நெல் பயிரில் பரவிவரும் குலைநோய், அழுகல், கருகள் நோயிக்கான தீர்வுகள் |Paddy blast, sheath rot, blight

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 67

  • @RADHAKRISHNAN-kp5fj
    @RADHAKRISHNAN-kp5fj 11 місяців тому +1

    நன்றி நண்பரே. மனதார வாழ்த்துகிறேன்.

  • @prakaaashash9316
    @prakaaashash9316 11 місяців тому

    உண்மை. அருமையான பதிவு. பிரகாஷ் திருநாவலூர்

  • @sundaravadivelushanmugam8731
    @sundaravadivelushanmugam8731 11 місяців тому

    You are great. Sir iam your fan sir unga vedio parthudhan payir seiyarean

  • @duraieswar441
    @duraieswar441 8 місяців тому

    Monocrotophos 36 all19 or mono potassium phosphate kudukkalama Sir

  • @karunakaran-tz3mc
    @karunakaran-tz3mc 10 місяців тому

    Poo varum paruvathil elai surutuku marunthu enna thelikka vendum?

  • @b.muthukumar2708
    @b.muthukumar2708 11 місяців тому +1

    My area they give 13-0-45 pathil calcium nitrate kudukuraga ithu rendum onna solluga pls

  • @ManiMani-sq3ro
    @ManiMani-sq3ro 10 місяців тому

    Veathalai ku entha mathiri ooram podalam nu oru video podunga sir

  • @kumaresanponnusamy10
    @kumaresanponnusamy10 10 місяців тому

    Anna dupuconazole ku pathil propiconazole us pannalama

  • @prabakardurai5382
    @prabakardurai5382 10 місяців тому

    Ore visayatha thirumba thirumba solrega 50 60 naalnu

  • @desingurajan7832
    @desingurajan7832 10 місяців тому

    Sir nadavu nattu 40 days aguthu .kuruthu poochi athegama eruku.coregen 40 ml adechum control agala

  • @rassal9836
    @rassal9836 11 місяців тому +3

    கார்பண்டசிம் mangozib குடுக்கலாமா 😊

  • @உழுதுண்டுவாழ்பவன்மாமனிதன்

    வணக்கம் நண்பரே எனது வயல்களில் பிபிடி நெல் பயிரிடப்பட்டுள்ளது தற்போது கதிர் வந்து கொண்டு இருக்கிறது சில இடங்களில் சோலை மஞ்சள் நிறத்தில் தெரிகின்றது இதற்கு குலைநோய் மருந்து அடிக்கலாமா

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 11 місяців тому +1

    ஐயா வணக்கம்,
    42 நாள் பயிர்,
    இலை உரை கருகல் உள்ளது,
    Tibuconozole மட்டும் 250ml/ac போதுமா?
    நன்றி ஐயா.

  • @MosesseelanRuthrapathy
    @MosesseelanRuthrapathy 10 місяців тому

    Water level eppadi erukka vendum

  • @calvinjose7878
    @calvinjose7878 10 місяців тому

    Bro, unka kadai srimushnam near enka iruku. Nan Three years follow panren.

  • @sureshtvijay2733
    @sureshtvijay2733 10 місяців тому

    மணல்ல யூரியா கலந்து வச்சோம் மழை வந்துடுச்சு என்ன செய்யறது

  • @mr_kgp_official
    @mr_kgp_official 10 місяців тому

    Drr dhan 48 paddy review podunga

  • @kidsplaycorner1156
    @kidsplaycorner1156 10 місяців тому

    Anna ammonia sulphate 1bag 1250rs varudhu ethukku matra .urea 50kg bag la 10 to 15 kg sand or m sand mix panivachi 24hr vacha ammonia sulphate ah change agum ah ?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  10 місяців тому +1

      போடலாம் அம்மோனிய வாக போடலாம்

    • @kidsplaycorner1156
      @kidsplaycorner1156 10 місяців тому

      @@vivasayapokkisham Anna sulphate add panradhuku adhu kuda water soluble 0 0 50 add panikulama urea kuda

  • @rajalingamsathiyaseelansat4522
    @rajalingamsathiyaseelansat4522 10 місяців тому

