IRAI KURAL
IRAI KURAL
  • 115
  • 1 592 855
சுகராகம் நீயே இயேசுவே | SUGARAGAM NEEYE YESUVE
#சுகராகம் நீயே ஏசுவே, #thiyanapadal, #suga raagam neeye yesuve
SONG: சுகராகம் நீயே இயேசுவே | SUGARAGAM NEEYE YESUVE
SCALE : Dm
CHORDS : Dm, G, Am, C, F
TEMPO : 113
TIME SIGNATURE : 4/4
சுகராகம் நீயே இயேசுவே
உன் நாமம் போற்றுவேன்
தெவிட்டாத நீர் சுனையாகவே
கவிநூறு பாடுவேன்
மேகமாய் பொழியும் அருளும் நீ
நேசமாய் தாங்கும் தாய்மடி நீ
தினந்தோறும் வாழ்த்துவேன்
உந்தன் தோளில் சாயும் நேரம்
என்னை மறக்கிறேன்
உந்தன் மூச்சில் இணையும்போது
என்னைத் துறக்கிறேன்
அன்பின் சிறகில் நாளும் நானும்
விடியல் காணுவேன்
அழகின் இமையில் இனிதாய் எனினும்
புதிதாய் தோன்றுவேன்
நீயே எந்தன் ஜீவன்
நீயே எந்தன் ஆற்றல்
நீயே இல்லையென்றால்
எனது உலகம் நீ
கருணை நிறைந்த பார்வை போதும்
அகந்தை அழிக்கிறேன்
அருகில் அமரும் இதயம் தந்தால்
சுயத்தை இழக்கிறேன்
உதயம் தேடும் மலராய் இறைவன்
நினைவில் வாழுவேன்
புவியில் விழுந்த விதையாய் உலகில்
விருட்சம் தேடுவேன்
நீயே எனக்கு சொந்தம்
நீயே வாழ்வின் தஞ்சம்
உயிரே நீயும் இல்லையென்றால்
நானும் இல்லையே
Переглядів: 3 512

