எல்லா மொழியிலும் நான் பாடியிருந்தாலும் தமிழை என் தாய்மொழியாக நினைக்கிறேன் - பி.சுசீலா.

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ •

  • @rajarajeswarichandrakumar882
    @rajarajeswarichandrakumar882 2 роки тому +84

    இவர்கள் கூறுவது உண்மை எனக்கும் தாய் மொழி தெலுங்கு ஆனால் என் உயிர் தமிழ் தமிழ் தமிழ்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ShabeerAhmedKuwaitTamil
    @ShabeerAhmedKuwaitTamil 2 роки тому +84

    வயதாகி விட்டாலே குழந்தை தன்மை வந்து விடும் என்பார்கள் அது போலவே சுசிலாமாவின் குழந்தைத்தனத்தை காண மகிழ்ச்சியாக உள்ளது.

  • @mohammednijam6037
    @mohammednijam6037 2 роки тому +17

    சூப்பர்...சோறு போட்ட மண்ணுக்கு விசுவாசியான் தெலுங்கு அம்மாவுக்கு நன்றி

  • @thangarajs1447
    @thangarajs1447 2 роки тому +26

    சரஸ்வதி பெற்றெடுத்த தமிழ்க் கலைமகளே என் இசை அம்மாவே. தாயின் கருவறையிலிருந்து உங்கள் பாட்டைக் கேட்டு வருகிறேன். எல்லா வளமும் பெற்று நீ நீடுழி வாழ்க தாயே.

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 2 роки тому +15

    நீங்கள் இதுவரை கொடுத்த பேட்டியிலேயே மிகச் சிறந்த பேட்டி இது தான் அதாவது தமிழ் இனிமையும் எளிமையும் நிறைந்த மொழி அதை புரிந்து கொண்டு பேட்டி கொடுத்தது எங்கள் தமிழுக்கு கொடுத்த மரியாதை நீங்கள் ஆரோக்கியமாக வாழ என் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👍

  • @balamurugansenthilvel7833
    @balamurugansenthilvel7833 2 роки тому +3

    சுசீலா அம்மாவுக்கு என்னுடைய. பாராட்டு இந்த மாதிரி வயதிலும்.திறமை வாய்ந்த பாடல் பாடகி சுசீலா அம்மா வுக்கு வாழ்த்துக்கள்

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi 2 роки тому +69

    இன்னும் பல்லாண்டு காலம் வாழ்க தமிழ் இசை தேவதை சுசிலா

  • @murugamuruga4504
    @murugamuruga4504 2 роки тому +31

    உங்கள் மொழிக்கும் மூல மொழி எங்கள் தமிழ் தான் ..பாடினாலும் பேசினாலும் படித்தாலும் இனிமை தான் நம் தமிழ் ..

  • @DKalidoss_
    @DKalidoss_ 2 роки тому +47

    தமிழுக்கு அமுதென்று பேர்.அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நீர்

    • @nidhishraja8932
      @nidhishraja8932 2 роки тому +2

      பேரு தமிழ்ல டைப்பண்ணல பாஸ்???

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 2 роки тому +122

    அக்கினி வெய்யிலின் போது
    குளிர்காற்றுடன் கூடிய இதமான மழை போல் இனிமையான பாடல்கள்!
    தமிழ் வாழும்வரை பாடல்கள் வாழும்!♥

    • @selvakumar-te4nx
      @selvakumar-te4nx 2 роки тому

      Oruvarei pugazha thamizh vazhvai patri pesatheergal thamizh vazhumvarei yenra varthei thavaru manithergaleivida nootrandu kadanthuvarum mozhi thamizh mozhi

  • @selvakumaranpaniyadimai2916
    @selvakumaranpaniyadimai2916 2 роки тому +55

    அருமை வாழ்க தமிழ்
    வளர்க தமிழ் நாடு

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 роки тому +44

    இசைக் குயில் எங்கள் தாயே தமிழின் இனிமையை குரலில் கொண்டு வந்த அமுதமே எத்தனை எத்தனை பாடல்கள் அத்தனையும் இனிமை வயது முதிர்ந்த நிலையிலும் என்றும் அழகு தான் தங்கள் உடல் நிலயை கவனித்துக் கொள்ள வேண்டுகிறேன் உங்களது பேட்டி அருமை பார்த்தது சந்தோஷம் நன்றி அம்மா

  • @tamilselvig9127
    @tamilselvig9127 2 роки тому +60

    அம்மாவின் அன்பும்,மகிழ்ச்சி,பாசம் அனைத்தும் உங்களுடைய பாடல்களில் நான் உணர்வுபூர்வமாக உணர்ந்துள்ளேன்.நீண்ட ஆயுளோடு வாழவேண்டும்.

