சௌராஷ்டிரா சமுதாயம் வரலாறு | The history of Sourastra

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 58

  • @kramesh6511
    @kramesh6511 17 днів тому +4

    ஜீக்கு சொந்தோஷ் மெல்லராஷ்🙏🙏🙏

  • @rajuramalingam7374
    @rajuramalingam7374 11 місяців тому +20

    ❤ ஜூக்கு சோந்தோஷ் ஜி 🙏

  • @padman8687
    @padman8687 11 місяців тому +15

    சொராஷ்டிரா மக்கள் பற்றி மிக அற்புதமாக விவரத்தீர்கள். மேலும் உங்களுக்கு சில தகவல் களை சௌராஷ்ட்ரா மக்கள் பற்றி கூறு க்கிறேன். சௌராஷ்ட்ரா என்பது குஜராத்தின் பாதி பகுதி ஆகும். வாய் மொழியாக கஜினி படை எடுப்பின் போது அங்கு வாழ்ந்த சௌராஷ்ட்ரா மக்களில் பல்கார் என்ற சமுதாயம் இடம் பெயர்ந்து அதாவது பல குழுக்கலாக நகர்ந்து கடைசியில் ஹரி ஹர புக்கர் சாம் ராஜ்ஜியத்தில் வந்து தமிழ் நாட்டில் நாயக்கர் மன்னர்கள் காலத்தில் பரவல்லக்கா வசிக்க தொடங்கி னார்கள் அதில் திருமலை நாயக்கர் மதுரை ஆண்ட போது பெரும்பாளான சௌராஷ்ட்ரா மக்கள் வசிக்க தொடங்கினார்கள் அவ்வாறு வசிக்க தொடங்கியப்போது மதுரைக்கு முதன் முதலில் வந்த குழுக்கள் ஓலை சுவடியில் எழுத ஆரம்பித்து உள்ளார்கள். அப்படி மதுரைக்கு வந்த சௌராஷ்ட்ரா மக்களில் பல கோத் ரஙகள் அதில் பல வீட்டு பெயர்கள். ஒவ்வொரு வீட்டு பெயர் கொண்டவர்கள் ஓலை சுவடியில் பதிவு செய்து உள்ளார்கள். அதை 1936வரை உள்ளவர்களின் வம்சா வழியினர்களின் பெயர்கள் அச்சுடப்பட்டு உள்ளன வந்தவர்களின் பெயர்களும் நான் சார்ந்த சௌராஷ்ட்ரா வீட்டு பெயரில் புத்தகம் என்னிடம் உள்ளது. எனக்கு எனது வீட்டு பெயரில் அதாவது பாதே என்ற வீட்டு பெயரில் முதன் முதலில் வந்த என்னுடைய முன்னோருடைய பெயர் உள்ளதுஎன்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நான் 9 வது தலை முறையை சேர்ந்தவன். அப்படி பார்க்கும் போது திருமலை நாயக்கர் செய்த காலம் வருகிறது............................
    ==========((((())))================

    • @Anand-il2zx
      @Anand-il2zx 10 місяців тому +2

      அதில் எல்லா கோத்திரங்களும் உள்ளதா?

