உபய லக்னத்தில் பிறந்தவர்கள் | Ubaya lagnam palangal in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • உபய லக்னங்களான மிதுனம், கன்னி, தனுசு, மீனத்தில் பிறந்தவர்கள் குணம், லக்ன குணம் போன்றவற்றின் தொகுப்புதான் இந்த பதிவு.
    #உபயலக்னம்ரகசியங்கள் #உபயலக்னம் #ubayalagnam
    Image Credit - pixabay.com
    creativecommon...

КОМЕНТАРІ • 159

  • @mkmani6404
    @mkmani6404 4 роки тому +4

    பதிவு அருமை என்றால் பாடலுடன் மேற்கோள் காட்ட படும் விதம் மிக அருமை நன்றி சார் நல்ல பதிவு மீண்டும் நன்றி

  • @iyswaryalogu5353
    @iyswaryalogu5353 4 роки тому +1

    Sir.. Your the only best astrologer 👏👍💯👏👏👏👏👏👏...

  • @apponnusamy9466
    @apponnusamy9466 4 роки тому +3

    "தியாகிகள் "உண்மையான வார்த்தை ஐயா, பாசத்துடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏.

  • @udhay_s
    @udhay_s 4 роки тому +3

    அய்யா வணக்கம் என் பெயர் ஜெயா உங்க வீடியோ எல்லாம் நான் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன் யு டியூபில் நிறைய ஜோதிடர்கள் பணத்திற்காகவும் like subscribe kaga ஜோதிடம் பார்க்கிறார்கள் அதில் உங்களை மாதிரி உள்ள ஜோதிடர்கள் ரொம்ப கம்மி நீங்க ஒரு சேவையாக செய்கிறீர்கள் அதற்க்கு ரொம்ப நன்றி உங்ககிட்ட இருக்க திறமைக்கு நீங்கள் உதவி செய்ய மாட்டிகளானு காத்துக்கொண்டு இருக்கிறோம். ஜாதகம் பார்ப்பதில்லை என்றும் எனக்கும் தெரியும் எங்களை மாதிரி இருக்கிறவர்கள் உங்கள் மூலமாக ஒரு உதவி கிடைக்காதா என்று காத்து கொண்டு இருக்கறோம். அய்யா இலவசமாக ஜோதிடம் என்ற ஒரு தலைப்பில் ஒரு வாரத்திற்கு இரண்டு ஜாதகங்களை பார்த்து சொல்லுங்கள் அய்யா இதன் மூலம் நிறைய பேர் பயன் அடைவார்கள் என்னை போல உள்ள அபலைப் பெண்களுக்காக உதவியாக இருக்கும் தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும் நன்றி அய்யா..சிறு உதவி புரியுங்கள்.....🙏

    • @QuantumCOACHAddcount520
      @QuantumCOACHAddcount520 4 роки тому +1

      உண்மைதான் மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் ஐயா

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 4 роки тому +1

    ஆஹா அமுத கானம். உங்களின் குரல் மெய்சிலிர்க்கிறது ஐயா.

  • @SivaKumarskSivaKumarsk-xg4ep
    @SivaKumarskSivaKumarsk-xg4ep 4 роки тому +1

    ஐயா, கருத்து சுரங்கம்.இந்த புதையலை நாங்கள் காவல் பூதம்போல் பாதுகாத்து, பயனும் பேர கடமை பட்டவர்கள்.மகிழ்ச்சி

  • @harig3347
    @harig3347 3 роки тому

    I am Mithuna laganam Raghu Sani
    Mars in laganam your assessment
    on bad good effects are very correct
    Thanks

  • @anbuctp1867
    @anbuctp1867 3 роки тому +1

    AYYA NEENGAL SOLLUVATHU UNNMAI SARANAM GURUVE VANNAKKAM BY ANBU CTP🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @unmayijyothidam
    @unmayijyothidam 6 місяців тому

    நன்றாகப் பாடுகிறீர்களே!! நன்றாகவும் பேசுகிறீர்கள். ஜோதிட த் திறமையும் சிறப்பு!