Відео

உறவென்னும் நதியிலே பயணங்கள் தொடர்ந்திட | URAVENNUM NATHIYILE | தியானப் பாடல்
Переглядів 3,9 тис.3 роки тому
#உறவென்னும்#நதியிலே SONG : உறவென்னும் நதியிலே பயணங்கள் தொடர்ந்திட | URAVENNUM NATHIYILE SCALE : Dm CHORDS : Dm, Bb, Gm, F, C, Am TEMPO : 102 TIME SIGNATURE : 5/8 உறவென்னும் நதியிலே பயணங்கள் தொடர்ந்திட அன்பென்ற மழையாக வந்தாயே குன்றின்மேல் ஒளிர்ந்திடும் அணையாத சுடராய் வழிகாட்டி ஒளியேற்ற வந்தாயே இதயத்தின் ஈரத்தில் காயங்கள் மறைந்திடும் கண்ணீர் துளியிலும் காவியங்கள் அரங்கேறும் வான்முகில் மழையாக வந்த...
பதுவை புனித அந்தோணியாரேஉம் திருத்தலம் தேடி வந்தோம் | PADUVAI PUNITHA ANTONIYARE
Переглядів 10 тис.3 роки тому
#ST.ANTONY #PADUVAI PUNITHA SONG : பதுவை புனித அந்தோணியாரேஉம் திருத்தலம் தேடி வந்தோம் | PADUVAI PUNITHA ANTONIYARE SCALE : Cm CHORDS : Cm, Bb, D#, G#, Fm, Gm, B TEMPO : 131 TIME SIGNATURE : 4/4 பதுவை புனித அந்தோணியாரே உம் திருத்தலம் தேடி வந்தோம் கடைக்கண் பாரும் கவலைகள் போக்கும் குறையில்லா வாழ்வருளும் வாழ்க வாழ்க எங்கள் பாதுகாவலர் வாழ்க பாவிகளின் அடைக்கலமே கவலை படுவோhpன் தேற்றறவே ஆறுகள் காடுகள் ...
எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்ய இருதயமே | ELLAM UMAKAKA
Переглядів 2 тис.3 роки тому
#EllamUmakkaga | #SacredHeartSong | #JesusSong SONG : எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்ய இருதயமே | ELLAM UMAKAKA SCALE : D CHORDS : D, Bb, Gm, Am, F, C TEMPO : 99 எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்ய இருதயமே எந்தன் சிந்தனை சொல் அனைத்தும் எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும் எந்தன் உடல்பொருள் ஆவிமுற்றும் உன் புகழ் அதிமிக மகிமைக்கே எல்லாம் உமக்காக ஒளியை நாடா மலரில்லை நீரை வேண்டா வேரில்லை நின் புகழ் தேடா வாழ்வனைத்...
என் உள்ளம் உனக்காக ஏங்குகின்றது | EN ULLAM UNAKAKA ENKUKINRADU
Переглядів 10 тис.3 роки тому
SONG : என் உள்ளம் உனக்காக ஏங்குகின்றது | EN ULLAM UNAKAKA ENKUKINRADU SCALE : Fm CHORDS : Fm, D#, Cm, G#, Bb TEMPO : 144 TIME SIGNATURE : 3/4 என் உள்ளம் உனக்காக ஏங்குகின்றது - இறைவா என் நெஞ்சம் உன்னை எண்ணிப் பாடுகின்றது வருவாயோ என்னுள் உறைவாயோ விரைவாக வாழ்வின் நிறைவாக நீயின்றி அமையாது என் உலகம் வோpன்றி நில்லாது செழுமை மரம் நிலவின்றி ஒழிராது இரவின் முகம் மலாpன்றி சிறக்காது நல் வசந்தம் நீதானே எந்...
இயேசுவே உந்தன் வார்த்தையால் | YESUVE UNTHAN VARTHAIYAL
Переглядів 4,6 тис.3 роки тому
