1:38:35 - எனக்கு உறவு முக்கியம் இல்லடா நீதிடா நாயம்டா நேர்மைடா... 1:41:09 - நீதி வழங்கும்போது அண்ணே தம்பி சொந்தோ பந்தோ பணக்காரே ஏழை எதையுமே பாக்க கூடாதுடா.......👌👌👌 ________( அனைவருக்கும் பொருந்தும் )________
@@tamilelakkiyad1240 இருக்கலாம்.ஆனால் 90's அளவுக்கு அந்த மகிழ்ச்சிவராது. காரணம் அந்தநாட்கள் வாடகை தொலைக்காட்சியில் இது போன்ற பல அற்புதமான திரைப்படங்களை பல பேருடன் திரையரங்கில் பார்த்த அனுபவம் போல பிறர் வீடுகளுக்கு சென்று பார்த்த பொன்னான தருணங்கள் தான்.😍
1:46:43 செந்தில்: அவன் வந்ததிலிருந்து வாய் திறக்க மாட்டீங்கறான் தீனிபண்டாரம் கவுண்டமணி: உனக்கு கொஞ்சம் குடுத்து இருந்தா பேசாம இருந்திருப்ப.😅😅 எனக்கு மிகவும் பிடித்த காமெடி
தாய் தகப்பனை பார்த்துக் கொள்வது பற்றி சிறந்த ஒரு படம்....... மனைவியை எப்படி பார்த்துக் கொள்வது என்பது சிறந்த படம்........ இவை அனைத்தையும் விட அந்தப் படத்தில் இவரை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் பார்க்க இயலாது........
நாட்டாமை படத்தை எனக்கு தெரிந்து 4 மொழிகளில் ரீமேக் செய்தார்கள். எல்லாவற்றையும் விட தமிழில் தான் படம் மிக அருமை. காரணம் சரத் சார் சண்முகம் & பசுபதி என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.
தாய் தகப்பனை பார்த்துக் கொள்வது பற்றி சிறந்த ஒரு படம்....... மனைவியை எப்படி பார்த்துக் கொள்வது என்பது சிறந்த படம்........ இவை அனைத்தையும் விட அந்தப் படத்தில் சரத்குமார் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் பார்க்க இயலாது........
ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும் ,,,ஒரு பெண் ஒரு ஆணை எப்படி வழி நடத்தவேண்டும் என்பதற்கான வழி அறியும் படம் ....அருமையான படைப்பு ,,,,இப்பொழுது இருக்கும் தலைமுறை இதை அறிய வேண்டும் 😮
1:38:35 - எனக்கு உறவு முக்கியம் இல்லடா நீதிடா நாயம்டா நேர்மைடா... 1:41:09 - நீதி வழங்கும்போது அண்ணே தம்பி சொந்தோ பந்தோ பணக்காரே ஏழை எதையுமே பாக்க கூடாதுடா.......👌👌👌 ________( அனைவருக்கும் பொருந்தும் )________
2024 இல் எத்தனை பேர் இந்த படத்த பாக்குறீங்க?😊
MY ❤❤❤❤❤❤❤❤
Mee😂
Nan parthan
Myself
Na pakkuren ippa
பொன்னம்பலம் கதாப்பாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலம் வில்லன் நடிப்பு அருமை 👍👌🔥
இருந்து என்ன பண்றாது இந்த படத்தில் அவருக்கு மிக குறைந்த சம்பளம்
2:12:31 super scenes
Yes same to you
தம்பி இதுலயுமா 😂
Naatamai All time Sarath Kumar mass padam❤
பெருந்தன்மை குணம் வரும் இந்த படம் பார்த்தால்..
Yes
My
Unmai thalivaa
August 3/8/2024 அதற்குப் பிறகு யார் யாரெல்லாம் இந்தப் படத்தை பார்க்க வந்தீர்கள்
August 31st 2024
20/09/2024
சரத்குமார் சார் நடிப்பு வேற லெவல் ரொம்ப பிடித்த படம்
மீனா அழகி... இந்த படம் முழுக்க மீனா அழகான நடிப்பை வெளிபடித்திருப்பர்...
