Easy Solution to increase white blood cell and platelet count in dengue / viral fever | Dr.Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 239

  • @sasitharansujith
    @sasitharansujith 3 роки тому +26

    எப்போதும் போல தெளிவான மற்றும் எளிமையான விளக்கம் டாக்டர். நன்றி.

  • @akbarali-rs5to
    @akbarali-rs5to 2 роки тому +20

    மதிப்புக்குரிய குழந்தை உள்ளம் கொண்ட டாக்டர் அவர்களே, வணக்கம். தங்கள் அருமையான பதிவுக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்வானாக. அணு குறைபாட்டின் பயத்தினை போக்கி வைத்துள்ளீர்கள். இன்னும் ஒரு முறை நன்றி கூறுகிறேன். தங்கள் பணி சிறக்க பிரார்த்தனை செய்கின்றேன். வாழ்க வளமுடன் நலமுடன்.

    • @swaminathanp2553
      @swaminathanp2553 2 роки тому

      நன்றி ஐயா.தகவல் அனைத்தும் உண்மை ஐயா.

  • @vijayaramar8281
    @vijayaramar8281 2 роки тому +24

    இந்த வீடியோ போட்டதற்கு ரொம்ப நன்றி சார் 🙏😊

  • @thikumarqqe5389
    @thikumarqqe5389 3 роки тому +110

    Sir,Thank you.2வருடங்களுக்கு முன்பு வரை, காய்ச்சல், சளி என்றால்,அருகில் உள்ள டாக்டரிடம் செல்வேன். 200 ரூபாய் மட்டும் செலவு ஆகும்.ஒரு நாள் லீவும் கிடைக்கும். ஆனால் இப்போது புதுசு புதுசாக நோயை கிளப்பி விடுகிறார்கள். Hospital பக்கம் போகவே பயமாக உள்ளது.

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 Рік тому +10

    தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா 🙏

  • @vidhyainduprasad4661
    @vidhyainduprasad4661 2 роки тому +6

    Romba nandri idhu neraya peruku help pannum thank you so much sir

  • @sherlockholmes6481
    @sherlockholmes6481 3 роки тому +4

    Ivaru weight loss video follow panan....diet carbohydrates foods commi panan en udampu commi achi i beleive this doctor ♥ from kanyakumari

  • @jeevithananda6022
    @jeevithananda6022 Рік тому +3

    Thanks. A lot sir...... Just now I was very depressed as my brother plt was 45 .... By seeing your video I had a positive and happy mood

  • @priyas6264
    @priyas6264 3 роки тому +15

    Thank you sir. Dengue positive to my dad(60).Felt bad and now I got clarity on it.Thank you so much sir 🙏🙏

  • @atchuatchaya7384
    @atchuatchaya7384 Рік тому +5

    Watching this now from hospital 😷affected by dengue with 70k platelets

  • @ImmanAnnachiJollywood
    @ImmanAnnachiJollywood 11 місяців тому +1

    டாக்டர் அவர்களுக்கு நன்றி ❤❤❤❤

  • @Srinivasanvelu-j9f
    @Srinivasanvelu-j9f Рік тому +1

    சார் உங்க காது சூப்பர்...............😊

  • @vithyamvithyam3427
    @vithyamvithyam3427 3 роки тому +11

    வணக்கம் சார்! இரத்த வெள்ளையணுக்கள் மற்றும் அதன் பகுதி பொருட்கள் அதிகம் மற்றும் குறைவினால் வரும் பாதிப்புகளை சரி செய்ய என்ன செய்ய வேண்டும். ஒரு வீடீயோ போடுங்கள் சார்.நன்றி!

  • @sivagnanam5803
    @sivagnanam5803 3 роки тому +3

    பயனுள்ள தகவலுக்கு நன்றி...

  • @Vibewithrakshu
    @Vibewithrakshu 4 місяці тому +1

    தெளிவான விளக்கம் சார்

  • @Kavitha-xw2nc
    @Kavitha-xw2nc Рік тому

    Tq sir ipo than en payanuku tenku kachal nu soli 10 nal hospettal le irunthu vanthom . Velai anukal Kami nu sonanga na payanthu poiten ipo than nimathiya iruku unka vidiyo va pathu TQ sir

