உபய லக்கினத்தில் பிறந்தவர்கள் கவனிக்க | Ubaya lagna born people | 7th House Secrets

Поділитися
Вставка
  • Опубліковано 12 тра 2020
  • உபய லக்கினத்தில் பிறந்தவர்கள் கவனிக்க | Ubaya lagna born people | 7th House Secrets in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
    #Kondrankidhanasekar
    #கொண்டரங்கிஜோதிடம்
    மேஷம் ராசி முதல் கன்னி ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23
    Mesham Rasi to Kanni Rasi Saturn Transit 2020-2023. Click below you tube link and play
    • Saturn Transit 2020-சன...
    துலாம் ராசி முதல் மீனம் ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23 வீடியோ கொண்டரங்கி யோக ஜோதிடம் சானலில் பதிவேற்றம் செய்து உள்ளேன்.
    அன்பர்கள் கீழ்கண்ட லிங்க் வழியாக சென்று பார்த்து கொள்ளவும்.
    Thulam Rasi to Meenam Rasi Saturn Transit 2020 Predictions Uploaded in Kondranki Yoga Jothidam Channel . Viewers Click below you tube link and play
    • Saturn Transit 2020 Pr...
    மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255 and 8903409141.தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு whats up மெசேஜ் அனுப்பவும்.
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
    Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
    • திசை பலன்கள் -Dasha Pr...
    12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
    • 12ராசி சம்பத்து(செல்வ)...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...
    Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
    My blogspot :kondrankidhanas...
    My Face book page- / kondranki-dhanasekar-2...

КОМЕНТАРІ • 237

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 роки тому +10

    😊😊மிகவும் உண்மை. நீங்கள் சொன்ன பரிகாரம்தான் கைகொடுக்கும்.இதுவும் உண்மை குருவே🙏

  • @renganayakivaikuntam5871
    @renganayakivaikuntam5871 3 роки тому +2

    உண்மை தான்.
    கணவன் ஸ்தானம் சுமுகமாக ஓடினாலும் வேலை பார்க்கும் இடத்தில் நிறைய ப்ரச்னைகளை எதிர் கொண்டு தான் இருக்கிறேன்.
    நீங்கள் கூறிய படி நடந்து ப்ரச்னைகளை இல்லாமல் செய்து கொண்டு விடுகிறேன்.
    நன்றி 🙏🙏

  • @RK-jt5gi
    @RK-jt5gi 4 роки тому +5

    உண்மைசார்
    காதல் தோல்வியால் தற்கொலை எண்ணம் வரை சென்று இறையருளால் மீண்டேன்.நான் தனுசு லக்னம் நடந்தது சுக்கிர திசையில்.

  • @vasurajagopal268
    @vasurajagopal268 2 роки тому +2

    ஐயா, நன்றி. நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. மன சம நிலையில் இருப்பதே ஒரே தீர்வு.

  • @balasubramaniankrishnamurt8596
    @balasubramaniankrishnamurt8596 4 роки тому +5

    Excellent Sir. I related this with some of my relatives who are mithuna, dhanusu, meena lagna people and what you have said matches absolutely 100 per cent. Sometimes truth pains. Hats off to your knowledge.

    • @jdilip555
      @jdilip555 4 роки тому

      Yes.. Im Mithunam Lagna.. Same ego clash in colleagues.. Triggers problem

  • @muthusivamvr8749
    @muthusivamvr8749 4 роки тому +4

    நான் கன்னி இலக்கினம் நீங்க சொல்றது 100% சரி

  • @vasudasrinivasan1302
    @vasudasrinivasan1302 4 роки тому +5

    True,involving too much either positively or negatively results in frustration and medical issues...just accepting things as it is and being neutral gives a normal life...this has been felt perfectly in the running Guru dasai ,being kanya lagnam...

  • @gperiaswami3971
    @gperiaswami3971 4 роки тому +4

    Thanks sir!I am a meenalagnam person.My budan dasa starts next year.So I should be careful while dealing with my boss and my wife.