  • @axnassociates5968
    @axnassociates5968 2 роки тому +19

    அம்மா சுசீலா...!! நீங்கள் ஆண்டவன் தந்த அற்புதம். தமிழ் நாட்டின் பெருமிதம். ஈடு இணையற்ற திறமை பொக்கிஷம் நீங்கள். என் அன்னை உங்கள் பாடலைத் தான் எனக்குத் தாலாட்டாகப் பாடினார்கள். தமிழரின் பெருமிதம் நீங்கள். வாழிய நீவிர் இவ்வையத்து நாட்டில் எல்லாம். அன்பு அம்மா ..!! இசையரசி அம்மா உங்கள் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன். ஆனந்தம் பெறுகிறேன். என் அன்னைக்கு ஈடு இணை தாங்கள் தான் சுசீலா அம்மா.

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 2 роки тому +75

    பாடிய அனைத்து மொழிகளிலும் உச்சரிப்பு சரியாக உள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் அருமை என்பது அனைவரும் அறிந்ததே.
    இனிமையான பாடகிகளில் சுசீலா அம்மாவிற்கு தனிஇடம் உண்டு.

  • @bharatnil4759
    @bharatnil4759 2 роки тому +80

    உங்களை வேற்று மொழியினராக நாங்கள் ஒருபோதும் நினைத்ததே இல்லை அம்மா.
    🙏💐

    • @supaiyasupaiya5738
      @supaiyasupaiya5738 2 роки тому +1

      Yes correct

    • @nitharsanam630
      @nitharsanam630 2 роки тому

      உங்களுக்கு பொது அறிவு இல்லை என்பதை இப்படியா பொதுவெளியில் போட்டுடைப்பது.

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 2 роки тому +151

    கானக்குயிலை உடல்நலம் தளர்ந்த நிலையில் காண்பது மிகவும் வருத்தமாக உள்ளது. அம்மா நலமோடு இருக்க வேண்டும்....

    • @tamilselvi3034
      @tamilselvi3034 2 роки тому +10

      She is good only. At this age can u live active at 87. Above 80 most of them get memory loss. She is mentally also good which gifted by god. She is living with son, daughter in law n grand children n greatgrand children happily.

    • @senthilkumarthangaraju6147
      @senthilkumarthangaraju6147 2 роки тому +4

      @@tamilselvi3034 True. But I am unable to bear it as i have great respect and affection like millions of fans

    • @prabhakararao1677
      @prabhakararao1677 2 роки тому

      Old 🗝️ Age Problem 😞☹️.

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 2 роки тому +19

    இசைக்குயில் பி.சுசிலா ! இனிமையால் தமிழ் அளந்த இசைப் பேரரசி ! தமிழ்க் குரல் செல்வம் !

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 2 роки тому +23

    "தினமலர் - எது வேணும்னாலும் எழுதுவாரு', சுசீலா அம்மா நீங்கள் மைன்ட் வாய்ஸ் ன்னு நினைத்து, உண்மையை பேசிட்டீங்க.

  • @முத்தமிழ்சுவைக்கலாம்

    இப்போதைய மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உங்களுக்கு "பரத ரத்னா" விருது தர மத்திய அரசுக்கு விரைவில் பரிந்துரைக்க ரசிகர்கள், பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.
    இன்று போல் என்றும் நீங்கள் வாழவேண்டும் என்று கோடி கோடி உள்ளங்கள் உங்களுக்காக வேண்டுகிறோம் அம்மா.

  • @ashokashok1287
    @ashokashok1287 2 роки тому +6

    அம்மா நீங்கள் நலமாக
    வாழ இறைவனை
    வேண்டுகிறேன்.........
    தமிழே...... தாயே...
    நீங்கள் எங்களுக்கு கிடைத்தது
    தமிழ் இனத்துக்கு பாக்கியம்
    தமிழ்தேவதை சுசிலாம்மா....