SONG : இயேசுவே உந்தன் வார்த்தையால் | YESUVE UNTHAN VARTHAIYAL SCALE : Dm CHORDS : Dm, C, F, Am, Bb, Gm, Em TEMPO : 110 இயேசுவே உந்தன் வார்த்தையால் வாழ்வு வளம் பெறுமே நாளுமே அன்புப் பாதையில் கால்கள் நடந்திடுமே தேவனே உந்தன் பார்வையால் என் உள்ளம் மலர்ந்திடுமே இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுதே தீமைகள் தகர்ந்தொழிந்திடும் - உன் வார்த்தை வலிமையிலே பகைமையும் சுய நலன்களும் - இங்கு வீழ்ந்து ...
உன்னத தேவா அன்பின் திருவுருவே | UNNADHA DEVA ANBIN THIRUVOORUVE
Переглядів 1,4 тис.3 роки тому
SONG : உன்னத தேவா அன்பின் திருவுருவே | UNNADHA DEVA ANBIN THIRUVOORUVE ALBUM : KALAMELLAM SCALE : F CHORDS : F, C, Bb, Dm, Am, Gm TEMPO : 185 உன்னத தேவா அன்பின் திருவுருவே உன்னன்பு ஒன்றே எனக்குப் போதுமய்யா எனக்குப்போதும் எனக்குப்போதும் உன்னன்பு ஒன்றே எனக்குப்போதும் உன்னத தேவா தந்தையாய் தாயுமாய் என்னைக் காப்பவரே தகுதியில்லா என்னைத் தேர்ந்து வாழ்வுத் தந்தவரே கருணைத் தெய்வமே உன்னை நான் மறவேன் காலம...
வயல்வெளி மலர்களையும் | VAYALVELI MALARKALIYUM
Переглядів 2,2 тис.3 роки тому
SONG : வயல்வெளி மலர்களையும் | VAYALVELI MALARKALIYUM SCALE : C CHORDS : C, G, F TEMPO : 104 TIME SIGNATURE : 4/4 வயல்வெளி மலர்களையும் அந்த வானத்து பறவையையும் காப்பது எனது இறைவன் என்றால் என்னை அவர் மறப்பாரா? - தன்னுடைய பிள்ளைதனை மறப்பாரா இது நிச்சயம் என்றும் சத்தியம் இது நிச்சயம் என்றும் சத்தியம் தாய் மறந்தாலும் அவர் மறவாரா - தன் கண்ணின் மணிபோல என்னைக் காப்பார் எhpகின்ற சுடர்தனையே - அவர் அணைந்தி...
ஆகட்டும் உம் வார்த்தையே | AAGATUM UM VAARTHAYE
Переглядів 1,9 тис.3 роки тому
SONG : ஆகட்டும் உம் வார்த்தையே | AAGATUM UM VAARTHAYE ALBUM : காலமெல்லாம் SCALE : Cm CHORDS : Cm, G, G#, Fm, D# TEMPO : 97 TIME SIGNATURE : 4/4 ஆகட்டும் உம் வார்த்தையே இறைவா என் வாழ்விலே இறைவார்த்தை இது வாழ்வுதரும் என்பாதைக்கு ஒளிதரும் எளியோர் வாழ்வு பெறுவது வார்த்தை வழியிலே நலிந்தோர் எழுச்சி அடைவது வார்த்தை ஒளியிலே இறந்தோர் உயிர்த்து எழுவது வார்த்தை ஒளியிலே உலகம் மீட்பு காண்பதும் இறைவார்த்தையி...
காணிக்கை ஒன்று தருகின்றேன் | KANIKAI ONDRU THARUKINREN
Переглядів 3,3 тис.3 роки тому
SONG : காணிக்கை ஒன்று தருகின்றேன் | KANIKAI ONDRU THARUKINREN ALBUM: என்றும் என்னுடன் SCALE : Em CHORDS : Em, C, D, G, B, A, F#m TEMPO : 170 TIME SIGNATURE : 4/4 காணிக்கை ஒன்று தருகின்றேன் கனிவாய் இதை நீர் ஏற்றருளும் ஆபேல் தந்த காணிக்கையாய் - என்னை அன்பனே நானும் தருகின்றேன் குயவன் கையில் களிமண்ணாய் - இங்கு உந்தன் கையில் காணிக்கையாய் எந்தன் மனதை கொண்டு வந்தேன் ஏற்றருளும் என் இறைவா மெழுகாக நானும்...
எனக்காகத்தானே நீ எல்லாம் செய்தாய் | ENAKAKA THANE NEE ELLAM SEITHAI