    Please loud and clear

  • @thiyagarajan8021
    @thiyagarajan8021 11 місяців тому

    Ok sir

  • @tamilselvanarumugam1967
    @tamilselvanarumugam1967 9 місяців тому

    அண்ணா,, குலை நோய் புகையான் ரெண்டும் ஒன்றுதானா,,,,

  • @kathiravang3781
    @kathiravang3781 10 місяців тому

    Sir coragen serthu adikalaama 40 - 50 day's

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  10 місяців тому

      புழு பாதிப்பு இருந்தால் அடிக்கலாம்

  • @ledger5540
    @ledger5540 10 місяців тому

    மக்காச்சோளம் உரம் வீடியோ ஒன்னு போடுங்க

  • @vinoththagarathinam6977
    @vinoththagarathinam6977 11 місяців тому

    Thanks anna

  • @Praganyamuthu
    @Praganyamuthu 11 місяців тому

    அண்ணா நெல் அறுவடை முடிந்தவுடன் ஒரு மதத்தில் நெல் நடலாமா

  • @mukesh131292
    @mukesh131292 11 місяців тому

    மொத்தம் எத்தனை முறை மருந்து அடிக்கணும் , 1 acer கு எவ்ளோ செலவு

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  10 місяців тому

      முழு வீடியோ பார்க்கவும்

    • @mukesh131292
      @mukesh131292 10 місяців тому

      பொதுவாக நெள்ளிற்கு கேட்கிறேன்

  • @surendiransurendiran3514
    @surendiransurendiran3514 11 місяців тому

    Sir sulfur kudukalama

  • @senthamaraikannan8202
    @senthamaraikannan8202 9 місяців тому

    Aanai kompanukku marunthu

  • @saravanakumarr2677
    @saravanakumarr2677 11 місяців тому +1

    ADT54 குலைநோய் வருமா?

  • @Vannilavan3
    @Vannilavan3 10 місяців тому

    Crystal Azotrix (azoxystrobin +trycyclozole)controlled well.

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  10 місяців тому

      No result

    • @Vannilavan3
      @Vannilavan3 10 місяців тому

      I have seen my field it was controlled❤After being sprayed it was arrested

    • @dilipkumaru9024
      @dilipkumaru9024 10 місяців тому

      I am Dilip Kumar Bayer company field officer (tricyclazole 50/trifloxystrobin 100 💯 result

    • @ramachandranm9085
      @ramachandranm9085 10 місяців тому

      ​​@@vivasayapokkishampls post the review about incipio uses and control bro

    • @rajagopalparanthaman855
      @rajagopalparanthaman855 10 місяців тому

      ​@@vivasayapokkisham anna groundnut ku korai control herbicide solranu sonninga... Konjam seekiram video podunga anna.... After paddy harvest maize பயிர் pannalama anna....

  • @ragusindhu5739
    @ragusindhu5739 10 місяців тому

    சார் வணக்கம்
    ADT 54
    50 நாள் பயிர் வளர்ச்சி கம்மியா இருக்கு என்ன 2 வது உரம் cms யூரியா fetraa குருணை போட்டாச்சி பூச்சி மருந்தும் அடிச்சிட்டேன் வேற ஏதாவது support க்கு அடிக்கலாமா 🙏

  • @Jamesraji007-by4qm
    @Jamesraji007-by4qm 10 місяців тому

    Ko ko

  • @sundaravadivelushanmugam8731
    @sundaravadivelushanmugam8731 11 місяців тому

    Oruthar potashla mani sathu irukkunu vedio potirundhar ivarlam yedhukku vedio podrarnu nenachean

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  11 місяців тому

      பொட்டசில் சாம்பல் சத்து உள்ளது. பாஸ்பரஷ் உரம் தான் மணி சத்து

    • @parthibanvivasayi9991
      @parthibanvivasayi9991 10 місяців тому

      Yaaru bro sonathu 😮

    • @sundaravadivelushanmugam8731
      @sundaravadivelushanmugam8731 10 місяців тому

      Avar veedio ungaluku anuparan sir

  • @sivarajsivaraj9181
    @sivarajsivaraj9181 11 місяців тому

    உங்கள் மொபைல் நம்பர் வேணும் சார்

  • @VickyVignesh-ts3xw
    @VickyVignesh-ts3xw 10 місяців тому

    Anna whatsapp number kutuga