#நேர்படப்பேசு

Поділитися
Вставка
  • Опубліковано 26 чер 2022
  • #நேர்படப்பேசு: இ.பி.எஸ் Vs ஓ.பி.எஸ் Vs சசிகலா.. அதிமுகவின் தலைமை யாருக்கு? | 27/06/2022
    #ADMK | #Singleleadership | #EdappadiPalaniswami | #OPanneerselvam | #Sasikala | #Nerpadapesu
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

КОМЕНТАРІ • 402

  • @singamsingam6478
    @singamsingam6478 Рік тому +22

    ௭டப்பாடிக்கு ௮ழிவு ஆரம்ப வந்து விட்டது 👍👍👍

  • @subupugal9639
    @subupugal9639 Рік тому +29

    கோ.சீனிவாசன். எடப்பாடி இடம் நிறைய பெற்று இருக்கிறார்

  • @boopathirajvk7813
    @boopathirajvk7813 Рік тому +11

    Thaniarasu mass 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @mohandass2443
    @mohandass2443 Рік тому +21

    தனியரசு 👍👍🙏🙏🙏

  • @MuthukumarGimailMuthukumar
    @MuthukumarGimailMuthukumar Рік тому +9

    தனியரசு Super

  • @baluguruswamy7238
    @baluguruswamy7238 Рік тому +15

    அண்ணன்தனியரசு உண்மையை உரக்கச்சொல்கிறார்

    • @kalaiarasub3258
      @kalaiarasub3258 Рік тому

      உரங்க சொல்லும் thaniyarasu echikala

  • @srimuthuvelavangroup4549
    @srimuthuvelavangroup4549 Рік тому +38

    சீனிவாசனை எடப்பாடி ஆதரவாளர் என்று போடவேண்டியது தானே அது என்ன விமர்சகர்

  • @prakashkaari2133
    @prakashkaari2133 Рік тому +7

    அருமையான பேச்சு தனியரசு.

  • @jayakumar283
    @jayakumar283 Рік тому +33

    தனியரசு நேர்மை யான பேச்சு, வாழ்த்துக்கள் தனியரசு

    • @maruthupandi5900
      @maruthupandi5900 Рік тому +2

      வாழ்த்துக்கள் தனியரசு அண்ணா

    • @hariramsivakumar5206
      @hariramsivakumar5206 Рік тому

      @Rainbow Man From Original ID Eps oothaman na? Throgi Palaniswami payment palaniswami

  • @Kalugoo
    @Kalugoo Рік тому +8

    தனியரசு பட்டாசு போல படபடன்னு வெடிச்சி தள்ளிவிட்டார், சிறப்பு!!!

  • @arumugampandian4292
    @arumugampandian4292 Рік тому +8

    தனியரசு சூப்பர் அண்ணன் கிளிச்சு தொங்க விட்டிங்க

  • @sundar7882
    @sundar7882 Рік тому +16

    தென்மாவட்டத்தில் எப்படி admk ஜெய்க்கும் வடமாவட்டத்தில் மட்டும் ஜெய்த்து எத்தனை ஆண்டுகள் எதிர்கட்சியாக செயல்பட முடியும்

    • @kalaiarasub3258
      @kalaiarasub3258 Рік тому

      Ops இருந்தால் then மாவட்ட thokuthikal அனைத்தையும் ஜெயித் து விடலாம் அப்படித்தானே, முட்டாள்களே OPS ஜெயிக்க முடியாது. 👍

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow Рік тому +1

      தென்மாவட்டம் மட்டுமே தமிழ்நாடு கிடையாது 😃😃😃

  • @godwinsundar5742
    @godwinsundar5742 Рік тому +7

    ஈடு இல்ல எவனும்... எங்க தனியரசு தான் வரணும் 🔥🔥🔥🔥

  • @mjkasikarthikasi5405
    @mjkasikarthikasi5405 Рік тому +8

    சூப்பர் அண்ணண் தனியரசு அவர்கள்

  • @ganpatikumar4645
    @ganpatikumar4645 Рік тому +35

    தனியரசு அண்ணே புடிபுடி புடிக்கிறார். Eps சை புட்டு புட்டு வைக்கிறார் 💐🙏கொங்கு சீமை செல்லப்பில்ல