  • @ashokraja7331
    @ashokraja7331 4 роки тому +3

    உண்மை.. கன்னி சரியான சுய நல வாதி.. என் lover கு மிக சரியாக இருக்கு

    • @sakthipaandiyan.p6460
      @sakthipaandiyan.p6460 4 роки тому

      நீங்கள்?

    • @ashokraja7331
      @ashokraja7331 4 роки тому

      @@sakthipaandiyan.p6460 அவள் அளவுக்கு நா இல்ல

  • @sumathimano4341
    @sumathimano4341 4 роки тому

    அய்யா அருமை தங்களின் பணி சிறக்க இறைவன் அருள் புரிய வேண்டும்

  • @ezekialj3003
    @ezekialj3003 4 роки тому +1

    Gentleman, your sense of humour with song is super! 👌👌👌👌👌👌👌👌👌

  • @krishnakumari1035
    @krishnakumari1035 4 роки тому +1

    Your videos are short and informative. I gained lot of knowledge from your astrology videos ayya. Thanniya naal list 2020 ku same dates dan edukanum ma ila different dates? Please pathivu podunga thanniya naal lai patri. Edhur pathu kondirukurom🙏

  • @manttreshman4935
    @manttreshman4935 3 роки тому

    Sir, tq forcyour contribution n knowledge sharing, vast understanding on planet,star n yogam explanation. I love to watch your channel in you tube n the most admired me is the way while talk, there is something unique on your voice. Tq sir

  • @muthukumarsangeetha9865
    @muthukumarsangeetha9865 4 роки тому

    மிகச்சரியான விளக்கம் நன்றி குருவே.

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 4 роки тому +2

    ஐயா நான் மிதுனம் ராசி தி௫வாதிரை நட்சத்திரம் தனுசு லக்னம் லக்னத்தில் சனி நீங்கள் சொல்வது சரி ராகு தனுசு லக்னத்தில் இ௫ந்தால் என்ன பலன் சொன்னீர்கள் சனி இ௫ந்தால் என்ன பலன் என்று ஒரு வீடியோ போடுங்கள் நன்றி

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 4 роки тому +1

    " மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய காலை வணக்கம் 🙏"

  • @sujathasathish8911
    @sujathasathish8911 2 роки тому

    Super sir

  • @sumanmuthu7691
    @sumanmuthu7691 4 роки тому +1

    Super srikrishnan ayya🙂💞🙂

  • @manikandank914
    @manikandank914 4 роки тому +3

    Romba correct.sir guru:sariyana pathayil valinadathuvar. puthan:anupava arivai tharuvar.
    sariya?

  • @varatharajaperumal7342
    @varatharajaperumal7342 4 роки тому +4

    புதன் காதல்
    குரு ஞானம்
    புதன் தாய்மாமன் உறவு
    குரு உறவுகலை குறிக்காது
    புதன் மருத்துவர் END
    குரு அர்ச்சகர்
    புதன் கல்வி காரகன்
    குரு ஆசிரியர்
    எனக்கு தெரிந்தது
    ஆனால் புதன் குரு இரண்டு கிரகங்களும் தனித்து இருந்தால் பலன் கிடைக்காதுது

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 роки тому +1

    Thank you sir

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 роки тому

    Very clear explanation video sir.

  • @mskarpagamchakravarthy6660
    @mskarpagamchakravarthy6660 4 роки тому

    Thank you Sir valga valamudan

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 роки тому

    Good morning aiya 😊🙏
    Superb, tanq aiya👌👌👏👏

  • @rajannannappan140
    @rajannannappan140 3 роки тому

    குருவடி சரணம். நான் மிதுன லக்னம் தாங்கள் பதிவு 💯% சரியாக உள்ளது.🙏🙏🙏

  • @Prakashr1210
    @Prakashr1210 4 роки тому +5

    ஐயா, செவ்வாய் கேது இணைவு பற்றி ஒரு பதிவு கூறுங்கள்.நன்றி...🌺🌸🌸🙏🙏🙏🙏🙏🙏🏵️🏵️🌸🌸💐

  • @sharmilasivakumar6026
    @sharmilasivakumar6026 4 роки тому +3

    மீன ராசி , மீன லக்னம்
    இரண்டும் உபயம்...🐱🐱🐱.நன்றி குருவே..