Переглядів 7813 роки тому
SONG : எனக்காகத்தானே நீ எல்லாம் செய்தாய் | ENAKAKA THANE NEE ELLAM SEITHAI SCALE : Cm CHORDS : Cm, Bb, G#, Fm, Gm, D# TEMPO : 115 TIME SIGNATURE : 4/4 எனக்காகத்தானே நீ எல்லாம் செய்தாய் எனக்கென்று அழகான உலகம் செய்தாய் என்னோடு உறவாட உயிர்கள் செய்தாய் எனை மீட்கத்தானே நீ உயிரும் தந்தாய் தேவா நான் உனக்கென்ன செய்வேனய்யா உன் அன்புக்கு சான்றாக வாழ்வேனய்யா உறவுகள் ஆயிரம் நீயும் தந்தாய் உன் பாதம் அமர்கின...
அப்பா உந்தன் அபயம் இருக்க | APPA UNTHAN ABAYAM IRUKKA
Переглядів 4,8 тис.3 роки тому
TITLE : அப்பா உந்தன் அபயம் இருக்க | APPA UNTHAN ABAYAM IRUKKA SCALE : D CHORDS : D, A, G, F, Bm, C#, Em TEMPO : 216 TIME SIGNATURE : 7/8 அப்பா உந்தன் அபயம் இருக்க எனக்கென்ன கவலை எப்போதும் உன் பிள்ளை எனக்காய் உனக்கன்றோ கவலை ஆ..ஆ..ஆ.. உன் திருக்கைகளிலே என் பெயர் எழுதி வைத்தாய் -2 என் தாய் மறந்தாலும் என்னை மறவேன் என்றுரைத்தாய் மைந்தனையே பலி தந்து என்னை மீட்ட அன்பே அம்மையப்பா என் தேவ தேவே நீரே என் ...
அன்னையே லூர்து தாயே உம்நாமம் வாழியவே | ANNAIYE LOURDU THAYE
Переглядів 5 тис.3 роки тому
SONG : அன்னையே லூர்து தாயே உம்நாமம் வாழியவே | ANNAIYE LOURDU THAYE SCALE : Gm CHORDS : Gm, F, Bb, Dm, D# TEMPO : 152 அலைகடலோரம் கலங்கரையாய் வீற்றிருக்கும் லூர்து தாயே இருதயபுரம் வாழ் மாந்தாpன் நெஞ்சில் சுடரும் பேரொளியே நீர் வாழ்க தாய்மாpயே நல்கருணை வடிவம் நீயே அன்னையே லூர்து தாயே உம்நாமம் வாழியவே எங்கள் குறைகளையே நிதம் தீர்க்கும் கலங்கரையே நீர் வாழ்க எம் தாயே நல்கருணை வடிவம் நீயே வாழ்க லூர்து ம...
ஒளி ஊட்டும் இறை ஆவியே | OLI OOTUM IRAI AVIYE
Переглядів 10 тис.3 роки тому
SONG : ஒளி ஊட்டும் இறை ஆவியே SCLAE : Cm CHORD : Cm,G TEMPO : 98
இசையே உன்பதம் பணிந்தேன் | ISAIYE UNPATHAM PANITHEN
Переглядів 13 тис.4 роки тому
SONG : இசையே உன்பதம் பணிந்தேன் | ISAIYE UNPATHAM PANITHEN ALBUM : இசையே | ISAIYE SCALE : Cm CHORDS : Cm, Bb, G#, C#, D#, Gm TEMPO : 97 இசையே உன்பதம் பணிந்தேன் ஏழு ஸ்வரங்களுக்குள் வாழும் உந்தன் உயிர் இயேசு என்னும் திருநாமகி நிற்கும் இசையே உன்பதம் பணிந்தேன் வாழ்க்கை பயணத்தில் இடர்கள் வரும் வழியெங்கும் உன்வசனம் இனிமைத் தரும் நீயில்லை என்றால் நானேது நீன் நினைவாலே என்வாழ்வு வெளிச்சம் பெரும் உன்னையே ...
அன்புப்பெருக்கால் இறைவனை ஒரு வனத்திலே | ANBUPPERUKKAAL | ST.ANTONY SONG
Переглядів 1,2 тис.4 роки тому
அன்புப்பெருக்கால் இறைவனை ஒரு வனத்திலே | ANBUPPERUKKAAL | ST.ANTONY SONG
ஆண்டவரை என்னுள்ளம் போற்றிப் பாடுதே | தியானப் பாடல் | மாதாப் பாடல்
Переглядів 9 тис.4 роки тому
