Mannan | HD Full Movie 5.1 Audio | Rajinikanth | Vijayashanthi | Kushboo | Ilayaraja | P Vasu

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Mannan is a 1992 Indian Tamil-language masala film written and directed by P. Vasu. The film stars Rajinikanth, Vijayashanti and Khushbu. It is a remake of the 1986 Kannada film Anuraga Aralithu, which in turn was based on the novel Anuragada Anthapura by H. G. Radhadevi. The film was released on 15 January 1992 and ran for over 25 weeks in theatres.
    For More Videos Subscribe :- bit.ly/3BZj4YE
    #Mannan #Rajinikanth #Khusboo #Tamilmovies #ilayaraja
    About the Channel:
    This is the official UA-cam channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.
    Click Here To Watch More Videos:-
    Osai | Tamil Full Movie | Mohan | Nalini | Radhika | Baby Shalini | Nizhalgal Ravi | K Vijayan - • Osai | Tamil Full Movi...
    Mesmerising Melodies of Illayaraja | இளையராஜாவின் மனதை மயக்கும் பாடல்கள் | Video Songs | Volume - 2 - • Mesmerising Melodies o...
    Mudhal Kural | Tamil Full Movie | Sivaji Ganesan | Arjun | Kanaka | V C Guhanathan | Chandrabose - • Mudhal Kural | Tamil F...
    Mesmerising Melodies of Illayaraja | இளையராஜாவின் மனதை மயக்கும் பாடல்கள் | Video Songs | Volume - 1 - • Mesmerising Melodies o...
    Mattravai Neril - மற்றவை நேரில் | Very Rare Movie | Mouli | Vijayan | Jayadevi | Shyam | PC Sreeram - • Mattravai Neril - மற்ற...
    Sudarum Sooravaliyum | Full Movie | Gemini Ganesan | Muthuraman | VenniraAadai Nirmala | SR Puttanna - • Sudarum Sooravaliyum |...

КОМЕНТАРІ • 632

  • @bobssb3165
    @bobssb3165 2 роки тому +133

    என்ன ஸ்டைல் என்ன நடிப்பு எப்பா. ரஜினி ரஜினி தான். ஸ்டைல் நா ரஜினி
    சின்ன வயசுல டெக் ல பார்த்தது. இன்னும் நினைவில் ❤️❤️❤️

    • @KDkillerdude
      @KDkillerdude 4 місяці тому +1

      Mp main cassette player ya vcp kehte the

  • @rsugunarsuguna
    @rsugunarsuguna 9 місяців тому +133

    எத்தனை முறை பார்த்தளும், சலிக்காத சூப்பர் hits படங்களில் இதுவும் ஒன்றும், விஜயசாந்தி மேடம் நடிப்பு ரொம்ப சூப்பர் 🎉🎉🎉

  • @ManjunathaA-p3p
    @ManjunathaA-p3p 9 місяців тому +81

    நிறைய பேர் இந்த படம் அடிக்கடி பார்க்க காரணம் நம்ம விஐயாசாந்தி மேம் காக தான் ரஜினி ரசிகர்கள் ரஜினி க்காக தான் பார்ப்பார்கள்

    • @KINGBEASTOP
      @KINGBEASTOP 7 місяців тому +4

      Rajini fan bu for mam acting

    • @sagarvinod23
      @sagarvinod23 6 місяців тому +1

      The real reason is it's an overall wonderful entertaining movie with awesome music and BGM!

