சர லக்கினத்தில் பிறந்தவர்கள் கவனிக்க | Sara lagna born people | 11th House Secrets

Поділитися
Вставка
  • Опубліковано 1 тра 2020
  • சர லக்கினத்தில் பிறந்தவர்கள் கவனிக்க | Sara lagna born people | 11th House Secrets in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
    #Kondrankidhanasekar
    #கொண்டரங்கிஜோதிடம்
    மேஷம் ராசி முதல் கன்னி ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23
    Mesham Rasi to Kanni Rasi Saturn Transit 2020-2023. Click below you tube link and play
    • Saturn Transit 2020-சன...
    துலாம் ராசி முதல் மீனம் ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23 வீடியோ கொண்டரங்கி யோக ஜோதிடம் சானலில் பதிவேற்றம் செய்து உள்ளேன்.
    அன்பர்கள் கீழ்கண்ட லிங்க் வழியாக சென்று பார்த்து கொள்ளவும்.
    Thulam Rasi to Meenam Rasi Saturn Transit 2020 Predictions Uploaded in Kondranki Yoga Jothidam Channel . Viewers Click below you tube link and play
    • Saturn Transit 2020 Pr...
    மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255 and 8903409141.தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு whats up மெசேஜ் அனுப்பவும்.
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
    Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
    • திசை பலன்கள் -Dasha Pr...
    12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
    • 12ராசி சம்பத்து(செல்வ)...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...
    Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
    My blogspot :kondrankidhanasekar.blogspot.in/
    My Face book page- / kondranki-dhanasekar-2...

КОМЕНТАРІ • 129

  • @sakthisivamb7958
    @sakthisivamb7958 4 роки тому +16

    நீங்க சாென்னதில் 90% உண்மை உள்ளது. எனக்கு மகர லக்னம் 11ம் இடத்தில் செவ்வாய். அதே பாேன்று இன்றைய தேதி வரை
    யிலும் நான் என் சுய
    உழைப்பில் தான் வாழ்வில் முன்னேற்றம் அடைந்துள்ளேன்.
    பெற்றாேரின் சாெத்துக்கும் ஆசைப்பட்டதில்லை.
    எனது சந்தேகம் என்ன வென்றால் ஏன் இந்த லக்னத்தில் பிறந்தவர்க்கு ஒரு உத்தியாேகம் கூட நிலையாக அமையவில்லை.

  • @pagalavansundar2222
    @pagalavansundar2222 4 роки тому +12

    மகர லகணம் சார் நீங்க சொன்னது சரி... உழைப்போம் கொடுப்பதை கொடுகட்டும் வாழ்க்கை னு இருக்கேன்... மண நிம்மதியோடு நகர்கிறேன்...

  • @duraigomathi8378
    @duraigomathi8378 4 роки тому +3

    நான் மேஷம் லக்னம் விருச்சிக ராசி நீங்கள் சொல்வது போல் தான் என் வாழ்க்கை போகுது 💯 உண்மையான கணிப்பு👌👌🙏

  • @inbaminbam4189
    @inbaminbam4189 4 роки тому +3

    நன்றி சார்.ஏற்கனவே இது பற்றி சொன்ன மாதிரி இருக்கு. மீண்டும் ஞாபகபடுத்தியமைக்கு நன்றி.

  • @sunderasekar2814
    @sunderasekar2814 4 роки тому +1

    100% true Aiya what you explain in this vedio. It's happen to me those year ago. Accurate! Thanks Aiya 🙏🏻🙏🏻🙏🏻

  • @sivanath05
    @sivanath05 4 роки тому

    Very good explanation sir .. thanks 🙏🏼

  • @dharaneedharandme020
    @dharaneedharandme020 4 роки тому +1

    Correct sir 11 house prediction is correct I am maghra lagnam travelled to foreign land but at the end going through tough sutiation right now stuck in foreign land

  • @RaviRavi-jf9qw
    @RaviRavi-jf9qw 4 роки тому

    Thank you very much sir.

  • @roseleinevincent30
    @roseleinevincent30 4 роки тому

    V nice thank you sir 🙏

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 4 роки тому

    Vanakkam 🙏🏻 Ayya
    Migavom Delivana vilakkam Arumaiyana pathivu
    Nanry Ayya Nanry vazganalamudan 🙏🏻
    💐💐💐👏👏👏🌸🌸🌸

  • @SURESHKUMAR-ml9fj
    @SURESHKUMAR-ml9fj Рік тому

    Thanks🙏 of giving the information about astrology, Sir.

