TAMILNADU's ONLY SUPERFAST JAN SHATABTHI TRAIN BETWEEN COIMBATORE AND MAYILADUTHURAI

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 372

  • @58Baala
    @58Baala 2 роки тому +27

    அதே போல, மயிலாடுதுறையில் இருந்து காலையில் புறப்பட்டு எதிர் திசையில் பயணிக்கும் ஒரு ரயிலும் இருந்தால், ஆன்மீகம், விவசாயம் மற்றும் வியாபாரம் செழிக்கும்

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 2 роки тому +46

    பெரும்பாலான மக்கள் அறியாத செய்திகள் இது. அருமையான பயனுள்ள காணொளி.

    • @trainway
      @trainway  2 роки тому +2

      உங்கள் ஊக்கம் எங்கள் படிக்கட்டு

    • @hakims84
      @hakims84 2 роки тому +1

      Open ticket available???

    • @trainway
      @trainway  2 роки тому +1

      @@hakims84
      இல்லை

  • @jothilingamvaiyapuri2729
    @jothilingamvaiyapuri2729 2 роки тому +11

    சூப்பர் ரயில். நிச்சயம் பயணித்து பார்க்க வேண்டும் என்பது தான் உண்மை

  • @sulaimanm4242
    @sulaimanm4242 2 роки тому +11

    நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி சகோதரரே...
    முதல் முறையாக இந்த இரயிலை பற்றி நான் அறிகிறேன்....

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran8617 3 місяці тому

    அருமையான ரயில். ஜாலியான பயணம்,கோவை வந்ததே தெரியாத பயணம். நான் பல முறை மயிலாடுதுறைலிருந்து கோவை சென்று வந்தூள்ளேன். Catering services ரொம்ப ரொம்ப அருமை.....தொடர்ந்து ஏதாவது வந்து கொண்டே இருக்கும். இதே மாதிரியான catering services இந்த பக்கத்தில் இருப்பதாக தெரியவில்லை.
    I enjoyed my full journey....
    Appreciated highly......

  • @prasgold7496
    @prasgold7496 2 роки тому +18

    நான் கடந்த 7 வருடங்களாக இந்த ட்ரெயினில் பதித்துள்ள நன்றாக இருக்கிறதா அருமையாக உள்ளது திருச்சிக்குப் போய் பஸ்ஸில் சேருவது போதுமடா சாமி என்று இந்த ட்ரெயின் அருமையான ட்ரீட் போவதே தெரியவில்லை

  • @rthiyaguakilesh2552
    @rthiyaguakilesh2552 2 роки тому

    அருமையான பதிவு.. நான் நான்கு முறை திருச்சி வரை பயணித்திருக்கிறேன்

  • @deivamani8945
    @deivamani8945 2 роки тому +1

    அருமையான தகவல் மிக்க நன்றி இந்த ரயிலில் பயணிக்க ஆவலாக உள்ளேன் 🙏🙏

  • @loganathanarcot3128
    @loganathanarcot3128 2 роки тому

    Very much informative and useful for general public. Thanks for information.

  • @suryaprakashj2944
    @suryaprakashj2944 2 роки тому +26

    இவ பேய் விரட்டுல விரட்டுவா, இந்த train speedஅ பார்த்த மிரண்டு போய்விடுவிங்க, இந்த ரயிலில் ஒரு முறையாது மட்டும் பயணித்து பாருங்கள் மக்களே.......👑👑

