இந்த படம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் இந்தப் பாட்டுக்கு அவங்க ரெண்டு பேரோட முகம் பாவனை செம்மையா வேற லெவல்ல இருக்கும் பாக்குறதுக்கு ரசிக்கிற மாதிரி இருக்கும் நல்லா இருக்கும் அந்த காலத்தில் இப்படித்தான் நல்ல நல்லதா ரசிச்சு ரசிச்சு எடுத்திருக்காங்க🤩🤩🤩🤩👌👌👌
இருவரின் அழகான மௌன காதலும் 💛 அதற்கேற்ற இசையும் 🎼 பாடலும் இவை அனைத்தையும் சுமந்து ஆடியும் அசைந்து அழகாக பயணிக்கும் டேங்கர் லாரியும் 🚚 அழகோ அழகு.....all time my fvt song 😍💕
மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன் மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன் பூங்குயில் தினம் பாடுது புது துணையினை தேடுது பூங்குயில் தினம் பாடுது புது துணையினை தேடுது பதில் குரல் தரும் குயில் வரும் வரை மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன் மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன் கூடு விட்டு கூடு பாயும் ஆட்டம் காதல் கூடி பேசி சேர்ந்து போடும் தோட்டம் கூடு விட்டு கூடு பாயும் ஆட்டம் காதல் கூடி பேசி சேர்ந்து போடும் தோட்டம் கூட்டுக்குள்ளே தவிக்குது கூடி வாழ துடிக்குது கூட்டுக்குள்ளே தவிக்குது கூடி வாழ துடிக்குது பதில் குரல் தரும் குயில் வரும் வரை மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன் மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன் பூட்டி வைத்த பூவும் வாசம் வீசும் நெஞ்சை பூட்டி வைத்த போதும் கண்கள் பேசும் பூட்டி வைத்த பூவும் வாசம் வீசும் நெஞ்சை பூட்டி வைத்த போதும் கண்கள் பேசும் கண்கள் தந்த சீதனம் காதல் என்னும் மோகனம் கண்கள் தந்த சீதனம் காதல் என்னும் மோகனம் பதில் குரல் தரும் குயில் இவள் என மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயிலோடு உறவாடி பார்த்தேன் மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயிலோடு உறவாடி பார்த்தேன் பூங்குயில் தினம் பாடுது புது துணையினை தேடுது பூங்குயில் தினம் பாடுது புது துணையினை தேடுது பதில் குரல் தரும் குயில் இவரென இருவர் : மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயிலோடு உறவாடி பார்த்தேன் மலையோரம் குயில் கூவ கேட்டேன் துணை குயிலோடு உறவாடி பார்த்தேன் Tanglish Malaiyoram Kuyil Koova Ketten Thunai Kuyil Paadum Kural Varuma Paarthen Malaiyoram Kuyil Koova Ketten Thunai Kuyil Paadum Kural Varuma Paarthen Poonkuyil Dhinam Paaduthu Puthu Thunaiyinai Theduthu Poonkuyil Dhinam Paaduthu Puthu Thunaiyinai Theduthu Bhathil Kural Tharum Kuyil Varum Varai Malaiyoram Kuyil Koova Ketten Thunai Kuyil Paadum Kural Varuma Paarthen Malaiyoram Kuyil Koova Ketten Thunai Kuyil Paadum Kural Varuma Paarthen Koodu Vittu Koodu Paayum Aattam Kaadhal Koodi Pesi Sernthu Podum Thottam Koodu Vittu Koodu Paayum Aattam Kaadhal Koodi Pesi Sernthu Podum Thottam Koottikkullae Thavikkithu Koodi Vaazha Thudikkuthu Koottikkulle Thavikkithu Koodi Vaazha Thudikkuthu Bhathil Kural Tharum Kuyil Varum Varai Malaiyoram Kuyil Koova Ketten