Worst acting
Khusboo devidiya worst acting
நாட்டாமை திரைப்படத்துக்கென்று 90களில் அதிக ரசிகர்பட்டாளமே இருந்தது.
அதெல்லாம் ஒரு பொற்காலம்.❤❤❤❤❤❤
Yes
😍🌠🌺
Yen 90s mattum thaan erukkanuma 2k kku erukka kudatha enna 😅
@@tamilelakkiyad1240 இருக்கலாம்.ஆனால் 90's அளவுக்கு அந்த மகிழ்ச்சிவராது. காரணம் அந்தநாட்கள் வாடகை தொலைக்காட்சியில் இது போன்ற பல அற்புதமான திரைப்படங்களை பல பேருடன் திரையரங்கில் பார்த்த அனுபவம் போல பிறர் வீடுகளுக்கு சென்று பார்த்த பொன்னான தருணங்கள் தான்.😍
இந்த படம் எத்தனை தடவை பார்த்தாலும் சரி சலிக்காது அவ்வளவு அருமையான படம்
90'S-லா இந்த படத்தை யாரும் மறக்க முடியாத திரைப்படம்♥️💯🙌
❤❤
Hi
காலத்தால் அழியாதது❤❤❤❤
சரத் குமார் ஆக்டிங் இஸ் சூப்பர்
Awazome
😂 english word eh tamil le type pannirukiye okkali nee super bro
2024 ல இந்த படத்தை பார்ப்பவர்கள்.❤
1:46:43 செந்தில்: அவன் வந்ததிலிருந்து வாய் திறக்க மாட்டீங்கறான் தீனிபண்டாரம்
கவுண்டமணி: உனக்கு கொஞ்சம் குடுத்து இருந்தா பேசாம இருந்திருப்ப.😅😅
எனக்கு மிகவும் பிடித்த காமெடி
I loved it I'm a 90s kid but this movie related 90s future thank you natamai from super good film ...........
அற்புதமான திரைப்படம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் இப்பொழுதும் கூட
தாய் தகப்பனை பார்த்துக் கொள்வது பற்றி சிறந்த ஒரு படம்.......
மனைவியை எப்படி பார்த்துக் கொள்வது என்பது சிறந்த படம்........
இவை அனைத்தையும் விட அந்தப் படத்தில் இவரை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் பார்க்க இயலாது........
சின்ன கவுண்டர் விஜயகாந்த் மறந்திட்டிங்
6:24 அட பெத்த பிள்ளைங்க மண்ணுல நின்னா மங்கி போய்ருவாங்கன்னு மடில போட்டு வளத்தவங்க தான்டா அப்பா அம்மா.... ஆசான் இல்லாத படிப்பும் அப்பன ஆத்தால மறந்தவனோட பொழப்பு உருப்பட்டதா சரித்தரமே இல்லையடா...( அனைவருக்கும் பொருத்தமான வரிகள் )
அழிக்க முடியாத தீர்ப்பு இந்த நாட்டமை காலத்தை வென்ற படம்👍👍👍👍
Evergreen movie my most favourite movie I watched it many times
Very true
Master piece of ks ravikumar ❤❤❤
நாட்டாமை படத்தை எனக்கு தெரிந்து 4 மொழிகளில் ரீமேக் செய்தார்கள். எல்லாவற்றையும் விட தமிழில் தான் படம் மிக அருமை. காரணம் சரத் சார் சண்முகம் & பசுபதி என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.