  • @duoriderzz9724
    @duoriderzz9724 2 роки тому +75

    My Personal Travel experience on last week
    From Coimbatore to Kumbakonam
    Train departs at sharp 07:15AM from Coimbatore junction platform no : 2
    Nearly 25% peoples are there in every coaches.
    Arrived Tirupur at 08.12 and train is filled with 60% peoples in all coaches
    Erode arrival 08.50 now mostly 95% peoples are occupied in all coaches.
    Though many TSR's from pilamedu to Somanur in (CBE-ED) section and Kodumudi (ED-TPJ) section, it reaches Tiruchchirappali outer (near Tiruchchirappali Fort) at 10.35AM, as it only takes 03hrs20mins to reach Trichy from Coimbatore where as Busses takes twice of it's time (Nearly 6+hrs)
    Reached Tiruchchirappali junction at 10.52AM. After a fast loco reversal as attaching loco in reverse direction train departs 11.05AM from Tiruchchirappali junction platform no 1
    Reaches Thanjavur at 11:47AM, which is one minute early arrival, Where as it hits an average speed of 105 km/h between Manjadittal to Thanjavur
    Reaches Kumbakonam at 12.23PM at platform no 1 as it takes only 05hrs to reach Kumbakonam from Coimbatore.
    It is one of the fastest and luxurious train for all normal people to reach their destination fast with out tired.
    Since all coaches are 2s types, fare also literally very low comparing with government and private busses
    If you are boarding from Coimbatore at morning you can also get morning breakfast like idly, Masal dosa, Pongal, vada etc., From Coimbatore to Erode they provide morning breakfast.
    And till Mayiladuthurai we may able to buy snacks,ice cream, cool drink, tea, even cauliflower chilli inside the coach from your seats at affordable price.
    Now a days more people are aware of this train and travelling regularly and due to this heavy patronage, Salem division adds extra 2 new coaches from this month.
    So make use of this train and had a happy journey.
    Timings :
    Coimbatore : 07:15AM ---> 09.00PM
    Irugur : 07.35AM ---> 08:35PM
    Tirupur : 08.00AM --> 08:00PM
    Erode : 08:40AM ---> 07:20PM
    Karur : 09:30AM ---> 06.05PM
    Trichy : 10:50AM ---> 04:45PM
    Thanjavur : 11:47AM ---> 03:50PM
    Papanasam : 12:05PM --> 03:30PM
    Kumbakonam : 12:25PM --> 03:15PM
    Mayiladuthurai : 01:10PM --> 02:50PM

    • @hariprasath7756
      @hariprasath7756 2 роки тому +4

      Arumai

    • @mohan3501
      @mohan3501 2 роки тому +1

      Very informative.

    • @tutor6740
      @tutor6740 2 роки тому +1

      Very informative and fine,can you add this the price of tickets??

    • @jayashreeprabhu9251
      @jayashreeprabhu9251 2 роки тому +1

      Very good information sir. Thank you

    • @sbalraj7057
      @sbalraj7057 2 роки тому +1

      Thanks a lot for your valuable guidance and detailed information

  • @rajakumarviji
    @rajakumarviji 2 роки тому +3

    மிகவும் பயனுள்ள💪✌️👌 பதிவு🌷

  • @malliswaran
    @malliswaran 2 роки тому

    அருமையான தகவல் மிக்க நன்றி

  • @waheedalisha718
    @waheedalisha718 2 роки тому +3

    குடும்பத்துடன் 28பிப்ரவரி /22ல் இந்த ரயிலில் முதல் முறை கோயம்புத்தூர் ஏர்போர்ட் க்கு பயனித்திருக்கிரேன். அருமையான ரயில் பயணம்.வசதியான மற்றும் பயண நேரக் குறைவான ரயில் . குறைந்த கட்டணம் . அருமையான பதிவு .,congrats

  • @dhatchayinianandhan2685
    @dhatchayinianandhan2685 2 роки тому +85

    நாங்கள் குடும்பத்துடன் அதிக நாட்கள் பயணம் செய்து கொண்டிருந்த ரயில் அருமையான ட்ரெயின்.

  • @s.natarajanrajan8
    @s.natarajanrajan8 2 роки тому +11

    குமரி-சென்னை/சென்னை-குமரி ஆக இரு மார்க்கங்களிலும் இந்த ஜனசதாப்தி வேக ரயில்களை பகல் நேர ரயில்களாக அறிவித்து நெல்லை மதுரை திண்டுக்கல் திருச்சி அரியலூர் விருதாச்சலம் விழுப்புரம் திண்டிவனம் செங்கல்பட்டு தாம்பரம் மாம்பலம் எழும்பூர் வரை தினசரி இயக்கினால் நல்லது

    • @veeraraghvan2026
      @veeraraghvan2026 2 роки тому

      Vote for Congress

    • @manasarovarmanasarovar8433
      @manasarovarmanasarovar8433 2 роки тому +1

      பழைய காங்கிரஸ் மறைந்து அழிந்துவிட்டது இப்போது நடைமுறையில் அது இத்தாலி காங்கிரஸ் ஆகவே நாடு செழிக்க மோடிஜி க்கு வாக்களியுங்கள் பாரத் மாதா கி ஜே

    • @thilagamleela1730
      @thilagamleela1730 2 роки тому

      @@manasarovarmanasarovar8433 எல்லா துறைகளையும் விற்மதற்க்கா?

