Vaanathaippola Full Movies HD | Vijayakanth | Meena | Prabhudeva | Livingston | Raj Movies

Поділитися
Вставка
  • Опубліковано 14 вер 2020
  • Vaanathaippola (English: Like the Sky) is a 2000 Tamil drama film written and directed by Vikraman. The film features Vijayakanth in dual lead roles as well as Prabhu Deva, Livingston, Meena, Kausalya and Anju Aravind. Produced by Venu Ravichandran under Oscar Films, the film has a score and soundtrack composed by S. A. Rajkumar and cinematography handled by Arthur A. Wilson. The film tells the story of a caring brother who makes sacrifices to ensure his three younger brothers succeed in life.
    Movie :Vanathai Pola
    Directed by Vikraman
    Produced by Venu Ravichandran
    Written by Vikraman
    Story by Manoj Kumar
    Starring Vijayakanth,Prabhu Deva,Livingston,Meena,Kausalya,Anju Aravind
    Music by S. A. Rajkumar
    Cinematography Arthur A. Wilson
    Editing by V. Jaishankar
    Studio Oscar Films
    Release date : 14 January 2000
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 3,2 тис.

  • @Vijay-sw3ok
    @Vijay-sw3ok 5 місяців тому +1956

    2024 இல் யார் இந்த படத்தை பார்பவர்கள் லைக் பண்ணுங்க

    • @shanmugamkrishnan6486
      @shanmugamkrishnan6486 5 місяців тому +13

      Ippo than paathan 😢

    • @SubashiniMidhu
      @SubashiniMidhu 5 місяців тому +9

      Na eppa pakkura

    • @user-bh1ob6ny2k
      @user-bh1ob6ny2k 5 місяців тому +13

      நான் சின்ன வயசு ல விரும்பி பார்த்த படம். ரொம்ப ரொம்ப பிடிக்கும் விஜய்காந்த் sir அ. இப்போ அவர் இறப்பிற்கு பிறகு பார்க்க தோணிச்சு ஆனால் அழுகை வருது சத்தியமா இப்பிடி ஒரு மனிதனை இழந்தது மனசு கு கஷ்டமா இருக்கு miss you sir

    • @loganathanpradeeban7054
      @loganathanpradeeban7054 5 місяців тому +4

      இப்ப 2/1/24

    • @loganathanpradeeban7054
      @loganathanpradeeban7054 5 місяців тому

      ​@shanmugamkrishnan6486 😊

  • @sabaritalkies-761
    @sabaritalkies-761 5 місяців тому +2614

    கேப்டன் மறைவிற்கு பிறகு எத்தனை பேர் இந்த படம் பார்க்குறாங்க சிறந்த மனிதன் மறைவு எல்லோரையும் கண் கலங்க வைத்தது 😭😭😭 miss you கேப்டன் 🙏🙏🙏💐💐💐

    • @murugankaran4167
      @murugankaran4167 5 місяців тому +61

      இப்போது இந்தப் படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன்

    • @namasyadhav3557
      @namasyadhav3557 5 місяців тому +23

      Ippotha paathan ever green one ❤❤

    • @sathyaajith1548
      @sathyaajith1548 5 місяців тому +10

      ippa nangalum pathutu iruka

    • @malinikalaimani1497
      @malinikalaimani1497 5 місяців тому +3

      😮😮😮😮

    • @naveeng2400
      @naveeng2400 5 місяців тому +3

      Naveen (13)

  • @ananthsrka6355
    @ananthsrka6355 5 місяців тому +272

    புரட்சி கலைஞர் கேப்டன் இன்னும் மறையவில்லை...இதுபோன்ற எத்தனையோ படங்களில் எத்தனையோ உருவங்களில் நம் உள்ளங்களில்... இந்த உலகம் உள்ளவரை வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்❤❤❤❤❤❤❤❤❤❤....I miss u captain 😢