செம்ம moive .. நாங்க 2k. இருந்தாலும் இந்த மாதிரி moive லாம் 🤩
யாரெல்லாம் இந்த படத்தை திரும்பி திரும்பி பாக்குறீங்க ...❤
Naaan
Iam
Na
Iam
Wonderful movie
How many members watched this movie in 2024
Me🎉
@@Suriyanithya2848hii
🎉🎉🎉 நான் பார்க்கிறேன்
❤❤❤@@Suriyanithya2848
ನಮ್ಮ ಕನ್ನಡದ ಸಿಂಹಾದ್ರಿಯ ಸಿಂಹ ಈ ಸಿನಿಮಾದ ರಿಮೇಕ್ ಆಗಿದ್ದರೂ ಕೂಡ ಮೇಕಿಂಗ್ ಈ ಚಿತ್ರಕ್ಕಿಂತಲೂ ಒಂದು ಕೈ ಮೇಲಿಯೇ ಇದೇ 💛❤️ ಜೈ ವಿಷ್ಣು ದಾದಾ
❤❤❤❤❤❤❤❤
ಜೈ ವಿಷ್ಣು ದಾದಾ, ಜೈ ಸಾಹಸ ಸಿಂಹ 🦁🦁🦁🦁
this movie is not remake of Kannada
Hi dear friend
Original is always better. Climax is also apt.
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நாட்டாமை சூர்ய வம்சம் வானத்தைப் போல இந்த மாதிரி திரைப்படங்கள் பார்ப்போம் என்பவர்கள் 👍
அருமையான திரைப்படம் இந்த படத்தை பார்க்க நானும் எனது அப்பா, அம்மா மூன்று பேரும் சேர்ந்து இந்த படத்தை பார்த்த நியாபகம்... அது ஒரு பொற்காலம் ❤❤❤❤❤
விஜயகுமார் அவர்கள் நடிப்பு மிகவும் அருமை.....
எனக்கு மிகவும் பிடித்த படம் 👌🏻🔥🔥🔥👌🏻
I don't understand the language but it sounds good. Action and acting is wonderful. Story is original and better than even Hollywood movies. Respect
This is Tamil language
28:57 😂😂😂 gowndar rocks
Ithupol oru padam maruvaditum vara iyalathu
Story
Bgm music
Comedy
Actors team 👌👌👌👌👌🔥🔥🔥🧡🧡🧡
சரத் அண்ணன் நடிப்பு அருமை
செந்தில் கவுண்டர்மனி காமெடி அருமை 💯
இதைபொன்றபடம் இனி இல்லை❤❤❤❤❤
Nattamai,Sooryavamsam tamil cinema vin pokkisam,Sarathkumar very lucky had this type of film
4:03 antha kuzhanthai vanakkam vachathu& sarath Kumar antha kuzhanthaiya thookki chain pottu vittathu paarkave ROMBA ROMBA Azhaga irukku.....
One of the masterpiece movie .. ❤❤
நாட்டாமை( 2 )வேனும்
வராது
Illa 😂
That memory is one time another continued is not correct that movie wl flop
1:43:30 Bgm 😢 what a bgm ❤
2:21:42 தலைவன் என்ட்ரி and bgm ah பாரு😮
Super good films super hit movie...
Expression given by Meena Ma'am was so emotional and touching.... without knowing meaning of dialogues ...at 1:45:02
Who will agree press 👍
Vijaya Kumar acting semma
My favorite movies ❤
Gounder ❤keth forest sales. drink. Gounder. Gounder thanda
Intha movie ya vida natpukaga movie paarunga vera level very sentimental movie 😢❤
அருமையான திரை காவியம் ❤❤❤❤❤
DC ch
My favourite movie
தாய் கிழவி மனோரமா என்ன வாய்டி உனக்கு😅😅பதினெட்டு வருட பகையை காட்டி 😅உன் அண்ணன் புள்ளைய கொன்னுட்டியே😅😅😅
சுப்ரீம் ஸ்டார் ❤ சரத்குமார் 🔥
தாய் தகப்பனை பார்த்துக் கொள்வது பற்றி சிறந்த ஒரு படம்.......
மனைவியை எப்படி பார்த்துக் கொள்வது என்பது சிறந்த படம்........
இவை அனைத்தையும் விட அந்தப் படத்தில் சரத்குமார் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் பார்க்க இயலாது........