    • @vmnn17101
      @vmnn17101 2 роки тому

      39 MP enna panranga?

  • @drivings7652
    @drivings7652 2 роки тому

    நன்றி ஆரோக்கியமான தகவல்

  • @devarajang9764
    @devarajang9764 2 роки тому +3

    Very useful for middle n poor sektor public thank u

  • @mukeshanandh2946
    @mukeshanandh2946 2 роки тому +27

    I used to travel in this train from tirupur to trichy ....during festival times.....it starts journey tirupur at 7.55 am and it reaches sharp 10.50 am at trichy....even if they came at 8.15 am they reaches at correct time in trichy ....super fast 🔥

    • @prabhakaransathasivam6197
      @prabhakaransathasivam6197 2 роки тому +3

      Yes sir, what you said is 💯 right. I used this train many times for the past 11 years. I am staying at coimbatore. Only thing is 3+3seats in a row. Not convenient. Otherwise everything superb. I used to go trichy for official visit by this jan sathapthi. Around 10.50 am reach trichy and have nice filter coffee at rs. 15( earlier it was 10rs) at the entrance of junction. Same day i wiill return from Trichy in this sane train and reach home by night around 9.45 pm.

    • @anbalaganp3721
      @anbalaganp3721 2 роки тому +1

      One more train cbe to velankanni.useful

  • @namasivayampm2148
    @namasivayampm2148 2 роки тому +2

    அருமையான பயனுள்ள தகவல் நன்றி

  • @sayedalibasha660
    @sayedalibasha660 2 роки тому +1

    Very super information brother thanks for you

  • @rajamohan8106
    @rajamohan8106 2 роки тому +22

    Super..
    இதே மாதிரி சென்னைக்கு இந்த வசதி இருந்தால் நல்லது..

    • @lemontree5717
      @lemontree5717 2 роки тому +3

      Ethana vasthi thaa venum Chennai ki

    • @nkumar4573
      @nkumar4573 2 роки тому

      @@lemontree5717 innum neraya venum... 1 crore people there...tamil nseu govt income la nearly 50% comes from chennai. Next Kovai...all other dummy piece

    • @venugopalks8433
      @venugopalks8433 2 роки тому

      Erodu_ Chennai morning train vittanga .salem ,attur, vizhupuram vazhiyaga . 20 % ticket than book aachi . Niruthitanga . Namma jananga vasathiya train venumnu keppanga .aana use pannika mattanga .

  • @chinnadurai962
    @chinnadurai962 2 роки тому +2

    Good information to the public your channel always welcome for such news to the common people thanks