  • @gulfmailtamil
    @gulfmailtamil 5 місяців тому +430

    தமிழ் சினிமாவின் மிக சிறந்த படைப்பு இந்த திரைப்படம்.....எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்.... யார் எல்லாம் re release பண்ண நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்க...❤

  • @Bussid_lover_60
    @Bussid_lover_60 Рік тому +748

    இந்த படத்தை பார்த்து அழுத‌வங்க like potungga. ❤️❤️🙏🙏

  • @satheeshsivakami769
    @satheeshsivakami769 Рік тому +447

    இது வெறும் படம் அல்ல அன்றைய குடும்பம்... இன்று இப்படி இல்லையே என வருந்துகிறேன்...😔

  • @mohammedimran2672
    @mohammedimran2672 5 місяців тому +236

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம் விஜய்காந்த் அவர்களின் நடிப்பு மிகவும் அருமை I so miss u captain ❤❤❤

    • @angansumathi
      @angansumathi 21 день тому

      ❤❤❤❤❤❤❤🎉😊😊😊😊❤❤

    • @angansumathi
      @angansumathi 21 день тому

      😂❤🎉😢😮😅😊

  • @user-ot7dz8cy6s
    @user-ot7dz8cy6s 7 місяців тому +327

    2023 யாரெல்லாம் இந்த movie பாக்குறீங்க ஒரு லைக் பண்ணுங்க....

  • @sabrouzosama2590
    @sabrouzosama2590 5 місяців тому +144

    "சிலுவைகளை நீ சுமந்து மாலைகள் எமக்கு சூடினாய்,
    சிறகடிக்கும் பறவைக்கெல்லாம் வானத்தைப் போலவே மாறினாய்"❤

  • @rsraja6731
    @rsraja6731 Рік тому +150

    எத்தனை நூரு ஜென்மம் வந்தாலும் எவராலும் இப்படி ஒரு திரை காவியம் தர இயலாது....

  • @karthikeyanudhayakumar9525
    @karthikeyanudhayakumar9525 3 місяці тому +7

    இந்த படத்தை தியேட்டரில் பார்த்தவர்கள் லைக் பண்ணுங்க...

  • @user-bh1ob6ny2k
    @user-bh1ob6ny2k 5 місяців тому +82

    எத்தனை படங்கள் வந்தாலும் இப்படி ஒரு படம் இனிமேல் பார்ப்பேனா தெரியவில்லை 🎉🎉🎉

  • @msmahimsdhoni3749
    @msmahimsdhoni3749 3 місяці тому +42

    இந்த படத்துல அண்ணன் தம்பி பாசத்திற்கு கண் கலங்கி யவர்கள் எத்தனை பேர்

  • @jakkerkhan1158
    @jakkerkhan1158 5 місяців тому +244

    விஜயகாந்த் மிகவும் நல்ல மனிதர் 😢😭😭😭😭

  • @RajaRaja-wg6mt
    @RajaRaja-wg6mt 5 місяців тому +568

    கேப்டனின் மறைவு நாளன்று 28.12.23 இந்த படத்தை நான் 50தடவைக்கு மேலாக பார்க்கிறேன்....என்றுமே கேப்டனின் தீவிர ரசிகன்......Miss u thalaiva😢😢😢😢

  • @sarkarsampath7391
    @sarkarsampath7391 5 місяців тому +99

    வானத்தைபோல திரைபடம் சூப்பர் திரைபடம்.Miss You My captain 😭😭😭.ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம் 😭😭😭

  • @pbk8835
    @pbk8835 Рік тому +92

    வாழ்க்கையில் அண்ணன் தம்பி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான படம் 👌👌👨‍❤️‍👨👨‍❤️‍👨🥰 I love my Thambi 🥰🥰🥰

  • @jeyasri623
    @jeyasri623 7 місяців тому +115

    எத்தனை முறை இந்த படம் பார்த்திருக்கிறேன் என்று கணக்கே இல்லை 🔥🔥🔥🔥One of ❤the Best👍 Director Vikraman Sir ❤❤ All songs🎵🎵 are my most❤❤ favorite😍😍

