram6989 2 роки тому +1393

    எத்தன தடவ கேட்டாலும் புதுசாவே இ௫க்கு !!! ❤️❤️❤️
    இசைராஜா 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻

    • @anandc7132
      @anandc7132 2 роки тому +3

      மிக மிக பிடித்த படம் எனக்கு எனக்கு மட்டும் அல்ல என்ன சுத்தி இருக்கிற நண்பர்களுக்கு எப்ப எடுப்பார்கள் இந்த படம் காத்துக் கொண்டிருக்கிறோம் அப்ப எடுத்து இருந்தால் கமல் சார் தவிர வேறு யாராலும் அடைந்திருக்க முடியாது இப்போ என்ன பொறுத்த வரைக்கும் இந்த படத்தில் சூர்யா நடித்த நல்லா இருக்கும் இன்று எனக்கு ஒரு நம்பிக்கை ஏதேனும் தவறு சொல்லியிருந்தால் மன்னிக்கவும்

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir 11 місяців тому +2

      Raja sir is legend la

    • @karunamoorthi7243
      @karunamoorthi7243 10 місяців тому

      ​@@anandc7132qqqqqqqqa11qqqq

    • @vks231
      @vks231 5 місяців тому

      Q

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Рік тому +202

    🙏🙏🙏.அடுத்த ஆயிரம் வருடங்களுக்கு இப்படி‌ ஒரு நடிகரும் இசைஞானியும் பிறக்கப்போவதில்லை😊😊,😭😭😭

    • @sridevirajan3672
      @sridevirajan3672 Рік тому +2

      Correct sir

    • @juventhirannaganathan536
      @juventhirannaganathan536 10 місяців тому +1

      Yes bro this is true😢😢

    • @vijisarangapani4621
      @vijisarangapani4621 5 місяців тому

      💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍🤍💙💜🇹🇯🌹

    • @manoharmeka999
      @manoharmeka999 4 дні тому

      Even 10,000 years later also this movie won't be released. Indian 2 is going to be crappiest movie of all time.

  • @sivangaming4374
    @sivangaming4374 5 місяців тому +673

    2024 yara yaru entha song kakurathu

  • @prasanna6894
    @prasanna6894 4 роки тому +3573

    2020 யாராச்சும் இருக்கிங்கல

  • @prashanthk7473
    @prashanthk7473 5 років тому +4608

    Any one watching right now in 2019?

  • @priyanj3523
    @priyanj3523 2 роки тому +31

    Marudhanayagam
    A script story by kamal haasan
    Started the project on 1991 but
    Shooting started from 1997 October
    On the first day the queen of England Elizabeth came to inagurate the movie.
    Kamal hassan made tie up with an American company for the production for the movie.
    35 minutes of movie was shooted.
    The movie was dropped because of the nuclear bomb experiment by India on gujarat. Because of that the American company dropped the project

  • @sundargurusamy3627
    @sundargurusamy3627 6 місяців тому +10

    This person is making hard work to make Indian cinema especially Tamil films to another level

  • @patteswaransubbian709
    @patteswaransubbian709 4 роки тому +2614

    பாகுபலியின்...முப்பாட்டன்...டோய்..!💪💪💪

    • @SaiSai-vt9eg
      @SaiSai-vt9eg 4 роки тому +20

      Super bro

    • @goodmatchmobile3027
      @goodmatchmobile3027 4 роки тому +55

      Engal kadavul kamal ayya

    • @rajeshr3840
      @rajeshr3840 4 роки тому +5

      Ama

    • @M_World.23
      @M_World.23 3 роки тому +50

      Bahubali karpanai kathai. Idhu unmai kathai

    • @tamilg7162
      @tamilg7162 3 роки тому +36

      பாகுபலி ஒரு கட்டு கதை நண்பா....

  • @chitradevip9538
    @chitradevip9538 3 роки тому +1534

    கமல்ஹாசன் நடிப்பில் இப்படி ஒரு படம் கிடைத்தால். தமிழ் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறோம்👌

    • @karthimagi8674
      @karthimagi8674 2 роки тому +3

      தமிழ்நாடுட்டிற்கும் தமிழ்மக்களுக்கும் பெரும் கேடு விளைவிலைக்க போகிறார் இந்தயூதபிராமண கமலஹாசன் இலூமனாட்டியின் தலைவர்இவர் ஆதரிக்காதிர்கள் தமிழ்மக்களே