  • @sweetdreams2026
    @sweetdreams2026 2 роки тому

    தகவலுக்கு மிக்க நன்றி ப்ரோ

  • @anandhakumar277
    @anandhakumar277 2 роки тому

    அருமையான தகவல் வாழ்த்துக்கள்

  • @eatingsamayal5255
    @eatingsamayal5255 2 роки тому +2

    இந்த ஜன்சதாப்தி அதி விரைவு வண்டியில் 7- 4 -20 அன்று பயணம் செய்தோம் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு ரூ175 தான் கட்டணம் வண்டி இருக்கை வசதி நன்றாக இருக்குது வேகம் சில இடங்களில் 110 கிலோமீட்டர் நாங்கள் பயணம் செய்த அன்று வண்டி 1.50 மணிக்கு மயிலாடுதுறை சென்றது மறுநாள் கோவை வருவதற்க்காக மயிலாடுதுறையில் காத்திருந்தோம் வண்டி 1 மணிக்கு வந்தது கோவையில் வண்டி 7.15 க்கும் மயிலாடுதுறையில் 2.50 மணிக்கும் சரியான நேரத்தில் வண்டி இயக்கப்படுகிறது இந்த வண்டியில் உணவு வண்டி கிளம்ப ஆரம்பித்துத்தும் நேர நேரத்திற்கு நம் இருக்கைக்கே இட்லி பூரி பொங்கல் வடை காபி டீ பப்புஸ் கூல்ரிங் சப்பாத்தி சூப்பு சுக்கு காப்பி ஐஸ்கிரீம் பாப்கான் சாக்லேட் கடலைபருப்பி ஆக இந்த வண்டி பயணம் மீண்டும் மீண்டும் பயனிக்க ஆவல்

  • @mahendravarmanmahi6267
    @mahendravarmanmahi6267 2 роки тому

    Arumayana thagaval good.

  • @viveksrs
    @viveksrs 2 роки тому +2

    Nan JanSadhabhi Tamilnadu la use panninathu ille aana Tvc-Clt JanSadhabdhila Ers varaikum adikadi poven and return too since college time 2003 lernthu, miga viraivana vandi cochiku just 3hrs17mins and 95 rupees tan unmailaye rompa sharp timing kadaipudikura train kaasum kammi, chn to atlest madhurai or thirunelveli or covai vara oru Jansadhabdhi vandi start pannina its really use ful to lots of people

  • @sathishnarayanan693
    @sathishnarayanan693 2 роки тому

    Thank you sir a very good information people like me were benifitef by you TQU.

  • @suriyakumar9170
    @suriyakumar9170 2 роки тому +24

    இந்த ரயிலில் பயணித்திருக்கிறேன்,, அதிவேக விரைவு ரயில், அதிகபட்சமாக
    மணிக்கு 120 km வேகத்தில் இயங்கும்......

  • @vtvchandrasekar7148
    @vtvchandrasekar7148 2 роки тому +6

    வாரத்தில் செவ்வாய் கிழமை மட்டும் இயங்காது.
    மிக விரைவில் அனைத்து நாட்களும்
    இயக்கப்பட வேண்டும்.
    தென்னக ரயில்வே தலைமை ஆவண செய்ய வேண்டுகிறேன்.

  • @sethumadhavansethumadhavan5417
    @sethumadhavansethumadhavan5417 2 роки тому

    நான் பயணித்துள்ளேன் தாங்கள் கூறியது நிஜம் மிக்க நன்றி

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 2 роки тому +6

    yes , my colleage going daughter boarded the train at 10:30 am in erode jn, but train departed only at 11:00 am. and she reached trichy around 14:30 . great relife and comfort. even returning also almost convinient, 16:55 at trichy and 19:18 hrs. 2 seater so too cheap and convinient.

  • @mahavishnu8618
    @mahavishnu8618 2 роки тому +1

    Yes bro
    Naanga Covai to Kumbakonam
    Family' ya povom semma fast train enakku intha train travel romba pidikkum

  • @huthaifariham7098
    @huthaifariham7098 2 роки тому

    My favorite train sir ithulathan nan adikkadi erode proven sir semma train my place karaikal

  • @manichandru4395
    @manichandru4395 2 роки тому +2

    என் ஊர் கரூர் வழியாக தான் இந்த இரயில் காலை 10மணி அளவில் செல்லும் நான் தினமும் பார்த்து ரசிப்பேன்

  • @murugesanm7404
    @murugesanm7404 2 роки тому +7

    Super train trichy la work pannum pothu evening 5 pm to erode 7.30 pm fast ah varum..super train..one time got small boy as friend .he is attached very well with me..he is heading 5o coimbatore but when I stopped at erode he missed me and wanted me not to leave such a memorable experience .such a cute and good boy.miss u kid

    • @murugesanm7404
      @murugesanm7404 2 роки тому +2

      Cute boy name is sangamithran.miss you chellam and where ever u are be happy kutty.