    • @user-zn7xi5vg8u
      @user-zn7xi5vg8u 6 місяців тому +1

      Nanum

    • @Anishtamilanishtamil-ob3uc
      @Anishtamilanishtamil-ob3uc 2 місяці тому

      1000 தடவைக்கும் மேல் பார்த்து விட்டேன் சலிக்கவே இல்லை மறுபடியும் பார்க்க தோன்றுகிறது💖💖💖

  • @natheepantheepan1429
    @natheepantheepan1429 5 місяців тому +64

    உன்னைப்பபோல் ஒரு மனிதர் இந்த உலகத்தில் இல்லை miss u vijayakanth❤❤❤❤ sir

  • @tamilanda944
    @tamilanda944 10 місяців тому +65

    எத்தனை முறை பாத்தாலும் கண்ணீர் வரும் இது போல ஒரு படத்தை எனிமெல் யாராலும் எடுக்க முடியாது படத்தை புகழ வார்தை இல்லை 🥹🥹😥😭😭 எத்தனை முறையும் பாக்கலாம் 😢😢

  • @Kaar_mugil
    @Kaar_mugil Рік тому +227

    Supr movie 2023 là yarru pakra

  • @chandrasekarchandrasekar2491
    @chandrasekarchandrasekar2491 3 роки тому +193

    பாசத்தின் வலிமையை இதயத்தில் பதிய வைத்த மிக
    சிறந்த அற்புத படைப்பு..
    விஜய்காந்த் நடிக்கவில்லை.
    பாசம் நிறைந்த அண்ணனாக
    வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
    இயக்குனர் விக்ரமன் மிகவும்
    பாராட்டுதலுக்குரியவர்...

  • @boxofgames3
    @boxofgames3 5 місяців тому +95

    Not 90's, 2k and even 3k kids came this movie will be evergreen as always ❤

  • @MADHAVANPapa
    @MADHAVANPapa 5 місяців тому +56

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் 🎉❤❤❤

  • @k.manoj.....8483
    @k.manoj.....8483 Рік тому +64

    👉என் வாழ்க்கையில் ரசித்து கண்கலங்கி பார்த்த படம் எனது அண்ணன் கேப்டன் எனது தளபதி உருவாக்கிய அன்புத் தெய்வம் நீரோடி வாழ்க உன்னைப்போல் ஒரு தலைவனும் இல்லை உன்னை போல் ஒரு மனிதனும் இல்லை ஐ லவ் யு விஜய்காந்த் அண்ணா ....!!!!!

  • @vajallaudaya6714
    @vajallaudaya6714 Рік тому +424

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம். விஜயகாந்த் நடிப்பு மிக அருமை

  • @aravindraina628
    @aravindraina628 5 місяців тому +69

    Miss you Captain Vijayakanth Sir RIP😢😢😢

  • @helennithya7409
    @helennithya7409 5 місяців тому +31

    பொறாமையா இருக்கு இப்படிலாம் வாழ முடியலனு... அருமையான படம்........ Hats off u captain sir....

  • @pavithrapavi6453
    @pavithrapavi6453 Рік тому +297

    எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படாமல் இருக்கும் 😍😍😍😍😍😍

  • @selvamani717
    @selvamani717 Рік тому +66

    பல இதயங்களின் ஆழ்மனதையும் கலங்கடித்த திரைப்படம் வானத்தைப் போல..
    இது போல இனியொரு திரைப்படம் வருவது மிகவும் அரிது 😢😢

  • @user-pe8mx3kp3t
    @user-pe8mx3kp3t 5 місяців тому +62

    Vijay kanth just lived his character ❤😭

  • @ananthiananthi
    @ananthiananthi 5 місяців тому +48

    Miss😭💔 u😭💔 captain 😭💔
    உங்களை போன்ற ஒரு நல்ல மனிதனை இனிமேல் பார்க்கவே முடியாது
    இப்படியெல்லாம் வாழவேண்டும் என்று சொல்லி தந்த மாமனிதன் எங்கள் அண்ணன்
    Miss u cepttain😭😭