  • @ashaprakash8145
    @ashaprakash8145 4 роки тому +5

    100% true sir 🙏🙏. I wasted my entire life without knowing this.😒

  • @ravichandranmuthusamy7353
    @ravichandranmuthusamy7353 4 роки тому +1

    100% correct. I am Dhanusu Raasi & Dhanusu Lagnam. I was more loyal & sincere in my work place which turned against me. One day I was kicked out from my job for no reason. Now I understand the reason from your vedio , but it is too late now

  • @chantrabose3629
    @chantrabose3629 4 роки тому +2

    Neenggal solvathu migavum sari. En manaivi meenam, naan dhanusu. Enggal uravu pattum padaathatu pol irrundhal fine. Alavukku meeri pottri pugalndhaal adutta naal yuttham.

  • @santhanaguru4209
    @santhanaguru4209 4 роки тому +1

    Unmai sir.Naan meena laknam. Factory la work pannum podhu En kooda work panra staff ah dominant panna try pannen.but avar enaku opposite ah politics panni enaku nerya problems vandhuchu.
    100% True.

  • @World6666-ULN
    @World6666-ULN 3 роки тому +2

    சரி தான் கூறியது..
    13:01:1984
    பரணி
    4:45 pm நேரம்
    மிதுன லக்னம் ஏழாம் வீடு தனுசு சூரிய, புதன் மற்றும் குரு சேர்க்கை மாரகாதிபதி குரு சரியே உத்தியோகத்தில் நீங்கள் கூறுவது நடந்தது... இப்போது வேலையை விட்டுவிட்டேன்..
    அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை.. தாங்கள் ஏதேனும் ஒரு வழி கூறுங்களேன்..

  • @ravishankarnagasubramanian1032
    @ravishankarnagasubramanian1032 4 роки тому +2

    Sir, I am Mithuna lagnam and your view on relationships is perfect.
    When i try to control it ends up in disaster. If i leave free, life is smooth.
    Generally Guru is said to be best dasai but for us will Guru do good or will it be just normal. thanks

  • @gamerdudes3910
    @gamerdudes3910 4 роки тому +1

    Anna it's true. Iam mithunam rasi meena lagnam. Mrs. Meena rasi mithuna lagnam. In reality we facing the problems. But now you gave us key. Thanks a lot.

  • @vidhublr3103
    @vidhublr3103 4 роки тому +2

    Sir , you are right. Whenever I try to involve so much with ppl n to motivate to bring them up I miss them in life.

  • @kavikavin5994
    @kavikavin5994 4 роки тому +6

    ஐயா ஜாதகத்தில் ராசி உபய ராசியாக அமைந்து லக்கினமும் லக்கின பகமும் உபயமாக அமைந்திருந்தால்
    புதன் குருவும் இருவரும் பாதகம் செய்வார்களா

  • @srinivasansrinivasan2160
    @srinivasansrinivasan2160 4 роки тому +1

    தனுசு லக்னம் அருமையான விளக்கம்.இது தெரியாமல் இருந்தது நன்றி

  • @megalamegala6742
    @megalamegala6742 3 роки тому +1

    நீங்கள் சொல்வது 100% correct. நான் மிதுன லக்கினம். எழில் குருவுடன் ராகு இணைந்துள்ளது. திருமண வாழ்க்கை நாசமாகிவிட்டது. கேட்டை நட்சத்திரம். செவ்வாய் திசை யில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஐயா அடுத்து வரக்கூடிய ராகு திசை பாதகம் செய்யுமா அல்லது நன்மை seiyuma?

    • @Kamalayog
      @Kamalayog 2 роки тому

      Rahu disai first half will be good

  • @sundar9479
    @sundar9479 4 роки тому +2

    நல்ல பதிவு நன்றி ஓம் நமச்சிவாய

  • @thara1961
    @thara1961 4 роки тому +2

    Sir ,Very good and useful information, thank you🙏🙏

  • @santhis7483
    @santhis7483 4 роки тому +5

    கணவன் மனைவி குழந்தை இதில் மூன்று லக்கினம்.எப்போதும் பிரச்சினை ஐயா

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 роки тому

    ஐயா அருமையான பதிவு நான் மிதுன லக்னம் சரியாக கூறினீர்கள் உங்களுடைய சொல் ஒவ்வொன்றும் உபய லக்ன காரர்களுக்கு ஒரு பாடம் மிக்க நன்றி