ஆண்டவரை என்னுள்ளம் போற்றிப் பாடுதே | தியானப் பாடல் | மாதாப் பாடல்
எனக்கெல்லாம் நீயே என் இறைவா | ENAKELLAM NEEYE EN IRAIVA | BHAJAN PADAL
Переглядів 1,6 тис.4 роки тому
எனக்கெல்லாம் நீயே என் இறைவா | ENAKELLAM NEEYE EN IRAIVA | BHAJAN PADAL
அழகு நிலா தேரிலேஅசைந்து வரும் போதிலே | மாதாப் பாடல்
Переглядів 2,4 тис.4 роки тому
அழகு நிலா தேரிலேஅசைந்து வரும் போதிலே | மாதாப் பாடல்
அற்புதரே புனிதரே அந்தோணியாரே | ARPUTHARE PUNITHRE ANTONIYARE | ST. ANTONY SONG
Переглядів 25 тис.4 роки тому
அற்புதரே புனிதரே அந்தோணியாரே | ARPUTHARE PUNITHRE ANTONIYARE | ST. ANTONY SONG
எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்ய இருதயமே | SACRED HEART SONG
Переглядів 5644 роки тому
எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்ய இருதயமே | SACRED HEART SONG
விண்ணரசியாம் அன்னையைப்போற்றி கொண்டாடுவோமோ | MARIAN SONG
Переглядів 6194 роки тому
விண்ணரசியாம் அன்னையைப்போற்றி கொண்டாடுவோமோ | MARIAN SONG
இதயம் திறந்தவரே எங்கள் இயேசுவே இறைமகனே | IDAYAM THIRANDHAVARE ENGAL YESUVE IRAIMAGANE
Переглядів 2,7 тис.4 роки тому
இதயம் திறந்தவரே எங்கள் இயேசுவே இறைமகனே | IDAYAM THIRANDHAVARE ENGAL YESUVE IRAIMAGANE
ஆண்டவரே என் ஆன்மாவின் ஆயனே | ANDAVARE EN AANMAVIN AAYANE |
Переглядів 45 тис.4 роки тому
ஆண்டவரே என் ஆன்மாவின் ஆயனே | ANDAVARE EN AANMAVIN AAYANE |
இயேசுவே என் மீட்பரேஉணவாய் எழுந்த அன்பரே | YESUVE EN MEETPARE UNAVAI EZHUNTHA ANBARE
Переглядів 1 тис.4 роки тому
இயேசுவே என் மீட்பரேஉணவாய் எழுந்த அன்பரே | YESUVE EN MEETPARE UNAVAI EZHUNTHA ANBARE
அன்பே இறைவா அனைவரும் ஒன்றாய் | ANBE IRAIVA
Переглядів 1,9 тис.4 роки тому
அன்பே இறைவா அனைவரும் ஒன்றாய் | ANBE IRAIVA
பேறுடையாள் என போற்றிடுவோம் | மரியன்னை பாடல்
Переглядів 2,1 тис.4 роки тому
பேறுடையாள் என போற்றிடுவோம் | மரியன்னை பாடல்
உயிரின் உயிரே இறைவா உணவின் வடிவில் வருவாய் | UYIRIN UYIRE IRAIVA UNAVIN VADIVIL VARUVAI
Переглядів 28 тис.4 роки тому
உயிரின் உயிரே இறைவா உணவின் வடிவில் வருவாய் | UYIRIN UYIRE IRAIVA UNAVIN VADIVIL VARUVAI
தாராள தந்தையே ஆராதிக்கின்றோம் உம்மை துதிக்கின்றோம் | DHARALA THANTHAYE | பஜன் பாடல் |
Переглядів 4664 роки тому
தாராள தந்தையே ஆராதிக்கின்றோம் உம்மை துதிக்கின்றோம் | DHARALA THANTHAYE | பஜன் பாடல் |
அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ வா | ANBE ANBE EN NENJUKKUL NEE VAA
Переглядів 14 тис.4 роки тому
அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ வா | ANBE ANBE EN NENJUKKUL NEE VAA