  • @mkasthurikasthuri3271
    @mkasthurikasthuri3271 2 роки тому +3

    Super sir. Very good information sir,Thanku you so much sir. God bless you sir

  • @prabhus9691
    @prabhus9691 2 роки тому +3

    Thank you for your valuable suggestions

  • @kavyasharun1376
    @kavyasharun1376 3 роки тому +5

    Super doctor👏👏👏🤝🤝 thank u so much.🙏🙏🙏

  • @jinjupanda196
    @jinjupanda196 Рік тому

    Remba thanks sir enga ammakku ipo dengu positive ns1
    Pletlet remba kammiya irukku unga mesg ketathum rba happy

  • @kalaiselvi3046
    @kalaiselvi3046 Місяць тому

    Thank you so much ivalavu details ah sonnathuku.....tq tq so much sir

  • @gajevictorgajevictor3514
    @gajevictorgajevictor3514 Рік тому +1

    இந்த வீடியோ போட்டதற்கு நன்றி அய்யா

  • @kondalraj6305
    @kondalraj6305 2 роки тому

    Super Sir Theliva sollurengal Romba Thanks 🙏🙏🙏🙏🙏

  • @tuhanbatam5195
    @tuhanbatam5195 Рік тому +1

    Sir , please tell , what type of food is good sir

  • @shanthisathishkumar7294
    @shanthisathishkumar7294 21 день тому

    Thank you so much for your valuable explanation ssss ....sir.

  • @cricket_tamizhan35
    @cricket_tamizhan35 Рік тому +1

    Water Is Most important....💥💪👍

  • @anithaak4514
    @anithaak4514 4 місяці тому +1

    Thank you so much doctor. I scared.after seeing your video I am relaxed

  • @sampathrajmp
    @sampathrajmp 2 роки тому +5

    Thank you so much. Very much clarity. The world needs your kind of doctors 🙏

  • @santhakumarskviews
    @santhakumarskviews 3 роки тому +10

    Thank you very much doctor I had hba1c value 8.5 after seeing your video followed intermittent fasting and paleo my hba1c reduced to 5.5 ❤️❤️❤️❤️

  • @SaranSaran-rt1qq
    @SaranSaran-rt1qq 9 місяців тому

    தெளிவா சொல்லிருக்கீங்க டாக்டர்..🙏🏻🙏🏻..
    என் பையனுக்கு 135 ல இருந்து 6 நாட்கள்ள 14 க்கு வந்திருச்சு .. நான் பயந்துகிட்டே இருந்தேன்.. இப்போதான் ஒரு தெளிவு கிடைச்சிருக்கு.. ஜூரம் குறைஞ்சிருக்கு, இன்னும் குளுக்கோஸ்தான்.் ஏத்திட்டு இருக்காங்க.. ஆனாலும் பயமாதான் இருக்கு ஒருபக்கம்.. don’t Know wht to do next!!

  • @jayaravi6675
    @jayaravi6675 3 роки тому +3

    பயனுள்ள தகவல் 👌
    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @Avengersveriyan
    @Avengersveriyan 2 роки тому +2

    வணக்கம் சார் என் மகனுக்கு (வயது 11) ஒருவாரம் முன்பு வைரஸ் காய்ச்சல் இருந்தது .டாக்டரிடம் கான்பித்தோம் தற்போது சரியாகிவிட்டது ஆனால் எது சாப்பிட்டாலும் வாந்தி எடுத்து விடுகிறான் ரொம்ப வீக்காக உள்ளார் என்ன செய்வது என்று கூறுங்கள்

  • @justinian53
    @justinian53 Рік тому +1

    Doctor papaya leaf juice is also an antiviral and an anti-inflammatory so it also has systemic effects.

  • @vimaladevi3458
    @vimaladevi3458 3 роки тому +3

    Very useful information thank you sir

  • @srinik7144
    @srinik7144 2 місяці тому +1

    நன்றி. வாழ்க வளமுடன்

  • @paras8562
    @paras8562 2 роки тому

    Arumaiyaana velakkam aiya!nandri nandri

  • @NaveenNagu-sj8sb
    @NaveenNagu-sj8sb Рік тому +1

    வணக்கம் என் மகனுக்கு இந்த வெள்ளை அணுக்கள் குறைந்து கொண்டே ஒரு மாதத்திற்கு மேல் ஆச்சு ஆனால் இன்னும் 2000 3000 மட்டும்தான் வருது நாங்கள் எல்லா மருத்துவமனையிலும் சிகிச்சை கொடுத்து வரும் சென்னை பேபி ஹாஸ்பிடல் பாண்டிச்சேரி ஜிப்மர் ஹாஸ்பிடல் ஆனால் இன்னும் அணுக்கள் ஏறவில்லை என்ன செய்வது எங்க போவது ரொம்ப பயமா இருக்கு ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க ஏதாவது வழி சொல்லுங்க எப்படி அந்த தட்ட அணுக்கள் ஏற்றுவது உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க சார் ப்ளீஸ்🙏🙏🙏🙏

    • @lifeisgood7028
      @lifeisgood7028 Рік тому

      What happened now?what is the reason for low platelet? Fever?