    • @tharikuljanna7800
      @tharikuljanna7800 2 місяці тому +2

      Ss entha, movie la scene num super comedy songs music direction vera level ​@@sagarvinod23

    • @thelivuu9813
      @thelivuu9813 11 годин тому

      என்னங்கடா விஜயசாந்தி😂தலைவர் நடிப்புக்கு முன்னாடி❤என்னா ஸ்டைலு யப்பா❤

  • @sudhesinesantamilselvi7323
    @sudhesinesantamilselvi7323 2 роки тому +169

    இந்த படம் நான் முதன் முதலாய் எங்க ஊர் அருகே அடரி என்ற ஊரில் விஜய லட்சுமி டூரிங் டாக்கீஸில் ஒரு ரூபாய் டிக்கட்டில் மண் தரையில் அமர்ந்து பார்த்து ரசித்த படம் அந்த நாட்கள் இன்று வரை மறக்க முடியாத அனுபவம் அதன் பிறகு அதே ஊரில் (அடரியில்) மன்னன் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் திறப்பு விழா அதுவும் ரஜினிகாந்த் பிறந்த நாள் அன்று கொண்டாடினார்கள் அன்று இரவு முழுவதும் நான்கு ரஜினிகாந்த் படம் சின்னத்திரையில் திரையிட்டார்கள் அதில் முதல்படம் 1.மன்னன்
    2.சிவா 3.தளபதி .4.தனி காட்டு ராஜா .
    அன்று தான் நான் ஒரே நாளில் நான்கு ரஜினி படம் பார்த்த அனுபவம் எனக்கு உன்டு
    இந்த படம் செம பிரின்ட் சும்மா நஞ்சென்று இருக்கு
    வாழ்த்துக்கள் சார்

    • @AgnikaniAgnikani
      @AgnikaniAgnikani 2 роки тому +2

      🤗🤗🤗

    • @manikandanmanikandan405
      @manikandanmanikandan405 2 роки тому +7

      மீண்டும் இது போன்ற தருணம் கிடைக்காது அல்ல வா

    • @lilbahadurchetri4361
      @lilbahadurchetri4361 2 роки тому +2

      Ungal memories share pannadukku nadri manam rombo khusiya erukku.

    • @anburaja2266
      @anburaja2266 Рік тому +6

      விருத்தாச்சலம் நாங்கள் ஒரு குருப்பாக கிளம்பி வடலூர் தைபூசம் திருவிழா பார்த்து விட்டு புதியதாக ரிலீஸ் மன்னன், சின்னகவுண்டர் 1992 நெய்வேலி டவுன்ஷிப் தேவிரத்னா,இன்னொரு தியேட்டர் பெயர் மறதி, ஹவுஸ்புல் இரண்டும் அடித்து பிடித்து இருபடமும் மேட்னி, மாலைகாட்சி பார்த்து விட்டு விருத்தாச்சலம் வந்தடைந்தோம் இரவு அக்காலம் சொர்க்கம் மகிழ்ச்சியாக

    • @devakrishana1908
      @devakrishana1908 Рік тому +2

      Adari entha mavattam

  • @prakash.r2413
    @prakash.r2413 9 місяців тому +35

    Indha movie ah re release panna... Semmaiya irukkum... One of the favourite movie of Thalaivar....❤️❤️❤️♥️♥️♥️♥️♥️♥️♥️🥰🥰🥰🥰🥰

    • @aswinkrishnam2915
      @aswinkrishnam2915 2 місяці тому +1

      Gender equality mair nnu solli kilichiduva bruh

  • @Mkchannel7354
    @Mkchannel7354 Рік тому +61

    நான் இந்த படத்தை ரிலீஸ் ஆனா நாளில் இருந்து இது வரை பல முறை பார்த்தாலும் மறுபடியும் பார்க்க தூண்டும் தலைவரின் மாஸ்.

  • @jothipress4698
    @jothipress4698 Рік тому +97

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் அம்மாவின் பாசத்தை கட்டுப்படுத்த முடியாத படங்களில் முக்கியமான படம் இது...