  • @mageshkumar8684
    @mageshkumar8684 4 роки тому

    வணக்கம் ஒரு பதிவுகள் அருமை நன்றி 🙏

  • @murugesan.gmurugesan.g6046
    @murugesan.gmurugesan.g6046 4 роки тому

    iniya kaalai vanakkam ayya 🙏🙏 arumaiyana pathivu

  • @balajianu6244
    @balajianu6244 4 роки тому +4

    இனிய காலை வணக்கம் ஐயா. நான் கன்னி ராசி என் கணவர் மிதுனம். 100% பொருந்துகிறது

    • @senthilnathan815
      @senthilnathan815 4 роки тому

      ஐயா நீங்க சொல்வதெல்லாம்
      உன்மை நான்(மிதனம்திருவாதிரை) (கன்னிலக்கனம்)
      என்மனைவி,(கன்னிராசிஉத்திரம்
      என்மகள்
      (மிதனராசி மிருகசீரிசம்)
      லக்கன்தெரியவில்லை
      ஏண்என்றால் தர்சமையம்
      குடும்பத்தைவிட்டு பிரிந்து
      உள்ளேன் பிரிவ்க்குபெரியகாரனம் கிடையாது
      இதர்க்கு இந்தஅமைப்புக்ள்தான் காரனமா ? பதில் தாறுங்கள்,ஐயா!

    • @ganesanmktg
      @ganesanmktg 4 роки тому

      He is talking abt lagnam and u r telling abt rasi. There are lot of diff sir

  • @sdevkavin5061
    @sdevkavin5061 4 роки тому

    Ayya superb explanation sir

  • @sharathsiva48
    @sharathsiva48 4 роки тому

    நேர்மையான பதிவு ஐயா

  • @arunsamynathan3171
    @arunsamynathan3171 4 роки тому +1

    Super ayya

  • @renulokesh4323
    @renulokesh4323 4 роки тому +2

    Kumba laknam, magara laknam pathivu podungal... 🙏🙏🙏

  • @balaji-fe3wf
    @balaji-fe3wf 4 роки тому +2

    இனிய காலை வணக்கம் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 4 роки тому

    Vanakkam Ayya 🙏🏻
    Nanry vazganalamudan Ayya 🙏🏻

  • @Jegan551
    @Jegan551 4 роки тому

    அருமையான பதிவு ஐயா 👌

  • @meenunp7440
    @meenunp7440 4 роки тому +4

    Totally midhuna rasi magara laknam punarpusam 3 part 😒 rompa paavam

  • @prabhuPrabhu-le1ly
    @prabhuPrabhu-le1ly 4 роки тому +1

    Super 👌💐

  • @srivenkates6140
    @srivenkates6140 4 роки тому

    நன்றி👍👍👍

  • @ManiKandan-ub5py
    @ManiKandan-ub5py 4 роки тому

    ஐயா கேள்விக்கு என்ன பதில்? சகட யோகம் பற்றிய சந்தேகம் விளக்கம் தேவை. குருவிற்கு 6,8,12ல் சந்திரன் இருந்து அதே சந்திரன் லக்னத்திற்கு கேந்திரத்தில்(1,4,7,10) இருந்தால் சகட யோகம் எப்படி செயல்படும்

  • @Prakashr1210
    @Prakashr1210 4 роки тому

    அருமை 👌 இனிய காலை வணக்கம் ஐயா...🙏🙏🙏♥️

  • @sakthipaandiyan.p6460
    @sakthipaandiyan.p6460 4 роки тому +6

    குருஜி ந கன்னி லக்கினம், நீங்கள் மிதுனம்..

  • @honeyviji2734
    @honeyviji2734 4 роки тому

    Thulam rasi, visakam star.. Meena laknam.. 7 il guru.. Gud or bad??