    • @salem_tamilnadu
      @salem_tamilnadu 7 місяців тому

      போ கோத்ரு நாவ் சக்கேத் கொம்ம நாவ் சங்கோன்கி

    • @DineshbabuDineshbabu-cc9zq
      @DineshbabuDineshbabu-cc9zq 5 місяців тому

      Antha book copy sale pannuvingala

    • @padman8687
      @padman8687 5 місяців тому

      @@DineshbabuDineshbabu-cc9zq நான் என்னுடைய comments கூறியவைகளை நன்றாக படித்து இருந்தால் அதிலேயே உங்களுக்கு reply இருக்கிறது. நான் கூறியது திருமலை நாயக்கர் period ல் பலகோத்திரங்கள் அடங்கியவர்களும் அதில் அடங்கிய பல வீட்டு பெயர்கள் உள்ளவர்களும் செட்டில் ஆகி இருக்கிறார்கள். அப்படி செட்டில் ஆனவர்களில் பாதே வீட்டு பெயர் கொண்ட குடும்பம் அதாவது ஒரு குடும்ப தலைவர் மற்றும் அவரது 4 மகன்களும் வந்ததாக வரலாறு கூறு கின்றன. அப்போது இருந்த 4 மகன் களின் வாரிசுகள் ஆலமரம் போல் பரவியதை 1936 வரை ஓலை சுவடியில் எழுதி வந்து பின் 1936 ல் இருந்தவர்களின் வாரிசுளின் பெயர்களோட 1936 ல் வாழ்ந்து கொண்டு இருந்து பாதே குடும்ப பெயர் உள்ள கணவன் மனைவி மற்றும் மகன்களின் பெயர்கள் ஒன்று சேர்த்து 1936 ல் எனது பாதே வீட்டு பெயர் கொண்ட முன்னோர்கள் புத்தகம் மாக வெளியிட்டு ளார்கள். அதை போல் எல்லா வீட்டு பெயர்கள் உடையவர்கள் புத்தகம் வெளி யிட்டு இருக்கலாம் அல்லவா.ஆகையால் உங்கள் வீட்டு பெயர் கொண்ட முதியோர் களிடம் விசாரிக்கவும். நான் 9 வது தலை முறையை சேர்ந்தவன் என்ற details அதாவது திருமலை நாயக்கர் கா லத்தில் இருந்து வந்த எனது முன்னோர்களின் பெயர்கள் சௌராஷ்ட்ரா மொழி களின் வரலாறு என்ற தலைப்பில் வந்தவற்றில் நான் comments ல் தெரிவித்து இருக்கிறேன். உங்களுக்கு அக்கரை இருந்தால் அந்த comments ல் நான் பதிவிட்டவைகளை பார்க்கவும்.....................................%%%%&&%&======%%%%%%%

    • @padman8687
      @padman8687 5 місяців тому

      @@DineshbabuDineshbabu-cc9zq அந்த புத்தகம் கிடைக்காது. இது எனது வீட்டு பெயர் கொண்ட முன்னோர்கள் 1936 ல் அதாவது பாதே வீட்டு பெயர் உள்ளவர்கள் அடங்கிய வர்களின் பெயர் கள் தான் இருக்கும். உங்களுடைய முன்னோர்களை பற்றி தெரிய வேண்டும் என்றால் இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கும் உங்களுடைய முன்னோர்களை கேர்க்கவும். அல்லது சொராஷ்டிரா வெங்கடாசலாபதி அருகில் இருக்கும் சௌராஷ்ட்ரா சபையில் விவரத்தை கேர்க்கவும் அல்லது சமீபத்தில் மதுரை மஹால் 1 வது தெரு அருகில் ஒரு பெரியவர் history of சௌராஷ்ட்ரா என்ற புத்தகம் எழுதி உள்ளார். அவரை தொடர்பு கொள்ளவும்

  • @udaimehta8788
    @udaimehta8788 6 місяців тому +2

    PRANAM

  • @shantiamarnath-pm1pi
    @shantiamarnath-pm1pi 7 місяців тому +10

    இப்படி மிகவும் பாரம்பரியமான சௌராட்டிர சமூகம் இப்போது தங்களுடைய தனித்தன்மையை இழந்து வருகிறது காரணம் தற்போது புதிய நடைமுறையாக திருமணத்தில் பெண் வீட்டார்களும் பெண்ணும் சம வயது அல்லது 0 முதல் 2,3,4 வயதுக்கு மேல் இருக்க கூடாது என்று கண்டிஷன் போடுவதால் தகுந்த வரன் கிடைக்காமலும் அப்படி கிடைத்தாலும் விவாகரத்தும் லிவிங் to கெதர்களும் அதிகமாகி வருகிறது மற்றும் கலப்பு திருமணங்களும் அதிகமாகி வருகிறது 5 முதல் 7 வயது வித்தியாசத்தில் வரன் பார்த்தால் தகுந்த வரனும் நிம்மதியான வாழ்க்கையும் கிடைக்கும். திருமணத்திற்கு தகுந்த வரன் தான் தேவை வயது இல்லை வயதின் அடிப்படையில் வரன் பார்த்தால் தகுந்த வரன் அமையாது எனவே 5 முதல் 7 வயது வித்தியாசத்தில் வரன் பார்த்தால் நல்லது. இதை உடனடியாக நடைமுறை படுத்த வேண்டும். ... இந்த 5 முதல் 7 வயது வித்தியாசம் நடைமுறை படுத்தினால் தற்போது உள்ள சந்ததியினரும் வருங்கால சந்ததியினருக்கும் நல்லது.

  • @sabarisankar1772
    @sabarisankar1772 Рік тому +5

    மகிழ்ச்சி மிக்க நன்றி

  • @sivajuttu6623
    @sivajuttu6623 11 місяців тому +8

    I'm proud to say I m sourashtra

  • @srvasudevan1959
    @srvasudevan1959 10 місяців тому +10

    அவ்ரே சமுதாயம் பத்தி கட்டுரை ஐக்கத்தோ
    ஜுக்கு சொந்தோஷ். பாராட்டரேஸ்.