Thunai Kuyil Paadum Kural Varuma Paarthen Malaiyoram Kuyil Koova Ketten Thunai Kuyil Paadum Kural Varuma Paarthen Pootti Vaitha Poovum Vaasam Veesum Nenjai Pootti Vaitha Pothum Kangal Pesum Pootti Vaitha Poovum Vaasam Veesum Nenjai Pootti Vaitha Pothum Kangal Pesum Kangal Thantha Seethanam Kaadhal Ennum Moganam Kangal Thantha Seethanam Kaadhal Ennum Moganam Bhathil Kural Tharum Kuyil Ival Ena Malaiyoram Kuyil Koova Ketten Thunai Kuyil Paadum Kural Varuma Paarthen Malaiyoram Kuyil Koova Ketten Thunai Kuyil Paadum Kural Varuma Paarthen Poonkuyil Dinam Paaduthu Puthu Thunaiyudan Seruthu Poonkuyil Dinam Paaduthu Puthu Thunaiyudan Seruthu Bhathil Kural Tharum Kuyil Ivarena Both : Malaiyoram Kuyil Koova Ketten Thunai Kuyil Paadum Kural Varuma Paarthen Malaiyoram Kuyil Koova Ketten Thunai Kuyil Paadum Kural Varuma Paarthen
1-5-2024 அபுதாபியில் இருந்து அப்துல் வாஹீது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை எனது சொந்த ஊர். எனக்கு மிகவும்,மிகவும் ............................................பிடித்த பாடல்.
இந்தப் பாடலை நான் வாரத்திற்கு ஒரு முறையாவது அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது கண்டிப்பாக பார்ப்பேன் ஒருமுறை எனது பெண் தோழிகளுடன் சேர்ந்து இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று போட்டு காண்பித்தேன் அதற்கு அவர்கள் இது ஒரு பாட்டு இது போய் உனக்கு பிடிக்குமா உனக்கு ஏன் மியூசிக்லடேஸ்ட் இவ்ளோ ஏன் மட்டமா இருக்குன்னு சொல்லி எல்லாரும் சிரிக்கிறாங்க எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது
இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமூகமாகக் கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
This scene is inspired from the escape of sivarasan and Subha to banglore in a chemical empty lorry. Wait wait. This movie came before Rajiv Gandhi assassination. May be this movie was used as inspiration for the escape
இந்த படம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் இந்தப் பாட்டுக்கு அவங்க ரெண்டு பேரோட முகம் பாவனை செம்மையா வேற லெவல்ல இருக்கும் பாக்குறதுக்கு ரசிக்கிற மாதிரி இருக்கும் நல்லா இருக்கும் அந்த காலத்தில் இப்படித்தான் நல்ல நல்லதா ரசிச்சு ரசிச்சு எடுத்திருக்காங்க🤩🤩🤩🤩👌👌👌
ஆபாவணன் படைப்பான இந்த பிரமாண்டமான படம்,என் வாழ்வில் மறக்க முடியாத படம்
லாரி ரயில் தண்ணீர் இசை காதல் மோகம் பாடியவர்களின் குரல் இவையனைத்தும் இந்த பாடலின் போதைப்பொருள்கள்
இருவரின் அழகான மௌன காதலும் 💛 அதற்கேற்ற இசையும் 🎼 பாடலும் இவை அனைத்தையும் சுமந்து ஆடியும் அசைந்து அழகாக பயணிக்கும் டேங்கர் லாரியும் 🚚 அழகோ அழகு.....all time my fvt song 😍💕
Super song
This actress died recently, beautiful but what life
@@kandhasmykqndhasamy5044p
Very wonderful✨😍 comments
டேங்கர் லாரியை தண்ணீர் தாங்கி பார ஊர்தி என்று தமிழில் அழகாக எழுதலாமே..தமிழில் ஏன் தங்கிலீஸ்?