  • @faslanweligama9458
    @faslanweligama9458 Рік тому +147

    எத்தனை ரம்யா கிருஷ்ணன் வந்தாலும் நமக்கு எப்போதுமே விஜய ஷாந்தி தான்

    • @ManjunathaA-p3p
      @ManjunathaA-p3p 11 місяців тому +9

      அப்படி எதுவும் கிடையாது மன்னன் படத்தில் விஜயசாந்தி அவங்க இந்த கதாபாத்திரத்துக்கு கரட்டாக பொருந்தி உள்ளார் ரம்யா கிருஷ்ணன் படையப்பா படத்தின் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் தவிர வேறு யாரும் செட் ஆக மாட்டார்கள்

  • @RagulR-qo3ci
    @RagulR-qo3ci 3 місяці тому +28

    விஜயசாந்தியை எந்த படத்தில் பார்த்தாலும் பண்ணாரி அம்மன் போல தெரிகிறது...❤

  • @ருள்நிதிசோழன்

    படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசை மிகச்சிறந்த முறையில் ௮ருமையாக உள்ளது 👑💕👌

  • @rmurugan7346
    @rmurugan7346 11 місяців тому +409

    இந்த படத்தில் விஜயசாந்தி அவர்கள் எவ்வளவு தத்ரூபமாக நடித்திருக்கிறார் என்பதை எத்தனை பேர் கவனீத்தீர்கள்...?

  • @rangarajc9720
    @rangarajc9720 2 роки тому +354

    அன்று முதல் இன்று வரை அதே வேகத்தோடும் இளமையோடும் துடிப்போடும் இருக்கும் நம் தலைவர் ரஜினிகாந்தை இன்றுவரை முந்திச் செல்ல எந்த நடிகராலும் முடியவில்லை என்பதே காலத்தால் மறைக்க முடியாத உண்மை என்றுமே அவர் தான் சூப்பர் ஸ்டார்

  • @prabhakaran4479
    @prabhakaran4479 5 місяців тому +20

    இந்தப் படம் கண் மனைவியும் கரைய வைக்கும் இளையராஜா ஐயா அவர்கள் இசை

  • @raajanvpp9590
    @raajanvpp9590 Рік тому +390

    2024 லும் பார்க்க வேண்டும் என நினைப்பர்கள் like போடவும்

    • @Ragavanraj
      @Ragavanraj 2 місяці тому

      😮🎉😮 36:49

  • @vickyshivanya5186
    @vickyshivanya5186 3 місяці тому +17

    கவுண்டமணி இந்த படத்தில் பார்தாலே சிரிப்பு அடக்க முடியல அனைத்து கதாபாத்திரத்தில் நடித்தார் சூப்பர்

  • @sivamusic2237
    @sivamusic2237 2 роки тому +52

    இடைவேளை காட்சியுடன் அருமையான தரமிகுந்த பதிவு🙏🙏🙏நன்றி தேனப்பன் ஐயா........

  • @parasraj4467
    @parasraj4467 4 місяці тому +23

    படத்தில் தலைவரின் நடிப்பு அற்புதம் நடிகை விஜயசாந்தியின் நடிப்பு யதார்த்தம் படத்தை இயக்கிய பி வாசு அவர்களுக்கு என் நன்றி ❤❤❤

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Рік тому +24

    05:45 #செம சூப்பர் ஸ்டார் என்றென்றும் மன்னன்.
    தான்👍❤20:23ல் பார்க்கும் ரசிகர்கள்🙏🙏👌

  • @uthararajraj6645
    @uthararajraj6645 5 місяців тому +9

    ஓரு மணி தன் இப்படி தான் வாழ வேண்டும். அம்மா. பாசம். பணிவிடை.. காதல் தியாகம். நல்ல குணம்

  • @shwethaartandcraft2431
    @shwethaartandcraft2431 8 місяців тому +58

    Ladysuperstar Vijayashanthi ❤❤❤❤❤ like 2024

  • @arunachalamarun9240
    @arunachalamarun9240 Рік тому +315

    2023 பார்ப்பவர்கள் லைக் போடுங்க

    • @v.jayaseelanv.jayaseelan5817
      @v.jayaseelanv.jayaseelan5817 Рік тому +4

      Adutha varushamum paapen. Illa eppavum ❤️❤️🔥🔥❤️❤️

    • @najimibrahim6195
      @najimibrahim6195 Рік тому +3

    • @jegadeeshkumar3831
      @jegadeeshkumar3831 11 місяців тому +1

      ​@@najimibrahim6195ஓஃஓஓஓஃஃஃஓஓ ஒஓ ஸஹர் ் பல😊மன மட வதக்கி அவரண😊சங்க க வலது 😊😅ர் Part ஜளஹஹஃ
      க்ஷ மன மஹிந்திரா😊😊😊😮😢🎉😂❤