  • @ShivaVasudeva-nw2ki
    @ShivaVasudeva-nw2ki Рік тому +4

    More valuable information.This video must maintain in digital library.

  • @ChitraChitra-rr1fe
    @ChitraChitra-rr1fe 6 місяців тому +1

    🎉 வாழ்த்துக்கள்

  • @Sarabeshviews
    @Sarabeshviews 10 місяців тому +3

    Good regards

  • @Happiness_aada
    @Happiness_aada 6 місяців тому +1

    I was Jamnagar last year...It feels nicee once to be lived in our ancestral land

  • @sankarlalnigamanthachary7504
    @sankarlalnigamanthachary7504 4 місяці тому

    அருமையான செய்தி களஞ்சியம்.

  • @lyricmaster5222
    @lyricmaster5222 3 місяці тому +2

    தற்போது பேசப்படும சௌரங் டிரா மக்கள் மொழி சௌரசேனி என்பதாகும் வட மொழிகளிலே o மக்களால் பேசப்படும் பழமையான மொழி இதுதான்

  • @harshinibalaraman7426
    @harshinibalaraman7426 2 місяці тому

    Great research
    Good work

  • @ramachariraji408
    @ramachariraji408 Рік тому +1

    Useful information to be conveyed to the upcoming generation

  • @pppnats
    @pppnats Рік тому +8

    Sauram என்றால் சூரியன் என்று பொருள்
    Saurashtra = sauram+rashtra என்றால சூரியனின் நாடு என்று பொருள்

  • @harigovinthan9776
    @harigovinthan9776 8 місяців тому +2

    Ju kku sonthosh ji

  • @pppnats
    @pppnats Рік тому +2

    Sauraseni +ardha magathi இவர்கள் பேசும் மிக பழமையான மொழி

  • @padman8687
    @padman8687 5 місяців тому

    ஒரு காலத்தில் 1955 க்கு முன் மதுரை town ல் தெற்கு மாசி வீதி கான்பாலயம் லட்சுமி புரம் மகால் பந்தடி தவிட்டு சந்தை மற்றும் சௌராஷ்ட்ரா வெங்கடாச்சலபதி சுற்றிலும் சௌராஷ்ட்ரா வாழ்ந்து வந்தார்கள். அந்த கால கட்டட்டில் கூட்டு குடும்பமாகவும் ஒவ்வொரு பெரிய வீடுகளில் 10 15 குடித்த னங்கள், அதிலும். வசதி உள்ளோர் ஏழை என்று இரு பிரிவினர்கள் அதாவது ஏழை பணக்காரர்கள் என்ற பிரிவுகள், அதிலும் நெசவு நெய்பவர்கள் என்றால் ஏழை கள். காலங்கள் மாறுகின்றன. சௌராஷ்ட்ரர் கள் செய்யும் தொழில்கள் நெசவு சுஙகிடி சேலை சாய வேலைகள் அடியோடு அதாவது படிப்படியாக அதால பாதாலத்தில் போகும் நிலை வந்ததால் சௌராஷ்ட்ரா மக்களில் பெரும்பாளோர் வேறு தொழிலில் இறங்க வேண்டிய கட்டாயமும் அதிலும் ஏழை மக்களின் பிள்ளைகள் படிக்க வேண்டிய சூல்நிலைகளும் உண்டாக்கின. அப்போது கை கொடுத்தது சௌராஷ்ட்ரா high ஸ்கூல். படிப்பதற்கு ஏழை மாணவர்கள் படிப்பதற்கு வசதி படைத்தவர்கள் தரும புத்தகங்கள் கொடுக்கப்பட்டன. சின்னகடை காளி கோயில் அருகில் இருக்கும் புளியடி வீட்டார்கள், MLA வாக இருந்த K S ராமகிருஷ்ணன் என்று பல வசதி படைத்தவர்களும் மதிய உணவிற்கு பல வசதி வசதி படைத்தவர்களும் கை கொடுத்தார்கள். அப்படி இலவச புத்த கத்தில் படித்தவர்களும் மதிய உணவு சாப்பிட்டவர்களும் அரசு உத்தியோகத்தில் சென்றார்கள். சௌராஷ்ட்ரா மக்கள் வேறு தொழில்கள் மற்றும் படிப்பில் அக்கறை காட்டியதால் சௌராஷ்ட்ரா மக்கள் இன்று மிகவும் உன்னத நிலையில் இருக்கிறார்கள். இல்லை எனில் சௌராஷ்ட்ரா மக்கள் சிதறிப்போய் சௌராஷ்ட்ரா மொழியே கேள்வி குறி ஆக்கி இருக்கும். இப்போது மதுரை சௌராஷ்ட்ரா மக்களில் சிறு பகுதியினர்கள் மட்டும் நெசவு தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். அதுவும் சில காலத்தில் நெசவு தொழில் இல்லாமல் போய் விடும் அதாவது நெசவு நெய்யும் குடும்பத்தில் உள்ளவர்கள் நன்றாக படித்து I T நிறுவனத்தில் லக்ஷ்கணக்கில் salary வாங்க ஆரம்பித்து விட்டார்கள்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, &&&&&&,,,,,,,,,,,,,,