    • @vivekmit06
      @vivekmit06 2 роки тому +11

      @@karthimagi8674 Who are you ? What you know about him ? Dont be silly and please dont spread hatred. Try to recognize the contribution he made for society and art.
      1. He is first one to convert fans association to welfare association.
      2. His welfare association is organizaing many blood donation camp for more than 30 years.
      3. He is one of fine director. His movie Virumaandi was taken as education subject in most of art schools
      4. You are saying he is Brahmin. But he constantly voices against Brahminism. Not only that he is questioning the existence of God for which one must have grit and courage
      5. He advocates rationalism and scientific thinking among tamilians which no other popular person in cinema does.
      6. Not only he raised voice against the current political culture. He also contested in election and set an example.
      7. He was well recognized by one of finest politicians in current generation Mr.Arvind Kejriwal.
      8. Not only Mr.Arvind Kejrawal recognized his intentions. He was close associate of some of finest policitians in India like Mr.Pinarayi Vijayan(Kerala CM) and Mr.Naveen Patnaik (Orissa CM)
      9. In Professional part, he was well known for the contribution to arts and cinema. You can see in many of his acting, directorial and production movies like Heyram, Virumaandi, Guna, Mahanadhi, Viswaroopam, Nayagan, Moondram Pirai, Sathya, etc.
      10. He is one of popular personality who advocate organ and human body donation after death. He stood as an example by pledging his body after his death.
      The above are very few about him. Not sure why you guys are spreading heartedness. Do something good or at least watch and learn from someone who is doing good.

    • @vishwabalor
      @vishwabalor 2 роки тому +2

      @@karthimagi8674 yaaru da nee loosu koo** pooda saathi vera puduchavanunka kuda pooi nakku
      Mendal pu***

    • @annajose5525
      @annajose5525 Рік тому +1

      @@vivekmit06 that guy whi commented is a casiest this is what you call reverse castisam kamal who ia an athiest still getting attacked for being born to a brahmin family

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому

      அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.

  • @shanmugamm6686
    @shanmugamm6686 7 місяців тому +26

    பத்மஸ்ரீ அவர்களே... இந்த பாடலை கண்டு... தலை வணங்குகிறேன்...என்னவொரு..நடிப்பு... இப்படி ஒரு பாடல் மற்றும். கொடூரமான தண்டனை விதிக்கப்பட்டது... இப்பாடல் பார்க்கும் போது உடல் மெய். சிலிர்க்க வைத்து விட்டது... உடலை வருத்திக் காட்டப்படும் காட்சியும்.. குலைந்து போனேன்... இப்பாடல் துவக்கத்தில்.... வரும் இளையராஜா ஐயா அவர்களின்..... தாந் தந்ன்ன தந்தானா.. தாந்தன் தந்னா.தாம் தானா. அருமை 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💐🌹💐🌹

  • @schooldeepam757
    @schooldeepam757 Рік тому +64

    கமல் சார் நடிப்பு என்றாலே மெய்சிலிர்க்கவும் இருக்கும் மெய் மறக்கும் வைப்பார்அவருக்கு நிகர் அவரே தான்

  • @balakrishnana.k3293
    @balakrishnana.k3293 4 роки тому +203

    என்ன மனுஷன் யா நீ ... உன் குரலில் எங்களை மறக்க வைக்கிறாய்

  • @legendscomments917
    @legendscomments917 2 роки тому +561

    எல்லாருக்கும் வலிமை படத்துக்கு update கேட்ட மாதிரி #பண்ணி மருதநாயகம் update nu கேளுங்க 💥🔥💫

  • @manikrishnan5005
    @manikrishnan5005 2 роки тому +28

    கமலஹாசன் நடிப்பு வேற லெவல் சூப்பர் இளையராஜா இசை சூப்பரோ சூப்பர் 👍👍👍

  • @shervinjames8081
    @shervinjames8081 3 роки тому +820

    Born for cinema. World class artist. Greatest of all time. Kamalhassan sir❤. Big love from Kerala🔥

    • @sivas1732
      @sivas1732 2 роки тому

      Born for cinema. World class artist. Greatest of all time su**y hasan sir.... vantheri.... sarvanasam... siva sapam petra vantheri.... sivan arivan....

    • @sudhup3088
      @sudhup3088 2 роки тому +13

      @@sivas1732 yaru ungoppana 😂

    • @user-dp9ee3rt6r
      @user-dp9ee3rt6r 2 роки тому

      @@sivas1732 Hai sunny siva un appan sunny sariyilla athan un vaayum sari ile

    • @amalachu3270
      @amalachu3270 2 роки тому

      Bro wich movie

    • @sivas1732
      @sivas1732 2 роки тому

      @@sudhup3088 unakku enda eriuthu?

  • @asndme481
    @asndme481 2 роки тому +454

    இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும்.....🔥🔥🔥🔥

  • @mithranvijay1032
    @mithranvijay1032 3 місяці тому +244

    Anyone watching in 2024❤

  • @nazilck6959
    @nazilck6959 2 роки тому +7

    Waitinh for this ....love from kerala

  • @aaastarofmovies6403
    @aaastarofmovies6403 5 років тому +2596

    ஆயிரம் நடிகர்கள் வந்தாலும் கமலுக்கு ஈடு எவனும் இல்லை.

