உனில் வாழும் நினைவாகின்றேன் உனைப் பிரியா உறவாகின்றேன் உனைச் சேரும் உயிராகின்றேன் 1. இமையாக எனை நீ காத்தாய் இருள் போகும் வாழ்வு மகிழ்வாகும் இறவாதது உன் இரக்கந்தான் நிஜமானது உன் பேரன்புதான் இயேசய்யா இயேசய்யா கருவிலேக் காத்திடும் உன் அன்புக்கரம் கண்டு களிப்புடன் வாழ்ந்திட கடவுளே சரணம் 2. கடல் தேடும் நதி நானாக நிலம் தேடும் மழை நீயாக உடன் வாழ்வது உன் அன்புதான் உயிர் ஈவதும் உன் பண்புதான் இயேசய்யா இயேசய்யா கடலினில் நதியினில் நிலத்தினில் மழையினில் தேடலின் இறைவனே நானுனைக் கண்டிட
அருமையான பாடல்❤❤❤
super song
Nice lyrics🎉
பாடல் வரிகளோடு சுரமும் வந்தா நல்லா இருக்கும்
Amen
❤❤❤❤
Heart melting song 😔
Heart melting song
Loved it ❤
My favorite song...
❤
😊
உனில் வாழும் நினைவாகின்றேன்
உனைப் பிரியா உறவாகின்றேன்
உனைச் சேரும் உயிராகின்றேன்
1. இமையாக எனை நீ காத்தாய்
இருள் போகும் வாழ்வு மகிழ்வாகும்
இறவாதது உன் இரக்கந்தான்
நிஜமானது உன் பேரன்புதான் இயேசய்யா இயேசய்யா
கருவிலேக் காத்திடும் உன் அன்புக்கரம் கண்டு
களிப்புடன் வாழ்ந்திட கடவுளே சரணம்
2. கடல் தேடும் நதி நானாக
நிலம் தேடும் மழை நீயாக
உடன் வாழ்வது உன் அன்புதான்
உயிர் ஈவதும் உன் பண்புதான் இயேசய்யா இயேசய்யா
கடலினில் நதியினில் நிலத்தினில் மழையினில்
தேடலின் இறைவனே நானுனைக் கண்டிட
Plz share mp3 link I wish to download this song
Melting song
Goose bumps ever 🙂
Super...amen
Awesome song...
We can keep on listening.
I want audio...
Track is available?
❤❤❤❤