  • @annamalaikarthiban4972
    @annamalaikarthiban4972 4 роки тому +1

    Sema 💯Vera level guru

  • @om2916
    @om2916 4 роки тому

    Great sir... great solution... very practical

  • @balajichari7558
    @balajichari7558 4 роки тому

    Excellent explanation.

  • @user-ff9gj2kl6c
    @user-ff9gj2kl6c 4 роки тому

    நன்றி ஐயா💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mariworlds9417
    @mariworlds9417 4 роки тому

    Nice explain. Namashivayam.

  • @manik3852
    @manik3852 4 роки тому +1

    New points learned today..v sh not expect from daughter in law n son in law

  • @vasudevan4262
    @vasudevan4262 4 роки тому

    நன்றி ஐயா

  • @sumathir674
    @sumathir674 4 роки тому

    புதிதாக தெறிந்து கொன்டேன்.. நன்றி 🙏

  • @nsnbabu4243
    @nsnbabu4243 3 місяці тому

    Thank you Guru Ji

  • @vijayakumarmasilamani7378
    @vijayakumarmasilamani7378 4 роки тому +1

    OMNAMASIVA
    THANKS SIR

  • @PmohanakrishnaKrishna
    @PmohanakrishnaKrishna 4 роки тому

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vijaya5012
    @vijaya5012 2 роки тому

    Well explained 🤝

  • @lalithapaddy5375
    @lalithapaddy5375 4 роки тому

    very very useful

  • @yogeswaryvalsyanandan9610
    @yogeswaryvalsyanandan9610 4 роки тому

    Nandri 🙏ayya

  • @sumathis982
    @sumathis982 4 роки тому

    Anna true.passiyive aa soliringa. Nandri

  • @periyasamykr3446
    @periyasamykr3446 4 роки тому

    தனசேகர் நல்ல பதிவுதான வாழ்க

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 2 роки тому

    Nandri guruvayy

  • @ArjunKumar-jo3vu
    @ArjunKumar-jo3vu 4 роки тому

    Nice

  • @venivelu4547
    @venivelu4547 10 місяців тому

    Sir, super🙏🙏

  • @laksmi0108
    @laksmi0108 3 роки тому

    Great

  • @PattikaattuJothidar
    @PattikaattuJothidar 4 роки тому

    வணக்கம் !
    கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் என்ற உங்களுடைய வெளிப்படையான பேச்சு பாராட்டுதலுக்குரியது. வெவ்வேறானவர்களின் ஆய்வுகள் மாறுபட்ட சிந்தனைக்களுக்கும்,
    கணக்கீடுகளுக்கும் உரியதே
    நன்றி !

  • @dorothyvimala9494
    @dorothyvimala9494 4 роки тому

    Correct sir

  • @senthilkumar.b5828
    @senthilkumar.b5828 3 роки тому

    அனைத்து விளக்கங்கள் மிகவும் சிறப்பாக உள்ளன... சித்திராபௌர்ணமி பற்றிய ஒரு காணொளி பதிவிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் சார்...மிக்க நன்றி....

  • @krishnanmoorthy6867
    @krishnanmoorthy6867 4 роки тому

    Super 👌

  • @royalarts3715
    @royalarts3715 3 роки тому

    Super sir

  • @Rose-nj5su
    @Rose-nj5su 4 роки тому

    உண்மை தான் சார்.

  • @surya-ls7ym
    @surya-ls7ym 4 роки тому

    Please tell about lagna sandhi and bhava chart sir it will be useful to study

  • @amuthasathiyamohan7242
    @amuthasathiyamohan7242 4 роки тому

    Respected sir,how abt u doing??ippo Indha corona time la personal jadhagam consultation solluvingala??indha corona time la personal jadhagam work pannuma illaiya??Plz sollunga sir..thank you..😊😊waiting for valuable reply..