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 роки тому

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @kovamsam
    @kovamsam 4 роки тому

    அய்யா இனிய காலை வணக்கம். ஐயா நான் மிதுன ராசி கன்னி லக்னம் திருவாதிரை நட்சத்திரம் திருக்கணிதம். குரு அதிசார நிவர்த்தி வீடியோ போடுங்க. குரு அதிசார நிவர்த்திக்கு பிறகு முதலில் இருந்த அதே பலன்கள் கிடைக்குமா மிதுன ராசிக்கு அதாவது குரு பகவான் அதிசாரத்திற்கு ( தனுசில்) முன் கொடுத்த பலனை தருவாரா அல்லது மாறுபடுமா. ஐயா பிறந்த ஜாதகத்தில் கன்னி லக்னத்தில் ( ராசிகட்டத்தில்) ( கன்னி ராசியல்ல) இருந்து 4ம் இடத்தில் சனி பகவான் வக்ரம் ( தனுசு ராசியில்) அங்கு இருந்து கன்னிக்கு 10ம் இடமான மிதுன ராசியை சனிபகவான் 7ம் பார்வையாக பார்க்கிறார். அங்கு புதன் (ஆட்சி) , குரு, சூரியன் மற்றும் சந்திரன் இருப்பதால் தொழில் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்.

  • @americathamizhan6576
    @americathamizhan6576 4 роки тому

    Very useful thalaiva

  • @karpagamv3115
    @karpagamv3115 4 роки тому

    How can u analyze sir.my son dhanusu lagnam.100%true👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @vasudevanyadav3199
    @vasudevanyadav3199 4 роки тому

    Pls say about all horai which horai is best
    What are the significance of all horai a baby is born

  • @SathishKumar-yo8kf
    @SathishKumar-yo8kf 4 роки тому

    Straight forward

  • @vidhyaraj3303
    @vidhyaraj3303 4 роки тому

    Good morning. Have a good day sir.

  • @sugirthasuji191
    @sugirthasuji191 4 роки тому

    பதிவு அருமை அப்பா...

  • @ajayhaasajayhaas3775
    @ajayhaasajayhaas3775 4 роки тому

    Sir piriets timela dodasakalai nera thiyanam pannalama .pls reply sir

  • @christoperchrist9422
    @christoperchrist9422 4 роки тому

    Good morning guriji can you tel me about the Birth tithi nd tithi devathai name nd power of the devathai. Kindly reply me my dear guriji

  • @ashankar2694
    @ashankar2694 3 роки тому

    Kanni lagnathil thanitha sani. Pudhan vakram with chandran kedhu in kumbam. Eppadi irukkum sir. Romba naala kekuren bathil varala guruvey.

  • @vanathikanjirangal2700
    @vanathikanjirangal2700 4 роки тому

    நன்றி குருவே

  • @ankannaankanna467
    @ankannaankanna467 3 роки тому

    Vanakkam iyya 🙏

  • @buvaneswarig5656
    @buvaneswarig5656 3 роки тому

    Wow super sir. Neenga sollarathu ellam enaku poruthama iruiku. Nan kanni rasi. Umai iyya am assistant professor but salary enna panarathu

  • @akshathavijayvijay181
    @akshathavijayvijay181 2 роки тому

    Supersir

  • @venkatachalam1813
    @venkatachalam1813 4 роки тому +1

    அரமைஐயாநன்றி

  • @jayasenthilsenthil2418
    @jayasenthilsenthil2418 4 роки тому

    ஐயா
    நான் பிறந்த நாள். 21/06/1981.நேரம். காலை. 5.30 நான் பிறந்தால் மிக துன்பத்தை மட்டுமே அனுபவிக்க வேண்டிய கட்டாயம் ஏன் இப்படி எல்லாம் என்று தன்னை தானே துன்பத்தை நீக்கி உதவ வேண்டும் தயவு செய்து என் வாழ்க்கையில் அர்த்தத்தை கூறுங்கள் ஜயா

  • @arockiasamyar0ckiasamy662
    @arockiasamyar0ckiasamy662 4 роки тому

    Ayya enakku kaala sarpa dosham,sevvai dosham irukku.enakku 20 age,Nan mithunam thiruvathirai,makaram laknam.en husbendkku 45 age,avarukku katagam,aailyam.laknam theriyathu.engalukku kalyanam mutunsu 1 year ,7 month aaguthu.engalukku 9 monthla oru paiyan irukkan enakku life pitikkala.avarota ennala kutumpaththai ootta mutila sir.enna paththi ellathuttaiyum kurai solranga sir.