  • @iniyankabilan9600
    @iniyankabilan9600 2 роки тому +298

    இது தான் உண்மையான படம்👌👌👌👌👌👌 Vijayakanth Sir Acting😘😘😘 Legend Sir😘😘😘

  • @emptylife4032
    @emptylife4032 Рік тому +491

    இப்போ பார்த்தா கூட கண்ணீர் வர கூடிய படம் என்றும் இனிமையான படம்

    • @vellorejeevagva2350
      @vellorejeevagva2350 8 місяців тому +4

      Naan aluthuten...

    • @user-lr7lp3vs3k
      @user-lr7lp3vs3k 8 місяців тому

      ​@@vellorejeevagva2350😅😅😅

    • @gnambal6654
      @gnambal6654 5 місяців тому

      Attanai murai parthlalum kuda kannir vara kudiya efpadam andrum enimaiyana padam, Captain Vijayakanth ❤❤❤❤❤❤ megavm serapaga daithular,.Intha kathai kuddu kudumga eruka vendum megavm nanndri.

    • @m.rameshm.ramesh6161
      @m.rameshm.ramesh6161 5 місяців тому

      we miss u 28 / 12 2023

    • @emptylife4032
      @emptylife4032 5 місяців тому +1

      Miss u sir 😭😭😭😭28/12/2023

  • @mahi15896
    @mahi15896 Рік тому +33

    Vikraman saaaaarrrrr!!!!!
    You have given evergreen movies like Naan paesa ninaipadhellam,Poove Unakkaga,Suryavamsam,Unnidathil Ennai Koduththen,Vaanathaipola,Unnai Ninaiththu ,Priyamana Thozhi to us. Thank you so so much for this.
    - 90's Kid

    • @shivahaxor8830
      @shivahaxor8830 8 місяців тому +1

      Also there was so many directors at that time directed similar movies inspired from him both in Tamil and Telugu industry

    • @user-vt2wc1pl4j
      @user-vt2wc1pl4j 3 місяці тому

      🔥🔥🔥

  • @vijayfanrenu
    @vijayfanrenu Рік тому +113

    What a movie❤🔥
    எத்தனை தடவை பார்த்தாலும் மீண்டும் பார்க்க தூண்டும் ஒரு அருமையான திரை படம் 🥰❤🔥

  • @lokeshpant8741
    @lokeshpant8741 2 роки тому +61

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை அண்ணன் தம்பி நா இப்படி தான் வாழனும்

  • @sureshdmdk8613
    @sureshdmdk8613 5 місяців тому +21

    என் தலைவன் நடித்த படம் என்பதில் பெருமை இனி எவனாலும் இந்தமாரி படம் எடுக்க முடியாது தலைவா மீண்டு வா

  • @sundariakka8777
    @sundariakka8777 4 місяці тому +8

    புரட்சி கலைஞர் கேப்டன் இன்னும் மறையவில்லை 😭😭😭❤️❤️❤️❤️❤️

  • @mohamedpagulul9299
    @mohamedpagulul9299 Рік тому +177

    என்னோட மூணு பசங்களும்; மூன்று மருமகளும் இந்தப் படத்தில் வருவது போல் ஒற்றுமையாக இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பில்

  • @ajayv.r1775
    @ajayv.r1775 Рік тому +41

    எனக்கு ஒன்பது வயதில் இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்கச் சென்றேன். விஜயகாந்தின் தமிழ் படங்களில் என் வாழ்நாளில் மறக்க முடியாத படம் இது. இப்படி ஒரு சூப்பர் ஹிட் படம் பண்ணணும்னு ஆசை. இன்றோ இல்லையோ நாளை நல்ல நேரம் கிடைக்கும் போது இதை விட ஒரு சூப்பர் ஹிட் படத்தை எடுப்பேன் என்ற தலைப்புடன் இந்த தலைப்பை இத்துடன் நிறுத்துகிறேன்.