  • @tamilan1223
    @tamilan1223 Рік тому +7

    Thaniyarasu super speech

  • @krishnamurthya6986
    @krishnamurthya6986 Рік тому +14

    தனியரசு மாஸ் பேச்சு

  • @arunprabhu90
    @arunprabhu90 Рік тому +6

    Thaniyarasu nejamalume thaniyarasu than 🐯 theri piri anna 🙏

  • @velmediathangavel6116
    @velmediathangavel6116 Рік тому +18

    சீனி வாங்கி காசுக்கு மேல கூவரான்..! செல்லூர் செங்கோட்டைய திமுகவை புகழ்ந்துபோது எங்க போன சீனி

  • @puthiyapunnagai9524
    @puthiyapunnagai9524 Рік тому +38

    அண்ணன் தனியரசு வாழ்த்துக்கள் கோடி 👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @chelladurai6476
    @chelladurai6476 Рік тому +2

    அன்பு நிறைந்த நெறியாளர் அவர்களே பணம் மட்டும்தான் காரணம் பணம் திரு எடப்பாடி இடம் கணக்கிலடங்கா பணம் உள்ளது அது நெறியாளரும் கொஞ்சம் வாங்கி இருப்பாரோ என்று சந்தேகம் வருகிறது

  • @Vivekmartin778
    @Vivekmartin778 Рік тому +7

    Sengottayana kelu da Mr. Srinivasan 😅😅😅😅😅😅😅😅😅

  • @jayabalanangamujthu6354
    @jayabalanangamujthu6354 Рік тому +17

    ஸ்ரீனிவாசன் தேர்தல் மேடையில் இவர் பேசுவதை EPS கேட்கவேண்டும் என்பது போல் பேசுகிறார்.

  • @thirukumca
    @thirukumca Рік тому +6

    OPS great.

  • @user-by4ws5lw3w
    @user-by4ws5lw3w Рік тому +6

    Thani arasu sir super

  • @poobeshbluespirit9044
    @poobeshbluespirit9044 Рік тому +5

    Thani arasu 💥

  • @KISG
    @KISG Рік тому +12

    சின்னம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @sivapandi4109
    @sivapandi4109 Рік тому +15

    OPS.. 🌱🌱👍👍💯💯💯🔥🔥🔥

  • @Vivekmartin778
    @Vivekmartin778 Рік тому +35

    அண்ணன் தனியரசு செம செருப்படி கொடுத்திருங்கிங்க👍👍👍👍👍👍👍👍👍👍👍👍சீனிவாசன் முகத்தை பாருங்களேன் 😅😅😅😅😅

  • @ThalluThallu
    @ThalluThallu Рік тому +5

    thani arasu perfrct speaks

  • @strongman2742
    @strongman2742 Рік тому +8

    தனியரசு அருமையான பேச்சு

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 Рік тому +18

    THANIYARASU PINNITTARU. BUR OPS HAS TO JOIN SASHIKALA AND ENTER INTO A JOINT VENTURE WITH TTVDINAKARAN. THAT WILL BE REAL FIGHT.

    • @elizabethdharmam5437
      @elizabethdharmam5437 Рік тому

      66⁶tt⁵⁵⁶⁵5⁵5⁵⁵⁵þ5ý⁶⁵5⁵⁶6⁵6³3⁹⁰0

  • @vinothkumar-ki5nf
    @vinothkumar-ki5nf Рік тому +11

    Thaniyarasu sir 🙏

  • @vasudevan6820
    @vasudevan6820 Рік тому +4

    Thaniyarasu speech super

  • @rajesh-vi5wy
    @rajesh-vi5wy Рік тому +11

    Karthikeyan semma mass...real voice of tamilnadu people...