    • @publicstar2.o765
      @publicstar2.o765 5 років тому +26

      மசுறு போடங்க வெண்ணெய்

    • @viv1458
      @viv1458 5 років тому +62

      @@publicstar2.o765 Rajini ku acting na oru mayirum theriyadhu... Worst actor I have ever seen in my whole life..

    • @karnansuperg7679
      @karnansuperg7679 5 років тому +2

      MOHAN MEDIA super super

    • @ManiKandan-oe5ho
      @ManiKandan-oe5ho 5 років тому +19

      Muthalil sivaji apuram kamal apuram vikram ippadi kalam oruvaraga pethupotirum thampi

    • @thamizhselvan9005
      @thamizhselvan9005 5 років тому +4

      Correct

  • @yogeshwaran8284
    @yogeshwaran8284 3 роки тому +403

    Request for Kamal sir.
    நீங்க அரசியல் பண்ணாலும் நடிப்பதை நிறுத்தாதீங்க please.
    மருதநாயகம் எங்களுக்கு வேணும்.

  • @subramanianp6336
    @subramanianp6336 Рік тому +64

    வரலாற்றுப்படங்களுக்கு மற்றவர்கள் இசை அமைத்ததையும் இளையராஜாவையும் ஒப்பிட்டு பார்க்கும்போது இளையராஜாவை தவிர எவரும் தெரியவில்லை. இந்தப் பாடல் ஒரு சான்று.

    • @MagistrateInba
      @MagistrateInba Рік тому +3

      Ponniyin Selvan Ilayaraja pota best music kedachirukkum

    • @sridevirajan3672
      @sridevirajan3672 Рік тому +3

      Kilichanga, music a adhu? ore satham, isaignani isaignani dhan

  • @MusicLoverMars
    @MusicLoverMars Рік тому +3

    Kamal the most dedicated actor in India. Oh my God what a brilliant music from Maestro.

  • @Ram-wd4no
    @Ram-wd4no 6 років тому +2049

    இந்தப்படம் வெளிவந்திருந்தால் இந்தியாவில் நீதான் முதல் ஆஸ்கார் பெற்றுப்பீர் கமலும் , இசைஞானியும்...

  • @World__of__AI
    @World__of__AI 2 роки тому +1171

    It's 2022 Still GooseBumbs While watching this Masterpiece Song♨️

    • @srikaal5816
      @srikaal5816 2 роки тому +2

      Can you send me movie link

    • @shinchanforever5228
      @shinchanforever5228 2 роки тому +9

      @@srikaal5816 movie not release

    • @Ash_2772
      @Ash_2772 2 роки тому +2

      @@shinchanforever5228 when will it release

    • @chanthrusathima737
      @chanthrusathima737 2 роки тому

      Hdhgfhhgdgfdggfghggyjj

    • @s6hra3vz2
      @s6hra3vz2 2 роки тому +7

      @@Ash_2772 only 20% of shooting completed. The movie were produced by kamal hasan and a british company.While the shooting (in 1998) there happen a drastic incident of atomic bomb testing called Pokhran II incident and create a clash between Indian government with british. And the british company called off the production. The movie's 2 week shooting cost like 8 crore (yeah its a very big budget movie). Queen Elizabeth were also presented at the inauguration of this film. And at that time Kamal Hassan didn't have much weath to continue the shooting of such a big budget film.

  • @SPARTANsuresh
    @SPARTANsuresh 5 місяців тому +3

    மருதநாயகம் பிள்ளை 🔥💫

  • @240TN
    @240TN 4 місяці тому +7

    2k kids also waiting for this changer HISTORY🎉

  • @besoanto
    @besoanto 3 роки тому +263

    ராஜா சார்... எப்படி ஜீ இந்த மாதிரி எல்லாம் கம்போஸ் பண்றீங்க??? கேட்கும் பொழுது எண்ணமோ பன்னுது மனசுக்குள்ள...

  • @amuthan4137
    @amuthan4137 6 років тому +1711

    இவ்வளவு தரமான இந்த படத்தை எடுக்கவிடாமல் தடைசெய்தவர்களை வரலாறு என்றும் மன்னிக்காது,

    • @vinothshepard7451
      @vinothshepard7451 5 років тому +17

      Life of humans > movie bro

    • @kkrishitha6225
      @kkrishitha6225 5 років тому +59

      வீரம் என நினைத்து துரோகம்செய்து .... சேர்ந்த சேரக்கூடாத நபர்களாலேயே காதுகள் அறுக்கப்பட்டு(பிரெஞ்ச்படை) மூலிக்காதைமறைக்க தலைப்பாவைகட்டி கடைசியில....தான் உதவிய ஆங்கிலேயருக்கெதிராகவே திரும்பிய ஒரு வீரனின் கதை...
      But வினைவிதைத்தவன் வினை அறுத்த வரலாறு

    • @ahamedmytheen8357
      @ahamedmytheen8357 5 років тому +35

      உண்னதமான
      ஒருஉண்மைதமிழனின்
      வீரவரலாற்றைஊற்றி
      மூடிவிட்டது!??????யார்

    • @gunblasttamizhan7431
      @gunblasttamizhan7431 5 років тому +5

      Appo panatha varalaaru summaa vidaatha ?

