நல்ல எண்ணங்கள்...நல்ல சொற்கள்....நல்ல செயல்கள்...என்று சொல்வார்கள்.....நல்லா....இரு ...என்ற இரு சொற்களால் ஒரு சாதாரண பிச்சைக்காரர் ஞானியான கதை மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் செவிமடுத்து பயனடையவேண்டிய கதை.எஸ்ரா அவர்களே தாங்கள் நல்லா இருக்க இறைவனை வேண்டுகிறேன்....
Out of syllabus we observe what going sourdings
நல்ல வார்த்தை நல்வழி காட்டும்.🙏
நல்ல எண்ணங்கள்...நல்ல சொற்கள்....நல்ல செயல்கள்...என்று சொல்வார்கள்.....நல்லா....இரு ...என்ற இரு சொற்களால் ஒரு சாதாரண பிச்சைக்காரர் ஞானியான கதை மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் செவிமடுத்து பயனடையவேண்டிய கதை.எஸ்ரா அவர்களே தாங்கள் நல்லா இருக்க இறைவனை வேண்டுகிறேன்....
மிகச்சிறந்த பாடம் கற்றேன் ஐயா..! உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
நீங்கள் நன்றாக வாழ்ந்து மேலும் பலருக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.
எளிய மனிதர்...
Nice speech of the world
Thank you sir