  • @ramumunu6413
    @ramumunu6413 2 роки тому +20

    நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா... இன்று எந்தன் தலைவன் இல்லை.. சென்று வா நிலா.. தென்றலே என் தனிமைகண்டு இன்று போய் விடு.
    எத்தனைமுறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இரு என்று மூளை கட்டளையிட்டு கொண்டே இருக்கும்.

  • @babuj3370
    @babuj3370 2 роки тому +5

    கானக்குயில் அனைத்து மொழிகளிலும் இனிமையான குரல்வளம் படைத்தவர் சொளபாக்கியத்துடன் நீண்டகால ஆயுளுடன் வாழவேண்டி இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் நன்றி தாயம்மா வாழ்க வளமுடன்

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 2 роки тому +25

    சுசீலா அம்மா பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை. வாழ்க நீடூடி வாழ்க. 💕👍💕🙏🙏

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 2 роки тому +44

    உலகம் இருக்கறவரையிலும் உங்கள் புகழ் இருக்கும். உங்களை யாராலும் மறக்க முடியாது சுசிலாம்மா...

  • @rpa9152
    @rpa9152 2 роки тому +15

    தமிழுக்கும் அமுதென்று பேர்❤❤❤❤👍

  • @gunaa6155
    @gunaa6155 2 роки тому +23

    அருமையான அருமையான அருமை.உங்க குரல் தமிழ் நாட்டுக்கு
    கிடைத்த பொக்கிஷம்.

  • @shanthis3468
    @shanthis3468 2 роки тому +15

    அம்மா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க இறைவன் எப்போதும் உங்களுடன் துணை இருப்பாரம்மா

  • @beastgaming9196
    @beastgaming9196 2 роки тому +17

    நாம் வாழும் காலத்தில் இவர்கள் இருப்பதுதான் நாம் செய்த பாக்கியமாக கருதுகிறேன் இன்னும் பல்லாண்டு வாழ இறைவனை பிராத்திக்கிறோம்

  • @olimohamed5593
    @olimohamed5593 2 роки тому +15

    சுசீலா அம்மாவின் வார்த்தைகள் உண்மை ! உலகுக்கே தாய்மொழி அன்னை தமிழ் அல்லவா ! அழகு தமிழ் ! நம் அமுத தமிழ்!!!

    • @supaiyasupaiya5738
      @supaiyasupaiya5738 2 роки тому +1

      Mohammad anna neengal solluvathu correct

    • @olimohamed5593
      @olimohamed5593 2 роки тому

      @@supaiyasupaiya5738 நன்றி தம்பி!

  • @krishnaraja4569
    @krishnaraja4569 2 роки тому +15

    Still p.Susheela amma voice CRYSTAL CLEAR voice, even now, paahhh , அருமை 👌👌👌

  • @neelakandan4900
    @neelakandan4900 2 роки тому +11

    அம்மா அவாா்கள்
    நோய் நொடியிற்றி பல்லாண்டு வாழஇறைவனைவணங்கி பிராா்த்திப்போம்.

  • @beastgaming9196
    @beastgaming9196 2 роки тому +11

    உங்களின் குரல் என்றும் எல்லோர் இதயத்திலும் ஒலித்துக்கொண்டே இருக்கும் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @rameshkumarduraiswamy6258
    @rameshkumarduraiswamy6258 2 роки тому +15

    மாலைப் பொழுதின் மயக்கத்திலே - ஒரு பாடல் போதும், தமிழ் உள்ள வரை உங்களை நினைவு கூற..