  • @NagaLakshmi-dl3pz
    @NagaLakshmi-dl3pz 2 місяці тому

    Thank you sir for your advice 😊

  • @yuvanjai
    @yuvanjai 4 місяці тому

    தெய்வமே...சூப்பர்❤
    அப்போ இந்த கசாயம்லாம் வெறும் கசமுசா வேலதான🙄

  • @saralar7408
    @saralar7408 3 роки тому +12

    Papali leaf is the best source for Dengu!. Its my personal experiences, I have seen huge raise in wbc within 4 days. My labreport clearly evident it. Moreover, I agree and admire your advices. Maintaining wbc makes the patients and family calm in panic situations.
    Suggesting that adding papaya leaf juice as portion food to the patients will help both Doctors and the patients.
    Hope taking papaya leaf is not against to the allopathy or negative or adverse impacts to the treatment.
    I request Drs, to add kind of known advantages can add together, as a brilliant measures, whereas its priven result on increasing wbc.
    More l oiss in wbs, is more panic to the public.
    More panic brings reduces confidence. That may worsen the patients' health.
    Please stayconnected good remedies with allopathy treatment.

    • @AP-mr2zv
      @AP-mr2zv 3 роки тому +3

      WBC (இரத்த வெள்ளை அணுக்கள்) அதிகமானால் infection/ inflammation வீரியம் ஆகியுள்ளது என்று அர்த்தம். WBC அதிகமானதா அல்லது platelets (இரத்த தட்டை அணுக்கள்) அதிகமானதா என்ன தெளிவாக பதிவிடவும்

    • @saravanakrishnamurthy7234
      @saravanakrishnamurthy7234 2 роки тому

      @@AP-mr2zv rbc level

  • @SasiKumar-jd4pp
    @SasiKumar-jd4pp 6 місяців тому

    Good explanation sir easy understanding

  • @Bhuvana-i3f
    @Bhuvana-i3f 4 місяці тому

    Thank you Dr for this beautiful video. My daughter is having dengue now. Much needed information during this time.

  • @arumugammaheshwari7199
    @arumugammaheshwari7199 2 роки тому +4

    Sir wonderful clear explanation, if listen this video mothers mind clear (throw the fear)🙏

  • @rajapriyankapriyanka1736
    @rajapriyankapriyanka1736 2 роки тому +2

    thank you sir 🙏🙏... Clear explanation sir

  • @Milaneasycraft5597
    @Milaneasycraft5597 2 роки тому +3

    Very useful video sir. In this time.

  • @அம்மா-ள7ம
    @அம்மா-ள7ம 3 роки тому +4

    நன்றி sir, எனக்கு 10வருடமா வீசீங் இருக்கு இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்

  • @srm5909
    @srm5909 3 роки тому +2

    டாக்டர் சார் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க தேவையான உடல்பயிற்சிகள் நடை பயிற்சிகள் செய்தால் பயன் அளிக்குமா?
    நல்லதா ?

  • @oviya.n3238
    @oviya.n3238 3 роки тому +3

    Super explaination sir thankyou sir

  • @m.rekharithik2502
    @m.rekharithik2502 Рік тому +3

    நீங்கள் சொல்வது போல் ஆறாவது நாள் ஏழாவது நாள் ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க செய்கிறது ஆனால் உடல் மிக சோர்வாக உள்ளது அந்த சோர்வை போக்க என்ன வழி

  • @Obito-c9u
    @Obito-c9u 3 роки тому +4

    Thank you very much Dr, sir🙏🏻🙏🏻💐💐

  • @karthikavijaya88
    @karthikavijaya88 3 роки тому +3

    What care needs to be taken for dengue second time? Which hospital is good for general medicine in salem sir?

  • @saraswathim6357
    @saraswathim6357 10 місяців тому

    Super explain

  • @sindhuja5260
    @sindhuja5260 2 роки тому +2

    சார் நம்பிக்கையான விளக்கம், எனது மனைவி 8 மாத கர்ப்பிணி அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக சொல்கிறார்கள். இரத்த அணுக்கள் 70 ஆயிரம் இருப்பதாக சொல்கிறார்கள். மனைவிக்கும் குழந்தைக்கும் ஏதேனும் பாதிப்பு வருமா?