  • @sridharankalyanasundaram7019
    @sridharankalyanasundaram7019 Рік тому +17

    Thani Arasu ,perfect speech 👏👏👏👏👍👍👍👍

  • @rajaakraja2583
    @rajaakraja2583 Рік тому +10

    தனியரசு correct

  • @BalaMurugan-kc9yl
    @BalaMurugan-kc9yl Рік тому +5

    Thanjyarsu super super super super..................... good

  • @palamurugan6122
    @palamurugan6122 Рік тому +3

    சீனிவாசன் பெயர் இருந்தாலே எப்படி இருப்பாங்க

  • @DineshKumar-es7px
    @DineshKumar-es7px Рік тому +2

    அண்ணன் தனியரசு என்ன கொள்கை வைத்திருக்கிறார்

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 Рік тому +5

    Super PATHIRIKAYALAR. Very good speech. Loyal speech.

  • @rajum5805
    @rajum5805 Рік тому +6

    ஓபிஎஸ் பராசக்தி பட வசனம் படிக்கும் போது அதிமுக என்ற கட்சியே இல்லை எல்லாரும் திமுக தான்

    • @goganapathysethu555
      @goganapathysethu555 Рік тому

      ஈபிஎஸ்பணம்கொடுத்துகூட்டியகூட்டம்வருமானத்திற்கு அதிகமானசொத்துவைத்திருக்கும் அமைச்சு அடுத்தகட்ட நிர்வாகிகள் வாங்கியாச்சு முறைதவறிசம்பாதித்தகாசைகாப்பாற்றபஜகவின்அடிமைஈபிஎஸ்சுடன் மண்டியிடவேண்டியசூழல்பஜகவின்அரசியல்ரெய்டுதவிர்க்கப்படவேண்டுமானால் அமைப்புகளும் நிர்வாகிகளும் கையிருப்பை காப்பாற்றவேண்டும் அதற்குஊழல்கள்நம்புவதுஈபிஎஸ்ஐ ஆனால்அவராலும்காப்பாற்றமுடியாமல் போகப்போவது உண்மை எனும் போது நிர்
      வாகமும்அமைச்சும் நீதிமன்றதண்டனைக்குஉள்ளாவதுநிதர்சனம்

    • @gnanasambandams
      @gnanasambandams 11 місяців тому

      அண்ணன் தனியரசு உண்மையும் நடைமுறையை
      வெட்ட வெளிச்சமாக உண்மை
      தன்மையை அதிமுக தொண்டர்களுக்கு உணர வைக்கின்றார் .

  • @rajachennai9028
    @rajachennai9028 Рік тому +5

    Srinivasan nalla speach nalla amount vaangi eruppar pol erukku

  • @sekarcse
    @sekarcse Рік тому +4

    Thaniyarasu rocks

  • @rajurajuuu1023
    @rajurajuuu1023 Рік тому +12

    OPS அதிமுக

  • @James-io8sy
    @James-io8sy Рік тому +3

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

  • @pandinatarajan1130
    @pandinatarajan1130 Рік тому +2

    அண்ணன் தனியரசு வேற லெவல்🔥🔥

  • @nagarajanmuthusamy5952
    @nagarajanmuthusamy5952 Рік тому +5

    தனியரசு சரியாகத் தான் விமர்சிக்கிறார்...இது தானே உண்மை...

    • @Tamilcomedyg
      @Tamilcomedyg Рік тому

      Thani arasu karatta solraru jathi illama pesurar super man

  • @uudaya4138
    @uudaya4138 Рік тому +8

    பணம் EPS.

    • @ssnajrsk9916
      @ssnajrsk9916 Рік тому

      Antha ko seenivasan na seruppula malaththa thoottu adichalum pothathu

  • @Kalugoo
    @Kalugoo Рік тому +2

    இந்த வெண்மதி வந்ததே சசிகலாவை புகழத்தான், ரொம்ப போர் அடிக்குது.

  • @palamurugan6122
    @palamurugan6122 Рік тому +6

    65 நபர்கள் அஇஅதிமுக வா

    • @svpremkumar
      @svpremkumar Рік тому

      அப்போ ஒத்தை ஆளு ஒபிஸ் அதிமுக வா??