  • @venugopal-pm6ll
    @venugopal-pm6ll 3 роки тому

    நான் கன்னி லக்னத்தில் பிறந்தவன். நீங்கள் சொன்னது போல என் லக்னத்தில் சூரியன் புதன் சேர்க்கை பெற்று இருக்கிறார்கள். இரட்டை குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருப்பது உண்மையா?

  • @kamarajp1723
    @kamarajp1723 3 роки тому

    Vanakkam iya vaalga vazamudan

  • @balaji-fe3wf
    @balaji-fe3wf 4 роки тому +3

    ஐயா உபய லக்கினத்தற்கு பாதகாதிபதி ஏழம் இடம் ஆனாலும் பத்தாம் அதிபதியும் அவரே வருவார் தன் திசை நடத்தும் காலத்தில் அவர் எப்படி தன் பலத்தை குடுப்பார் . பதாகதிபதி ஏழ பத்தில் லக்ன கேந்திரதிலும் ஆட்சியிலம் உள்ளார் இதற்கு தாங்கள் விரிவான விளக்கம் தாருங்கள் ஐயா 🙏

  • @sakthipaandiyan.p6460
    @sakthipaandiyan.p6460 4 роки тому

    குருஜி செம்ம லாஸ்ட் before பாயிண்ட், உண்மையிலே நா விட்டுக்கொடுத்து தா போறேன்..
    புதன், சனி கிரக பெயர்ச்சி வித்யாசமே திருகணிதம் வாக்கியம், நிறைய இடங்களில் இந்த பெயர்ச்சி பலன் , வாக்கிய படியே ஒத்துப்போகிறது,
    ஜாதகம் பார்க்கும் போது இந்த இரண்டு கிரகம், ராசி சந்தி அல்லது 2 டிகிரி குள்ளளாக இருந்தால் பலன் முந்தைய ராசி வைத்து கணிக்கலாமா?..
    Indha வேறுபாட்டிற்கு இந்த இரண்டு கிரகம் சூரியனுக்கு மிக நெருக்கம் மற்றும் மிக துளைவு மட்டுமே தா காரணமா?

  • @Look_At_Cinema_Universe
    @Look_At_Cinema_Universe 4 роки тому

    வாழ்க நலமுடன் வணக்கம் ஐயா

  • @gayugayuv8262
    @gayugayuv8262 4 роки тому

    Super guruvey

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 4 роки тому +1

    வாழ்த்துக்கள் sir. நீடுடி வாழ்க

  • @deepas6226
    @deepas6226 4 роки тому

    Sir kadagarasi podunga sir enemies varuvangalanu solunga atho vitathai pidica mudiathunu soningga athuanna sir 2019 anakunadantha prachanai tiripiyum Varuma predection solunga sir

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 4 роки тому

    Super 👌👍💐🌹👍

  • @akkammall858
    @akkammall858 4 роки тому

    வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க.லக்கினத்தில்மாந்தி இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்.மாந்தி பற்றி கூறவும்

  • @perrysam4964
    @perrysam4964 4 роки тому +2

    Sir na Meena Raasi uthirattathi natchathiram 💪💪💪💪

  • @srinivasan1889
    @srinivasan1889 4 роки тому +1

    குரு கேது சப்தமபார்வை நல்ல பலனை தருமா

  • @murugangandhi5674
    @murugangandhi5674 3 роки тому +1

    Dhanusu lagnam,mithunam rasi ayya ennoda jadhakam

  • @saranselvamnamonamo2024
    @saranselvamnamonamo2024 4 роки тому +1

    ஜோதிட ஞானியே வணக்கம்

  • @ragavangold5545
    @ragavangold5545 4 роки тому

    Ayya vanakkam.sani &kethu ennivu patriya pathiivu poduga ayya 🙏 ayya

  • @radhasaravanan6941
    @radhasaravanan6941 4 роки тому

    Good morning sir. Kiragangalin subathuvam sutchamavalu villakkam patri video podungal ayia

  • @Navarose
    @Navarose 3 роки тому

    ஐயா... குரு, புதன் என்ன அந்த 6 வித்தியாசம்? தெரிஞ்சுக்க ஆர்வமாக உள்ளது... முடிந்தால் ஒரு பதிவு போடவும்.