  • @BakthaExDMKKPM
    @BakthaExDMKKPM 2 роки тому

    செங்கல்பட்டிலிருந்து திருச்செந்தூர் வரை ஜென்சகாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் விடுவதற்கு ஆவண செய்தாலே தமிழகத்தில் டிராவல்ஸ் பஸ்சை விட்டு கொள்ளை அடிக்கும் திராவிட படுபாவி கூட்டத்தில் இருந்து விடுபட்டலாம் தாமரை மலரும் தமிழகம் செழிக்கும் திராவிட கொள்ளை கூட்டம் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடும் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் மோடி ஜி சர்க்கார் வாழ்க பாரதம் வளர்க தமிழ் மக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஜெய்ஹிந்த்

  • @kanishmakani4012
    @kanishmakani4012 2 роки тому +1

    Useful message. Thanks

  • @CookingDot
    @CookingDot 2 роки тому +13

    I used to travel from Thanjavur to Tirupur.
    Tirupur to Trichy. It's very comfortable timing and economic too....

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 2 роки тому +1

    அருமை நல்ல தகவல்.

  • @rajalingamt7798
    @rajalingamt7798 2 роки тому

    Thanks Anbudan Good

  • @ramachandranbalaraman8892
    @ramachandranbalaraman8892 2 роки тому +2

    Good and useful information. Thanks

  • @poongothaierode9070
    @poongothaierode9070 2 роки тому

    அருமை ரொம்ப நன்றி .கொடுமுடியில் ஒரு நிமிடம் நின்று சென்றால் நன்றாக இருக்கும் அண்ணா.

  • @Isaiarasi06
    @Isaiarasi06 2 роки тому

    Very useful information

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 2 роки тому +3

    1. More such trains [Jana-SadhapdhiSuper Fast( "JS-SF" in short) express trains ] to be introduced between inter cities within Tamil Nadu (Viz;
    1st set Madurai -Chennai;
    2nd set Coimbatore -Chennai;
    3rd set Kanyakumari -Madurai;
    4th set Thanjavur-Chennai-Egmore. The Time-Table for such "JS-SF" express trains may be arranged that all the set of trains would complete the Journey in day time between 06-00 to 21-00 hours, so that maintenance work of these racks would be possible during night at respective Railway yards attached to each Terminal.
    2. Instead of "Coimbatore-Mayiladuthurai" the said train may be terminated at Thanjavur & returned back to Coimbatore even early.
    3. By five such sets ( including the existing one now running) & the other four sets for new proposal as suggested in Para-1, Citizens of all the Towns & Cities enroute important Railway Junctions would be benefited. Thanjavur to Mayiladurai gap would be covered by the fourth set between "Thanjavur & Chennai-Egmore & the important Mayiladurai Jn; also wouldn't be left over in the suggested routes.
    4. MPs/MLAs in Tamil Nadu may take up the matter with GM of Southern Railway at Chennai. Rail users Association may also insist for introduction of such "JS-SF" express trains, as more than 50% of population are unable to travel in other SF express trains as the rates are unbearable to common men of all walks of life. Such trains are very useful to many citizens for sudden unexpected journey sans any strain in Reservation & also at reasonable rates.

  • @selvarajvasudevan4931
    @selvarajvasudevan4931 2 роки тому

    மிக்க நன்றி நண்பரே
    நான் எப்போதும்
    ரெயில் போக்குவரத்து
    தான் விரும்பி பயணம்
    செய்வேன்நல்லதொருசெய்தி

  • @kumaraveloovenayagam4791
    @kumaraveloovenayagam4791 2 роки тому

    Good - useful information

  • @rajenthiraprasathr378
    @rajenthiraprasathr378 2 роки тому +1

    So many time I travelled in this train from thiruppur to tanjore. It is very fast&save money and time. 👍

  • @jebaatechgroups1451
    @jebaatechgroups1451 2 роки тому

    I am subscribe your channel. useful valid railway news thanks bro....👍 From Nellai.

    • @trainway
      @trainway  2 роки тому

      Thanks and welcome

  • @dhabrealamalaudeen5799
    @dhabrealamalaudeen5799 2 роки тому

    தகவலுக்கு நன்றிகள் .