  • @tamilindian5410
    @tamilindian5410 5 місяців тому +15

    அன்புக்குரிய கேப்டனின் மறைவிற்குப் பிறகு மீண்டும் திரையில் அவரைப் பார்க்கிறேன். சொக்கத்தங்கம் கேப்டனின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @Samsonjp
    @Samsonjp 5 місяців тому +25

    சூர்ய வம்சம் வரிசையில் வானத்தைப் போல இயக்குநர் விக்ரமன் ஐயாவின் அருமையான படைப்பு ❤️

    • @user-vt2wc1pl4j
      @user-vt2wc1pl4j 3 місяці тому +1

      First 🔥🔥வானத்தை போல 🔥🔥

  • @Vivekrajan_VN
    @Vivekrajan_VN 2 роки тому +674

    எத்தனை தலைமுறை வந்தாலும் இந்த திரைப்படம் போல் ஒரு நல்ல திரைக்கதை என்றும் அமையாது❤️ காலத்தால் அழியாத சித்திரம்போல் இத்திரைப்படம் அனைவரும் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது🥰💯

  • @stkpandiyan3959
    @stkpandiyan3959 Рік тому +66

    எங்கள் தலைவன் கேப்டன தவிர வேற யாராலயும் இப்படி நடிக்க முடியாது நிஜத்தில் வாழ்ந்த மாதிரியே இருக்கு அந்த இடமும் வீடும்

  • @Karthik05krs
    @Karthik05krs 4 місяці тому +29

    24 years of vaanaththai pola 🎉😢😢😢miss you captain.. 😢

  • @sairamjanani4139
    @sairamjanani4139 2 місяці тому +4

    Evlooo time paathalum salikkadha kaaviyam....idhu maari inimel movies varavee mudiyaadhu....proud to be a 90s kid.....100 time ku mela paathu Rasicha Padam.....

  • @vishnumoorthmoorthy9630
    @vishnumoorthmoorthy9630 Рік тому +22

    எங்கள் அன்பு கேப்டன் அவர்களின் மாபெரும் வெற்றி படங்களில் இந்த படமும் ஒன்று

  • @lokeshpant8741
    @lokeshpant8741 2 роки тому +188

    பிரபுதேவாவின் நடிப்பு கண்ண கலங்க வச்சிடுச்சு

  • @keerthanarajesh7481
    @keerthanarajesh7481 6 місяців тому +52

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்.. மிக அருமையான படம் , அருமையான பாடல், அருமையான குடும்பம்❤❤❤❤❤❤❤I like this movie❤❤I love this❤❤❤❤

  • @v.paramasivamv.paramasivam4219
    @v.paramasivamv.paramasivam4219 Рік тому +41

    இந்த படம் ரிலீஸ் ஆகும் போது எனக்கு 5 வயது எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் 💚💚

  • @anandi9535
    @anandi9535 Рік тому +50

    நான் பாண்டியிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் பேருந்தில் இந்த படத்தை போட்டார்கள் ஒருவர் படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை அழுது கொண்டே வந்தார், என் வாழ்நாளில் மறக்க முடியாத படம் 💐

    • @bondoo7340
      @bondoo7340 Рік тому

      Nenga

    • @gurusamy6270
      @gurusamy6270 Рік тому

      உங்களுக்கு எப்படி இருந்தது

    • @bansiyabansiyamary9183
      @bansiyabansiyamary9183 Рік тому

      My favorite favorite favorite favorite favorite favorite favorite favorite movie naa chinna ponnu la iruntu intha movie kandipa oru 50 thadavai pathurupen ena movie

  • @anbudanHaren
    @anbudanHaren Рік тому +26

    இப்போ பார்த்த போதும்..
    கண்ணீர் வருகிறது ...
    #அண்ணன் தியாகம்

  • @harikrishnan2759
    @harikrishnan2759 5 місяців тому +18

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம்

  • @dharmalingam1859
    @dharmalingam1859 Рік тому +27

    2021-ல் பார்ப்பவர்கள் இருக்கிறார்களா, படம் எடுத்தால் இப்படித்தான் இருக்க வேண்டும், மனமும் கண்ணும் நிறைந்த படம், அவர்கள் இதை உருவாக்குவது வாழ்க்கைக்காக அல்ல, வாழ்வதற்காக.
    சூப்பர்..... சூப்பர்....

