மிக மிக அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்.அறுவடைக்கு 2 வாரம் முன்பே நீர் பாசுவதை நிறுத்திவிட்டேன் இருந்தாலும் சலசலப்பாக இருக்கிறது எடை நிற்கவில்லை. ஏக்கர் 21 முட்டை (75/bag) அறுவடை செய்தேன். PPT ரகம். நல்ல விளைச்சல் என்பது ஏக்கருக்கு எத்தனை முட்டை கிடைக்கும்? வரும் காலங்களில் அதிகபட்ச விளைச்சலை எடுக்க தங்கள் அறிவுரயில் விவசாயம் செய்யும் ஆர்வத்தில் இருக்கிறேன். நன்றி
@@svenkatesanchemistryteache460 நீங்கள் சொல்வதில் பாதிதான் எனக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் நெற்பயிர் பார்பதற்கு மிக அருமையாக இருந்தது. தவறு எங்கு நடந்தது என்று தெரியவில்லை.
சார் நீங்கள் கூறியது போல் 2 ஏக்கர் நிலத்திற்கு SSP 3, uria 1, VAM arithri 8 kg , நடவு நட்டு 10 வது நாள் போட்டேன், அடுத்து என்ன உரங்கள் போடவேண்டும் சார்
நான் வழ வழ னு பேசுனா நீங்க காசு கொடுக்குறீயா... நீ ஒருத்தன் புரிஞ்சுக்கணும் அப்படிக்குறதுக்கு வீடியோ சொல்லா... எல்லோருக்கும் புரியனும்... நீ அவளோ பெரிய அறிவாளினா எனக்கு தெரியட்க்கலா...
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் நன்றி
Happy Pongal nanba
Very useful anna
Super gi
கத்திரி விவசாயம் பற்றி பதிவிடுங்கள் நன்பரே
சம்பங்கி பூச்சி நோய் மேலாண்மை பற்றி விடியோ, மற்றும் மிளகாய் AtoZ விடியோ போடுங்கா
Super
Sir mtu 1262 andhra nel ragam pathi oru video podunga sir ....
Very nice 👌
Super g👍
மிக மிக அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்.அறுவடைக்கு 2 வாரம் முன்பே நீர் பாசுவதை நிறுத்திவிட்டேன் இருந்தாலும் சலசலப்பாக இருக்கிறது எடை நிற்கவில்லை. ஏக்கர் 21 முட்டை (75/bag) அறுவடை செய்தேன். PPT ரகம். நல்ல விளைச்சல் என்பது ஏக்கருக்கு எத்தனை முட்டை கிடைக்கும்? வரும் காலங்களில் அதிகபட்ச விளைச்சலை எடுக்க தங்கள் அறிவுரயில் விவசாயம் செய்யும் ஆர்வத்தில் இருக்கிறேன். நன்றி
PPT 40 to 50 bag (75kg)
Ppt yarukumae this year yield illa ... Sariyana pataam la natingala
@@svenkatesanchemistryteache460 நீங்கள் சொல்வதில் பாதிதான் எனக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் நெற்பயிர் பார்பதற்கு மிக அருமையாக இருந்தது. தவறு எங்கு நடந்தது என்று தெரியவில்லை.
@@AnbuAnbu-qq8ex சரியான பட்டம் என்றுதான் நினைக்கிறேன். நாற்றங்கால் நெல் விதைப்பு செய்தது 12 செப்டம்பர்.
Sugarcane farmer kalikoli 6mounth achuu enna atikala round up atikallaa ma sirr.
அண்ணா வெண்டைக்காய் சாகுபடி பற்றி சொல்லுங்க
Entha video kutha romba nal wait pannuna bro......
Thanks for upload
Some question
Neega katura vayalla neeir pothumma bro?
Venumna yethana nal la neeir vettivedanum bro?
அடி நெல் பால் ஏறுவதை வைத்து...
பாகற்காய் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்
Anthirakalsarnel balpedikkum samauam pokayan bathippu erukerathu ennamarunthu adikkalam pls
Pymetrozine - 120gm/ac
@@vivasayapokkisham nevayali nelbalam erukirathu ennamarunthu serthu adikalam
Nelbalam erkirathu pymetrozine ethanudan serthu ennamarunthu adikkalam pls
சிறப்பு நன்பா
நான் இரண்டாவது உரம் சூப்பர் 1bag +CMS 1bag +uriya 25 kg போட்டு இருக்கேன் இது போதுமானதா..
Ok
Bro’enga oorla velamai ankanga valaram manchal Nirama erukuthu.ean
Sir..Paddy kku water gel use pannalama..
For rainfed method.
அப்படினா...
Be take care sir
Thanks...
Very useful sir
Ginkselpet phytocil நேரடி நெல் விதைப்புபில் முதல் உரமாக போடலமா
இரண்டாவது உரத்தில்
CMS 50kg ,urea 50kg = 1 acres, அடி உரம் போடலாமா?
Don't use cms first
@@svenkatesanchemistryteache460 y sir any reason for that ? Please tell
அடி உரம் தேவை இல்லை...
💯
சார் நீங்கள் கூறியது போல் 2 ஏக்கர் நிலத்திற்கு SSP 3, uria 1, VAM arithri 8 kg , நடவு நட்டு 10 வது நாள் போட்டேன், அடுத்து என்ன உரங்கள் போடவேண்டும் சார்
வீடியோ பாருங்க...
Anna kavunikku nir eppadi kuraikkanum
அடி நெல் முற்றும் வரை
Sir big viratta enna seivathu
புரியலை...
Pig. Panri viratta light podavum
Bro what cms
Calcium:megnisium:sulphate
அய்யா நெல்பயிர் கதிர்வரும் நிலையில் உள்ளது.புகையான் தென்படுகிறது.என்னமருந்து தெளிக்கலாம்.ஆலோசனை வழங்கவும்
Pymetrozine - 120gm/ac
உங்களின் உடல்நிலை யை கவனித்து கொள்ளுங்கள் நண்பா
நன்றி...
நாவாய் பூச்சி என் வயலில் இருக்கிறது என்னமருந் துடிக்கிறது
Prof+cyp - 250ml/ac
Pental adinga
Cypermethrin
வழ வழ வென்று பேசாம விபரமா சுறுக்கமா விளக்கனும்
காசுக்காக மட்டும் பதிவிடகூடாது,,,,,உங்க பதிவை
நீங்களே கேட்டு பாருங்கள்,,,,,,
நான் வழ வழ னு பேசுனா நீங்க காசு கொடுக்குறீயா... நீ ஒருத்தன் புரிஞ்சுக்கணும் அப்படிக்குறதுக்கு வீடியோ சொல்லா... எல்லோருக்கும் புரியனும்... நீ அவளோ பெரிய அறிவாளினா எனக்கு தெரியட்க்கலா...
Sri contact number குடுங்க எல்லாம் delete ஆகிவிட்டது
8870716680
Contact number sir
8870716680