    • @najimibrahim6195
      @najimibrahim6195 11 місяців тому

      @@jegadeeshkumar3831 no tamil😁malayalam or english😍

    • @MuraliMurali-ne6wy
      @MuraliMurali-ne6wy 11 місяців тому

      ​@@najimibrahim6195❤ ByI'm

  • @kabilanmaxwell5796
    @kabilanmaxwell5796 2 роки тому +69

    ரஜினி சார் நடிப்பில் அட்டகாசமான திரைப்படம். கவுண்டமணி சார் நகைச்சுவை கூடுதல் பலம். வேற லெவல்

  • @rockfortking6243
    @rockfortking6243 24 дні тому +2

    நான் கமல் ரசிகன் ஆனால் இந்த படம் ரொம்ப பிடிக்கும் ரஜினி விஜயசாந்தி இருவரின் நடிப்பு சூப்பர் இசை ஞானி இசை அதை விட சூப்பர்

  • @sheikmsc
    @sheikmsc 15 днів тому +2

    பசும் தங்கம் புது வெள்ளி
    மாணிக்கம் மணிவைரம்
    அவை யாவும் ஒரு தாய்க்கு
    ஈடாகுமா...❤

  • @cpvelu
    @cpvelu Рік тому +18

    என்றைக்குமே ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுந்தா

  • @nasrin183
    @nasrin183 Рік тому +23

    தலைவர் தலைவர்தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் உண்மையான சூப்பர் ஸ்டார் இனிமேல் யாரும் இல்லை

  • @SRD910
    @SRD910 7 місяців тому +11

    Actually first this movie made in Kannada, Rajkumar ji acted, later remade in Tamil, later in Telugu, Chiranjeevi acted as GHARANAMOGUDU. But in Telugu 60% story n screen play has changed. Super hit in all languages

  • @aswinkmenon155
    @aswinkmenon155 Рік тому +28

    Ilayaraja's Music 🎵 & Dasettan's (Yesudas) Vocals ❤

  • @Ali-si5hk
    @Ali-si5hk 24 дні тому +3

    Vijayashanthi and Khushbu O. looked absolutely stunning in this movie. Their grace and beauty truly added to the film's allure

  • @Justknow-is3tf
    @Justknow-is3tf Рік тому +34

    We are blessed to live in the period of Ilayaraja

  • @bhuvimuthu5556
    @bhuvimuthu5556 Рік тому +13

    Vijaya shanthiya enakku indha padalula romba pidikkum.

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 9 місяців тому +11

    Illyaraja is one of the best music director in the world.....

  • @kadamaniy1997
    @kadamaniy1997 2 роки тому +12

    1:00:54 to 1:01:52 ராஜாவின் அலங்காரமான அற்புத மெய் சிலிர்க்கும் வயலின் வண்ண ஜாலங்கள் நம்மை அந்த அழகு தேவ லோகத்துக்கு கொண்டு செல்கின்றது. 1:04;50 to 1:05:10 அந்த solo வயலின் நெஞ்சை உருக்கி அந்த நொடிகள் நம் வாழ்க்கையில் நடந்த ஒரு உணர்வை உண்டாக்குகிறது.
    இது இந்த பூமியில் ராஜா நடத்திய ஒரு அற்புத நிகழ்வு.