  • @Mughishamugi
    @Mughishamugi 2 роки тому

    Nanga 2 weeks before intha trainla than Tanjaore ponom super train engaluku rmba pidichurunthathu

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 2 роки тому +3

    Nan poyirukkirean semma fast. And worth ful

  • @aruppukottaikarran613
    @aruppukottaikarran613 2 роки тому +2

    Thanks bro nan kandipa porean

  • @madhavana3946
    @madhavana3946 2 роки тому

    அருமையான பதிவு.🌹🙌🇮🇳🙏🤔👈

  • @sundharamranip5258
    @sundharamranip5258 2 роки тому +2

    நாங்கள் கடந்த 16.3.22 தேதி தஞ்சையிலிருந்து 6 பேர் ஈரோடு 4பேர் திருப்பூர் பயணித்தோம் மிக அருமை.அருமை

  • @sparkwithayya902
    @sparkwithayya902 2 роки тому +3

    Like this. Another express from Mayiladuthurai to Coimbatore and Coimbatore to Mayiladuthurai at 7.15 A.M

  • @rmsundran9524
    @rmsundran9524 2 роки тому

    Super message super message

  • @naveen2049
    @naveen2049 2 роки тому +3

    மயிலாடுதுறை to ஈரோடு train ticket ₹ 155. ஆனா bus la ₹ 380 ஆகுது

  • @Raju1430905
    @Raju1430905 2 роки тому +1

    I am from tirupur my family mayiladuthurai so i and my famil membars use this train very happily

  • @Sriram_CBE
    @Sriram_CBE 2 роки тому +4

    I travelled in this Train... Very
    Comfort, and worthful and super fast
    ❤️Jan Shatbdi Super Fast Express❤️

  • @Sincesocial2929
    @Sincesocial2929 2 роки тому +4

    நாங்கள் தஞ்சாவூர் இந்த வண்டியில் தான் பல வருடங்களாக செல்கிறோம்.

  • @venkateshm8768
    @venkateshm8768 2 роки тому

    Thank q.I Frequently used this train.Coimbatore to Trichy and trichy to cbe

  • @muthukrishnans2513
    @muthukrishnans2513 Рік тому

    A very good information bro.

  • @karthikeyankarthikeyankart4068
    @karthikeyankarthikeyankart4068 2 роки тому +1

    மிகவும் அருமை🌹🌹🌹🙏🏼

  • @ponnaiahkannimar9124
    @ponnaiahkannimar9124 2 роки тому

    Thanks for the information hitherto not known.

  • @suryanarayananiyer1848
    @suryanarayananiyer1848 2 роки тому

    அருமையான செய்தி

  • @RajRamsay28
    @RajRamsay28 2 роки тому +1

    Very informative and spoon feeding message. Thank u.

  • @kalyansundaram9219
    @kalyansundaram9219 2 роки тому +3

    6year mayiladuthurai to coimbatore I will enjoy this TRAIN.

    • @786mdjan2
      @786mdjan2 2 роки тому

      Very Very Useful this TRAIN Up to MAYILADUTHURAI Thankyou for your kind message !!!

  • @nandagopalb5938
    @nandagopalb5938 2 роки тому +4

    நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னும் ஒரு ரயிலைபற்றி தெரிந்து கொள்ளுங்கள்" கறீப்ரத்"
    அதாவது" ஏழைகளின் ரதம்"
    அதைபற்றியும் தெரிவிக்கவும் சென்னை யில் இருந்து டெல்லி வரை செல்கிறது

    • @krishnamoorthy4915
      @krishnamoorthy4915 2 роки тому +1

      We travel many times in this train.it's very comfortable to middle class & upper middle class.economically also vey cheeper than bus.weldon indian Railways.

  • @sureshpommi3204
    @sureshpommi3204 2 роки тому +2

    தோழா நாங்கள் குடும்பத்துடன் இந்த ட்ரெயினில் தான் ஊருக்கு செல்லும் பருவம்

  • @vinaykvicky6565
    @vinaykvicky6565 2 роки тому +1

    Coimbatore to trunelveli ku intha mathiri train day time la via tiruppur erode valiya vitta nalla irukum because Coimbatore tiruppur la south side people tan athigam so intha route best a irukum etho solanum nu thonuchu.