    • @mujiburahman7807
      @mujiburahman7807 5 років тому +3

      Endha padam yeppa varum

  • @suravali___kalambiyadhu
    @suravali___kalambiyadhu 2 роки тому +43

    விக்ரம் வசூலை குவிக்கிறது... மருதநாயகம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏 நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த் 🙏❤️

  • @saravanant9209
    @saravanant9209 9 місяців тому +5

    2016 February, Saturday evening at YMCA Ground Madras, ABSOLUTE GOOSEBUMPS while watching this in LIVE.

  • @praveenvenkat1993
    @praveenvenkat1993 2 роки тому +247

    அந்த நேரத்தில் வந்திருந்தால் கூட அதன் மதிப்பு வெளியில் தெரியாமல் கூட போய் இருக்கலாம்... இந்த கால கட்டங்களில் வெளியானால் உலக அளவில் வெற்றி பெரும்

    • @pappacreations
      @pappacreations 2 роки тому +11

      உண்மை சகோ

    • @seenivasanmani8212
      @seenivasanmani8212 Рік тому +2

      Bahubali mela agirukum.. War scene vfx illa.. Ana yenna realistic parunga

    • @prakash589
      @prakash589 8 місяців тому +1

      True ❤ avara failure dhan aakirupanga

  • @raghulsivam2922
    @raghulsivam2922 3 роки тому +190

    After lokesh kanagraj movie
    Vikram
    ♥️

  • @M.Velaaa
    @M.Velaaa Рік тому +3

    That's Why We Called Him *ஆண்டவர்* 🔥🔥🔥🔥✌️

  • @lathim47
    @lathim47 Рік тому +5

    cenima world is Happy to say 2,😍 legends Vintage kamal Hassan sir and Abhinaya Bhargava Dr Vishnuvardhan , both were desciples of Chitra Brahma Sir SR Puttanna Kanagal.

  • @veeramuthukarthik2785
    @veeramuthukarthik2785 3 роки тому +160

    ஆயிரத்தில் ஒருவன். மருதநாயகம் இந்த பாட்டு 2021 marana mass tha💪💪💪💪💪

  • @hariharan3010
    @hariharan3010 3 роки тому +694

    1997 Maruthanayagam Started Me Born 1997 Now I grow up and Kamalhassan fan 💥👑 கடல் கடல்தான்

    • @rakeshkumaramarnathan1371
      @rakeshkumaramarnathan1371 2 роки тому +18

      I was born in 1987 when Nayagan was born. Aandavar veriyan.

    • @sukeshsathyamoorthy
      @sukeshsathyamoorthy 2 роки тому +14

      Me 2003 born year of Anbe Sivam

    • @meananthakumar5626
      @meananthakumar5626 2 роки тому +13

      97 ல பொறந்த நீங்களே இப்டி wait பண்றிங்களே. 85 பொறந்த நாங்க எவ்ளோ wait பண்ணுவோம்.

    • @jeevanjohorean3323
      @jeevanjohorean3323 2 роки тому +5

      me too.. from malaysia. aandavar na summa va

  • @lifeisverydanger
    @lifeisverydanger Рік тому +5

    ஆயிரம் ஆண்டு வந்த படம் 😍காத்திருப்போம்😍

  • @Madhavan.seenuvasan
    @Madhavan.seenuvasan Рік тому +197

    No bahubali.......❌
    No Ramayana....❌
    No Mahabaratha ❌
    One an Only Marudhanayagam..........❤️🔥

    • @mdimthiyaz6094
      @mdimthiyaz6094 10 місяців тому +2

      Tamilan.yandurum.porale.athan.evalavu.edaiveile

    • @nagashanmugarajanraja7990
      @nagashanmugarajanraja7990 9 місяців тому +3

      bagupali oru kamadi

    • @nagashanmugarajanraja7990
      @nagashanmugarajanraja7990 9 місяців тому

      kelle irukum rendun sanathanam

    • @psl7795
      @psl7795 9 місяців тому

      பாகுபலி மறுக்க முடியாத படம். பயங்கரமான படைப்பு

    • @ompawar1493
      @ompawar1493 8 місяців тому +1

      Really nigga, you are saying this movie is better then the GREAT RAMAYAN and MAHABHARAT, hahahahhah
      What a fool you are for thinking that.