  • @Dhamucaterig
    @Dhamucaterig 4 роки тому

    Nanri sir nan magara lakganathai sernthavan enthu santhegarthirkku vidai kidaithathu super

  • @malaichamysamy3176
    @malaichamysamy3176 3 роки тому

    🎊பரிகாரம் பற்றிய தகவல் சூப்பர் குரு ஜி 🙏

  • @MANIKANDAN-ys8hv
    @MANIKANDAN-ys8hv 4 роки тому

    Sir very good ஸ்திர லக்னத்திற்கும் கூருஙகள் நன்றி

  • @jagaboycreative8915
    @jagaboycreative8915 4 роки тому +1

    Sir Ratchi yogam explain please sir

  • @sumathis982
    @sumathis982 4 роки тому

    Anna 💯 true. Ubayam lagnathil pitanthavarkalukku podungal

  • @vishalinipriya4877
    @vishalinipriya4877 3 роки тому

    👌👌👌

  • @vigneshwarideepa5667
    @vigneshwarideepa5667 2 роки тому

    Unmai sir

  • @vishnousj1871
    @vishnousj1871 4 роки тому

    கோவில் பரிகாரங்களை விட practical lifela இருக்க மாற்றங்கள் சரியாக இருக்கும்... மிகவும் சரியாக சொன்னீர்கள் ஐயா. இந்த பதிவு மிகவும் சரியாக இருக்கிறது ஐயா, மிக்க நன்றி 👌...

  • @visreeram
    @visreeram 4 роки тому +1

    Anna, one of the best postings by far...
    Every video I watch, I get more clarification about the role of the planets and astrology in life.
    Thank you for reminding us every time that while planets are performing their respective duties (favorable or unfavorable), the responsibilities lie with the individuals to follow the correct path to achieve maximum success and/or avoid hardships. That is why God has endowed us with intelligence and free will.
    Your honesty and straightforwardness is much appreciated.
    God bless 🙏🙏

  • @jayakanthkolandasamy5117
    @jayakanthkolandasamy5117 4 роки тому +1

    Anna....nan mesha laknam makara raasi (Saturn) ....how this will affect my life?

  • @hariharasudhansivalingam2409
    @hariharasudhansivalingam2409 4 роки тому +1

    New way of explanation and keep going sir , easy to understand and easy to learn astrology by seeing ur videos sir😊

  • @subbaiahshanmugapriya9193
    @subbaiahshanmugapriya9193 2 роки тому

    👌👌👌👌

  • @JaisriramJanuary2024
    @JaisriramJanuary2024 4 роки тому

    enaku mesha rasi but viruchiga lagnam.....pls indha confusion clarify panni oru video podunga... chara rasi sthira lagnam

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 4 роки тому

    Koilluku ponna vairagyam kaikoodam. We know but it is hard to implement at that moment. So god grace is required to control the mind.

  • @ra7gh
    @ra7gh 4 роки тому

    😯👌

  • @Sathesh06
    @Sathesh06 4 роки тому

    Super explanation Sir 👍

  • @hemarajesh9051
    @hemarajesh9051 4 роки тому +1

    நீங்க சொல்வது சரி அண்ணா இப்போது இந்த கோரோனா எப்பொழுது போகும் அத சொல்லுங்க தயவுசெய்து நாடு எப்போது பழைய நிலைக்கு வரும்

  • @jairaj.j.m2534
    @jairaj.j.m2534 4 роки тому

    Brilliant video, do not go for super profits but be contended with normal profit!!!
    In one word do not been greedy!!!

  • @tnpsctetallgovtexamfreestu5489
    @tnpsctetallgovtexamfreestu5489 4 роки тому

    Consultation how much sir how can get it

  • @kanakarajkandhasamy2541
    @kanakarajkandhasamy2541 4 роки тому

    100% உண்மை. நன்றி ஐயா. நான் மகர ராசி .துலா லக்னம்.

  • @murugesanbalasubraminiam4857
    @murugesanbalasubraminiam4857 4 роки тому

    It is for lagnam or even rasi?

  • @sudhamani4118
    @sudhamani4118 4 роки тому

    Excellent expl.sir.

  • @sivasankaran3411
    @sivasankaran3411 4 роки тому +4

    சார் வணக்கம் 🙏,
    இந்த பாதக ஸ்தானம்
    இன்னும் ஆழமாக ஆய்வு செய்ய பட வேண்டும்.
    எனக்கு கடந்த 14ஆண்டுகளில்
    பதினோராம் இடத்தின் புத்தி
    அந்தரம் காலங்களில் லாபஸ்தான மாகவே செயல் பட்டிருக்கு சார்.
    பதினோராம் அதிபதி வாங்கிய
    சாராத்தை பொறுத்து,
    பாதகதியாகவோ
    லாபதிபதியாகவோ
    செயல் படுவார் .