  • @r.m.dkittytimes3679
    @r.m.dkittytimes3679 4 роки тому

    Nandru ayya...

  • @sgunasekaran4462
    @sgunasekaran4462 4 роки тому

    Super

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 4 роки тому

    Excellent lesson 🙏🙏

  • @ilavarasichidambaram6252
    @ilavarasichidambaram6252 4 місяці тому

    Life very tough

  • @pushpamannan4567
    @pushpamannan4567 3 роки тому

    Sir how can I contact you for personal reading of my horoscope?

  • @abiabinaya579
    @abiabinaya579 4 роки тому

    நைஸ் ஐயா 🙏

  • @preethivt5673
    @preethivt5673 4 роки тому

    Iyya sonthathil thirumanam nadaka graha nilaigal patri kooruvam 🙏🏻🙏🏻nalla padhivu iyya

  • @priyam1865
    @priyam1865 4 роки тому

    காலை வணக்கம் ஐயா.வாழிய நலம்.

  • @VINOTHKUMAR-gf4cg
    @VINOTHKUMAR-gf4cg 4 роки тому

    Good morning ayya,ayul kannipathu eppadinu oru video poduga nantri

  • @murugan8079
    @murugan8079 4 роки тому

    Congratulations

  • @kanijeya2864
    @kanijeya2864 4 роки тому +1

    வணக்கம் ஐயா'

  • @palanis5829
    @palanis5829 4 роки тому

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @priyalakshmis1344
    @priyalakshmis1344 4 роки тому

    True sir

  • @srinivasan1889
    @srinivasan1889 4 роки тому

    உடனடியாக ஒரு வீடியோ போடுங்கள்

  • @sathyanarayanan9007
    @sathyanarayanan9007 4 роки тому

    Virgo Gemini difference video podunga ayya

  • @subasrisenthilkumar6790
    @subasrisenthilkumar6790 4 роки тому

    sir hai,
    A M Senthilkumar COIMBATORE
    DOB 19/01/1973
    Time 02:25pm
    any improvement can I get sir

  • @chandran9504
    @chandran9504 4 роки тому +1

    Kanni dhanusu suyanalam adhigam

  • @naveenkumark3102
    @naveenkumark3102 3 роки тому

    ஐயா கன்னி ராசி மிதுன லக்னமாக இருந்தால் என்ன பலன் ஐயா கிடைக்கும் மிதுனம் வேறு பலன் கன்னி வேறு பலன் ஜயா இவை இரண்டும் ராசி லக்னமாக இருந்தால் என்ன பலன் ஐயா கிடைக்கும்....

  • @sathishkali2698
    @sathishkali2698 4 роки тому

    மிதுன ராசியில் செவ்வாய் இருந்தால் எந்த லக்னம் கொண்டு இருந்தால் இந்த பலன் சாத்தியமானதா

  • @sathurjansathu4181
    @sathurjansathu4181 4 роки тому

    ஐயா வணக்கம் எனங்கு ஒரு குளப்பம் தீர்க முடியுமா ஐயா கன்னி ராசிக்கு லக்கன் காரன் புதன் அப்பிடின்னு சொள்ரிங்க என்னேட நன்பன் சித்திரை நச்சத்திரம் கன்னி ராசி லக்கனகாரன் செவ்வாய் இப்பிடி இருக்கின்றப்போ கன்னி ராசிக்கு சொல்லும் பலன் புதனுக்கு உரியதுதானே அப்போ செவ்வா லக்கனத்தில இருக்குறவங்களுக்கு அன்த பலன் செரியா வராது தானே. இது சம்மன்தமா தயவு பன்னி ஒரு வீடியே பதிவு பன்னுங்க ஐயா
    ஐயா மன்னிக்னும். முடினசா உங்க whatsapp நம்பர் குடுங்க நிங்க யேதிட முத்து ஐயா உங்க குட நான் பேசனும் நான் இலங்கையில இருக்கன் ஐயா