  • @narayanana7786
    @narayanana7786 Рік тому +60

    Vijay santhi mam acting vera leval 😘😘😘😘

  • @ajoyfrancis9534
    @ajoyfrancis9534 Рік тому +23

    Emostional sence il Rajini sir 🥲
    Aprom Antha amma role 😇😍
    Full & full Rajini style 🤩😎
    💯🤩 Style MANNAN 🙌🏻💥

  • @abysonhopz.15yearsand
    @abysonhopz.15yearsand Рік тому +23

    Vijay shanthi what a character 🔥

  • @Vijaydatheri
    @Vijaydatheri 2 роки тому +68

    Real Lady Superstar Vijaya Shanthi
    Nayanthara aavadhu...mayiravadhu!

  • @AgnikaniAgnikani
    @AgnikaniAgnikani 2 роки тому +63

    Vera level movie 👏👏👏👏🤘🤘🤘🤘 Thalaivar masssss 🤘🤘🤘

  • @peterloyolaqatar1978
    @peterloyolaqatar1978 2 роки тому +12

    படம் பார்த்தா இப்படி பட்ட பிரிண்ட்ல பார்க்கணும் வேற லெவல் ப்ரோ

  • @rasikacoolboy3125
    @rasikacoolboy3125 2 роки тому +17

    One of best movie in my life❤️❤️❤️,superstar mass,👍👍,90s wear verry lucky are😍😍😍✌️🤜🤛✌️

  • @Jeyamravi2020
    @Jeyamravi2020 2 роки тому +7

    Indha madhiri movie la ipo yen nadika matikrar... Mass hero mass hero nu kenathanama nadichutu irukarum....

  • @SaravaNan-ok7it
    @SaravaNan-ok7it 11 місяців тому +4

    Thalaivar padankalil ithu oru sirappu naan pala murai paarthu rasithen..I love it this movie❤❤❤❤❤and specially goundamani sar...

  • @FerdinGabriel
    @FerdinGabriel 2 роки тому +47

    Thanks for the HD Version 🔥

  • @basavarajsirnayakpreethu8574
    @basavarajsirnayakpreethu8574 Рік тому +29

    ITS OFFICIAL REMAKE OF KANNADA LEGENDARY ACTOR DR RAJKUMAR, ANURAGA ARALITU MOVIE...

    • @ajay-xx9jb
      @ajay-xx9jb Рік тому +2

      Kannadavil ippadam kuppa maadhiri irukkum. Aanaal p vasu rajini kettravaaru super aaga maatrivittaar. P vasu sema.

    • @srinivasank613
      @srinivasank613 Місяць тому +1

      ​@@ajay-xx9jbyes

    • @srinivasank613
      @srinivasank613 Місяць тому +1

      Apthamithra is a remake of the malayalam film manichitra thazu, which was remade in tamil as well. Poor malayalis don't get the credit what they deserve. One of the finest film makers in our country. Many kannadigas say Apthamithra is the original version even though they know it's the remake of the malayalam film.

  • @motivatingismypassion.
    @motivatingismypassion. 2 роки тому +112

    Each and every frame in this movie gives everyone goosebumps 💥.. Nowadays v can't expect a movie like this💯... Rajini forever ❤️.. Love u tons Thalaivaa ✨

  • @sudalaimani6946
    @sudalaimani6946 11 місяців тому +16

    1995 பார்த்தவர்கள் லைக் போடுங்கள்

  • @DineshKumar-jy6sg
    @DineshKumar-jy6sg Рік тому +74

    அந்த காலகட்டத்தில் தலைவர் ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் உச்சகட்ட நேரத்தில் வெளிவந்த திரைப்படம் மன்னன்... தமிழ்நாட்டில் மாபெரும் திருப்புமுனையாக அரசியல் களம் மாறிய தருணம்.... என்றுமே நான் (K.தினேஷ்குமார் உசிலம்பட்டி மதுரை ) தலைவர் பக்தன் தான் 🙏🙏🙏🙏🙏

  • @ShefaSabeeha
    @ShefaSabeeha Місяць тому +2

    Super acting vijayashanthi mam

  • @KasthuriDevarajulu
    @KasthuriDevarajulu 10 місяців тому +4

    Rajini's Acting towards the First Time wheel chair bought sequence to his Mom, is so realistic...
    Undoubtedly, AMMMA SONG will remain as Ever green in the hearts of all Mom Loving Son's for Hundreds of years...
    The Mom Son Potrayal between Rajini and Pandaribhai is adorable....Highlight of this movie in my perspect

  • @GaneshMS-k7p
    @GaneshMS-k7p 4 місяці тому +4

    2024 may படம் பார்க்கும் நான் . கவுண்டமணி ரஜினி சினிமா தியேட்டர்‌ காமெடி மரண மாஸ்‌.