  • @vijayalakshmip6234
    @vijayalakshmip6234 3 роки тому +1

    உங்கள் விளக்கம் மிக அருமை👍🙏🙏

  • @a1entertainment8
    @a1entertainment8 3 роки тому +1

    இந்த மாதிரி யோசிச்சு தான் நடு தெருவுக்கு வந்துட்டேன், சுக்கிரன் திசை புதன் புத்தியில். தனுசு லக்கினம்.கூட இருக்கறவனே காட்டியும் கூட்டியும் குடுத்துருவான். வாழ்க்கயின் இருண்ட காலம். நடக்க கூடாத அனைத்தும் நடந்தது

  • @MohammedImran-mb6el
    @MohammedImran-mb6el Рік тому +1

    Sir. Vanakkam neengal solvadhu100/ true. Naan meena. Lagnam thanks rasi. My. Wife is negative character en kuda velaiparpavarku enna naanmai seithalum avangale ethiriya ayidurankA 100/ correct

  • @user-ou8tm9wr8h
    @user-ou8tm9wr8h 4 роки тому +1

    அருமை சார் நல்ல பாடம் கற்றுக்கொண்டேன் நன்றி

  • @vasudasrinivasan1302
    @vasudasrinivasan1302 4 роки тому +1

    Sir,for kanya lagnam,sani being 5th and 6th house owner,what will be his first phase,purva punya sthaana palan or 6th house palan in the first half of 19 years?

  • @RK-jt5gi
    @RK-jt5gi 4 роки тому +1

    100 percent correct sir.
    From my personal experience

  • @easwarieaswarilogu6077
    @easwarieaswarilogu6077 3 роки тому +1

    சொல்லு அனைத்தும் உண்மை sir எனக்கு அப்படித்தான் இருக்கு சார்

  • @sundaresanramiah6716
    @sundaresanramiah6716 3 роки тому

    திரு தனசேகர் அவர்களே : விபரம் 3/5 ன் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறித்து மிகவும் அருமை !

  • @sribalamuruganjothidanilay3833
    @sribalamuruganjothidanilay3833 3 роки тому +1

    அய்யா பாதகாதிபதி திசையில் bathagaathibathiyai கும்பிட்டால் நல்லது செய்வாரா?

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 3 роки тому

    Prediction is true, as have experienced with this type of horoscope, meena rashi, meena laganam, female native. Thank you very much sir.

  • @natarajanm.k.7435
    @natarajanm.k.7435 2 місяці тому

    மிகவும் சரியான கணிப்பு அருமை எனக்கு கன்னி லக்னம் ஏழில் குரு. எப்படி இவ்வளவு சரியாக. நன்றி ஐயா

  • @vijayd2982
    @vijayd2982 4 роки тому +2

    Sir what it the 7th house is empty
    For virgo ascendant

  • @thayalanraju9090
    @thayalanraju9090 4 роки тому

    Ayyah i knew astrology around 50% and i am still learning from qualified astrology from mid 2017 until now.i agreed with you ayyah .even in my family members /relative i keep distance from Meenam /Thanasu rasi

  • @ram-jj4vr
    @ram-jj4vr 3 роки тому

    What you said is correct Sir. I am experiencing it with my family life.

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 4 роки тому +1

    அருமை உண்மைதான்

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 4 роки тому

    Nalla vilakkam..sir.
    .neengal solvathai kadaipidithal...life nandraga ..irukkum..yendru nambukirom..thank.u.sir...

  • @sivasivaa3452
    @sivasivaa3452 3 роки тому +1

    தல எல்லா வகையிலும் நான் ஏன் ஏமாற்றமடைந்தேன் என்பதை தற்போது உணர்ந்து கொண்டேன்.நன்றி தல.!8.8.2021.

  • @senthilvelu568
    @senthilvelu568 4 роки тому

    100 percent correct, every time I'm watching your astro you tube...very true & nice sir...

