நெல் பயிரில் வேகமாக பரவிவரும் புழு, பூச்சி மேலாண்மை | Paddy pests and insects management

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 103

  • @dkarthikeyan8711
    @dkarthikeyan8711 11 місяців тому +18

    நீங்கள் சொல்வதை அப்படியே கேட்கும் விவசாயி சார் நான் உங்களை போன்றவர்கள் ஆலோசனைகள் தான் தற்போதைக்கு தேவை வாழ்த்துக்கள் சார்

    • @vagailogesh7115
      @vagailogesh7115 11 місяців тому +1

      Same to you bro

    • @dkarthikeyan8711
      @dkarthikeyan8711 11 місяців тому

      நீங்கள் எந்த ஊர் சார்

  • @smartesaki7528
    @smartesaki7528 10 місяців тому

    நீங்கள் சொல்லும் அனைத்து ஆலோசனைகளும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நான் போன் செய்யும் பொழுது எந்த நேரத்திலும் எனது சந்தேகங்களை தீர்த்து வைத்தும் மற்றும் ஆலோசனைகள் வழங்கிய உங்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி

  • @loganathanthana1970
    @loganathanthana1970 11 місяців тому +1

    அருமையான விளக்கம் அருமையான ஆலோசனைகள் நன்றி வணக்கம்

  • @vinoththagarathinam6977
    @vinoththagarathinam6977 11 місяців тому +3

    வாழ்க வளமுடன் தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா. நெல் பயிர் சயாயமல் இருக்க விடியோ பொடுககள் அண்ணா. நன்றி

  • @dineshv4880
    @dineshv4880 10 місяців тому +1

    எங்கள் பகுதியில் இதுவரை நெல் நாற்றங்காலிற்கு யூரியா மட்டுமே பயன்படுத்துவோம் நீங்கள் அம்மோனியம் சல்பேட் போட சொல்கிறீர்கள் அம்மோனியம் சல்பேட்.
    போட்டவர்கள் நாற்றங்கால் எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்

  • @mariaarul5853
    @mariaarul5853 11 місяців тому

    Neenga solra marutha
    Type panitinga innum rompa use full irukum bro

  • @akm5604
    @akm5604 Місяць тому

    Best silicon ஒட்டு பசை

  • @srinivasanr5207
    @srinivasanr5207 11 місяців тому +5

    காலையில் சந்தேகம் கேட்டேன் மாலையில் விளக்கம் தந்துள்ளீர்கள்

  • @karpagavalli5735
    @karpagavalli5735 10 місяців тому

    Sir corogen kalakum pothu athulayae ottum pasai sillicon sernthukulama sir

  • @sounderrajk-gu3fj
    @sounderrajk-gu3fj 11 місяців тому

    Thanks sir Adutha marundhu enna adippadu....

  • @sundhermoorthi8913
    @sundhermoorthi8913 10 місяців тому +1

    Fetra குருணை போட்டாலும் ரெண்டாவது மருந்தில் மாற்றம் இல்லாம கோரஜன்,கார்டப் hexacanasol micin கொடுக்கணுமா ரெண்டாவது உறதில்தான் குடுத்தேன்

  • @arunkumar-wx4zq
    @arunkumar-wx4zq 8 місяців тому

    Sir marundhu name la display la padithu therinchikuramati potunga sir

  • @arunkumar-wx4zq
    @arunkumar-wx4zq 8 місяців тому

    TKM9 third marundhu enna adippadhu ennatru sollunga sir

  • @varadharajanmuthukumaran6541
    @varadharajanmuthukumaran6541 11 місяців тому

    தீபாவளி வாழ்த்துக்கள் .சார்.

  • @KK-wg2vz
    @KK-wg2vz 11 місяців тому +1

    நெல் வயலில் கருப்பு நாவாய் வண்டுகள் அதிகமான உள்ளது இதற்கு என்ன‌ மருந்து தெளிக்கலாம்?