  • @palaniappankarthik
    @palaniappankarthik 2 роки тому +60

    Very intelligent script. Mannan and Padayappa have similar story line. Both movies are brilliantly made movies

  • @abhayprakash_official5967
    @abhayprakash_official5967 10 місяців тому +11

    I don't know how many times I have seen this movie one of the finest movie expecting a sequel part of this movie 😂

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Рік тому +71

    Stunning acting by Vijayashanthi and also equally done by the Superstar himself ... superb 👌

  • @ashikali7125
    @ashikali7125 11 місяців тому +9

    Colombo Capital Theatre la house full katchi ya partha super hit movie.. Rajani sir And Vijashanchi Rocked Kushbu.. awsome

  • @srikolahalanstories5738
    @srikolahalanstories5738 2 роки тому +54

    Vijaysanthi acting is very nice

  • @vijaytravelvlogs
    @vijaytravelvlogs 2 роки тому +36

    This movie is a remake of kannada movie Anuraaga aralitu (same movie remaked to telugu Gharana mogudu megastar chiranjeevi played Rajni sir's role) Dr Rajkumar sir's acting is awesome even Rajni sir also acted well in this movie.

    • @srinivasank613
      @srinivasank613 Місяць тому +1

      Apthamithra is a remake of the malayalam film manichitra thazu, which was remade in tamil as well. Poor malayalis don't get the credit what they deserve. One of the finest film makers in our country. Many kannadigas say Apthamithra is the original version even though they know it's the remake of the malayalam film.

  • @mafaking4353
    @mafaking4353 Рік тому +8

    Evergreen mother song 🎶 this awar thalaiwar great …who watch jailer after this movie 🎥 thumbnail me 😊

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 2 роки тому +24

    1:38:27 Song Vijay Shanthi Madam Expression Vera Level

  • @kapeedramuk
    @kapeedramuk 2 роки тому +10

    1:56 superstar awesome...thats y he is superstar

  • @saravananmurugsan4036
    @saravananmurugsan4036 2 роки тому +20

    அருமையான திரை காவியம்

  • @Karthi-ro2vj
    @Karthi-ro2vj 2 роки тому +12

    இதேபோல்.. மிட்டா மிராசு.. விக்ரம்.. இயற்கை.. கடைமை கண்ணியம் கட்டுப்பாடு. சத்யா சத்ரியன்... இதெல்லாம் இருந்தால் அப்லோட் செய்யுங்கள் எங்கேயும் கிடைக்கல..

  • @Ms.SindhanaiSelvi
    @Ms.SindhanaiSelvi 4 місяці тому +1

    விஜயசாந்தி ❤ ப்பா என்ன ஒரு நடிப்பு இல்ல நடிப்பு என்பதை கதையின் கதாபாத்திரமாவே வாழ்ந்தார் என்பதே உண்மை 😊 அதை நான் தத்ரூபமாக உணர்ந்தேன் உண்மையில் 😮 மெய் சிலிர்த்துப் போனேன் அவர் நடிப்பில் அட்டகாசமான அசாதாரண மற்றும் அறிவான அழகான மேலும் மரியாதை வீரம் வேகம் ஆவேசம் அனைத்திலும் சிறந்த கேரக்டர் (நடிகை ) நான் மனதார கூறுகிறேன் 2024 மே 17 நள்ளிரவு 01:48 இந்த கருத்தை பதிவிடுகிறேன்... 😊👍💥🥳🔥🔥🔥 Unmaiya lady super 😇 star ⭐ sridevi mam but ivangalum ennaku super star ✨⭐ thaan love you mam... 😊 நன்றி