எத்தனை பேர் நம்ம கவுண்டமணி செந்தில் காமெடிக்காக இந்த படத்தை பார்க்கிறீர்கள் 👍💕💕💕😂😂😂😂
மறக்க முடியாத நினைவுகள் என்றும் தேவர் விட்டு பையன் நாட்டாமை ரசிகன்
123 times I will watch film...otha KS Ravikumar sir on fire
கொங்கு நாட்டில் பிறந்ததை நினைக்கும் போது பெருமையாய் இருக்கிறது எனக்கு
இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் நான் பார்த்துக் கொண்டே தான் இருப்பேன்
This movie is remade in Bollywood, movie name is Bulandi, casting Anil Kapoor and our Superstar Rajinikanth.
Bollywood. Kollywood.
Anil Kapoor --> Sarathkumar
Rajinikanth --> Vijayakumar
Raveena Tandon --> Meena
Rekha--> Khushboo
Paresh Rawal ---> Goundamani
Sadashiv Amrapurkar --> Senthil
Aruna Irani ---> Manorama
Shakti Kapoor ---> Ponnambalam
உலக அழகி பட்டம் இந்த படத்தில் மீனாக்கு குடுகீகலாம்
பொன்னம்பலம் நடிப்பு அருமை.......என்ற மகள அடிப்பேன்..ஒதப்பேன்..
கொல்லுவேன்...அதகேட்க நீ யார்ர்ராரா????செம்ம நடிப்பு ❤
Great movie ❤never get's old ... I'm watching today 29/11/24
Re release panunga da🎉🎉🎉🎉🎉🎉
எப்ப தான் பதிவிடுவீங்க ஆனந்த்பாபு சித்தாரா இணைந்து நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை
Super ❤❤❤❤❤❤
Na innum pathutu tha iruka ithu enoda favirote movie
மீனா ரசிகர்கள் 😍🤚🏻❤️
ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும் ,,,ஒரு பெண் ஒரு ஆணை எப்படி வழி நடத்தவேண்டும் என்பதற்கான வழி அறியும் படம் ....அருமையான படைப்பு ,,,,இப்பொழுது இருக்கும் தலைமுறை இதை அறிய வேண்டும் 😮
எத்தனை வாடி பதலும் சலிக்காத படம் நாட்டாமை❤🎉
Gounder keth
என் Pathi❤😂
26/07/2024 இன்று இரவு 7மணிக்கு Ktv ல பாத்துகிட்டு இருக்கேன்
Sir yes
நனும்
Me too
I,m see
32:21 entry music❤❤❤😂😂😂
இப்போ உள்ள காலங்களில் இந்த மாதிரி படம் பார்ப்பது அரிது
அடோய் யப்பா எப்ப தான் பதிவிடுவீங்க ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை
2:12:29 -2:12:33 ponnambalam sir dialogue 😂😂😂😂
❤❤❤
Ponnambalam acting 🔥🔥🔥
21:12:30 that dialogue 😂😂
Super movie Tamil movie 🎥❤
என்னைக்கு தான் பதிவிடுவீங்க ஆனந்த்பாபு சித்தாரா இணைந்து நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை
Pollachi 🔥❤
1:47:14 highlight of the movie town talk
Sema movie acting ,dance,lm very like this movie
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤all time favt😂
Me in 2024 till waching this movie again and again
ஸ்வரனாலதா வாய்ஸ் சூப்பர்
Meena❤❤
90s world in golden story creator ks.ravikumar sir i proud be 90s kids🎉❤😊
Super movies ❤❤❤
2.12.2024. இப்படத்தை பார்ப்பவர்கள் யார் யார்
Iam
My favorite movie congratulations director of k. S. ரவிகுமார்
Sarath kumar is awesome acting and all team members
இந்தப் படம் ஓடுனது காரணம் ஹீரோ டைரக்டர் காமெடி யாராலையும் இல்லை எங்க டீச்சர் மட்டும் தான்
Meena acting cute ❤❤❤❤
இந்த திரைப்படம் ஏற்கனவே முன்று முறை பதிவு செய்து இருக்கீங்க ஆனால் இன்னும் ஏன் புரியாத புதிர் திரைப்படத்தை பதிவிடவில்லை
❤semma movie
Vijayakumar Sir Acting Good 👍👍😊
Very good film🎉❤🎉
K s Ravikumar sir evergreen legend ....❤
super movie 🎉❤