КОМЕНТАРІ

  • @edelshyjivedelshyjiv5738
    @edelshyjivedelshyjiv5738 3 дні тому

    🙏🙏🙏

  • @stepenrajL
    @stepenrajL 7 днів тому

    Antony help me 😢

  • @DineshRaj-ic5hm
    @DineshRaj-ic5hm 12 днів тому

    Bro enna scale bro

  • @vinolamary4629
    @vinolamary4629 17 днів тому

    Punitha ST Anthonyarey ungalukkaings vendikullum 🙏🙏

  • @kishorkishor-h3h
    @kishorkishor-h3h 24 дні тому

    super song

  • @Abrakam
    @Abrakam 27 днів тому

    ❤❤❤❤

  • @AnneVincent64
    @AnneVincent64 Місяць тому

    Dear miraculous st Antony bless my daughter to to cope with the difficulties and to have success in her work

  • @AnthonyDennis-v8b
    @AnthonyDennis-v8b Місяць тому

    Beautiful hymn st Anthony Performer of all miracles pray for us 🙏

  • @wingelliJohn
    @wingelliJohn Місяць тому

    திரு தினேஷ் என் நண்பன் ரோசாரியோ வரிகள் இசை நீங்கள் மிக அழகாக பாடியூள்ளீர்கள் கம்போஸ் பண்ணி திருச்சி சென்ற போது அவன் கீபோர்டு வாசிக்க நான் பாடி பார்த்தேன் நீ பாடுடா என்றான் சில காரணங்களால் தவிர்த்தான் கிளாசிக்கல் சாங் நிறைவாய் பாடியூள்ளீர்கள்

  • @mugisugi8883
    @mugisugi8883 Місяць тому

    U r my only hope appa❤

  • @jesijesi4463
    @jesijesi4463 Місяць тому

    All time fav song 🎉

  • @annaarasi214
    @annaarasi214 Місяць тому

    அருமையான பாடல்❤❤❤

  • @jayamraja6156
    @jayamraja6156 2 місяці тому

    Amen

  • @guruparansubramaniam5539
    @guruparansubramaniam5539 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohanrajraj896
    @mohanrajraj896 2 місяці тому

    Love you Amma ❤️

  • @prangisprangi2378
    @prangisprangi2378 2 місяці тому

  • @ApiApi-x2q
    @ApiApi-x2q 2 місяці тому

    Supper song👌🙏🙏🙏🙏

  • @RobertEdison1984
    @RobertEdison1984 2 місяці тому

    Wonderful song 🎉🎉❤❤❤❤

  • @LathaN-r4m
    @LathaN-r4m 2 місяці тому

    புனித அந்தோனியாரே உமக்கு கோடானகோடி நன்றி 🙏🙏🙏

  • @divyak9418
    @divyak9418 3 місяці тому

    Pls pray for my marriage 😮

  • @koteeswaran978
    @koteeswaran978 3 місяці тому

  • @SankarK-vj3ne
    @SankarK-vj3ne 3 місяці тому

    மரியே வாழ்க..... எனக்கு குழந்தை வரம் வேணும் தாயே அருள் புரிவாய் தாயே

  • @dannytamil3696
    @dannytamil3696 3 місяці тому

    ❤❤❤

  • @sinthiyasiril3524
    @sinthiyasiril3524 3 місяці тому

    Nice lyrics🎉

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 3 місяці тому

    🙏🙏🙏

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 місяці тому

    மணிமுடி சூடிய அன்னையே வாழ்க

  • @vivekjj6730
    @vivekjj6730 3 місяці тому

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும், குறிப்பாக வயநாடு மக்களுக்காக ❤

  • @Welcome-channel
    @Welcome-channel 3 місяці тому

    புனித அந்தோனியாரே என்னுடைய மூளையில் உள்ள நரம்பு குறைபாட்டை சரியாக எனக்காக வேண்டிக்கொள்ளும்

  • @jndv28
    @jndv28 4 місяці тому

    Nice song and lyrics super 🎉🎉 all glory to God ❤

  • @kothaidhana9586
    @kothaidhana9586 4 місяці тому

    Appa en kanavaruku oru nalla Vela amachu thanga appa

  • @jesi-y2y
    @jesi-y2y 4 місяці тому

    புனித அந்தோணியார் ௭ங்களுக்காக வேண்டிக் கொள்ளும்❤❤❤❤❤❤❤😊🎉

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 4 місяці тому

    Song written by Rev.Fr.Sagaya Dass sung by SPB Music byRev.Fr.john. ❤❤❤

  • @mkcmuthiahpurm6410
    @mkcmuthiahpurm6410 4 місяці тому

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @MayaMari3026
    @MayaMari3026 4 місяці тому