  • @gorillagiri7327
    @gorillagiri7327 8 років тому +121

    சிலிர்ப்பூட்டும் பாடல் ..இளையராஜாவால் மட்டும் இதெல்லாம் முடியும் ..

  • @yadhukrishnakrishnakumar6621
    @yadhukrishnakrishnakumar6621 3 роки тому +238

    An Oscar deserving effort from ULAGANAYAGAN.
    A big fan from Kerala.Please bring back Marudanayagam.

    • @shaarun5320
      @shaarun5320 Рік тому +2

      Oscar doesn't deserve this legend

    • @tuggawarrior9075
      @tuggawarrior9075 Рік тому +2

      Vaipilla Maudanayagam will not relese with Kamal as hero....may be Vikran can do this movie for Rajkamal filims

  • @Dhina-yg5rm
    @Dhina-yg5rm 4 місяці тому +2

    Eagerly waiting ❤👀

  • @rajinidileep8038
    @rajinidileep8038 10 місяців тому +7

    வாழ்க
    மாவீரன் மருதநாயகம் பிள்ளை
    வளர்க வேளாளர் இனம்

  • @naveenraj7250
    @naveenraj7250 Рік тому +17

    🔥 Goosebumps

  • @MINDSCAPESTAMIL
    @MINDSCAPESTAMIL 3 роки тому +1603

    Let's see how many people are watching in NOVEMBER 2020

  • @anbumaha8075
    @anbumaha8075 4 роки тому +276

    பாகுபலி கொண்டாடர நாம நம்ம தமிழ் படத்தை ஏன் மறந்தோம் உலகநாயகன் அவர் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் காலத்தால் அழியாத ஒரு வீரத்தமிழர்

    • @yousaymyname5174
      @yousaymyname5174 3 роки тому +5

      ada vennaigala. Ethuva irunthaalum nalla irukatha eduhtukurom. Ethuku compare pannuringa da assholes

    • @sasikumarsasi3508
      @sasikumarsasi3508 3 роки тому +1

      Yes

    • @mr.sivaraaman5572
      @mr.sivaraaman5572 3 роки тому +2

      Boss kamal tamilar illa sowrashtra பட்ணுல் காரர் but avar tamil pesuvar

    • @guruteja2366
      @guruteja2366 3 роки тому

      Telugu vallu Leni place unntada no way

    • @Sanikuvadano
      @Sanikuvadano 3 роки тому

      @@mr.sivaraaman5572 yenna

  • @karthikm2664
    @karthikm2664 3 місяці тому +2

    This song was released in 1997, and even now in 2024, it still gives me goosebumps. 🔥💯

  • @AKBhuvaneshwaran
    @AKBhuvaneshwaran Рік тому +5

    உலகநயாகனின் மருதநாயகம் 🔥

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 4 роки тому +56

    இசைஞானி ...கமல் எவ்வளவு பெரிய இயக்குநர் னு இது பார்த்தால் புரியும்

  • @wealthchannel4068
    @wealthchannel4068 2 роки тому +786

    மருதநாயகம் படம் மட்டும் வெளியீடு கண்டிருந்தால், இந்திய சினிமா உலகில் ஒரு காவியமாகியிருந்திருக்கும்.

    • @lovelylatha6340
      @lovelylatha6340 2 роки тому

      Ppppppppppppppppppppppppp

    • @lovelylatha6340
      @lovelylatha6340 2 роки тому

      Pppppppppppppppppllppplpppppppppppplplppppppp

    • @kowsalyag4993
      @kowsalyag4993 2 роки тому +8

      what's the reason for not publish this movie

    • @veerapandi3995
      @veerapandi3995 2 роки тому +12

      @@kowsalyag4993 becz of that Maruthanayagam character stand with British govt while freedom fight, and he fights opposite to Velunaachiyaar

    • @kowsalyag4993
      @kowsalyag4993 2 роки тому +5

      thanks for the reply sir.

  • @annamalairenu8718
    @annamalairenu8718 Місяць тому +4

    My best friend pradhap favorite song and still my friend was not alive miss you Da 😢😢

  • @anandmani605
    @anandmani605 5 місяців тому +1

    Kamal with full energy ❤❤❤, couldn’t retake now

  • @ranjith9830
    @ranjith9830 3 роки тому +280

    இந்தப் படத்தில் ஆண்டவர் ஒரு அத்தியாயம் என்று ஒரு நூலே படைக்கலாம் 🔥 இந்த இருவர்கள் அந்த நடிப்பின் எல்லை & இசையின் எல்லை 💥💥🔥🔥