  • @jeromekrish5001
    @jeromekrish5001 2 роки тому +7

    அம்மா சந்தோஷமா இருக்க இறைவன் அருள்புரிய வேண்டுகிறோம்

  • @pragasamg8281
    @pragasamg8281 2 роки тому +5

    அம்மா இந்திய அரசு மிக உயர்ந்த விருதை வாழ்நாளிலேயே உங்களுக்குத் தர வேண்டும் என்பது என் போன்ற ஏராளமான உங்கள் குரல் அடிமைகளின் விருப்பம். எத்தனையோ பாடகிகள் இந்தியாவில் உண்டு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சிறந்தவர்கள், ஆனால் நீங்கள் மட்டுமே அனைத்து வகைகளான பாடல்களிலும் மனதைக் கவர்ந்த இசைக் குயில் என்பது உண்மை, அடக்கத்திற்காக நீங்கள் பிறரைப் பாராட்டலாம், அது உங்கள் பெருந்தன்மை. எத்தனையோ இதயங்களுக்கு உங்கள் பாடல்கள் இன்றும் என்றும் ஆறுதலைத் தரும். ஒருவேளை நீங்கள் இந்தியில் பிரதானமாகப் பாடியிருந்தால் அனைத்து விருதுகளும் உங்களை வந்தடைந்திருக்கும். ஆனால் அம்மா நீங்கள் விருதுகளுக்கு அப்பாற்பட்டவர். விருதுகள் உங்களுக்கு கொடுக்கப்பட்டால் அவ்விருதுகளுக்குப் பெருமை.

  • @visvaananth861
    @visvaananth861 2 роки тому +1

    ✌...✋.. மதிப்பிட்குரிய பாடகி p சுசிலா அம்மா .. சாதணை நாயகி ! தேன் தமிழோசை குரல் சுசிலா அம்மா ..வாழ்க என்றும் வளமுடன் !!!.. வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் ! வெல்க தமிழ் ! 🌹..

  • @rajajrs...
    @rajajrs... 2 роки тому +14

    இந்த மாதிரி கலைஞர்கள் தான் மொழி இனம் கடந்து மனதில் நிற்பவர்கள்.

  • @gopikrish5736
    @gopikrish5736 2 роки тому +6

    இசைசாம்ராஜ்யத்தை கட்டி ஆண்ட பெரும் பாடகி சுஷீலா இவரின் சாதனைக்கு இணை இந்த உலகில் ஒருவரும் இல்லை இவர் ஒரு இசை பல்கலைகழகம்
    அம்மா பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 2 роки тому +1

      மிக சரியாக சொன்னீர்கள். Susheela அம்மாவிட்க்கு ஈடு இணையான ஒரு பாடகி இந்த உலகத்தில் யாரும் இல்லை. இது வரை யாரும் இல்லை இனி வர போவதும் இல்லை. அவர் ஒரு சகாப்தம்

  • @danydinesh999
    @danydinesh999 2 роки тому +10

    ♥️♥️♥️ காலை தென்றல்
    பாடி வரும் ராகம் ஒரு
    ராகம் ராகம் ஒரு ராகம்
    பறக்கவே தோன்றும்
    சிறகுகள் வேண்டும்
    சிறகுகள் வேண்டும் ♥️♥️♥️

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic 2 роки тому +35

    நீங்கள் வாய் திறந்தாலே போதும் அம்மா எங்களுக்கு கீதம் தான். நீங்கள் என்றென்றும் வேண்டும் எங்களுக்கு.

  • @ushamanoharan8216
    @ushamanoharan8216 2 роки тому +7

    நீங்கள் தான் எங்களுக்கு குரு ,தெய்வம்

  • @sumaiya6233
    @sumaiya6233 2 роки тому +25

    அவர்கள் இந்த வயதில் முடியாமல் பாடிய பொழுது எனக்கு அழுகை வந்துவிட்டது

    • @sakthisuresh2548
      @sakthisuresh2548 2 роки тому

      mee too sis

    • @nithesh575
      @nithesh575 2 роки тому +1

      That is life......
      அடுத்த தலைமுறைக்கு நாம் வழிவிட்டு தான் ஆகவேண்டும்

  • @devass6173
    @devass6173 2 роки тому +12

    நீங்கள் நீடுடி வாழ இறைவனை வேண்டுகிறோம் அம்மா.

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 2 роки тому +6

    எளிமை இனிமை மகிழ்ச்சி. சுசீலம்மா நலமுடன் வாழ்க பல்லாண்டு.

  • @7pkutty
    @7pkutty 2 роки тому +15

    அம்மா நீங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வேண்டும் வாழ்த்துக்கள்..

  • @marimanikam3999
    @marimanikam3999 2 роки тому +12

    எண்ணிலடங்கா ரசிகர்களின் உயிர் மூச்சோடு கலந்த இசையரசி!