  • @arthikp6036
    @arthikp6036 Рік тому

    Clear explanation sir .

  • @n.dhivyan.dhivya2649
    @n.dhivyan.dhivya2649 7 місяців тому

    Doctor as you said for children the white blood cell and platelet count will increase normally. But what aged women 50 + ?

  • @rktech4379
    @rktech4379 3 роки тому

    I faced dengue fever. 2018 extremely severe headache high fever 103 ..extremely severe pain headache with fever…I had fear inemey namba avlotha pola nu..Doctor informed me thambi bayapadatha .unaku ippo dhan treatment start panni iruken…slow va dhan fever reduce agum. Nan iruken nu sonnaru 24hours I will be monitoring sonnaru ..appo dhan nambikai vanduchi pozhaipapom nu.
    Dr.R.S.Hariharan nanganallour .thanks soo much saved my life…Dengue is also of the dangerous virus

    • @meenus4311
      @meenus4311 2 роки тому

      Same Anna enakum 2019 la dengue. Nanum apditha nenacha . Now completely cure fever varama pathulonam it's dangerous

  • @ranjithamthangavelu7316
    @ranjithamthangavelu7316 Рік тому +1

    சார் பெண்ணுக்கு டெங்கு வந்து சரியாகி இரணீடு மாதங்கள் ஆகிறது இன்னும் பலகீனமாக இருகிறது இருகுழந்தைகள் உள்ளது வேலை பார்க்கிறார்.எப்போது சரியாகும்

  • @hellinthecell6258
    @hellinthecell6258 2 роки тому +2

    Intha chicken rice, egg rice ithu maari aana fast food ellam sapdalama......2yrs ku munnadi oru fast food kadai kaaarangaloda ponnuku cancer vanthuruchu....ethunala intha age la apdinu paatha avanga adikadi ni8 fast food sapturukanga.....so ithu maariaana fast ellam saapdalama ???

  • @midasgangadharan9138
    @midasgangadharan9138 4 місяці тому

    How to regulate the blood circulation sir, please explain...

  • @saileshkannan1248
    @saileshkannan1248 2 роки тому +1

    ரொம்ப நன்றி sir

  • @sivamunusamy2719
    @sivamunusamy2719 3 роки тому +1

    Super explanation sir.

  • @satz780
    @satz780 3 роки тому +5

    Sir kindly explain about vertigo, its cause and prevention, easy way to get rid off and it's treatment please

  • @estherjasmin1806
    @estherjasmin1806 Рік тому +2

    Normal ah How much irukkanum sir (male) WBC

  • @vinovino4920
    @vinovino4920 Рік тому

    Super explain doctor

  • @Divya-hl9ds
    @Divya-hl9ds 3 роки тому

    Super information🌹

  • @kl.sivaumaikpk4220
    @kl.sivaumaikpk4220 Рік тому

    ஐயா வணக்கம் கை உள்ளங்கை குளிர்ச்சியாக இருந்தால் என்ன செய்யவேண்டும் ஐயா

  • @shakthielite7995
    @shakthielite7995 Рік тому +1

    Nandri Sir..

  • @ffowners5051
    @ffowners5051 Рік тому

    Thank you sir love you❤❤😘

  • @Watch-g9u
    @Watch-g9u Рік тому +1

    என் மகனுக்கு பிளேட்லெட் 17500 இருந்து இப்போ 14000 வந்துருக்கு ஆஸ்பதி வந்து 3 days ஆச்சு WBC2500 to 5000 உள்ளது பிலேட்லெட் குறைஞ்சுடே போகுது என்ன செய்யறது யாராவது சொல்லுங்க please

    • @Mano09311
      @Mano09311 10 місяців тому

      Platelet increase panna enna senchinga sir pls reply me

  • @VenuHarini
    @VenuHarini Рік тому

    Thanks 🙏🙏

  • @PrabuSarveshwaran-p5m
    @PrabuSarveshwaran-p5m 11 місяців тому

    Thanks younga sir

  • @devikamani8453
    @devikamani8453 3 роки тому +4

    Sir, hyper active kids foods pathi sollunga

  • @KalaiyarasanM-ue6uw
    @KalaiyarasanM-ue6uw Рік тому

    Thank you 💕

  • @shanthasaravanan4718
    @shanthasaravanan4718 2 роки тому

    Romba nandri sir.