  • @aparasidhu9119
    @aparasidhu9119 4 роки тому +2

    உண்மை ஐயா உபய லக்னத்துக்கு 7 ஆம் அதிபதி எந்த பாவத்தில் இருந்தால் நன்மை. 11 ல 12ல பலன் எப்படி இருக்கும்

  • @suchitrapriya
    @suchitrapriya 4 роки тому +1

    Yes sir I am meduna Lagnam . My helped my husband to better placement and lost all my saving and we are divorced now .

    • @revathi6877
      @revathi6877 4 роки тому

      Unga birth detais and divorce date sollunga plz

  • @saipavishnak3376
    @saipavishnak3376 Рік тому

    💯 percent correct sir.. parikaaram irundhaal sollunga sir

  • @karthika1498
    @karthika1498 4 роки тому +1

    100% true sir..thank you much sir

  • @nsnbabu4243
    @nsnbabu4243 4 місяці тому

    Good Information Guru Ji ❤

  • @jaikrishnabalajir.no1910
    @jaikrishnabalajir.no1910 4 роки тому +1

    உண்மைதான் சார்.நான் கன்னி லக்னம்.என் கணவர் மீன லக்னம்.🙏💐

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 4 роки тому +1

    நன்றிகள் 🙏

  • @Dinesh_r99
    @Dinesh_r99 3 роки тому +1

    Ithellam pathu love panna mudiyuma sir ?

  • @perumalramasamy5658
    @perumalramasamy5658 4 роки тому

    Your prediction is to be appreciated.valgha valamuden

  • @saravanan3265
    @saravanan3265 4 роки тому +3

    மிதுன லக்னகாரர்களுக்கு 7ம் அதிபதி குரு மகரத்தில் நீச்சம் பெற்றால் இந்த சமநிலையை கடைபிடிக்க வேண்டுமா?

    • @premakrishnaswamy5309
      @premakrishnaswamy5309 3 роки тому

      கன்னி லக்னம் பாதகாதிபதி மிதுனத்தில் 29.4 டிகிரி .

  • @kwtkwt1329
    @kwtkwt1329 4 роки тому

    அருமையான பதிவு நன்றி நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @tamilmagan8473
    @tamilmagan8473 4 роки тому +1

    Padhakathipathi enda stanam. La irundal Ena palan video podunga aiya

  • @vijayips1627
    @vijayips1627 3 роки тому +1

    ஐயா நான் மிதுன லக்கினம்...2. இடத்தில் குரு வக்கிரம். நான் நலமும் வளமான தான் இருக்கிறேன்...

  • @devis350
    @devis350 4 роки тому +1

    Yes it's true kanni lagnam

  • @bharathi9878
    @bharathi9878 4 роки тому +1

    Na mithuna lagnam ninga soldra palan padi vazamudiuma 7am pavam frnd job life partner ethila ethuvumae good things kedaikatha Oru human being Ku entha 3 thana important avanga mela avanga kita expect pana kudatha

  • @rjeyasingh
    @rjeyasingh 4 роки тому

    உண்மை தான் ஐயா. இதை உணர்ந்திருக்ஙின்றேன்.

  • @ravisiva4599
    @ravisiva4599 4 роки тому

    நல்ல விளக்கம் மிக்க நன்றி சார்

  • @dhanapaln3662
    @dhanapaln3662 4 роки тому

    Sir kumba laknam 12 sanei vakram asichii in Thiruooam saram 6 sun Mercury is vakram asthingam 9 moon in Swathi Sani parvai 3 10 vipertha raja yogama???

  • @senaakaniansivaa6259
    @senaakaniansivaa6259 3 роки тому

    வணக்கம்
    15.11.73. பேராவூரணி7:58PM..
    வாக்கியப்படி சனி:17.1.11.
    திருக்கணிதப்படி கணித்தாலும், தசாபுத்திகள் நடக்கும் பலன்களோடு ஒத்துப் போகவில்லை. லக்னம் மிதுனம். 2+1/2வருடங்களாக, பிச்சையெடுக்கும் நிலையில் பொருளாதாரம் உள்ளது. வாழ்வு கேள்விக்குறிநிலையில் இருக்கிறது.