  • @yusufmd5834
    @yusufmd5834 2 роки тому +365

    செம்ம மூவி எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் 😍👌🏻👌🏻

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Рік тому +22

    09:55 #செம கேப்டன் அவர்களில் சாதனை'கள் படைத்த
    திரைக்களங்களில் அனைத்தும் வானத்தை போல்💪❤

  • @SasiKumarrahul
    @SasiKumarrahul 5 місяців тому +17

    எனக்கு மிகவும் பிடித்த படம் வானத்தைப்போல

  • @Good.1
    @Good.1 Рік тому +71

    இது படம் இல்ல "காவியம்" what a "BGM"😭✌️✌️

  • @jegadishjaga2926
    @jegadishjaga2926 3 роки тому +1715

    90s காலத்தில் டிவி டெக் வாடகைக்கு எடுத்து வீட்டு முற்றத்தில் அக்கம் பக்கம் எல்லாரும் கூடியிருந்து பார்த்து ரசிச்ச படம் இன்னும் பசுமையா இருக்கு அது ஒரு காலம்

  • @alambadiselvamani
    @alambadiselvamani 5 місяців тому +14

    😭🙏 மனிதனாக பிறந்து கடவுளாக வாழ்ந்தவர் அய்யா தெய்வத்திரு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 8/1/24 இன்று இந்த படத்தை பார்த்தேன் பல வருடங்களுக்கு பிறகு நான் படம் பார்த்தேன் அது நம்முடைய அய்யா கேப்டன் அவர்களின் படம் படம் பார்த்து முடிக்கும் வரை என் கண்கள் குலமாகி நின்றது இது படம் அல்ல வாழ்க்கை பாடம் !

  • @Meerasahib-cv9zm
    @Meerasahib-cv9zm 5 місяців тому +10

    என்அன்புமிகு அண்ணன் விஜயகாந்த்.

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 2 роки тому +116

    அன்றும் இன்றும் என்றும்,,.... வானத்தைப்போல ... வானலவு உயர்வு பெ௫ம்....

  • @faslanweligama9458
    @faslanweligama9458 Рік тому +14

    என்ன தான் துணிவு வாரிசு வந்தாலும் இந்த படத்துக்கு ஈடாகாது இந்த படத்துக்கு ஈடாகாது 2023.01.17

  • @gopigopianitha204
    @gopigopianitha204 2 місяці тому +3

    இறந்தாலும் பொயர் சொல்லும் எங்கள் அண்ணன் கேப்டன் விஜயகாந்த்

  • @mathismart764
    @mathismart764 6 місяців тому +31

    எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு என்பதே இருக்காது

  • @v.s.velsamivel5514
    @v.s.velsamivel5514 2 роки тому +669

    இசையிலேயே கண்ணீர் 😭மல்க வைத்த திரைப்படம் . இப்ப இருக்கும் சொந்தங்கள் நமக்கு இருந்தும் இல்லாததை போல் இருக்கிறோம் 😭😭😭😭😭

  • @munusamy2831
    @munusamy2831 2 роки тому +55

    திரு.விஜயகாந்த் அவர்களின் படம் பல அதில் வானத்தை போல ஒரு படம் நடிப்பும், பாடலும் மிக அருமை.. DM திமலை🙏

  • @muthukumaran7509
    @muthukumaran7509 7 місяців тому +28

    கம்பிரமான மனிதன் 💪💪💪...மீண்டும் இந்த நிலையில். பார்க்க வை கடவுளே. 🙏நிலை இல்லா வாழ்க்கை 😔

    • @lonelove454
      @lonelove454 5 місяців тому +1

      இன்று இவர் இல்லை

  • @krishnasamyshashikumar2519
    @krishnasamyshashikumar2519 5 місяців тому +5

    கேப்டன் விஜயகாந்த் நிறைய படங்களில் துப்பாக்கி ஏந்தி நடித்துளார ஆனால் அந்த துப்பாக்கி செய்யாத வேலையை குடை மூலம் நிரூபித்து விட்டார் வானத்தை போல..