  • @ThalluThallu
    @ThalluThallu Рік тому +3

    correct speed to thaniyarasu

  • @hamzaahamed9874
    @hamzaahamed9874 Рік тому +1

    பத்திரிக்கையாளர் கார்த்திக் சார் சொல்வது முற்றிலும் உண்மை

  • @mohankrishnasundarrajaiyer7197

    JAYALALITHA WOULD HAVE BEEN MUCH MORE SUCCESSFUL HAD SHE BEEN NON CORRUPT.

  • @behappyguys343
    @behappyguys343 Рік тому +16

    Thaniyarasu anna mass speech🔥🔥🔥

  • @Harish-vm9sb
    @Harish-vm9sb Рік тому

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

  • @rakeshbabuchandran
    @rakeshbabuchandran Рік тому +3

    OPS ✌✌✌✌

  • @thamaraiselvan3167
    @thamaraiselvan3167 Рік тому +1

    சீனிவாசன் பணம் ₹10 கோடி ரூபாய் வந்தா EPS குரூப் இருந்து

  • @PadmanabanMohanan
    @PadmanabanMohanan Рік тому

    விமர்சகர் அப்படின்னு ஒரு வார்த்தைக்கு புதிய தலைமுறை புதிய இலக்கணம் கூறுகிறது!
    அந்த கட்சி ஆதரவாளர்ன்னு போடுங்கைய்யா 🤦

  • @ramasamykavitha7421
    @ramasamykavitha7421 Рік тому +1

    ஒற்றை தலைமை எடப்பாடி பழனிச்சாமி வாழ்க

  • @SubhashTiptur
    @SubhashTiptur Рік тому +1

    Thaniyarasu 🔥

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 Рік тому +2

    Thani arasu super talk.

  • @anandhm1401
    @anandhm1401 Рік тому +11

    THANK YOU SO MUCH MR.THANIARASU SIR❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥

  • @rangakanniappanrangakannia8394

    துரோகியார்? இடத்தை கொடுத்ததால் மடத்தை பிடித்தவர் யார்? உலகு அறியும்

  • @thirumuruganvelu641
    @thirumuruganvelu641 Рік тому +8

    ❤Good Masssssssss speech thaniyarasu anna weldone great salute 😍🙏👍👏❤💯

  • @balud6570
    @balud6570 Рік тому +1

    தன் காலில் விழுவதை எவன் ஒருவன் நம்பி கை தூக்கி விடுகிரபோது பிற்காலத்தில் அவன் காலாலேயே மிதிபடுவான் என்பதை காலம் உணர்தியும் யாரும் திருந்த போவதில்லை.மாண்புமிகு மக்களும் மன்னவன் மாசற்றவனாக இருக்கவேண்டும் என ஓட்டு போடுவதில்லை.பாவம் நேர்மையாளர்கள்.வாழ்க பாரதம்.

  • @donikumar5123
    @donikumar5123 Рік тому +1

    K Karthikeyan sir super speech

  • @subramaniansubramaian1056
    @subramaniansubramaian1056 Рік тому

    தற்காலிக ஆசிரியர் பணி சரியா? விவாதம் வையுங்கள்

  • @balusubramaniam1686
    @balusubramaniam1686 Рік тому +1

    ஏங்க தனியரசு, OPS தியாகியா? தர்மரா? சம்பாதிக்கவில்லையா ? தாங்கள் சம்பாதித்ததைப் பற்றி கூறமுடியுமா? ௭ன்னங்க பேசுரீங்க?

  • @srinivasankvb6271
    @srinivasankvb6271 Рік тому +13

    Mr.Srinivasan: In assembly itself Sengottaiyan and other ministers appreciated DMK. Why don't ask
    your boss to expel KAS ?