  • @vijayarajdharmaraj5916
    @vijayarajdharmaraj5916 5 років тому +498

    இளையராஜா உன்னால் மட்டுமே ஒரு அமைதியான ஆரவாரத்தை கொடுக்க முடியும்.... வாழ்க

    • @publicstar2.o765
      @publicstar2.o765 5 років тому +5

      பெரிய புடுங்கி இளையராஜா

    • @nagarajanmuthaiah8511
      @nagarajanmuthaiah8511 5 років тому

      Poda devidiya paya

    • @saetjissraj1160
      @saetjissraj1160 5 років тому +4

      @@publicstar2.o765 poda potta punda ommala

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 4 роки тому +4

      @@publicstar2.o765 pota fake I'd group serundha pasanga evanuga....Ella raja post pathu comment podradhu tha endha echa pasanga vela

    • @pearlmaharajan
      @pearlmaharajan 4 роки тому +3

      @@publicstar2.o765 yen nee cinna pudungiya?

  • @youngstarrioaravindh5535
    @youngstarrioaravindh5535 Місяць тому +2

    என்னா பாட்டு டா இது கொம்மால செம்ம வைப் டா🔥🔥🔥🔥

  • @afrudeensh4956
    @afrudeensh4956 6 днів тому +3

    This one song is greater than the whole Indian 2 Album.

  • @kgiridharan6530
    @kgiridharan6530 3 роки тому +556

    தமிழ் திரையுலகம் தவறவிட்ட உலகத்தரம் வாய்ந்த படம்

    • @rupeshkumar9855
      @rupeshkumar9855 2 роки тому +2

      ஆனால் ஹே ராம் சரிசெய்து விட்டார்

    • @raageshmathivanan9277
      @raageshmathivanan9277 2 роки тому +2

      @@rupeshkumar9855 but this one is a master piece of all 😥

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 3 роки тому +60

    இப்படிப்பட்ட ஒரு படம் ட்ரெல்லருடன் நின்றுபோனது நமது துரதிஷ்டம்.

  • @stalinnelson2023
    @stalinnelson2023 8 місяців тому +3

    come here to watch this masterpiece on his every birthday 🎉🎉 Happy birthday universal star ! There is only one ulakanayagan

  • @Maduraiwarrior302
    @Maduraiwarrior302 12 днів тому +1

    என்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழியில் 💯

  • @IrfanMN3
    @IrfanMN3 3 роки тому +880

    இந்த படம் வந்திருந்தா பாகுபலியலாம் ஒன்னும் இல்ல..... 2021 ல யாராவது பாக்குறிங்களா

    • @IrfanMN3
      @IrfanMN3 3 роки тому +8

      @@logeshspider2936 உண்ம சொன்னா கசக்கத்தான் செய்யும்

    • @southindianrailfan1803
      @southindianrailfan1803 3 роки тому +6

      Yeanda bahubali kunjiye pudichi oomburinga. Avanta kaasu iruku athaan high level graphic la padam pannirukaan . Tamil la avlo worth padam pannitu bahubalilaam mokkanu sollunga .

    • @southindianrailfan1803
      @southindianrailfan1803 3 роки тому +7

      @@logeshspider2936 athe thaan naanum solrean . Selavu avlo mukkiyam illa quality thaan mukkiyam ...

    • @sparx_Leo
      @sparx_Leo 3 роки тому +13

      Mm bro தமிழ் சினிமா தான் எப்பவும் கெத்து மததுஎல்லாம் வெத்து !

    • @mchandru032
      @mchandru032 3 роки тому +11

      உண்மையில் பாகுபலி ஒன்று ம் இல்லை its a small part which was overwrited from gameofthrones

  • @sreenp2008
    @sreenp2008 6 років тому +46

    Thalaivaaa just lost out of words....kamal fan nu solrathe oru perumai than🙏🙏

  • @devi3676
    @devi3676 Рік тому +3

    History of pillmaar....,👊👊MARUTHANayaGAm..💪💪💪💪💪👊👊👊🔥🔥🔥🔥 waiting for all Pillai marr....people....

  • @seenivasan3231
    @seenivasan3231 7 місяців тому +3

    கன்டிப்பாக வரவேண்டும் எங்கள் தலைவன் ஆசை இதற்க்கு இனையான நடிகரைவைத்து என்னால் என்ன இயலுமோ தருகிறேன்

  • @deepakg2884
    @deepakg2884 2 роки тому +572

    கமல் ஹாசன் என்கின்ற மனிதன் தமிழ் நாட்டிற்கும், தமிழ் சினிமாவுக்கும் கிடைத்த மிகப்பெரிய வரம். இசை கடவுள் இளைய ராஜாவை தவிர இந்த உலகத்தில் யாராலும் இந்த படத்திற்கு இசை அமைக்க முடியாது. ❤️🙏

    • @ath_i
      @ath_i 2 роки тому +4

      Dude he is indian so why is this thamilan or malayali or hindi discrimination

    • @nizam9530
      @nizam9530 2 роки тому +8

      இளையராஜாவின் இசை suit ஆகாது இன்றைய காலகட்டத்தில்.