பூட்டி வச்ச பூ வாசம் வீசும்❤️ நெஞ்சு பூட்டி வைத்த போதும்கண்கள் பேசும்...❤️
Nice
மலையோரம் குயில் கூவ கேட்டேன்
துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன்
மலையோரம் குயில் கூவ கேட்டேன்
துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன்
பூங்குயில் தினம் பாடுது
புது துணையினை தேடுது
பூங்குயில் தினம் பாடுது
புது துணையினை தேடுது
பதில் குரல் தரும் குயில் வரும் வரை
மலையோரம் குயில் கூவ கேட்டேன்
துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன்
மலையோரம் குயில் கூவ கேட்டேன்
துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன்
கூடு விட்டு கூடு பாயும் ஆட்டம்
காதல் கூடி பேசி சேர்ந்து போடும் தோட்டம்
கூடு விட்டு கூடு பாயும் ஆட்டம்
காதல் கூடி பேசி சேர்ந்து போடும் தோட்டம்
கூட்டுக்குள்ளே தவிக்குது
கூடி வாழ துடிக்குது
கூட்டுக்குள்ளே தவிக்குது
கூடி வாழ துடிக்குது
பதில் குரல் தரும் குயில் வரும் வரை
மலையோரம் குயில் கூவ கேட்டேன்
துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன்
மலையோரம் குயில் கூவ கேட்டேன்
துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன்
பூட்டி வைத்த பூவும் வாசம் வீசும்
நெஞ்சை பூட்டி வைத்த போதும் கண்கள் பேசும்
பூட்டி வைத்த பூவும் வாசம் வீசும்
நெஞ்சை பூட்டி வைத்த போதும் கண்கள் பேசும்
கண்கள் தந்த சீதனம்
காதல் என்னும் மோகனம்
கண்கள் தந்த சீதனம்
காதல் என்னும் மோகனம்
பதில் குரல் தரும் குயில் இவள் என
மலையோரம் குயில் கூவ கேட்டேன்
துணை குயிலோடு உறவாடி பார்த்தேன்
மலையோரம் குயில் கூவ கேட்டேன்
துணை குயிலோடு உறவாடி பார்த்தேன்
பூங்குயில் தினம் பாடுது
புது துணையினை தேடுது
பூங்குயில் தினம் பாடுது
புது துணையினை தேடுது
பதில் குரல் தரும் குயில் இவரென
இருவர் : மலையோரம் குயில் கூவ கேட்டேன்
துணை குயிலோடு உறவாடி பார்த்தேன்
மலையோரம் குயில் கூவ கேட்டேன்
துணை குயிலோடு உறவாடி பார்த்தேன்
Tanglish
Malaiyoram Kuyil Koova Ketten
Thunai Kuyil Paadum Kural Varuma Paarthen
Malaiyoram Kuyil Koova Ketten
Thunai Kuyil Paadum Kural Varuma Paarthen
Poonkuyil Dhinam Paaduthu
Puthu Thunaiyinai Theduthu
Poonkuyil Dhinam Paaduthu
Puthu Thunaiyinai Theduthu
Bhathil Kural Tharum Kuyil Varum Varai
Malaiyoram Kuyil Koova Ketten
Thunai Kuyil Paadum Kural Varuma Paarthen
Malaiyoram Kuyil Koova Ketten
Thunai Kuyil Paadum Kural Varuma Paarthen
Koodu Vittu Koodu Paayum Aattam
Kaadhal Koodi Pesi Sernthu Podum Thottam
Koodu Vittu Koodu Paayum Aattam