  • @udhayakumardhanapal6004
    @udhayakumardhanapal6004 2 роки тому +3

    மிகவும் அருமையான குரல் வளம் கொண்ட நீங்கள் நீடூழி வாழ்க.

  • @vinayagmuruga6456
    @vinayagmuruga6456 2 роки тому +2

    💐💐💖தமிழ்நாட்டு மக்களும், தமிழை ரசிக்கும் யாருமே எப்பவுமே (P. சுசிலா அம்மாவ)உங்களை மறக்கவே மாட்டாங்க🥰🥰நீங்க நீடுழி வாழ வாழ்த்தும் உங்களின் அன்பு ரசிகர்களில் ஒருவன்👏🏻👏🏻😘🥳😚🤩😍🥰🥰

  • @BalaBala-io3uq
    @BalaBala-io3uq 2 роки тому +11

    கேக்க கேக்க இனிமை ❤

  • @user-muthamil
    @user-muthamil 2 роки тому +3

    ஏலேலேங்கிளியே.பாடல் சூப்பர்

  • @kamarajd3006
    @kamarajd3006 2 роки тому +12

    மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி♥️♥️♥️♥️♥️

  • @sivasubramaniyanr8072
    @sivasubramaniyanr8072 2 роки тому +10

    தமிழ் இனம் எப்போதும் கலை துறையின் தலைவர் மற்றும் இந்தியாவின் அரசியல் துறையின் குடியரசுத் தலைவர் இப்போதும் தமிழனின் ஆள்காட்டி 👆மட்டுமே

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 роки тому +13

    இசைக் குயில் பி.சுசிலா அம்மா உங்களது இந்த பேட்டியில் என்ன மட்டும் மறந்துவிடாதீர்கள் என்று சொன்னீர்கள் உங்களையும் உங்கள் பாடல்களையும் இனிமையான குரலையும் மறக்கக் தான் முடியுமா அம்மா உலகம் உள்ளவரை உங்கள் புகழ் நிலைத்து நிற்கும் நன்றி அம்மா

  • @msel04
    @msel04 2 роки тому +5

    உங்கள் குரலில் தமிழ் இனித்தது.மெருகேறியது

  • @selvarrajanp.c3733
    @selvarrajanp.c3733 2 роки тому +16

    இயல், இசை, நாடகம், தமிழில் மட்டுமே உண்டு

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 2 роки тому +13

    விஞ்ஞான வளர்ச்சி இல்லாத கால கட்டத்தில் கோலோச்சிய தமிழ் திரை உலகில் பல கலைஞர்களுக்கு தேசிய அங்கீகாரம் உரிய மரியாதை கிடைக்காதது வருத்தம் .

  • @gscbose8146
    @gscbose8146 2 роки тому +1

    👌👍🙏🙏🙏💐 அம்மா இந்த குறல் உலகம் பாதுகாப்பாக இருக்கும் வரை மறையாது.

  • @panneerselvam8481
    @panneerselvam8481 2 роки тому +10

    இரவு நேரத்தில் உங்கள் பாடல்கள் எல்லோரையும் உறங்க வைக்கும்.

  • @vidyesvidu2367
    @vidyesvidu2367 2 роки тому +16

    வாழ்க உங்கள் புகழ் 🙏🙏🙏🙏🙏

  • @callamkuddy8260
    @callamkuddy8260 2 роки тому

    உங்களின் குரலால் தமிழ்வாழ்கிறது அம்மா🎵🎶🎵🎶

  • @matangahistoricalresearchf5745
    @matangahistoricalresearchf5745 2 роки тому

    அமிழ்தினும் இனிய அன்னை தமிழுக்கு தன் குரலால் அழகு சேர்த்த தேனிசைக் குயில் P.சுசீலா அம்மா அவர்கள்!தமிழ் உள்ளவரை தங்கள் புகழ் நிலைத்திருக்கும்!தமிழ் மண் என்றும் தங்களை மறவாமல் நெஞ்சில் நினைத்திருக்கும்!