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 4 роки тому +1

    நன்றி சார்

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 3 роки тому

    Kanni raasi, kanni laganam. Guru in makara, now start of guru mahadasa. Native is female. How will be guru dasa? Sir, pls.

  • @tharumambalranjani5179
    @tharumambalranjani5179 4 роки тому +2

    நான் கன்னி லக்னம், என் கணவர் மிதுனம் லக்னம்... வாழ்க்கை ரொம்ப மோசமான நிலையில் உள்ளது...😭😭😭😭

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 3 роки тому +2

      நான் கன்னி லக்னம். என் மனைவி மிதுனலக்னம். வாழ்க்கை சோகமாக தான் உள்ளது.

  • @chitraramachandran1995
    @chitraramachandran1995 4 роки тому +1

    100 சதவிகிதம் உண்மை

  • @abisuren1669
    @abisuren1669 4 роки тому +1

    💯 correct correct sir.

  • @utharaswamyanna3348
    @utharaswamyanna3348 4 роки тому +1

    Yes sir 100 percent true

  • @balamuruganchockalingam9997
    @balamuruganchockalingam9997 3 роки тому

    Thank you Sir, methuna laknam, Guru thesai is running. Can I try for high-level jobs.

  • @Sharmila1968
    @Sharmila1968 4 роки тому

    ஐயா மிகவும் அருமை, நான் விஜயலட்சுமி, எனக்கு கன்னி லக்னம், கணவர் மீன லக்னம், நீங்கள் கூறிய அனைத்தும் நான் அனுபவித்து விட்டேன், இப்போது கணவருக்கு புதன் தசை நடக்கிறது, மீனத்தில் புதன் சுக்கிரன், வயது 53, உடல் நலம் சரியில்லை, நான் அவர் மீது அக்கறை கொண்டு கவனித்து வருகிறேன், இது நல்லதா இல்லையா, தசா காலத்தில் பாதிப்பு ஏற்படுமா?🙏🙏🙏

  • @rajanrajan887
    @rajanrajan887 2 роки тому

    Yes sir, this pridiction 100% true

  • @ramamoorthi6214
    @ramamoorthi6214 4 роки тому +1

    True , Its true

  • @gnanaprakasamraja5577
    @gnanaprakasamraja5577 4 роки тому +2

    மிதுன லக்கினத்திற்கு பாதகாதிபதி ஆறில் மறைந்தாலும் இப்படிதான் இருக்குமா?

  • @nimalraam8902
    @nimalraam8902 3 роки тому

    u r correct sir
    me dhanusu lagnam

  • @prakasha434
    @prakasha434 3 роки тому

    sir, I am meena lagnam with guru and sani in kanni (guru and buthan parivarthanai, buthan in dhanushu). How to deal with colleagues and superiors? Please advise

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 роки тому

    Super explanation , thank you sir

  • @rajalakshmi408
    @rajalakshmi408 4 роки тому

    Sir, please upload video about retrograde planets in June. New Born baby if birth in this month how give these planets react in birth horoscope

  • @mathaven8963
    @mathaven8963 2 роки тому

    Sir very clear explanation.

  • @sekarnithtanandamsekarnith5887
    @sekarnithtanandamsekarnith5887 3 роки тому

    Sekar dob 26/4/1979 morning 9:15 a.m salem midhuna lagnam. Kulandailkaga anusarithu povadhai irukkiradhu.padhakapathi 2il utcham 😎😎

  • @selvac77
    @selvac77 3 роки тому

    Really true, superb advice

  • @jennielawrence5575
    @jennielawrence5575 4 роки тому

    Great thanks 😊 sag ascendent navamsatula kanni lagnam completely different funny and unique combination lets wait and watch 😈

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 3 роки тому

    Kanni laganam, kanni raasi. Guru in makaram. Now starting guru mahadasa. Native:female. How will be guru mahadasa?

  • @sathishthepokkiri
    @sathishthepokkiri 4 роки тому

    Ayya : DOB , place and time: 20.11.1986 , COIMBATORE, 9:12 AM ..I have dhanushu as lagnam but Mithunam as Rashi .. in this case , will still BUdhan will be my padhagathibadhi .. many people told me when budhan dhisa comes at my 42 ,it will be good for me. But from what you say , seems it is not .. So what will b be a good dhasha for me and when will it come ?