Kaadhal Koodi Pesi Sernthu Podum Thottam
Koottikkullae Thavikkithu
Koodi Vaazha Thudikkuthu
Koottikkulle Thavikkithu
Koodi Vaazha Thudikkuthu
Bhathil Kural Tharum Kuyil Varum Varai
Malaiyoram Kuyil Koova Ketten
Thunai Kuyil Paadum Kural Varuma Paarthen
Malaiyoram Kuyil Koova Ketten
Thunai Kuyil Paadum Kural Varuma Paarthen
Pootti Vaitha Poovum Vaasam Veesum
Nenjai Pootti Vaitha Pothum Kangal Pesum
Pootti Vaitha Poovum Vaasam Veesum
Nenjai Pootti Vaitha Pothum Kangal Pesum
Kangal Thantha Seethanam
Kaadhal Ennum Moganam
Kangal Thantha Seethanam
Kaadhal Ennum Moganam
Bhathil Kural Tharum Kuyil Ival Ena
Malaiyoram Kuyil Koova Ketten
Thunai Kuyil Paadum Kural Varuma Paarthen
Malaiyoram Kuyil Koova Ketten
Thunai Kuyil Paadum Kural Varuma Paarthen
Poonkuyil Dinam Paaduthu
Puthu Thunaiyudan Seruthu
Poonkuyil Dinam Paaduthu
Puthu Thunaiyudan Seruthu
Bhathil Kural Tharum Kuyil Ivarena
Both : Malaiyoram Kuyil Koova Ketten
Thunai Kuyil Paadum Kural Varuma Paarthen
Malaiyoram Kuyil Koova Ketten
Thunai Kuyil Paadum Kural Varuma Paarthen
superb❤
பள்ளிகூடத்தை கட் அடிந்து விட்டு இந்த படத்தை பார்க்கபோனேன் நன்பர்களுடன் அருமையான அந்த நாட்கள் இனி வராது
வாழ்த்துக்கள் நண்பரே 🎉
நான் ராம்கி ரசிகை அந்த காலத்திலும் அருமையான படம்
Yes
2002 2024 வரையில் கேட்டுக் கொண்டிருக்கிறேன் யாராவது இருக்கிறீர்களா
Mmm❤
🖐️🖐️🖐️🖐️🖐️
🎉🎉mm
ராம்கி எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும்
எனக்கும்
❤
கேட்க மட்டும் அல்ல...நல்ல காதல் ரசனையோடு படமாக்கப்பட்ட பாடல் ❤
பாடல் இசையுடன் லாரி
வளைந்து
கூடவே ஒடி வரும் பாருங்க
அருமை
Same feeling👌👌
Mm ss very nice song and 🚚 😍💛♥️
2024 la யாரு இந்த பாடலை கேக்கறீங்க
❤
hii
Me👋😁
Me❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல்....இப்போது கேட்டுக்கொண்டு இருக்கேன்
சிறு வயது நினைவுகள்...
பழைய நினைவுகள், ஏங்கும் மனசு, டைம் மிசின் இருந்தா எப்படி இருக்கும்
Dsss nanu atha yosikara
இந்த படம் இனக்கு மிகவும் பிடித்த படம் அனைத்து பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் 🥰🥰🇮🇳❤️🇰🇼 அன்புடன் ராஜ்குமார் சங்கீதா 💘💞
Ozhutheengala
1-5-2024 அபுதாபியில் இருந்து அப்துல் வாஹீது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை எனது சொந்த ஊர்.
எனக்கு மிகவும்,மிகவும் ............................................பிடித்த பாடல்.