  • @4003AjithKumarS
    @4003AjithKumarS 9 місяців тому

    Anna evvalavo marunthu adichi kekkala anna.vellai pochi appadiye theriyuthuna

  • @Common__545
    @Common__545 10 місяців тому

    ஐயா பிபிடி நெல் ரகத்தில் கதிர் வந்து ஏறத்தாழ 8 நாட்கள் ஆகிறது மழை காரணமாக இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்க முடியவில்லை தற்போது இதனை உபயோகப்படுத்தலாமா

  • @subramaniyanshanmugam6186
    @subramaniyanshanmugam6186 11 місяців тому +1

    Rajesh Anna thanks happy tipawali

  • @sbsmani2088
    @sbsmani2088 7 місяців тому

    Sir,
    Reg. Cotton
    Ura melanmai patri
    Advice please.
    Tnx

  • @iyyanarnatarajan
    @iyyanarnatarajan 11 місяців тому +1

    மருந்து அடிச்சி 1 வாரமாகுது இப்போ பயிர் வெளுப்பா இருக்கு அதனால சூப்பர் போடலாமா, இன்னும் இலைசுருட்டுப்புழு முழுவதும் சரியாகவில்லை.

  • @karthiksuman2047
    @karthiksuman2047 11 місяців тому +2

    வயலில் தண்ணீர் தேங்கி நிற்கிறது இலைசுருட்டு மருந்து தற்போது அடிக்கலாமா?

  • @mithumithula3631
    @mithumithula3631 11 місяців тому +1

    நெற் பயிருக்கு வரும் மடிச்சுக்கட்டி நோய்க்கு என்ன மருந்து பயன்படுத்தலாம்.

  • @senthil1344
    @senthil1344 10 місяців тому

    ஐஆர்20 நடவு செய்து எத்தனை நாட்கள் வரை தார்கள் வெடிக்கும்

  • @SureshKumar-zl5et
    @SureshKumar-zl5et 11 місяців тому

    நன்றிகள் பல

  • @kolanjinathan6308
    @kolanjinathan6308 11 місяців тому +1

    அண்ணா நிலக்கடலை ஒரு விடியோ பதிவு போடுங்கள்

  • @thararathika6122
    @thararathika6122 11 місяців тому

    Ilai surutu pulu..thiamethix,profonofos cybermethlin
    Kekuma..

  • @GOPALAKRISHNANP-t2g
    @GOPALAKRISHNANP-t2g 11 місяців тому

    வணக்கம் சார் நடவு நட்டு 16 நாள் ஆகுது அதிகமாக இலை சுருட்டு புழு உள்ளது நான் மருந்து தெளிக்காமல் யூரியா, வேம்,fiprone 0.03% போட்டு 2 நாள் ஆகுது இலை சுருட்டு புழு கேட்குமா சார் நன்றி

  • @baranidharan6521
    @baranidharan6521 11 місяців тому

    நெல் ரகத்தில் சிந்து காவேரி அல்லது அட்சயா எது சிறந்தது? நோய் தாக்கம் குறைவானது எது?

  • @அருள்தாஸ்ஜெய்ஸ்ரீராணிதீபன்ஜெய்

    நட்டு 45 நாட்கள் ஆகிறது பயிர் சிகப்பாக உள்ளது ஜிங்க் பற்றாக்குறை என்கிறார்கள் என்ன மருந்து அடிக்கலாம்

  • @BalaKarthick-hu8wi
    @BalaKarthick-hu8wi 11 місяців тому

    மிக்க நன்றி எந்த மாவட்டம என்று கூறவும்

  • @vaithiyanathans4205
    @vaithiyanathans4205 10 місяців тому

    பயோபெட்டாஷ்+யூரியா போடலாமா சார்

  • @vetrikumaran2457
    @vetrikumaran2457 11 місяців тому

    நடவு நட்டதிலிருந்து இன்னும் நீர் வடியவில்லை... பாதிப்பு இருக்குமா

  • @sanguruvelanB
    @sanguruvelanB 11 місяців тому

    முதல் மருந்தாக நீங்க சொன்ன மருந்துகளை சொன்ன அளவிலேயே ஒட்டுப்பசை சேர்த்துதான் அடித்தேன் அடுத்த 10 நிமிடத்திலேயே மழை பெய்து விட்டது ஏதேனும் பாதிப்பு வருமா நோய் தாக்கம் குறையுமா குறையாதா விளக்கம் கூறுங்கள்

  • @RameshR-uq9ht
    @RameshR-uq9ht 11 місяців тому

    Irandavathu marunthugalin.price enna varum bro

  • @anp5
    @anp5 9 місяців тому

    Phrophinofos க்கு பதில் monochrotophas அடிக்கலாமா sir.. இது வீட்ல வாங்கினது இருக்கு..