  • @gomathigopinath3506
    @gomathigopinath3506 11 місяців тому

    Sir fluids accumulation irukku organ la output reducing yappadi increase pantradhu plz sir sollunga. My child low output and fluid accumulation.

  • @kokilapriya1956
    @kokilapriya1956 19 днів тому

    8:52
    7:21

  • @sheelaselvaraj1270
    @sheelaselvaraj1270 Рік тому

    Four years baby food yenna tharanum yendru solla villai plz ripley

  • @jesiBanu-f4i
    @jesiBanu-f4i 11 місяців тому

    Super sir

  • @karkuzhali9046
    @karkuzhali9046 10 місяців тому

    அருமை

  • @pubgtamilziha
    @pubgtamilziha 6 місяців тому

    Docter . My problem high temperature. And head pain . who can treat this

  • @abroadworker6862
    @abroadworker6862 9 місяців тому +2

    Sir, 4th day platelet count 60000 irunthuchu, 6th day 33000 vanthuruchu, please give me idea sir

  • @rameshomni-hy4ku
    @rameshomni-hy4ku Рік тому +1

    அதுக்கு என்ன பன்றது

  • @kavithavelmurugan7510
    @kavithavelmurugan7510 2 роки тому +2

    Sir ennku 45yrs PLT ennikkai appo parthalum kuraiva errkku 4o ,60 aanna fever lam ella PLT ennikkai athigapadutha enna saiya vendum please reply Sir. Thank you.

  • @mubarak9410
    @mubarak9410 2 роки тому +1

    Sir very thank you so much
    Ippa dha half manasu nimmathiya iruku
    Yennoda sister' ku dengue icu la irukanga ninga sonna thelivana vilakam konjam aarudhalla iruku

  • @balasundaravelsundaravel3639

    Nantri ayya

  • @raghavanvarsha3994
    @raghavanvarsha3994 Місяць тому

    என்ன சாப்பிட வேண்டும்

  • @anithap9163
    @anithap9163 2 роки тому +1

    Dengu fever vandhu 10 days achu but ennoda ponnuku 3 years agudhu ippa non veg kudukalama sir

  • @aarthinithwik4449
    @aarthinithwik4449 3 роки тому +2

    Sir plz fissure pathi podunga sir plz iam from andhrapradesh

  • @nanban7547
    @nanban7547 Рік тому

    நன்றி 👏 சூப்பர் சார்

  • @VELAN-t5z
    @VELAN-t5z 8 місяців тому

    நன்றி

  • @dhanaraja8126
    @dhanaraja8126 5 місяців тому

    Super bro

  • @vaisshuallwin2924
    @vaisshuallwin2924 2 роки тому +1

    Breathing konjam kastama iruku doctor

  • @sundarpandiyan62
    @sundarpandiyan62 Рік тому

    Good sir

  • @maharibamahariba6867
    @maharibamahariba6867 3 роки тому +2

    Sir வணக்கம் என் பொன்னுக்கு 10வயது டைபாய்டு பாதிக்கு பாதி டெங்கு அரிகுறி அனுக்கள் 73000தா இருக்கு என்ன பன்னனு மருத்துவமனை போகவா இல்லை வீட்டு வைத்தியம் பார்க்கவா சொல்லுங்க பிளிஸ்

  • @janadharshini1196
    @janadharshini1196 Рік тому

    Liondates syrup kudukalama

  • @vinothinivino2846
    @vinothinivino2846 Місяць тому

    Sir yenaku baby poranthu 6days aachu avanuku platelets kammiya irukrathanala admit pannirukanga sir increase aaga yenna pannanum sir

  • @VelammalVelammal-ul9nf
    @VelammalVelammal-ul9nf 6 місяців тому

    Ethuku endha doctor aa consult pannanum sir

  • @Honey12361
    @Honey12361 2 роки тому +2

    In dengue liver test ggt, sgpt,sgot increase?

  • @bhuvaneshwarisenthilnathan7877

    Your videos means a lot to this season doctor....thank you...keep on ...let your service give inner strength to many patients and their loved ones...thank you...Doctor🤝😊🙏🙏

  • @kvssundar40
    @kvssundar40 2 роки тому +1

    Dear sir
    You are always telling that plates no isssue. ..
    Ok mainly what is your tips to increase blood circulation ??
    That's not at all mentioned....
    Very surprised