லஷ்மிகாந்த் பியார்லால் இசை வேற லெவல் ❤ இணைந்த கைகள் இந்த மாறி படம் இனி வரவே வராது 🎉
லஷ்மிகாந்த் பியார்லால் இல்லை மானேஜ் கியான்
கியான் வர்மா இசை
Music Manoj Kyaan
தாய்நாடு படத்திற்கு மனோஜ் கியான் இசையமைத்தார் இணைந்த கைகள் படத்திற்கு கியான் வர்மா இசையமைத்தார் என்பதுதான் உண்மை 😮😮😮😮😮😮
@@akrasrahmatullahrahmatulla3969 unmai... Manoj - Kiyan irattayargalil Kiyan Varma ithargu isai amaithaar
🤗இந்த பாடலை இரண்டு நாட்கள் தேடினேன் கிடைக்கவில்லை வரிகள் தெரியவில்லை ஒருவழியா கண்டு பிடிடுதுடன் 🤩😍🥰
Asaikalum kadhalym pazhaya ninaikvukalum nirampiya song. Etha serch panathu onume thappe ela kanneer udan naann
இந்த படத்தில் 30நாள் தொடர்ந்து திருச்சி ரம்பா தியேட்டரில் பார்த்தேன் இந்த பாடலுக்காக
😊நானும் இதை திருச்சி ரம்பா தியேட்டரில் பார்த்தேன், ஊர்வசியில் அஞ்சலி திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது
🎶🎶🎶🦋 My favourite song 🎉 இந்த படத்தின் முடிவு இருவரையும் சேர்த்து வைத்தவாறு முடித்து இருக்கலாம் 🤝🎉 இனைந்த கைகள் 🎶🎶🎶🎶🎶🦋❤🎉🎉
யாரெல்லாம் இந்த பாடலை 2023 கேட்கிறீர்கள்😊❤
ஆபாவணனின் இணைந்த கைகள்
👍🏻
வேற யாரு நான்தான்
❤️
Me
இந்த படம் என் வாழ்வில் மறக்கவே முடியாது 😢😢😢😢இணைந்த 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ராம்கி சாரோட ரொமான்ஸ் சூப்பர் 2023
கூட்டுக்குள்ளே தவிக்கிது 💯கூடி வாழ துடிக்குது ❤💲💖💲
இப் படம் சூப்பர் இந்த பாடல் மிக அருமை I love ramki
அற்புதமான வரிகள் அற்புதமான இசை அமைப்புஇனிமை❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான இசை மற்றும் குரல்.... இசை : கியான் வர்மா.❤❤
இருவரின் காதலில் வித்தியாசமான காதல் பாடல்
யாரெல்லாம் இந்த பாட்ட 2024 ல கேட்குறீங்க
மீண்டும் இது போன்ற பாடலும் musick வராது... ரொம்ப முடிச்ச பாடல்
எனக்கு பிடித்த பாடல்
இந்தப் பாடலை நான் வாரத்திற்கு ஒரு முறையாவது அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது கண்டிப்பாக பார்ப்பேன்
ஒருமுறை எனது பெண் தோழிகளுடன் சேர்ந்து இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று போட்டு காண்பித்தேன் அதற்கு அவர்கள் இது ஒரு பாட்டு இது போய் உனக்கு பிடிக்குமா உனக்கு ஏன் மியூசிக்லடேஸ்ட் இவ்ளோ ஏன் மட்டமா இருக்குன்னு சொல்லி எல்லாரும் சிரிக்கிறாங்க எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது
My favorite song 🤩😍
ஆபாவணனின் தனி படைப்பு
செம்ம பாட்டு👌👌👌
யாரெல்லாம் இந்த பாட்டை 2024 கேக்குறீங்க😅
🎉 listening in Dubai my favorite
❤️❤️❤️❤️❤️❤️
💞💞💞💞💞
I love
இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமூகமாகக் கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
மியூசிக் யார் நண்பா செம்ம ஐ லவ் யூ மியூசிக்
Kiyan Varma... Bro
Manoj kiyan
Manoj kyan
மானோசகியான் இந்தி பட இசையமைப்பாளர்
Manoj Kiyan
❤Super my fav song 😍❤
பாடல் ரொம்ப ரொம்ப
❤❤❤❤
கேரள பகுதிகளில் படமாக்கப்பட்ட பாடல் ....
பாடலின் முடிவில் வருவது 13 Arch பாலம் ....