    புனிதரே ❤❤வாழ்க🌹❣️❣️❣️💖💞💕💖💞

  • @AnneVincent64
    @AnneVincent64 4 місяці тому

    Dear miraculous st Antony please bless my daughter and make it possible to come for the holidays

  • @narmadharavi5128
    @narmadharavi5128 4 місяці тому

    இறைவா நீ விரும்பும் நல்ல காணிக்கை நான் அறிவேன் பலியோ பெரும் பொருளோ நீ விரும்புவதில்லை -2…….. அன்பு ததும்பும் இதயமே தந்திட நானும் வந்தேன் -2 கனிவாய் நீ ஏற்றிடுவாய் கருணை தெய்வமே இறைவா நீ…… 1 பகையுணர்வோடு தரும் பொருள் இலக்கம் உண்டோ மன்னிக்கும் மனங்கள் தானே உகந்த பலியன்றோ -2 மிகுந்ததை தருவதிலே பெருமை ஒன்றும் இல்லை முழுவதும் தந்துவிட்டால் வருத்தம் வாழ்வில் இல்லை கைம்பெண்ணின் காணிக்கையாய் என் வாழ்வை தருகிறேன் இறைவா நீ 2 நீதி வெள்ளமென பொங்கி வழிய வேண்டுமே நேர்மை ஆறாக பாய்ந்து பெருக வேண்டுமே -2 செல்வன் ஏழை என்ற பேதம் ஒழிய வேண்டுமே இதையே உன் இதயம் விரும்பும் இதய காணிக்கையே இதற்கான கருவியாக எனை தரவே வந்தேன் இறைவா நீ

  • @AnneVincent64
    @AnneVincent64 4 місяці тому

    Thank you dear st Antony for your love and blessings

  • @meenavanride8369
    @meenavanride8369 4 місяці тому

  • @jeraldinico
    @jeraldinico 4 місяці тому

    Praise the Lord

  • @swarnamesias9961
    @swarnamesias9961 4 місяці тому

    1:53 ❤❤❤

  • @Arosherin
    @Arosherin 4 місяці тому

    ஆண்டவரே என் ஆன்மாவின் ஆயனே என்னை காக்கும் இனிய மெய்ப்பனே ✝️🤍

  • @nutritioncenter6403
    @nutritioncenter6403 4 місяці тому

    அம்மா மரியே வாழ்க ❤❤❤❤❤

  • @sivamary896
    @sivamary896 5 місяців тому

    ❤❤❤❤❤அந்தோணியாரே என் காப்பு கட்டாயம் கிடைக்கவேண்டும் ❤❤❤

  • @SuryaSurya-og8xn
    @SuryaSurya-og8xn 5 місяців тому

    Heart melting song Loved it ❤

  • @marygilda5119
    @marygilda5119 5 місяців тому

    Very nice song Glory to God

  • @iakshimithambyraja6614
    @iakshimithambyraja6614 5 місяців тому

    Love the worship beautiful

  • @BEOTPRCPTTHIRUPPORUR
    @BEOTPRCPTTHIRUPPORUR 5 місяців тому

    Very nice song

  • @aanachindik
    @aanachindik 5 місяців тому

    eakku ஒரு நல்ல வழியை காட்டுங்கpa✝️

  • @SuryaSurya-og8xn
    @SuryaSurya-og8xn 5 місяців тому

    Heart melting song 😔

  • @kumarfathima7262
    @kumarfathima7262 5 місяців тому

    புனித அந்தோனியாரே கோடி அற்புதரே எனக்கு உடம்புக்கு நல்ல சுகத்தை தாங்க கோடி அற்புதரே