  • @rajik486
    @rajik486 3 роки тому

    Sir parijatha yogam pathi sollunga time irundha

  • @slnsviji2364
    @slnsviji2364 4 роки тому

    Thankyou sir....quiet confusing.....your view is should not think profitabily ....Then how to move ahead on life sir....we should be conservative with what we have.....is it sir.

  • @tvarunkaarthick3732
    @tvarunkaarthick3732 4 роки тому

    Pothuvaaga giraga parihara koil patri sollalaam allava ! Because elloraalum ungalidam consulting vara mudiyaathu sir.

  • @arunszone
    @arunszone 4 роки тому

    arumaiyaana padhivu. badhagam enbadhu enna enbadhan vilakkam thevai. anaivarukkum purigindra vagaiyil. ethirparpadhu nadakaathu enbathey badhagam enbadhu enadhu puridhal.

  • @sathishg9629
    @sathishg9629 4 роки тому

    Kumbarasi maysam lakanam ennaku 7 1/2 started eppadi irukum Anna

  • @sgmurali5643
    @sgmurali5643 4 роки тому +1

    உபய லக்னம் பாதகபாதி பதிவு செய்யுங்கள்

  • @anithar9075
    @anithar9075 4 роки тому

    Sir no company allows employee to stay more than 2 years.we are forced to change the job

  • @mani.96
    @mani.96 Рік тому

    Anna.. apde patha Enoda rasi ah pathagam tha😂 Mesha lagnam Kumba rasi🤯😷 but Sani + kethu in12th house. any suggestion? Pls what to do anna?

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 4 роки тому

    Bhathagathipathi 3,6,8,12, marievathu nallatha? Kettatha?

  • @kprkpr9760
    @kprkpr9760 4 роки тому

    What will happen to sara rasi & sara lagna

  • @rajeshshree3386
    @rajeshshree3386 4 роки тому

    Laknam rasi kum porundhakuda vaipu iruka sir

  • @MP-pb7pk
    @MP-pb7pk 4 роки тому +1

    4 kkum 11kkum Sukkiran(4 am athipathi in thulam) ..
    4 kku yenna seivaar...
    Lagnam =kadagam
    Raasi =magaram

  • @abisiva1337
    @abisiva1337 4 роки тому

    Iyya vanakam...tamil nadu ku evlo paadhipu irukum nu oru video podunga iyya...america nilamai nama Tamilnadu ku varumanu kanichu solunga iyya pls...

  • @nagappanv6096
    @nagappanv6096 2 роки тому +1

    Sir appo 11 vettu Athipathi 11 laiyae ஆட்சி petru erundha Indha paalan eppadi work agum

  • @gokulram5680
    @gokulram5680 4 роки тому

    நீங்கள் சொல்வது சரி நான் மேஷ லக்கினம்

  • @chokkamal.k2279
    @chokkamal.k2279 Рік тому

    Magarathirku. 11 viruchigam kethu thulamil Sani chevai eppadi pls sir

  • @vigneshwaranb3432
    @vigneshwaranb3432 4 роки тому +2

    மகர லக்னம் ஆகி 11அம் அதிபதி செவ்வாய் ராசிநாதன் ஆக இருந்தால் பாதகம் குறைவாக இருக்கும் என்று எடுத்துக் கொள்ளலாமா.அய்யா

  • @sa89879
    @sa89879 4 роки тому

    Mesha laknathuku 10um athipathiyum pathikapthi thanay sir

  • @periyasamyarumugam8839
    @periyasamyarumugam8839 4 роки тому +3

    முடிவான பதில் கடமை செய் பலனை எதிர்பாராதே

  • @thangaselvamsv8125
    @thangaselvamsv8125 22 дні тому

    Ayya enaku magaram laknam
    Enaku ippo sevvai thasa nadaku ana ninga sonna mari enaku pakkavatham vanthuruchu sir