Ramki looks handsome and charming
Semma song & love moment I Like it 😍❤💚💙
Malathi ozhukkalama di chellam
இது போன்று பாடல் வரிகளோடு சேர்ந்து ஒளி பதிவு இனி வருவது அறிது
Ramki looking so pretty
1990 கடைசியில் வெளியானது இந்த படம்
இந்த பாட்டில் Hi light அந்த லாரி தான்.
Tamil cinema missed Ramki to use him more .
All the stunts in this movies were done by without any substitute fighter .
21.09.2024❤
Recently addicted to this song
Intha padalakku endrum naan adimai
Malai pathayil neenthum meenai
Lorry sellum ahagu super 😍😍
Beautyful song ❤ Love frOm KarnaTaka❤❤❤
My all time favourite song எனக்கு மிகவும் பிடிக்கும் அருமையான பாடல் ❤❤❤❤
கண்கள் தந்த சீதனம்
காதல் என்னும் மோகனம்
Miss u Sindhu 😢
மனோஜ் கியான் இசை மிகவும் அருமை👌👍
Ramki sema azhahu
One of the best movie by Aabhavanan...
Na eppavum ketuthan iruka i love this song
I'm also like this song very nice and semma
அருமையாக உள்ளது
This Movie is Equavalent to 10 High Budget Movie...
Pootti vaitha poovin vasam veesum nenjai pootti vaitha pothum kangal pesum❤❤❤ vera level lyrics ❤❤❤kannale pesum kathal❤❤❤❤❤2024
Excellent song ❤️❤️❤️
2024 ❤
Ithu unmaiyilaye vera leval Manoj Gyan music
Rajini,kamal koda nadikkama vetri kanda nadikai nalini❤❤❤
Vera level 😍 song ❤❤❤2023🎉❤❤❤
இணைந்த கைகள் super movie , song
சாங் சூப்பர் 👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹❤️❤️🌹🌹❤️❤️🌹🌹❤️❤️🌹❤️ 🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚
❤️🙏👍 endrume super good songs inaindha kaigal
🔥நினைவுகள் என்றும் அழியாதது ❤🔥
Iam watching in 2024 ❤
இது செங்கோட்டை தென்மலை S வலைவு ரோடு
எனக்கு பீடீத்தா பாடல் 👌👌💖💖💖💖
💕💕💕💕💕💕💕💕💕
Tamil paadal varigal podungal please!!!
90 kids like (2023)
❤
Literally i like this song
2024. Ramki. Sendu❤❤❤❤❤❤.
This scene is inspired from the escape of sivarasan and Subha to banglore in a chemical empty lorry. Wait wait. This movie came before Rajiv Gandhi assassination. May be this movie was used as inspiration for the escape
Wow fantastic 🎧💜
அருமையான பாடல் இசை மனோஜ் கியான்
இளையராஜா இளையராஜாதான்பா என்னா composition 😃😁😁
Super movie songs Exlentta erukkum ramki her style samiya erukkum neraya poys Etha virumpuvam Nalan UL pada marum ninauvkal
பழைய நினைவுகள்
ஆமா ப்ரோ👍👍
Very nice song 🎵
Utchi mudhal paadham varaikkum ,azhaguya namma SOKKA THANGAM captan, karuppu vairam,ponmana chemnal,
Annamita kaigal,,Engal manadhil nirandharamana idathai pidithu Endrum vazhndhu kondu irukkum dheivam saamy neengal,azhagu chellam ungal pugazh Ulagam azhindhalum azhyadhu aiya , love you so much, ❤I miss you ,my god
ம்ம் சூப்பர்
Singers voices perfectly matched this song good music
Yarulam 2024 kekkuranga oru like podunga
Music semmmmmaaaa
👌👌👌
i am still hearing in 2024 also 😂
2024 ல கேட்குறேன் நல்ல பாடல்
Vera level movie sema supera irrukum i like this movie &song's
Frm Kerala.... ❤ this song
Sema song da romance epti oru lover iruntha epti itukom nu yosika vachirucheeee 😭😭😭
Super song.