  • @veluswamykota6889
    @veluswamykota6889 2 роки тому +2

    Susheela amma long live. You are a Ghana Saraswati Neengal Kodi Kodi Inbam tharave thedi vantha selvam, Kadavul thantha varam
    Neengal vaalanum Pallandukal.
    I am a great fan of you last 50 years Amma. 🙏💐🙏🌸🙏💐🌺

  • @manikan8638
    @manikan8638 2 роки тому +9

    உங்கள் குரல் அருமை அம்மா

  • @lotus5295
    @lotus5295 2 роки тому +11

    கடவுள் எங்களுக்கு கொடுத்த வரம் சுசீம்மா இப்பூமியில் பிறந்தது.

  • @Srivijayy
    @Srivijayy 2 роки тому +12

    Susheela amma melody queen of South Indian cinema

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 2 роки тому

    பி சுசிலா அம்மா போல் பாடகி இறைவன் கொடுத்த வரம்தான் நல்ல அம்மா கன்னியமான அம்மா சுசிலாம்மா பல்லாண்டு வாழ்க .

  • @mohamedayub4182
    @mohamedayub4182 2 роки тому +5

    Super Amma👌👍👍

  • @riionnsmartbusiness153
    @riionnsmartbusiness153 2 роки тому +3

    என்ன குரல் வளம் இந்த வயதிலும் 👌👌🔥🔥

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 роки тому +13

    Not only people of tamilnadu , thus soil also wont forget u amma . Amma u live in this world till last day of this world.

  • @gscbose8146
    @gscbose8146 2 роки тому

    சன் நீயூஸ் சேனலுக்கு நன்றி பி சுசிலா அம்மா பேட்டி எடுத்ததற்கு

  • @sivamayavan1628
    @sivamayavan1628 2 роки тому

    சுகமான குரல் யார் என்றால் அது சுசீலா அம்மாவின் குரல் என்பேன் 😍🙏🙏🙏🙏❤️

  • @geminigemini8378
    @geminigemini8378 2 роки тому +5

    இசை தாய்க்கு தலை வணங்குகிறேன்-எஸ்.கோபாலன்

  • @Neela1625
    @Neela1625 2 роки тому

    பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம் அம்மா நீங்கள்.

  • @shanmugamshanmugam4609
    @shanmugamshanmugam4609 2 роки тому +4

    இன்னும் பல்லாண்டு வாழ்க அம்மா

  • @smartadvisory2365
    @smartadvisory2365 2 роки тому +8

    You are always great susheelamma ,melody queen

  • @anguswaamyramaswamy2064
    @anguswaamyramaswamy2064 2 роки тому +6

    You are great ma , God bless you Amma

  • @sulaimanjainullabudeenqadi9868
    @sulaimanjainullabudeenqadi9868 2 роки тому +4

    பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நலமுடன் வாழ்க

  • @babysaroja8546
    @babysaroja8546 2 роки тому +7

    இசையரசி கானசரஸ்வதி உடல் உள்ள நலனுடன் நீடு வாழ இறைவனை வேண்டுகின்றேன்.

  • @2277-d3r
    @2277-d3r 2 роки тому +6

    வாழ்க வாழ்க

  • @lakshmiarivazhagan4020
    @lakshmiarivazhagan4020 2 роки тому

    சுசீலா அம்மா அவர்கள் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ்க

  • @KarthiKeyan-zu2bx
    @KarthiKeyan-zu2bx 2 роки тому

    இசைப்பேரரசி சுசீலா அவர்களின் தமிழ்த்தொண்டை தமிழக அரசு கெளரவிக்க வேண்டும்!

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 2 роки тому

    உங்களை மறக்க முடியுமா அப்படி மறந்தால் இந்த இதயம் துடிக்குமா அம்மா 💞💞💞💞💞

  • @msubramaniam8
    @msubramaniam8 2 роки тому +1

    We Tamiizh fraternity always love you amma.....your songs are immortal amma.....in your voice 'Tamizh Thaai' (Tamil Mother) is sweeter Susheelamma. You are another ornament on HER slender neck......May God Bless You with A Healthy & Long Life Our Dear Amma. Take care of your health amma.

  • @gonlyhlpz
    @gonlyhlpz 2 роки тому +1

    I am genuinely happy to see p susheela maa in this press meet, hope God gives her long life and prosperity so that she can always be like this and spreading happiness.

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 2 роки тому +6

    Madam p.susheela your sharing good news for wonderful memories. God gives to another God's voice madam p.susheela congratulating Amma.