  • @ahlinad1221
    @ahlinad1221 Рік тому +60

    There is nothing wrong with Vijayashanti's character. She was always remained respectful to everyone, she was determined and challenged herself to succeed, her attitude is impartial. When the worker got injured, she immediately called the ambulance and it was justifiable that she didn't want people to use her car. This movie is merely villainizing her to put women down and treat her as inferior to the patriarchy. If there's nothing wrong if a man were to say all this, then there should be nothing wrong when a woman says it.

    • @ellamyenneram9970
      @ellamyenneram9970 Рік тому +7

      There is something called humanity.

    • @ahlinad1221
      @ahlinad1221 Рік тому +7

      @@ellamyenneram9970 It's humility, and Rajini's character didn't have it so why are you complaining for her?

    • @nelsonjames4102
      @nelsonjames4102 Рік тому +4

      Yeah ... people do really know that now.
      The movies from 80s nd 90s have these kind of patriarchal story line .

    • @Justknow-is3tf
      @Justknow-is3tf Рік тому +13

      There is a great difference between challenging and arrogant.... And character needs no gender... Pity still people feel proud about arrogance and mask It with courage, self respect and after all justify it with gender rights

    • @stark7819
      @stark7819 Рік тому

      Humanity.

  • @googleboot-i5e
    @googleboot-i5e 6 місяців тому +6

    Masterpiece 😮🎉

  • @krishnadhasa1192
    @krishnadhasa1192 Рік тому +13

    The great super star ... one & only Rajini sir... mass of Box office King 💯💯💥💥💥💥 Always

  • @srinath6247
    @srinath6247 2 роки тому +11

    38:58 "Manager a? Avan enda inga vandhan?"🤣🤣

  • @mohammedshaffer3430
    @mohammedshaffer3430 3 місяці тому +4

    thala stap superrrr🤩😍🤩

  • @VMware-Enthu
    @VMware-Enthu 3 місяці тому +3

    Awesome Print - Thalaivar Rajinikanth great Acting. Vijaya Shanthi rocked, Best Music, Super Comedy, Nice character for Kushbu, Ilayaraja the real rock star.

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 6 місяців тому +4

    மதுரை சுகப்ரியாA/c சோலைமலை திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் மன்னன்

  • @prakashprakashs2634
    @prakashprakashs2634 9 днів тому +1

    Super movie ippodha pathen ❤❤

  • @manojkumara3411
    @manojkumara3411 2 роки тому +7

    Super star funs love from sri lanka 🇱🇰🇱🇰🇱🇰❤❤love indiya

  • @ManoharManohar-o5p
    @ManoharManohar-o5p 2 місяці тому +1

    90s best.. In life & movies

  • @SuryaSurya-se2yv
    @SuryaSurya-se2yv Місяць тому +4

    Very nice movie ❤❤❤

  • @stewie099
    @stewie099 Рік тому +8

    Mass commercial film this is why mannan defeat nayagan box office 💥💥💥

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 2 роки тому +11

    Thalaivar Yeppavum Masssssssssssssssssssssss Than

  • @iruthayarajjasna4627
    @iruthayarajjasna4627 8 місяців тому +6

    Super super mannan Rajni sir movie

  • @christydoll632
    @christydoll632 Рік тому +7

    The real lady super star vijayashanthi❤❤

  • @gopirijul9078
    @gopirijul9078 2 роки тому +5

    How many times showing this movie 100 above but first time feel every time

  • @kaspakavitha1648
    @kaspakavitha1648 6 місяців тому +1

    Lady Mega Boss 💞 Vijayashanthi garu 💞💞💞💞💞💞

  • @Rose-kv9nh
    @Rose-kv9nh 2 місяці тому +4

    2024 பார்ப்பவர்கள் லை க் போடூ௩்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kowsalyamuthuvel1726
    @kowsalyamuthuvel1726 2 роки тому +12