  • @GaneshGanenhan
    @GaneshGanenhan 11 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @eswarigangatharan6104
    @eswarigangatharan6104 4 місяці тому

    S.S .சரவணன் அவர்களின் பெயருடன் திரு.ஏஜி சுப்புராமன் மற்றும் ராம்பாபு அவர்களின் பெயரையும் சேர்த்திருக்கலாம்

  • @currentbyrk22
    @currentbyrk22 Рік тому

    Marrata history podugaa

  • @sabarivasan6564
    @sabarivasan6564 Рік тому

    Vanniyar history podunga

  • @senthilkumarrajagopal3236
    @senthilkumarrajagopal3236 5 місяців тому

    Ssipallavi❤❤

  • @pppnats
    @pppnats Рік тому +4

    ஒரு வேளை சூரிய வம்ச மக்களோ என்னமோ.research தேவை

  • @geethasaravanan9150
    @geethasaravanan9150 8 місяців тому +5

    me avi suvurasta

  • @gokulkathir7960
    @gokulkathir7960 Місяць тому

    Umai thaan anaal Indha Samugam Alindhu varugiradhu innum 20 varudhangalil mothamaaga Alindhu vidhum 💯💯💯

  • @dhina221
    @dhina221 8 місяців тому +2

    Jukku sonthose

  • @spmarketing0352
    @spmarketing0352 10 місяців тому +1

    God iyappan born born during 5th century and married puskala devi as pandian girl
    So we came to Tamilnadu before gajini
    I don't know why our people not worship god Puskala devi

    • @rockythebranDon
      @rockythebranDon 4 місяці тому

      No you people came tn only in 15th century during Thirumalai nayakkar rule he only immigrated your community in TN. Neenga inga vanthu 400 years thaan aaguthu

    • @balajivenugopal1628
      @balajivenugopal1628 2 місяці тому

      ​@@rockythebranDon450 years

  • @vengateshGL
    @vengateshGL 7 місяців тому

    😂

  • @inju60
    @inju60 11 місяців тому +2

    Sambar parthale kadupa varum😡 chai

    • @karthickcreation8352
      @karthickcreation8352 9 місяців тому +3

      Dai 😡

    • @2mvlogs199
      @2mvlogs199 7 місяців тому +4

      Ippa un comment pathale kaduppa irukku da

    • @Jay-do7wn
      @Jay-do7wn 7 місяців тому +1

      Enakkum than, madurai full a occupy panniruchinga

  • @_GIP_007
    @_GIP_007 7 місяців тому +1

    இவர்கள் குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf Рік тому +15

    மதுரையில் இவர்கள்
    தயவில்லாமல்யாரும்
    வெற்றி பெறமுடியாது
    தேனிg.siva.stpuram

    • @poet7877
      @poet7877 7 місяців тому +3

      தமிழர் யாரிடமும் இதைச் சொல்லிவிடாதே... வெட்டிவிடுவர் பப்பு😂

    • @2mvlogs199
      @2mvlogs199 7 місяців тому

      Nangalum sourashtra thamilar thanda vetta varumbothu summa va irukka poranga parthu yosichu pesuda mathavanga pola jathi peyar solli nanga pilaikavillaida sontha ulaipum muyarchinalum taan innaikku ella sector layum nanga irukoem

    • @salem_tamilnadu
      @salem_tamilnadu 7 місяців тому

      ​​@@poet7877பல வகையான துன்பங்களை கண்டவர்கள் என்பதை நினைவு கூறுகிறேன்........

    • @HARISHTRENDING272
      @HARISHTRENDING272 7 місяців тому

      சாத்து

    • @poet7877
      @poet7877 7 місяців тому

      @@HARISHTRENDING272 பப்பு மகனே😂