  • @nadasonjr6547
    @nadasonjr6547 2 роки тому +1

    மகிழ்ச்சி..

  • @HariprasadChandrasekar
    @HariprasadChandrasekar 2 роки тому +1

    Good to see Susheela garu through this video. She always looks younger and energetic too even at this age. I love to hear all her songs especially old songs both in Tamil & Telugu as well. I especially love to hear her devotional CDs like Raksha Raksha Jaganmatha, Shirdi Sai Arathi, Higiri Nandini (Unique rendition), etc... We're really blessed to have such a humble soul. Hats off to Gana Kokila Sri Susheela Garu. Meeru eppudu maa andhari life lo undipotharu. Your songs are such an Eternal Bliss. Nice upload 👍👌💐

  • @sridharr4251
    @sridharr4251 2 роки тому

    உன்னழகை கன்னியர்கள் பாடலின் ஹம்மிங் இன்னும் நினைவு வைத்து பாடி காட்டினீர்களே. நீங்கள் உண்மையில் மிக பெரிய லெஜெண்ட் 🙏🙏🙏🙏

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 2 роки тому

    P. Susheela அம்மா. இசை தேவதை.கான சரஸ்வதி.65 ஆண்டுகளாக காற்றுக்கெல்லாம் தன் இனிய குரலால் அபிஷேகம் செய்து கொண்டு இருப்பவர். எல்லோருடைய துக்கத்திலும் சந்தோஷத்திலும் காதலிலும் இவரது குரல் கூடவே வந்து கொண்டு இருக்கிறது. சோகத்தில் இருந்தாலும் தன் தேனினும் இனிய குரலால் மயில் இரகால் வருதுவது போல வருடி கொடுப்பவர். எல்லா உணர்ச்சிகளையும் பாடல்களில் கொட்டி கொடுப்பதில் இவருக்கு ஈடு இணை இல்லை. பாடுவாதக்கென்றே கடவுளால் படைக்க பட்டவர். எல்லா மேதைகளின் அபிமான பாடகி susheela அம்மா தான்.6 தலைமுறைகளாக 50 ஆயிரம் பாடல்களை பாடிய அதிசய பாடகி. அதட்காகவே கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர். இந்தியாவில் உள்ள அத்துணை விருதுகளையும் பெற தகுதியான ஒரே பாடகி. இவருக்கு வழங்கப்படும் விருதுகளால், அந்த விருதுங்களுக்குதான் பெருமை. பேசுவதைக்கே முடியாத வயதில், அதே இனிமையுடன் கிளாரிட்டியுடன் பாடுவது அதிசயம். அம்மா நீங்கள் நீடூழி வாழ இறைவன் அருள் புரிவார்.

  • @rajakodik3195
    @rajakodik3195 2 роки тому +7

    Excellent speech

  • @hemakumar3571
    @hemakumar3571 2 роки тому +1

    Tamil, telugu yalla makkalum ungala kondadu vanga ma ... Un voice 😍

  • @ramachandranm7498
    @ramachandranm7498 2 роки тому +5

    Great legend suseela amma

  • @tamilarasisrinivasan9225
    @tamilarasisrinivasan9225 2 роки тому +8

    Nan susheela Ammavin veri piditha rasigai

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 2 роки тому +4

    சுசீலாம்மா 💐🙏💕

  • @parvathiraja3352
    @parvathiraja3352 2 роки тому +7

    அம்மா நீங்கள் பல்லாண்டு நலமாக வாழ வேண்டும்.உங்கள்குரலை அருபது ஆண்டுகளாக கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 роки тому +8

    பி.சுசீலாம்மா.100.ஆண்டு
    கள்.வாழவேண்டும்.👍🌹💯🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅

  • @user-rajan-007
    @user-rajan-007 2 роки тому +2

    உங்களை போன்ற பாடகி இனி கிடைக்காது கலை உலகுக்கு

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 2 роки тому

    தமிழ் உள்ள வரை அம்மாவின் புகழ் இவ்வுலகில் நிலைத்து நிற்கும்

  • @resilientg1184
    @resilientg1184 2 роки тому +4

    I am a great fan of her. Enaku oru ponnu porandha naan susheela nu peru vachi paatu padika vaipen.