  • @karthik8283
    @karthik8283 Рік тому +1

    Both husband and wife kanni lagnam 🤣🤣Nan jewels husband tharamatan en husband ennaku 10 Paisa tharamataru en berow avaru thodamataru avaru business kannaku Nan kakka matan ,avaru berow Nan thodamatan 10years oduthu without break up

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 4 роки тому

    Sir I'm mithunam rasi thanusu laknam லக்னத்தில் சனி guru+kethu in 8th house buthan in 12th house நீங்க சொன்னது நான் follow pannalaamaa?

  • @ravindranathn5817
    @ravindranathn5817 4 роки тому

    You are absolutely right.. I m dhanusu lagnam and my wife is Mithuna lagnam.. since I have lost my business in the year 2014 because of some tax problems.. I think that's the year 71/2 sani started for me.. as you said she literally tried to push me into things which I did not like doing..so we had to face monetary losses as well as indifference between ourselves ultimately straining our relationship, though not very serious..

    • @Premkumar-eq1zv
      @Premkumar-eq1zv 4 роки тому

      So sad, love and understand each other stay peace ☘️

  • @Arun-yi7wk
    @Arun-yi7wk 3 роки тому

    Sir, for gemini ascendant guru alone in 7th house and vagram, how will be it's effects

  • @sivasothikrishnan9529
    @sivasothikrishnan9529 4 роки тому

    Very true Sir. Thank you.

  • @PradeepKumar-uu2fp
    @PradeepKumar-uu2fp 4 роки тому

    Sir, dhanusu lagnamku paathakathipathi bhudan vakramaagi suryan chevvaiodu innaithu 10um idathil irruthu, athai lagnathil irrukum sani bhagavan 10um paaravai yaga paartha, enna palan?

  • @sasiraj2011
    @sasiraj2011 3 роки тому

    Dhanusu lagnathirkku guru mithunathilum puthan lagnathilum irunthu puthan thisai nadanthal enna palan nadakkum. Please advise.

  • @arvindhrashmi
    @arvindhrashmi Рік тому

    arumai...nermai

  • @sundaramsun9783
    @sundaramsun9783 4 роки тому

    Sir vanakam B.sundaram
    Time.4.30Am Date 17.7.1972
    Medhunam lakaganam
    2nd house Ketu Mars mercury sun 4th house chandaran
    7th house Guru vakaram
    8th house ragu
    12th house venus sani
    Own business food or Fancy store
    business suitable
    Not married free chart example
    use future life Last berth
    Motcham please sir

  • @rowdybabymaha2313
    @rowdybabymaha2313 2 роки тому

    Awesome👏 correct na subject

  • @Balzeees
    @Balzeees 4 роки тому +1

    True sir 😊👍

  • @padmapriya9882
    @padmapriya9882 4 роки тому

    Sir. Enaku meena lagnam. 7 am idam suriyan , puthan , sevvai irukanga sir. Is there any affect.

  • @balasubramanik4163
    @balasubramanik4163 2 роки тому

    Super Explanation

  • @devadeva817
    @devadeva817 4 роки тому

    ஜயா நல்ல பதிவு ,

  • @JEEVA518
    @JEEVA518 Рік тому

    Sir I am date of birth21.11.81 so I want go to forein country
    Please ,i am ready go to forelgn contry when I go abroad pls tell

  • @rajeshshree3386
    @rajeshshree3386 4 роки тому

    Negal solluvathu unmai dhan ayya enoda life crt aa iruku nega solluradhu 100% nanum pala muri yosithu irukan naladhu saithalum yan ipadi nadakudhu enru kandu kolamal sama maga vaithu parkum podhu endha prachanium varali mikka nanri ayya enaku thalivai koduthatarku

  • @saravanankrishnan9014
    @saravanankrishnan9014 2 роки тому

    Excellent ji True

  • @pandians6423
    @pandians6423 10 місяців тому

    S true good

  • @ravinanthananbalakrishnan720
    @ravinanthananbalakrishnan720 4 роки тому

    நன்றி!