    • @madheshvmd
      @madheshvmd 2 роки тому +7

      Appadi ellam onnumillaiye

    • @deepakg2884
      @deepakg2884 2 роки тому +3

      @@nvkp23 Well said my friend 🙏 until now until the whole world knows indian cinema means it's Bollywood they have projected like that already. அதனால் நாம் மார் தட்டி கொள்வோம் கமல் ஹாசன் அவர்களும் இளையராஜா அவர்களும் இந்த தமிழ் மண்ணிற்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் ❤️😘😘😘

    • @vijayalakshmisekar9955
      @vijayalakshmisekar9955 Рік тому +1

      Yes yes

  • @shatgunanmanogaran
    @shatgunanmanogaran 5 років тому +58

    Kamal sir start on 1997 on that year I born until now I still waiting marudhanayagam movie so much 22 years wait pandravagga like podugga

  • @riyaravoof9199
    @riyaravoof9199 2 роки тому +33

    2022 ல wait பன்றவங்க யாரல்லாம்🔥🔥🔥🔥

  • @PraveenKumar-qn2zh
    @PraveenKumar-qn2zh 2 роки тому +2

    I wonder how Kamal sir took bahubali in 1997 ... 25 years back technology goosebumps when I think about that ... Kamal sir you are more than genius hats off

  • @user-xw6gz2fb1b
    @user-xw6gz2fb1b 3 роки тому +233

    കമൽ സാറിന്റെ dream project 🔥ഇതൊക്കെ അന്ന് ഇറങ്ങിയിരുന്നെങ്കിൽ south indian സിനിമയിലെ ഒരു feat ആയി മാറിയേനെ 💯🔥

  • @RamuGOPAL
    @RamuGOPAL 4 роки тому +327

    🙏🙏🙏 வார்த்தைகள் வரல... கண்களில் இருந்து நீர் ஓடுகிறது... இசை ராஜா 🙏🙏

  • @prabhakaran1424
    @prabhakaran1424 2 місяці тому +1

    When marufhanayagam release the world will have no power to handle . Mr. Kamal haasan is a full time GOAT

  • @mahendran389
    @mahendran389 Рік тому +6

    Goosebumb🔥🔥🔥

  • @kingtvindia6127
    @kingtvindia6127 4 роки тому +102

    ஒரு கலைஞனிக்காக இசைஞானி அர்ப்பணித்த இந்த பாடல் மிகவும் சிறப்பு நன்றி ஐயா

  • @shahulameed694
    @shahulameed694 2 роки тому +1133

    இந்த படம் 1997 ல் வெளிவந்திருந்தால் இதுதான் முதல் பாகுபலியாக இருந்திருக்கும்

  • @jerinjohn3505
    @jerinjohn3505 2 роки тому +14

    0:56 I don't know the reason..I like this shot.

  • @Crazriee22
    @Crazriee22 24 дні тому +2

    Waiting...........

  • @aestheticlover1265
    @aestheticlover1265 4 роки тому +160

    எடுத்த வரைக்கும் போட்டு காட்டுங்க கமல் சார் 😌❤️

  • @SaiVlogs7373
    @SaiVlogs7373 3 роки тому +96

    கொண்டாட வேண்டிய தமிழ் சினிமா.... என்னே ஒரு நடிப்பு.. CG வளர்ச்சி அடைந்த காலத்தில் நாம் இப்போது சில திரைப்படங்களை கொண்டாடுகிறோம்... மருதநாயகம் அறியதோர் படைப்பு....

    • @AK-mf9ho
      @AK-mf9ho Рік тому

      Padathai eduthu release panna dhaan kondaada mudiyum. UA-cam la laam kondaada mudiyadhu 😂😂

  • @nakullan2149
    @nakullan2149 Рік тому +9

    2023 🔥🔥🔥🔥

  • @dhilip3438
    @dhilip3438 2 роки тому +4

    Such awesome song ……..epic

  • @sekarsekarrav3785
    @sekarsekarrav3785 3 роки тому +45

    இளையராஜா songs super and படம் வரும்வரை காத்திருப்பேன்

  • @binildas9847
    @binildas9847 5 років тому +137

    ദൈവമേ ..... ഈ പടം ഒന്നു സംഭവിച്ചിരുന്നെങ്കിൽ.. എന്നു പ്രർത്ഥിക്കുന്നവർ എത്ര പേരുണ്ടു വിടെ

    • @benabraham3973
      @benabraham3973 4 роки тому +4

      binil das ingerude idupolathe orupaade promising projects ngane ninnupoyitunde production problems kaaranam... marudanayakam, marmayogi etc... annathe kaalam vachu technologically brilliant aanu...