  • @ayogesh8462
    @ayogesh8462 11 місяців тому

    சார் சிஆர் 1009 நடவு நட்டு 20 நாள் ஆகுது பயிர் தெளிவாக கிளம்பவில்லை என்ன டானிக் அடிப்பது

  • @DM-kg6gn
    @DM-kg6gn 11 місяців тому +1

    காலம் கடந்து விடியோ பதிவு .. கும்பகோணம் வடக்கு பகுதி விவசாயிகள்

  • @pavimcas2552
    @pavimcas2552 10 місяців тому

    Thank you sir

  • @teejaynaveen
    @teejaynaveen 11 місяців тому

    சார் இத்துடன் All 19 and microplus சேர்த்து அடிக்கலாமா?

  • @arunkumarg3142
    @arunkumarg3142 11 місяців тому

    இலை சுருட்டு புழு தாக்கம் மருந்து அடித்தும் குறைய வில்லை சார்,

  • @saravanansaravanan-kb7og
    @saravanansaravanan-kb7og 11 місяців тому +1

    Happy Diwali 🎇 sir

  • @chinniahs4942
    @chinniahs4942 11 місяців тому

    நேரடி நெல் விதைப்பு வளர்ந்து விட்டது நறுக்கி விடலாமா

  • @murthistudio9047
    @murthistudio9047 11 місяців тому

    Super

  • @sundaravadivelushanmugam8731
    @sundaravadivelushanmugam8731 11 місяців тому

    உங்க வீடியோவை பார்த்து பயிர் செய்யும் விவசாயி நான் அம்மன் பொன்னி நட்டு 25 நாள் ஆகிறது பச்சைபிடிக்கவில்லை 5 ம் நாள் ஜிங்க் 12 ம்நாள் சூப்பர் யூரியா வாம் போட்டேன் இன்னும் பச்சை கட்டவில்லை என்ன செய்யலாம்னு சொல்லுங்க 3 ஏக்கர் நடவு செய்து ள்ளேன்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  11 місяців тому

      முதல் மருந்து தெளிக்கவும்

  • @vetrikumaran2457
    @vetrikumaran2457 11 місяців тому

    மருந்து பெயர் தெளிவா காட்டுங்க...சொல்லுங்க

  • @sivaraman7906
    @sivaraman7906 11 місяців тому

    குரூத்து பூச்சி கட்டு செய்ய என்ன செய்ய வேண்டும்

  • @sundhermoorthi8913
    @sundhermoorthi8913 11 місяців тому

    நடவு முடிந்து பயிர் பச்சை கட்டும் முன் மருந்து அடிக்கலாமா நடவு முடிந்து 10 நாள் ஆகுது sir 😊

  • @Anbu-h5y
    @Anbu-h5y 11 місяців тому +2

    Mycoraja bio fertilizer பயன்படுத்தினால் நெல் பயிர் அதிக அளவில் தூர் வருமா

    • @Anbu-h5y
      @Anbu-h5y 11 місяців тому

      இது வேம் வகையைச் சார்ந்ததா

  • @dbsivadbsiva
    @dbsivadbsiva 11 місяців тому

    குலை நோய்க்கு மருந்து சேர்த்து அடிக்க வேண்டாமா

  • @johns1281
    @johns1281 11 місяців тому +1

    Propnophs
    Clorycyper தடை செய்யப் பட்டுள்ளது
    ALl 19 spraying தேவையற்றது....humic better ...

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  11 місяців тому

      யார் சொன்னது?

    • @johns1281
      @johns1281 11 місяців тому

      ​@@vivasayapokkishamயார் சொல்ல வேண்டும்

    • @victorbala3366
      @victorbala3366 11 місяців тому

      Agri sir solrathu sari than brother...

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 11 місяців тому

    ஐயா வணக்கம்,
    நீங்கள் நலமாக உள்ளீர்களா?
    தங்கள் தகவலுக்கு நன்றி.

  • @sridhar8959
    @sridhar8959 11 місяців тому

    இலைப் பேன் தாக்கம் & புழு உள்ளது சார் அதற்கு
    நான்
    Profex super, lancer gold, salmin p mn mixture அதனுடன் filwet கலந்து தெளித்தேன் சார். 12 மணி நேரம் கழித்து மழை பெய்தது மருந்து வேலை செய்யுமா சார்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  11 місяців тому

      செய்யும்...