  • @mohamednajeem1159
    @mohamednajeem1159 2 роки тому +7

    My favorite train 😍😍

  • @jothir1746
    @jothir1746 2 роки тому

    சிறந்த தகவல்

  • @aharish9490
    @aharish9490 2 роки тому +6

    First time unga video pakuren. Ippadi oru channel than venum. Nalla informations. Unga efforts kooda periya alavu irukkum. Vazhthukkal. Thanks for your informations.

  • @sathiyasankaranu2209
    @sathiyasankaranu2209 2 роки тому +2

    My favourite train mayladuthurai station king ivar dha eppovum solo performance dha ivaru . Iaru varum pothu entha train nun kalambathu 🔥✌️ ivara pora varikum Ella signalum red la dha irukum

  • @mohomadshihan995
    @mohomadshihan995 2 роки тому

    Iam srilanka bro video super

  • @chandrakumars33
    @chandrakumars33 2 роки тому +4

    sir Tiruchirappalli - Tirunelveli SF Intercity Express, Train Number - 22627 missing up down

  • @ant5748
    @ant5748 2 роки тому +3

    One unique train with old seats and coaches, even a/c coach is not up to standard, Trichy Coimbatore needs intercity type of train.

  • @rragunathan8844
    @rragunathan8844 2 роки тому

    குடும்பத்துடன் கும்பகோணம் கோயில்களுக்கு எல்லோரும் சென்றுவர அருமையான வண்டி!

  • @DineshKumar-mp2wj
    @DineshKumar-mp2wj 2 роки тому +2

    Naan one month ku oru time ethula travelling panren very super

  • @karthikeyannkeyan1973
    @karthikeyannkeyan1973 2 роки тому +4

    My favourite train mayiladuturai to erode

  • @saravanaraj5739
    @saravanaraj5739 2 роки тому +2

    Very useful Train.

  • @KarthikKarthik-gl2yk
    @KarthikKarthik-gl2yk 2 роки тому

    Super fast naanum poiruken 👍

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹூ

  • @sasikumar4168
    @sasikumar4168 2 роки тому

    Very good information...

  • @கோ.சக்திவேல்
    @கோ.சக்திவேல் 2 роки тому +1

    இந்த ரெயில் ஆரம்பத்துல கோவையிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டது அந்த ரூட்ல சேரன், இண்டர்சிட்டி, கோவை எக்ஸ்பிரஸ், நீலகிரி சூப்பர்பாஸ்ட் என ஏகப்பட்ட ரெயில்கள் ஓடுவதால் கலெக்சன் இல்லாத காரணமாக ரூட் மாற்றி விடப்பட்டது .

  • @ramakrishnansambasivam8146
    @ramakrishnansambasivam8146 2 роки тому +29

    தகவலுக்கு நன்றி. இதுபோல் ஒரு ஜன சதாப்தியை திருச்சியிலிருந்து பெங்களூருக்கு பகலில் இயக்க தங்களால் ரயில்வேக்கு பரிந்துரை செய்ய இயலுமா

    • @ramakrishnansambasivam8146
      @ramakrishnansambasivam8146 2 роки тому +1

      பல ஆண்டுகளாக பங்களூருக்கு ஒரு வண்டியே உள்ளது.

    • @sivasubramaniann3431
      @sivasubramaniann3431 2 роки тому +2

      இந்த ரயிலை சர்குலர் ரயிலாக மாற்றினால்
      மேலும் உபயோகமாக இருக்கும் கலெக்ஷன்
      கூடும் .இது மயிலாடுதுறையை
      அடையும்போது வண்டி
      75% சீட் காலியாக இருக்கிறது.இதை மயிலாடுதுறை யுடன்
      நிறுத்தாமல்
      சிதம்பரம் கடலூர்
      விருத்தாசலம் ஆத்தூர் சேலம் வழியாக அதே 9
      மணியளவில் கோவை
      வந்துவிடலாம்.
      எதிர் மார்கத்தில் கடலூரிலிருந்து இன்னொறு ரயில்
      காலை 7.மணியளவில்
      ஆத்தூர் சேலம் வழியாக
      கோவை கரூர் திருச்சி
      மயிலாடுதுறை வந்து இரவு 9 மணியளவில்
      கடலூரில் ஹால்ட்
      பரீட்சார்த்த மாக
      மூன்று மாதம் விட்டு ப்பார்க்கட்டும்
      கலெக்ஷன் அள்ளும்.