  • @mjkasikarthikasi5405
    @mjkasikarthikasi5405 Рік тому +1

    Dei EPS ne விளங்க மாட்ட டா

  • @rajbhaski
    @rajbhaski Рік тому +1

    வெண்மதி சரியான மேடைப்பேச்சாளர்.. கூச்சமே இல்லாமல் பொரிந்து தள்ளுறாங்க

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng Рік тому +1

    ஜல்லிக்கட்டு நடத்த ஆணை பிறப்பித்து உத்தரவு போட்டது ஐயா OPS

  • @perumalg7933
    @perumalg7933 Рік тому +1

    அம்மா அவர்களின் வாரிசு ops

  • @Sangimalai90
    @Sangimalai90 Рік тому +1

    திரு தணிஅரசு அவர்களுடைய பேச்சு மிக சிறப்பு வாய்ந்தது.
    திமுக தொண்டனின் மனநிலையும் பொது மக்களின் மனநிலையையும் புட்டு புட்டு வைத்துவிட்டார்.

  • @padamanathandsp8925
    @padamanathandsp8925 Рік тому

    Thaniyarasu sirappu

  • @myhero2429
    @myhero2429 Рік тому

    கோ.சீனிவாசனை விமர்சகர் என்று போடாமல் எடப்பாடி ஆதரவாளர் என்று போடுங்கல்...

  • @p.karnan5870
    @p.karnan5870 Рік тому

    Thaniyarasu annan avargalukku vazthukkal

  • @saikeerthi8304
    @saikeerthi8304 Рік тому +3

    *உங்கள் இறுதி ஊர்வலத்திற்குப் பின் என்ன நடக்கும் தெரியுமா?*
    ஒரு சில மணி நேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும்....
    அடுத்த வேளை உணவுக்கு ஆர்டர்கள் ஹோட்டலுக்கு சென்றிருக்கும்...
    பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க,..
    வந்த கூட்டத்தில் ஓர் இளம் பெண்ணும் ஆணும் காதல் புன்னகையுடன் பரஸ்பரம் போன் நம்பர்கள் மாற்றிக்கொள்வர்...
    படுக்கப் போகும் முன் காலாற நடந்து வரலாமென சில ஆண்கள் தேநீர்க்கடை வரை சென்றிருப்பர்,..
    சாப்பிட்ட இலைகளயும், குப்பைகளையும் இன்னும் கொஞ்சம் தள்ளிக் கொட்டியிருக்கலாம் என உங்கள் பக்கத்துவீட்டுக்காரர் மனதுக்குள் பொறுமிக் கொண்டிருப்பார்,..
    ஒரு அவசர சூழ்நிலையால் நேரில் வர இயலவில்லையென உறவினர் ஒருவர் உங்கள் மகளிடம் போனில் பேசுவார்.
    மறுநாள் விருந்தில், கறியில் காரம் போதவில்லையென ஓரிருவர் குறைபட்டுக்கொள்வார்கள்...
    எலும்பை நீக்கி, கறியை மட்டும் குழந்தைக்கு ஒரு அம்மா ஊட்டிக்கொண்டிருப்பார்..
    இத்தனை தூரம் வந்தாச்சு போற வழியில் அங்கேயும் பார்த்துவிட்டுப் போலாமா என வெளியூர் உறவுகள் சுற்றுலாத் திட்டங்கள் ரகசியாமாய் வகுத்திருப்பர்...
    தன்னுடைய பங்குக்கு மேல் சிலநூறு ரூபாய்கள் அதிகமாக செலவாகிவிட்டதென ஒரு பங்காளி கணக்கிட்டு நொந்துகொண்டிருப்பார்..
    கூட்டம் மெல்ல மெல்லமாய்க் கரையத் தொடங்கும்..
    அடுத்து வரும் நாட்களில்
    நீங்கள் இறந்ததே தெரியாமல் உங்கள் தொலைபேசிக்கு சில அழைப்புகள் வரக்கூடும்,..
    உங்கள் அலுவலகம் உங்கள் இடத்துக்கு வேறொருவரை அவசரமாகத் தேடத் துவங்கியிருக்கும்,
    ஒரு வாரம் கழிந்து, உங்கள் இறப்புச் செய்தி கேள்விப்பட்டு,
    உங்கள் கடைசிப் பதிவு என்னவென ஆர்வம் கலந்த சோகத்தோடு சில பேஸ்புக் நண்பர்கள் தேடக்கூடும்.
    இரண்டு வாரங்களில் உங்கள் மகன் மகளின் எமெர்ஜென்சி லீவு முடிந்து பணிக்கு திரும்பிடுவர்...
    ஒரு மாத முடிவில் உங்கள் வாழ்க்கைத்துணை டிவியில் வரும் ஏதோ ஒரு நகைச்சுவைக் காட்சிக்கு சிரிப்பார்...
    அடுத்து வரும் மாதங்களில் உங்கள் நெருங்கிய உறவுகள் மீண்டும் சினிமாவுக்கும், பீச்சுக்கும் சகஜமாய்ச் செல்லத்துவங்கியிருப்பர்,
    அத்தனை பேரின் உலகமும் எப்போதும்போல் மிக இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும்,
    ஒரு பெரிய ஆலமரத்தின் இலை ஒன்று வாடி உதிர்ந்ததற்கும், நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லாதது போல, அத்தனையுமே சுலபமாய், வேகமாய், எந்தச் சலனமுமின்றி நடக்கும்,
    மழை பெய்யும், தேர்தல் வரும், பேருந்துகளில் கூட்டம் வழக்கம்போலவே இருக்கும், ஒரு நடிகைக்குத் திருமணம் ஆகும், திருவிழா வரும், உலகக்கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடி நடக்கும், வண்ண வண்ணமாய் பூக்கள் பூக்கும், உங்கள் செல்லப்பூனை அடுத்த குட்டி ஈனும்..
    நீங்களே வியக்கும் வேகத்தில் இந்த உலகத்தால் நீங்கள் மறக்கப்படுவீர்கள்,
    இதற்கிடையில் உங்கள் முதல் வருடத் திதி கொடுத்தல் மட்டும் மிகச் சிரத்தையாக நடக்கும்.
    கண்மூடித் திறக்கும் நொடியில்
    வருடங்கள் பல ஓடியிருக்கும், உங்களைப் பற்றிப் பேச யாருக்கும் எதுவுமே இருக்காது,
    என்றாவது ஒருநாள், பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் மட்டும், உங்கள் வாரிசுகளில் ஒருவர் உங்களை நினைவு கொள்ளக்கூடும்,
    உங்கள் ஊரில், நீங்கள் நெருங்கிப் பழகிய ஆயிரம் ஆயிரம் பேர்களில், யாரோ ஒருவர் மட்டும், நீங்கள் இருந்ததாய்,அபூர்வமாய் உங்களைப்பற்றிப் யாரிடமோ பேசக்கூடும்..
    மறுபிறவி உண்மையென்றால் மட்டும் நீங்கள் வேறெங்கேயோ, வேறு எவராகவோ வாழ்ந்துகொண்டிருக்கக்கூடும்..
    மற்றபடி, நீங்கள் எதுவுமே இல்லாமல் ஆகி,பேரிருளில் மூழ்கி பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும்,....
    இப்போது சொல்லுங்கள்.. உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்........
    *சிந்திப்போம்.......*
    இனிய இரவு வணக்கம்....