    • @sridhar8959
      @sridhar8959 11 місяців тому

      Thanks sir.... Thiomethoxam கிடைக்கவில்லை எனவே lancer gold சேர்த்து அடித்தேன் சார்.

  • @sridhar8959
    @sridhar8959 11 місяців тому

    Apsa 80 ஒட்டு பசையில் சிலிகான் கலந்து உள்ளதா சார்?

  • @karthikchinnapaiyan585
    @karthikchinnapaiyan585 11 місяців тому

    நான் அரூர் அக்ரோ உரக்கடை வைத்து உள்ளேன் நீங்கள் கூறும் மருந்து இங்க ரிசல்ட் இல்ல ப்ரோ

  • @rameshkumarb8914
    @rameshkumarb8914 11 місяців тому

    Ayya vanakkam thangalin padhivu migavum payangal ulladhaga irundhadhu.nanum payanadaindhen.thangalin mobile no sollungalen plu..

  • @BalaKarthick-hu8wi
    @BalaKarthick-hu8wi 11 місяців тому

    விவசாய உதவிக்காக

  • @sasimech69
    @sasimech69 11 місяців тому

    Prophinofos 50EC - 200ml/acre
    Thiamethixiam 25 WDG - 50gm/acre
    Valxtra - 200ml/acre
    Micro nutrient - 200gm/acre.
    அடிக்க உள்ளேன் சரிதானா

  • @Vannilavan3
    @Vannilavan3 11 місяців тому

    Sir lunox (lufenuron) working excellent control for leaf folder

    • @dkarthikeyan8711
      @dkarthikeyan8711 11 місяців тому

      Contact Number Sir

    • @dkarthikeyan8711
      @dkarthikeyan8711 11 місяців тому

      என்ன மருந்து சார் விளக்கம் தேவை

    • @Vannilavan3
      @Vannilavan3 11 місяців тому

      Crystal company LUNOX(Lunfenouron)

  • @duraisamyr6027
    @duraisamyr6027 11 місяців тому +1

    நடவு நட்டதில் இருந்து முதல் தெளிப்பு எத்தனையாவது நாட்களில் கொடுக்க வேண்டும்

  • @SubashSubash-lb2fu
    @SubashSubash-lb2fu 11 місяців тому

    ஜி வணக்கம் பொன்மணி நட்டுக்க பயிர் திட்டு திட்டா இருக்கு

  • @murthirajappa8032
    @murthirajappa8032 11 місяців тому

    Majala in

  • @velu2786
    @velu2786 11 місяців тому +1

    நண்பா தயவு செய்து கோரோஜென் பரிந்துரை செய்ய வேண்டாம் this is highly toxic and carcinogenic

  • @mkngani4718
    @mkngani4718 11 місяців тому

    11 11 2023 தமிழ் நாட்டில் இருக்கும் வரை

  • @poyyamozhik4540
    @poyyamozhik4540 11 місяців тому

    கோரோஜனுடன் ஹெக்சகனசோல் சேர்க்கவேண்டாம்...

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  11 місяців тому

      ஏன்?

    • @dkarthikeyan8711
      @dkarthikeyan8711 11 місяців тому

      ஏன்

    • @poyyamozhik4540
      @poyyamozhik4540 11 місяців тому

      @@dkarthikeyan8711 சில பூச்சி மருந்துகளுடன் சில நோய் மருந்துகளை சேர்க்ககூடாது என அந்தந்த மருந்து கம்பெனிகளே தெரிவித்துவிடும். அதை பெரும்பாலும் யாரும் பொருட்படுத்துவதில்லை..
      கோரோஜன் மருந்தின் விற்பனையாளர் சொன்னதுதான் அது.

  • @mahendharanmahaan-gl3ov
    @mahendharanmahaan-gl3ov 11 місяців тому

    நன்றிகள்பலபலசார்தீபதிருநாள்வாழ்த்துக்கள்

  • @sivarajsivaraj9181
    @sivarajsivaraj9181 11 місяців тому

    ஊங்கள் நம்பர் வேணும் சார்

  • @prabhukaran2256
    @prabhukaran2256 11 місяців тому

    Unga phone number