  • @thameemansari212
    @thameemansari212 Рік тому +412

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம் 💯❤️

  • @SathishKumar-cf3eh
    @SathishKumar-cf3eh 2 роки тому +23

    அண்ணன் தம்பி பாசம் 90s kids அவர்களுக்கே பொருந்தும்

  • @ARUNKUMAR-gp2hu
    @ARUNKUMAR-gp2hu 4 місяці тому +5

    Captain விஜயகாந்த் 28.12.2123 இல் கூட நினைவுகூர பட வேண்டும், அடுத்த தலைமுறை அவரின் படத்தை பார்த்து ரசிக்க வேண்டும்

  • @Lakshmi71063
    @Lakshmi71063 5 місяців тому +19

    Those who cried after watching vijaykanth sir movie on 2024😢😢

  • @msmarvel5348
    @msmarvel5348 Рік тому +12

    Family kuda ona irukanum ellaru really ... good olden days ✨ every one watch this film 😭❤️ ANBU thaney ellam 🥺💛

  • @rejithavijayan2493
    @rejithavijayan2493 2 роки тому +34

    2021 ൽ കാണുന്നവർ ഉണ്ടോ സിനിമ ആയാൽ ഇങ്ങനെ വേണം മനസും കണ്ണും ഒരു പോലെ നിറഞ്ഞൊരു സിനിമ അവർ അഫിനയിക്കുകയല്ല ജീവിയ്ക്കാണ് ചെയ്യുന്നേ........ഇങ്ങനെ ഒരു കുടുംബം ഇന്ന് സവപ്നങ്ങളിൽ മാത്രം...,....
    സൂപ്പർ..... സൂപ്പർ........ 👌👌👌👍👍👍👍🥰🥰🥰🥰

  • @gvarasu
    @gvarasu Рік тому +13

    இப்படிய வாழ்க்கைகவே நான் காலம் முழுவதும் காத்திருக்கிறேன். எப்படியான இடம் கதை நடிப்பு இயக்கம் எல்லாம் அருமை. மனித இனம் இப்படிபட்ட படங்கள் பார்த்து ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து

  • @priyasathiya3253
    @priyasathiya3253 Рік тому +10

    All time my favt movie entha movie pakum podhula alugaya varuthu hurt touching 😨😰

  • @laddukutty5630
    @laddukutty5630 3 роки тому +69

    Indha Padam parthale automatic ah kanneer varum, arumaiyana padam

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv 3 роки тому +55

    நன்பா இந்த திரைப்படம். தேனி கிருஷ்ணா தியேட்டர் ரில் குடும்பத்தோடு பார்த்து மகிழ்ந்த திரைப்படம்..🙏

  • @mahi15896
    @mahi15896 Рік тому +13

    15:07 Melody ah Mass Bgm ah annaike potrukaru manushan S.A. Rajkumar.Any S.A.Rajkumar fans here?

  • @ABWORLDTAMIL
    @ABWORLDTAMIL Рік тому +18

    நான் சிறு வயதில் எங்கள் குடுப்ப உறவுகள் இலோரும் ஒன்றாக பார்த்த படம் அது ஒரு பொற்காலம் இன்று (2022 November )இது வரை எத்தனை முறை பார்த்து இருப்பேன் என்று கணக்கே இல்லை i love this Film

  • @prabuprabu1615
    @prabuprabu1615 2 роки тому +66

    , எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் திரும்ப திரும்ப பார்க்க தோன்றுகிறது