    Very interesting movie comedy, fight, songs semma👌👌👌♥️♥️

  • @rameshnaidu8247
    @rameshnaidu8247 2 роки тому +23

    Great quality for great movie, pls more thalaivar movies

  • @jagannathm7577
    @jagannathm7577 10 місяців тому +3

    I love this movie, mother sentiment and true attitude in real life

  • @tejomaya.ramkumar
    @tejomaya.ramkumar Рік тому +5

    1:47:56 Nice movie of Thalaivar Rajinikanth All actors have acted well in this movie songs, dialogues, comedy scenes and Bgms fighting scenes also Good in this movie 😅❤😅❤

  • @sathyasathi5949
    @sathyasathi5949 2 роки тому +8

    Rajini goundamani semma combo

  • @Monstar1993
    @Monstar1993 2 роки тому +7

    Ur the Brand in world 🌍 🌟. No one can break 👆

  • @G_R-885
    @G_R-885 2 роки тому +15

    1:54:41 நமக்கும் இப்படி ஒரு பார்ட்டி இருந்தா சொல்லு,செட்டில் ஆயிருலாம்😄😄😄😄😄

  • @RoodeMenon
    @RoodeMenon 7 місяців тому +2

    This is my Rajini movie. Full of fun & positive vibes. We need more uncomplicated joy in our lives.

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 6 місяців тому +10

    சென்னை சாந்திA/c அபிராமிA/c ஸ்ரீபிருந்தாA/c பாரத்‌A/c லிபர்டி திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் மன்னன்

  • @Levvvel9524
    @Levvvel9524 11 місяців тому +5

    One of the best movie 😂i love it 😅

  • @anandhakrishnan3570
    @anandhakrishnan3570 2 роки тому +16

    Semma quality Thala

  • @soundarnavneet
    @soundarnavneet 12 днів тому

    The Ultimate Legend Vijaya Shanthi Mam.Hatsoff Ur Acting In Full Movie ❤

  • @gayathrip5690
    @gayathrip5690 2 роки тому +9

    Like kushboo very much

  • @daravindhan8438
    @daravindhan8438 2 роки тому +6

    Semma nice beautiful movie 🎥🎥

  • @rameshramesh-fo3jp
    @rameshramesh-fo3jp 2 роки тому +56

    சூப்பர் பிரிண்ட் இந்த பிரிண்ட் எந்த சேனலில் இல்லை

    • @shreeraajalakshmifilms
      @shreeraajalakshmifilms  2 роки тому +6

      உங்கள் ஆதரவிற்கு நன்றி. தொடர்ந்து மிக சிறந்த ஒளி ஒலி அமைப்பில் காணொளிகளை பதிவேற்றம் செய்ய முயற்சிக்கிறோம்.

    • @SathyaSathya-ns5zf
      @SathyaSathya-ns5zf 2 роки тому

      V

    • @rengarajanramya7567
      @rengarajanramya7567 2 роки тому

      🥜

    • @deepadeepa9052
      @deepadeepa9052 2 роки тому

      @@rengarajanramya7567
      As 0

  • @303raam
    @303raam Рік тому +5

    so many stars r there in industry, wondering that how he has been at number one for around 40 years at the age of 71. I thought his career is over after Baba movie response and considering his age.

  • @jarmaniouss9206
    @jarmaniouss9206 2 роки тому +48

    1:12:18 thalaivar best dialogue of this movie 👏👏👏.

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ 2 місяці тому

    Vijayashanthi - How beautiful she was 😍 perfect for this role , She equally performed against Rajini 😍😍😍👌👌👌👌👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @billaguru2301
    @billaguru2301 Рік тому +3

    Naan oru AJITH RASIGAN but RAJINI SIR💥💥💥💥💯

  • @Maaveeran777
    @Maaveeran777 2 роки тому +3

    Thalaivar super Pa my favorite movie