    • @julieevangalin3860
      @julieevangalin3860 Рік тому

      பயம் வருது உங்கள் கமெண்ட் படித்து பிறகு

    • @rajaganapathytemplepriest9488
      @rajaganapathytemplepriest9488 Рік тому +1

      Fantastic

    • @trijosterracegarden
      @trijosterracegarden Рік тому +1

      Ungal eruthi orvalathilum ,ennudaiya eruthi oorvalathirku pinnum Ithu than naddakum. Enna solla vaareenga ? AVARAVAR vazkaiyai AVARAVAR than vazha vendum. Azinthu viduvom ena ninaithal meluhuthiri yerinthu velicham kodukathu. Karainthu vidum ena ninaithal meluhuthiri yai yarum kolutha mattarhal. Ithu ellam nadaka vendum enbathuiyarkaiyin niyadhi.
      Anaalum ungal sinthani nandraha irunthathu. Vazha valamudan.😏😏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    • @Uma-gn3sn
      @Uma-gn3sn Рік тому +1

      Yes yethuume nirantharam ilai

  • @syedaliaje9208
    @syedaliaje9208 Рік тому +3

    Thaniarasu rocks first time

  • @thirupathiagencytrichy9451
    @thirupathiagencytrichy9451 Рік тому +2

    Vks

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 Рік тому

    ஒரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குது நான்குபேர் நடுவிலே நூலு ஒருத்தன் கையிலே ஒருபொம்மலாட்டம்?