    • @virtuosowins
      @virtuosowins 2 роки тому

      @@ramakrishnansambasivam8146 there are two other trains but both are weekly. Velankani TN Vasco Da Gama Goa via. Bangalore KR Puram Yeshwanthapur and other is Trichy Ganganagar Rajasthan bound train via Bangalore.

  • @varatharaj8329
    @varatharaj8329 2 роки тому +3

    I travelled many times in this train,very useful train

  • @shanmani5637
    @shanmani5637 2 роки тому +5

    Chennai Central Vijayawada Jan Shatabdi express with LHB coaches and Coimbatore Mayiladuthurai Jan Shatabdi express with ICF coaches

    • @yesemve
      @yesemve 2 роки тому

      That too with very old coaches.

  • @arivazhagansuriya8663
    @arivazhagansuriya8663 2 роки тому

    Nan coimbatore...en wife native Kumbakonam ... Naangha familyoda intha trainla thaan povom... Budjet friendly, traveling time kammi athanala time save pannalam... Trichy to mayiladuthurai nel vayal paarka kannukku kulirchiya irukum..

  • @kapiljaishankar6
    @kapiljaishankar6 2 роки тому +8

    இந்த இரயில் வண்டியில் பயணம்செய்யும் போது மத்திய அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை கண்டிப்பாக வைத்து கொள்ள வேண்டும்.இல்லையென்றால் பயண கட்டனத்தைவிட இரு மடங்கு அபராதம் செலுத்த நேரிடும்

  • @l.arumugam.nadar.arumugam7281
    @l.arumugam.nadar.arumugam7281 2 роки тому

    இதே.போல்.மும்பை.நாகர்கோபில்
    ரயிலை....சூப்பர்.பாஸ்ட்...ஆக்க.வேண்டும்....நண்பா

  • @sabarinathan8616
    @sabarinathan8616 2 роки тому

    bro...neenga sonnathu ellame sari....but...intha train la only sitting matum than athan konjam kastam .....7 hours travels ....ippadiye uaakanthu varathu romba kastama iruku....bro.....atha matum sari panna ellarume varuvanga....amount kammi but govt bus maari than ithuvum.....enna onnu food matum nalla patiya ketikum....speed um suma allummm...athu oru thani sugam bro....tq so much bro...

    • @balachandran2986
      @balachandran2986 2 роки тому

      bro pushpack Iruku Konjama pinnaadi nagathalaam

  • @anbalaganpalanisamy2550
    @anbalaganpalanisamy2550 2 роки тому

    சூப்பர் பாஸ்ட். ஒன்லி ரிஸவ்ரேஷன்...டிக்கட் விலை கம்மி..ஆனால். ஒரிஜினல் ஆதர்காட் கொண்டுபோகனும்...டி டி ஆர். கேப்பாங்க கரூர் பாபநாசம் ரூபாய்120 தான்

  • @marimanavalan8774
    @marimanavalan8774 2 роки тому

    சிவாயநம
    அடியேனுக்கு இந்த இரயில்
    பெரிய வரம் .இறைவன் திருவருள்
    இதன் மூலம் அடியேன் 150 தேவாரத்தலங்களுக்கு செல்லும் வாய்ப்பை இறைவனின் திருவருளால் பெற்றேன். இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது திருவருள் இன்றி வேறில்லை

  • @aravinthsekar663
    @aravinthsekar663 2 роки тому

    Na pana bro Vera level 👍👍🔥🔥🔥🔥

  • @palanichamymm446
    @palanichamymm446 2 роки тому

    Thanks

  • @trainfanlover
    @trainfanlover 2 роки тому

    My favourite train

  • @94426
    @94426 2 роки тому +1

    I frequently use this train to travel from Coimbatore to pappanasam. A well supportive train