  • @LOGANATHAN-fy5lx
    @LOGANATHAN-fy5lx 4 роки тому +1

    Exactly it's true sir

  • @nithishrnp2878
    @nithishrnp2878 4 роки тому

    Sir na thulam lagnam but enakku 8il suriyan ipdi iruntha enna sir nadakkum

  • @Sowmya.36936
    @Sowmya.36936 4 роки тому

    Put for Danushu , meenam,viruchigam lagnam soon sir please

  • @hemakumarkumar4586
    @hemakumarkumar4586 5 місяців тому

    ஐயா எங்கள் வீட்டில் அனைவரும் மேஷம் துலாம் மகரம் ராசிகள் நாங்கள் சர ராசிகளா அப்படியென்றால் எதாவது பாதகமா தயவுசெய்து பதில் கூறுங்கள்

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 4 роки тому

    தொடர்ந்து சர ராசியில் இருக்கும் தசையே நடந்தால் என்ன பலன்

  • @jhoncathy7913
    @jhoncathy7913 3 роки тому

    How if 11th lord in 11th house?...

  • @fromhell8241
    @fromhell8241 4 роки тому +2

    sir...appo inthe lagnathil piranthavargal panakarana aganum ne ninaikekudatha?

    • @kanakarajkandhasamy2541
      @kanakarajkandhasamy2541 4 роки тому +1

      உண்மை. கடவுள் கொடுப்பார் என்று நினைத்துக் கொண்டு வாழ்க்கைய நகர்த்த வேண்டும். இது என் அனுபவம்.நான் மகர ராசி.துலா லக்னம் 53வருட அனுபவம்.

  • @Balzeees
    @Balzeees 4 роки тому +1

    Thank you Sir.. I think this is only for those born in Sara lagnam(mesha lagnam) and not to be considered for mesha rasi. Is this correct?

    • @devonkairo1258
      @devonkairo1258 3 роки тому

      I guess Im kinda randomly asking but does anybody know of a good site to stream new movies online?

    • @elliotramon9878
      @elliotramon9878 3 роки тому

      @Devon Kairo i use FlixZone. You can find it on google =)

    • @alfonsolucas6908
      @alfonsolucas6908 3 роки тому

      @Elliot Ramon Definitely, been watching on flixzone for since march myself :D

  • @Rameshkumar-iy6kl
    @Rameshkumar-iy6kl 4 роки тому

    நல்ல விளக்கம் நன்றி, ராசி அடிப்படையில் இது பொருந்தும்?

  • @pulsarfpulsar2383
    @pulsarfpulsar2383 4 роки тому +2

    எதிர்பார்பு ஏமாற்றம் தான்
    அப்படி தானே ஐயா.

  • @nrajt2366
    @nrajt2366 4 роки тому +1

    Excellent, really very useful

  • @sivalakshmi6102
    @sivalakshmi6102 4 роки тому

    Good morning sir.
    Thulam lagnam suriyan thisai matum careful ah irukanuma .Raagu thisai poitu iruku.

    • @balasekara4577
      @balasekara4577 4 роки тому +1

      வணக்கம் குருதனசேகர்அவர்களே.தங்கலை..நேரில்சந்திக்கவேணடும்....
      அலுவலக ம்எங்கே?

  • @manikumar2187
    @manikumar2187 4 роки тому

    மிதுனம் லக்கனம் செவ்வாய் தோஷம் பலன்கள் சொல்லுங்கள்

  • @vskannan6562
    @vskannan6562 4 роки тому

    பாதக ஸ்தான அதிபதியின் காரக துவம் மூலம் பாதகம் வருமா?

  • @VersatilewithVKP
    @VersatilewithVKP 4 роки тому

    11ல் இருக்கும் கிரகங்கள் அனைத்தும் நன்மை செய்யும் என்று சொல்கிறார்களே உண்மையா ஐயா??

  • @RameshR-sw3yt
    @RameshR-sw3yt 4 роки тому

    கோள்கள் சரம் பற்றி அறிய வேண்டியவை

  • @jeevaaptech123
    @jeevaaptech123 4 роки тому +2

    ஏன் சர லக்கினத்திற்கு 11இம் இடம் பாதக ஸ்தானமாக வருகிறது... ஏதேனும் தனிப்பட்ட காரணம் உள்ளதா?

  • @Ritvin2021
    @Ritvin2021 4 роки тому

    சார் எனக்கு சூரியன் சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றுள்ளது எனது லக்னம் துலாம் மேலும் சுகிரன் கேது இனைவவு 11 ம் இடத்தில் உள்ளது எனக்கு பலன் கூறுங்கள் ஜயா