  • @vembadiyanc9569
    @vembadiyanc9569 Рік тому

    Vijay Kumar

  • @rajurajuuu1023
    @rajurajuuu1023 Рік тому +4

    Ops

  • @bhuvaneswaran4467
    @bhuvaneswaran4467 Рік тому +1

    தனியரசுவிக்கு தி மு கா என்று போட்டிருக்கலாம்

  • @krishnamurthy2615
    @krishnamurthy2615 Рік тому

    தனியரசுக்கும்
    அஇஅதிமுகவுக்கும்
    என்ன சம்பந்தம்?

  • @sivakumaraiadmk9186
    @sivakumaraiadmk9186 Рік тому

    திருத்தணிக்கு வந்தீங்க இல்ல அது யார் மூலியமா திருத்தணிக்கு நீங்களும் உங்க சின்ன ஆத்தாவும் வந்தீங்க அதற்கு முன்னால் 🌱🌱 சின்னத்தில் 15 வருடம் ஆக நின்றவன் தான் உங்களை அழைத்தான் உங்களை அழைத்தான் அவனுக்கு இப்போது எம்எல்ஏ சீட்டு கிடைக்கவில்லை என்று 🌅 சின்னத்திற்கு வாக்கு சேகரித்தான் இதுவு தான் 🌱🌱 சின்னத்திற்கு பாடுபட்ட லட்சணமா இதை யாராயிருந்தாலும் திருத்தணி மக்கள் பதில் சொல்லுங்க நண்பர்களே. 🙏🌱🌱🙏

  • @prabaharan8087
    @prabaharan8087 Рік тому

    Panam ilama sevai seyya porangla Mr karthik

  • @selvarajselvaraj6144
    @selvarajselvaraj6144 Рік тому

    புதிய தலை முறை உங்களுக்குவேற வேல இல்லை

  • @padamanathandsp8925
    @padamanathandsp8925 Рік тому

    Serinevasen Dayarai Nikka reddy

  • @kannantnj1619
    @kannantnj1619 Рік тому +1

    Eps ammavasai

  • @gnanamani3312
    @gnanamani3312 Рік тому +1

    பணம் பாதாள வரை பாயும் என்பது எடப்பாடி பழனிசாமி செய்து காட்டினார்!!!

  • @balasubramaniyan4150
    @balasubramaniyan4150 Рік тому

    மதிப்பிற்குரிய ஐயா (அல்லது) மதிப்பிற்குரிய மேடம் '-/-,.
    ஜெயலலிதாவின் (900 +) ஏக்கர் தேயிலைத் தோட்டத்தில் நடந்த கொடநாடு கொலை வழக்கு என்ன ஆனது?

  • @singamsingam6478
    @singamsingam6478 Рік тому +5

    ௭டப்பாடி ஒரு டெட்பாடியா

  • @srivatsan1985
    @srivatsan1985 Рік тому +1

    Karthikeyan confirmed arivalayam born naay shown as reporter 😂😂

  • @greenlight-goahead6628
    @greenlight-goahead6628 Рік тому +1

    Mdm Sasikala 👍👍👍👍👍 head of AIADMK

  • @prabaharan8087
    @prabaharan8087 Рік тому

    Ellam panam than Karthi sir

  • @veluchamyk3671
    @veluchamyk3671 Рік тому

    தனியரசு நீ கடைசியா சொன்னது காமடி 😂😂

  • @draponnusamymch
    @draponnusamymch Рік тому

    ஓபிஎஸ் மீது திமுக சாரதி கொடுத்த சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது?

  • @ganapathi5904
    @ganapathi5904 Рік тому

    எம்ஜிஆர் கருனாநிதிய புகழ்ந்து பேசவில்லையே,தாத்தாவை ஜெயிக்க வைக்கவில்லையா.