    • @PhoenixBirdashwinkrishnaekdr
      @PhoenixBirdashwinkrishnaekdr 4 роки тому +7

      വരുന്നുണ്ട് പക്ഷെ ഇനി കമൽ സർ അല്ല ചിയാൻ ആണ് ചെയ്യണേ

    • @benabraham3973
      @benabraham3973 4 роки тому +2

      @@PhoenixBirdashwinkrishnaekdr verum prakhyabanangal allade munbotte cheyunna cinemakalil oru planningum illatha nadanmar aanu kamalhassan, Vikram, mammooty okke... Vikram nte karnan varumne paranjirikan thodangiyitte kaalam korachaayii... edel 'kadaram kondan', 'sketch' polathe paripuvada items cheyde samayam kalayan neramondu... kamalhasante vetayadu vilayadu 2 okke announce cheydadallade nadakunna lakshanam kanunillaa...

    • @mollywoodtalks8196
      @mollywoodtalks8196 4 роки тому +1

      സത്യം

    • @firoskhana8079
      @firoskhana8079 2 роки тому

      Ee padam kanan entha vazhi

  • @Mistyc_owl
    @Mistyc_owl Рік тому +1

    Kamal hassan is the 1st pan indian director🔥
    Love from kerala❤

  • @mohanrajan2125
    @mohanrajan2125 2 роки тому +7

    Andavaaaa....💥💥💗💗💥..
    Epdiyachum intha Padam release aagidanum ...

  • @kamalvikram9448
    @kamalvikram9448 4 роки тому +113

    தலைவா எடுத்தது வரை படத்த வெளியிடுங்கள்💪💪மரண வெயிட்டிங்
    2020
    July

    • @team7h968
      @team7h968 3 роки тому

      I am all so 💝💝💝

  • @mohanraju7518
    @mohanraju7518 2 роки тому +109

    என் வயது 62 என் இறுதி நாள் வரையில் காத்திருக்கிறேன். கமல்ஹாசன் அவர்கள் படத்தை தொடர அவரது திறமை மீது தளராத நம்பிக்கை கொண்ட தமிழ் ரசிகர்கள் எந்த வழியில் வேண்டும் என்றாலும் கை கொடுக்க காத்திருக்கிறோம். அன்புடன் மோகன்.

  • @venkatvk318
    @venkatvk318 4 місяці тому +1

    God of Art! Ilayaraja and Kamal!

  • @naveen8793
    @naveen8793 2 роки тому +3

    😍 .... 🔰... 🙏💢

  • @UrlanaVenkatesh
    @UrlanaVenkatesh 3 роки тому +267

    Ilayaraja is not musician
    He is a magician with his songs
    Your are the legend and great.🔥❤️🙏

  • @saravananm2359
    @saravananm2359 5 років тому +493

    இந்தியாவின் பொக்கிஷம் இந்த இரு மனிதர்கள் நம்ம தமிழ்நாட்டின் வரம்

    • @madhusoothanank1489
      @madhusoothanank1489 5 років тому +1

      Cannot agree more.............

    • @godwinparkkavan229
      @godwinparkkavan229 5 років тому +1

      Punda nattukaga dhiyagam pannunanuvala thevidiyamavane

    • @aarya1938
      @aarya1938 4 роки тому +1

      @@godwinparkkavan229 unkala yellam paakave mudiyeleyeda yeppa di ya ivalvu different aa comment pandra enna buthisaalithanam

  • @Vjhandle
    @Vjhandle Рік тому +3

    If it was only released right time.. kanthara is great film. Yet, class of kamal hassan is timeless.. he always made films future

  • @NaveenKumar-qt6ol
    @NaveenKumar-qt6ol 4 місяці тому +1

    Been watching since long. Hope someone remake this magic.

  • @Ma93635
    @Ma93635 2 роки тому +78

    இந்த படத்தை உலக சினிமா அவார்டு ஆன ஆஸ்கர் அளவிற்கு கொண்டு சென்று வெற்றி பெற்றிட இசைஞானி அவர்கள் இசையமைத்து கமல்ஹாசன் அவர்களை உலகம் வியந்து பார்த்திட வேண்டும் என்பதே உலக தமிழர்களின் ஒட்டுமொத்த ஆசை அவா . என்று தணியும் இந்த தமிழர்களின் தாகம் .

  • @ShahulHameed-trichy
    @ShahulHameed-trichy 5 років тому +1089

    நான் ஏழாவது படிக்கும் போது பூஜை போட்டாங்க ணு நீனைக்கிறேன்
    இப்போ என் பையனுக்கு எட்டு வயசு

  • @balachandar.k5060
    @balachandar.k5060 23 дні тому +3

    Ilayaraja mass 🎉🎉🎉🎉

  • @aurora4522
    @aurora4522 9 місяців тому +1

    Holy mother.... simply superb ❤❤❤❤❤❤❤❤❤