தெய்வத் தமிழ் திருவெம்பாவை | பாடல் 17 | செங்கணவன்பால்...

Поділитися
Вставка
  • Опубліковано 30 гру 2022
  • #thiruvempavai #thiruppavai #thiruvasagam #margazhi #manickavasagar #திருவெம்பாவை #மாணிக்கவாசகர்
    செங்கணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
    எங்கும் இலாதோர் இன்பம் நம் பாலதாக்
    கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
    இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
    செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
    அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
    நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
    பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

КОМЕНТАРІ •