  • @manikandanmani233
    @manikandanmani233 10 місяців тому +68

    படத்தோட ஒவ்வொரு காட்சிலயும் அழுகை வருகிறது....😢😢😢😢

  • @user-yi6tb6sp2i
    @user-yi6tb6sp2i 5 місяців тому +2

    2024 முதலாவது கேப்டன் மூவி

  • @majithmassmajithmass9132
    @majithmassmajithmass9132 Рік тому +169

    எத்தனை முறை பார்த்தாலும் பார்க்க துண்டும் படம்...இந்த மாதிரி படம் இனி யாரலும் கொடுக்க மூடியாது....கண்களில் கண்ணிர் வருகிறது இந்த பதிவு 2023 இன்று.......

  • @meenameena3784
    @meenameena3784 2 роки тому +50

    இந்த மாதிரி படம் இப்போ இருந்த எப்படி இருக்கும்😭😭😭😭😭👌👌👌👌👌👌அருமையான படம்

  • @AnviAish
    @AnviAish 6 місяців тому +7

    அண்ணன் தம்பியின் ஒற்றுமையை அழகாக வெளிப்படுத்தும் படம் ❤🎉🎉🎉

  • @bashashabandri4010
    @bashashabandri4010 5 місяців тому +8

    விஜயகாந்த் சாரோட படம் ஒவ்வொன்றும் மனதில் பதித்த படம் அவர் மறைந்தாலும் மனதில் இருக்கிறார் மக்களை நேசிப்பவர் ஆதரிப்பவர் நல்ல மனிதர்

  • @Paathai2024
    @Paathai2024 2 роки тому +26

    இது போல குடும்பம் இப்போ எங்கே உள்ளது....உறவை பிரிக்கவே திருமணம் இப்போது....சுயநல வாதிகள் பணத்திற்கு அடிமையாக உள்ளார்

  • @bharathibaskar3280
    @bharathibaskar3280 2 роки тому +122

    ஒவ்வொரு தடவையும் ஹம்மிங்க் போடும்போது கண்ணே கலங்குது

  • @user-oh1pf4dc5h
    @user-oh1pf4dc5h 3 місяці тому +1

    கேப்டன் மறையவில்லை எங்கள் வீட்டில் எல்லா நாளும் வாழ்ந்து கொண்டு வருகிறார்

  • @smithk5785
    @smithk5785 6 місяців тому +23

    Movie with full positive vibes....i watched this movie at the time of release during Pongal festival...music super, vijaykanth sir❤

  • @sasikumarsasi770
    @sasikumarsasi770 3 роки тому +124

    100முறை பார்தாலூம் சலிக்காமல் பார்க்கலாம் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @firos899
    @firos899 3 роки тому +30

    ഇതുപോലുള്ള പഴയ സിനിമകൾ ജീവിതം എങ്ങനെയൊക്കെയാണ് കടന്ന് പോകുന്നത് എന്ന് നമ്മളെ പഠിപ്പിക്കും! എന്നിട്ടും എനിക്ക് ജീവിതത്തിൽ പരാജയം മാത്രം!!!

  • @nirmaldevi5091
    @nirmaldevi5091 4 місяці тому +3

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்❤❤❤

  • @shamilkp4962
    @shamilkp4962 5 місяців тому +3

    Supr movie
    Rip vijayakanth sir

  • @dassvenkatesh9684
    @dassvenkatesh9684 3 роки тому +64

    அருமை.....நன்றிகள் விக்ரமன் ஐயா

  • @mohammedmubashir5021
    @mohammedmubashir5021 Рік тому +191

    I am from Kerala and I don't know how many times I have watched this movie, Vanathaippola is one of my favorite Tamil movies, all the songs in it were great songs and everyone acted well in this movie.😍

  • @nadarasakanthappan6987
    @nadarasakanthappan6987 4 місяці тому +2

    யார்லெல்லாம் இந்த படத்தை பார்கிறீர்கலோ இதற்க்கு லைக் மற்றும் ஆதரவை தெரிவிக்க மறந்து விடாதீர்கள் வாழ்க